சருமத்தை
நமது உடல்நிலை பாதிப்பைக் காட்டும் கண்ணாடி என்று கூறலாம். சருமம்
வெளிப்படுத்தும் சில அறிகுறிகளையும், அப்படியானால் உடலில் என்ன பாதிப்பு
ஏற்படக்கூடும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தோலில் தடிப்புகள் ஏற்படுதல்... வியாதி: இதய நோயாக இருக்கலாம். குறிப்பாக, காதுகளுக்குப் பக்கத்தில் உள்ள தோலில் தடிப்பு ஏற்பட்டால் நீங்கள் உடனே ஓர் இதய மருத்துவ நிபுணரை நாடிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஆனால் காதருகே ஏன் தடிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவத்துறையினருக்கே சரியாகப் புரியவில்லை என்று கூறப்படுகிறது. ஆலோசனை: அதிகப்படியான மனஅழுத்தம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மனதைப் பாரமில்லாமல் இலேசாக வைத்துக் கொள்ள முயல்வதும், பிரச்சினைகளை எளிய முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும். முகம் வீக்கமாக இருப்பது... வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும் போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும். ஆலோசனை: ஒரு நாளைக்கு எட்டுகுவளை தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக்கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு அதிக தண்ணீரை அருந்துவீர்கள். வியாதி: கல்லீரல் நோயாக இருக்கலாம். கல்லீரல் பாதிப்படையும்போது உடலில் இருக்கும் பித்தநீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது. ஆலோசனை: அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவதால் (மது) இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருப்பவர்கள் உடனடியாக நிறுத்திவிடுவது நல்லது. சிவந்த உள்ளங்கை... வியாதி: இதுவும் கல்லீரல் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால் நம் ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும். அந்நிலையில் ரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை அதிக சிவப்பான உள்ளங்கை சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்றபாகங்களை விட உள்ளங்கை தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான். ஆலோசனை: கீழாநெல்லியை வாரத்தில் ஒருமுறை சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையைப் போக்க, மாதம் ஒருமுறையாவது நாள்முழுக்கப் பழங்களையே உணவாக உட்கொள்ளுங்கள். |
Search This Blog
Tuesday, April 9, 2013
நோயின் பாதிப்பை கண்டறிய சருமத்தை கவனிங்க
New obesity, height genes found
The University of Western Australia |
The discovery of four new loci (the specific place on a chromosome where a gene is located) affecting height and seven related to obesity is described in a paper published online in Nature Genetics. The paper was authored by more than 300 researchers and is the result of a meta-analysis of dozens of studies around the world collating data from more than 263,000 individuals of European background. UWA contributors included Research Assistant Professor Gemma Cadby of the Centre for Genetic Origins of Health and Disease, who provided analysis of height and weight data from the long-running Busselton Health Study. Dr Cadby said the newly discovered genes represented further pieces in the puzzle as researchers sought to understand the genetic contributions to height and weight. "They already know of some genes likely to affect height and weight, but these genes only explain a limited amount of the contribution of genetics to these traits," Dr Cadby said. "So a lot of genes still need to be identified, but this is an important step. "The ultimate goal for genetic studies is to further the understanding of human diseases and in doing so, to develop new treatments and ways of preventing disease. Actually translating the results of studies such as this into providing intervention, management and treatments for people who are obese is a long way ahead, but in order to do those things you need to understand the genetics of the disease. We have to get this bit of the puzzle before we can move to the next step." Other UWA researchers involved in the paper - Genome-wide meta-analysis identifies 11 new loci for anthropometric traits and provides insights into genetic architecture - included Clinical Professor Bill Musk, of the School of Medicine and Pharmacology at Sir Charles Gairdner Hospital, and Adjunct Professor John Beilby of the School of Pathology and Laboratory Medicine. The study was put together by the GIANT consortium - Genetic Investigation of Anthropometric Traits. It focused primarily on BMI (Body Mass Index), which is a major risk factor for multiple chronic diseases and of important public health significance, but also examined height and waist-hip ratio adjusted for BMI. The Busselton Health Study (BHS) is one of the world's longest-running epidemiological research programs. Since 1966, it has contributed to an understanding of many common diseases and health conditions. The unique BHS database is compiled and managed by UWA's School of Population Health.
Editor's Note: Original news release can be found here.
|
Painting by Alex Alemany,Valencia
Alex Alemany was born on January 5, 1943 in Gandia (Valencia).He studied Fine Arts between 1961 and 1966 at the “Real Academia de Bellas Artes de San Carlos” in Valencia. Francisco Lozano, Enrique Ginesta, Genaro Lahuerta and Felipe Mª Garin, among others, were his teachers.
n 1965 he traveled to Paris to expand studies with contemporary artists.
n 1966 he repeated this experience, prolonging their stay in France.
n 1968, Alex Alemany increased his studies in London at the National Portrait Gallery.Until 1970, he traveled abroad and experienced several pictorial trends, mainly abstract expressionism.
During these years of youth he embraced several avant-garde trends, plunging into the mainstream until he found a style of his own, increasingly more consistent with his sensitive poetic touch.
n 1970 he painted the first works which reverted to realism, intuitively and successfully perceiving the movement embraced and followed by other international artists, known as “Magic realism”. From 1975 to 1978 was settled in Madrid, alternating portraits with their work of surrealist trend.
Alex Alemany’s realism (and in some of his work, his hyper-realism) kept drifting towards an unmistakable style of his own resulting from personal introspection, gradually becoming more and more distant from the coldness of other realist concepts with a strong influence of photography as American realism was.Alemany’s work is the missing link between poetry and painting. Exploring his own sensations, feelings and concepts, he conveys them with the credibility of his precious technique, enabling us to participate in the climate of his painting, and to identify with the things he wants to tell us through his work, metaphoric poetry, subconscious images and oneiric world.

Denoting deep poetic content, the
elements and shapes of his works are treated with “poetic licence” and
the symbolism used is so subtle that it captures the viewer,
stimulating his capacity to interpret. This is work which can produce
any effect, except indifference, and the language used contributes to a
richer interpretation. His
eclectic aspirations led him to sporadic incursions into other styles:
formalistic compositions, social painting, expressionism, etc...
Through his work, we can find many portraits showing us his love for the human figure. Even in this difficult way of painting, Alex Alemany has been able to include the poetry of his work, giving the portrait not only the physical aspect of the human being but also the personality and the psychological profile, far from the “academic portrait”.
Among his portrait gallery, we can find Their Majesties, Don Juan Carlos and Doña Sofia, the King and Queen of Spain, and also H.R.H Felipe, Prince of Spain as well as other authorities.
Alex Alemany’s complete work belongs to private collectors, public institutions and museums. He has never participated in any contest or applied for painting prizes. From 1993 to 2004 Alex Alemany was the president of the “The Fine Art Circle” and he was selected as a member of the “Real Academia de Cultura Valenciana” in October 1998.

Nowadays, he lives and works in Valencia.
Monday, April 8, 2013
உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா கண்டுபிடிப்பது எப்படி?
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.
சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?
உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.
இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.
முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr
என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.
குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.
உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.
அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.
2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.
3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.
4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்
Paintings by Yan Yaya(1964)
YAN Ya Ya was born in 1964 to the ethnic Man group in Shaanxi, China. In 1985 Yan graduated from Gansu Northwest National Institute’s faculty of fine art, and was appointed artistic designer for Gansu Museum upon graduation. Since graduating from further courses in art with the Mural Department and Assistant Lecturer’s Advance Studies class of China’s Central Art Institute, he has been an art lecturer with the Capital University of Educator Training since.
Yan Yaya(1964—)
Born in Xi’an .Yan Yaya has won award for “China’s Best New Artist and Work in Oil Painting”. Her work Longing was featured in the 10th National Arts Exhibition. Her works have been collected by galleries, art galleries, and collectors in USA, Germany, Canada, Singapore, India, Turkey, Japan, Hong Kong and Taiwan. She has also published works and papers in journals such as China Oil Painting, Art, Art Field, Art Survey, and Journal of Art. She attended Department of Fine Arts, Northwest University for Nationalities and the 9th Graduate Class of Department of Oil Painting, Central Academy of Fine Arts.(Lot: 107)1985 : Graduated from Gansu Northwest National Institute’s faculty of fine art.
1995 : Graduated from further courses in art with the Mural Department. Central Art Institute. Awarded Work of Excellence in the National Art Exhibition of Ethnic Minorit
1997: Received good work award from “National Exhibition of New Artists and their Works” organized by the China Artists Association in Beijing Art Expo.
1998: Participated in “China Exhibition of Islamic Art Exchange” in Iran and received friendship award.
2000: Participated in “International Art Exhibition” in Turkey.
2003 : Solo exhibition “Angels of Warmth” at National Art Museum in Beijing, China.
2004: “Longing” has been selected for the 10th Annual China national Art exhibition. Same year, she achieved “The most excellent woman award” from the Central China’s Television.
2005: Solo exhibition “Angels of Warmth” oragnised by Singapore and French International Art Exchange Association.
2007: “Yaya Journeys to Pamir Mountains” organized by BaoQuTang Modern Art Gallery in Hong Kong.
2008: “Look at my eyes” was selected by“2008 Thrid Biennale Beijing China International Art”organized by the National Art Museum of China.
2009:Yanyaya’s oil painting selected by “Word trip of High Quality Works in China Mordern Fine Art——France. Solo tour exhibition “Up and Down the Mountian——Yanyaya’s oil painting works”organized by the National Art Museum of China.
New microbe makes fuel from CO2 in the air
Scientists at the University of Georgia have created a microbe that
converts carbon dioxide into bio-fuel, a discovery that might boost the
battle against climate change.
Carbon dioxide is a major cause
of global warming, but it's also fundamental to life on Earth. As any
good toxicologist knows, "the dose makes the poison."
And thanks to new research at the University of Georgia, we might soon
have an antidote for too much CO2: a manmade version of the microbe
Pyrococcus furiosus, or "rushing fireball," that absorbs CO2 and
converts it into fuel. If P. furiosus can work on a large enough scale,
it might even help displace carbon-positive fossil fuels like coal and
oil.
In photosynthesis, plants use sunlight to turn water and
CO2 into energy-packed sugars, forming the base of Earth's food web.
These sugars can also be fermented into biofuels like ethanol, but as
Adams points out, removing them from a plant's cells is relatively
inefficient due to the energy input required. P. furiosus, however, may
offer a shortcut.
The microbe is a deep-sea "extremophile,"
thriving in violent conditions that would obliterate most organisms. It
feeds on carbohydrates in super-heated seawater around hydrothermal
vents, but by tweaking its genetic material, Adams and his colleagues
created a new kind of P. furiosus that likes cooler temperatures and
eats CO2.
The researchers then used hydrogen gas to spark a
chemical reaction inside the microbe, prompting it to incorporate CO2
into 3-hydroxypropionic acid, a common industrial acid that's used to
make acrylics. With further genetic manipulations, they can also create a
P. furiosus variant that produces an array of other useful chemicals,
including fuel. And when that biofuel is burned, the researchers note,
it releases the same amount of CO2 that was used to create it. That
means it's essentially carbon-neutral, making it a cleaner alternative
to fossil-based fuels like coal, crude oil and gasoline.
Thanks: http://www.biotecnika.org/news
Keep Sharing ..!

Subscribe to:
Posts (Atom)