Leng Jun is a Chinese contemporary artist, recognized for his Fine Art paintings of still lifes and detailed and realistic portraits of women. He was born in 1963 in Sichuan Province, where he graduated in 1984 from the Teachers College, Hankou, Wuhan, branch of the Department of Art.
Leng Jun – an all-around artist
Leng Jun is a comprehensive artist – not only a painter, he is also the leader of Wuhan painting academy, national 1st grade painter, vice president of Hubei province artists association, chairman of Wuhan artists association, member of Chinese artists and member of Chinese oil painting association.
Leng’s specific approach to an act of painting
Leng specializes in detailed works, which is achieved by his patient and careful observation of depicted subjects. Leng’s approach to painting is characteristic – he gets close and observes on the material he intended to paint, and in that way he endows his works with vitality, reliability and richness of color. Every specific gesture and move of the subject can be handled with high artistic technique and careful endeavor so as to achieve his expected perfect visual effect. Leng Jun intends to show a mentality of simplicity in his painting in which the stronger and fine classical feeling can be aroused while you look into them. He tries to avoid the way of western painting technique that entails a lot of detailed subjects to be junked on the painting. Leng Jun is dedicated to the way of painting method of adopting simple design and components to signify a sort of aesthetic viewpoint of his own, which makes the composition of the painting more divine and sanctified.
Awards and exhibitions of Leng’s works
Leng Jun won the Art Award in the 2nd Annual Chinese Oil Painting Exhibition, Beijing, and the Golden Award in the 3rd Annual Chinese Art Exhibition. His paintings have been sold regularly at auctions throughout China and have been acquired for private and institutional collections world-wide. He had become more renowned and influential in art circle since his works were carried to a great deal of important exhibitions all over the country.
- நிறைந்த பொருளுடன் இருக்கவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான்; அது பேராசையல்ல. நிறைந்த பொருளால் சகல சுகங்களும் ஆனந்தமும் பெறுவதோடல்லாமல், நம்மைச் சுற்றியுள்ளோர் பலரும் ஆதாயம் பெற்றிட வாய்ப்புகள் ஏற்படுகின்றன. - "அவனுக்கென்ன! குபேர வாழ்க்கை வாழ்கிறான்!' என்று சகல சௌபாக்கியங்களைப் பெற்றவர்களைப் பார்த்துக் கூறுகிறோம். - இலங்கேஸ்வரன், சூர்ப்பனகை ஆகியோரின் சகோதரன். சிறந்த சிவபக்தன். தொடர்ந்து பலவிதமான தவங்கள் செய்ததால் சிவபிரான் மனம் குளிர்ந்து குபேரனை வட திசைக்கு அதிபதியாக நியமித்தார். ரிக் வேதத்தில், குபேரனுடன் மகாலட்சுமியும் தனதேவதைகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான சங்கநிதி - பதுமநிதியை குபேரன் ரட்சிக்கின்றார். சங்க,பதும நிதிகள் அளவற்ற பொருட் செல்வத்தைக் கொண்டமையால், குபேரனின் இருமருங்கிலும் இவர்கள் வீற்றிருப்பார்கள். - சிற்ப சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி அளகாபுரியில் (குபேர பட்டணம்) அத்தாணி மண்டபத்தில், தாமரை மலர்மீதுள்ள ஆசனத்தின் மெத்தை மீது, ஒரு கை அபய முத்திரை காட்ட, கிரீடம் முதலிய சொர்ணாபரணங்களுடன் திருமுத்துக்குடையின்கீழ் குபேரன் வீற்றிருக்கிறார். அவரது வலப்புறத்தில் சங்க நிதி தேவதை (ஆண் உருவம்) தன் இடது கையில் வலம்புரிச் சங்கும், வலது கை வர முத்திரையுடனும் இருக்கிறார். - குபேரனுடைய இடப்புறத்தில் பத்ம நிதி தேவதை (ஆண் உருவம்) தன் வலக் கையில் பத்மத்துடனும், இடக் கை வர முத்திரையுடனும் இருக்கிறார். குபேரனுடைய இடப்புறம் அவரது தர்மபத்தினி இடக்கையில் கருநெய்தல் மலர் ஏந்திய நிலையில், வலக்கையால் தனது கணவரை அணைத்த வண்ணம் இருக்கிறார். - சிவபூஜையில் லயிக்கும் குபேரன் ராஜயோகத்தை அளிக்கவல்லவர். தனலட்சுமியும் தைரியலட்சுமியும் சர்வசக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால், தனத்திற்கும் வீரத்திற்கும் ராஜாவாகிறார். - திருப்தியுடன் கூடிய சுகத்தில் தினமும் லயிப்பதால், கோபாதாபங்கள் எழாமல் சாந்தகுணம் கொண்டுள்ளார். யட்சர்களுக்குத் தலைவனான குபேரன் ஸ்ரீ ராஜாராஜேஸ்வரியின் பஞ்சதசீ மந்திரத்தை எப்போதும் ஜெபித்த வண்ணமிருப்பவர். இதனால சகல சக்திகளையும் தன்வயம் கொண்டு, பக்தர்களுக்கு இல்லையென்று கூறாமல் வாரி வழங்கிடும் பெருங்குணம் கொள்கிறார். - எந்த பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கினால் தான் பூஜையின் பலன் கிட்டுவதால், கற்பூர ஆரத்தி காட்டும் போது யஜுர் வேதமான, - "ராஜதிராஜய ப்ரஸஹய ஸாஹிநே நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே| ஸ மே காமாந் காமகாமாய மஹயம் காமேஸ்ரே வைஸ்ரவனோ ததாது குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம||" - என்ற சுலோகத்தைக் கூறியவாறு மங்களாரத்தி செய்கிறார்கள். தீபாவளி தினத்தன்று குபேர பூஜை செய்வது சிறந்த பலனைத் தரும்.
81 வயதான ஒரு டாக்டர், அவர் பார்க்கும் சிகிச்சைக்கு காசு என்று கைநீட்டி வாங்குவது இல்லை. போகும்போது ஐந்து ரூபாயை மேஜையின் மீது வைத்துவிட்டு செல்கின்றனர், அதுவும் இல்லாதவர்கள் 'நன்றி' என்று சொல்லி கும்பிடு மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள டாக்டர் ராமமூர்த்தி கிளினிக்கில்தான் இந்த அதிசயம் கடந்த 57 ஆண்டுகளாக நடந்தேறி வருகிறது.
ஏழை விவசாய குடும்ப பின்னனியில் இருந்து வந்தவர் என்பதால் ஏழைகளின் கஷ்டம் என்ன என்பது இவருக்கு நன்கு தெரியும். ஆகவே மருத்துவத்திற்காக அதிகம் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆரம்பகாலத்தில் ஒரு ரூபாய்தான் வாங்கிக்கொண்டு இருந்தார். அது கூட இவர் கை நீட்டி எப்போதுமே வாங்குவது இல்லை. போகும் போது மேஜை மீது வைத்துவிட்டு போய்விடுவர். அதுதான் இன்று ஐந்து ரூபாய் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது. கிராமத்தில் இருந்து வருபவர்கள் பலருக்கு பஸ், சாப்பாட்டுக்கு பணம் கொடுத்து அனுப்புவதும் உண்டு.
57ஆண்டுகால அனுபவம் காரணமாக ஒரு நோயாளியிடம் 5 நிமிடம் பேசிய உடனேயே நோயாளியின் பிரச்னையை தெரிந்து கொள்வார். 2 நாளைக்கு மட்டுமே மாத்திரைகள் எழுதிக்கொடுப்பார். 90 சதவீதம் ஊசி போடுவது கிடையாது. அவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளும் விலை மிகக்குறைவாகும். இரண்டு நாளைக்கு வாங்கினாலும் இருபது ரூபாய்தான் பில் வரும். மாத்திரை சாம்பிள்கள் இருந்தால் அதையும் இலவசமாக தந்துவிடுவார். நம்மால் முடியாது, பிரச்னை தீவீரமாக இருக்கிறது என்றால் மட்டும் எங்கே போகவேண்டும் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டிவிடுவார்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார் காலை 8 மணி முதல் இரவு 9 மணிவரை இடைவிடாமல் நோயாளிகளை கவனித்துவந்தவர், இப்போது மதியம் இடைவௌிவிட்டு பார்க்கிறார். தொழில் பொழுது போக்கு எல்லாமே இவருக்கு மருத்துவம்தான். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான மருத்துவர்கள் விடுமுறையில் இருப்பதால் அன்று அவசியம் இவர் கிளினிக்கில் இருப்பார்.
மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் யாருக்கு என்ன உடல் பிரச்னை என்றாலும் முதலில் செல்வது ராமமூர்த்தியிடம்தான். இதனால் அவரை தெரியாதவர்கள் யாரும் கிடையாது, அவருக்கு தெரியாதவர்களும் யாரும் கிடையாது.
''எளிமையின் உறைவிடமான காமராஜரே என் எளிமையைப் பார்த்து பாராட்டிவிட்டு சென்றார் அதைவிட பெரிய பாராட்டு பதக்கம் எதுவும் தேவையில்லை. இன்னும் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் என்னைத்தேடிவரும் ஏழை மக்களுக்காக இரங்குவேன்... இயங்குவேன்.''.
Studies have shown that watching television induces low alpha waves in the human brain. Alpha waves are brainwaves between 8 to 12 HZ. and are commonly associated with relaxed meditative states as well as brain states associated with suggestibility. While Alpha waves achieved through meditation are beneficial (they promote relaxation and insight), too much time spent in the low Alpha wave state caused by TV can cause unfocussed daydreaming and inability to concentrate. Researchers have said that watching television is similar to staring at a blank wall for several hours.. We all like to watch TV from time to time, and this is not meant to suggest that people should never watch TV again. However, it is only fair that people understand what happens to the brain each time it is exposed to television. In an experiment in 1969, Herbert Krugman monitored a person through many trials and found that in less than one minute of television viewing, the person's brainwaves switched from Beta waves– brainwaves associated with active, logical thought– to primarily Alpha waves. When the subject stopped watching television and began reading a magazine, the brainwaves reverted to Beta waves. Research indicates that most parts of the brain, including parts responsible for logical thought, tune out during television viewing. The impact of television viewing on one person's brain state is obviously not enough to conclude that the same consequences apply to everyone, but research has repeatedly shown that watching television produces brainwaves in the low Alpha range. Advertisers have known about this for a long time and they know how to take advantage of this passive, suggestible, brain state of the TV viewer. There is no need for an advertiser to use subliminal messages. The brain is already in a receptive state, ready to absorb suggestions, within just a few seconds of the television being turned on. All advertisers have to do is flash a brand across the screen, and then attempt to make the viewer associate the product with something positive. more: http://appliedneurotec.com/neu…/effects-of-tv-on-your-brain/
TV: Your Mind. Controlled. http://truthstreammedia.com/…/08/11/tv-your-mind-controlled/
Depression Stealing the Mind http://www.slideshare.net/nich777/depression-19-mar20111
வலி மறுத்துப் போயிருந்தது என் பயமெல்லாம் மூலையில் சாய்ந்திருந்த இரும்புத் தடியின் மீதே குவியலாய்…
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது வெட்கமிட்டு அணிந்த உள்ளாடைகளின் நாட்கள் கவனத்தில் வந்து போயிருக்க வேண்டியதில்லை ஆனாலும் மங்கலாய்…
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது நிருபயாவின் கதறல் உடைந்து உருகுலைந்து ஈனஸ்வரத்தில் மூளைக்குள் கேட்கத் துவங்கியது இனி ஜிசாவின் முனகலும்…
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது கொஞ்சம் உயிர் மிச்சமிருக்க வேண்டினாலும் இவர்களை அடையாளம் காட்டி தையல் எந்திரம் வாங்கிக் கொடுக்க நான் யார் என்றே மார் இன்னும் இருமுறை திமிரி அடங்கியது
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது இனி நடுவிரல் தூக்கி போராடுவதை விட குறி அறுத்து பலியிடுவோம்… குரல் எழுப்புங்கள் பெண்டீரே என கத்தத் தோன்றியது
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது சப்போர்ட் பார் நிசா என்று போராடும் இன்ஸ்டெண்ட் போராளிகளை நினைத்து அறுந்த கோழியின் கழுத்தைப் போல் இதயம் துடித்தது
ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது என்ன சலித்து விட்டதா ஏழு முறை ஏழாமவன் என்ற வரியையே கடக்க எரிச்சல் என்றால் என் வலியின் எரிச்சலை நினையுங்கள்
ஆனால் ஏழாமவன் எனை புணர்ந்துக் கொண்டிருந்த போது எனக்கு வலிக்கவேயில்லை கழுத்தில் குருதியோடு உயிர் குடித்த சிங்கம் இழுத்துச் சென்ற மானைப் போல் உடல் மேலும் கீழும் இடமும் வலமும் இன்னும் இன்னுமும் தரையில் சிதறிக் கொண்டே இருந்தது…
“Garbage is something special. If you search, you’ll find beautiful things,” says Esteban Quispe, 17. And it seems he’s onto something. In both Uruguay andMexico, children are making “recycled orchestras” using musical instruments made out of trash. Quispe, who is known as a genius in Bolivia, is completely self-taught in robotics and he’s already made his own cell-phone controlled Wall-E out of garbage he found in a local landfill.
This is impressive in and of itself, but his motivations are even more admirable. More and more people in his indigenous community in Patacamaya are leaving for cities, which means only the young and old stay behind. “So, who’s going to work? That’s the thing,” he said. “Who’s going to give us food to eat? That’s why I am going to build a robot to harvest crops.”
Despite all its merits in keeping people connected, Facebook has been suspected of leading to unfortunate side effects, such as jealousy, low self-esteem or divorce. But new research out of the University of Wisconsin suggests people should think twice before tacking depression onto that list.
"People have looked at things like jealousy, and more transient moods or whatnot, but we really looked at clinical depression," Lauren Jelenchick, the lead author of the study, told The Huffington Post. "There was no relation between the amount of time [study participants] were on Facebook and their symptoms of depression."
The study, which was published online in the Journal of Adolescent Health,attempted to establish whether there was a relationship between social networking use and symptoms of depression.
In order to accomplish this, Jelenchick and her team kept frequent tabs on 190 students aged 18 to 23. The researchers texted the students six times per day for one week to inquire as to how much they were using the Internet, and how that time was being spent.
"We were using real time data collection, rather than them having to think back retrospectively," Jelenchick said.
Participants were broken into three groups: high use, average use and low use, with high use constituting two hours or more spent on social networking sites. The students later completed survey designed to screen for symptoms of clinical depression.
"What we found is that, as might be expected, there was quite a bit of Facebook or other social networking site use. It was the most common thing they were doing online," Jelenchick said.
And what they didn't find?
"Any difference in those three groups in how likely they were to be depressed, or how depressed they were," she said.
The new research challenges various studies that associate Facebook with a host of negative emotional effects.
Earlier this month, for example, Australian researchers found a correlation between Internet and social media use and negative self-image in adolescent girls.
In addition, a 2011 clinical report by the American Academy of Pediatrics looking at the impact of social media on adolescents suggested Facebook could cause mental health issues, including depression.
The report received significant media attention, and not all of it was positive.
HuffPost blogger Larry Magid called the condition of Facebook depression "made up." While John M. Grohol with Pysch Central argued that the report failed to take into account important nuances in the research it cited.
As an example, Grohol pointed out that one study which found a relationship between Facebook use and depression didn't mention that the link was found only among teens with low quality friendships. Those with high quality friendships were not affected by increased time spent on Facebook, according to that study.
Jelenchick said the undertaking of the University of Wisconsin study was in part the result of skepticism surrounding claims made in the Academy's report. She said didn't believe there was enough research to support a causal relationship between Facebook and symptoms of depression.
Going forward, she argues that researchers may need to look more at how people use Facebook -- instead of how much.
Constantly checking to see how many times friends have "liked" a status and feeling better or worse as a result may not fall into same category of "use" as messaging with friends or commenting on photos, for example.
"I'm not arguing there's no effect on mood," she said. On the other hand, "If you have a teen and they're spending a lot of time on Facebook but their grades are fine and they're involved in school and they have a good group of friends ... that's not necessarily a bad thing."
This spring Fiat Chrysler CEO Sergio Marchionne called out the auto industry for the staggering amount of money it wastes in the design and manufacture of cars. His solution is based on classic business principles: consolidate and eliminate redundancy. Local Motors CEO Jay Rogers perceives the same challenge, but he's attacking it from a completely different direction. For Rogers, the problem stems not from business organization but from the fact that we still build cars the same way we did in 1915, on assembly lines with thousands of individual parts. It doesn't have to be that way, and the proof is parked in his Knoxville, Tennessee, garage, charged up and ready for a drive.
Local's answer to the cost-cutting question is the Strati, the first 3D-printed car. It's a humble (albeit very cool-looking) thing. Built—printed—in Detroit, in collaboration with Oak Ridge National Laboratory in Tennessee, the Strati is a small electric two-seater, the first of many models in Local's plans. Two factories, scaled to employ 100 people each, are under construction now and scheduled for completion by the end of the year. Local plans to build its own cars, but it could also end up working as a supplier for original-equipment manufacturers, some of whom have met with Rogers already. "One of them said, 'This would be great for prototyping,' " Rogers says. "And I said, 'Forget prototyping! This is how you make the car.' " That's the radical big idea, the one that prompted Popular Mechanics to bestow a Breakthrough Award on Local Motors last year.
The world's first 3D-printed car is crude by design, its dashboard looking like stacked silicone beads from a caulking gun. Its flanks, meanwhile, are smooth, resembling the exposed parts of the BMW i3's matte carbon tub. "We milled the sides to show how that would look," Rogers says. "Some of the other parts are just how they came out of the printer, so you can see that. But we can make it look however we want. You could put a vinyl wrap on it and the car would still be completely recyclable."
The Strati is printed from carbon-fiber-reinforced plastic, a versatile, strong, and relatively cheap material that could enable some new approaches to safety. Thanks to the nature of 3D printing, where the car is built in layers squirted from the nozzles of a massive printer, you can embed energy-absorbing crash structures or superstrong seat-belt mounts that are anchored deep in the body. You could bond springy bumpers to cushion pedestrian impacts (right now Local is experimenting with a printable elastic polyurethane material called NinjaFlex). And if you managed to catastrophically damage the tub, you could unbolt the motor and suspension, melt the car down, and print a new one. Of course, the Strati parked in Knoxville doesn't even have seat belts, but it's proof of concept.
The prototype I drove is the third that Local has printed and took about 40 hours. The company is currently looking for an electric-powertrain supplier, so for now the Strati has a beefy golf-cart motor as a stand-in. The rear-wheel-drive Strati is envisioned as a city car, but Rogers isn't blind to the performance possibilities. "If you put a motor with 150 or 200 horsepower in here, it would be a lot of fun," he says.
It's a lot of fun already. The rear suspension rides on an aluminum subframe, and with no distinction between body and chassis, the car feels inordinately solid, substantial. There's some clunking from the stand-in motor, but the car itself is silent. Put a Mitsubishi i-MiEV motor back there and this thing would be a riot.
The last car I tested with a one-piece carbon tub was a McLaren 650S that cost more than $300,000. This Strati, lackluster motor notwithstanding, could cost about $5,000. No, it's not a McLaren. But to the family of five that crams aboard a motorcycle to get around—Rogers recently witnessed exactly that on a trip to India—it might as well be.
Developing countries would love this technology for cheap transportation, but so might the rich guy who wants a thousand-horsepower car of his own design, printed in a production run of one. Or the carmaker that wants to churn out a complete car in ten hours rather than 24, using a fraction of the components. Modern cars are complicated, but the union of 3D printing and electric propulsion—where the motor has just one moving part—points to a future in which that's no longer a given.
We currently take it for granted that cars are complicated and expensive. When you're driving the Strati, it's easy to imagine a day when we take it for granted that they're not.
There are two iron-carbon equilibrium diagrams: - stable iron-graphite Fe-Gr - metastable iron-cementite Fe-Fe3C The stable condition usually takes a very long time to develop. The metastable diagram is of more interest. Fe3C iron carbide called cementite because it is hard. Following phases exist on Fe-Fe3C diagram: - liquid solution of iron and carbon (L) - ferrite (α) – an interstitial solid solution of carbon in Feα (bcc). At room temperature ferrite is ductile but not very strong. - austenite - an interstitial solid solution of carbon in Feγ (fcc). - cementite (Fe3C) hard and brittle compound with chemical formula Fe3C. It has metallic properties. On a base of Fe-Fe3C diagram we can divide iron-carbon alloys into: - steels, - cast steels, - cast irons. Steel is an alloy of carbon and iron and other alloying elements (e.g. Mn, Si) with carbon content up to 2% intended for wrought products or semi products. Cast iron is an alloy of carbon and iron and other alloying elements (e.g. Mn, Si) with carbon content over 2% intended for castings. Now, we consider only a part of Fe-Fe3C diagram referring to steel. Perlite is a structure (i.e. consists of two phases) consists of alternate layers of ferrite and cementite in the proportion 87:13 by weight. Perlite is formed from austenite at eutectoid temperature (A1) 727°C upon slow cooling. There are three groups of steels according to carbon content: - hypoeutectoid steels containing less than 0.76% C - eutectoid steel with carbon content about 0.76% - hypereutectoid steels contain more than 0.76% C (up to 2% C).
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பலமருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது
இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;
கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.
உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.
பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.
இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.
எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.
மனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல் தான். கிட்டத்தட்ட இரண்டு சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. உடலின் மொத்த எடையில் 16 முதல் 20 சதவீதம் தோலின் எடை இருக்கும். கண், காது, மூக்கு, இதயம், சிறுநீரகம், மூளை போன்றவற்றைப் போன்றே, தோலும் மிக முக்கியமான உறுப்பாகும்.
தோல் என்பது, ஒரு மனிதனுடைய தலை முதல் கால் வரை இருக்கிறது. அதாவது, முழுவதுமாகத் தோலால் மூடப்பட்ட உரவம்தான் மனித உடல். ஒரு மனிதனைப் பார்க்கும் போது, கண்ணுக்கு முதலில் தெரிவது அந்த நபரின் தோல்தான். அந்த வகையில், ஒரு மனிதனைப் பொறுத்தவரை தோல் ஒரு முக்கியமான உறுப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வளவு முக்கிய உறுப்பான தோலில் வரக்கூடிய நோய்கள் ஏராளம். இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள தோல் நோய்களின் எண்ணிக்கை 600&க்கும் மேல். அவற்றை ஆராய்ந்து, அவை என்ன மாதிரியான நோய்கள், எதனால், எப்படி வருகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றுக்கு ஏற்றார்போல் சிகிச்சை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தட்பவெப்ப நிலை
ஒரு மனிதன், அவன் வசிக்கும் பகுதியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, நாகரிகம், செய்யும் தொழில், பழக்க வழக்கங்கள், அணியும் உடை, உணவுப் பழக்கம் போன்ற பலவற்றைப் பொறுத்து அவனுக்கு தோல் நோய்கள் வரக்கூடும். அதோபோல், மனிதனுக்கு மனிதன் வரக்கூடிய நோய்களும் வித்தியாசப்படும். ஓர் இந்தியனுக்கு வரக்கூடிய தோல் நோயும், வெள்ளைக் காரர்கள் என்று சொல்லப்படும் வெளிநாட்டினருக்கு வரக்கூடிய தோல் நோயும் ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், இருவருடைய தோலின் தன்மைகளில் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.
எந்த தோல் நோயாக இருந்தாலும், முதலில் பார்க்கும் போது அவை ஒரே மாதிரியாகத்தான் தோற்றமளிக்கும். தோலில் ஏதோ பிரச்னை என்பதை கண்ணால் பார்த்தாலே தெரிந்து விடும். ஆகையால், மற்ற நோய்களைப்போல், தோல் நோய் குறித்து டாக்டர் என்ன சொல்கிறாரோ அதுதான் உண்மை என்று நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், பாதிக்கப்பட்ட நபரே, தன்னுடைய கண்ணால் தோலில் வந்திருக்கும் நோயை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருப்பார். தோலில் வந்திருக்கும் நோய், சரியாகிக் கொண்டிருக்கிறதா, இல்லை பிரச்னை தீவிரமாகிக் கொண்டிருக்கிறதா என்பதை அவரால் கண்டிறிந்து கொள்ள முடியும்.
ஆக, பாதிக்கப்பட்ட ஒருவரே அவருடைய கண்ணாலேயே பிரச்னையைப் பார்த்து நிலைமையைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலையில், அது எந்த வகையான தோல் நோய் என்பதைக் கண்டுபிடித்து அதற்கு ஏற்ற சிகிச்சை முறையைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதே நேரத்தில், மிகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும் என்பதுடன், மருத்துவர்களுக்கு அது ஒரு தீவிர சவாலாகவே பல சமயங்களில் அமையும் என்பதே உண்மை.
பார்க்கதற்குச் சாதாரணமான ஒன்றாகத் தெரியும். தோல், கற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. சுற்றுப்புற தட்பவெப்ப நிலை, மக்களுடைய பழக்க வழக்கங்கள், சமுதாய, நாகரிக, பொருளாதார நிலைகள், சுற்றுப்புற உயிர், ரசாயான, பௌதிக காரணிகளுக்கு ஏற்ப, தோல் மேற்கண்ட காரணிகள் மாற்றிவிடுகின்றன என்று சொல்லலாம். இது மிகவும் அதிசயத்தக்க ஒரு விஷயம்.
நம் இந்தியாவை எடுத்துக் கொள்வோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்த நாடு இந்தியா. இங்கு வெவ்வேறு வகையான தட்பவெப்ப நிலைகள் நிலவுகின்றன. வெவ்வேறு வகையான கலாசாரங்கள், மதங்கள், பலவகையான உணவுப் பழக்கவழக்கங்கள் என எத்தனையோ மாறுபட்ட தன்மைகள் இருக்கின்றன. இதனால், இந்தியாவிதலயே ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் வெவ்வேறு வகையான தோல் நோய்கள் வருகின்றன என்பது ஆராய்ச்சிபூர்வமாகக் கண்டறியப்பட்ட உண்மை.
மதச் சடங்கு ஹிந்து, முஸ்லிம் என இரண்டு மதங்களைச் சேர்நத்வர்களை எடுத்துக் கொள்வோம்.
ஹிந்து மதத்தில், ஆண்களில் 'சுன்னத்’ எனப்படும் ஆண் குறியின் முன்பக்கத் தோலை வெட்டி எடுத்துவிடும் பழக்கம் இல்லை. ஆனால், அதுவே முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு பழக்கமாகவும், மதச் சடங்காகவும் கட்டாயமாகச் செய்யப்படுகிறது. சர்கம்ஸிஷன் எனப்படும் இந்தப் பழக்கத்தால், மிகப் பெரிய நன்மை இருக்கிறது. அதாவது, ஆண் குறியின் தோல் பகுதியில் 'ஸ்குவாமஸ்செல் கார்சிநோமா’ எனப்படும் புற்றுநோய், முஸ்லிம் மதத்¬ச் சேர்ந்த ஆண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
தென் இந்தியாவைச் சேர்ந்த பெண்கள், அழகுக்காக இயற்கையான முறையில் மருதாணி இலைகளை அரைத்து கையில்வைத்துக்கொள்வார்கள். ஆனால், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருதாணிப் பொடி அல்லது விழுதைக் கையில் வைத்துக் கொள்வார்கள். இப்போது இந்தப் பழக்கம் தென் இந்தியப் பெண்களிடமும் பரவி வருகிறது. அதே போல், கண் இமைகளில் காஜல் எனப்படும் கலர் மையைத் தீட்டிக் கொள்வார்கள்.
புதிய கலாச்சாரம் என்ற ரீதியில், செய்றைகையான பலவகையான ரசாயனப் பொருக்ளைச் சேர்த்து செய்யப்படும் அழகு சாதனப் பொருள்களைப் பெண்கள் பயன்படுத்துவதால், புதிய புதிய 'அலர்ஜிக் ரியாக்ஷன்’ எனப்படும் தோல் நோய்கள் வருகின்றன. அதே போல், குறிப்பாக தென் இந்தியர்கள் நெற்றியில் சந்தனம், விபூதி, குங்குமம் பூசிக் கொள்வார்கள். ஒரு காலத்தில் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இப்பொருள்கள், இன்று செயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, நம் நாகரிக, கலாசார, பண்பாட்டுச் சின்னமாக பெண்கள் தங்களுடைய நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம்.
இதன் காரணமாக, நெற்றிப் பகுதியில் அலர்ஜி ஏற்பட்டு புண்களும், 'எக்ஸிமா’ அல்லது 'டெர்மடைடிஸ்’ என்று சொல்லப்படும் 'கரப்பான்’ போன்ற தோல் நோய்களும் வருகின்றன. எனவே, மத, கலாசார, பண்பாட்டு நடவடிக்கைகள், ஒருவருக்கு வரக்கூடிய தோல் நோயைத் தீர்மனிக்கின்றன என்பது நிரூபணம் ஆனாலும், ஒருவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்களும் தோல் நோயைத் தோன்றுவிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சிலர், ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்பட்ட ஷாம்பூ, எண்ணெய், கலர் சாயம் பூசி தலைக் குளித்து, தலை முடியை விரித்துக் காய வைப்பார்கள். அப்படிச் செய்யும் போது அவர்கள் பயன்படுத்திய பொருள்களால், தலைமுடி படும் முதுகுப் பகுதி தோலில் நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
அதே போல், சீக்கியர்கள் தங்களுடைய மதச் சடங்காக, தலைமுடியை ஒரு கொண்டைபோல் இழுத்துக் கட்டுவார்கள். தொடர்ந்து இவ்வாறு செய்யும்போது 'டிராக்ஷன் அல்லபேஷியா’ என்று சொல்லப்படும் வழுக்கை பிரச்னை அவர்களுக்கு ஏற்படும். 'குதிரை வால் கொண்டை’ போட்டுக் கொள்ளும் பெண்களும், தலைமுடியை இழுத்துக் கட்டுவதால் இது போன்ற பிரச்னை வரலாம்.
சிலர் சம்மணம் போட்டு உட்காருவார்கள். அப்படி உட்காரும் போது தரையில் அழுத்தமாகப்படும் தோல் கறுப்பு நிறமாக மாறிவிடும். 'கேலஸ்’ எனப்படும் தோல் தடிப்பும் ஏற்படும். சிலர், காலணிகள் அணியாமல் தெருக்களில் நடப்பார்கள். இதனாலும் காலில் தோல் நோய்கள் வரும். குளிர் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள், குளிரில் இருந்து தப்பிப்பதற்காக, பானை ஓட்டை சூடாக்கி வயிற்றில் ஒரு துணியில் வைத்துக் கட்டிக் கொள்வார்கள். சுருட்டு, பீடி பிடிக்கும் சிலர், நெருப்புப் பகுதியை வாய்க்குள் வைத்துப் புகைப்பார்கள். இவற்றாலும் வயிறு மற்றும் வாயில் தோல் நோய்கள் வரும்.
தோல் நோய்க்கான அடுத்த முக்கியமான காரணம், சுகாதார மற்ற சூழ்நிலை, அடிப்படை வசதி இல்லாமை. வசிப்பது நகரமோ, கிராமமோ, நடைபாதையோ எதுவாக இருந்தாலும், ஒரு சிலர் வசிக்கும் இடம் சுகாதாரமற்று இருக்கும். அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கம், படுத்துக் கொள்ளும் இடம், குடிநீர் போன்றவை தூய்மையாக இல்லாமல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு மிக எளிதாக நோய்த்தொற்று ஏற்படும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற தோல் நோய்கள் வரும்.
இந்தியா ஒரு வெப்ப மண்டலப் பகுதியில் இருக்கும் நாடு. இதனால் சாதாரணமாகவே தோல் நோய்கள் வரும் என்றாலும், சுற்றுச்சூழல் சுகாதாரமற்ற நிலை, பொருளாதார காரணங்கள், அடிப்படை வசதிகள் இல்லாமை போன்றவற்றாலும், மிகவும் குறிப்பாக அறியாமையாலும் தோல் நோய்கள் அதிக அளவில் மக்களைத் தாக்குகின்றன.
மேலை நாடுகளில் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மேலும், மக்களுக்கும் ஓரளவு பொது அறிவும் இருக்கிறது. அதனால், அவர்களுக்கு நோய்த் தொற்று போன்ற பிரச்னைகள் வருவதில்லை. ஆனால் அலர்ஜி, வழுக்கை, வெண் குஷ்டம், புற்று நோய் போன்ற பிற பிரச்னைகள் அதிக அளவில் வருகின்றன.
உணவுச் சத்துக் குறைபாடு
அடுத்து உணவுச் சத்துக் குறைபாடு. புரதச்சத்து, வைட்டமீன் சத்துகள் மிகவும் குறைவாக இருப்பதாலும் தோல் நோய்கள் வரக்கூடும். இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதிலும், தேவையான அடிப்படைச் சத்துகள் உள்ள உணவுகளைச் சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவு. சத்துக் குறைபாடல், நுரையீரலில் வரும் என்று கருதப்படும் காசநோய்கூட, தோலில் வரக்கூடும். தொழுநோயும் அப்படித்தான். உலகில் உள்ள தொழு நோயாளிகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாகக் கணக்கெடுப்பு சொல்கிறது.
அதேபோல், பூச்சிக்கடிகள், கொசு உள்ளிட்ட பல வகையான பூச்சிகள் கடிளப்பதால் தோலில் அலர்ஜி பிரச்னைகள் ஏற்படுகின்றன. பூச்சி தவிர, பார்த்தீனியம் போன்ற செடிகளில் இருக்கும் மகரந்தங்கள், காற்றில் பரந்து சென்று அலர்ஜியை ஏற்படுத்தி, தீராத தோல் நோயைத் தோற்றுவிக்கின்றன.
வெப்ப மண்டலப் பகுதி என்பதால், இந்தியாவில் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். அதாவது, உடலின் எந்தப் பகுதியில் அதிக அளவில் சூரிய ஒளி படுகிறதோ அந்த இடத்தில் நோய் வரும். அதோ நேரத்தில், இந்திகளுக்கு உள்ள கறுப்பு நிறத்தோல் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று சொல்லலலாம்.
ஒருவருடைய தோலின் நிறத்துக்குக் காரணம் தோலில் இருக்கும் 'மெலானின்’ என் நிறச்சத்துதான். கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த மெலானின் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தோல் கறுப்பாக இருக்கும்.
அதே நேரத்தில், இந்த மெலானினுக்கு சூரிய ஒளியைத் தடுத்து தோல் புற்குநோய் வராமல் காக்கும் சக்தி அதிகம். அதனால், கறுப்பு தோல் இருப்பவர்களுக்கு தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், வெள்ளைத் தோல் இருப்பவர்களுக்கு, தோலில் மெலானின் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு சூரிய ஒளியால் உண்டாகும் தோலி புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தியர்களான நாம், வெள்ளையர்களால் 'பிளாக்ஸ்’ என்று அழைக்கப்பட்டாலும், தோல் புற்றுநோய் வராது என்பதால் 'தைரியமாக’ இருக்கலாம்.
செய்யும் தொழில்
ஒரு தனி நபர், அவர் செய்யும் தொழில் காரணமாகவும் அவருக்குத் தோல் நோய்கள் வரக்கூடும். சிமெண்ட் பயன்படுத்தப்படும் கட்டட வேலை செய்பவர்களுடையு கை, கால்களில் 'டைக்ரோமேட்’ ஒவ்வாமையால் 'எக்ஸிமா’ என்ற நோய் வருகிறது. அதேபோல், வீட்டு வேலை செய்பவர்கள் அதிக நேரம் தண்ணீரிலும், சோப்பு நீரிலும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அவர்களுடைய கால், கைகளில் எக்ஸிமா வரக்கூடும்.
இப்படி சுற்றுச்சூழல், மத கலாசார, இயற்கைக் காரணங்களால் தோல் நோய்கள் வரலாம். அதே நேரத்தில், மக்களே தங்களுடைய அறியாமையால் வருவித்துக் கொள்ளும் நோய்கள் அதிகம்.
உதாரணமாக, தோலில் வரும் சிரங்கு, அக்கி போன்றவை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் வருபவை. தொற்றுநோயான இவற்றை, 'அக்கி’ என்ற பொதுவாகச் சொல்லி அவற்றுக்கு 'கை’ வைத்தியம் செய்து கொள்வார்கள். அதாவது, மன் பானை ஓட்டைத் தண்ணீரில் ஊறவைத்துத் தேய்த்துத் தோலில் பூசுவார்கள். இது தவறு. தோலில் அலர்ஜி ஏற்பட்டு, நீரும் சீழும் சேர்ந்து தீராத, தோல் நோயை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயம் அதிகம்.
அதே போல், சிலர் மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசுவார்கள். வேறு ஒரு நோய்க்குக் கொடுக்கப்பட்ட மருந்தை இன்னொரு நோய்க்காகப் பூசுவார்கள். மருந்துக்கடைக்குச் சென்று ஏதோ ஒரு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இவை தவறான அணுகுமுறைகள். இவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் தீர்க்க முடியாமல் போய்விடக்கூடும். சில சமயங்களில் தோலே பிய்ந்து போய், சரிப்படுத்த முடியாமல் தீராத சிக்கலை ஏற்படுத்தி, சிலருக்கு உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
உலகில், தோல் நோய்கள் அதிகமாக உள்ளன. ஆனால், அவறுக்கு உரிய முக்கியத்துவத்தை மருத்துவர்களோ, மக்களோ யாரும் கொடுக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். 'டெர்மடாலஜிஸ்ட்’ என்ற முறையில், பல ஆண்டுகளாக தோல் நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளில், தங்களுக்கு வந்திருக்கும் தோல் நோய் எப்படிப்பட்டது. எதனால் வந்தது, அதற்கான சிகிச்சை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதுவும் வருத்தமான விஷயம்தான். இதற்கு மிக முக்கியமான காரணமாக நான் சொல்வது அவர்களுடைய அறியாமையையும் மூடப்பழக்கத்தையும் தான்.
எந்த நோயாக இருந்தாலும், அதைப் பற்றி வெளியே சொன்னால்தான் தீர்வு கிடைக்கும். ஆனால், வெளியே சொன்னால் அசிங்கம என்ன நினைப்பார்களோ என்று சொல்லாமல் இருந்துவிடுவார்கள். நமக்குள்ளேயே இருக்கட்டு என்று நினைத்து தாங்களாகவே ஏதேதோ செய்து, ஐயோ குணமாகவில்லையே என்ற கடைசிக்கட்டத்தில்தான் மருத்துவர்களிடம் வருகிறார்கள். அது, மருத்துவள்களையும் மீறிய காலகட்டமாக இருப்பதில்தான் பிரச்னைகளும், சிகிச்சை முறை தோல்விகளும் மக்களைப் பாதிக்கின்றன.
Context plays a big role in our memories, both good and bad. Bruce Springsteen’s “Born to Run” on the car radio, for example, may remind you of your first love — or your first speeding ticket. But a Dartmouth- and Princeton-led brain scanning study shows that people can intentionally forget past experiences by changing how they think about the context of those memories.
The findings have a range of potential applications centered on enhancing desired memories, such as developing new educational tools, or diminishing harmful memories, including treatments for post-traumatic stress disorder.
The study appears in the journal Psychonomic Bulletin and Review.
Since Ancient Greece, memory theorists have known that we use context — or the situation we’re in, including sights, sounds, smells, where we are, who we are with — to organize and retrieve our memories. But the Dartmouth- and Princeton-led team wanted to know whether and how people can intentionally forget past experiences. They designed a functional magnetic resonance imaging (fMRI) experiment to specifically track thoughts related to memories’ contexts, and put a new twist on a centuries-old psychological research technique of having subjects memorize and recall a list of unrelated words. In the new study, researchers showed participants images of outdoor scenes, such as forests, mountains and beaches, as they studied two lists of random words, manipulating whether they were told to forget or remember the first list prior to studying the second list.
“Our hope was the scene images would bias the background, or contextual, thoughts that people had as they studied the words to include scene-related thoughts,” says lead author Jeremy Manning, an assistant professor of psychological and brain sciences at Dartmouth. “We used fMRI to track how much people were thinking of scene-related things at each moment during our experiment. That allowed us to track, on a moment-by-moment basis, how those scene or context representations faded in and out of people’s thoughts over time.”
The study’s participants were told to either forget or remember the random words presented to them interspersed between scene images. Right after they were told to forget, the fMRI showed that they “flushed out” the scene-related activity from their brains.
“It’s like intentionally pushing thoughts of your grandmother’s cooking out of your mind if you don’t want to think about your grandmother at that moment,” Manning says. “We were able to physically measure and quantify that process using brain data.”
But when the researchers told participants to remember the studied list rather than forget it, this flushing out of scene-related thoughts didn’t occur. Further, the amount that people flushed out scene-related thoughts predicted how many of the studied words they would later remember, which shows the process is effective at facilitating forgetting.
The study has two important implications. “First, memory studies are often concerned with how we remember rather than how we forget, and forgetting is typically viewed as a ‘failure’ in some sense, but sometimes forgetting can be beneficial, too,” Manning says. “For example, we might want to forget a traumatic event, such as soldiers with PTSD. Or we might want to get old information ‘out of our head,’ so we can focus on learning new material. Our study identified one mechanism that supports these processes.”
The second implication is more subtle but also important. “It’s very difficult to specifically identify the neural representations of contextual information,” Manning says. “If you consider the context you experience something in, we’re really referring to the enormously complex, seemingly random thoughts you had during that experience. Those thoughts are presumably idiosyncratic to you as an individual, and they’re also potentially unique to that specific moment. So, tracking the neural representations of these things is extremely challenging because we only ever have one measurement of a particular context. Therefore, you can’t directly train a computer to recognize what context ‘looks like’ in the brain because context is a continually moving and evolving target. In our study, we sidestepped this issue using a novel experimental manipulation — we biased people to incorporate those scene images into the thoughts they had when they studied new words.
Since those scenes were common across people and over time, we were able to use fMRI to track the associated mental representations from moment to moment.”
திருவொற்றியூர் இறைவன் ஸ்ரீ படம்பக்க நாதர் திருவருள் பெற்று பிரம்மதேவன் படைப்புத் தொழில் தடங்கல்கள் நீங்கப் பெற்றத் திருநாள், பிட்சாடனரான ஈஸ்வரன், அன்னபூரணியிடம் பிட்சை பெற்ற திருநாள், பராசக்தியின் அம்சமான சாகம்பரிதேவி, பல அரிய மருத்துவ மூலிகை விருட்சங்களை உருவாக்கிய நாள்... இப்படிப் பல புராண மகத்துவங்களைக்கொண்ட புண்ணியத் திருநாள் அட்சய திரிதியை.
இந்த வரிசையில் அலைமகளின் அருள் சுரக்கும் தினமாகவும் திகழ்கிறது அட்சயதிரிதியை. ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி போன்ற திருமகளின் அவதாரங்கள் நிகழ்ந்த தினமும் இதுவே. திருமகளின் திருவருளால் குபேர மூர்த்தி ஐஸ்வர்ய நிதிக் கலசங்களைப் பெற்றதும் இந்தத் திருநாளில்தான் என்கின்றன ஞான நூல்கள்.
ஆக, இந்தத் திருநாளில் அலைமகளாம் மகாலட்சுமியை வழிபட்டால், நம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் குறையாது பெருகும். அதிலும் திருமகளின் மகிமைகளை அறிந்து வழிபடுவதால், நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீக்கமற நிறைந்திருக்கும்.
அட்சயம் தரும் திருதியை =அட்சய திருதியை
அட்சயம் என்றால் அழியாதது , திருதியை என்றால் திரிந்து பெருகுதல்.
அட்சயம் யாரிடம் இருக்கும் சூரிய தேவரிடம் இருக்கும் ! அது ஏன் சூரிய தேவரிடம் என்றால் எல்லா ஜீவ ராசியின் புண்ணிய கணக்கு என்பது சூரிய தேவருக்கே தெரியும் ஏனென்றால் சிருஷ்டியின் முதல் படைப்பு அவர்தான் அணைத்து ஜீவ ராசிகளின் தந்தை காரகர். ஜன்ம ஜன்மமாக ஒருவரது பிறப்பு கணக்கில் அவரது பித்ருக்கள் முதற்கொண்டு எந்த ஜீவராசியிடம் சுயநலமில்லாத பரம்பரை பரம்பரையாக அதீத புண்ணிய பலம் இருக்கிறதோ அவரிடமே சூரிய தேவர் அட்சய பாத்திரத்தை அளிப்பார் ! மற்றவருக்கு அந்த ஒரு ஜீவ ராசி தீராத அழியாத அந்த பாத்திரத்தில் இருந்து உண்மையான தேவைபடுவோருக்கு அள்ளி குடுபதர்க்காக.
அப்படி அட்சய பாத்திரம் பிரபு ஸ்ரீ ராமர், மணிமேகலை, பாண்டவர்கள், விக்கிரமாதித்யர் என்று பூலோக நல் ஆத்மாக்களிடம் சூரிய தேவர் கொடுத்திருக்கிறார்.
ஆகவே நீங்கள் உண்மையில் மற்றவர் நலன் கருதும் ஆத்மாவாக இருந்தால் அழியாதது என்ற அர்த்தம் கொண்ட அட்சயம் எனும் புண்ணியத்தை திரிந்து பெருக்கும் நாளன வருகிற சித்திரை மாத வளர்பிறை திருதியையில் தர்மம் புண்ணியம் சேர்க்கும் என்றென்றும் நீடித்து இருக்கும் அழியாத எண்ணில் அடங்கா பெருக்கி தந்து இருக்கும் அட்சய திருதியை உபயோகபடுத்தி பயன்பெறுவோம். புண்ணியவான் ஆகிடுவோம்.
அதை விட்டு விட்டு ஒரு அற்புதமான நாளை அழிய கூடிய பொருள் ஆசையில் செலுத்தி அழியாத புண்ணியத்தை சேர்க்கும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.
அபரிதமான அட்சய திருதியை உண்மையான பலன் தரக்கூடிய நேரம் இந்த ஆண்டு எந்த நேரத்தில் வருகிறது தெரியுமா ?
ஞாயிறு இரவு 09:05 முதல் திங்கள் கிழமை சூரிய உதயத்திற்கு முன் காலை 5:30 வரைக்குள் இருக்கும் திரிதியை திதியில் அமையும் ரோகினி நட்சத்திரத்தில் நீங்கள் புண்ணியம் சேர்க்கும் செயலில் ஈடுபட்டால் அதி உத்தமமான அபரிதமான புண்ணியம் பெருக்கும் பலன் கிடைக்க பெறுவீர்கள்.
திங்கள் கிழமை அமிர்த சித்த யோகத்தில் காலை 5:30 மணி முதல் இரவு 7:13 வரை கிடைக்க பெரும் அட்சய திருதியை பலனை காட்டிலும் நான் மேல் கூறிய நேரத்தில் செய்தால் அதிக புண்ணிய பலன் பெறலாம்.
புண்ணியம் பெருகும் காரியம் என்றால் எதை செய்யலாம் என்றால் ?
புண்ணிய தீர்த்தம் ஆடுதல் புண்ணிய ஸ்தலம் செல்லுதல் புண்ணியவான்கள் தரிசனம் ஆசிகள் பெறுதல் புண்ணிய யாகம் செய்தல் புண்ணிய தர்மம் தானம் செய்தால் புண்ணிய உபவாசம் (உறக்கம் உணவு இன்றி இருப்பது) புண்ணிய பக்தி நாம மந்திர உச்சாடனம் புண்ணிய புராண இதிகாசதில் லயத்தல்
நான் சொன்ன அட்சய திருதியை நேரமான ஞாயிறு இரவு 9:05 முதல் திங்கள் கிழமை விடியும் முன் அதி காலை வரை 5:30 வரை இருக்கிற சூரிய தேவர் கிழமையில் செய்தால் யாருக்கு தெரியும் சூரிய தேவர் உங்களுக்கே இந்த ஜன்மம் இல்லை என்றாலும் ஒரு ஜன்மத்தில் அட்சபாதிரம் அளிக்கலாம்.
அட்சயம் என்பது லக்ஷ்மி தான் செல்வம் தான் அனால் அந்த செல்வத்தின் மூலம் புண்ணியம் ஆகும். அட்சயம் என்ற புண்ணியம் ஆகும். புண்ணியம் இல்லாத எவருக்கும் லக்ஷ்மி என்ற செல்வம் என்ற அட்சயம் கிடைக்காது
புண்ணியம் சேர்க்காமல் வெறும் பொருள் வாங்கி வைத்து பெருகும் என்றால் நம்மை போல் மூடர்கள் யாரும் கிடையாது.
நான் பார்த்தவரை இது எந்த ஜோதிடரும் கூறாதது உங்களுக்காக நான் இதை கூறுகிறேன் விட்டுவிடாதீர்கள்.
மதியால் விதியை வெல்லும் நேரம் அந்த இறைவன் நமது விதியை மாத்தி நமக்கு எழுதி தரும் வாய்ப்பு.
ஞாயிற்று கிழமை என்ற சூரிய தேவர் கையில் இருக்கும் அட்சயம் என்ற பெருகும் செல்வ லக்ஷ்மி திருதியை அன்பு கருணை புண்ணியம் என்ற ரோகினி அம்ச சந்திரன் அமைப்பில் இருக்கிறது இந்த இரவு.
அட்சய திருதியை என்று சொன்னவுடன் இப்போது இருக்கும் அனைத்து மக்களுக்கும் நகை வாங்கும் நாளாகத்தான் மனதில் தோன்றும். ஆனால் அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், இந்த நன்நாளில் புண்ணியங்கள் செய்யும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது.
இந்த அட்சய திருதியை திருநாளில் புண்ணிய காரியங்கள் அதாவது, தான – தர்மங்களை சின்ன அளவில் செய்தால், அது பெரிய விஷயமாக அமைந்து, நம் பாவ-புண்ணிய கணக்கில் பாவங்கள் ஒரளவு குறைந்து, புண்ணியங்கள் கூடுதலாக சேரும். நம் புண்ணிய கணக்கு வளர்ந்தாலே எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும். தேடி வரும் செல்வங்கள் எப்போதும் நிலைத்து இருக்கும்.
அட்சய திருதியை அன்று அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் உணவுக்கு பஞ்சம் வராது. நமக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருந்தாலே பிறகு அன்னதானம் தருகிற நிலை அமையும். இந்த அன்னதான புண்ணியத்தால் முன்ஜென்ம பாவங்கள் குறைந்து, பொன் – பொருள் சேரும். அடுத்த தலைமுறையும் செழிப்பாக இருக்கும். புண்ணியங்கள் செய்தால்தான் பல நன்மைகள் நம் நிழல் போல் பின் தொடரும்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று அவசியம இல்லை. இருந்தாலும் அவரவர் விருப்பங்களுக்கு சாஸ்திரம் தடையாக இருக்காது.
அட்சய திருதியை அன்று தங்கம்-வெள்ளி வாங்குகிறமோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக சர்க்கரை – உப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும்.
சக்கரை வாங்கினால் இன்னும் சிறப்பு. எப்படி இனிப்பு இருக்கும் இடம் தேடி எறும்பு வருகிறதோ, அதுபோல் இனிப்பை விரும்பும் ஸ்ரீமகாலஷ்மி இனிப்பு இருக்கும் அந்த வீட்டுக்கு வர காத்திருக்கிறாள்.
ஸ்ரீ மகாலஷ்மி படத்தின் முன் நெல்லிக்கனியை வைத்து ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினாலும் அல்லது கேசட்டில் ஒலிக்கச் செய்தாலும் வளமை பெருகும்.
அட்சய திருதியை அன்று புண்ணியங்கள் செய்வோம் – வளம் பெருவோம்.