பழனி முருகன் கோவில் (பழநி முருகன் கோவில்)முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீமேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.
வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.
Anti-slavery organisation International Justice Mission (IJM) busts five myths about human trafficking — and explains what we can all do to help put an end to trafficking and modern slavery for good.
1. 'Most of the time, human trafficking victims choose their fate out of desperation.'
It's surprising how many people believe that victims go willingly with traffickers for "easy money," or out of desperate poverty.
The reality is that trafficking is a violent crime. It's not a choice. Traffickers are experts in using lies, coercion, and deception. They promise a better life, a good job, an education. And by the time people realise they have been tricked, it is already too late.
Nalini (not her real name), is one of these. She was offered a job in the film industry, but when she arrived for her audition she was horrified to realise that it wasn't a film set but a brothel. She was trapped, violently beaten, and raped daily until she was rescued by IJM and local police.
2. 'Trafficking is always about forcing women into the sex trade.'
Some 29% of trafficking victims globally are men and boys and — shockingly — children make up almost one-third of all trafficked people.
While sex trafficking of women is a major problem, trafficking doesn’t have to be about sex — people can be trafficked for labour, for their organs, as soldiers, for begging, or marriage. Most victims of forced labour trafficking are men.
There is no one typical victim of trafficking and no country where trafficking does not exist.
3. 'Abuse is always face-to-face.'
It is easy to understand how people are being exploited in brothels, factories, or quarries. But a new and devastating form of trafficking is becoming increasingly dangerous: cybersex trafficking.
This dark crime sees Western abusers Livestream the sexual abuse of children over the internet.
Online predators pay to direct the abuse from faraway in the UK, the US, the Netherlands, and Australia. Fifty-four per cent of the victims rescued by IJM in the Philippines are under 12 years old — and the youngest was just 2 months old.
Unlike bars or brothels, cybersex trafficking is easy to hide and shrouded in anonymity. Victims can be exploited in any location with the internet and a webcam, or even just a mobile phone.
For criminals, it's relatively low-risk, easy to do, with high financial rewards. And the Philippines authorities are receiving thousands of cybersex trafficking referrals a month.
4. 'Pimps are always men.'
In fact, 37% of people convicted for trafficking crimes are women.
IJM's lawyers in India have worked to prosecute many female pimps and brothel owners, who used violence and threats to keep women trapped in some of the darkest corners of Mumbai's red-light district – some forced into sex with up to 150 men a week.
When she was rescued, Nalini* told IJM staff that her brothel madam rubbed spicy chilli oil onto her wounds after beatings, to make the pain worse.
In cybersex trafficking cases, it is often the mothers and fathers of children who are the ones abusing them on camera.
5. 'Survivors just return to being trafficked — there's no hope for them.'
Many survivors around the world are playing a vital part in the fight to end trafficking.
Thousands are choosing to bravely testify in court to see their abusers put behind bars. They know firsthand that the only way to stop this abuse is to see criminals held to account. Many survivors of trafficking show extraordinary courage and a determination to protect others. One survivor, Sani, was raped 25 times a day. Yet, just three months after being rescued, she insisted on taking police back to the same brothel to find the other girls. Thanks to her, they found a girl who had been hidden in a tiny hiding place in the wall. It was so hard to breathe, she would not have survived another 30 minutes.
Sani and the six girls she helped rescue are now safe and rebuilding their lives. They are not victims, they are real people with real dreams. And now they have the freedom to live them.
6. 'The problem is too huge — there's nothing I can do.'
About 40 million people are in slavery globally, many of them victims of trafficking. It's easy to forget that behind the statistics are real stories of real people living a daily nightmare. It's even easier to suffocate the stories beneath the popular lie: Nothing can be done. As long as we believe this, those who profit from trafficking and exploitation have already won.
The good news is that there's hope. Slavery is vaster than ever, but also more stoppable than ever.
A global movement of people, organisations, and governments is starting to say no to trafficking. The pressure on police and law courts to do more against trafficking is driving real systemic change.
Just last week IJM partnered with Ghanaian authorities to rescue four children who had been trafficked into slavery in the fishing industry. The youngest was just 7 years old. More rescues are happening every day, but the fight has just begun.
So what can I do?
Raise your voice. Sharing stories is powerful: The more people who know that trafficking exists, the more people who can choose to help stop it. Get on social media and make some noise. July 30 is World Day Against Trafficking in Persons — what better day to begin?
Be a conscious consumer. Many everyday products we buy in the UK and US are being produced using forced labour from victims of trafficking. By championing ethical brands and fighting for transparency in supply chains you can help stop trafficking.
Be part of the movement. Support anti-slavery organisations like IJM as they fight to stop slavery, for good. You can find out more about the International Justice Mission and its work here.
International Justice Mission is the largest international anti-slavery organisation in the world. Its team of investigators, social workers and lawyers partner with local authorities to rescue victims, prosecute traffickers, and strengthen justice systems to see more people protected. Thanks https://www.globalcitizen.org
ஒரு விழாவில் இளைஞா ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.
இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.
" நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.
ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.
பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.
மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.
அகிலத்தின் மிகப்பெரிய வல்லரசு... உலகத்தை ஆட்டிப்படைக்கும் போலீஸ்காரன் என்று உலக மக்களால் மிரட்சியோடு பார்க்கப்படும் அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது?
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன.
ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா? வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா? கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா? அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. விருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா?
தேசிய காப்பகம், இந்த கொலை தொடர்பான பெரும்பாலான கோப்புகளை ஏற்கனெவே வெளியிட்டுவிட்ட நிலையில், கடைசிகட்ட கோப்புகள் மட்டும், இன்னும் பூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
`மேலும் தகவல்களை பெரும் பொருட்டு, அதிபர் என்ற முறையில், பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த கென்னடியின் கோப்புகளை திறக்க நான் அனுமதிப்பேன்` என்று டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
1992ஆம் ஆண்டு, அமெரிக்க காங்கிரஸ், ஆவணங்கள் வெளியிடப்படும் தேதிகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாதவையாக இருக்குமென்றால், அதிபர் கென்னடி குறித்த ஆவணத்தை 25ஆண்டுகளில் வெளியிடலாம் என தெரிவித்துள்ளது.
இந்த காப்பகம் வெளியிடப்படாத மூன்று ஆயிரம் ஆவணங்களுக்கு மேல் கொண்டுள்ளது. இதற்கு முன்பு முப்பது ஆயிரம் ஆவணங்களுக்கு மேல் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களை அதிபர் மொத்தமாக வெளியிடுவாரா அல்லது தொகுப்பாகவா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.
`வாஷிங்டன் போஸ்ட்` பத்திரிக்கையின் அறிக்கைப்படி, கென்னடி கொலை குறித்த நிபுணர்கள், கடைசிகட்ட ஆவணங்களில், அவரின் கொலைகுறித்த பெரிய ஆச்சரிய தகவல்கள் ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், கொலைக்கு முன்பாக, மெக்சிகோ நகரில் ஆஸ்வோல்ட்டின் நடவடிக்கைகள் குறித்து இந்த கோப்புகள் கூறலாம்.
கொலை நடந்த அன்றே டாலஸில் ஆஸ்வோல்ட் கைது செய்யப்பட்டார். கொலை செய்ததை மறுத்த அவர், தன்னை ஒரு பலிகடா என குறிப்பிட்டார்.
காவல்துறையின் விசாரணையில் இருந்த போதே, ஆஸ்வோல்ட் அங்குள்ள இரவு விடுதியின் உரிமையாளர் ஜாக் ரூபியால் கொல்லப்பட்டார். கென்னடியின் கொலையே, அமெரிக்க வரலாற்றின் மிகவும் சக்திவாய்ந்த சதி கோட்பாடாக உருவாகியது.
`அமெரிக்க மக்கள் உண்மையை அறியும் தகுதியை பெற்றுள்ளனர். குறைந்தபட்சம், இத்தனை ஆண்டுகளாக அரசு எதை மறைத்து வைத்தது என்பதையாவது அவர்கள் அறியும் தகுதி பெற்றுள்ளனர்` என்று கென்னடி குறித்த புத்தகம்எழுதியவரும், வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின், அரசியல் பிரிவின் இயக்குநரான லாரி சபடோ ஏ.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
2019 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமரான அபி அகம்மது அலி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதற்கு காரணம் ஊடக வன்முறை.
இவர் நோபல் பரிசை பெறுவதற்கு நூறு சதவீதம் தகுதியுடையவர்.
எத்தியோப்பியா பெரும் ஆயுத போராட்ட வன்முறையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த வேளையில், 2018 ஏப்ரலில் ஆட்சியை பிடித்தார்.
ஆட்சிக்கு வந்தவுடன், அந்நாட்டில் இருந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்தார்.
அரசியல் கைதிகளை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தார்.
போராடிய ஆயுத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.
அவர்களுக்கு அரசியல் அதிகார பதவிகளை வழங்கினார்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியதிகாரத்தில் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு அரசியல் அதிகாரத்துக்கு போராடி கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில், எத்தியோப்பிய நாட்டு ஆட்சியதிகாரத்தில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி செய்தார்.
இங்கே இந்தியா காஷ்மீர் போல, எத்தியோப்பியாவுக்கும் எரித்திரியா என்ற சிறிய நாட்டிற்கும் நீண்ட காலமாக இருந்துவந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
எரித்ரியாவின் முழு சுதந்திரத்தை அங்கீகரித்தார்.
தனது அண்டை நாடான சூடானில் நடைபெற்ற பிரச்சனையில் தலையிட்டு அங்கு அமைதி நிலவ பெரிதும் காரணமாக இருந்தார்.
பிரேசில் நாட்டில் கார்ப்பரேட் நலன்களுக்காக காடுகள் தீவைத்து எரிக்கபடுகிறது. ஆனால் எத்தியோப்பிய பிரதமர்
சுற்றுச்சூழலை மேம்படுத்த, எத்தியோப்பிய பள்ளிக்கூட பிள்ளைகளை வைத்து ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட செய்தார்.
எத்தியோப்பிய விமான சேவையை உலக தரத்திற்கு உயர்த்தினார்.
இன்று விமான சேவையில் உலகிலேயே சிறந்தது எத்தியோப்பியாதான் என்பது உறுதியாகியுள்ளது.
இதையெல்லாம் தான் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே செய்து முடித்தார்.
The Norwegian Nobel Committee has awarded the 100th Nobel Peace Prize to the Prime Minister of Ethiopia, Dr Abiy Ahmed Ali, for "his efforts to achieve peace and international cooperation" and for his "decisive initiative" to end the long-running military stalemate with neighbouring Eritrea.
Awol K Allowas one of the people who nominated Abiy Ahmed - not just for his remarkable achievements, but also for his profound commitment to the cause of peace and friendly relations among nations in the Horn of Africa and beyond.
In the nomination letter, I wrote: "By saving a nation of 108 million people from the precipice of an economic and political explosion, he captured the imagination of his own people, and people across the African continent as an embodiment of hope ... and his messages of peace, tolerance, and love and understanding are being felt far beyond Ethiopia."
Niels Bohr, the Danish physicist who applied the nascent quantum theory to the structure of the hydrogen atom, was born In 1911, scattering experiments by Ernest Rutherford and collaborators had disproven the “plum pudding” model of the atom. Rather than a blob-like structure with + and - charge spread throughout, their experiments suggested that atoms have a tiny positive nucleus.
The negative electrons would have to orbit this positive nucleus. But classically this kind of configuration shouldn’t be stable! The accelerating electrons would radiate energy and spiral into the nucleus. Rutherford’s atom was at odds with classical physics.
But classical physics was already having problems with atomic phenomena. Atoms were known to emit and absorb light preferentially at certain wavelengths. The "spectral lines" fit simple patterns, but had no known explanation.
Bohr addressed both issues at once by positing the existence of "stationary orbits" around the nucleus. Electrons could exist in these stationary orbits without (as predicted by classical electrodynamics) radiating energy.
Transitions between these orbits emitted energy in discrete amounts (related to Planck's quanta) dictated by the initial and final level. This reproduced the empirical formulas obtained by Balmer and Rydberg for the wavelengths of the spectral lines.
Bohr's model was phenomenological; a hodgepodge of early quantum ideas that fit the data without offering deeper explanation. It preceded de Broglie's hypothesis, which would've allowed Bohr to explain orbits as integer multiples of an electron's wavelength.
But it seemed to explain (or at least relate) two outstanding puzzles that had baffled scientists. So, while many physicists were rightly concerned by the radical implications of Bohr's model, he was clearly onto something.
Bohr’s model is a central result of the "old quantum theory," the transitional body work straddling classical physics and modern quantum mechanics. These early results, which flew in the face of accepted theories, set physicists on the road to our present understanding of Nature.
ஜப்பானும், ஜேர்மனியும் யுத்தத்தில் நிர்மூலமாக்கப்பட்ட பிறகு அந்நாட்டு மக்கள் எவரும் கடித்த நாயைத் திருப்பிக்கடித்து விட்டே மறுவேலை என கிளம்பவில்லை!
மாறாக பொருளாதாரத்தை_நிமிர்த்தவே_போராடினார்கள்.பொருளாதாரத்தால் எதிரியுடன் சமகதிரையுடன்_உட்காந்திருந்து பேரம்பேசுவதே உண்மையான வெற்றி என அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.
விளைவு?? 1.தோற்கடித்தவர்களின் வாகனங்களைவிட முதற்தர வாகனங்களை உலகுக்கே ஏற்றுமதி செய்தார்கள். 2.எதிரிகளே அசந்துபோகும் தொழில்னுட்பங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள் 3. சரிக்குச்சமன் உலக அரங்கில் தோற்கடித்தவர்களுடன் வலம் வந்தார்கள். சில இடங்களில் சற்று மேலே எனலாம். இன்னும் பல. அவ்வளவும் எண்ணி 20 வருடங்களில்! ஆனால்_நாம்????? 1. திருப்பிக்கடிக்க வெறிபிடித்து அலைகிறோம். 2. கடித்துவிட்டால் வெற்றி என மாயையில் மிதக்கிறொம். 3.மாறிவந்த உலக ஒழுங்கில் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் 4. பொருளாதாரத்தின் மீள்கட்டுமானம் பற்றி எவ்வித அக்கறையும் இல்லை. 5. நிவாரணம் வாங்கி சாப்பிட மனதை பழக்கப்படுத்தியாயிற்று. 6. உற்பத்தியைபற்றி அக்கறை இல்லை. எல்லாவற்றையும் எவனிடமாவது கொள்பனவு செய்வதில் பெருமை வேறு! 7. உசுப்பேற்றல்களுக்கு_இன்னும எடுபடுகிறோம். 8எல்லாவற்றிற்கும். அடுத்தவன்மேல்_பழி போடுகிறோம். 9. எவனாவது ஒருவன் இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு எழும்பினால் அவனை மடையன் என்று முத்திரை குத்தி அமர வைக்கிறோம் 10. பொருளாதாரம் நிமிர எல்லாமே சரியாகும் என்ப்தை ஏற்றுக்கொள்ளமறுக்கிறோம். 11. ஒன்றுமில்லை என்று தெரிந்த பிறகும் அரசியல் வாதிகளை நம்பிக்கிடக்கிறோம்..
The Dymaxion car was a concept car designed by Buckminster Fuller in 1933. Fuller, born in 1895, was best known for his geodesic domes. The word “dymaxion” was a word used by Fuller for several of his inventions. Fuller took the words dynamic, maximum and tension and combined them into “dymaxion.”
The Dymaxion's aerodynamic bodywork was designed for increased fuel efficiency and top speed, and its platform featured a lightweight hinged chassis, rear-mountedV8 engine, front-wheel drive (a rare RF layout), and three wheels. With steering via its third wheel at the rear (capable of 90° steering lock), the vehicle could steer itself in a tight circle, often causing a sensation. Fuller noted severe limitations in its handling, especially at high speed or in high wind, due to its rear-wheel steering (highly unsuitable for anything but low speeds) and the limited understanding of the effects of lift and turbulence on automobile bodies in that era – allowing only trained staff to drive the car and saying it "was an invention that could not be made available to the general public without considerable improvements."Shortly after its launch, a prototype crashed after being hit by another car, killing the Dymaxion's driver
https://en.wikipedia.org/wiki/Dymaxion_car http://www.automotivereport.net/rear-viThe story of the Dymaxion begins in 1933 with Buckminster and culminates in 2015 with Jeff Lane and the Lane Motor Museum in Nashville, Tenn.
The building of the original and first Dymaxion began in 1933. The car was hand-built, as it was a prototype, and was to be displayed at the 1934 Chicago World’s Fair. On its way to the fair on Oct. 17, 1933, the Dymaxion was hit by another car and flipped over. It resulted in the death of the driver and seriously injuring the two passengers. The vehicle that hit the Dymaxion was driven by a local politician, and his car was immediately removed from the accident scene. The reports in the press the next day lay the blame on the Dymaxion’s unconventional design and the fact it had two wheels in the front and one in the rear that acted as a rudder.
1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
3. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
4. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
6. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால்
வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத்
தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான்
என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான்
என்பதைப் பொறுத்தது ஆகும்.
9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.
19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
23. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே
தீரும்.
24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?! என்றார். அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார். நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் பிரபலமான முனிவரான வசிஷ்டரின் சீடன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.
மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்
கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக
உயர்த்தப்பட்டான். அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது. அதன்படி, அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னப்பறவையின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.
தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில்
மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை
சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார். திருதராஷ்டிரா, இப்போது சொல்! அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.
அதற்கு வசிஷ்டரின் சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு
வைத்து விட்டார். ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு
சாபமிட்டார். அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!
சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த
தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன். புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய். அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.
ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன்
தவறால் நூறு அன்னப்பறவையின் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.
அந்த அன்னங்கள், அதன் தாய் பறவை எத்தகைய துயரும், வேதனையும்
அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ
அறிந்துகொள்கிறாய்.!... ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ,
அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. பிறகு உனக்கு, கண் எதற்கு?!,
அதனாலேயே நீ குருடனானாய்.!. தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது.!.அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து போய் நின்றான்.!. வியாச பாரதத்தில் இருந்து......
இந்தியாவின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று, விநாயக சதுர்த்தி.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்து இளம்பிறை போல் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுதுமே! ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு
தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச
சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை!
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி
வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி
போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான
கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம்.
வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என
மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம்
முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம். பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா! என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி
நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து,
நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ,
குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம். பரமசிவன் கணேசனை
கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய
அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி
செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற
பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்'
என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
வடக்கு ஆபிரிக்காவில் நடந்த விநாயகர் சதுர்த்தி சந்திரனின் சாபம்! பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில் எடுத்துக்
கொண்டு, உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார். அங்கு
பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில்
கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச்
சிரித்துப் பரிகசித்தான். அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ!
சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய். இன்று முதல் உன்னை
யாரும் பார்க்கக் கூடாது. அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு
வீண் அபவாதம் ஏற்படுவதாகுக' என்று சபித்தார். சந்திரனும் ஒலி மழுங்கித்
தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான். சாபம் நீங்கிய விதம்! சந்திரன் அழிந்ததைக் கண்டுவருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன்
தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, தானோ, ருத்திரனோ,
விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாதென்றும், கணபதியையே சரணடைவது தான்
ஒரே வழியென்றும் கூறினார். எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம்
நீங்கும் என்று தேவர்கள் கேட்க ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும்
(பௌர்ணமிக்குப் பின் வருவது) விரதம் ஏற்று பலவகையான பழங்கள், அப்பம்,
மோதகம் இவைகளுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து,
அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தக்ஷிணைகளை அளித்தால் எண்ணிய வரங்களை
அளிப்பார் ' என்று பிரம்மன் கூறினார். பிறகு தேவர்கள்
பிருகஸ்பதி(குரு)யைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர். சந்திரனும்
இந்த முறையில் பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு
விநாயகனாக அங்கே காட்சியளித்தார். சந்திரனின் மனம் களிப்புற்று, அவரைப்
பணிந்து, "தவம் காரணம் காரண காரணாநாம் க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்" என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான். பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள
வேண்டினர். கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார். ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ
சதுர்த்தி'யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின்,
ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூசிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம்
செய்கிறேன்' என்று விநாயகரே கூறினார். இது சங்கடஹரண சதுர்த்தி
எனப்படுகிறது. பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஓர் ஆண்டு வரை தெடர்ந்து வீண் அபவாதங்கள் வந்து சேரும் என்பது சிலரின் நம்பிக்கை. ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை
பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து பல பூக்களால் பூஜித்த பின் இரவில் கண்
விழித்து முறையாகப் பூஜித்தால் அவ்வாறு செய்பவனுக்கு அவன் தெடங்கிய
காரியத்தில் வெற்றியையும், ஸகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன்'
என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. சியமந்தக மணி
என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல அபவாதங்களுக்கு ஆளான கிருஷ்ணனுக்கு நாரதர்
இக்கதையைக் கூறி, கிருஷ்ணனே சங்கடஹரண சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர்
நீங்கப் பெற்றார் என்று அறிகிறோம். கணபதியின் 16 வடிவங்கள். விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும். 1. பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம்
கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும்
பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும். 2. தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த
ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி,
சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும். 3. பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம்
நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த
வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு
உபாசனை நன்கு அமையும். 4. வீர கணபதி: தனது பதினாறு கரங்களில்
ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக
வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை
வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். 5. சக்தி கணபதி:
பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம்
ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை
வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். 6. துவிஜ கணபதி: இரண்டு யானை
முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும்
ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும். 7. சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம்,
அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும்
பசும்பொன் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது.
வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும். 8. உச்சிஷ்ட கணபதி: வீணை,
அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும்
ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு,
பதவிகளை பெறலாம். 9. விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர்,
அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம்
ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும். 10. க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன்
நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும்
ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக
அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும். 11. ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம்,
அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி,
பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம
வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும்
இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது
முகத்துடனும் விள ங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள். 12. லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம்,
கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன்
துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு
வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள்
அபிவிருத்தியாகும். 13. மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன்
தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில்
மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர்,
தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின
கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால்
தொழில் விருத்தியாகும். 14. புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை
முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன்
ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட
இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக
விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம்
வெற்றியாகும். 15. நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம்,
அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம்
இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி
தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு
பெறுவார்கள். 16. ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு
கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார்.
இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
One of the most important festivals in India, Ganesh Chaturthi. This
festival is celebrated on the day of the birth day of the month of the
month of the month of the month. The one who makes the five blood is the one who is the Like a hindu young crescent The Son of nandi is wise. They are going to get beaten in the punti! To Praise the Lord of āṉaimu, the day of Ganesh Chaturthi, which is
celebrated in the year of the month of the month of the month of ganesh. Happy puja to walk home! It is a habit of worship with flowers like grapefruit, Tue, Jasmine,
and araḷi, who made the children of the house of the house of the house.
We do the ni of favourite, appam, chickpeas, Vada, avala, puffed rice.
We offer banana, grapes, novel, fruit, sugarcane, Apple, and Apple. The
actions taken by the knowledge of knowledge is a barrier for the ban. With milk teḷitēṉum jaggery dal mivai I will give-Rangoli for four to attend Lift Charcoal is the one who is going to face! You to me Tamil is the three of sanga! We are standing in the life of God as well as who has sung it. The next
day will be said as the lounge pooja, the small puja is done, watching a
good time, and the child who took the statues of the child, is the
habit of leaving the āṟṟilō and the āṟṟilō. He appointed as
'Ganpati' in the moments of Lord Shiva. He gave him the glory of the
Lord Brahma, the Lord of aṉimā, makimā, and ashta. And I will be glad to
hear the boon of the Lord, who is saying, ' I will be glad, ' and I
will be with the grace of the Lord. ' The curse of the moon! In the house of pooja, the mōtakaṅ of Brahma, took the uyarak, and the
whole world around the world, went to the moon of the moon. And there
was a great wind, and the oṭinta, and the long greate, and the koḻuk,
the moon, and the moon. The Lord who saw it was angry, ' a! Chandra you
are the one who pride that you are the handsome. No one should see you
from today. If someone sees you, they will be cursed by the one who is a
waste of APA. The Moon is hidden in the yes water in the water. The way to get rid of the curse! Devar and sage were found in the moon, and the sage went to Brahma in
the leadership of the moon. He said, " no one can do anything for this,
or for the one who is not able to do anything. In any way, the curse of
the moon will be the curse of the moon, ' every krishna pakṣa (after
coming to the moon), many kinds of fruits, appam, mōtakam, and
citrāṉṉaṅ, and the ṇaru. For he said, " if you are with devotion, you
will give us the number of gifts Then the gods sent to the moon to
the moon. The moon also had to perform pooja in this manner, ganapathi
also enjoyed and played there in the game. The heart of the moon
worshiped him, and he worshiped him, " the reason for the penance is the reason for the He was sorry for his actions, " may the Lord of the Lord be with him Amazing and devar have removed the curse of the moon. Ganapathi also
gave it to him. He said to him, " in every krishna, in the chathurthi of
the Lord, I will make you stingy, and I will make you stingy with the
moon, that the moon may be with me This is called association chaturthi. If you see moon in the chaturthi day, some people's hope is that they are coming to a year. " in the year of the year, in the year of the month of the month of the
month, the soil of the many, the soil of the many flowers, the of the
many, the success, the success, the success of the, the chithi of the.
This is what is meant to be said. In the name of the
ciyamantaka mani, the people who had many votes in the name of the Lord,
are saying that the name of krishna has been done by the name of Lord
Krishna. 16 shapes of ganpati. Happend can be decorated in 16 forms. We will get the benefits of vaṇaṅkuvatāl different in this system. 1. Pālakaṇapati: the three fruits of ma, pala, and banana are the same
as the sun which is shining in the hands of the sun, and the red color
of the sun. If you worship him, you will be the dosas. 2.
Taruṇa Ganpati: affection, there, the bread, the bread, the fruit, the
fruit of the fruit, the fruit of the odds, the single, the sugarcane,
the sugarcane, the time of the sun The Red of the sky is the scene of the sky. Him If you worship, there will be a face of face. 3. The Ganapathi: a small pot of coconut, Mango, banana, and a small
pot filled with the flooring, a small pot of the moon, the light of the
moon, which is similar to the light of the moon. If he worship him, the
worship of God will be well. 4. Veera Ganapathy: in one of his
sixteen hands, in one of the other hands, and the weapons of the other
hands are the same as the red of the ravutrākāramāka. The courage and
self-confidence that he is worshipping him. 5. Power Ganapathi:
with the power of green the. Love, there is no chum. The one who
removes the fear. The Color of the centūra If you worship him, you will
have health. 6. Tuvija Ganapathy: two elephant faces on the
left hand, akshaya evening, taṇṭamum, and of. White Manny is there. If
you worship him, you will have debt trouble. 7. Siddhi Ganpati:
ripe mango, bouquets, Sugarcane Towel, affection, etc. The name of
ganpati ganapathi is the one who is the one who is the one who is the
one All things are done to worship. 8. Supreme ̔Iṣṭa Ganapathi:
Veena, and, mug flower, Pomegranate Fruit, Paddy, and affection. If you
worship him, you can get a life hike, you can get the posts. 9. Vikṉarāja Ganapathi: Conch, sugarcane, in, flower, Arrow, AXE,
affection, there, wheel, Ivory, Paddy, string, and the string of his
twelve hands. Mēṉiyuṭaṉ is shinning bright. The Agriculture will be added by worshipping him. 10. Kṣipra Ganapathi: the kaṟpakak, the gifted, the affectionate, the
affectionate, and the there, the sema, the sema, the sema, the sema, the
sema, the sema. The Education will be added to worship him. 11. Hērampa Ganapathi: with the hardship (hands), affection, there, and
the gifted, the and, the axe, the be, the fruit, the, the be, the five,
the five, the, the five, the five, the five, and the five faces, sitting
in the sim of the He is giving a show. One of the four faces in Nepal,
which is found in Nepal, is the fifth face to the higher. Doing it. The game that is worshipping him, will be famous for the grains. 12. Lakshmi Ganapathy: the green man, the fruit of the month, and the
affection, the sum of the, the flag flag, and the knife, in his six
hands, and the ruby of the diamond, with the of the two sides of the two
sides of the Ruby. This is what money is meant to worship him. 13. Maha Ganapathy: Crescent Judi, with three eyes of Lotus Flower, off
the power of the month, the story, the story, the sugarcane, the wheel,
affection, ney, pushpam, Paddy, Ivory, sugarcane, in And the lotus and
the flower, and the armor of the lotus, the c of the c. He is the one
who worshipped him. 14. Puvaṉēca Ganapathi: the one who ran the
gifted of the Lord, the power of the power, ran to the small of the
small. He who is flowing on him, and he who is with his wife is the love
of the red, and there is a sight of the fruit of the tree that is given
by the fruit of the mango. This is the issue, the victory of the
viyājjiyam. 15. PROVED GANAPATHI: the love of yellow mēṉiyuṭaṉ,
there is a scene of the one who is the one who is the one who is the
one who is the one who is the one who is the one who is the one who is
the one who is the If they worship him, they will receive the best of
the scriptures. 16. Place Ganapathi: he has eight hands in the
blonde. The one who hugged the devi with his left. Life will be pleasant
in worshipping him. JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம்
எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும்.
நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்.
ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும். உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது ஒருபோதும் உதவாது. ஏனெனில், நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால், அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும் சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். எமது உரையாடல்கள் பொறுப்புணர்வுடன் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும். நன்றி- tholar