Search This Blog

Wednesday, December 18, 2013

திருவெம்பாவையின் தத்துவம்

திருவெம்பாவையின் தத்துவம்
**************************
சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.

சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பது திருவெம்பாவையின் தத்துவம்.

1. மனோன்மணி
2. சர்வ பூததமணி
3. பலப்பிரதமனி
4. பலவிகரணி
5. கலவிகரணி
6. காளி
7. ரெளத்திரி
8. சேட்டை
9. வாமை
என்ற 9 சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன்,
தில்லைச் சிற்றம்பலத்து ஈசன்,
அத்தன்,
ஆனந்தன்,
அமுதன்,
விண்ணுக்கு ஒரு மருந்து,
வேத விழுப்பொருள்,
சிவன்,
முன்னைப் பழம்,
தீயாடும் கூத்தனைக் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.

இது, திருஞானசம்பந்தராலேயே போற்றப்பட்ட விரதம்.

No comments:

Post a Comment