Search This Blog

Friday, September 27, 2013

திரைப்பட நூற்றாண்டு: இயக்குநர்கள் " கிருஷனன் பஞ்சு"





கே சுப்ரமணியம், கே ராம்நாத் பிறகு தமிழ் சினிமாஉக்குஒரு பரிமானத்தை ஏற்படுத்தியவர் . (இவர் காலத்தில் தான்நடிகர்கள் வேஷ்டி பாண்ட் சட்டை
போட ஆரம்பித்தார்கள் அதுவரை கவுன் தான்( ராஜா வேடம்))

எடிட்டிங் என்கின்ற தொழில் நுட்பத்தை
மக்கள் கவனத்திர்க்கு கொண்டு சென்றவர்.( அது வரை
அறிய படாத ஒன்று.)

Ellis R. Dungan உதவியாளராக சேர்ந்து தொடர்ந்து 50 வருடத்திர்க்கு மேல் பணிபுரிந்த இயக்குநர்கள்.( no one has such record)

They have give more hits in all languages ( First time In Indian film Industry)

சதி லீலாவதியில் "எம் ஜீ ஆர்" ... பராசக்தியில் "சிவாஜி" போன்ற தமிழ்சினிமா தூண்களை திரையுலகததிர்க்கு தந்த காரண கர்த்தா:
A.பிம்ஸிங் போன்ற சிறந்த இயக்குணரை உருவாக்கியவர்.

தமிழ் திரைப்பட ங்களை .. இந்திய திரை யுலகத்தில் மேடையேற்றி பெருமை சேர்த்வர்.

நான் சொன்னது ஒரு பாகம் தான்...... இன்னும் சொல்லிக்கொண்டு போக லாம். .. நூற்றாண்டு தொகுப்பில் (தொலை காட்சிகள்). இயக்குநர்கள் " கிருஷனன் பஞ்சு" மறந்தது. வருத்தத்தை அளிக்கிறது

No comments:

Post a Comment