Search This Blog

Wednesday, April 2, 2014

கலி தோஷத்தினை நீக்கும் ஸ்லோகம் :

ஓம் கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா 
நளஸ்யச ரிதுபர்ணஸ்ய ராஜரிஷி: 
கீர்த்தனம் கலி நாசனம்

கார்கோடகன் (எனும் பாம்பு) நளனைத் தீண்டியது தான்
அவனுக்கு கலி விலக உதவியது.
ரிதுபர்ணனிடம் இருந்து விருட்ச
(மரங்களைப் பற்றிய அரிய வகை) கணிதம்
கற்றதால் கலி விலகியது.ஆகவே,
கலி தோஷம் நீங்க -
கார்க்கோடகன்,
நளன்,
தமயந்தி,
ரிதுபர்ணன் ஆகிய
நான்கு பேரையும் சொன்னாலே
கலி விலகும் என்கின்றது
மேற்கண்ட ஸ்லோகம்

No comments:

Post a Comment