Search This Blog

Wednesday, April 9, 2014

NICE Photography - Steve McCurry

Interview with Steve McCurry:

Steve, thanks once again for taking part in this interview.

Ansel Adams wrote about Pre-Visualization, and “seeing” the final image in your mind before the actual photo is taken. Henri Cartier-Bresson spoke about the importance of catching the quick and “decisive moment.” In your work, do you usually find yourself planning the frame more or responding it?
I’ve definitely developed the ability to look at a scene and identify the quality of light, and how sections of a view will fit together in the frame of a photograph. Photographers like Cartier-Bresson would only use one or two lenses, and work mostly in available light. I think the simplicity in this approach creates a timeless quality. To focus overly on the technical approach detracts from the power of the image in its own right.
What do you think are the core elements of a “strong” image?
What makes a powerful image is the confluence of several key elements, such as composition, design, and emotion, in a pristine moment that reveals a deeper truth.
So how do you feel when encountering one?
I seldom have a plan, and I feel that the times that have been the most fun and productive have been those where I literally just get up and wander around, looking for situations and subjects to shoot. It’s amazing how things just magically happen and pictures ‘reveal themselves’.
To elaborate on the previous question, I’d love to discuss the importance of the “story” in the image, especially in your portraits. Do the type of stories or emotions you want, affect your work in the field (color choice, composition, background, time of day to shoot, etc.)?
We connect with one another via eye contact, and there is a real power in that shared moment of attention, in which you can occasionally catch a glimpse of what it must be like to be in another’s shoes. I think this is one of the most powerful things about a photograph. A picture of a guy in the street in New Guinea, with a bone through his nose is interesting to look at. But for it to be a really good photograph; it has to communicate something about what it is like to live with a bone through your nose. It is a question of the moment to reveal something interesting and profound about the human condition.
So do you think there is a difference in creating a “story” in a solo image, compared to a series, as part of a photographic assignment for a magazine, for example?
What is important to my work is the individual picture. I photograph stories on assignment, and of course they have to be put together coherently. But what matters most is that each picture stands on its own, with its own place and feeling.
Of course, every portrait is a “new story” and a whole new challenge, but can you share some workflow you’ve mastered over the years in your people photography? For example, how do you choose between a close-up shot and an environmental portrait, when you encounter striking face?
You need to find a technique that you enjoy. There needs to be an element of pleasure, and you have to be photographing in a way that allows you to find your comfort zone. I usually work in a fairly classical way, trying to avoid drawing too much attention to my technique while allowing the story in the picture to speak for itself.
With photographing, and assessing different situations, I think it’s just a question of experience. Judging, and evaluating the situation moment to moment, and just trying to make a picture that’s representative, that’s true, and that’s ethically honest.
You once said that you gained yourself the nickname “Prince of Darkness,” because of your preference to shoot at the light of sunrise.  Catching the light of the “Golden Hours” is definitely dominant in your outstanding portfolio. But how do you manage to work during the rest of the day, dealing with the harsh, mid-day light?
I always get out early, not particularly because I am looking for early morning light or late afternoon light.  I just like to get out and walk around the day from start to finish. But I do think my work often leans to the dark side of lighting. When I’m working on a project, I like to be out and shooting at first light, when there is that rich, warm light. When walking down a street, I will always be on the shady side of the road. I’ll usually take a break, or go inside, during the brightest part of midday, then go back out to work more until I lose the last of the daylight. On bright and sunny days, I tend to work indoors.
Today, when every corner of the globe has been photographed, can one still create an original image, especially when photographing at your local town or city? How do you keep your eyes and mind sharp to help you look for that unique image?
In time, you start to develop your own way of seeing and then it’s your own personality coming through the camera. We are all unique individuals; we all have our personalities. We all have our own voice, and our own style. If you look at the photographers whose work we admire, they’ve found a particular place or a subject, dug deep into it, and carved out something that’ll become special.
These days, you are a successful lecturer and lead photography expeditions worldwide. Can you tell us a bit about your photography workshops and how can people sign up?
I really enjoy running expeditions with photography enthusiasts of all types. The participants vary from upcoming professionals to advanced amateurs who take their work very seriously. Sometimes they are people trying to get into the field professionally, or just someone who finds photography as a compliment to what they do in the rest of their lives.
As always, with these posts of “One on One With the Masters of Photography”, I’d love to finish the interview with some quick questions:
So, Do you remember what you wanted to be when you grew up?
I wanted to be a filmmaker.
If you had to choose a different field other than your own, what would it be?
I would probably go into film, which I studied in college.
What would you consider a successful day for you?
Any day that I am out observing something new, and exploring the world is a success. If I manage to make a good picture, it’s even better.
What kind of equipment do you use today (camera and most useful lenses)?
These days I shoot primarily with a Nikon DSLR and a 24-70mm zoom lens. For certain jobs, I will shoot with my medium format digital Hasselblad.
It’s not easy to summarize your entire career in once sentence but can you share one core piece advice with me, something that helped you to become the photographer you are today?
Be prepared to work really hard. Unless you are absolutely obsessed with it and have a true passion for your work, it’s not going to happen for you.

Steve Mccurry biography

Steve McCurry was born on February 24, 1950, in. Philadelphia. He started to travel age 19 and, although he always wanted to be a filmmaker, he fell in love with still photography. After getting a degree in theater arts, He started working for the “Today’s Post” in Pennsylvania, doing local photography assignments. After two years on the job, the spirit of adventure called him and he left for India to become a freelance photographer. A country he would visit more than 70 times. In his biography, he wrote: I stayed at some of the world’s worst hotels and wished I had a nickel for every time I was sick”.  But his enthusiastic approach paid off.
His professional career took off when at age 29, he crossed the border from Pakistan to Afghanistan,  dressed as a native. His photos of the Soviet war in Afghanistan, which he took at great personal risk, were among the first images to come out of that war zone. Steve continued to cover areas of conflict around the world.
He took his famous image in 1984, in a refugee camp near Peshawar, Pakistan. The image of a young Afghan girl named Sharbat Gula. He was using a Nikon FM2 camera and with a Nikkor 105mm F2.5 lens. The image was published on the cover of the National Geographic’s June 1985 issue. Even today, it’s considered to be the most recognized photograph in the world.
Today, Steve is a regular contributor to magazines around the world, a member of the prestigious photo agency – Magnum and he also holds photography expedition worldwide.
 Afghan Girl, Pakistan- Steve McCurry





Sunday, April 6, 2014

நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance"

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார்.

God’s particle, Higgs Boson என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார்.

பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் , பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே , 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. நடராஜர் தாண்டவமும் அணுவின் செயல்பாடும் சம்பந்தப்பட்டுள்ளது என்று நம்புவதால் அங்கே நடராஜர் சிலை வைத்துள்ளனர்.

Top Ten Natural Viagras

Wednesday, April 2, 2014

கலி தோஷத்தினை நீக்கும் ஸ்லோகம் :

ஓம் கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா 
நளஸ்யச ரிதுபர்ணஸ்ய ராஜரிஷி: 
கீர்த்தனம் கலி நாசனம்

கார்கோடகன் (எனும் பாம்பு) நளனைத் தீண்டியது தான்
அவனுக்கு கலி விலக உதவியது.
ரிதுபர்ணனிடம் இருந்து விருட்ச
(மரங்களைப் பற்றிய அரிய வகை) கணிதம்
கற்றதால் கலி விலகியது.ஆகவே,
கலி தோஷம் நீங்க -
கார்க்கோடகன்,
நளன்,
தமயந்தி,
ரிதுபர்ணன் ஆகிய
நான்கு பேரையும் சொன்னாலே
கலி விலகும் என்கின்றது
மேற்கண்ட ஸ்லோகம்

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா?

கர்மா Vs கடவுள் (1)
Right Mantra Sundar- க்கு மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு!!
நம்மை சுற்றி எத்தனையோ அநீதிகள் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கின்றன. நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள். தீயவர்கள் சுகப்படுகிறார்கள். அதர்மம் அரசாள்கிறது. ஒரு பாவமும் அறியாதவர் களுக்கு ஏன் இந்த கதி என்று நம் மனம் குமுறும் அளவுக்கு நாளிதழ் களை புரட்டினால் விபத்து, கொலை, கற்பழிப்பு போன்ற செய்திகளே பிரதானமாக கண்ணில் படுகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாது, ‘எனக்கு நடக்காதவரைக்கும் எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை’ என்று குதிரைக்கு கடிவாளம் போட்டபடி செல்பவர்களை விடுங்கள்…. ஆனால் இது போன்ற செய்திகளை படிக்கும்போதே கேள்விப்படும்போதோ பொதுநலவாதிகள் & கடவுளை சற்று தீவிரமாக நம்புபவர்கள் பாடுதான் படு திண்டாட்டம்.
“ஏன் இப்படி? இவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும் நடப்பதற்கு எத்தனை நேரம் பிடிக்கும்? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? எல்லாம் அவரவர் கர்மா…. அவரவர் செய்த முன்வினைப் படியே எல்லாம் நடக்கிறது. இதில் நாம் என்ன செய்துவிட முடியும்? அனுதாபப்படுவதை தவிர? ஒருவேளை நாம் கடந்த காலங்களில் அல்லது முன்ஜென்மங்களில் செய்த பாபத்திற்கு நமக்கு தண்டனை சற்று கடுமையாக இருக்குமோ? சே.. சே… நாம நிச்சயம் புண்ணியம் பண்ணியிருக்கிறோமோ இல்லையோ…. பாவம் பண்ணியிருக்க மாட்டோம்.” மனம் இப்படி சுய பரிசோதனை செய்துகொள்ளும் தருணங்களில், வேறு வழியின்றி ஆண்டவனை அவன் இந்த உலகை இயக்கும் விதத்தை ஒப்புக்கொண்டே தீரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.
அன்பினால் மட்டுமே அறியவேண்டிய ஆண்டவனை நம்மை சுற்றி நடக்கும் அநீதியை கண்டு அக்கிரமங்களை கண்டு அஞ்சி அண்டுகிறோம். அப்படி அண்டினாலாவது கர்ம வினையிலிருந்து தப்ப முடியாதா என்கிற நப்பாசை தான். எப்படியோ ஆண்டவனை அவன் இந்த உலகை இயக்கும் விதத்தில் நமக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அவனை ஒப்புக்கொண்டுவிடுகிறோம். வேற வழி?
சரி… இந்த கர்ம வினை என்பது அத்துணை பலமிக்கதா? அதிலிருந்து தப்பவே முடியாதா? தப்பவே முடியாது என்றால் இறைவன் எதற்கு? இறை வழிபாடு எதற்கு? பரிகாரங்கள் எதற்கு? இதற்க்கெல்லாம் அவசியமே இல்லையே…. என்ற கேள்விகள் எழலாம்…
1) ஆம்… கர்மவினை பலமிக்கது தான். நீங்கள் நினைப்பதை விட.
2) ஆனால் அதிலிருந்து தப்ப முடியும். நாம் மனது வைத்தால். நாம் மனவுறுதியுடன் செயல்பட்டால்.
3) என்ன தப்பமுடியுமா? எப்படி? எப்படி? அதை சொல்லுங்க முதல்ல!
முதல்ல கர்ம வினை என்பது எத்தனை பலமிக்கது என்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அடுத்து அதிலிருந்து தப்ப முடியுமா? அது பற்றி பெரியோர்கள் ஏதாவது கூறியிருக்கிறார்களா என்பது பற்றி அடுத்து தெரிந்துகொள்வோம். அடுத்து அதிலிருந்து தப்பி – தீய பலன்களை நற்பலன்களாக மாற்றிக்கொள்ள – வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
மேற்படி மூன்று விஷயங்களையும் மூன்று பதிவுகளாக அடுத்தடுத்து பார்க்கப்போகிறோம். இந்த பதிவு உங்கள் வாழ்க்கையையே மாற்றக் கூடிய பதிவு. கவனமாக படித்து விஷயத்தை உள்வாங்கி உரிய வற்றை செயல்படுத்தி பலன் பெறுங்கள். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமால் வேறொன்றறியேன் பராபரமே!
அந்தரத்தில் துள்ளிய தர்ப்பை புல்
அப்பைய தீட்சிதர் (1520 – 1593) தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத- விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் காசி வரையில் பரவி யிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.
தீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி (சூளை நோய்) அவரை மிகவும் வாட்டி வதைத்தது. அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேசவேண்டியிருந்தாலோ, ஒரு தர்ப்பை புல்லை அருகே போட்டு அந்த புல்லின் மேல் அந்த வலியை தன் தவ சக்தியால் இறக்கி வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடு வாராம். அந்தப் புல் அது பாட்டுக்கு இப்படி அப்படி என்று துள்ளிக் கொண்டே இருக்குமாம். பிறகு வேலை முடிந்தவுடன் புல்லிடமிருந்து அந்த வலியை திரும்ப தனக்குள் வாங்கிக் கொள்வாராம். ஒரு பண்டிதருடன் இவ்வாறு ஒருமுறை வாதத்தில் ஈடுபட நேர்ந்தபோது, வழக்கம் போல, தமது வலியை தற்காலிகமாக தர்ப்பை புல்லின் மேல் இறக்கி வைத்துவிட்டு வாதம் புரியலானார். புல்லும் அதுபாட்டுக்கு துள்ள ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வாதம் மிகவும் தீவிரமடைய, உட்கார்ந்திருந்த இருவரும் நின்றுகொண்டு வாதம் புரியலாயினர். புள் துள்ளுவது அதிகரித்து சற்று உயரமாகவே துள்ள ஆரம்பித்தது.
இதை ஆச்சரியத்துடன் பார்த்த அந்த பண்டிதர் தீட்சிதரிடம், “இவ்வளவு தவ வலிமை கொண்ட நீங்கள் ஏன் நிரந்தரமாக அந்த வலியை போக்கிகொள்ளக்கூடாது? எதற்கு புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“இந்த வயிற்று வலி என் கர்ம வினையால் எனக்கு வந்தது. நமது முந்தைய செயல்களினால் ஏற்படும் கர்ம வினையை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க எண்ணக் கூடாது. முற்பிறப்பில் நான் செய்த சிறு பாவத்தின் பலன் தான் இந்த சூளை நோய். இப்போது நான் இதை அனுபவிக்கவில்லை எனில், இதை அனுபவிப்பதற்காக இன்னொரு பிறவி எடுக்க நேரிடும். அதற்காகத் தான் புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறேன்!” என்றாராம்.
இதிலிருந்து மிகப் பெரிய தவசீலர்களே கூட கர்மாவிலிருந்து தப்பிக்க நினைக்காமல் அதை அனுபவித்து தீர்க்கவே முனைந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறதல்லவா? தவசீலர்களை விடுங்கள். படைத்தவனே கூட அவன் செய்த வினையிலிருந்து தப்ப முடியாது எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்? தவசீலர்களை விடுங்கள். படைத்தவனே கூட அவன் செய்த வினையிலிருந்து தப்ப முடியாது எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?
குருக்ஷேத்திரத்தில் அர்ச்சுனனுக்கு யாதவ குலத் தலைவனான கிருஷ்ணன் போர்க்களத்திலேயே கீதையைப் போதித்தார். பின் 18 நாட்கள் நடந்த பாரதப் போர் பாண்டவர்களின் வெற்றியுடன் முடிவடைந்தது. பின்னர், தருமருக்குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு துவாரகை சென்ற கண்ணன் அரசாண்டார்.
மிதமிஞ்சிய கர்வத்தில் திளைத்த யாதவர்கள் துவாரகையில் வரம்பு கடந்த சுகபோகத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணிப் பெண் போல வேடமிட்டு, அங்கு வந்த ஒரு ரிஷியிடம், “என்ன குழந்தை பிறக்கும்?’ எனக் கேட்டனர். உண்மையை உணர்ந்த ரிஷி கடுங்கோபத்துடன், “இரும்பு உலக்கைதான் பிறக்கும்; அதனால் உங்கள் குலமே அழியும்’ என சாபமிட்டார். அதன்படியே மதுவனத்தில் மது உண்ட மயக்கத்தில் யாதவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ள பிரபாசபட்டினக் கடற்கரையில் யாதவர் குலம் முற்றும் அழிந்தே போனது.
(தனது இனம் தன்னைத் தானே அடித்துக்கொண்டு அழிவதை எந்த மன்னன் கண்டு மெளனமாக இருப்பான் ? மதுவினால் அது நடந்துவிடக்கூடாது என்று எண்ணி யாதவர்களின் அரசன் உக்ரசேனன் ஒரு கட்டத்தில் துவாரகையில் மது உற்பத்தியையும் மது அருந்துவதையும் கூட தடை செய்தான். கிருஷ்ணர் அனைத்து யாதவர்களையும் சமுத்திரத்தில் குளிக்கச் செய்து பாவத்தை போக்க முற்பட்டார். ஆனால் விதி வலியதன்றோ? பிரபாசப் பட்டின கடற்கரையில் மதுவருந்தி தங்கள் முடிவை தேடிக்கொண்டார்கள் யாதவர்கள்!)
இது கண்டு கவலையுற்ற பலராமர் யோகத்தில் அமர்ந்து உயிர் துறந்து பலராம அவதாரத்தை முடித்துக் கொண்டார். நடந்த அனைத்தையும் பார்த்த கிருஷ்ணர், தன்னைத் தவிர யாவரும் அழிந்தனர்; தானும் தன் அவதாரத்தை முடிக்கும் காலம் வந்து விட்டது என எண்ணி, குரா மரத்தடியில் சரிந்து அமர்ந்தார்.
அங்கு வந்த ஜரா எனும் வேடன் எய்த அம்பு குறி தவறி கண்ணனின் காலில் தைத்தது; கண்ணனின் உயிர் பிரிந்தது. அவர் சரீர தியாகம் செய்து கொண்ட இடம்தான் இப்போது தோரஹரசாகர் என அழைக்கப்படுகிறது. இது ஹிரண்ய நதிக்கரையில் உள்ளது. இந்நதிக் கரையில் அர்ச்சுனன் கண்ணன் மகனின் உதவியுடன் சந்தனக் கட்டைகளை அடுக்கி, கண்ணனுக்கு ஈமக்கிரியைகளைச் செய்து முடித்தான். அப்போது கண்ணனின் தேகம் ஒரு மரக்கட்டையாகி நீரில் மிதந்து பூரி கடற்கரையருகில் ஒதுங்கியது. அதை எடுத்து ஒரு சிலை செய்து பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர்.
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது கடவுள் அவதாரத்துக்கும் பொருந்தும் என்பதை இதனால் நாம் அறிந்து கொள்ளலாம். கிருஷ்ணாவதாரம் துவாபர யுக முடிவில் நிறைவுற்றது. அதன்பின் தோன்றிய யுகம்தான் நாம் வாழும் இந்த கலியுகம். கிருஷ்ணர் இந்த பூமியிலிருந்து சென்றவுடன், கலி புருஷன் அவதரித்துவிட்டான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது…. நீங்கள் மமதையால் செய்யும் சிறு பாவம் கூட உங்கள் சந்ததியையே வாட்டும் ஆபத்து இருக்கிறது என்பது தானே?
மொத்தத்தில் கர்மவினை என்பது கடவுளுக்கும் பொருந்தும். அதிலிருந்து எவருமே தப்ப முடியாது ! ஆகவே தான் வள்ளுவர் கூட திருக்குறளில் ‘ஊழ்’ என்று ஒரு தனி அதிகாரமே படைத்திருக்கிறார்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (குறள் 380)
பொருள் : விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.
அறுவை சிகிச்சை செய்யும்போது நோயாளிகள் வலியால் அலறுகிறார்களே, அதற்க்கு தீர்வு கிடைக்காதா என்று ஆராய்ச்சி செய்து ஜேம்ஸ் சிம்சன் என்ற ஆங்கிலேயர் 18 ஆம் நூற்றாண்டு குளோரோபாமை கண்டுபிடித்தார். கண்டுபிடித்தது அவர் தான் என்பதற்காக “இம்மருந்து என் மீது வேலை செய்யாது” என்று அவர் கூற முடியுமா? தன் மீது அந்த மருந்து வேலை செய்யாதபடி அவரால் உருவாக்கியிருக்கத் தான் முடியுமா? அப்படி ஒருவேளை அந்த மருந்து வேலை செய்வதில் அவர் தனக்கு மட்டும் விலக்கு அளித்தால் அந்த மருந்தை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டிருந் திருப்பார்களா? அது உலகம் தழுவிய ஒரு மருந்தாகத் தான் மாறி இருக்குமா? சற்று யோசித்துப் பாருங்கள். மனுஷன் தயாரிக்கிற ஒரு மருந்துக்கே இப்படின்னா…. பிரபஞ்சத்தையே இயக்குகிற ஒரு அடிப்படை விதிக்கு மட்டும் எப்படிங்க EXEMPTIONS இருக்க முடியும்?
இறைவன்…. தான் எடுத்த இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் உள்ளிட்ட பிரதான அவதாரங்களிலேயே தான் பல கஷ்டங்களை அனுபவித்து ஒருவன் தான் செய்த வினையிலிருந்து தப்பவே முடியாது என்பதை மிகத் தெளிவாக உணர்த்திவிடுகிறான். ஆகையால்…. WATCH YOUR PRESENT ACTIONS PLEASE. நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குற ஒரே ஒரு விஷயம் அது தான்.
நிலைமை இப்படியிருக்க மிதமிஞ்சிய செருக்கினால் பாவத்தை மூட்டை கட்டுபவர்களை நினைத்து சிரிப்பு தான் வருகிறது…. வேறென்ன நம்மால் செய்ய முடியும்??
சரி…. இந்த ஜென்மாவிலோ அல்லது போன ஜென்மாவிலோ ஏதோ தெரியாம பண்ணிட்டேனுங்க … தப்பு தாங்க. அதை நினைச்சி நினைச்சி இப்போ அழுதுகிட்டுருக்கேனுங்க. இதுல இருந்த தப்ப வழியே இல்லையா? ஒரு சின்ன இடுக்கு கூடவா இல்லை? என்று கேட்கிறவர்களுக்கு மட்டும்…..
பதில் : இருக்கு! .... அடுத்த பாகத்தில் காணலாம்…. THANKS Keyem Dharmalingam

கடலுக்கடியில் உள்ள அன்னை மரியாளின் திருச்சொருபம் Mother Mary Under Sea


திருபுனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள்

மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே.

திருபுனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது (தும்பிக்கை எங்கே காணோம்!) அதான் நமக்கு கைகள் இருகின்றதே உடைத்து விட்டோம்!.

பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது.

இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம் வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது.

வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது..குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது...அடடா..எந்த ஆங்கில சேனலாவது, இதை இவ்வளவு தத்ரூபமாக காட்டியது உண்டா? இந்த சிற்பத்தை செய்தவர் இதற்கு முன் இந்த காட்சியை கண்டிருந்தால் தானே இவ்வளவு தத்ரூபமாக செய்ய முடியும்! தமிழர்கள் எல்லா துறையிலும் முன்னேறியவர்கள் என்பதை காட்ட வேறு சான்று ஏதேனும் வேண்டுமா?

கோயில்கள் நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்ற சொத்து! அதில் அவர்களின் அனுபவமும் ஆராய்சிகளும் உள்ளது!! திறந்த கண்களோடும், செவிகளோடும் கோயில்களை அணுகுங்கள்..அவை நமக்கு கற்றுத்தர நிறைய விஷயங்கள் வைத்துள்ளது!.

- Sasi Dharan
வெள்ளைகாரர்கள் காட்டிற்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களைப் பற்றி "NATIONAL GEOGRAPHIC" சேனலிலும், "DISCOVERY" சேனலிலும் பேசிக்கொண்டிருப்பதை மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்துகொண்டிருக்கும் தமிழர்களே, ஒருநிமிடம் இந்த பதிவை வாசியுங்கள்.

மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே.

திருபுனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது (தும்பிக்கை எங்கே காணோம்!) அதான் நமக்கு கைகள் இருகின்றதே உடைத்து விட்டோம்!.

பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது.

இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம் வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது.

வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது..குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது...அடடா..எந்த ஆங்கில சேனலாவது, இதை இவ்வளவு தத்ரூபமாக காட்டியது உண்டா? இந்த சிற்பத்தை செய்தவர் இதற்கு முன் இந்த காட்சியை கண்டிருந்தால் தானே இவ்வளவு தத்ரூபமாக செய்ய முடியும்! தமிழர்கள் எல்லா துறையிலும் முன்னேறியவர்கள் என்பதை காட்ட வேறு சான்று ஏதேனும் வேண்டுமா?

கோயில்கள் நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்ற சொத்து! அதில் அவர்களின் அனுபவமும் ஆராய்சிகளும் உள்ளது!! திறந்த கண்களோடும், செவிகளோடும் கோயில்களை அணுகுங்கள்..அவை நமக்கு கற்றுத்தர நிறைய விஷயங்கள் வைத்துள்ளது!.

- Sasi Dharan

Shirdi Saibaba Best Hindi Devotional Songs

HYPNOTIZING!

HYPNOTIZING! You won't be able to stop watching, I couldn't . These Japanese dancers using lights in their performance is absolutely a unique thing.

Charge your phone by breathing!


Clever gadget transforms the air from your lungs into energy to charge your phone.

Tuesday, April 1, 2014

உன் நினைவுகள்

காட்சி 

முதலில் athmanam
நீதான் என்னைக் 
கண்டுகொண்டாய் 
எனக்குத் தெரியாது 
மனிதர்களைப் பார்த்தவண்ணம் 
முன்னே வந்துகொண்டிருந்தேன்  
உயிருடைய ஒரு முகத்துடன் 
பளிச்சிட்டுத் திரும்பினாய் 
பின்னர் நடந்தவைக்கெல்லாம் 
நான் பொறுப்பல்ல 
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ 
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய் 
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் 
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க 
காட்சிகள் மாற மாற 
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம். 


உன் நினைவுகள் 
எனினும் நான் 
உற்றுப் பார்த்தேன் 
கூர் வைரக் கற்கள் 
சிதறும் ஒளிக் கற்றைகளை 
வீசும் விளக்கை 

அப்பொழுதேனும் 
துடிக்கும் மனத்தின் 
பிணைப்பினின்று மீள 

முடியாது 
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று 
நிற்கும் தரையின் 
பரிமாணங்களைச் செதுக்கிய 
ஓவியத்திற்குச் செல்வேன் 
பழகிவிட்ட ஓவியமும் 
கைவிடும் 

உதிர முடியாத 
காகிதப் பூக்கள் 
வண்ணம் இழக்கும் 

மெல்லிய ஒலியுடன் 
நாடி நரம்புகளைத் 
தொற்றிக் கொண்டு 
சிறிது நேரம் 
மூச்சளிக்கும் இசை 

எழுத்துக் கூட்டங்களுக்கும் 
தொடர்வேன் 
ஏதேனும் ஒரு மூலையில் 
உன் நினைவுகள் 

என் அறையில் 
நான் முடங்கிக் கிடக்கையில் 
எப்பொழுதேனும் 
அந்த உயிரிழந்த பஸ்ஸரை 
அழுத்திச் சென்றுவிட்டாயோ 
என்று மன மதிரும் 

பின்னர் 
உயிர்த்திருக்கும் 
புட்களுடன் 
தேடிக்கொண்டிருப்பேன் 
அலையும் நினைவுகளில் 

நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002) 

What Happens After Death ( Documentary )

சிவலிங்கம்

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ் ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.
{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத் தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்துபாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிரவேண்டிய அறிய விசயம்}
சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக் டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமா னது. அது இந்த பூமியில்
மொத்தம் எத்தனை லிங்கங் கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லைஅவற்றி ன் பூர்வபுராணக்கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவ லிங்க ங்கள் பற்றி நாம் யோசிக்கவு ம் அதை நாம் நேசிக்கவும் நி றைய அடிப்படைகள் இருப்ப தாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ் தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபா டு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.
உண்மையில் லிங்க சொரூபமான து மூன்று மதத்திற்கும், புத்த ஜைன ர்களுக்கும் கூட பொதுவானது என் பதையும் அவர் கண்டுபிடித்தார்.
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உ ருவாய் கண்ணுக்குத் தெரி ந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின் னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லா மியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன் யாசிகள் தங்கள் குருமகா ங்கள் அமர்ந்து தவம் செய் து கொண்டிருப்பதாகக் கரு தினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரிவாரி அர்ச்சித்தான்.
உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப் திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கு ம் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.
மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொ ன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.
ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந் தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்கு ள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கிய தாக அவர் கூறுகிறார்.
லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப் ப தாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போ தும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்து வம் சிவலிங்க சொரூபத்துக்கு ள் விலாவரியாக இருக்கிறது. லி ங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந் தால், அது மழை தரும், நெருப் புத்தரும், காற்றுதரும் கேட்டஎல் லாம் தரும், என்றும் நம்புகிறார்.
அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானு டர்கள் பயன்படுத்தத் தெரியாம ல்வைத்திருக்கும் மகத்தானஒரு எந்திரமா?
டாக்டர் விளாதிமீரின் சிவ ஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவ ல் ஒன்றும் அவருக்குக் கிட் டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக் குத் தெரியும் விதத்தில் உ ள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.
ஸ்வயம்பு மூர்த்தங்களி ன் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊ ட்டும் விதத்தில் ஒன்றோ டொன்று பின்னிப்பினை ந்த கூட்டுறவோடும் செ யல்படு கிறதாம்.
சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.
இப்படிப்பட்ட ஆராதனைக்கு றிய இடங்களில் கூர்ந்து கவ னித்தபோது பஞ்ச பூதங்களு ம் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத் திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார் .
அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்க ளே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண் வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கி றார்கள் என்று கூறும் விளாதி மீர், மதுரை போன்ற சுயம்புலி ங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களி ன் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங் கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எ தை வேண்டுமானாலு ம் உருவாக்கிட இயலு ம் என்றும் கூறுகிறார்!.
இந்த பூமியானது சூரிய ன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆர ம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வா ழத் தேவையான அனைத்தும் கூட அப் போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டுவிட்ட இந்த பூமி யின் சுருக்கமான வரலாறு.
மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறா த ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மா ற்றங்களால் வந்ததே இந்த மனித சமூ கம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உ யரம் கொண்ட குறைந்த பட் சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனி ன் உடலமைப்பு.
இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்ப து கிலோ நிறை, நிமிர்ந்த ந டை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நி லையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போ க்கில் இவன் மேலும் குட்டியா கி சுண்டிச் சுருங்கி வினோத மான முக அமைப்பை எல்லா ம்பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந் து அதனுள் ஊர்ந்து சென்று ப துங்கி வாழும் காலம் வரலா ம் என்பதெல்லாம் விஞ்ஞான அனுமா னங்கள். இந்த பூமியி ல் கிடைக்கும் பலவித ஆதார ங்களும், மனித மனத்தின் ஊ கம் செய்து பார்க்கும் சக்தியுமே!
இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்ப முடியவி ல்லை என்று ஒரு வார்த்தை யில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புரா ணவழி அறியப்பட்ட சிவமான து தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கட ந்து மூன்றாவதாய் ஒன்றும் உ ள்ளது. அதுதான் நான்! மானுட மே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக் கிறது அது என்கிறார் டாக் டர் விளாதிமீர்!”
இந்த பூவுலகில் சிவம் தொ டர்பான அடையாளக் குறி யீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்ட ங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதி மீரின் கருத்து.
அமெரிக்காவில் “ கிரா ண்ட் கன்யான்“என்னும் வித்தியாசமான மலை ப் பகுதியில் பராசக்தி யின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவ ம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படு கின்றனவாம்.
ஆயினும் இந்திய மண்ணில் மட்டு ம் சிவம் தொடர்பான சிந்தனைக ளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமா ன ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறா ர்.
உலகின் உயர்ந்த சிகரமான இமய ம் பூகோள ரீதியில் பூமியின் மைய த்தில் {கிட்டதட்ட} காணப்படுகிற து. அதன்படி பார்த் தால் இந்த உல கே கூட சிவலிங்க சொரூபம் என லாம். ஒருவட்டத்தில் இருந்து கூம் பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத்திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கி ற து.
அங்கே பஞ்ச பூத ஆராதனையா க குளிர்ந்த காற்றும் உறைந்த ப னியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கி றது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்ப டாத விதத்தில் தூயதாக எல் லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.
இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந் து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகி றது. அதனாலேயே இங் கே ஞானிய ர் கூட்டம் அதிகம் இருக்கிறது என் பதும் அவரது கருத்து!
இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன வி ஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானி யும் மறுக்கவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.
முகநூலிலிருந்து .