Search This Blog

Tuesday, September 6, 2011

I’m a Big Kid Now




Lord Krishna“The human form is a special gift of material nature in the course of her enforcing stringent laws of miseries upon the living being. It is a chance to achieve the highest boon of life, namely to get out of the entanglement of repeated birth and death. The intelligent take care of this important gift by strenuously endeavoring to get out of the entanglement.” (Shrila Prabhupada, Shrimad Bhagavatam, 1.16.9 Purport)
For those having grown up recently, there was a time when big purple dinosaurs could provide entertainment for hours on end. Indeed, one could watch the same animated film over and over again and not be bored in the least bit. The sound of the ice cream truck coming down the street would bring thrills and excitement, and the prospect of eating candy on Halloween was well anticipated. With adults, however, the activities and interests are different. Why is this? Why can’t a person go their whole life enjoying the same pursuits and interests? Why must there be advancement in terms of occupation? The reason for the shift is the development of the consciousness. The more intelligent a person gets, the more they abandon previous activities that were reserved for those with less intelligence. As the human form of life is the most auspicious, the highest state of intelligence within that form also has a corresponding set of activities. The highest discipline is known as bhakti-yoga, or devotional service, and once the intelligent person reaches the state in life where bhakti is adopted wholeheartedly, every other engagement, even instruction on a subject taught by the scholarly professors in academia, becomes dull and tasteless, like the childhood cartoons and activities that were abandoned at the turn into adulthood.
playgroundWouldn’t it be great to be easily pleased? For the child, running around a playground is the source of endless fun. Your parents let you go, and you run around until you can’t anymore. You play on the swings, the monkey bars, the slides and in the sandbox for hours on end. In between eating and sleeping, you follow other enjoyments like watching television and reading children’s stories. Why can’t the fun last forever? For the child there is no concern over impending death, scorned love, or how to pay the bills. If anything, the biggest worry is over why there must be rules and regulations imposed.
We see that as education increases, as further knowledge about life around us is acquired, the childhood enjoyments are steadily renounced. Instead of eating sweets by the bowlful, there is regulation imposed in eating. A balanced diet, consisting of vegetables, grains and proteins is followed so that health can be maintained to a satisfactory level. Knowledge of mathematics, science, geography, reading and writing is gathered to be able to earn a living as an adult. With financial independence comes the relief over how and where to procure life’s necessities. All of these concerns are absent in children, as they do not have the intelligence to understand the finer points of life.
Though higher education focuses on topics not studied by children, there is still another level to be ascended to. The Vedas, the ancient scriptures of India, describe animal life as consisting of eating, sleeping, mating and defending. This is true in both child animals and adult ones. In the human form, the penchant for these activities is introduced at the time of birth. The human child is actually not much more intelligent than the mature animal. Therefore when education does take place, the real area of concern should be on how to transcend the four primary animal instincts.
sesame streetFor this to happen, there must be a corresponding set of instructions, teachings and pearls of wisdom that target those who want to reach the full potential for activity found within the soul. In fact, full allegiance to eating, sleeping, mating and defending can only take place when intelligence has not yet fully developed. This is similar to how children enjoy television programs and movies that adults would never want to sit through.Sesame Street and Mr. Rogers are meant for very young children, for even elementary school students and teenagers would never think of watching such programs.
To dedicate life to repetitive activities like drinking wine, eating sumptuous food cooked for one’s sense gratification and enjoying illicit sex in abundance, one must remain ignorant of the eternal nature of the soul, its marginal position with respect to the two primary energies, and how it is inherently linked to the Supreme Soul, or God. With children we want them to mature and get a good education so that they can advance beyond childhood activities. Otherwise we would just tell them to remain children their whole lives and enjoy material amenities without cessation. Education is therefore given for a reason. With advancement in intellect come new activities.
For the mature human being looking to go past the immature activities that imitate the animals, there is bhakti-yoga. Yoga is the linking of the individual soul with the Supreme Soul. Yoga studios and classes are popular because they instruct students on how to use gymnastics postures and breathing exercises to curb the influence of the senses. Our troubles in life are caused by the senses, for the consciousness is actually the key to happiness. As an example, by eating too much, we get diseases and discomfort in the stomach. But overeating is simply the result of the influence of the senses, which can be controlled by the mind. Therefore a consciousness that is fully purified can make proper decisions in life that lead to favorable conditions.
“From whatever and wherever the mind wanders due to its flickering and unsteady nature, one must certainly withdraw it and bring it back under the control of the Self.” (Lord Krishna, Bhagavad-gita, 6.26)
Lord KrishnaGymnastics yoga helps to limit the influence of the senses; thus it provides health benefits. Aside from being very difficult to practice perfectly in the modern age, this type of yoga is incomplete, for it does not address the needs of the soul. Once the influence of the urges of eating, sleeping and sex life have been curbed, the soul needs an active engagement, something to do. The educated adult is given a degree to show their completion of specific courses, but after graduation they need an occupation to make use of their skills.
Bhakti is the corresponding set of activities for the liberated soul, he who wants to make use of liberationfrom the influence of the senses. Unlike yoga with gymnastics, bhakti-yoga is a fulltime engagement, one which directly addresses the consciousness. The quintessential act of bhakti is the chanting of the holy names, “Hare Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama, Hare Hare”. Krishna is the word for God that means “all-attractive” and Rama means “He who gives transcendental pleasure to others”. The secret with chanting this mantra is the effect it has on consciousness. What we hear plays a major role in our thought processes. If we hear about sumptuous food, fine restaurants and beautiful women, our mind will be turned over to those areas. Similarly, if we hear about God, our mind will be transported to the spiritual realm, the place where there are no such things as education and development of consciousness. Temporary situations and growth cycles are only present in a land devoid of God’s personal association.
This is where the marginal position of the individual soul comes into play. Each one of us has a choice as to where we want to live. If we want temporary association with matter, we get to live in the material world. Here there are different species and corresponding levels of intelligence. The pig has a certain type of behavior, as does the dog. The human considers the pig’s activities low and base, disgusting behavior that should never be imitated.
Lord KrishnaIn a similar fashion, the spirit souls in the Lord’s company consider the choice for association with matter to be the incorrect one. Therefore the souls in the spiritual world have the perfect consciousness, intelligence at its highest capacity. Their activities correspond with their level of intelligence. They spend their time constantly chanting Krishna’s glories, thinking of His beautiful form, worshiping both He and His servants, and never forgetting Him for even a moment.
Through chanting, hearing is automatically created for the sincere individual looking to choose in favor of spiritual life. With constant hearing of Krishna’s names, the consciousness gradually elevates to the point where the animalistic activities previously patronized become dull and tasteless. Indeed, constant indulgence in intoxicationgambling, meat eating and the like can only take place when consciousness isn’t fully developed. Therefore whoever teaches that life’s ultimate aim is to find these activities in abundance does not know the real mission for the human being. Any person they teach will remain dedicated to activities reserved for the immature.
Through humbly approaching a spiritual master, one who lives only in pure goodness, or shudda-sattva, the necessary elevation can take place. Krishna has not been so unkind as to leave everyone in the dark about His glorious nature. He gave us the original Vedas, which were followed by supplementary literature like theRamayana, Puranas, Mahabharata and many other books and poems. Those who take these works for what they are, treatises on spirituality that are actually not different from Krishna Himself, will be able to make full use of them.
Bhagavad-gitaOn the flip side, those who look at these works as mythology or subjects of only scholarly relevance will never be able to derive the full benefit. It’s similar to how a young child can never understand the value of something like an ancient painting or expensive vase. Children are told to keep away from valuable decorations in the house because they will never appreciate them. A child has no idea what expensive even means, for they have never earned a living. Therefore if such valuable items were to be placed into their hands, the items could get damaged or destroyed. The appreciation for the object itself would diminish as well.
Similarly, the scholars lacking any devotion to God who write commentaries on the Bhagavad-gita and try to explain them using their personal worldviews lead themselves and their readers astray. Vedic wisdom is the most valuable commodity in this world, and it should be treated as such. The spiritual master, or guru, understands this fact. He doesn’t just disclose Krishna’s teachings to anyone. He first assesses whether someone will be able to understand the concepts and accept Krishna with the proper attitude. Even in the translations and commentaries authored by the spiritual master, the subject matter remains far above the heads of the mundane scholars and non-devotees. In fact, the guru makes sure to address all bogus philosophies and commentaries that are in existence, so as to convince the open-minded person of the validity of the right teachers and the unworthiness of the unauthorized commentaries.
Becoming an adult shouldn’t be a bad thing. Though it’s more difficult to find enjoyment and entertainment, the source of the increased difficulty is an increased intelligence. As intelligence shouldn’t be harmful, the ascendency in consciousness is completely worth it, as being a child for all your life doesn’t really help the plight of the soul any. Correspondingly, for the adult human being remaining attached to matter doesn’t stop the cycle of birth and death, or reincarnation. If there is not a distinguishable choice made in favor of association with spirit by the time death arrives, the soul is placed into a material body again in the next life. Thus the development from childhood to boyhood to adulthood must start again.
“And whoever, at the time of death, quits his body, remembering Me alone, at once attains My nature. Of this there is no doubt.” (Lord Krishna, Bg. 8.5)
From the Bhagavad-gita, we learn directly from Krishna that anyone who thinks of the Lord at the time of death doesn’t have to take birth again. To think of God while we’re quitting our body requires practice in remembering Him in our everyday life. To practice remembering, one must become a student and follower of bhakti-yoga. Otherwise there will be no chance of Krishna consciousness being fully developed by the end of life. Though immersion in bhakti is aided by renunciation from sinful behavior, by steadily increasing our knowledgebase of both Krishna and His energies, all of the previous activities regularly performed will eventually be viewed as dull and lifeless. Just because they were enjoyable before doesn’t mean that they should continue perpetually. The most valuable human form of life is the reward for having spent many lifetimes in inferior species. By trying to understand Krishna, or the personal nature of God, and following the discipline that corresponds to the highest level of intelligence, we can find our way back into the spiritual world’s welcoming arms.
Lord KrishnaIn Closing:
In youth amusement from simplest things you will find,
But as you grow up, to follow same behavior you will mind.
Adult adopts activities which to their intellect does match,
Watching children’s programs and movies them you will never catch.
In same way, advanced is the human being,
To find higher pleasure is life worth living.
Eating, sleeping, mating and defending animals do follow,
If human imitates this, in despair and pity will they wallow.
Of identity in everyone the soul is the essence,
Being is alive only when graced with spirit’s presence.
Education in animal behavior does waste time,
Higher taste is the human being meant to find.
That topmost engagement is bhakti, divine love,
Just one requirement, God you must always think of.
Chant the name of Krishna, the Lord who is all-attractive,
At purifying consciousness this is most effective.
Follow service to someone you must, futile is resistance,
So make bhakti your way of life, taste the fruit of existence.

Missing genes may separate coach potato from active cousin



 Genetics 
You may think your lack of resolve to get off the couch to exercise is because you're lazy, but McMaster University researchers have discovered it may be you are missing key genes.
The researchers made their unexpected finding while working with healthy, specially-bred mice, some of which had two genes in muscle essential for exercise removed. The genes control the protein AMP-activated protein kinase (AMPK), an enzyme that is switched on when you exercise.
"Mice love to run," said Gregory Steinberg, associate professor of medicine in the Michael G. DeGroote School of Medicine and Canada Research Chair in Metabolism and Obesity.
"While the normal mice could run for miles, those without the genes in their muscle could only run the same distance as down the hall and back. It was remarkable. The mice looked identical to their brothers or sisters but within seconds we knew which ones had the genes and which one didn't."
The researchers found the mice without the muscle AMPK genes had lower levels of mitochondria and an impaired ability for their muscles to take up glucose while they exercise.
"When you exercise you get more mitochondria growing in your muscle. If you don't exercise, the number of mitochondria goes down. By removing these genes we identified the key regulator of the mitochondria is the enzyme AMPK," said Steinberg.
Thousands of scientists around the world are working on AMPK but the McMaster team is the first to demonstrate its essential role in exercise. Their research appears in the current issue of the Proceedings of the National Academy of Sciences.
Steinberg said the findings are important for individuals who find it difficult to exercise, such as the obese, asthmatics and people in wheelchairs. Their inability to exercise may lead to other complications such as diabetes and heart disease.
The study, he thinks, has a message for couch potatoes. "As we remove activity from our lives due to emerging technology, the base level of fitness in the population is going down and that is reducing the mitochondria in people's muscles. This in turn makes it so much harder for people to start exercising."
Steinberg himself runs or bikes to work. "It is the only way that I can manage to make sure I stay fit."
Provided by McMaster University
"Missing genes may separate coach potato from active cousin." September 5th, 2011. http://medicalxpress.com/news/2011-09-genes-potato-cousin.html
Posted by
Robert Karl Stonjek

எலுமிச்சை எனும் ஏழைத் தோழன்.





Join Only-for-tamil

வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.

சட்டென இரண்டாக வெட்டி அதன் சாறை தண்ணீரில் கலந்து உப்போ, சர்க்கரையோ போட்டு கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் சுவையான குளிர்பானம் தயார்.
இப்படி சட்டென நாம் தயாரிக்கும் எலுமிச்சைப் பழச்சாற்றில் எத்தனை நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.

எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டுஎன்பது கவனிக்கத்தக்கது.
எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதனால் வரும் பலன்களில் சில இதோ…1. எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணி.

2. எலுமிச்சைப் பழச்சாறு குருதி சுத்தீகரிப்பானாகவும் செயல்படுகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.

3. எலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.

4. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும். மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.

5. எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

6. வாய் துற்நாற்றம் இருக்கிறதா ? பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா ? எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து !

7. உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா ? தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

8. உயர் குருதி அழுத்தம் உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மிகவும் நல்லது. உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் கூட எலுமிச்சைப் பழச்சாறு குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

9. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.

10. மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு எலுமிச்சைப் பழச்சாறு மருந்தாகிறது. உடலிலுள்ள தேவையற்ற நச்சுத்தன்மை, பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றுவதன் மூலம் உடலுக்கு நலமளிக்கிறது எலுமிச்சைப் பழச்சாறு !

இத்தனை பயன்கள் கொண்ட எலுமிச்சை பழச்சாறை பழச்சாறை எப்படி அருந்தலாம் ? எவ்வளவு அருந்தலாம் ? எனும் குழப்பம் இருக்கிறதா ? மருத்துவர்களின் ஆலோசனையைப் பாருங்கள்.எழுபது கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழுமையான எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது பயனளிக்கும். குறிப்பாக காலையில் குடிப்பது சாலச் சிறந்தது. எழுபது கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்களுக்கு அரை எலுமிச்சைச் சாறே போதுமானது.

அட… என்ன ? எங்கே கிளம்பிட்டீங்க ? எலுமிச்சை வாங்கவா ? ஒரு கப் எனக்கும் தயாராக்குங்க.

நன்றி : தமிழ் ஓசை
 சாயிபாபா 

தமிழ் நாட்டுப் பழமொழிகள் ஈ மற்றும் உ வரிசைகளில்...





ஈ.

ஈகைக்கு எல்லை எதுவுமே இல்லை.

ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.

ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.

ஈட்டி எட்டிய வரையில் பாயும்.

ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.



உழுத நிலத்தில் பயிரிடு.

உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.

உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.

உணவுக்கு நெருக்கம்,நட்புக்குத் தூரம்.

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.

உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.

உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசே மேல்.

உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.

உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.

உழைத்து உண்பதே உணவு.

உப்பிட்டவரை உள்ளவும் நினை.

உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு

மாரடைப்பின் அறிகுறிகள் - Signs of Heart attack



 
மனித இதயம்: அது எப்படிச் செயலாற்றுகின்றது

* இதயம் மார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் அமைந்துள்ளது.

* நிமிடத்திற்கு 60லிருந்து 90 முறை வரை துடிக்கும் இதயம், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.

* இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்துகிறது.

* கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயமும் உடலின் மற்ற பாகங்களும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் பெற்றுக் கொள்கின்றன.

* இதயம் வலப்புறம் இடபுறம் என இரு பிரிவுகளாக உள்ளது. இதயத்தின் இருபகுதிகளிலும் இரண்டு இரண்டு அறைகள் உள்ளன. மொத்தத்தில் நான்கு அறைகள் உள்ளன.

* இதயத்தின் வலது மேல் அறை உடலிலிருந்து அசுத்த இரத்தத்தைப் பெற்று அதை வலது கீழ் அறைக்கு அனுப்ப கீழ் அறை நுரையீரலுக்கு செலுத்துகிறது.

* இரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு ஆக்சிஜனைப்பெற்று பின்பு இதயத்தின் இடப்புற மேலறைக்கு வருகிறது. இங்கிருந்து இடது கீழ் அறைக்கு சென்று அங்கிருந்து உடலின் பல பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது. 

* இதயத்தின் இடப்பகுதியில் இரு வால்வுகள் (மைத்ரல் மற்றும்  அயொடிக்) மற்றும் வலப்பகுதியில் இருவால்வுகள் (பல்முனரி மற்றும் மூவிதழ்) உள்ளன. இந்த நான்கு வால்வுகளும் ஒருவழி கதவு போல செயல்பட்டு இதயத்திற்குள் ரத்த ஓட்டத்தை  முறைப்படுத்துகின்றன.

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?
உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?
இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா.


கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது.  இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை  இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது. இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம்.   பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்தலாம்.

ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம்; ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.

சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது.  இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.

ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது?
ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து  (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது.  இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
காரணங்கள் இரண்டு.
ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.
மாரடைப்பு வருவதற்கான காரணிகள்

* புகைப்பிடித்தல்

* சர்க்கரை நோய்

* உயர் இரத்த அழுத்தம்

* அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்

* அதிக கொலஸ்ட்ரால் 

* உடல் உழைப்பு இல்லாமை

* குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு 

* மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு

* மரபியல் காரணிகள். 

கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை,
உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய்.

கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை.
இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்?
மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை ஒத்திருக்கலாம்.

பொதுவான அறிகுறிகள்

* நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

* வியர்த்தல்,குமட்டல் மற்றும் மயக்கம் வருவதுபோல் உணர்தல்.

* மார்பின் முன்பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம்.

* வாந்தி , இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

* தீவிர நிலையில், இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளித்து இறப்பும் நேரலாம்.

மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.

சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்: பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ,
விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர்.

நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.

நோயைக் கண்டறிவது எப்படி ?

* மருத்துவர் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தினை பதிவு செய்வதோடு முந்தைய சிகிச்சை விவரங்களை விரிவாக பெற்றுக் கொள்வார். 

* இதயத்தின் செயல்பாடுகளை மின்னணு வடிவில் பெற்றுத் தரும் இசிஜி ECG)   எடுக்கப்படுகிறது..

* இசிஜி இதயத்துடிப்பின் வேகம் பற்றிய தகவலைத் தருகிறது. வழக்கத்திற்கு மாறான துடிப்புகள் உள்ளனவா என்றும் மாரடைப்பால் இதயத்தசைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இசிஜி மூலம் அறியலாம். ஆரம்ப நிலையில் இசிஜி சீராக இருப்பதால்  மாரடைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூற முடியாது என்பதை நினைவில் கொள்க.

* இதயத்தசைகளில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய இரத்த பரிசோதனைகள் உதவும்.

* மார்புப்பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்படலாம்.

* எக்கோ-கார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும் புதிய ஸ்கேன் முறை

* கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை கரோனரி இரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என உறுதியாக கணித்துக் கூறும்.

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?

மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.

* சிறந்த மருத்துவ  உதவி கிடைக்கும் வரை , நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்..

* ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.

* நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் கிடைக்கப்பெற்றால் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.

* நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.

என்னென்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும்?

* மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.

* மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும்,நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

* இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்.

* இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

* நோயாளியின் வயது,மாரடைப்பின் தாக்கம்,இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.

* பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.

மாரடைப்பைத் தடுப்பது எப்படி?
மாரடைப்பு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தடுப்பு முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும்.
வாழ்க்கைமுறையில் மாற்றம்

1.    அவர்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும்,உப்பு & கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் & நார்ச் சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

2.    அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.

3.    உடற்பயிற்சிகளை வழக்கமாகச்  செய்தல் கட்டாயம்.

4.    புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.

நீரிழிவு நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச்சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30)  சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி -
நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன

5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).

8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.

10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது.

மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும். எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engr.Sulthan

How To Diagnose A Car Battery Problem


How To Diagnose A Car Battery Problem

 If batteries are used from the limits, of the performance has been degraded, or if you moved from a hot weather to cold weather, Car Battery problems begin to arise .

Car battery problems, most often are caused by the wear and tear that it has gone through until the present .  The battery's diminished response may be due from the charge and discharge state of the battery.

 Car accident also make batteries affect their performance from the physical damage it made.

 If you notice your headlights losing its brightness and you're having difficulties for your engine to start up, you may already have car battery problems .  When all that you hear is a clicking noise on ignition, it means that your battery do not already have enough capacity to make it happen.

 Car essential elements like air conditioner, wiper, heater and other mechanisms gets affected when you have car battery problems because of the reduced electrical supply that they need.

However if you chose to diagnose your car battery problems, you can do it so by testing the battery's voltage by a digital multimeter .  The negative and positive terminals in the battery must have 12.66V for it to work suitably.

 Usual voltage would be 12 - 13V, depending from the manufacturer, it should not go below and rise above the voltages.

To avoid car battery problems, have a periodic check over cables and terminals for any dirt or chemical accumulation .  Corrosion may be present or the terminals are not properly attached .

It is common for corrosion to build up on the battery and its likelihood to hidden between the terminal and connector .

The corrosion build up may cause car battery problems that would cause the battery to insufficiently charge as well as loss power to the car .

 Before you put on the trip, check your charges of battery, to prevent car battery problemsthat will bring you in the middle of nowhere .

How to Select The Best Car Battery


How to Select The Best Car Battery

 It would be better to have the best car battery for your car with so much complications that your car have .

Consumers look for the best car battery to provide a reliable source of power .  Because of the car's intensive mechanisms, an ordinary battery runs out easily.  Depending on the usage, a battery can have 6 - 12 months lifetime at the most.

 Generally, a best car battery could last up to 48 months and these what are preferred most by the consumers who have enough exposure to car parts, from surplus to brand new .

 Because of the temperature underhood, the best car battery should be maintained minimally and has resistance to corrosion for longer life.  To keep the plates from warping and reduce the incidence of shorting via separator, some best car battery have dual-sided pasting.

The speed and response of the ignition depends upon the batteries performance .  To avoid short circuit, the best car battery should be effective in delivering the electricity needed for the ignition.

 Another way of the best car battery to prevent short circuit is to have the square corner grids corner smoothen. Along with the best car battery feature is a 40-month free replacement and a 108-month limited warranty that some battery manufacturer offers .

 The replacement for these batteries should also have no-charge replacement when you returned a defective one with its 24-hour emergency jumpstart assistance for 40 months .

Some best car battery today however immobilizing system that assures your car the power it needs and can give you protection against theft . The best car battery from the store may also have patented design features that extend battery life .

 For additional power for the car's electrical system, some best car battery have stringest reserve capacity levels when the alternator is overtaxed .

 Depends on how often and how far you car travels, your requirements for your best car battery will differ .  From your car's energy and capacity, the best car battery should match with it .

Natural Therapies: Cardiologists Examine Alternatives to Halt High Blood Pressure




Natural Therapies: Cardiologists Examine Alternatives to Halt High Blood Pressure




More and more, patients show up to appointments with hypertension expert John Bisognano, M.D., Ph.D. carrying bags full of "natural" products that they hope will help lower their blood pressure. And like most physicians, Bisognano doesn't always know if these products will do any good, or if they will cause any harm.
"Right now we're seeing a cultural shift where an increasing number of people want to avoid standard pharmaceuticals," said Bisognano, professor of Medicine and director of Outpatient Cardiology at the University of Rochester Medical Center. "We're also seeing a growing number of patients who require a large number of drugs to control their blood pressure and are looking for something else to help manage it."
In an effort to better educate health care professionals and patients, Bisognano and Kevin Woolf, M.D., a cardiology fellow at the Medical Center, conducted the most comprehensive review to date of the evidence behind a wide range of non-drug interventions for the treatment of high blood pressure. The review is featured in the September issue of the Journal of Clinical Hypertension.
Woolf said there is not enough data to recommend any of these alternative options on a routine basis, but on an individual basis he thinks they are useful. "Patients have different backgrounds and different approaches to living their lives," said Woolf. "This is where the art of medicine comes in; getting to know patients and what they will and will not embrace can help physicians identify different therapies that suit their patients' habits and that will hopefully make a difference for them."