Search This Blog

Thursday, February 18, 2016

தெரிந்து கொள்வோம் நண்பர்களே,


01. ஒரு போதும் மலராத பூ -
அத்திப்பூ
02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
03. உலகில் வறுமையான நாடு -
ருவாண்டா
04. விவாகரத்து செய்யமுடியாத
நாடு - அயர்லாந்து
05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை -
4
06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு -
மெச்சிக்கோ
07. அந்தமான் தீவுகளின்
எண்ணிக்கை - 204
08. உலகில் மிக அதிகமாக
மின்னலால் பாதிக்கப்படும் நாடு –
பனாமா
09. உலகில் மின் தடை இல்லாத
நாடு - குவைத்
10. மூன்று அடிப்படை நிறங்கள் -
சிவப்பு , மஞ்சள் , நீலம்
11. 365 நாட்கள் கொண்ட
ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் -
வாழசவா
12. உலோக நாணயங்கள் புழக்கத்தில்
இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )
13.
பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி
ய நாடு - இந்தியா
14. சத்தில்லாத உணவு - நீர்
15. கலப்படம் செய்யமுடியாத
உணவுப்பொருள் - கோழிமுட்டை
16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் -
1960 தாயகம் - மெச்சிக்கோ
17. அமெரிக்க பசுமைப் புரட்சியின்
பிறப்பிடம் - பொஸ்டன்
18. உலகில் மிக பிரபலமான
பொழுதுபோக்கு - தபால்
தலை சேகரிப்பு
19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்
20. கடல் நீர் நீலமாக இருக்கும்
அளவு - 10 அட

No comments:

Post a Comment