Search This Blog

Friday, June 28, 2013

ரீசார்ஜ் கார்டை நகங்களால் சுரண்டலாமா!


ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம ் வெள்ளி நைட்ரோஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது .

எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோசுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு (silver nitro ஒசிடே) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது .

எச்சரிக்கை இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
நண்பர்களே இந்த செய்தியை முடிந்த வரை எல்லாரிடமும் கொண்டு செல்லுங்கள்.

விரும்பினால் ஒருமுறை இந்த பக்கத்திற்கு வந்து பாருங்கள்....

No comments:

Post a Comment