Search This Blog

Tuesday, September 11, 2012

சேப்பங்கிழங்கு கறி :-



சேப்பங்கிழங்கு கறி :- 


சேப்பங்கிழங்கு 1/4 கிலோ




இந்த காய் கூட கார பொடி போட்டு பண்ணலாம் , இல்லன்னா
பொடி ஸ்பெஷலா விழுதா அரைச்சு போட்டும் பண்ணலாம்


சேப்பங் கிழங்கு வாணலியில் போட்டு
தண்ணி விட்டு வேக வைக்கவும் , வெந்ததும் தோல்
உரித்து வைக்கவும்




1)அடுப்பில் வாணலியில் என்னை விட்டு கடுகு
உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு போட்டு , உரித்த
காயை அதில் போட்டு 2 ஸ்பூன் கார பொடி சேர்த்து
நன்றாக வதக்கவும் .




காரப்போடிக்கு பதிலாக , 5 நீட்டு மிளகாய் மிசியில்
தண்ணி விட்டு அரைத்து விழுதாக்கி அதை போட்டு
வதக்கினால் சுவை கூடும்.





பொதுவா கொஞ்சம் வழ வழ கொழ கொழன்னு இருந்தா
ஒரு ஆளை இப்டி திட்டுவாங்க விளக்கெண்ணைல சேப்பங்கிழங்க
வதக்கினா மாதிரி இருக்கான் அப்டின்னு ................. அது சரியா
இருக்குமோ ஒருவேளை

No comments:

Post a Comment