Search This Blog

Monday, February 3, 2014

புல்லுக்கு இறைத்த நீர்..!

குரு அரவிந்தன்












தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.

எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.

'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..?' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.

'உங்கவீட்டிற்கு குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், உங்களைப் பற்றி தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு டாக்டர் சுந்தர் சென்றவாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன.

வீட்டைவிட்டு வெளியே உலாவந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று டாக்டகளாகவோ, அல்லது உயர் பதவி வகிப்பவர்களாகவோ இருந்து கொண்டு சென்ற இடமெல்லாம் என்னிடம் நலம் விசாரிக்கும்போது, இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் மனசெல்லாம் பூரித்துப் போகும். இவன் மட்டும் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய், மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்து பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான். வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற்போல் நின்ற அவனிடம் 'எப்படி இருக்கிறாய்,..?' என்று குசலம் விசாரித்தேன்.
என்னுடைய கல்லூரி வாழக்கையில் வந்துபோன பலரில் இவனும் ஒருத்தனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சிய் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சி தந்தான். வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது.

'
சார் நல்லா இருக்கிறீங்களா..?' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் எதிர்பார்புகள் அதிகமாக இருக்குமோ?மௌனத்தின் இடைவெளியைத் தவிர்ப்பதற்காக,

'
என்ன இந்தப் பக்கம்..?' என்றேன்.

'
சும்மா.. லைபிரரிக்கு..!'
அந்த ஒற்றைச் சொல்லுக்கு மேலே அவன் எதுவும் சொல்லவில்லை. அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது. காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலால் சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் விரலைச் சுட்டிருக்க வேண்டும். அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகுலாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் மெல்ல நசித்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரப்பி வண்டிச் சக்கரம்பட்ட தேரைபோல இறுதி மூச்சை விட்டுப் பிதுங்கிப் போனது. என் மீது இருந்த பார்வையை எடுக்காமலே தன்னிச்சையாகவே அத்தனையையும் செய்து முடித்தான்.ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ..?எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது 'என் பையன் டாக்டராகணும், அது உங்க பொறுப்பு என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள். மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் விஞ்ஞானம் புரியவே மாட்டேன் என்றது. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் விலங்கியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.
தாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. காலத்தை விரயமாக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக தாயிடம் சொல்லிப் பார்த்தேன். கேட்பதாக இல்லை. மகனை டாக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.

'
உன் அம்மா..?' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.
'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.

'
ஐயாம் சொறி..!' அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.
கனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமற் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?கொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று மனசு சங்கடப்பட்டது.

'
நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு நடை வாவேன்' என்றேன்.

'
எங்கே இருக்கிறீங்க..? முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்' என்றான்.முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.
'
கட்டாயம் வரணும் சரியா?' என்றேன்.

'
கட்டாயம் வர்றேன், ஆனால் நீங்க யார் என்று இன்னமும் சொல்லவே இல்லையே..?' என்றான்.அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது.
Thanks  http://eelaththusirukathaikal.blogspot.com

“Yin Yang”

The “Yin Yang” (Taijitu) is a well-known Chinese symbol. Sometimes it’s called Tai-Chi symbol from I-Ching the “Book of Changes”. The I-Ching is the well spring of all Chinese philosophy. This unique and elegant form flows from the observation by the ancients of the change and flow of the natural phenomena of our universe.

People can more easily grasp the concepts of harmony, change and dual nature of the observed universe within the framework of the cosmic unity by talking about the sun (Yang), moon (Yin) as symbolic of the male and female, positive and negative, active and passive nature of being. We see the harmony and balance of the cosmos, which flows directly from the ratios upon which the universe is built.

The ancients, seeking to understand the harmony of the cosmos first observed the night sky recording the positions of the constellation known as 北斗 “Beidou” in China or “The Big Dipper” in the West and watching the shadow of the Sun from a standard Chinese measuring post, an 8-foot pole, they determined the four directions. The direction of sunrise is the East; the direction of sunset is the West; the direction of the shortest shadow is the South and the direction of the longest shadow is the North. At night, the direction of the Polaris star is the North. They noticed the seasonal changes.

When the Dipper points to the East, it’s spring; when the Dipper points to the South, it’s summer; when the Dipper points to the West, it’s fall; when the Dipper points to the North, it’s winter. When observing the cycle of the Sun, ancient Chinese simply used the measuring pole and posted at right angles to the ground and recorded positions of the shadow. Then, they found the length of a year is around 365.25 days. They even divided the year’s cycle into 24 segments, including the Vernal Equinox, Autumnal Equinox, Summer Solstice and Winter Solstice, using the sunrise and Dipper positions.

Brilliant in its simplicity. The astronomers then inscribed six concentric circles, marked the 24-Segment points, divided the circles into 24 sectors and recorded the length of the shadow every day. The shortest shadow is found on the day of Summer Solstice. The longest shadow is found on the day of Winter Solstice. After connecting each lines and dimming Yin Part from Summer Solstice to Winter Solstice the Sun chart looks like familiar figure above.

Sam Saran

புதினா ஒரு மருத்துவ மூலிகை

புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.

இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.
புதினா ஒரு மருத்துவ மூலிகை

புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.

இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

Signs of Nutritional Deficiencies

An Entrepreneur's Guide to Personal Grooming

Soon after I quit the corporate grind and started my own consulting firm, I stopped by my old company to have lunch with the CEO. He walked into the lobby, looked me up and down, and said, “You look like a rock star.”
And, no, I don’t think he intended it as a compliment.
A few weeks later I ran into another former boss – the chief executive of a Fortune 500 company – who took one look at me and remarked, “Tobak, you need to stand closer to your razor.”
Again with the comments about my grubby work-at-home look.

Did I take the feedback about my personal grooming to heart? I’d have to answer that “yes and no.” While my days are mostly spent where nobody can see me but my wife, my dogs, and a few rabbits – none of whom give a damn how I look … or smell, for that matter – I do clean up for the occasional business meeting.   
Having been at this for more than a decade now, I’ve pretty much mastered all the pitfalls of the work-at-home gig. And that includes what most people – unlike my former bosses – would be too polite or find too awkward to say to your grubby face.
Fortunately for you, there isn’t a polite bone in my body.
So, if you’re an entrepreneur or small business owner, work from home, have bills to pay, and can’t exactly afford to lose any clients, associates or connections because you left the house looking and smelling like a homeless person, here are five essential personal grooming tips.
Try showering. You won’t melt.  What you do is head into the bathroom – it’s the one right next to the room where you sleep – and look for a metal thing coming out of the wall about a foot or so higher than your head. It’s a bit tricky but, if you can figure out how, you can get water to come out of it. Now stick your head under there and … what’s that? No, dummy, you get dressed afterwards.
They can still see you on Skype, you know. You know those early morning Skype calls with associates on the east coast or in Europe? I once sat down in front of the computer in my PJs with my hair looking like what my wife likes to call devil horns and nearly fell out of my chair when I saw my image in the little popup window. Oh yes I did.
Also, if you think you can get away with just a nice shirt over your holey old shorts, trust me, you can’t. At some point you’ll get up without thinking and, well, it won’t be pretty. 

No, double-breasted suits are not back in style. I know, I have a closet full of old dress clothes, too. The problem is, when the dot-com bubble burst and all the money got sucked out of Silicon Valley like the VCs turned on an enormous vacuum cleaner, all the designers got together to find a way to get entrepreneurs to spend what little they had left on clothes.
Every decade or so, take a trip to downtown and check out how people with real jobs look. If it feels like you’re in a science fiction movie, better get down to Nordstrom and drop a few bucks.   
Women dig the stubble. Top execs, not so much. While the two-day stubble look has taken off since I invented it 11 years ago, it doesn’t exactly reflect the image of a high-paid consultant to senior executives. So even if your wife loves it – or at least the look of it – I’d be willing to bet she loves the big bucks even more. Be on the safe side and shave until after you’ve won the business and proven yourself.
Go to Walgreens annually, whether you need to or not. If the last time you visited a pharmacy was sometime during the Clinton administration, better prepare yourself – it might be overwhelming to see that many cleaning products all in one place. If you’ve forgotten what shampoo and deodorant look like, just ask someone with a nametag to help you. They deal with that sort of thing all the time.  
Incidentally, I have to apologize to all the work-from-home women out there, but for obvious reasons, I’m in no position to advise you on this sort of thing. But if there’s a guy in your life, you might want to forward this to him. I mean, somebody’s got to do it and, if not you, then who?

Be careful who you share your energy with!

Be careful who you share your energy with!

Seven Reasons Why Bigger Isn't Always Better for Your Startup


Dean Cycon had been selling his fair-trade coffee to Whole Foods Market outlets in New England for five years when he got "the call." The natural-foods giant wanted to expand distribution of Dean's Beans Organic Coffee from the 17 stores that already carried the product line to the entire U.S. Whole Foods roster.
Sounds like an entrepreneur's dream come true, right? But Cycon hesitated when he realized the change would triple the size of his Orange, Mass.-based business overnight. "I looked at what that would do to our company," says Cycon, CEO. "First, it would require us to add evening production shifts, which we're not interested in, because family and quality of life are a big part of our company culture. It also would require a $500,000 investment in machinery to make roughly the same profits. I realized we'd have to work three times as hard to be in the same place financially in terms of profit, and what's the point in that?"
Cycon respectfully declined the Whole Foods offer. Instead, in the 10 years since, he has expanded organically at a slower, more comfortable pace that has allowed him to stick to his business principles. "Growth is the outcome of business done well; it should not be the goal," he says.
Though the prevailing mantra among startups is "bigger is better," keeping a tight rein on expansion may actually be better for the company. Every business owner defines success differently, and not all feel the need for increased funding or more customers or employees. Many 'treps have found that being smaller isn't about settling for less; it's about building the company--and life--they want.
Staying small can improve your bottom line and your state of mind. Here's why.

1. Growth Can Detract From Your Company's Purpose.

Adelaide Lancaster, author of The Big Enough Company, says growth can force a business to compromise on its core purpose and the entrepreneur's passion. "Having as many customers as possible isn't the goal for every business," she says.
A slow brew: Dean Cycon of Dean's Beans Organic Coffee.
A slow brew: Dean Cycon of Dean's Beans Organic Coffee.
For Cycon, setting up nighttime production that would require employees to be away from their families would have undermined his mission of facilitating meaningful personal lives for himself and his staff of 12. "If your business has values you care about or a statement you're trying to make, it can be radically altered by growth," he says. "Yes, you likely started your business to make money, but if you built a corporate mission into your company as well, too much growth can pose a risk to that purpose."

2. Expansion is Expensive.

Taking a business to the next level almost always requires a bigger investment, from new facilities and equipment to additional employees. Lancaster says many entrepreneurs are surprised to find that bigger versions of their businesses don't necessarily yield bigger returns. "Increased revenues are almost always accompanied by increased expenses," she says.
George Burke, founder and CEO of New York-based book-rental service BookSwim.com, put the brakes on his company's growth when he determined that he could bring in more profit if he stopped spending on technology and marketing to capture new customers and instead focused on his existing $20-per-month subscribers.
"When I was able to make that change, I went from a salary of zero, which was really disheartening, to being able to bring in a salary of six figures for myself," says Burke, whose company posted annual revenue of $1.1 million and employed 15 people at its height in 2010 before being acquired by competitor Booksfree.com. "It was better for me and my business to scale back."
While Burke enjoyed coasting on the subscription base he had built, the move also allowed him to explore ways to adapt his business to changing times. With e-readers gaining in popularity, he turned his attention to launching an e-book rental business, eBookFling.com. "After growing to a certain point, you may be able to sit back and say, 'What we've built is generating some income; I can go do some other things now,'" he says.

3. You Want to Do What You Love.

Growth can shift the responsibilities of the founder toward administrative tasks and away from the passion they had to start the business in the first place, says Jennifer Schaus of Washington, D.C., consulting firm Jennifer Schaus & Associates. The effort it takes to grow your business can take time away from that primary activity.
"Let's say you love the service aspect of your business, or want to maximize the time you spend designing, selling, coding or innovating," Lancaster says. "Building a bigger machine may require you to sacrifice too much of your desired job in order to focus on the business-building tasks."
Schaus has experienced this pressure herself. "It may make sense to hire a president or operational person to handle business decisions like payroll and benefits at a certain growth point," she says. "But I enjoy the interaction at the customer level and am still profitable in this capacity. It works for me, and I'm able to satisfy customer needs."

4. You Want to Control Your Schedule.

Many people turn to entrepreneurship because, in addition to paying the bills, it allows them the freedom to live the way they want. That was a big draw for Nina Interlandi Bell, owner of Tweedle Press, a custom letterpress print shop in Chicago. After phasing out her work last year as creative director for a packaging company to give Tweedle Press her full attention, she found that running the company with only one employee--her husband--made for an easier work-life balance than when she used part-timers in the past.
"Those employees provided lots of great help, but we like the flexibility that comes with having to answer only to ourselves," she says. "We can make changes to our schedules and for the most part do what we want to do without having to notify anyone as things come up. It's easier to keep control of your schedule and your life if you just stay small."

5. You Don't Want to Hire or Manage Lots of People.

Steve King, partner at Lafayette, Calif.-based small-business research and consulting firm Emergent Research, says hiring can be a major growth deterrent for entrepreneurs.
"Most small-business owners don't want to get bigger because they find that having more employees simply increases the amount of work they have to do, and in exchange the increase in profits just doesn't justify it," he says. "They're just not certain they'll grow to the point where they can justify it."
Hiring can be daunting for other reasons as well. "In addition to the legal requirements of hiring someone, there are huge psychological requirements," King says. Many business owners have trust issues or don't wish to feel responsible for employees' livelihoods. Others feel they can manage themselves better than they can manage other people. "I never considered myself much of a leader," says BookSwim.com's Burke. "I may be an innovator, but it was never easy for me to direct or manage my employees."
Delegating can be a challenge. Interlandi Bell spent a lot of time worrying about training her employees and preparing tasks for them. "A lot of times it just seemed easier to do it myself," she says. "And I was able to because the business was small enough to allow it."

6. You Don't Want Unmanageable Debt.

Not every entrepreneur wants to borrow the money necessary for substantial investments in real estate or equipment to increase capacity. To grow, King says, "you have to take on more risk, like taking on more debt or using more of your own money. But if it doesn't work out, you can blow up your profitability or worse, blow up your company." He notes that growing too fast is one of the reasons many businesses go under, because they run out of cash. "Staying smaller means you can control your risk because you don't have to actually lay out money for the costs of growing."
Dean's Beans Organic Coffee.
Cycon says he has managed Dean's Beans for 20 years on his personal savings and a home equity loan, which he took out when his company's slow but steady growth required a second facility and bigger equipment. Today, with revenue of more than $4 million, he has roughly $500,000 in debt, which is manageable through his monthly cash flow. "As long as you can service your debt handily, then debt is your friend," Cycon says. "But it can also very easily overwhelm you."

7. You Want to Avoid Regulation.

There are a slew of federal and state regulatory requirements that can persuade entrepreneurs to stay small rather than face the increased costs and oversight associated with a bigger business. The most high-profile include the Affordable Care Act, which next year will require firms with more than 50 full-time workers to provide health insurance to those employees; the Family and Medical Leave Act, which requires employers of more than 50 workers to provide unpaid, job-protected leave for family and medical reasons; and the Americans with Disabilities Act, which makes it illegal for companies with more than 15 employees to discriminate against individuals with disabilities.
There are additional federal and state regulations that can affect 'treps in other ways. For example, the U.S. Environmental Protection Agency's industrial- and toxic-waste regulations impose additional requirements on companies that generate more than 220 pounds of hazardous waste per month. "Rather than face those additional requirements, which may include buying more equipment, doing more monitoring and hiring people to fill out all the required paperwork, some business owners might just choose to keep their business smaller to stay under that amount," King says.
Similarly, the Food and Drug Administration's labeling standards are less onerous for food producers that make fewer than 100,000 units within a 12-month period. "If you're an artisan food producer, you don't have to go through the cost of having it analyzed and labeled," he says. "So there are definite incentives to staying small and not crossing over that threshold."


Read more: http://www.entrepreneur.com/article/229784#ixzz2sEM7P4v3

பெண்கள் ,366 வகையான செக்ஸ் உணர்வுகள்

'50 Shades of Grey' - இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பரவலாக இன்று பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது இந்த நூல். பெண்களின் செக்ஸ் உணர்வுகள், வேட்கை குறித்து எல் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்த நூல் இதுவரை 31 மில்லியன் காப்பி விற்று பெரும் சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களின் செக்ஸ் தாகம், வேட்கை, உணர்வுகள் குறித்து மிக வெளிப்படையாக பேசிய நூல் இதுதான் என்கிறார்கள். ஆனால் இதில் கூறப்பட்டுள்ளதைப் போல பெண்களுக்கு 50 விதமான செக்ஸ் உணர்வுகள் மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு இருப்பது 366 வகை செக்ஸ் உணர்வுகள் என்று ஒரு கட்டுரை நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. டெல்லி டைம்ஸ் இதழ்தான் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. எப்படி....அதை இப்படிக் கூறுகிறது அந்தக் கட்டுரை.. பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு வகை உணர்வை அவர்கள் வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய உணர்வுகளை அவர்கள் பெறுகிறார்கள். புத்தம் புது ஆசைகளை மனதுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள். புத்தம் புது கற்பனைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால், லீப் ஆண்டையும் சேர்த்தால், அவர்களுக்கு 366 வகையான செக்ஸ் உணர்வுகள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் கிடைக்கிறது. சில பெண்கள் தங்களுக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். தங்களுக்குள் செக்ஸ் உணர்வுகள் குறித்து பேசிக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுக்குள் உதிக்கும் உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடுகிறார்கள். கிராமப்புறங்கள் கூட இன்று மாறிப் போயுள்ளன. தனது கணவனுடன் சந்தோஷணாக இருக்க வேண்டும் என்பதை தனது மாமியாரிடம் குறிப்பால் உணர்த்தும் கிராமத்து மருமகள்கள் நிறையப் பேர் உள்ளனர். கிராமத்து மாமியார்களும் முன்பு போல இல்லை. மருமகள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்கிறார்கள். முன்பெல்லாம் கிராமப்புறங்களில் கணவருடன் சேருவதை ஒரு பெரும் ரகசியமாக கருதி வந்த பெண்கள் இன்று அப்படி இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது கணவனின் ஆதரவுக் கரங்களில் விழுந்து கிடக்கத் தவறுவதில்லை. நான்கு ஆண்கள் சேர்ந்தால் கண்டிப்பாக செக்ஸ் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பெண்களிடம் இது பெரிய அளவில் முன்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களும் விரிவாக உரையாட ஆரம்பித்து விட்டார்கள். ஏன், தங்களது ஆண் நண்பர்களிடமும் கூட செக்ஸ் பற்றிப் பேசும் பெண்கள் நிறையவே உள்ளனர். தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பெண்களும் நிறைய உள்ளனர். அந்த வகையில் ஆண்களைப் போலவே, பெண்களும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். எனவே இனியும் செக்ஸ் குறித்த பேச்சுக்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நிச்சயம் யாரும் கூற முடியாது என்பதே நிதர்சனம். 

Read more at: http://tamil.indiansutras.com