Search This Blog

Wednesday, August 10, 2011

இந்திய கருப்பு பண முதலைகளின் SWISS BANK அக்கவுன்ட் விவரம்.. விக்கி லீக்சின் அதிரடி லிஸ்ட்... ( தவறாமல் பாருங்கள் )





இன்னும் சில தினங்களுக்கு, இந்தியா முழுவதும் இதே பேச்சாகத்தான் இருக்கப்போகிறது. உலக தாதா அமெரிக்காவுக்கே ஆப்பு வைத்த விக்கி லீக்ஸ் இணைய தளம், இப்போது நம் நாட்டு அரசியல்வாதிகளின், தொழில் அதிபர்களின் வயிற்றில் புளியை கரைக்க  ஆரம்பித்து விட்டது. ஆம், அதேதான்.

Swiss பேங்க் கில் , நம்ம ஊரு ஆட்கள் எத்தனை பேருக்கு எவ்வளவு பணம் இருக்குதுங்கிற விஷயம் , முதல் லிஸ்ட் வெளியாகி இருக்குது..
நம் இந்திய தேச துரோகிகளான 859 பேர் லிஸ்ட், எவ்வளவு பணம், எந்த பேங்க் கிலே இருக்குதுங்கிற பட்டியல்..வெளியிடப் போகுதாம். .  வரி ஏய்க்கிறதும் தேச  துரோகம் தானே. 
என்ன நடந்தாலும், அசைக்க முடியாத ஆளுங்க , அசங்காத ஆளுங்க தான் இவங்க. மீண்டும் ஒருமுறை , உலக அரங்கில் , நம் தேசத்துக்கு தலை குனிவு ஏற்படப்போகிறது. என்ன, இதிலே கொஞ்சம் கூட கவலைப்படாம , இருக்கப்போறது நம் மக்களின் பிரதிநிதிகள்தான்.

லிஸ்ட் பாருங்க. படத்தை க்ளிக் பண்ணினா, பெரிசா தெரியும். ஹைய்யா, எங்க ஆளு பேரு இல்லையேனு சந்தோசப் பட்டுடப் போறீங்க. மீதி லிஸ்ட் ல 
வருவாங்க.. அண்ணாச்சிங்க. எல்லாம் வரிசையா.  . 

கத்துக்குட்டி லே இருந்து தலைவன் வரை.. ஹ்ம்ம்... பார்ப்போம்.. எங்கே போய் முடியுதுன்னு..  கலைஞரு , ராசா , மாறன் , சிதம்பரம் ,  இங்கே பாருய்யா பழனி மாணிக்கமாம்..  இங்கேயும் தமிழன் தான் கலக்குறான் பாருங்க.. 
சிங்கமுடா!


என்ன சொல்வாங்க இவங்க எல்லாம்.. ஒருவேளை , முறைப்படி வரி கட்டி - அதுக்கு அப்புறம் நியாயமா சம்பாதிச்ச பணமோ.இதெல்லாம்.. .?




கவலைப்படாதீங்க.. நீங்க என்ன பண்ணாலும், நாங்க தாங்குவோம்... நாங்க ரொம்ப நல்லவீய்ங்க..
.


Read more: http://www.livingextra.com/2011/08/swiss-bank.html#ixzz1UbXL3xSw

No comments:

Post a Comment