Search This Blog
Tuesday, November 24, 2020
வாசிப்பு மனநிலை!
Sunday, November 22, 2020
How To Fix Your Short Term Memory Loss
Various of conditions — not only Alzheimer's disease — can cause memory loss in older adults. Getting a prompt diagnosis and appropriate care is important.
Short Term Memory Loss can lead to:
- asking the same questions repeatedly
- forgetting where you just put something
- forgetting recent events
- forgetting something you saw or read recently
Short-term memory is how your brain stores small amounts of information it’s just taken in. To scientists, short-term memory is often divided between working memory and short-term memory. People typically talk about short-term memory without making such distinctions.
To avoid the consequences
1. Include physical activity in your daily routine
Physical activity increases blood flow to your whole body, including your brain. This might help keep your memory sharp.
For most healthy adults, the Department of Health and Human Services recommends at least 150 minutes a week of moderate aerobic activity, such as brisk walking, or 75 minutes a week of vigorous aerobic activity, such as jogging — preferably spread throughout the week. If you don't have time for a full workout, squeeze in a few 10-minute walks throughout the day.
2. Stay mentally active
Just as physical activity helps keep your body in shape, mentally stimulating activities help keep your brain in shape — and might keep memory loss at bay. Do crossword puzzles. Play bridge. Take alternate routes when driving. Learn to play a musical instrument. Volunteer at a local school or community organization.
3. Socialize regularly
Social interaction helps ward off depression and stress, both of which can contribute to memory loss. Look for opportunities to get together with loved ones, friends and others — especially if you live alone.
4. Get organized
You're more likely to forget things if your home is cluttered and your notes are in disarray. Jot down tasks, appointments and other events in a special notebook, calendar or electronic planner.
You might even repeat each entry out loud as you jot it down to help cement it in your memory. Keep to-do lists current and check off items you've completed. Set aside a place for your wallet, keys, glasses and other essentials.
Limit distractions and don't do too many things at once. If you focus on the information that you're trying to retain, you're more likely to recall it later. It might also help to connect what you're trying to retain to a favorite song or another familiar concept.
5. Sleep well
Sleep plays an important role in helping you consolidate your memories, so you can recall them down the road. Make getting enough sleep a priority. Most adults need seven to nine hours of sleep a day.
6. Eat a healthy diet
A healthy diet might be as good for your brain as it is for your heart. Eat fruits, vegetables and whole grains. Choose low-fat protein sources, such as fish, beans and skinless poultry. What you drink counts, too. Too much alcohol can lead to confusion and memory loss. So can drug use.
7. Manage chronic conditions
Follow your doctor's treatment recommendations for medical conditions, such as depression, high blood pressure, high cholesterol, diabetes, obesity and hearing loss. The better you take care of yourself, the better your memory is likely to be. In addition, review your medications with your doctor regularly. Various medications can affect memory.
Reversible causes of memory loss
Many medical problems can cause memory loss or other dementia-like symptoms. Most of these conditions can be treated. Your doctor can screen you for conditions that cause reversible memory impairment.
Possible causes of reversible memory loss include:
- Medications. Certain medications or a combination of medications can cause forgetfulness or confusion.
- Minor head trauma or injury. A head injury from a fall or accident — even if you don't lose consciousness — can cause memory problems.
- Emotional disorders. Stress, anxiety or depression can cause forgetfulness, confusion, difficulty concentrating and other problems that disrupt daily activities.
- Alcoholism. Chronic alcoholism can seriously impair mental abilities. Alcohol can also cause memory loss by interacting with medications.
- Vitamin B-12 deficiency. Vitamin B-12 helps maintain healthy nerve cells and red blood cells. A vitamin B-12 deficiency — common in older adults — can cause memory problems.
- Hypothyroidism. An underactive thyroid gland (hypothyroidism) can result in forgetfulness and other thinking problems.
- Brain diseases. A tumor or infection in the brain can cause memory problems or other dementia-like symptoms.
When to seek help for memory loss
If you're worried about memory loss — especially if memory loss affects your ability to complete your usual daily activities or if you notice your memory getting worse — talk to your doctor. He or she will likely do a physical exam, as well as check your memory and problem-solving skills.
Sometimes other tests are needed as well. Treatment will depend on what's contributing to your memory loss.
Thanks : https://www.mayoclinic.org/,https://www.healthline.com/
Saturday, November 21, 2020
அ. முத்துலிங்கம் கொக்குவில் தந்திருக்கும் கொடை
1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப்
பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு
அறிமுகப்படுத்தப்பட்டவர்.
இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'அக்கா' சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின்
அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால
இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத்
தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல்
கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary
Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்.
கடந்த
இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட்
தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட்
விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன
தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும்
முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது
வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு
நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச்
செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை
அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
"முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதைப் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு? ஒரு பெண், குழந்தை பெற்றால் அது சாதாரண விசயமா? புது உயிரை உண்டாக்கும் மகத்தான காரியமல்லவா? ஒரு சிற்பி சிலையை வடிப்பதும், ஓவியர் புதிதாக ஒன்றை வரைவதும், இசையமைப்பாளர் புதிய இசையை உருவாக்குவதும் இந்த வகைதான். படைக்கும்போது எழுத்தாளருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அதைப் படிக்கும் வாசகருக்கும் கிடைக்கிறது. மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இது தவிர, உங்கள் படைப்பினால் உலகத்துக்கு ஏதாவது நன்மை கிட்டுமானால் அதைவிடப் பேரானந்தம் வேறு என்ன இருக்க முடியும்!"
இவரது
நூல்கள்
புதினம்
உண்மை
கலந்த நாட்குறிப்புகள் - உயிர்மை பதிப்பகம் (2008)
கடவுள்
தொடங்கிய இடம்
சிறுகதை
தொகுப்பு
அக்கா
(1964)
திகடசக்கரம்
(1995)
வம்சவிருத்தி
(1996)
வடக்கு
வீதி (1998)
மகாராஜாவின்
ரயில் வண்டி (2001)
அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
ஒலிப்புத்தகம்
- (சிறுகதைகள் தொகுப்பு - 2008)
அமெரிக்கக்காரி
(2009)
Inauspicious Times - 2008 - (Short stories by Appadurai
Muttulingam - translation by Padma Narayanan - available at Amazon.com)
குதிரைக்காரன்
- (2012)
கொழுத்தாடு
பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) - (2013) - காலச்சுவடு பதிப்பகம் - தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
பிள்ளை
கடத்தல்காரன் (2015)
ஆட்டுப்பால்
புட்டு (2016)
After Yesterday - Translated from Tamil – Short stories –
2017
அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத்
தொகுப்பு
அங்கே
இப்ப என்ன நேரம்? (2005)
பூமியின்
பாதி வயது - உயிர்மை பதிப்பகம் (2007)
கடிகாரம்
அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு - 2006)
வியத்தலும்
இலமே (நேர்காணல்கள்) - காலச்சுவடு பதிப்பகம் (2006)
அமெரிக்க
உளவாளி - கிழக்கு பதிப்பகம் (2010)
ஒன்றுக்கும்
உதவாதவன் - உயிர்மை பதிப்பகம் (2011)
தமிழ்
மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
தோற்றவர்
வரலாறு (2016)
Wednesday, November 18, 2020
Neural mechanisms behind support for political violence
Wave-particle duality
Tuesday, November 17, 2020
Cynical hostility and cardiovascular disease
How Cynical are you?
Unless you’re a real curmudgeon, it’s unlikely that you’re cynical about everyone all the time. But there may be a few areas where you tend to err on the side of negativity. Gaining insight into the aspects of your life where you may be a tad too pessimistic could be helpful.
Here’s a quick test—consider how much you agree with the following statements:
- I think most people would lie to get ahead.
- It’s safer to trust nobody.
- Most people will use somewhat unfair reasons to gain profit or an advantage rather than lose it.
This tool—which was used by researchers to study the link between cynicism and dementia—shows there are degrees of cynicism. Perhaps you agree with one of the above statements. Or maybe you think all three of them are partially true. Or perhaps you’re only cynical about certain people—like all sales professionals.
https://www.psychologytoday.com/us/blog/what-mentally-strong-people-dont-do/201506/cynical-attitude-could-cost-you
How to reduce a cynical attitude
1. Heal your past wounds. Sometimes a cynical outlook stems from unaddressed past hurts. Whether you got bullied as a child, or your last business partner stole from you, don’t blame the world for a few bad apples. Take steps to heal your past wounds so you can see the world through a more realistic lens.
2. Refuse to see yourself as a victim. Blaming other people for holding you back will keep you stuck. Decide that you’re not going to view yourself as a victim and take charge of your life. Recognize the options you have in each situation and empower yourself to make the best choices possible, regardless of what is going on around you.
3. Practice gratitude. Train your brain to start seeing the good in the world by practicing gratitude. Start your day by acknowledging at least one thing you have to be grateful for. Before you go to sleep, recognize at least one person or incident where someone showed genuine kindness, fairness, or integrity.
“கடவுள் தொடங்கிய இடம்” அ. முத்துலிங்கம் தமிழ் நாவலொன்று உலகத் தரத்துடன் வந்திருக்கிறது
இன்று நான் வாசித்து முடித்த புத்தகம் – “கடவுள் தொடங்கிய இடம்” – அ. முத்துலிங்கம் எழுதியது. – ‘ஆனந்த விகடன்’ பிரசுரம்.
Sunday, November 15, 2020
இலக்கியம் ‘முரண்பட்டவனின் வெளிப்பாடு’
எழுத்து என்பது எப்போதுமே ஓர் ஒவ்வாமையிலிருந்துதான் எழுகிறது.இன்றிருக்கும் சமூகச்சூழல், பண்பாட்டுச்சூழல், அரசியல்சூழல் பற்றிய ஆழமான ஓர் ஒவ்வாமை, ஓர் உடன்படாமை எழுத்தாளனுக்குள் உள்ளது. அதுதான் அவனை எழுதவைக்கிறது. ஒரே வரியில் இலக்கியத்தை ‘முரண்பட்டவனின் வெளிப்பாடு’ என்று சொல்லிவிடலாம்.