Search This Blog

Thursday, June 14, 2012

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா?





ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம்.




இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

- World record of tamil people

விசாலினியின் கைகளில் இன்று  5  உலக சாதனைகள்

1. The Highest IQ in the World - IQ level 225
2. The Youngest CCNA World Record holder
3. The Youngest IELTS World Record holder
4. The Youngest CCSA World Record holder
5. The Youngest Exin Cloud computing World Record holder


சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன்  90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர்  ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225.    உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர்   என்ற உலக சாதனை படைத்த விசாலினி, தன் வீடு முழுவதையும்  சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகள், கேடயங்கள், மற்றும் பதக்கங்களால்  நிறைத்து இருக்கிறார்.


    


சாதனைப் பட்டியலைப் படியுங்கள்.
தமிழனின்  மூளை  தரணியை   வெல்வதைப்  பாருங்கள் 


பள்ளிப்படிப்பில் 2 முறை double promotion வாங்கிய விசாலினியின் கவனம், 10 வயதில் Computer Networking துறையில் திரும்பியது.

B.E , B.Tech, M.Tech முடித்த மாணவர்களே திணறும் மிகவும் கடினமான, உலகின் முன்னணி கணினி நிறுவனங்களான Cisco, Microsoft, Oracle, Checkpoint, EXIN, British Council, IDP Australia. International Software Testing Board நடத்தும் சர்வதேச கணினித் தேர்வுகளை தன் 10வயதில் எழுதத் தொடங்கினார் விசாலினி.

Doctorate in Networking  தேர்வில் அவர் பெற்ற  மதிப்பெண்  96%

நம்ப முடியவில்லையா ?

CCNA தேர்வில் 12 வயது Pakisthan மாணவர் Iritza Haiderசாதனையை, விசாலினி தன்  10 வயதில் முறியடித்து The Youngest CCNA World Record holder என்ற  உலக சாதனை படைத்தார்.

IELTS தேர்வில் 12 வயது Pakisthan மாணவி Sitara Bruj Akbarசாதனையை, விசாலினி  தன் 11 வயதில் முறியடித்து The Youngest IELTS World Record holder என்ற உலக சாதனை படைத்தார்.

CCNA, CCNP, CCIE, MCP, CCSA, EXIN Cloud Computing, ISTQB-ISEB , OCJP, என 13 வயதிற்குள் 12 சர்வதேச கணினிச் சான்றிதழ்கள்விசாலினியின் கைகளில்.

தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர்,
கற்பிக்கவும் தொடங்கினார்.

11 வயதில்,   25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக சென்று B.E , B.Tech, M.Tech, MCA இறுதியாண்டு மாணவர்களுக்கு Networking தொழிநுட்பம் குறித்து Seminar வகுப்புகளை நடத்தினார் விசாலினி .





ஒரு கட்டத்தில்
மாணவர்களைத் தொடர்ந்து கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், முதல்வர்களுக்கு Seminar வகுப்பு எடுக்கும் விசாலினிக்கு   Chhota Bheem, Barbie என்றால் உயிர்.




இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank  நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருமாறு விசாலினிக்கு அழைப்பு விடுத்தது. .அங்கு  உலக அளவிலான IOB  GM தலைமையிலான ITprofessional களுக்கு  1/2  மணிநேரம்  வகுப்பு எடுக்கச்  சொன்னார்கள்.   ஆனால் விசாலினியோ மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.   அப்போது  விசாலினிக்கு வயது 12 தான்.   IOBஇன்  Chairman and Managing Director   Thiru. நரேந்திரா  உடனே விசாலினியை நேரில் பாராட்டினார் .




இத்தோடு நிற்கவில்லை விசாலினியின் சாதனைப் பயணம்.

சர்வதேச அளவில் நடைபெறும் கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக உரையாற்ற அழைக்கப்பட்டபோது,  விசாலினிக்கு வயது 11.

சர்வதேச கணினி மாநாடுகளில் பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கூட பார்வையாளராக மட்டும் செல்வதற்கே அதாவது attend பண்ணவே 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால் விசாலினியோ 11 வயது குழந்தையாக இருக்கும் போதே ஒவ்வொரு சர்வதேச கணினி மாநாடுகளிலும் 70 முதல் 80 நாட்டு அறிஞர்கள் மத்தியில் தலைமை உரையாற்றிய பெருமைக்குரியவர்.



இதுவரை டெல்லி, சென்னை,மத்திய பிரதேசத்தின் போபால், கர்நாடகவின் பெங்களுர், மங்களூர், குடகுமலை என இந்தியா  முழுவதும் 10 சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு,Computer Networking குறித்த பல்வேறு நுணுக்கங்கள்,சிறப்பம்சங்கள்குறித்து உரை   ஆற்றி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியுள்ளார் விசாலினி. 

She has been invited as the Chief Guest for 10 International Conferences and delivered Keynote Speeches there.
    

11  வயதில்,  உலகின்  எந்த  ஒரு  நாட்டுக்குக்  குழந்தையும்  செய்யாத  சாதனை  இது.


அடுத்தது நாம் அறிந்த  Google.

கடந்த May 2 ம் தேதி டெல்லியில் நடைபெற்ற  Google  நிறுவனத்தின்சர்வதேச  உச்சி மாநாட்டில்  Cloud Computing in Google apps for education என்ற தலைப்பில்  ஒரு  மணி  நேரம்  சிறப்புரை  ஆற்றிய  விசாலினியைப் பார்த்து  பன்னாட்டு  அறிஞர்கள்  வாயடைத்துப் போயினர்.  அங்கு  The Youngest Google Speaker என்ற பட்டமும் பெற்றார் விசாலினி.


அதுமட்டுமா,    தன்  11 வயதில்,   TEDx   சர்வதேச மாநாட்டில்  தலைமை உரை ஆற்றிய  விசாலினி   The Youngest TEDx Speakerஎன்ற பட்டமும் பெற்றார்.


HCL  நிறுவனம்  The Pride of India - Visalini   என 
பாராட்டிய போது  அவருக்கு  வயது 11.



இது   World Records University, London   Dean - தாமஸ்பெய்னிடம் பாராட்டு பெற்ற போது.

அது மட்டுமா ,
 நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்டது ஆஸ்திரேலியாவின் முன்னணி செய்தி நிறுவனம் SBS ஆஸ்திரேலியா.   இது உலகின்  74மொழிகளில் 174 நாடுகளில் செய்திகளை ஒலிபரப்புகிறது,  கடந்தாண்டு செப்டம்பரில் விசாலினியின்  அரை மணி  நேர  பேட்டியை  ஒலிபரப்பி  கௌரவப் படுத்தியது  SBSஆஸ்திரேலியா.



முன்னாள்  குடியரசுத்தலைவர்  திரு  A .P .J .அப்துல் கலாம்அவர்களின் பாராட்டை தன் வயதிலேயே  பெற்றவர்  நம்  விசாலினி



America, Canada,UK, France, Australia, Italy, Belgium, South Korea, South Africa, Sri Lanka, Netherland, Indonesia, Thailand, Singapore, Dubai, Saudi Arabia, Malaysia என உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி  நம் இந்தியாவின்  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

ஆம்.!  நெல்லை மண்ணின் மகள் இவள்.

அல்வாவுக்கு  மட்டுமல்ல ,   அறிவுக்கும் திருநெல்வேலி தான்

என்று ,  உலக அரங்கில்  உரக்கச் சொல்லியவர்.

திருநெல்வேலி  மாநகராட்சி   மேயர்  விஜிலா சத்யானந்த்தோ ,  
The Pride of Tirunelveli  city - Visalini  என  பாராட்டினார்.


TamilNadu Book of Records நிறுவனமோ  இவரது பெயரை தன்னிடம் இணைத்துக் கொண்டது.



Times  Now English  News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து   2  நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The  Amazing  Indian  -  Visalini  என 
அரை மணி நேர   Documentry படத்தை ஒளிபரப்பியது.





விசாலினியின்  சாதனைப்  பட்டியல்  நீண்டதாலோ  என்னவோ,  தனக்குரிய இணையதளத்தைத்  தானே  வடிவமைத்தார்
தன்  11 வயதில்.  அதுவும்  24 மணி நேரத்தில்  ( ஒரே நாளில்)     www.kvisalini.com

விசாலினியின்  நுண்ணறிவுத்திறன்  பற்றி  அறிந்த  ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம்  பல்கலைக்கழகம்  9ம்  வகுப்பிலிருந்து   நேரடியாக B.Tech   பயில சிறப்பு  அனுமதி  அளித்தது.

ஒரு   ஞாயிற்றுக்கிழமை  மாலையில்  விசாலினியின்  தந்தைக்கு வந்தது ஒரு  Phone Call .    Our Prime Minister wants to meet your daughter Visalini - என்று.     கடந்த  September 4th 2015  அன்று  இந்தியப்  பிரதமர்  நரேந்திர மோடியுடன்  நேரடியாகப்  பேசும்  வாய்ப்பு  அது. மகிழ்ச்சியில்  திளைத்தார் விசாலினி.


பிரதமரைக்  கண்ட  விசாலினி  எழுந்து  நின்று  தமிழில்  வணக்கம்  என்று சொல்ல,  பதிலுக்கு  தமிழிலேயே  வணக்கம்  என்றார்  பிரதமர் மோடி.




விசாலினியுடன்  உரையாடிய  போது,    இந்தச்  சிறு  வயதில்,  நீ செய்துள்ள சாதனைகளே  இந்த  நாட்டிற்கான  சேவைதான்  என்று நெகிழ்ந்து பாராட்டினார்  பிரதமர் மோடி

பிரதமருடன் பேசியது என் வாழ்வின் பெருமை மிக்க தருணம் என்கிறார் விசாலினி.




திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ,  விசாலினி  இந்திய தகவல்  தொழில்  நுட்பத்துறையில்  முக்கியப்  பங்காற்றுவார்  என்று பெருமை  பொங்க  வாழ்த்தினார்.

உலக  அளவில்  பாராட்டு  பெற்றுள்ள  விசாலினிக்கு,  தான்  இன்னும்  தமிழக  முதல்வரின்  பாராட்டைப்  பெறவில்லையே  என்பது  மிகப்பெரிய  ஆதங்கம்.

Google சுந்தர்பிச்சை
Email சிவஅய்யாதுரை
Microsoft சத்யநாதெள்ளா
இந்த வரிசையில்  தமிழ் மகள்  விசாலினி  விரைவில்  இடம் பெறுவாள்



தன் அறிவுத்திறனால் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள   சிறுமிவிசாலினியின்  தந்தை கல்யாண குமாரசாமி  ஓர்  எலக்ட்ரீசியன். 
தாத்தா  தமிழ்க்கனல்  வெல்டராக  இருந்து , பின் தமிழாசிரியராகப்   பிரபலமானவர்  

ஆம்! உண்மை தான் !
தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.

ஒரு வேண்டுகோள்


நண்பர்களே,
தன் சொந்த முயற்சியில் மட்டுமே,  சர்வதேச பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் முதல் சாதாரண மக்கள்  வரை  தன்  பெயரை உச்சரிக்க வைத்த விசாலினி   ஓர் இந்தியர்  அதுவும் தமிழர்.

 உலகிலேயே  இல்லை ,  இப்படி  ஒரு  குழந்தை  என்று  சாதித்துக்  கொண்டிருக்கும் -- விசாலினி  என்னும்  விருட்சத்தின்  சாதனைகளை  உலகறியச்  செய்யுங்கள்.

இந்தத் தமிழ் மகள் பெருமையை  தரணி எங்கும் பறைசாற்றுங்கள் 

முடிந்தவரை அனைவரும் Facebook, Whatsapp ல் shareசெய்யுங்கள்

இன்னும் பல சாதனைகள் புரிய--வியப்பின்  சிகரம்  விசாலினியைப்  பாராட்டுங்கள்,  ஊக்குவியுங்கள்.

விசாலினியின் இணையதளம் -   www.kvisalini.com

Email id – goldengirlvisalini@gmail.com

Facebook – https://www.facebook.com/visalini.kumaraswamy

Twitter – https://twitter.com/ggvisalini

Linkedin - https://www.linkedin.com/in/ggvisalini

பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள்




உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேர த்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள் தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மை யில் நிதானமாக விண்ண ப்பித்தால், தபால் மூலமே பாஸ்போர்ட், வீடு தேடி வந்து விடும். அலைச்சலே வேண்டாம். டென்ஷ னும் வேண்டாம்.’’ எல்லோருக்கும் வெளிநாடு போகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒரு ஐடென்டிடி கார்டாகவாவது பாஸ் போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிலரு க்கு எதிர் காலத்தில் வெளிநாடு போகும் வாய் ப்பும் ஏற்படலாம்.

பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ரொம்ப கஷ்டமான வேலை என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. இதைச் சுலபமாக எப்படி வாங்குவது?

முன்பு விண்ணப்பம் பூர்த்தி செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந் ததாக மக்கள் நினைத்ததால், இப்படித் தோன்றியிருக்கலாம் இப் போது மிக எளிதாக்கி விட்டோம்.

ஃபார்ம்_1 என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 3 பாஸ்போர்ட் அளவிலான ஃபோட்டோக் கள், வசிப்பிடத்துக்கு சான்றாக, ரேஷன் கார்டு, தற்போது உள்ள பேங்க் ஸ்டேட் மெண்ட், டெலிஃபோன் பில், மின்சார ரசீது, தண்ணீர் வரி ரசீது, வாக்காளர் அட்டை, மூன்று வருடத்திற்கான வரு மானவரி அசெஸ்மெண்ட் ஆர்டர், புகழ் பெற்ற கம்பெனிகளில் வேலை செய்ப வராக இருந்தால், அந்த கம்பெனியின் லெட்டர் ஹெட்டில் இருக்கும் அப்பாயி ண்ட்மென்ட் ஆர்டர் போன்று மேலே சொன்ன 8 ஆவணங்களில் ஏதாவது ஒன் றையும், வயது சான்றிதழும் இணைத்து, விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அரசாங்க அலுவலராக இருந்தால், தடையில்லாச் சான்றிதழையும், (No objection certificate) சேர்த்து கொடுக்க வேண்டும்.

இங்கே இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! இந்த கூட்டத்தில் விண் ணப்பிப்பது சிரமமாக இருக்காதா?

இங்கே வந்துதான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. சென்னையை ப் பொறுத்தவரை எக்மோரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவ லகம் அல்லது அண்ணாநகர், அடையாறு மற்றும் பூக்கடையிலுள்ள டெபுடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தேர்ந்தெடுக் கப்பட்ட ‘ஸ்பீட் போஸ்ட்’ அலுவலகங்கள், மற்றும் மாவட்ட பாஸ் போர்ட் மையங்களில் விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து அங்கேயே தந்துவிட்டுப் போகலாம்! முறைப்படி. போலீஸ் விசாரணை முடிந்ததும், எங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பாஸ்போர்ட் கொடுப்பதும் இங்கேயிருந்துதான்! எல்லாம் சரியாக இருந்தால் ‘ஸ்பீட் போஸ்டில்’ பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும். இதில் எந்தப் பிரச்னையும் கிடையாது.

யாருக்காவது பாஸ்போர்ட் கொடுக்க மறுப்பது உண்டா?

பொதுவாக எல்லா இந்தியர்களும், பாஸ்போர்ட் வாங்கத் தகுதியான வர்கள் தான். ஆனால், போலீஸ் விசா ரணையில் அவர்களுக்குத் திருப் திகரமாக இல்லையென்றாலோ, அல் லது அவர்கள், ஏதாவது சட்டம் மற் றும் தேச விரோதமான நடவடிக்கைக ளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந் தாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதில்லை.

ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட் டை எத்தனை வருடங்களுக்குப் பயன் படுத்தலாம்?

ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப் போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்க ளுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

வெளிநாட்டில் வசிக்கும் காலங்களில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால் என்ன செய் வது?

அந்தந்த நாட்டிலுள்ள, இந்திய தூதரகத்தில் சென்று புதுப்பித் துக் கொள்ளலாம்.

பாஸ்போர்ட் வாங்குவது எவ்வ ளவு சுலபமாக இருக்கிறது. இத ற்குப் போய் எதற்காக டென்ஷ னாக வேண்டும்? ரிலாக்ஸ்டாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்களேன்!

‘தட்காலில்’எப்படி பாஸ்போர்ட் வாங்குவது?

முன்பு ‘தட்கால்’ முறையில் பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென் றால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஏதாவது ஓர் உயர் அதிகாரி யிட மிருந்து சான்றிதழ் வாங்கி வர வேண்டு ம். அவசரத்திற்காகத்தான், அதிக பணம் கொடுத்து பாஸ்போர்ட் வாங்குகிறார் கள். அந்த அவசரத்தில், இந்த சான்றிதழ் வாங்குவது சிரமமாக இருப்பதால், கீழ் வரும் 14 ஆவணங்களில் ஏதாவது மூன்றையும் நோட்டரி பப்ளிக் சான்ற ளித்த உறுதி மொழிப்பத்திரம் (Affidavit) ஒன்றையும் இணைத்துக் கொடுத்தால் போதும், 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கொடுக்கப்படும். போலீஸ் விசாரணை உண்டு.

1. வாக்காளர் அடையாள அட்டை 2. மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை அரசு நிறுவனங்கள், உள்ளாட்சித்துறை அலுவலக ங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கொடுக்கப்படும் அடையாள அட்டை.

3. ஜாதி சான்றிதழ் (எஸ்.ஸி./எஸ்.டி./ஓ.பி.சி.)

4. தியாகி அடையாள அட்டை

5. துப்பாக்கி லைசன்ஸ்

6. அசையாச் சொத்துக்களின் ஆவணங்களான பட்டா, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் போன்றவை.

7. ரேஷன்கார்டு

8. பென்ஷன் வாங்குபவராக இருந்தால் அது தொடர்பான ஆவணங்கள்.

9. ரெயில்வே அடையாள அட்டை.

10. வருமானவரி அடையாள அட்டை (Pan Card)

11. வங்கி, விவசாயி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் பாஸ்புக்.

12. படிக்கும் கல்வி நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை

13. ஓட்டுனர் உரிமம்.

14. பிறப்பு சான்றிதழ்

பாஸ்போர்ட் கட்டணம்

விண்ணப்பப்படிவம் ரூ.10/_
சாரண பாஸ்போர்ட்டுக்கு ரூ.1,000/_
தட்காலுக்கு ரூ. 2,500/_
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.600/

அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்





இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.

1 . http://www.printwhatyoulike.com/

நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.

2 . http://www.alertful.com/

உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்

3 . http://www.pdfunlock.com/

சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.

4 . http://www.daileez.com/

இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும்

5 . http://isitraining.in/

இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

6 . http://www.typingweb.com/

இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

7 . http://www.gedoo.com/

இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி

8 . http://www.cvmaker.in/

வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.

9 . http://www.zoom.it/

இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்.

மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!




தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன?

## பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்றவைகளை சாப்பிடவேண்டும்.

* ஒரு நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டியதிருக்கும்?

## சராசரியாக ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெளியேறும். அப்படிப்பட்ட தருணங்களில் 4 பேடுகள் வரை பயன்படுத்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், தொற்று ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.

* மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்?

## மூளையில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போக்குக்கு காரணம். பெரும்பாலும் இந்த பிரச்சினைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் கருப்பையில் ஏற்படும் நோய்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

* மாதவிலக்கு காலத்தில் மார்புகள் கனத்துடன் வலிப்பது ஏன்?

## மாதவிலக்கின் ஒரு வாரத்திற்கு முன்போ, மாதவிலக்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில நாட்களில் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

நன்றி
டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்




*#06# – அனைத்து மொபைலுக்கு ம் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# – போனின் சீரியல் எண்ணை காண
*#8999*778 # – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466 # – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646 # – clears the LCD display(op erator logo).
*#147# – This lets youknow who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+123456 7890+1# –Provider Lock Status.
#pw+123456 7890+2# –Network Lock Status.
#pw+123456 7890+3# –Country Lock Status.
#pw+123456 7890+4# –SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*7000 1# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101 # – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101 # – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526 # – Displaythe WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#74602562 5# – Sim clock allowed status.
#pw+123456 7890+1# –Displays any restrictio ns that your sim has.
*#92702689 # – Takes you to a secret menu where you may find some of the informatio n below:
1. Shows the Serial Number.
2. Shows the Month andYear of your mobile Manufactur e.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode,simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation .
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced FullRate Codec (EFR) deactivati on. Phone will be automatica lly restarted automatica lly.Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will berestarted automatica lly.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset:*#73709255 38#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents andcode of wallet.

நன்றி
Photo: மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

*#06# – அனைத்து மொபைலுக்கு ம் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய 
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# – போனின் சீரியல் எண்ணை காண
*#8999*778 # – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466 # – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646 # – clears the LCD display(op erator logo).
*#147# – This lets youknow who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+123456 7890+1# –Provider Lock Status.
#pw+123456 7890+2# –Network Lock Status.
#pw+123456 7890+3# –Country Lock Status.
#pw+123456 7890+4# –SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*7000 1# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101 # – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101 # – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526 # – Displaythe WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#74602562 5# – Sim clock allowed status.
#pw+123456 7890+1# –Displays any restrictio ns that your sim has.
*#92702689 # – Takes you to a secret menu where you may find some of the informatio n below:
1. Shows the Serial Number.
2. Shows the Month andYear of your mobile Manufactur e.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode,simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation .
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced FullRate Codec (EFR) deactivati on. Phone will be automatica lly restarted automatica lly.Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will berestarted automatica lly.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset:*#73709255 38#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents andcode of wallet.

நன்றி
 ·  · 

FIVE POWERFUL THOUGHTS THAT DETERMINE YOUR SUCCESS




5 Toxic Beliefs That Ruin Careers

People who hold these beliefs tend lack the energy required to create their own success. Don’t be one of them.

he Book of Proverbs in the Old Testament is, in my opinion, one of the best business books ever published.  One passage, in particular, contains a world of business wisdom: “As a man believes so is he.” (23:7)
In the past, I’ve written in this blog about the beliefs that make people more successful.  However, I’ve observed that there are five other beliefs that consistently make people less successful. Make sure you don’t subscribe to any of these
1. My self-worth is based on what others think of me.
Some people define themselves based upon how they guess their boss, co-workers, relatives and friends see them. When they are convinced that others think poorly of them, such people lack the self-confidence necessary to consistently take action.
2. My past equals my future.
When some people experience a series of setbacks, they assume that their goals are not achievable. Over time, they become dispirited and discouraged, and avoid situations where failure is a risk.  Because any significant effort entails risk, such people are then unable to make significant achievements.
3. My destiny is controlled by the supernatural.
Some people believe that their status in life–or even their potential as a human being–is determined by luck, fate, or divine intervention.  This all-too-common (and ultimately silly) belief robs such people of initiative, making them passive as they wait for their “luck” to change.
4. My emotions accurately reflect objective reality.
Some people believe that their emotions are caused by external events. In truth, though emotions are determined by the perception of those events, combined with preconceptions about what those events mean. Such people find it difficult or impossible to "get out of their own heads" and see situations from another person's viewpoint.
5. My goal is to be perfect or do something perfectly. 
Because perfection is unattainable, the people who seek it are simply setting themselves up for disappointment. Perfectionists blame the world (and everything in it) rather than doing what's necessary to accomplish extraordinary results.  That's why "successful perfectionist" is an oxymoron.
If you're suffering from any of these five beliefs, I strongly recommend expunging them in favor of better beliefs. I explain how to do this in this post "How to Be Happy at Work" (in the post, I call them "rules", but that's the same thing as "beliefs.")
Like this post? If so , sign up for the free Sales Source newsletter.
 

Most Creative Photo Manipulation












Baba Shiridi Sai Production

Wednesday, June 13, 2012

New Evidence Supports Theory of Extraterrestrial Impact



                                                                                Science Daily  — An 18-member international team of researchers that includes James Kennett, professor of earth science at UC Santa Barbara, has discovered melt-glass material in a thin layer of sedimentary rock in Pennsylvania, South Carolina, and Syria. According to the researchers, the material -- which dates back nearly 13,000 years -- was formed at temperatures of 1,700 to 2,200 degrees Celsius (3,100 to 3,600 degrees Fahrenheit), and is the result of a cosmic body impacting Earth.

"These scientists have identified three contemporaneous levels more than 12,000 years ago, on two continents yielding siliceous scoria-like objects (SLO's)," said H. Richard Lane, program director of National Science Foundation's Division of Earth Sciences, which funded the research. "SLO's are indicative of high-energy cosmic airbursts/impacts, bolstering the contention that these events induced the beginning of the Younger Dryas. That time was a major departure in biotic, human and climate history."These new data are the latest to strongly support the controversial Younger Dryas Boundary (YDB) hypothesis, which proposes that a cosmic impact occurred 12,900 years ago at the onset of an unusual cold climatic period called the Younger Dryas. This episode occurred at or close to the time of major extinction of the North American megafauna, including mammoths and giant ground sloths; and the disappearance of the prehistoric and widely distributed Clovis culture. The researchers' findings appear June 11 in theProceedings of the National Academy of Sciences.
Morphological and geochemical evidence of the melt-glass confirms that the material is not cosmic, volcanic, or of human-made origin. "The very high temperature melt-glass appears identical to that produced in known cosmic impact events such as Meteor Crater in Arizona, and the Australasian tektite field," said Kennett.
"The melt material also matches melt-glass produced by the Trinity nuclear airburst of 1945 in Socorro, New Mexico," he continued. "The extreme temperatures required are equal to those of an atomic bomb blast, high enough to make sand melt and boil."
The material evidence supporting the YDB cosmic impact hypothesis spans three continents, and covers nearly one-third of the planet, from California to Western Europe, and into the Middle East. The discovery extends the range of evidence into Germany and Syria, the easternmost site yet identified in the northern hemisphere. The researchers have yet to identify a limit to the debris field of the impact.
"Because these three sites in North America and the Middle East are separated by 1,000 to 10,000 kilometers, there were most likely three or more major impact/airburst epicenters for the YDB impact event, likely caused by a swarm of cosmic objects that were fragments of either a meteorite or comet," said Kennett.
The PNAS paper also presents examples of recent independent research that supports the YDB cosmic impact hypothesis, and supports two independent groups that found melt-glass in the YDB layers in Arizona and Venezuela. "The results strongly refute the assertion of some critics that 'no one can replicate' the YDB evidence, or that the materials simply fell from space non-catastrophically," Kennett noted.
He added that the archaeological site in Syria where the melt-glass material was found -- Abu Hureyra, in the Euphrates Valley -- is one of the few sites of its kind that record the transition from nomadic hunter-gatherers to farmer-hunters who live in permanent villages. "Archeologists and anthropologists consider this area the 'birthplace of agriculture,' which occurred close to 12,900 years ago," Kennett said.
"The presence of a thick charcoal layer in the ancient village in Syria indicates a major fire associated with the melt-glass and impact spherules 12,900 years ago," he continued. "Evidence suggests that the effects on that settlement and its inhabitants would have been severe."
Other scientists contributing to the research include Ted Bunch and James H. Wittke of Northern Arizona University; Robert E. Hermes of Los Alamos National Laboratory; Andrew Moore of the Rochester Institute of Technology; James C. Weaver of Harvard University; Douglas J. Kennett of Pennsylvania State University; Paul S. DeCarli of SRI International; James L. Bischoff of the U.S. Geological Survey; Gordon C. Hillman of the University College London; George A. Howard of Restoration Systems; David R. Kimbel of Kimstar Research; Gunther Kletetschka of Charles University in Prague, and of the Czech Academy of Science; Carl Lipo and Sachiko Sakai of California State University, Long Beach; Zsolt Revay of the Technical University of Munich in Germany; Allen West of GeoScience Consulting; and Richard B. Firestone of Lawrence Berkeley National Laboratory.

Immune Cells in the Gut May Improve Control of HIV Growth



The study was led by researchers at the University of California, San Francisco. It included Kristina Abel, Ph.D., an assistant professor in the Department of Microbiology and Immunology at UNC at the time of the study, and a faculty member at the University of California, Davis. (Credit: UNC School of Medicine)

Science Daily — The findings of a new study in monkeys may help clarify why some people infected with HIV are better able to control the virus. They also may pinpoint a target for treatment during early HIV infection aimed at increasing the supply of certain immune cells in the gut, which the study shows could be an important factor in limiting HIV growth in cells throughout the body.

HIV and SIV infections cause severe CD4 T cell loss in the gut during early infection. As a result, the intestinal mucosal barrier, like the body's second skin or front line of defence against pathogens, is compromised. The "leaky gut" causes bacteria normally located in the gut (the normal flora) to migrate out and activate the immune system throughout the body with disastrous health consequences. "The immune activation contributes to higher replication of the virus. And so the question is, why do some patients progress from infection to AIDS faster than others?" Abel asks.The study was led by researchers at the University of California, San Francisco (UCSF) and included Kristina Abel, PhD, an assistant professor in the department of microbiology & immunology at UNC, at the time of the study a faculty member at the University of California, Davis (UCD). "The research involved a rhesus macaque model of HIV, monkeys who were infected with simian immunodeficiency virus, SIV" Abel said. "The course of SIV infection in these monkeys is quite similar to that of HIV in humans."
This new study looked at the balance between certain immune cell populations that might influence disease outcome. The study shows the presence of a subtype of CD4-positive immune cells called Th17 (T helper 17) cells in the gut "could influence disease outcome."
A report of the research appeared in the May 30, 2012 online issue of Science Translational Medicine.
Th17 cells are commonly found at mucosal surfaces and activate epithelial or outer layer barrier cells to secrete antimicrobial molecules, thus blocking disease-causing bacteria from entering. Abel points out that they also stimulate the production of "tight junction" proteins that keep all the cells that make up the intestinal barrier in close contact, "so that bacteria of the normal flora or their products cannot leak out."
The researchers wondered if there are more Th17 cells in the gut, would infection with the AIDS virus still have that early massive effect on gut permeability? And if you could keep the intestinal barrier intact during early infection with HIV, would it have an impact on the severity of disease progression, on having less severe disease in the long run?
Results of the study suggest that the answers may be yes. Rhesus macaques with higher numbers of Th17 cells in blood and intestinal tissue before they are infected with SIV subsequently have lower SIV viral loads. "It appears they're more able to control the infection," Abel said.
The study also found that among animals given a drug that increases regulatory T cells and thereby suppresses Th17 cell development, disease progression occurred more rapidly, and they had higher levels of SIV virus six months after infection.
"The main message of the study is that the frequencies of certain immune cell populations in the normal, still uninfected individual are important in subsequent disease progression and outcome," Abel said. "The paper also suggests that treatment aimed at increasing Th17 cells may improve the control of HIV growth by promoting an environment in which T cells having more anti-viral capabilities are produced."
The study's principal investigator was Dennis J. Hartigan-O'Connor, MD, PhD, from UCSF (now at UCD). Other investigators are Koen K.A. Rompay, from UCD; Bitoo Kanwar, from UCSF; and study senior author Joseph M. McCune, MD, PhD, from UCSF.
Support for the research came from the National Institutes of Health, the Bill and Melinda Gates Foundation, the California National Primate Research Center, the National Center for Research Resources, and the Harvey V. Berneking Living Trust.

Breast Cancer Risk Can Be Lowered by Avoiding Unnecessary Medical Imaging



Science Daily  — A report issued by the Institute of Medicine (IOM) last December reviewed all the available scientific data compiled to date about potential environmental risks of breast cancer -- factors such as pesticides, beauty products, household chemicals, and the plastics used to make water bottles.

Now, a special article in the journalArchives of Internal Medicine details the findings of the IOM report as they relate to medical imaging and what women can do to minimize their risk of breast cancer.Commissioned by the breast cancer foundation Susan G. Komen for the Cure, the IOM report concluded that there was not enough data to confirm or rule out that exposure to most of these factors caused breast cancer. However, the report did identify two factors that definitely increased risk: post-menopausal hormone replacement therapy and radiation exposure from medical imaging.
"The single thing that the IOM highlighted that a woman can do to lower her risk of breast cancer is to avoid unnecessary medical imaging," said Rebecca Smith-Bindman, MD, a professor of radiology and biomedical imaging, epidemiology and biostatistics at UCSF, who wrote the article, and who contributed to the IOM report.
What a Woman Should Know to Ask Her Doctor
While CT scans and other forms of medical imaging have revolutionized medicine and can be life-saving, said Smith-Bindman, women need to engage their doctors in the decision-making process and insist on the necessity and safety of all radiological scans they undergo.
"They should understand the risks and benefits and ask their doctor to explain the risks and benefits," said Smith-Bindman.
She suggested that patients ask their doctors questions like:
  • Is this scan absolutely necessary?
  • Is it necessary to do it now?
  • Are there other, alternative tests?
  • How can I be sure the test will be done in the safest way possible?
  • Will having the scan information change the management of my disease?
  • Can I wait until after seeing a specialist before getting the scan?

Antarctica divided into 15 regions



AUSTRALIAN ANTARCTIC DIVISION   
Share on emailShare on print
goinyk_-_antarctica2
Introduced species are identified as one of the biggest threats to the Antarctic terrestrial ecosystems, particularly in a warming climate.
Image: goinyk/iStockphoto
New research into the biogeography of Antarctica has identified 15 distinct regions on the continent and near-shore islands.

The study, published in Diversity and Distribution Journal, examined the geography, geology, climate, flora and fauna of the ice-free areas of Antarctica and indentified the biologically distinct Antarctic Conservation Biogeographic Regions.

The lead author and Australian Antarctic Division terrestrial biologist Dr Aleks Terauds, said this is the first time there has been a continent-wide assessment of the biogeography of Antarctica using all of the available biodiversity data.

Dr Terauds presented the new research at the prestigious Scientific Committee on Antarctic Research lecture at the Antarctic Treaty Consultative Meeting (ATCM) in Hobart.

“Previously terrestrial Antarctica has been divided into 2 main areas based on aspects like geography geology or specific types of biodiversity,” Dr Terauds said.

“The new research amalgamated 38,000 terrestrial records including the diverse biology such as microbes, invertebrates and plants.

“It revealed a complex ecosystem which can be divided into 15 very distinct and potentially delicate biogeographic regions which are characterized by different climates, landscapes and species,” Dr Terauds said.

Introduced species are identified as one of the biggest threats to the Antarctic terrestrial ecosystems, particularly in a warming climate.

“With about 40,000 people visiting Antarctica over a summer, as tourists, scientists or station support personnel, there’s the potential more species will be accidently transferred to and within Antarctica.”

“While quarantine procedures are already in place for inter-continental travel, such as cleaning clothing and equipment before arriving in Antarctica, there are less biosecurity measures for intra-continental movement,” he said.

“The Antarctic Conservation Biogeographic Regions represent an important basis for biosecurity measures to manage the risk of species, including species native to Antarctica, being transferred from one biogeographic zone to another.”
Editor's Note: Original news release can be found here.

Using GPS for weather forecasts



RMIT UNIVERSITY   
Share on print
BlackJack3D_-_GPS_satellite2
"...GPS data improves the real-time temperature field and the cross-calibration of the data from a number of satellite instruments."
Image: BlackJack3D/iStockphoto
The satellite-based Global Positioning System (GPS) technology that guides modern in-car navigation systems is now being used to improve weather forecasts.
Researchers at RMIT University's SPACE Research Centre and the Bureau of Meteorology are using GPS and low earth orbit satellites to provide an additional type of temperature profile observation for use in weather forecasting computer models.

The computer models draw on about a hundred thousand million current weather observations, including data from 30 to 40 complementary satellite instruments, to generate the information used by meteorologists to prepare weather forecasts.

RMIT Adjunct Professor John Le Marshall, Research Program leader at the Bureau of Meteorology and former Inaugural Director of the Joint Center for Satellite Data Assimilation, a joint NOAA, NASA and DOD research initiative in Washington, said: "What we've found through our work with RMIT's SPACE research team is that the GPS data improves the real-time temperature field and the cross-calibration of the data from a number of satellite instruments. This in turn significantly increases the usable quality of the satellite observations.

"We are actually able to measure the amount of bending in the GPS beam as it passes through the atmosphere. We can then use that knowledge to more accurately measure atmospheric temperatures and use this to improve temperature fields and calibrate other satellite readings. This extra information, in the data-sparse southern hemisphere, is now making our forecasts more accurate."

Professor Le Marshall said that "since the research was completed and began being used in forecasts this year, we estimate the Bureau is now delivering forecasts of the same accuracy 10 hours earlier".

He predicts that, as techniques improve, GPS data will also play a bigger role in climate monitoring and severe weather warnings.

Professor Kefei Zhang, Director of the RMIT SPACE Research Centre, said that GPS as a revolutionary technology for Positioning, Navigation and Timing (PNT), provided a low-cost, powerful means of precise measurement of the earth environment.

"Weather forecasting is dependent on accurate observations of the atmosphere surrounding the whole planet, but there is a significant lack of ground-based meteorological observation stations. That and the shortage of accurate surface level data from over the world's oceans and polar regions limits the reliability of climate and weather predictions.

"This is particularly true for Australia, where people live along long coastlines but forecasters can only draw on very limited measurements from the middle of the continent and surrounding oceans.

"GPS can fill that gap. It's revolutionary technology. It's the missing link," Professor Zhang said.
Editor's Note: Original news release can be found here.