Search This Blog

Saturday, September 3, 2011

பிள்ளையாருக்கு 21 பெயர்கள்



பிள்ளையாருக்கு 21 பெயர்கள்
எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடிகுளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே. 
கவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூவாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டுதன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. என்ன அவை?
கணேசன்:  உலக உயிர்களுக்கும்பிரம்மத்துக்கும் தலைவன்.
ஏகதந்தன்:  ஏக எனில் மாயைதந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல,மகாபாரதத்தைதன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால்எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம்.  
சிந்தாமணி: சிந்தை - மனம்மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கிஒளி பரவச் செய்பவன்.
விநாயகன்: வி - நிகரற்றநாயகன் - தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.
டுண்டிராஜன்: மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு வழிகாட்டுபவர்.
மயூரேசன்:   வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும்பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன். 
லம்போதரன்: உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன். 
கஜானனன்: ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன்யானைமுகன்.
ஹேரம்பன்:  ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.
வக்ர துண்டன்: பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.
ஜேஷ்டராஜன்: ஜேஷ்டன் - முன்னவன்அனைத்துக்கும் முதல்வனாகமுதற் பொருளாகத் தோன்றிஅனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் செல்பவன்.
நிஜஸ்திதி: உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருப்பவன்.
ஆசாபூரன்: எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் புருசுண்டி முனிவர்.
வரதன்:  வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.
விகடராஜன்: மாயையான உலகில்உண்மை பரம்பொருளாகத் திகழ்பவன்.
தரணிதரன்: பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.
சித்தி - புத்தி பதி: சித்தி எனும் கிரியா சக்திக்கும்புத்தி எனும் இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.
பிரும்மணஸ்தபதி:  இப்பெயர்பிரம்மாவினால் வைக்கப்பட்டது. பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்.
மாங்கல்யேசர்: அழியக்கூடிய உலகில்தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர். 
சர்வ பூஜ்யர்: எங்கும் எத்தகைய பூஜைகளிலும்எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.
விக்னராஜன்: தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர்.
வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். 
அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும்,யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். 
விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால்தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்றுமகளையும் கேலி பேசினான். 
இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணிதட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள். அதன்பிறகு,பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால்அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார். 
அவர் சொன்னபடியேமண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.   அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்துபௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். 
அதற்குப் பிறகு மண் பிள்ளையாரைமேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாகதான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள். விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா,விஷ்ணுசிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். 
அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை புல்மாலை போட்டவரும் ஒன்றுதான்ரோஜாமாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதாஅந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.
விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?
அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்துசுத்தமாக குளித்துவிட்டு,வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால்இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகுபூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும். 
அதன்மேல் ஒரு கோலம் போட்டுஅதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்துநடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும். 
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல்,உலோகம்கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்துஎருக்கம்பூ மாலை,அருகம்புல்சாமந்திமல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ,அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். 
அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விடவிநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். 
உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால்உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும். (விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக் கட்டையை நிவேதனம் செய்ததுவசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.) 
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டுபிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல்காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல்அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டைபாயசம்,வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். 
பால்தேன்வெல்லம்முந்திரிஅவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால்எண்ணிக்கை முக்கியமில்லைஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்துபௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள். 
இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரிவிநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரிமேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம். வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந் தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்திசங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது. 
இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து,விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றிவிநாயகர் பாடல்கள்ஸ்தோத்திரங்களை பாடிமாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து,பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம். 
இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்உடல் ஆரோக்கியம் வளரும்;எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்லஅவர்கள் குடும்பத்தினருக்கும்அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.
மேலும் பயணிப்போம் அன்புடன். கே எம் தர்மா......

உடலை ஆளும் கிரகங்கள் -ஜோதிடம்


மனித உடல் உறுப்புகளை ஒவ்வொரு கிரகமும் ஆட்டிப்படைக்கிறது என்பது உண்மையா? 
கேள்வி....கே.கோவிந்தசாமி காஞ்சிபுரம்

மது உடலில் உள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கிறது. எந்தெந்தக் கிரகம் எந்த உறுப்பை ஆட்சி செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

உடம்பிற்கு பிரதானமான தலையை சூரியனும் முகம்,வயிறு போன்றவற்றை சந்திரனும் கைகளையும்,தோள்களையும் போர் கிரகமான செவ்வாயும்; கழுத்து தொண்டை இவற்றை புதனும் இதயம் மற்றும் நுரை ஈரலை குருவும் அடிவயிறு,பிறப்புறுப்பு போன்ற வற்றை காதல் கிரகமான சுக்கிரனும்,  தொடை மற்றும் பாதத்தை சனியும் உள்ளுறுப்பான கல்லீரலை ராகுவும் கேது கணையத்தையும் ஆட்சி செய்வதாக சாஸ்திரம் சொல்கிறது.   

இந்தக் கிரகங்கள் மறைவு ஸ்தானத்திலேயே ஆறாமிடமான ரோக ஸ்தானத்திலேயே வரும் போது அந்தந்த உறுப்புகள் அதிகமான அளவில் நோய் தாக்கத்திற்கு உட்படுகிறது. இதை அனுசரித்து வைத்தியம் செய்தால் நோய் நிவாரணம் என்பது உடனடியாகவும் கிடைக்கும்.  நிரந்தரத் தீர்வாகவும் அமையும்.
நன்றியும் குருஜியின் அருளாசியுடன்...அன்புடன் கே எம் தர்மா....

காமத்தை கடக்க இதோ ஒரு வழி...!




காமத்தை கை விடுங்கள் அப்போதுதான் அப்போது மட்டும் தான் கடவுள் தரிசனத்தை பெற முடியும் என்று பெரியவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்கள் ஞானிகளும் சித்தர்களும் கூட இதை தான் சொல்கிறார்கள் நமது அன்றாட வாழ்வில் அனுபவத்தில் காமம் என்ற பாலுணர்ச்சி புனிதமான சிந்தனைகள் நமக்குள் ஏற்படாமல் தடை செய்வதை காண்கிறோம் 

நிறையே பேர் சொல்கிறார்கள் மனம் நிம்மதியில்லாமல் தவிர்க்கிறது தரையில் விழுந்த மீனை போல் துன்பத்தால் துடிக்கிறது அதை மாற்ற கடவுளை வணங்குகிறேன் ஒரு நிமிடம் மட்டும் ஏற்படுகின்ற இறை சிந்தனை நிம்மதியை தருகிறது மூச்சி விட காற்றியில்லாமல் தவித்தவனுக்கு தென்றல் காற்று வந்து தடவி கொடுத்தது போல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரானந்தம் இதயத்தை சூழ்கிறது ஆனால் அது ஒரே ஒரு நிமிடம் மட்டும் தான் அது நிலைக்கிறது தவிர அடுத்த நிமிடமே மனம் காம சிந்தனையில் விழுந்து விடுகிறது குளித்து முடித்தவன் கூவத்தில் விழுவது போல் சிந்தனை எங்கும் சாக்கடை நாற்றம் வீசுகிறது பழையப்படி துயர மேகங்கள் சூழ்ந்து இதைய வீட்டை இடி இடித்து மின்னல் வெட்டி நடு நடுங்க செய்கிறது ஆகவே காமத்தை ஒழிக்காத வரை மனிதனுக்கு கதி மோட்சம் இல்லை என்று பேசுவதை அன்றாடம் கேட்கிறோம்.

காமம் என்பது இவ்வளவு கொடியது என்று மனிதனுக்கு தெரிந்திருந்தாலும் கூட அவன் ஏன் மீண்டும் மீண்டும் அதையே நாடுகிறான் எத்தனை பேர் பிடித்து தடுத்தாலும் அதன் மீதே ஏன் போய் விழுகிறான் சிலர் சொல்கிறார்கள் காம உணர்வு என்பது மலம் கழிப்பது போல சிறுநீர் கழிப்பது போல ஒரு இயற்கை உந்துதல் தான் பெற்ற பிள்ளையை பறிகொடுத்தால் கதறி அழுவது எப்படி இயற்கையானதோ அப்படி தான் காமமும் அதை ஆபாசம் என்று நினைப்பதும் புனித வாழ்வுக்கு தடை என்று கருதுவதும் முட்டாள் தனமாகும் என்கிறார்கள். 

இது சரியான கருத்து என்பதில் மாற்றமில்லை கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் எந்த உணர்வுகளையும் தவருதலானது என்றோ தேவையற்றது என்றோ யாரும் சொல்ல முடியாது அதே நேரம் அந்த உணர்வுகள் அதிகப்படியாக மனிதனை ஆட்டுவிக்கும் போது தான் சிக்கல்களே ஏற்படுகின்றன மல ஜலம் கழிப்பது கூட ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அதிகப்படியாகப் போனால் அது நோயாகி விடும் காமம் என்பதும் அப்படி தான் வரையறைகளை தாண்டும் போது மனிதனை குப்புற தள்ளிவிடுகிறது.

தலையை நுழைக்க விட்டால் ஒட்டகம் வீட்டுக் கூரையையே தின்றுவிடும் என்பார்கள் காம உணர்வும் சிறிய நெருப்பு துண்டாக மனதிற்குள் விழுந்து உடல் முழுவதையுமே பற்றி எரிய செய்து விடுகிறது இந்த நெருப்பில் தர்மம் ஒழுக்கம் தொண்டு போன்ற நற்பண்புகள் எல்லாம் சாம்பலாகி விடுகிறது ஆனாலும் மனது மீண்டும் மீண்டும் அந்த நெருப்பில் குளிர்காய விரும்புகிறதே அது ஏன் என்று நமது அறிவு மனம் விடாமல் கேட்கிறது 

பொதுவாக மனிதர்களாகிய நாம் ஒன்று நடந்து முடிந்ததை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்போம் அல்லது நடக்கப் போவதை பற்றி கற்பனை தேரில் பறந்து கொண்டிருப்போம் நிகழ்காலத்தில் அதாவது இந்த வினாடியில் நாம் வாழுகின்ற வாழ்க்கையை மனம் ரசனையுடன் நோக்காது இதனால் தான் நாம் துன்பம் அடைந்து கொண்டே இருக்கிறோம் ஆனால் காம வசப்படும் போது காம உறவில் இடுப்படும் போது நமது மனம் கடந்த காலத்தை மறக்கிறது எதிர்காலத்தை பற்றிய சிந்தனையை கை விடுகிறது நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறது இப்படி நிகழ்காலத்தில் மனமானது நிலைக்கும் போது தான் நமக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஊற்றின் கதவுகள் திறந்து கொள்கிறது 


நமக்குள் இருக்கும் ஆனந்த ஊற்று திறக்கப்பட்டு அதன் ஒளிவெள்ளம் நம்மை குளிப்பாட்டுவது சில வினாடிகள் தான் ஒரு நீர்குமிழி போல கண நேரத்தில் தோன்றி கண நேரத்தில் மறைந்து விடுகிறது அதற்கு காரணம் நம் புலன்களும் மனதும் உடனடியாக நிகழ்காலத்தை விட்டு விட்டு மற்ற காலங்களில் சவாரி செய்ய துவங்கி விடுகிறது இந்த உண்மை நமக்கு தெரிவதில்லை அதனால் தான் காமம் என்பது அளப்பரிய சந்தோசத்தை தரக்குடியது என்று மீண்டும் மீண்டும் ஒரு விட்டில் பூச்சி போல அதையே நாடி சென்று வீழ்ந்து கிடக்கிறோம் காமம் மட்டுமல்ல எந்த செயலை நாம் செய்தாலும் அதில் நமது மனது ஆழ்ந்து விடுமானால் அதுவே நாம் தேடுகின்ற இன்பத்தை தரவல்லது இந்த உண்மை பலருக்கு தெரிவதில்லை அதனால் தான் காம சேற்றில் காலமெல்லாம் மூழ்கிகிடக்கிறார்கள். 

காமத்தில் கிடைகின்ற சுகமானது வெளிப்பொருளால் அல்லது மற்ற பாலின உடலால் உறவால் கிடைப்பது இல்லை அது நமக்குள்ளேயே மறைந்து கிடக்கும் மகிழ்ச்சிதான் என்பதை பலர் அறிந்து கொண்டால் நிறைய பேர் காம விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலை பெறுவார்கள் இந்த ரகசியம் பலருக்கு தெரியாமல் தான் காமத்தை அடக்க பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.


காம உணர்வை அடக்க முயல்கின்ற எவரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மையாகும் மனித குணங்களின் இயற்கை சுபாவம் என்னவென்றால் எந்த உணர்வை அடக்க அழிக்க முயற்சி செய்கிறிர்களோ அந்த உணர்வு பல மடங்கு வேகத்தோடு பதுங்கி இருந்து சீறி பாயும் என்பது தான் உண்மையாகும் எனவே காம உணர்வை அடக்க முயன்றால் அது அபாயத்தை தான் ஏற்படுத்தும். 

காமத்தை அடக்க முடியாது என்றால் அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி புலன்களை கட்டுக்குள் கொண்டுவந்தால் தானே இறை காட்சி பெற முடியுமென்று வள்ளுவரும் பதஞ்சலி மகரீஷியும் சொல்கிறார்கள் கட்டுப்படுத்தாமல் கடவுள் தரிசனத்தை பெறாமல் மானிட பிறப்பை வீணடித்துக் கொள்வாதா என்று சிலர் பதறக் கூடும். 

அவர்கள் ஒரு நிஜத்தை நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் நீங்கள் இதுவரை செய்கின்ற தியானமும் பூஜையும் அது நிகழ்கின்ற காலத்தில் காம சிந்தனைகளால் தாக்கப்படாமல் இருக்கிறதா உறுதியாக இந்த கேள்விக்கு ஆமாம் என்ற பதிலை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உங்களால் தரமுடியுமா முடியாது என்றே நான் நினைக்கிறேன் காரணம் பலரின் பூஜையும் தியானமும் காம எண்ணங்களால் தடை படுகிறது என்பதே நிதர்சனமாகும் 


எனவே காமத்தை அடக்கும் எண்ணத்தையே முற்றிலும் விட்டுவிடுங்கள் தனிமையில் உட்க்காருங்கள் உங்கள் மனதில் எழும்புகின்ற கட்டுப்பாடற்ற காம சிந்தனையை அதன் போக்கிலேயே விட்டு விட்டு உங்களுக்குள் நீங்கள் தனித்திருந்து அந்த சிந்தனை எதுவரை போகிறது என்று கண்காணியுங்கள் எதற்கும் ஒரு எல்லை உண்டு ஒரு முடிவு உண்டு நம் மனதிற்குள் எழும்புகின்ற காம விகாரங்கள் ஒரு நிலையில் செயல் படாமல் நின்று விடும். 

அதாவது சிந்தனை ஓட்டம் அடுத்த கட்டத்தை தொட முடியாமல் ஆடாமல் அசையாமல் நகர முடியாமல் நின்று விடும் அப்போது உங்கள் மனதை பிடியுங்கள் அடம்பிடிக்காமல் சண்டித்தனம் செய்யாமல் நீங்கள இழுத்த இழுப்புக்கு மனம் கூடவே வரும் அந்த மனதை தரை விரிப்பாகப் போட்டு தியானம் செய்ய பழகுங்கள் ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் போகப் போக எல்லாம் சுலபமாகி விடும். 

தியானம் செய்யும் போதே காம எண்ணம் ஆட்டிப்படைக்கிறதே அதை தடுக்காமல் தியானத்தில் எப்படி அமர முடியும் என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது உங்கள் மனது காமத்தை எண்ணுகிறதா அதை பற்றி கவலை படாதிர்கள் ஐயோ இப்படி நான் கீழ் பிறவியாக இருக்கிறேனே என்று வருத்தப்படாதிர்கள் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் கூட ஆரம்ப காலம் இப்படித் தான் இருக்கும் காலம் கனியும் போது தான் எல்லாம் கூடி வரும் எனவே மனதுக்குள் ஓடும் காம வண்டியை ஓடும வரை விட்டு விட்டு அதை கவனிக்காமல் சட்டை செய்யாமல் தியானம் செய்யுங்கள் ஓடி ஓடி அந்த வண்டி ஒரு நாள் அச்சாணி கழன்று விழுந்து விடும் திரும்பவும் அது ஓடவே ஓடாது.

அதாவது காம எண்ணத்தை அடக்க முயல வேண்டாம் அதில் மனிதர்களால் வெற்றி பெற இயலாது காமத்தை கடக்க முயலுங்கள் அதுவே அதை சுலபமாக வாகை சூடும் வழியாகும் என்று சொல்கிறேன் ஒரு குழந்தையை தொட்டால் உங்களுக்கு என்ன உணர்வு வருகிறதோ அதே உணர்வு ஒரு குமரியை தொட்டாலும் வர வேண்டுமென்றால் காமத்தை கடக்க முயற்சித்தால் தான் நடக்கும் காமத்தை கடக்க முயல்வது கடினமான ஒன்றல்ல செய்ய வேண்டுமென்ற மன உறுதி இருப்பவர்கள் நிச்சயம் செய்து முடித்து விடலாம்.

காமத்தை கடக்க ஒரே வழி அதை அலச்சியம் செய்ய வேண்டும் அதாவது மனதை நிகழ்காலத்தில் வைக்க பழகுங்கள் குளிக்கும் போது அலுவலக சிந்தனையோ பூஜை அறையில் மளிகைக்கடை சிந்தனையோ வேண்டாம் அந்த அந்த நேரத்தில் அந்த அந்த செயலில் மட்டுமே சிந்தனையை வைக்க பழகுங்கள் புளியம் பழமும் தோடும் கனிய கனிய வேறு வேறாக பிரிவது போல் மனதிலிருந்து காம சிந்தனை தானாக விலகி விடும். 

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள் அதே போல தான் காமமும் தன்னை கண்டு பயப்படுகின்றவனை துரத்திக் கொண்டே ஓடும் அதை ஓட விட்டுவிட்டு ஓரமாக நில்லுங்கள் காம சிந்தனை மாறி கடவுள் சிந்தனையில் ஐக்கியமாவிர்கள்.

மூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமஸ்


மூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமஸ் (Nostradamus :Part- 05 )



நோஸ்ராடாமஸ்

நாஸ்டர்டாமஸின் பாக்களுக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயன்றோர் ஏராளம்;இன்னும் முயன்று 
வருவோரும் ஏராளம். அவரது பாக்களுக்கு விளக்கம் கூறிஆயிரக்கணக்கான நூல்கள் வந்து விட்டன.  கி.பி, 3797ம் ஆண்டு வருவதற்கு இன்னும் 1787 ஆண்டுகள் உள்ளன. அவர் இந்த ஆண்டுகளுக்காகக் கூறியுள்ள பலன்களோ ஆயிரக்கணக்கானவை. அவற்றில் சிலவற்றைப்பார்ப்போம்:

மூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமஸ் (Nostradamus)
  
குவைத் நாட்டின்மீது சதாம் ஹூஸைன் ஆக்கிரமிப்பு நடத்தியபோதும் சரிசமீபத்தில் நியூயார்க் கட்டிடங்கள் மீது ஓஸாமா -பின்- லேடன் தாக்குதல் நடத்தியபோதும் சரிஉலகமக்கள் பரபரப்பாகப்பேசியது ஒருவரைப் பற்றித்தான்.அவர்தான் நாஸ்டர்டாமஸ். அவர் சொன்ன நிகழ்ச்சிநடந்தாகிவிட்டது. அவர் சொன்னபடியே மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் மூண்டுவிடுமா ? இதுதான் உலக மக்களின் திகிலுடன் கூடிய எதிர்பார்ப்பு. 400ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு துல்லியமாக்க் கணித்துள்ளார் அந்த மனிதர்.  நம்மூர் செய்தித்தாள்கள் நீல டர்பன் கட்டிய நபர் 'என்ற அடையாளத்துடன்நாஸ்டிரடாமஸ் சொன்ன பாடலை பிரசுரம் செய்தன. எங்கிருந்து வந்தது அவருக்குஇவ்வளவு ஆற்றல்என்னென்ன சொல்லி யிருக்கிறார்அவர்,இனி எதிர்காலத்தில்என்னென்ன நிகழப்போகிறது

இந்தியா- பாக் இடையே போர் வருமா?
 
ஒரு உலக மகாயுத்தத்தை இந்த நாடுகளும் தான் ஆரம்பித்து வைக்க போகின்றன என்ற அதிர்ச்சி தகவல்களை அவர் எப்போதோ சொல்லி விட்டு போயிருக்கிறார். 2006ம் ஆண்டிலிருந்தே இந்தியா பல சோதனைகளை சந்திக்க தொடங்கும் பட்சத்தில் ஒரு உச்சகட்ட காட்சியாக 2011 அல்லது 2012ல் 3-வது உலக போர் ஏற்படும் என்கிறார். இந்த போர் இடைப்பட்ட எந்த ஆண்டில் வேண்டுமானாலும் நிகழலாம்!. மக்களின் அப்போதைய இறை பக்தியை பொறுத்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
 
இந்தியா-பாகிஸ்தான் என எதிரும் புதிருமான இந்த போரில் அமெரிக்காரஷ்யா,சீனாசவூதி அரேபியாசிரியாஇஸ்ரேல்ஜெர்மனிபிரான்ஸ்லெபனான்ஈரான்,ஆஸ்திரேலியா என உலகின் 21 நாடுகள் முக்கிய களமிறங்கும் என்கிறார் அவர்.
வானத்தில் சனி-ராகு கிரகங்களின் புதிய மாற்றத்தால் இந்தபோர் ஏற்படும். போர்சமயத்தில் அணு ஆயுத வீச்சுகளால் கடல் அலை 100 அடிக்கு எழுந்து ஓயும். சுமார்100 கோடி பேர் மரணத்தை தழுவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் நாஸ்டர் டாமஸ். இதன் பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார் நாஸ்டர் டாமஸ். 

 
போரை பொறுத்த வரை இந்தியாவில் பஞ்சாப்குஜராத்ராஜஸ்தான் மாநிலங்களும்எல்லை பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார்.இந்தியர்கள் 2006க்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பல வகையான மாற்றங்களை காண்பார்கள். மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி திணறுவார்கள். இறை பக்தி குறையும். அரசியலில் பற்பல மாற்றங்கள் நிகழும். உண்மை தோல்வியை தழுவும். பொய் வெற்றி பெறும். மக்கள் அலை பாய்ந்து திரிவார்கள்.
இத்தகைய சுமார் 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இளைய தலைமுறை குழந்தைகளால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் வயதானவர்களால் அவர்கள் அறிவை புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சர்யப்பட்டு போவார்கள். இந்தியா மிக நவீனமாகி விடும். பணம் கொழிக்கும். அனைவரது வாழ்க்கையும் மிக நவீன நாகரீகமடையும். மேலை நாடுகளை போன்ற வாழ்க்கை தரத்திற்கு மாறிவிடுவார்கள். உலக அரங்கில் இந்தியா தலை சிறந்து விளங்கும்.இப்படியெல்லாம் இந்தியா பற்றி ஜாதக பலனை சொல்லி யிருக்கும் நாஸ்டர்டாமஸ்மேற்கண்ட 20 ஆண்டு கால போராட்டத்தை ஒவ்வொருவரும் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார்.
ஒரு நாட்டில் பாவசெயல்கள் பெருகும் போது அந்த நாட்டின் அதற்குரியசிக்கலையும்கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். எனவேபாவசெயல் செய்யாதுஅன்புடன் இருங்கள். அவரவர் வீட்டில் தினமும் இறைவனை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள்.
இத்தகைய பிரார்த்தனை செய்யும் போது மட்டும்தான் மனம் தெளிவடையும். நல்லசிந்தனை பிறக்கும். நெஞ்சு தைரியம் உண்டாகும். நீங்கள் இதை செய்யாவிட்டாலும் இறை சக்தி மிகப்பெரியது. அது செய்ய வைக்கும் என்கிறார் அவர்.

நாஸ்டர்டாமஸின் மொத்த புத்தகத்தின் வரிகளையும் பார்ப்பதற்கான இணைய தளம் இங்கே உள்ளது:பாடல் எண் 74 - இந்திரா காந்தியைக் குறிப்பது! பாடல் எண் 75 - ராஜிவ் காந்தியைக் குறிப்பது!
இவற்றைக்காண்பதற்கான சுட்டி:

New Genetic Circuit Detects Cancerous Cells and Forces Them To Commit Suicide



Cancer Cell Death This scanning electron micrograph shows a cancer cell in the last stage before it dies. The lumps are from macrophages that have attacked the cancer cell and fused within it. Susan Arnold/National Cancer Institute
A new DNA-based logic circuit can sense the signs of cancer, compute that a cell is cancerous, and then cause it to self-destruct, researchers say. The cell-level diagnostic system could be used for drug screening or perhaps for disease treatment, killing tumors while leaving healthy cells alone.
In principle, the circuit works like any other logic circuit: It analyzes multiple inputs and makes a decision. In this case, the circuit really consists of genes that can detect up to five cancer-specific molecules and their concentrations. When all five of those characteristics are present, the circuit makes a positive determination, and then it triggers cell death.

In a new study, researchers from MIT and ETH Zurich worked with HeLa cells, a prolific type of cervical cancer cell. They studied the cells’ microRNA, which regulates gene expression by destroying messenger RNA, the substance that brings the DNA blueprint to the rest of the cell. They eventually pinpointed one microRNA combo that was unique to HeLa cells. This is no small feat by itself — there are about 1,000 versions of miRNA in humans, according to MIT News. Each type of cancer has a unique miRNA profile.

Once they had the right combination, the researchers designed a synthetic gene which codes for a protein that promotes apoptosis, orprogrammed cell death. The special gene would turn on in the presence of miRNA levels that match the HeLa profile.
“The biocomputer combines the factors using logic operations such as AND and NOT, and only generates the required outcome, namely cell death, when the entire calculation with all the factors results in a logical TRUE value,” Yaakov Benenson, a professor of synthetic biology at ETH Zurich, said in a statement.
If the miRNA levels were too high or too low, the gene would not switch on, and the cell would not be killed. Healthy cells, which would also lack the HeLa profile, would be similarly left alone, the researchers said.
The next step would be to test this system in a living animal, but this will be difficult. Current methods use viruses or chemicals to bring foreign DNA inside cells, but these make permanent changes, which could have their own complications. So the method is still far from being usable for cancer treatment, researchers said.
Still, it is an important step toward building a single-cell-level diagnostic method, Benenson said. The research was published in today’s issue of Science.

‘Ageless Body, Timeless Mind’ by Dr Deepak Chopra





"Ageless Body, Timeless Mind" 
“most optimistic book” by Dr Deepak Chopra

Belle Odom a pint-sized Black woman hit the headlines when she turned 109. Even at that age her eyes looked clear and alert and, it was found, her mind was sharper than most of the younger residents at Houston nursing home. Born and brought up in rugged Texas farm country, she was raised on a marginal diet and grinding physical labor, yet she is one of the few “longevity elite” while most better-offs pass away sooner.

Science cannot predict the duration of a human life. Genetics, too, fails, because a centenarian may not have a centenarian parent. So the question is, what makes a person live for so long? The answer  lies in simple physical processes that Dr Deepak Chopra prescribes in his “most optimistic book” 'Ageless Body, Timeless Mind – A Quantum Alternative to Growing Old' – a No.1 New York Times best-seller.

According to Dr Chopra: “Aging is much more of a choice than people ever dream” and for that, it is essential to reinterpret the concept of body and realize the “changeless I” inside of us, which the ancient sages in India simply called the Self (Soham). 

The Outer “I”
The outer “I” wears clothes, eats, seeks and enjoys material wealth, socializes, engages in myriad other activities, “identifies with pain, pleasure, poverty, happiness, sadness, youth and old age – every time-bound condition that the relative world imposes.” 

The Inner “Eye”
But the real “I” within is changeless and our goal is to link it to the world Spirit, i.e. “unity consciousness”. As Dr Chopra puts it, “we are victims of sickness, aging, and death by gaps in our self-knowledge” and this lack of awareness of the real I “leads to loss of control over the end product of intelligence, the human body.”

The Three Ages of Man
In a very interesting section of the book Three Ages of Man, Dr Chopra asks a common question – How old are you? – and cautions anyone who rushes to reply. He considers three distinct ways to measure someone’s age: “Chronological Age – how old you are by the calendar; Biological Age – how old your body is in terms of critical life signs and cellular processes, i.e., how time has affected your organs and tissues compared to other people of your chronological age; and Psychological Age – how old you feel you are.”
Marianne Williamson, author of A Woman’s Worth, aptly said, “Having read this book, I feel younger than when I started it.”

Stress Kills
In the Chapter 'Defeating Entropy', the author talks of Stress, Sorrow, and Negative Emotions that lead to disease, aging, and death. However, he says, it is not stress that kills but the body’s coping mechanism that is to be blamed. Some people thrive under stress while some crumble. It is not the stressful event but “your inner appraisal of it and your body’s reaction” that allow stress to take its toll.

Meditation & Yoga 
Meditation nullifies Stress; and Dr Chopra claims “Meditation lowers Biological Age.” He writes, Transcendental Meditation is “based on the silent repetition of a specific Sanskrit word, or Mantra, whose sound vibrations gradually lead the mind out of its normal thinking process and into the silence that underlies thought.”

The science of Yoga, in use for thousands of years in India, “unites the thinking mind with its source in pure awareness i.e., the quantum space, the silent, empty void that is the womb of all matter and energy… that exists in the gap between thoughts; the unchanging background against which all mental activity takes place.” Our minds are preoccupied with thoughts, wishes, dreams, fantasies, sensations and only Meditation “shows the mind its own origins in the quantum depths.”

The End is Wisdom at the End
Merely being a centenarian is not the triumph of life but to achieve pure wisdom at that stage is the true aim. Human body is subject to entropy and decay but with a little effort we can have an ageless body, a mature soul, and a timeless mind that are our “links to immortality.”

Ageless Body, Timeless Mind systematically, scientifically, and logically rationalizes the process of growing old, solves the mystery of aging of the biological body, eliminates the nagging fear of death, and revolutionizes the concept of ‘the new old age’ where people will easily live to be 100 and beyond. And all of this is packaged with a spiritual vision.