Search This Blog
Tuesday, August 2, 2016
A great advice for the team leaders.மேலாளர்கள்
டிசைன் பிரிவில் எந்நேரமும் புது முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கும். ஐந்துக்கு ரெண்டு பழுதில்லை என்பது போலத்தான் வெற்றி விகிதமும் இருக்கும். எப்பொழுதாவது ஜாக்பாட் போல அவர்கள் டிசைனில் உருவான இயந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடும். சில சமயம் அவர்கள் மிக அட்வான்ஸாக டிசைன் செய்து, அங்கிருக்கும் குறைவான தொழில்நுட்பத்தால் சரியாக பெர்பார்மன்ஸ் கொடுக்காமல் தோல்வி அடைவதும் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னரே,தமிழ்நாட்டின் பல கிராமங்களில் மின் வசதி கூட இல்லாத காலத்தில்,சிறிய ஜெனெரேட்டர்களை தயாரிப்பதற்கு டிசைன் எல்லாம் செய்தார்.இதற்கு இப்போது என்ன தேவை என போர்டு மீட்டிங்கில் நிராகரித்து விட்டார்கள்.
இந்த டிசைன் மேனேஜரால அப்பப்ப நஷ்டம் வந்துவிடுகிறது என பேச்சாக இருந்தாலும், அவர்கள் எடுக்கும் முயற்சிகளால் மற்ற தொழிலாளர்களுக்கு கூடுதல் அறிவு கிடைத்தது. வெற்றியடைந்த சில பிராடக்ட்களால் கம்பெனிக்கு நல்ல பிராண்ட் நேம் கிடைத்தது. எனவே கம்பெனி அவருக்கு பெரிய தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த நேரத்தில் புரடக்ஷன் மேனேஜருக்கு நல்ல பெயர் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது. நிர்வாகத்திடமும்.தொழிலாளர்களிடமும் தன்மையாக நடந்து கொண்டதால் இருந்த மேலாளர்களிலேயே சிறந்தவர் என பெயர் கிடைத்தது.
அந்த சமயத்தில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த பலர் வெவ்வேறு நிறுவனங்களுக்குச் சென்றார்கள். நிறுவனமும் விரிவடையத் தொடங்கியிருந்ததால் ஏராளமான புதுமுகங்கள் உள்ளே வந்தார்கள். வந்த அனைவருக்குமே புரடக்ஷன் மேலாளர் ஏற்கனவே பெற்றிருந்த நற்பெயரால் அவர் மீது ஒரு நல் அபிப்ராயம் இருந்தது.அவரும் என்னப்பா எப்படி இருக்கீங்க என புதியவர்களைச் சந்திக்கும் போது அளாவளாவ அவருக்கு இன்னும் மரியாதை கூடியது. டிசைன் மேலாளரோ திறமையானவர்கள், நல்ல உழைப்பாளிகள் என்றால் ஒரளவு பேசுவார். மற்றவர்களிடம் பாராமுகமாய் இருப்பார். நான் சில காலம் அவரிடம் இருந்தேன். நிறைய கற்றுக்கொண்டேன்.
அடுத்த தலைமுறை உதவி மேலாளர்கள் எல்லாம் புரடக்ஷன் மேலாளரைப் போலவே வேலை பார்க்கத் துவங்கினார்கள். இருக்கும் தொழில்நுட்பத்தை அப்படியே வைத்துக் கொள்வோம். புதிய முயற்சிகள் வேண்டாம். நம்மால் நஷ்டம் வந்தது என்ற பேச்சு வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே வேலை பார்த்து அவர்களும் மேலாளர்களானார்கள்.டிசைன் பிரிவுக்கு போவதற்கு மிகவும் தயக்கம் காட்டினார்கள். ஓரிரு பிராஜக்ட்களில் இருந்துவிட்டு பின்னர் வேறு பிரிவிற்கு மாறிக்கொண்டார்கள்.
புரடக்சன் மேலாளர் இப்போது சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஆகிவிட்டார். டிசைன் மேலாளர் வைஸ் பிரசிடெண்ட். அந்த நேரத்தில்,நான் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டேன். பெண்கள் திருமணமாகி வேறு ஊருக்குச் சென்றாலும், தங்கள் தெரு வம்புகளை அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வது போல, நானும் எனக்கு நெருக்கமாய் இருந்த அக்கவுண்ட்ஸ் மேலாளரிடம் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வேன்,
சில ஆண்டுகளில், டிசைன் சாப்ட்வேர்கள் எல்லாம் கம்பெனியில் வாங்கி இருப்பதாகவும், முன்போல பேப்பரில் வரைவது போல் சிரமப்படாமல் இப்போது டிசைன் டீம் எளிதாக வேலை செய்வதாகவும் சொன்னார். புதிதாக வேலைக்குச் சேர்ந்த சிலர் டிசைன் பிரிவில் இப்போது ஆர்வம் காட்டுவதாகவும் சொன்னார். டிசைன் மேலாளர் முன்னர் செய்து வைத்திருந்த ஏராள முயற்சிகளால் புதிதாய் வந்தவர்கள் எளிதில் அதை கற்றுக் கொண்டு அவருக்கு இணையாகவும். ஏன் அவரைவிட சிறப்பாகவும் பணியாற்றத் துவங்கினார்கள். தற்போது வைஸ் பிரசிடெண்ட் ஆக இருந்தாலும்,அவர்களுக்கு இணையாக அவரும் சில முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே தான் இருந்தார்.
இப்போது புரடக்சன் துறையிலும் புது முயற்சிகளை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகி இருந்தது. வழக்கமான முறையிலேயே செயல்பட்டால் லாபம் குறையும் நிலை இருந்தது. எனவே இப்போது சீனியர் வைஸ் பிரசிடெண்ட், புது முயற்சிகளை மேற்கொள்ளும் உதவி மேலாளர்களுடன் இணைந்து சில முயற்சிகளைச் செய்தார். அதிக லாபம் கிடைக்கவும் அவருக்கு இன்னும் பெரிய பேர் கிடைத்தது.
நிறுவனத்தில் உள்ளவர்களிடம் எல்லாம் இதேதான் பேச்சாக இருக்கிறதாம். இவர் மட்டும் ஆரம்பத்திலேயே டிசைன் பிரிவுக்கு போயிருந்தால் இந்நேரம் இந்த நிறுவனத்தின் டிசைன் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்களாம்.
கால ஓட்டத்தில் நானும் மேலாளர் ஆகிவிட்டேன். சென்ற வாரம் நந்தனம் ட்ரேட் செண்டரில் ஒரு இண்டஸ்டிரியல் எக்ஸ்போவுக்குப் போயிருந்தேன். சுற்றி வந்து கொண்டிருந்த போது, பழைய நிறுவனத்தில் என்னிடம் பணியாற்றிய ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது.அவரும் தற்போது இன்னொரு நிறுவனத்தில் மேலாளர். தொழில்துறை பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம். எங்களின் டிசைன் மற்றும் புரடக்ஷன் மேலாளர்கள் பற்றித்தான் அதிகம் பேசிக் கொண்டோம்.விடைபெறும் போது அவர், நீயும் இப்போது மேலாளர் ஆகிவிட்டாய்,யார் பாணியை பின்பற்றுகிறாய்? உனக்குப் பிடித்த டிசைன் மேலாளரைப் போலத்தானே நீயும் இருப்பாய் எனக் கேள்வியையும் கேட்டு பதிலையும் அவரே சொல்லிக் கொண்டார். நான் சிரித்த படியே,அவரைப் பிடிக்கும் தான் ஆனால் நான் வேலையில் பின்பற்றுவது புரடக்சன் மேலாளரின் வழி என்று சொல்லிவிட்டு அவரின் ஆச்சரியப் பார்வையுடன் விடை பெற்றேன்.
Posted by முரளிகண்ணன்
ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம்
ஆகஸ்ட் 2 செவ்வாய்க்கிழமை வரலாற்றில் மிகச் சிறந்த நாள். ஒரே நாளில் 6 உன்னத நிகழ்வுகள்.
1. குருப்பெயர்ச்சி
2. ஆடிப்பெருக்கு
3. ஆடி அமாவாசை
4. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் பெருவிழா
5. திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த லட்சதீப திருவிழா
6. ஆடிசெவ்வாய்
நமது வாழ்க்கையில் வரும் மிக அரிதான இப்புனித நாளில் இறைவனை துதிப்பதும், ஆலயங்கள் செல்வதும், கிரிவலம் சுற்றுவதும், பித்ருகடன் தீர்ப்பதும் மிகச் சிறந்த பலனைத் தரும்.
ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 02.08.2015 செவ்வாய்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது.
1. குருப்பெயர்ச்சி
2. ஆடிப்பெருக்கு
3. ஆடி அமாவாசை
4. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் பெருவிழா
5. திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த லட்சதீப திருவிழா
6. ஆடிசெவ்வாய்
நமது வாழ்க்கையில் வரும் மிக அரிதான இப்புனித நாளில் இறைவனை துதிப்பதும், ஆலயங்கள் செல்வதும், கிரிவலம் சுற்றுவதும், பித்ருகடன் தீர்ப்பதும் மிகச் சிறந்த பலனைத் தரும்.
ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 02.08.2015 செவ்வாய்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது.
நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம்
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம்என்று பெயர்.
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம்என்று பெயர்.
இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே! அமாவாசை தினம் பிதிர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.
ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.
சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.
திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.
அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.
மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால், அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்ககூடிய காலமாகும்.
மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால், அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால்!!!
மாசி மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.
மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வந்து, அப்போது அந்த நன்னாளில் சிரார்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.
திதிகள் தோன்றுவதற்கான காரணம்:
வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன. அத்துடன் தன்னைத் தானே சுற்றும் பூமி, சூரியனையும் சுற்றி வருவதானது நாமும் உறுண்டு கொண்டு ஆலயத்தைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போன்ற நிகழ்வாகும். சந்திரன் பூமியை வலம் வருவதோடு பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருவருகின்றமையால் பூமியில் திதிகள் தோன்றுகின்றன. பூமி தனது அச்சில் 231/2 பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன.
சில இரவுகளில் பூமியில் உள்ளோருக்கு சந்திரனைக் காண முடிவதில்லை. காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வருகின்றது. அப்போது பூமியில் உள்ளோருக்கு சந்திரன் தெரிவதில்லை. வேறு விதமாக கூறுவதாயின் சந்திரன் தானாக ஒளிர்வதில்லை சூரியனின் ஒளியைப் பெற்று பிரதிபலிப்பதனால் ஒளிர்வது போல் தோற்றமளிக்கின்றது. அதனால் பூமிப்பக்கம் இருக்கும் சந்திரனின் ஒருபக்கம் (சூரியனின் பக்கத்திற்கு மறு பக்கம்) சூரிய ஒளி படாது இருட்டாக இருப்பதனால் எம்மால் சந்திரனைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் சூரியனின் பக்கம் இருந்து பார்ப்போருக்கு பிரகாசமாக தெரியும். அன்றைய தினமே அமாவாசை திதி என அழைக்கப்பெறுகின்றது.
ஆனால் சில இரவுகளில் சந்திரனின் முழுத் தோற்றத்தையும் பூமியில் உள்ளோரால் பார்க்க முடிகிறது. காரணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சஞ்சரித்த சந்திரன் சுமார் 15 நாட்களில் பூமியின் மறுபக்கத்திற்கு சென்று விடுகின்றது, அதாவது; சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருகின்றது. இப்போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. அதனால் சந்திரன் பூமியில் உள்ளோருக்கு பிரகாசமாகத் தோற்றமளிக்கின்றது. இந் நாளை பூரணை அல்லது பௌர்ணமி திதி என்று அழைக்கப்பெறுகின்றது.
சூரியனும் சந்திரனும்
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சூரியனைப் “பிதிர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சூரியனைப் “பிதிர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.
இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடிகின்றனர்.
அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.
அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.
இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
அதேபோல், சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் தொடக்க மாதமாக தை மாதம் அமைவதால், அந்த மாதத்தில் வரும் அமாவாசைத் திதியும் பிதுர் வழிபாட்டிற்கு சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது.
ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதனால், அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
இந்துக்களின் நம்பிக்கை
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.
இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.
இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், பிதிகளாக எம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். பிதிர்கள் மகிழ்வுற்றால் அம்மனை சிறக்கும் என்பது ஐதீகம். யாழ்ப்பாணத்தில் சிறப்பான நாட்கள் (கனத்த நாட்கள்) என அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற தினங்களில் “வீட்டுக்குப் படைத்தல்” என்னும் நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையி யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால் தவறாது வீட்டுக்குப் படைத்து பிதிர்களை மகிழ்விப்பர்.
சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.
அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளைத் தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும், சித்திரைப் பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும் சிராத்தம், தருப்பணம், பிண்டதானம் என்பவற்றைச் செய்வர்.
யாழ்ப்பாணம் பகுதியில் வாழும் மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்திலும் (கீரிமலைக் கேணி, கடல்), திருவடிநிலை தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தும்;
மன்னார் பகுதியில் வாழும் மக்கள் பாலாவியில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதிர் கடன் செலுத்தியும்;
மட்டக்களப்பு பகுதியில் வாழும் மக்கள் மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதிர் கடன் செலுத்தியும்;
திருகோணமலை பகுதியில் வாழும் மக்கள் கோணேஸ்வரர் ஆலய தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதிர் கடன் செலுத்தியும்;
கொழும்பு வாழ் மக்கள் மோதர-முகத்துவாரம்-கடலில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதிர் கடன் செலுத்தியும்;
கனடா-ரொறொன்ரோ வாழ் மக்கள் றிச்மன் -கில்ஸ் இந்து ஆலயத்ததில் அமைந்துள்ள தீர்த்த வாவியில் விஷேடமாக ஒழுங்கு செய்யப்பெற்றுள்ள புரோகிதர் மூலம் தங்கள் பிதிர் கடன்களைச்செலுதி வருகின்றனர்.
மற்றைய இடங்களில் இருப்போர் தமக்கு அண்மையில் இருக்கும் கடற்கரை, ஆறு, குளம் போறவற்றில் நீராடி தமது பிதிர் கடன்களை செலுத்துகின்றனர்
இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.
இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.
எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.
சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.
மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.
ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசை, பௌர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வரலாம்.
Sunday, July 31, 2016
MONSTER
ஐலீன்..
ஒரு ஸ்பாயில்ட் சைல்ட்... ஒரு பாலியல் தொழிலாளியா அன்றாட உணவுக்கு
அன்றாடம் ஒரு ஆண் என்ற நிலையில வாழ்க்கை நடத்துபவள்.. இயற்கையாவே மிக பெரிய
உருவ அமைப்பு.. எவ்வளவோ கொடுமைகளை பார்த்து விட்ட இரும்பு மனுஷி.. ஆனால்
அன்புக்காக அடி மனசில ஏங்கி கிடக்கும் ஒரு ஜீவன்.
ஒரு கே (Gay) பார்'ல வச்சு... செல்பியை சந்திக்கிறாள்.. இருவருக்குள்ளும் எதுவோ பிடித்து போக நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்... செல்பிக்கு தினமும் பார்ட்டி, ஆட்டம் என 'மாடர்ன்' வாழ்க்கை வாழ ஆசை... ஐலீனுக்கு செல்பி மேல் காதல்... செல்பியை சந்தோசமா வச்சுக்க பணம் வேணும்... என்ன செய்யலாம்..??
முதல் முறையா பாலியல் தொழிலில் தன்னை துன்புறுத்திய ஒருவனை அவனோட துப்பாக்கியை வைத்தே சுட்டு தள்ளுகிறாள்... அவனோட காரை எடுத்து இருவரும் ஊர் சுற்றுகிறார்கள்... பின் இந்த வாழ்க்கை பிடித்து போக வரிசையாக கொலைகள் ஒரு சீரியல் கில்லராக மாறுகிறாள் ஐலீன்.. செக்ஸ் ஆசையில் ஐலீனை வண்டியில் ஏற்றுபவர்கள் எல்லாம் பரலோகம் போய் சேருகிறார்கள்...
ஒரு கட்டத்தில் ஐலீன் கொலை செய்யும் நபர் போலீஸ்காரர்!!... இப்பொழுது தேடுதல் தீவிரமாக இருவரையும் போலீஸ் நெருங்குகிறது... போதுமான பணம் சேர்த்து விட்டு இருவரும் தப்பித்து போக முயற்சிக்கிறார்கள்.. முடிவில் என்ன ஆனது என்பதை ... சொல்லும் ஒரு க்ரைம் ட்ராமா.. திகில் கிளப்பும் ஸ்டோரி லைன்... ஏனோ முடிவில் ஐலீன் பாவம் என தோன்றுகிறது.. :P
படம் பெயர் Monster (2003).. இது நிஜத்தில் நடந்த கதை... யூ ட்யூபில் உண்மையான ஐலீன் பற்றி நிறைய டாகுமென்டரிகள் கிடைக்குது... அதில் ஒன்றில் ஐலீனின் மரண வாக்குமூலத்தில் அவர் சொன்னதை ஒரு போலீஸ்காரர் வாசிக்கிறார்... அது, "நான் மீண்டும் வருவேன்". :O ஆத்தாடி.... :O :O
ஒரு கே (Gay) பார்'ல வச்சு... செல்பியை சந்திக்கிறாள்.. இருவருக்குள்ளும் எதுவோ பிடித்து போக நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்... செல்பிக்கு தினமும் பார்ட்டி, ஆட்டம் என 'மாடர்ன்' வாழ்க்கை வாழ ஆசை... ஐலீனுக்கு செல்பி மேல் காதல்... செல்பியை சந்தோசமா வச்சுக்க பணம் வேணும்... என்ன செய்யலாம்..??
முதல் முறையா பாலியல் தொழிலில் தன்னை துன்புறுத்திய ஒருவனை அவனோட துப்பாக்கியை வைத்தே சுட்டு தள்ளுகிறாள்... அவனோட காரை எடுத்து இருவரும் ஊர் சுற்றுகிறார்கள்... பின் இந்த வாழ்க்கை பிடித்து போக வரிசையாக கொலைகள் ஒரு சீரியல் கில்லராக மாறுகிறாள் ஐலீன்.. செக்ஸ் ஆசையில் ஐலீனை வண்டியில் ஏற்றுபவர்கள் எல்லாம் பரலோகம் போய் சேருகிறார்கள்...
ஒரு கட்டத்தில் ஐலீன் கொலை செய்யும் நபர் போலீஸ்காரர்!!... இப்பொழுது தேடுதல் தீவிரமாக இருவரையும் போலீஸ் நெருங்குகிறது... போதுமான பணம் சேர்த்து விட்டு இருவரும் தப்பித்து போக முயற்சிக்கிறார்கள்.. முடிவில் என்ன ஆனது என்பதை ... சொல்லும் ஒரு க்ரைம் ட்ராமா.. திகில் கிளப்பும் ஸ்டோரி லைன்... ஏனோ முடிவில் ஐலீன் பாவம் என தோன்றுகிறது.. :P
படம் பெயர் Monster (2003).. இது நிஜத்தில் நடந்த கதை... யூ ட்யூபில் உண்மையான ஐலீன் பற்றி நிறைய டாகுமென்டரிகள் கிடைக்குது... அதில் ஒன்றில் ஐலீனின் மரண வாக்குமூலத்தில் அவர் சொன்னதை ஒரு போலீஸ்காரர் வாசிக்கிறார்... அது, "நான் மீண்டும் வருவேன்". :O ஆத்தாடி.... :O :O
Wuornos received a lot of publicity during her arrest, trial,
conviction and 2002 execution for the Florida murders of seven men who
picked her up as a prostitute (although one wanted to help her, not use
her). The headlines, true as always to our compulsion to treat
everything as a sporting event or an entry for the Guinness Book, called
her "America's first female serial killer." Her image on the news and
in documentaries presented a large, beaten-down woman who did seem to be
monstrous. Evidence against her was given by Selby Wall (Christina Ricci),
an 18-year-old who became the older woman's naive lesbian lover and
inspired Aileen's dream of earning enough money to set them up in a
"normal" lifestyle. Robbing her clients led to murder, and each new
murder seemed necessary to cover the tracks leading from the previous
one.
I confess that I walked into the screening not knowing who
the star was, and that I did not recognize Charlize Theron until I read
her name in the closing credits. Not many others will have that
surprise; she was just honored as best actress of the year by the
National Society of Film Critics. I didn't recognize her -- but more to
the point, I hardly tried, because the performance is so focused and
intense that it becomes a fact of life. Observe the way Theron controls
her eyes in the film; there is not a flicker of inattention, as she
urgently communicates what she is feeling and thinking. There's the
uncanny sensation that Theron has forgotten the camera and the script
and is directly channeling her ideas about Aileen Wuornos. She has made
herself the instrument of this character.
I have already learned
more than I wanted to about the techniques of disguise used by makeup
artist Toni G. to transform an attractive 28-year-old into an ungainly
street prostitute, snapping her cigarette butt into the shadows before
stepping forward to talk with a faceless man who has found her in the
shadows of a barren Florida highway. Watching the film, I had no sense
of makeup technique; I was simply watching one of the most real people I
had ever seen on the screen. Jenkins, the writer-director, has made the
best film of the year. Movies like this are perfect when they get made,
before they're ground down by analysis. There is a certain tone in the
voices of some critics that I detest -- that superior way of explaining
technique in order to destroy it. They imply that because they can
explain how Theron did it, she didn't do it. But she does it.
The
movie opens with Aileen informing God that she is down to her last $5,
and that if God doesn't guide her to spend it wisely she will end her
life. She walks into what happens to be a lesbian bar and meets the
18-year-old Selby, who has been sent to live with Florida relatives and
be "cured" of lesbianism. Aileen is adamant that she's had no lesbian
experience, and indeed her sordid life as a bottom-rung sex worker has
left her with no taste for sex at all. Selby's own sexuality functions
essentially as a way to shock her parents and gratify her need to be
desired. There is a stunning scene when the two women connect with raw
sexual energy, but soon enough sex is unimportant compared to
daydreaming, watching television, and enacting their private soap opera
in cheap roadside motels.
Aileen is the protector and provider,
proudly bringing home the bacon -- and the keys to cars that Selby
doesn't ask too many questions about. Does she know that Aileen has
started to murder her clients? She does and doesn't. Aileen's murder
spree becomes big news long before Selby focuses on it. The crimes
themselves are triggered by Aileen's loathing for prostitution -- by a
lifetime's hatred for the way men have treated her since she was a
child. She has only one male friend, a shattered Vietnam veteran and
fellow drunk (Bruce Dern).
Although she kills for the first time in self-defense, she is also
lashing out against her past. Her experience of love with Selby brings
revulsion uncoiling from her memories; men treat her in a cruel way and
pay for their sins and those of all who went before them. The most
heartbreaking scene is the death of a good man (Scott Wilson)
who actually wants to help her, but has arrived so late in her life
that the only way he can help is to be eliminated as a witness.
Aileen's
body language is frightening and fascinating. She doesn't know how to
occupy her body. Watch Theron as she goes through a repertory of little
arm straightenings and body adjustments and head tosses and hair
touchings, as she nervously tries to shake out her nervousness and look
at ease. Observe her smoking technique; she handles her cigarettes with
the self-conscious bravado of a 13-year-old trying to impress a kid. And
note that there is only one moment in the movie where she seems relaxed
and at peace with herself; you will know the scene, and it will explain
itself. This is one of the greatest performances in the history of the
cinema.
Christina Ricci finds the correct note for Selby Wall --
so correct some critics have mistaken it for bad acting, when in fact it
is sublime acting in its portrayal of a bad actor. She plays Selby as
clueless, dim, in over her head, picking up cues from moment to moment,
cobbling her behavior out of notions borrowed from bad movies, old
songs, and barroom romances. Selby must have walked into a gay bar for
the first time only a few weeks ago, and studied desperately to figure
out how to present herself. Selby and Aileen are often trying to
improvise the next line they think the other wants to hear.
We are
told to hate the sin but not the sinner, and as I watched "Monster" I
began to see it as an exercise in the theological virtue of charity. It
refuses to objectify Wuornos and her crimes and refuses to exploit her
story in the cynical manner of true crime sensationalism -- insisting
instead on seeing her as one of God's creatures worthy of our attention.
She has been so cruelly twisted by life that she seems incapable of
goodness, and yet when she feels love for the first time she is inspired
to try to be a better person.
She is unequipped for this
struggle, and lacks the gifts of intelligence and common sense. She is
devoid of conventional moral standards. She is impulsive, reckless,
angry and violent, and she devastates her victims, their families and
herself. There are no excuses for what she does, but there are reasons,
and the purpose of the movie is to make them visible. If life had given
her anything at all to work with, we would feel no sympathy. But life
has beaten her beyond redemption
Hanuman Is Light
“The
beautiful face of that large-eyed Sita, whose eyes are coppery red,
spotless and long, was like that of the moon released from Rahu.”
(Valmiki Ramayana, Sundara Kand, 35.86)
cāru tac ca ānanam tasyāḥ tāmra śukla āyata īkṣaṇam |
aśobhata viśāla akṣyā rāhu mukta iva uḍu rāṭ ||
aśobhata viśāla akṣyā rāhu mukta iva uḍu rāṭ ||
There are so many aspects to the dedicated servant of Shri Rama known as Hanuman.
He is a factual person, not a fictitious creation of an imaginative
mind. Though those who lack faith in the impeccable authority and
teachings of the Vedas will try to look for only symbolism in the
character of Hanuman, it doesn’t mean that there aren’t symbolic aspects
to that real-life person. In this verse from the Ramayana, we see that
Hanuman is light, among many other things.
Is
he the sun? Does he carry an electrical charge with him? Is he like a
lamp? Actually, the darkness he dissipates is much stronger. That
darkness is like a cloud that turns an otherwise bright day into a
dreary one. The darkness removes the hope of reuniting with the eternal
friend that is the Supreme Lord. That darkness is so strong that it
looks like it will never go away.
Indeed,
who hasn’t suffered doom and gloom? It’s difficult to have patience in
the tough moments. This is because time can’t change the situation soon
enough. The sober minded person realizes that time will operate. It
already does so through the changing of bodies. There is boyhood, youth,
old age, and then death. These changes are effected through time.
dehino 'smin yathā dehekaumāraṁ yauvanaṁ jarātathā dehāntara-prāptirdhīras tatra na muhyati“As the embodied soul continually passes, in this body, from boyhood to youth to old age, the soul similarly passes into another body at death. The self-realized soul is not bewildered by such a change.” (Lord Krishna, Bhagavad-gita, 2.13)
Happiness
and sadness are like the two sides of a coin. The fate on a certain day
depends on where the tossed coin lands. The pair represents duality as
well. Happiness for one person may mean sadness for another. With birth
there is death. With heat there is cold. With up there is down. Each
side is defined in relation to the other. If there were no cold, heat
would have no meaning. The definition of death is based on the event
known as birth.
In the
situation referenced above, the darkness is very strong and it relates
to more than just the duality of the material world. This darkness is
the influence of the Rakshasas in Lanka preventing Sita Devi from being
with her husband, Shri Rama. The king of that city is stopping Sita from
serving her beloved. That service wasn’t hurting anyone, either. It was
taking place far away, in the forest of Dandaka. Ravana had his own
enjoyment available in Lanka. Why did he have to bother Sita?
The darkness of ignorance gets stronger the more a person tries to appease kama,
which is material desire or lust. Ravana was fully under the control of
his senses, instead of the other way around. That is why he thought he
could not live without Sita, a person whose beauty he had heard about
from his sister.
We see
here that from hearing the words of Hanuman, Sita’s countenance
changed. Her face became like the moon just released from Rahu. In Vedic
astrology it is the influence of Rahu that causes eclipses. The moon
right after the eclipse is very bright. In the same way, Shri Hanuman’s
influence has removed the Rahu that was Ravana and the people serving
him.
Hanuman
carries the light of the Divine. He brings the message of Godhead. He
is not God Himself; despite what those who favor him strongly out of
sentiment may say. Hanuman is equal to God in the sense that the
interest is always the same. Hanuman is never in kama. He is always in
bhakti, which is devotion. He uses his amazing potency to help others
return to bhakti. He does this by removing the darkness of the negative
influence of aggressors like Ravana. He is time’s agent to help the
devotee regain the light of devotion.
In Closing:
When to leave this misery of mine?
Can’t move fast enough endurable time.
Like with birth then death a certainty,
Material world full of duality.
The darkness in Lanka even stronger,
Separation from Rama for Sita growing longer.
Hanuman with him carrying a light,
Happiness Sita’s face turned bright.
Subscribe to:
Posts (Atom)