Search This Blog

Tuesday, March 29, 2011

Best of 70s

Best of 70s

Best of 70s

Best of 70s (ANTHATHI)

Best of 70s

Best of 70s














Blogger Buzz: Blogger integrates with Amazon Associates

Blogger Buzz: Blogger integrates with Amazon Associates

Kanmaniye Kathal Enbathu

Nizhalgal - Pon maalai pozhuthu - Ilaiyaraaja

Mandram Vandha

Ilamai enum poongatru

ஓ நெஞ்சே நீ தான் - Oh Nenje Neethan


பாடல் வரிகள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்...
தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே...
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்...
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே...
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்...

Rare Animals

Rare Animals

Andrew Skurka Alaska Yukon Trek - Photo Gallery - Pictures, More From National Geographic Magazine

Andrew Skurka Alaska Yukon Trek - Photo Gallery - Pictures, More From National Geographic Magazine

RARE ANIMAL PHOTOS: Giant Armadillo, Bush Dog, More

RARE ANIMAL PHOTOS: Giant Armadillo, Bush Dog, More

shirdi sai baba miracles in malaysia on 30-04-2010

Thiruvarutchelvar-Ulagelaam unardhodhar.mp4

கோளறு பதிகம் - வேய்உறு தோளிபங்கன்

உற்று இருந்த உணர்வு

Virat Swaroop - Complete form of GOD-Part 1

Sydney murugan soora samkaaram 2010 clip16

Sri Bhavani Bhujanga Stotram Hindu Devotional Song - Bombay Sisters

Shiva Rudra Gayatri Mantram NEW!!!!! Must watch This

Rudra Namaskara Mantra - Ghanam

Healthy living switch a tough solo task (Science Alert)

Healthy living switch a tough solo task (Science Alert)

Friday, March 25, 2011

Satellite Photos of Japan, Before and After the Quake and Tsunami

http://www.nytimes.com/interactive/2011/03/13/world/asia/satellite-photos-japan-before-and-after-tsunami.html?hp

Astonishing Miracles around the World – Top Ten 10 Miracles

Kubera Money Mantra (God of Wealth)

Lakshmi (Laxmi) Gayatri for Spiritual Wealth and Luxuries

Chakra Cleansing and Clearing Meditation

Gayatri Mantra

Mahabali Maharudra ( Hanuman )

Maha Ganapati Mool Mantra (*****)

Images





















Posted by Picasa

heart attack in 3D

How is a Heart Attack Treated?

Prevention and Treatment of Heart Attack by Robin B. Navarro, M.D.

What causes a heart attack?

Understanding Heart Disease (Heart Basics #1)

Most-Expensive-Paintings

http://www.karemar.com/blog/top-ten-10-most-expensive-paintings-all-time-w-pics

The Most Expensive Photographs Ever Sold

The Most Expensive Photographs Ever Sold

Om Shiva Om ( Nan Kadavul ) Lord Shiva Devotional Song .

Kailash Mansarovar


Holy Mount Kailash - Mansarovar is one of the most popular ultimate Hindu pilgrimage sites in the Himalayan region dedicated to Lord Shiva where every devotee wants to go. Mount Kailash, which is believed to have been formed 30 million years ago when the Himalayas were in their early stage of formation, is one of the most 

revered places in the Himalayas.

Mansarovar and Mt. Kailash is two of the holiest pilgrimage areas to devotees of Hinduism, Jainism, Buddhism, Bones and many other faiths. Each year thousands of devotees undertake the treacherous and rigorous journey through the mountains and plains of Nepal and China ( Tibet) to reach this sacred land.
Mt. Kailash, 6,740 mar. The high peak is situated to the north of the Himalayan barrier, wholly within Tibet. It is the perfect mountain with awesome beauty, with four great faces. It is the spiritual center for four great religions: Tibetan Buddhism, Hinduism, the Jain religion and the pre-Buddhist animistic religion - Bonpo. For the Hindus Mount Kailash is the earthly manifestation of Mt. Meru, their spiritual center of the universe, described as a fantastic 'world pillar' 84,000 miles high, around which all else revolves, its roots in the lowest hell and its summit kissing the heavens. On the top live their most revered God, Shiva ( Paramashiva, Kailashapati, MahaRudra), and his consort Parvati. For the Jains, an Indian religious group, Kailash is the site where their first prophet achieved enlightenment. For the older, more ancient religion of Bon, it is the site where its founder Shanrab is said to have descended from heaven.



Singara Velane deva - சிங்கார வேலனே தேவா

எஸ். ஜானகி, ஜெமினி கணேசன்
பெண்: ஆ... ஆ. ஆ.ஆ (இசை)
பெண்: ஆ... ஆ. ஆ.ஆ (இசை)
ஆண்: சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு
ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா
பெண்: என் இசை. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...
ஆண்: தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு
சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன்
சன்னதியிலே நமது சங்கீத அருவிகள்
ஒன்று கலக்கட்டும்.
பாடு... பாடு சாந்தா... பாடு. ஏன் தயக்கம்.ம்ம்
இசை பல்லவி
பெண்: சிங்கார வேலனே தேவா (இசை)
அருள் சிங்கார வேலனே தே... வா (இசை)
அருள் சீராடும் மார்போடு வா... வா.
சிங்கார வேலனே தே... வா (இசை)
சிங்கார வேலனே தே... வா (இசை)
சரணம் - 1
பெண்: செந்தூரில் நின்றாடும் தேவா.ஆ.ஆ.ஆ.ஆ (இசை)
திருச்செந்தூரில் நின்றாடும் தே... வா (இசை)
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா (இசை)
அருள் சிங்கார வேலனே தே... வா. (இசை)
சரணம் - 2
பெண்: செந்தமிழ் தேவனே சீலா (இசை)
செந்தமிழ் தேவனே சீ... லா (இசை)
விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா (இசை)
அருள் சிங்கார வேலனே தே... வா
ஸ... க... ம... ப... நி
சிங்கார வேலனே தேவா (இசை)
நித்த நித பம... கம கரி ஸநி...
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா (இசை)
ஸா ரிஸ நிஸ ரிஸ... நிநிஸ பப நிநிஸ...
மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை)
பா நித பம கரி ஸநி ஸகக ஸகக
ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை)
நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா (இசை)
கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை)
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை)
நிநி நிஸா... ஆ... ஆ... ஆ... ஆ... (இசை)
ஸநிஸ மக மப கம பநி ஸரி...
ஆ... ஆ... ஆ...(இசை)
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா (இசை)
பநிப நிஸ ரிஸா...(இசை)
மக பம (இசை)
ஸரிநி...(இசை)
நிஸபா... (இசை)
ஸரிஸநி...(இசை)
ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை)
ஸரிஸநி...(இசை)
ஸநிதப(இசை)
ரிகமப(இசை)
நிதபம(இசை)
ததநித(இசை)
ஸநிஸநி(இசை)
கரிநித பமபா(இசை)
பமபதநி.
சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா... வா
சிங்கார வேலனே தேவா...
மூலம்: Musixmatch

Gemini Ganesan & Bharati in Unidathil Yennai Kuduthen - Avalukendru Oru ...

Kaatru Veliyidal Kannamma - Kappallotiya Tamizhan -காற்று வெளியிடை கண்ணமா பாடல்


காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்

வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்

காற்று வெளியிடை கண்ணமா பாடல் வரிகள் ஆங்கிலத்தில்

kaatruveLiyidai kaNNamma- nindran
kaadhalai yeNNi kaLikkindren
amudhootrinai otha idhazhgaLum
nilavoori thadhumbum vizhigaLum

pathu maatru ponnotha nin meniyum- indha
vaiyathil yaanuLa mattilum - yenai
vetru ninaivindri thetriye - ingor
viNNavanaaga puriyume - indha kaatru veli

nee yenathinnuyir kaNNAmma - yendha
neramum nindranai potruven - thuyar
poyina , poyina thunbangaL - ninai
ponnena konda pozhuthile - yendran
vaayinile amudhoorudhe
kaNNamma yendra per sollum pothile -
uyir theeyinile vaLar jothiye - nidran
sindhanaiye yendhan sithame- indha kaatru veliyidai

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் Thiruchendoorin Kadalorathil ...

Solla Cholla Inikkudada Muruga - Kandhan Karunai - Savitri

Manase Relax Please tamil 2



அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும். 'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?' என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம். 'இது மிக‌ச் சுல‌ப‌ம்! அன்றாட‌ம் நேரிலும் தொலைபேசியிலும் த‌பால் மூல‌மும் இ_மெயில் மூல‌மும் எத்த‌னையோ பேர் என்னிட‌ம் தொட‌ர்பு கொள்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் குடும்ப‌த்தில், ப‌ணியிட‌த்தில், ந‌ண்ப‌ர்க‌ளிட‌த்தில் எதிர்கொள்ளும் ச‌ங்க‌ட‌ங்க‌ளை என்னிட‌த்தில் சொல்லி, தீர்வு கேட்கிறார்க‌ள். நானும் சொல்கிறேன்! என்னிட‌த்திலே ப‌த்துப் பேர் வைக்கின்ற‌ சொந்த‌ வாழ்க்கைச் சிக்க‌ல்க‌ள்தான், ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளின் பிர‌ச்னையாக‌ இருக்கிற‌து. அதைத்தான் நான் தொட‌ர்ந்து எழுதுகிறேன்' என்றார்.

Images


Posted by Picasa

Relaxation Meditation With Brain Entrainment - Theta Binaural Beats

Shirdi Mera Pandharpur - Shirdi Sai Bhajan

Lost City Of Atlantis Found

MGR Makkal Aatchi TAMIL

Arignar Anna Speech

Tamil -Kannadasan - Arthamulla Indhu Madham II

Thursday, March 24, 2011

Herbal Remedies : Herbal Remedy for High Cholesterol and High Blood Sugar

Effectively Treat High Cholesterol with Natural Medicine - Dr. Angela Ag...

Understanding Cholesterol (Cholesterol #1)

Annai Velankanni Neela kadalin

(இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை )Tamil Muslim Songs Iraivanidam Kai by E M hanifa

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுபாருங்கள் அவன் போட்கிஷத்தை மூடியதில்ல

ஆசையுடன் கேட்பவனுக்கு அள்ளி தருபவன் நல்ல துன்பதுயரங்களை துள்ளி அறிபவன் பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன் பாவங்களை பார்வையினால் மாயிகின்றவன் அல்லல்படும் மாந்தர்ஹலே அயலார்தீர்கல் அல்லாஹ்வின் பேரருளை நம்பிநில்லுங்கள் 

அவனிடத்து குறை அனைத்தும் சொல்லிகாட்டுங்கள் அன்புநூற்கும் தருகவென்று அலுதுகேளுங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுபாருங்கள்

அவன் போட்கிஷத்தை மூடியதில்ல

Tamil - Arthamulla Indhu Madham I

Manase Relax Please tamil 2

Introduction Video of Civil Engineering

civil engineer

Civil Engineer

SIX Natural Cures for Cancer?

Cancer Cure - Cannabis & Cannabinoids,by Robert Melamede,PhD

Indian Botanist Claims To Have Cancer Cure

3D Medical Animation - What is Cancer?

shirdi

Sathya Sai Baba is Pure Love

jodha akhbar - jashn e bahara instrumental

Ilaiyaraajavin Isai Amudham _- Poovil Vandu - kadhal oviyam

சங்கீத ஜாதி முல்லை..காதல் ஓவியம்

En Kanmani En Kadhali

Vaan Megangale - Puthiya Vaarpugal

இரு பறவைகள் மலை முழுவது IruParavaigal Malai Muzhuvathum

Thenil Aadum Roja தேனில் ஆடும் ரோஜா


படக் காட்சி படி இது தாலாட்டு பாடல் அல்ல. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுகிறார். ஆனால் பாடல் தாலாட்டுக்கு உதவும். மென்மையான அன்னையின் குரலில் திருமதி சுசீலா அவர்களின் குரல் இனிமை.

திரைப் படம்: அவர் எனக்கே சொந்தம் (1977)
குரல்: P சுசீலா
இசை: இளையராஜா
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஸ்ரீவித்யா
பாடல்: பஞ்சு அருணாசலம்
இயக்கம்: பட்டு




ல ல ல ல லா லா லா
தேனில் ஆடும் ரோஜா

என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்

இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு லா லா
இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு

கனவோடும் நினைவோடும்
கவிதைகள் நீ பாடு
உன்னால் காவியம் உருவாகும்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
உன் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்

கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாகப் பொருள் செய்த  மாலை லா ல ல லா
கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாகப் பொருள் செய்த  மாலை

கனித் தோட்டம்
கனித் தோட்டம் விளையாடும்
கன்னங்கள் பூஞ்சோலை
கண்ணே என்னுயிர் பாமாலை
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
உன் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக்கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்

Read more: http://asokarajanandaraj.blogspot.com/2011/12/blog-post_15.html#ixzz1h455cDWI

Malaiyil Yaaro

Mounamana Neram


Salangai Oli Music - Ilaiyaraja Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki Kamal - Jayapradha

first indian Rap bit by illayaraja (1986)

Oru Iniya Manadhu - Johnny

பொன்னாரம் பூவாரம் Ponnaram Poovaram

Sujatha - Nee Varuvai ena naan irunthen (Female)

Vaa Ponmayiler


Poonthalir (transl. Budding Flower) is a 1979 Indian Tamil-language film directed by Devaraj–Mohan, starring Sivakumar and Sujatha. The music was scored by Ilaiyaraaja.

Amuthey Thamizhe அமுதே தமிழே

Aananda Raagam - Panneer Pushpangal (HQ)

என் இனிய பொன் En Iniya Pon Ilayyaraja KJ Yesudas Prathap Shoba