Ok, it is Totally Great stuff for your Stomach and overall Health!
In order to get Maximum benefits from Fresh cabbage juice,
you need to drink it AS SOON AS POSSIBLE. I think it is the only juice
(as far as I know) which should be drunk in the quickest possible ways
after juices in order to keep its Maximum health value! Other juices
also as soon as but at least within 10 minutes after juicing.
I
said it now just ones of How Important to add to each and every your
Meal the CABBAGE based Raw salad., Knowing the fact that in India many
things are Fried, the Importance of adding Raw Cabbage/ cauliflower is a
MUST because it contributes not only to a Better digestion but also it
Helps stomach to 'deal' Better with oily foods (!).
I say it
again here cooking on COCONUT oil is the Best options for those who will
never stop doing it. So cook, whenever you can, on Coconut oil.
Editor's Note Although batteries are great for some things, they aren't quite up to storing large-scale solar power for later use. That's why many people are trying to make fuel from light instead.
"The idea is to take the energy in light and store it as a fuel we can use later. So we made the GRAFSTRR (Gravity-Fed Solar-Thermochemical Receiver/Reactor)—a 1,000-pound cylinder of insulated steel, about 3 feet wide and 2.5 feet tall. In the lab, 10 lamps simulate only 10 to 20 kilowatts of sunlight. (In the real world, though, tens of thousands of small mirrors across a field would reflect sunlight into the reactor.) The light enters the top of the reactor and passes through a circular quartz window that keeps out air, which can contaminate the chemical reaction inside. At the light’s most concentrated and hottest point—3,000°F—it enters the reaction cavity.
Fifteen hoppers drop zinc oxide powder into the cavity. When the radiation there hits the zinc oxide, it breaks the bond between the zinc and the oxygen, making free zinc. In the future, a second reactor would use the zinc to strip the oxygen from water, making hydrogen gas.Theoretically, we could capture about 40 percent of the energy, but in lab experiments to demonstrate the design, we get less than 3 percent. Our reactor is mostly a proof-of-concept, but I think it could be scaled up in my kids’ lifetime.”
--Erik Koepf is a mechanical engineer. He worked on the reactor as a graduate student at the University of Delaware, in collaboration with the Swiss Federal Institute of Technology in Zurich.
This article originally appeared in the September 2013 issue of Popular Science.
ஜோதிடம் குறித்த ஆதிகால நூல்களில் குறிப்பிடத்தக்கது பிருகு முனிவர் அருளிய பிருகு சம்ஹிதை. பிற்காலத்தில் வானியலில் பல்வேறு ஆய்வுகள் செய்து வராஹமிஹிரர் நமக்கு அருளிச் சென்றதை 'வராஹ பிருஹத் சம்ஹிதை’ என்பார்கள்.
வேதாங்கத்தில் ஒரு பிரிவான ஜோதிட சாஸ்திரத்தை ஆராய்ந்து அறிந்து உலகுக்குச் சொன்ன ரிஷிகளின் வரிசையை 'ஜோதிட சாஸ்திர குரு பரம்பரை’ எனப் போற்றுகிறோம். இந்த குரு பரம்பரை பிருகு மஹரிஷி, வசிஷ்டர், கர்கர் ஆகியோர் வரிசையில் ஆரம்பமாகிறது. இவர்களைத் தொடர்ந்து, பராசரர் முனிவர் வேதகால ஜோதிட நுணுக்கங்களை ஆராய்ந்து 'பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம்’ என்ற நூலை உருவாக்கினார். அவர் இந்த சாஸ்திர நுணுக்கங்களைத் தம்முடைய சீடரான மைத்ரேய மகரிஷிக்கு அருளினார். மைத்ரேயர் தம் சீடர்களுக்குக் கற்பித்தார். இப்படி உருவான இந்த சாஸ்திரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தது 'பராசர குருகுல ஜோதிட சாஸ்திர முறை’ எனப்பட்டது. இது நிகழ்ந்தது மகாபாரத காலம்.
பராசர ஜோதிட குருகுலத்தில் உருவான ஜோதிட பாரம்பரியத்தில் தொடர்ந்து வந்த ஜோதிடர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சத்ய கார்யர், வராஹமிஹிரர் ஆகியோர்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்து பல அரிய நூல்களை எழுதியவர் வராஹமிஹிரர். இவர் இந்தத் தேச சரித்திரத்தின் பொற்காலம் எனப் போற்றப்படும் குப்தர்கள் காலத்தில் (கி.பி.400-500) வாழ்ந்தவர். மாமன்னன் விக்ரமாதித்யனின் சபையை அலங்கரித்த நவரத்தினங்கள் எனும் ஒன்பது அறிஞர்களில் இவரும் ஒருவர். கணிதத்திலும் வான சாஸ்திரத்திலும் வல்லவரான இவர் இயற்றிய ஜோதிட நூல், 'பஞ்ச சித்தாந்திகா’ ஆகும்.
வராஹமிஹிரரின் பாரம்பரியத்தில் வந்த ஜோதிட நிபுணர்களால் இயற்றப்பட்ட நூல்கள்... சாரவல்லி, ஜாதக பாரிஜாதா, சர்வார்த்த சிந்தாமணி, ஹோரசாரா முதலானவை. இவை அனைத்துமே பராசர முனிவரின் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவானவையே.
வேத காலம் முதலே வழக்கத்திலிருக்கும் இந்து சமய ஜோதிட சாஸ்திரத்தில் ஆறு முக்கிய பிரிவுகள் உள்ளன. அவை:
கணிதம் - கோள்களின் சுழற்சியைக் கணக்கிட உதவும் கணித சாஸ்திரம்.
ஜாதகம் - ராசிகளில் நவக்கிரகங்கள் அமைந்துள்ள அடிப்படையில் கணிக்கப்படும் ஜாதகக் கட்ட குறியீடுகள்.
பிரஸ்னம் - சோழிகள் உருட்டி, அவற்றின் அமைப்பால் மனத்தில் எழும் கேள்விகளுக்கு விடை காணல்
முகூர்த்தம் - சுபகாரியங்கள் நடத்தச் சரியான கால நேரத்தைக் கணக்கிடும் சாஸ்திரம்
நிமித்தம் - சகுனங்கள், சொப்பன பலன்கள் போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம்.
இந்த ஆறு பிரிவுகளுக்குப் பல்வேறு உப பிரிவுகளும் உள்ளன.
இந்து சமய ஜோதிட சாஸ்திரமானது பின்னர் சாஸ்திர நிபுணர்கள் மூலம் பாரசீகம், பாபிலோன், எகிப்து, கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளுக்கும் பரவியது. அரபு நாட்டினரும் நமது வேதகால ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சாஸ்திரத்தை உருவாக்கினர். கி.பி.400-ல் ஐரோப்பிய நாடுகளிலும் நமது ஜோதிட சாஸ்திரத்தைப் பின்பற்றி எதிர்காலத்தை அறியும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிந்து வழக்கத்தில் கொண்டுவந்தனர்.
ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என ஐரோப்பிய-அமெரிக்க நாட்டு மெடாபிசிக்ஸ் விஞ்ஞானிகள் ஏராளமான ஆய்வுகள் மூலமாக நிரூபித்துவிட்டனர்.
★ இதனால், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இந்து
ஜோதிடத்தை வேத ஜோதிடம் என்ற பெயரில் பட்டப்படிப்பு வைத்துள்ளனர். ஜோதிடத்தை பின்பற்றுவோர், ஜோதிடத்தைத் தொழிலாக பார்ப்போர் அனைவரும் அமெரிக்க வேத ஜோதிட சங்கம் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டுவருகின்றனர்.
★ நமது பாரதநாட்டிற்கு சுதந்திரம் தருவதற்கு முன், மவுண்ட்பேட்டன்
நாட்டின் பிரபல ஜோதிடர்களை அழைத்தார்.ஒரு குழந்தை பிறந்து 50 வருடங்கள் வரை
போராட்டமாகவே வாழவேண்டும் எனில் அந்த குழந்தை எந்த நேரங்களில் பிறக்கும்?
என கேட்டார். ★ அவர்கள் குறிப்பிட்டுத்தந்த நேரங்களில் மிகவும்
மோசமான நேரம் 14.8.1947 நள்ளிரவு 11.45 ஆகும்.அந்த நேரத்தில் தான் அவன்
நமது நாட்டிற்கு சுதந்திரம் தந்தான். (யோசிப்போம்.ஜோதிடத்தில் முழு
நம்பிக்கை இல்லாத மதம் கிறிஸ்தவம்.இங்கிலாந்து ஒரு கிறிஸ்தவ நாடு.நமது
நாடு ஜோதிடத்தைக் கண்டுபிடித்த நாடு.நமது மரபுச்செல்வத்தைக் கொண்டே நமது
கண்ணைக் குத்திவிட்டான் கிறிஸ்தவன்). ★ இன்று வரையிலும் அமெரிக்கா
தனது சி.ஐ.ஏ.,உளவாளிகளை நமது ஜோதிடத்தின் மூலமாகவே தேர்வு செய்கிறது என்பது
எத்தனை பேருக்குத் தெரியும்? ★ நிலாவிற்கு ஆர்ம்ஸ்ட்ராங்,ஆல்ட்ரின் குழுவைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா.
★ இவர்களைத் தவிர மேலும் 3 குழுக்களுக்கு பயிற்சியளித்து தயாராக
வைத்திருந்தது.ஒரு குழுவில் 3 பேர்வீதம் மொத்தம் 9 பேர் தயாராக
இருந்தனர்.இந்த 9 பேரின் பிறந்த நேரம்,பிறந்த தேதி, பிறந்த நகரம்-இவற்றுடன்
நாசா நிர்வாகிகள் கேரளாவிற்கு நேரில் வந்து பிரபலமான ஜோதிடர்களிடம் ஜோதிட
ஆலோசனை கேட்டறிந்தனர். ★ அந்த நம்பூதிரி ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி ஆர்ம்ஸ்ட்ராங் குழுவை நிலாவிற்கு அனுப்பினர்.
ஒருவர்- மனித உடலோடு விண்வெளிப்பயணம் சென்று திரும்ப வேண்டுமானால் அவரது
பிறந்த ஜாதகத்தில் கேது உச்சமாகவும், உடன் செவ்வாய் ஆட்சியாகவும் இருக்க
வேண்டும். ★ உலக வரலாற்றில் ஜோதிடத்துறைக்கு என கேபினட் மந்திரி
பதவியை உருவாக்கியவர் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் ஆவார்.அவர்
தனது ஆஸ்தான ஜோதிடரை தனது மந்திரி சபையில் 2 ஆண்டுகள் வரை மந்திரியாக
நியமித்திருந்தார். ★ உலக வரலாற்றில் கட்சிஆரம்பித்த வெறும் 9
மாதங்களில் ஆட்சியைப் பிடித்ததும் என்.டி.ராமாராவ் அவர்கள் மட்டுமே அதற்கு
முழு முதற்காரணங்களில் ஒன்று கட்சியை ஆரம்பித்த நேரமே!
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%
Mono-unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி....
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.
மூட்டழற்சி:
இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
முடக்குவாதம்:
இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.
மூட்டழற்சியின் அறிகுறிகள்:
நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதத்தின் அறிகுறிகள்:
இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.
காரணம்:
முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.
கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.
6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.
சிமெண்டோ கம்பிகளோ இல்லாது செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையை மட்டுமே கொண்டு விஜய நகர பேரரசு காலத்தில் நானூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மூன்று நிலை உள்ள அறுபதடி உயர ராஜ கோபுரத்தின் உட்புற தோற்றம் .மிக துல்லியமாக அடுக்கப்பட்டுள்ள கற்களும் அதன் உறுதியும் துல்லியமான வரிசையும் தமிழர்கள் புறக்கணித்த தொழில் நுட்பத்தின் வலிமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
பெருமுக்கல் -திண்டிவனம்
Inner view of sixty feet taller temple tower.which was constructed during vijaya nagara period in 16th century. the construction made by bricks and mortar. Perumukkal -Thindivanam
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்.
இதனை தயவு செய்து அனைவருக்கும் 'Share' செய்யவும். நன்றி.
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து (உதாரணம்- பழுதூக்குதல்) ஓய்வாக இருந்தல். வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.
கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும்.
இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30-லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.
ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.
இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தையும் குறைக்கலாம். 5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்பட வேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. சராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.
எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும், இல்லாவிடில் எலும்பு சந்திப்புகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன. சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.
கல்தாமரைச் செடிகள் அழகுக்காவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர்மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும், தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம், இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களால் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்.
கடிவாளம் ,ஆபரணங்களுடன் குதிரையும் தேரும் .ஒரே கல்லில் செய்யப்பட்டது .சிறிதாக ஏதாவது சேதப்பட்டாலும் முழு வடிவமும் புறக்கணிக்கப்படும் .நமது கோவில்களில் உள்ள ஒவ்வொரு தூணும் சிற்பங்களும் இது போன்று கலைஞர்களின் வாழ்வின் மிக பெரும்பகுதியை அர்ப்பணித்து செய்யப்பட்டவை . இறை தேடலோடு , கலை தேடலையும் தொடர்வோம் . திருப்பரங்குன்றம் -மதுரை
A Time Magazine Invention of the Year winner, LifeStraw contains no chemicals, no batteries and no moving parts to wear out. It is perfect for the ultralight backpacker, camper, hiker, traveler, boy scout, hunter or for emergencies. The LifeStraw can filter up 264 gallons, and removes 99.99% of waterborne bacteria and waterborne protozoan parasites.
PASSIVE Smoking means breathing in other people's tobacco smoke.
Second-hand smoke is a Danger to everyone, but Children, Pregnant women and the partners of people who smoke are Most Vulnerable.
CHILDREN are particularly Vulnerable to the effects of secondhand smoke because they are STILL Developing Physically, have Higher breathing rates than adults, and have Little Control over their Indoor environments. Children exposed to high doses of secondhand smoke, such as those whose mothers smoke, run the Greatest relative risk of experiencing Damaging Health Effects.
PASSIVE Smoking Increases:
- the Risk of Sudden Infant Death syndrome (SIDS or cot death)
- Middle Ear Disease
- Asthma
- Respiratory Illnesses (pneumonia and bronchitis)
- Lung cancer
- Coronary Heart Disease.
Infants and Children Younger than 6 who are regularly exposed to secondhand smoke are at Increased (!) risk of all above mentioned.
For the last 60 years, Coconut Oil was thought to be detrimental (not that good) to our Health due to its saturated fat content. Itwas associated with high cholesterol, obesity, and heart disease. However, Studies done on Pacific Island populations, who get up to 60% of their calories from fully saturated Coconut oil, have shown that the rates of Cardiovascular disease are almost Non-existent. Almost half of the fat in Coconut oil is Lauric acid,which your body converts into monolaurin, a Powerful Anti-Viral, Anti-Protozoa, and Anti-Bacterial substance. Coconut oil is also rich in medium chain fatty acids, which are quickly burned by your Liver for energy, boosting your Metabolism and helping the body use fat for energy instead of storing it. It also the BEST oil for Cooking as it is Not very Susceptible to Heat damage (!). So start replacing other cooking highly refined oils with this wonder oil gradually or at least cook on it occasionally. GOOD for you. .........................................................................
When approaching the butter/margarine shelves in a shop, picking the Best product for your Health can be a confusing decision for many. What is the HEALTHIEST option between the two..
It's no wonder so many people don't know whether they should be choosing Butter or Margarine as years ago we were continuously told that Butter was a Big No-No.
This caused Vegetable-oil based Margarines to Increase in Popularity as doctors started warning patients about the Dangers of saturated fats and recommending that Margarine was the Safer(?) alternative for Heart conditions.
We're going to stop this confusion and reveal why you should NEVER consume Vegetable Oil or Margarine! ...........................................................................
What Are Vegetable Oils / Margarine?..
Vegetable oils (and margarine, made from these oils) are oils extracted from seeds like the Rapeseed (Canola oil), soybean (soybean oil), corn, sunflower, safflower, etc. They were practically Non-existent in our diets until the early 1900s when New Chemical processes Allowed them to be extracted.
Rapeseed Oil contains high amounts of the toxic erucic acid, which is poisonous to the body. Canola Oil is an altered version, also called Low Erucic Acid Rapeseed (LEAR) and it is commonly genetically modified and treated with high levels of pesticides.
UNLIKE Butter or Coconut oil, these vegetable oils CAN'T be extracted just by pressing or separating naturally. They Must Be Chemically Removed(!), Deodorized, and Altered. These are some of the Most Chemically altered foods in our diets, yet they get promoted as healthy(!).
Vegetable oils are found in practically Every Processed food, from salad dressing to mayo to conventional nuts and seeds. These oils are some of the Most Harmful substances you can put into your body.
If the Vegetable oil is going to be made into shortening or Margarine, is undergoes an Additional process called Hydrogenation to make it solid at Cold temperatures. Unlike saturated fats (Butter, Coconut oil, etc.) Vegetable oils are Not naturally solid at these temperatures and Must Be Hydrogenated to accomplish this. During this process of Hydrogenation, those lovely TRANS fats we’ve heard so much about are Created.
.. Nothing like Petroleum produced, Overheated, Oxidized, and Chemically Deodorized Salad Dressing for Dinner…. YUM.
(Compare that to Butter… Step 1: milk cow. Step 2: let cream separate naturally. Step 3: skim off cream. Step 4: shake until it becomes butter.) ..........................................................................
Chemicals And Additives In Vegetable Oils And Fats..
Since Vegetable oils are Chemically produced, its Not really surprising that they contain Harmful chemicals. Most Vegetable oils and their products contain BHA and BHT (Butylated Hydroxyanisole and Butylated Hydroxytoluene) which are Artificial antioxidants that Help Prevent food from Oxidizing or Spoiling too quickly.
These Chemicals have been shown to produce Potential Cancer Causing compounds in the Body, and have also been linked to Liver/Kidney Damage, Immune Problems, Infertility or Sterility, Cigh cholesterol, and Behavioral Problems in Children.
Excess consumption of Vegetable oils also causes Problems with Hormone Production (!), since hormones are Dependent on certain Fats for their manufacture. ..........................................................................
Oils And Fats To AVOID..
Vegetable Oils and their fats should be Avoided completely. There are much Healthier Alternatives and there is no reason or need to consume these types of fats. The main culprits to watch out for are:
These foods in particular often contain one of the above Unhealthy Oils:
• Salad Dressings • Store Bought Condiments • Mayo • Chips • Artificial Cheeses • Store bought nuts and snacks • Cookies • Crackers • Snack Foods • Sauces • Practically anything sold in the middle aisles of the store ...........................................................................
10 HEALTHY Fats We Love!..
There are so many Wonderful and Healthy fats that are Beneficial to the body, so there is No reason to consume the Unhealthy Vegetable Oils above. Fats that can be consumed freely for optimal health are:
Migraines can be debilitating and sufferers are often only too Anxious to Rid themselves Of the Terrible pain characterizing this condition.
Many Migraine sufferers don't realize the Effects certain foods and Chemicals may have on their systems, Contributing to the Development of Migraines, or to their resolution.
The GOOD news is that Dietary changes, Herbs and Supplements Can ALL Work to provide Natural relief to Some migraine patients. .................................................................
1. Avoid Food Additives and Artificial Sweeteners..
Artificial sweeteners, Preservatives and Flavor Enhancers such as Monosodium Glutamate (MSG), are known to create Severe reactions in some people,Ttriggering Migraine headaches.
Despite numerous reported side effects and symptoms of Aspartame Toxicity, the FDA has allowed the product back on the market where it continues to cause numerous problems for consumers(!).
Sweeteners such as Aspartame, Saccharin and Splenda can be replaced with Stevia, a naturally sweet herb with no known side effects and no calories.
Food which usually contains Aspartame - Diet sodas, Some yogurts, Chewing gum, Cooking sauces, Crisps, Tabletop sweeteners, Drink powders, Flavored Water, Sugar-free products, Cereals.
2. Avoid Foods that Trigger/ bring Migraines..
Chocolate, Alcohol, Caffeinated beverages, Sodas, Refined Sugars (!), genetically modified foods, Gluten-containing grains (will talk about this bit very shortly!), aged Cheeses and Peanuts are some of the more common food culprits that may cause migraines.
Re-introduce potential problem foods one at a time over a period of weeks to find out which one is causing the problem. Means.. try to avoid all those migraine causing foods at one go and then gradually, with time gaps, add some of them and See which one is a Trouble. But, to be completely honest, NONE of above mentioned Worth getting back on your table (!).
Taking these foods out of your diet may feel like a sacrifice; however, if your headaches are eliminated or greatly reduced, then it may be worth it. Dangers of Sugar... MANY. ................................................................
3. Add Tryptophan to Your Diet..
Tryptophan, one of the 10 Essential amino acids, stimulates the production of the brain transmitter Dopamine, which in turn contributes to the Release of Serotonin. Migraine Relief often results from the flow of Serotonin, which elevates moods, relieves anxiety and tension, and relaxes tiny muscles around capillaries in the scalp.
Add tryptophan to your diet either in supplement form or by eating foods like Chicken,Turkey, Wild salmon, Legumes (beans, peas, LENTILS), Nuts and Seeds. ..............................................................
4. Lavender - the Natural Analgesic..
Lavender is used by herbalists to soothe jangled nerves and has an Analgesic effect on Migraine sufferers. Lavender reduces the inflammation that occurs in blood vessels during a migraine, and relieves spasms in the muscles of the neck, around the eyes and in the scalp.
Place dried Lavender flowers in sachets or herbal hot packs to use when headaches start.
Alternatively, make a Tea by steeping One teaspoon of the dried flowers in one cup of boiling water for 15 minutes. Sip slowly throughout the day and sweeten if desired. ..............................................................
5. Ginger, Peppermint and Cayenne - the Natural Pain Relieving Herbs..
Use common household herbs like Ginger, Peppermint and Cayenne pepper to Treat a Migraine. Ginger or peppermint can also be helpful in reducing the Nausea accompanying many migraine headaches.
To make a Herbal tea, mix the three herbs together. Place a pinch of Cayenne pepper, a one inch (2.5 sm) piece of Fresh ginger and a teaspoonful of dried Peppermint in Two cups boiling water and allow to steep for 15 minutes. Remove the herbs and sweeten with honey to taste.
Natural pain relievers in each of these herbs can help ease away your migraine headache.
Cayenne Pepper Info and where to buy ..............................................................
6. Butterbur - a Natural beta-blocker..
Butterbur, a herb native to Europe and Northern Asia, was found to reduce the intensity of migraine headaches by lessening inflammation and stabilizing blood flow to the brain. It acts as a beta-blocker, helping to control blood pressure and preventing spasms in the capillaries.
Only use Butterbur that is labeled PA-Free, ensuring that any harmful toxins have been thoroughly removed from the supplement, making the herb safe for use. Butterbur is also known to relieve numerous allergies, especially those that may contribute to causing headaches.
http://www.iherb.com/search?kw=butterbur&x=0&y=0#p=1 - Butterbur list of products (none of them I used so can't tell). If you can't find this one in your area then the info about the website (iherb) with FULL info and tips was provided in the link about Cayenne pepper. I am Glad those 4 listed products mainly in a soft gel form. Though I always try to buy the products in its powdered form (powdered herbs). - The Natural Therapy For HEADACHE !! ~Nadia (DI)
We all know that an Energy drink can be great when you need a Quick boost, But a new study is Again calling their Safety—more specifically, their effects on Heart health—into question. Should you be Worried?.. A review of previous research, presented at the 2013 American Heart Association meeting in New Orleans, found that drinking one to three Energy drinks could Mess with your Heart Rhythm and Increase your Blood pressure(!). If Severe enough, these changes could Lead to an Irregular Heartbeat or even Sudden Cardiac death.
Studies also do Not support all of the claims made by the Manufacturers on some of the other ingredients' ability to maintain energy. The study authors broke down the most common ingredients found in energy drinks: caffeine, guarana, taurine, ginseng, sugars and B vitamins and why they might be problematic. ..........................................................................
1. Caffeine..
This is the Primary ingredient in Energy drinks, and its levels can Vary Widely. Energy drinks do not fall under the same regulatory category as sodas and often have Higher levels of the Stimulant than indicated.
For comparison, a 6.5-ounce cup of coffee contains 80 to 120 milligrams of caffeine, tea has about 50 mg, and a 12-ounce cola cannot have more than 65 mg. Energy drinks have significantly higher amounts, with the most well-known brands containing anywhere from 154 mg in a 16-ounce Red Bull to 505 mg in a 24-ounce Wired X505. ...........................................................................
2. Guarana..
One gram of guarana (Brazilian cocoa) is equal to 40 mg of caffeine. But even if it's in energy drinks, it's typically not included in the total caffeine tally.
"In reality, when a drink is said to contain caffeine plus guarana, it contains caffeine plus More Caffeine," the authors write. ...........................................................................
3. Sugars.. The sugar content in energy drinks ranges from 21 grams to 34 grams per 8 ounces (230g), and can come in the form of Sucrose, Glucose, or High Fructose Corn syrup.
"Users who consume two or three energy drinks could be taking in 120 mg to 180 mg of sugar, which is 4 to 6 Times the Maximum recommended daily intake," which eventually could lead to Obesity and Dental problems. ...........................................................................
4. Taurine..
As one of the most common amino acids in the body, taurine can support brain development and regulate the body's mineral and water levels, and could even improve athletic performance. It's found naturally in meat, seafood,milk, eggs and brewer's yeast.
The study authors say the amount of taurine consumed from energy drinks is Higher than that in a normal diet. As of yet, there is no evidence this is unhealthy, but there is also no evidence that consuming large amounts is beneficial for the human body. ............................................................................
5. Ginseng..
There are claims that ginseng boosts athletic performance, strengthens the immune system and improves mood. But the authors say there is little proof of this, and there isn't enough ginseng in energy drinks to offer any benefit. The root has also been linked to increased risk of insomnia, headache and hypertension.
"Ginseng should be used cautiously, as it can cause undesirable side effects in high doses and may even be dangerous when taken with certain medicines or if the patient is undergoing surgery," according to the American Cancer Society. ...........................................................................
6. B vitamins and other additives..
Studies suggest that B vitamins can improve mood and even fight heart disease and cancer, but the amount contained in each energy drink isn't enough to have any meaningful effect and it is in Not in 'As Mother Nature designed' form.
There are also a number of other additives that the authors say need further study.
The study also highlights the fact that many teens mix their energy drinks with alcohol, which can mask the effects of alcohol and give drinkers the impression they've consumed less than they have.
Given the Lack of knowledge about How energy drinks and alcohol interact, as well as How the beverages mix with Medications and Antidepressants, the researchers also urge Physicians to be Aware of energy drink consumption, particularly among teens, and suggest educating patients and parents on the potential consequences of making energy drinks a regular habit.