Search This Blog

Friday, August 12, 2011

ஒரு உயிர் போகிறது பட்டினியால்...


 

உலகின் மக்கள்தொகையில் 500 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ்வசிக்கிறார்களாம் .
ஒரு வருடத்தில் பட்டினியால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை
 
15 மில்லியன்
 .
 Join Only-for-tamil

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , உலகின் மூன்றில் ஒருபங்குமக்கள் மிதமிஞ்சிய ஊட்டமுள்ளவர்கள் என்றும் , மற்றுமோர் பிரிவினர் நிறைவு பெற்றவர்கள் என்றும் மூன்றாம் பிரிவினர் பட்டினியால் உயிரிழந்து கொண்டிருப்பவர்கள் என்றும் தெரிவிக்கிறது.
நீங்கள் இதைப்படித்து முடிப்பதற்குள்
 200 பேர் பட்டினியால் செத்திருப்பர்.

 Join Only-for-tamil
மில்லியன் இது இந்த வருட முடிவிற்குள் நிகழப்போகும் பட்டினிச்சாவுகளின் எண்ணிக்கை .இதில் கொடுமையான விஷயம் இவர்களில் மூன்றில் ஒன்று 5 வயதிற்குட்பட்ட  குழந்தை .. 
உலகின் உணவுப்பற்றாக்குறை சதவீதத்தில் 50 % பேர் இந்திய துணைக்கண்டத்தில் வசிப்பவர்கள்.40%பேர்  ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் மற்ற பகுதிகளிலும் வசிப்பவர்கள். 
 
ஒவ்வொரு 3.5 வினாடிக்கும் ஒரு உயிர் போகிறது பட்டினியால் . 
உலகின் ஆபத்தான பணிகளிலும் மனிதன் ஈடுபடுவது ..ஒருவேளை சோற்றுக்காக.
 கதிர்வீச்சு அபாயமிக்க சுரங்கப்பணிகளிலும் , உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழ்நிலைகளிலும்  பணியாற்றுவது சோற்றுக்காக.
முன் சொன்னது போல் , கரைக்கு வந்தால் மீன் பிணம் , வராவிட்டால் மீனவன் பிணம்..தெரிந்தும் போகிறானே எதற்கு ?
எல்லாம் ஒருவேளை சோற்றுக்கு.
இதில் வரும் அனைத்தும் வெறும்எண்கள் மட்டுமா ? எண்ணிப்பாருங்கள் ..அத்தனையும் உயிர்கள்.!!
 
"தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் " என்றான் பாரதி .
நாங்கள் அழிக்கக்கேட்கவில்லை ...ஆக்கம் வேண்டுகிறோம்.
 
"இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு ..ஆயினும் பட்டினிச்சாவுகள் அதிகம் ஏன் ?
உள்ளவர்களுக்கு ஒன்றும்  , இல்லாதவர்களுக்கு வேறொன்றும் என இரண்டு இந்தியாவா ?"
இதை நான் கேட்கவில்லை..இந்திய உயர்நீதிமன்றம் அரசைப்பார்த்துக்கேட்டது.
 
பணம் படைத்தவன் கொலைகாரனோ..கொள்ளைக்காரனோ..சிறையிலடைபட்டாலும் ..சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும் !!
இல்லாதவன் பாடு..எப்போதும் போல..அம்மா தாயே..
இதையெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுச் செல்வோருக்கு ஒரு வேண்டுகோள்..
தினமும் நீங்கள் உண்டதுபோக மீதமாக்கிக் குப்பையிலழிக்கும் உணவு பசியால் வாடும் ஒரு உயிரைப் பிடித்து நிறுத்தும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா ?
 
ஒரு கவளம் சோற்றைக் கையிலெடுத்ததும் இதயமுள்ள எந்த மனிதனுக்கும் இந்த நினைவு வராமலா போய்விடும் ? 
 
கொடுப்பது அடுத்த விடயம் , அதற்கு முன்
வீணாதலைத் தடுப்போம் என்பதே என் கருத்து.
 
Join Only-for-tamil

 
"அளவறிந்து சமைத்து அளவோடு உண்போம் " என உறுதிகொள்வோம் .   ஒவ்வொரு பருக்கையிலும் அது போய்ச் சேரவேண்டியவனது   பேர் எழுதப்பட்டிருக்கும் என்று சொல்வார்கள்  , அத்தோடு இதையும் சொல்லலாம்..  " நீ வீணாக்கிய சோற்றில் எழுதப்பட்டிருந்தது 
அது கிடைக்காமல் பட்டினியால் செத்தவனின் பேர் "


 
 
                நட்புடன்..யாழினி...

எப்போது வரும் சுதந்திர தினம்...??








Join Only-for-tamil 

வானமாய் வளர ஆசைதான்
அதற்கு
எங்களுக்கு வயிறு வளரவேண்டுமே....
கவலைகளோடும் கண்ணீரோடும்
கண் மூடிய பொழுதுகள் எங்கள்
தோள்களை தொடர்ந்து
உரசிக் கொண்டே வருகின்றன.....

பாதைகளில் பயணிக்க
இங்கு
பாதங்களோ பயணில்லாமல் கிடக்கின்றன!
பசுமையாய்க் கிடந்த வயலுக்கு
தீ வைத்த சங்கதி போல்
எங்கள் வாழ்க்கைக்கு தீ வைத்தது யார்?
கண்ணிற்குத் தெரியாத கடவுளா?
அல்லது
நாங்கள் சுவாசித்து விடும் காற்றை
சுவாசிக்கும் இந்த மானிடர்களா?
Join Only-for-tamil



மீன்களுக்கு தவறாமல் உணவு போடும்
எம் மக்கள் எங்களை மீனை விட
அற்பமாக பார்ப்பது ஏனோ?
இது யார் செய்த குற்றம்....???
விதியை நொந்து எங்களைச் சுமந்த
எங்கள் தாயா?
உருவாகப் போகும் உயிர்களுக்கு
உணவிட வேண்டுமே என்பதை
நினைக்காமல் தன் பசியைப் போக்கி
எங்களை வீதியில் நிறுத்திய
எங்களின் தந்தையா?
படைப்பே பிரதானம் என்று
பாரபட்சம் பார்த்து வக்கத்தவர்களுக்கு
எங்களைக் கொடுத்த - இந்த
கடவுளின் குற்றமா? யார் செய்த குற்றம்?

மனசுக்குள் துடிப்பதை உதடுகள்
ஊமையாய் உரைக்கின்றன......
கண்களின் ஓரத்தில் அனுமதியில்லாமல்
கண்ணீர்த்துளி வெளியேறி
கன்னங்களை சுத்தமாக்குகின்றன....

எல்லா வழிகளும் இறுக்கமாய்
அடைபட்ட போதும்....- ஒரு
சிறிய மிட்டாய்க்காக இதயம்
ஏங்குகிறது....இப்போதைய பசிக்கு
அது போதுமே....!!! அது சரி
எப்போது வரும் சுதந்திர தினம்...??

கணவன்...மனைவி...



Join Only-for-tamil
 
கணவன் : ஏண்டி ! உன்னை யாரு ஆபீசுக்கு வரச்சொன்னது ? 

மனைவி : வீட்டுல வேலைக்காரியைக் காணோம்,.... 
அதனாலத்தான் நீங்க ஆபீசுல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் ! 

******************************​****************************************************

மனைவி : என்னங்க... வேலை செய்யும் போது 
இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தனை தடவை சொல்றது ! 



வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா, நானும் எத்தனையோ தரம்   
சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல ! 

******************************​****************************************************

கணவன் : இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு மனைவியா வரணும்.... 


மனைவி : அப்படீன்னா எட்டாவது ஜென்மத்தில எவ கூட சேர்ந்துவாழப்போறிங்க ?    

******************************​****************************************************

கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..? 

மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி    
சொல்றீங்க..! 

******************************​****************************************************

கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ? 

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா 
இருக்கேன்னு..!      
           
******************************​****************************************************

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?

கணவன் : எப்படி கண்டுபுடிச்சே? 

மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில 
நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..! 
 
 
Join Only-for-tamil
 
 
கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ? 

மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? 
தினமும் S T D போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு... 

******************************​****************************************************

மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க .. 

கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று.. 

******************************​****************************************************

டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ? 

கணவன் : அதுதான் தெரியல டாக்டர்! 
ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப்   
பேசுறா..   எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!

******************************​****************************************************


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன்: ஒண்ணுமில்ல!

மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட 
பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

******************************​****************************************************

மனைவி:
 டின்னர் வேணுமா?

கணவன்: சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: வேணுமா?வேண்டாமா?

******************************​****************************************************

பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் 
நான் பங்கெடுத்துகுவேன்!

ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

Join Only-for-tamil

Pushing Light Beyond Light Speed





Speedy. Without special materials, the peak of a pulse stays at the same location in the pulse, but fast light materials can shift the peak forward, making it appear to travel faster than light speed.
Credit: Adapted from D. J. Gauthier and R. W. Boyd, Photonics Spectra, 41 (January 2007)
Warp speed is still out of reach for spaceships, but two new experiments have pushed a pulse of light beyond the speed limit of 300,000 kilometers per second set down in Einstein's theory of special relativity. Although physicists had pulled off similar feats before, two teams now report ways to beat down the loss of light so that much more of it appears to break the universal speed limit. Don't worry, the tricky experiments don't really violate relativity. But the techniques might, in principle, slightly speed up optical communications.
Here's how you make a pulse of light appear to travel faster than light speed. The pulse can be thought of as a kind of rogue wave of electromagnetic radiation zipping through space so that if you made a graph of the pulse's intensity, it would start at zero, smoothly climb to a single peak, and then decline back toward zero. But such a peak can also be thought of as a collection of waves with a range of wavelengths, all continuously oscillating up and down and piled on top of one another. At the center of the pulse, the various waves all line up and reinforce each other (see figure). In contrast, near the leading and trailing edges of the pulse, the different waves get out of sync and cancel one another out.
Now suppose you run the light pulse through a special material that slows down some wavelengths of light more than others. That can change the way the waves line up and, ironically, shift the spot at which the various waves reinforce each other forward, making the peak appear to jump forward faster than light. The peak can even appear to emerge from the back of the material before it enters the front. None of this violates relativity, however, as that would require the individual waves to run faster than light speed. More generally, physicists now interpret relativity to mean that information cannot be transmitted faster than light. And it's the unvarying speed of the first overlapping light waves, not the exact position of the pulse's peak, that determines the ultimate rate at which information can flow.
Vitaliy Lomakin of the University of California, San Diego, and colleagues at the Public University of Navarre in Pamplona, Spain, put this idea into practice by sending microwaves into a 35-micrometer-thick, holey sheet of copper sandwiched between two 0.79-millimeter-thick Teflon discs. As a consequence of this design, the peak of a microwave pulse can emerge from the other side of the device even before it enters the metal sandwich.
But the metal doesn't naturally let much light through. That's where the Teflon comes in. The two layers maintain the brightness and direction of the waves while the metal's pattern of holes builds up the signal in these strong waves. Whereas previous experiments might have seen less than 1% of the light pulse break the cosmic speed limit, the interaction between the metal and Teflon allowed the team to send 10% through about 100 picoseconds early, an advance soon to be described in Physical Review B. "This is achieved with a remarkably thin structure that can be fabricated easily in a wide spectrum from microwaves to visible light," Lomakin says.
Li Zhan and colleagues at Shanghai Jiao Tong University in China say they could make a pulse arrive even earlier with optical fibers, which are already used for high-speed data communications. This team sent an infrared light signal clockwise through a loop of optical fiber and measured it at two sensors, one near the point where the light entered the fiber and the other 10 meters on. Ordinarily, the signal passing through the silicon fiber would show up in the first sensor and then reach the second sensor 48.6 nanoseconds later. However, Zhan and his colleagues managed to speed the signal up so much that it arrived at the second sensor 221.2 nanoseconds before it reached the first one.
In this experiment, the optical fiber itself played a role similar to that of the holey plate. To speed up the light signal, a second light wave ran counterclockwise through the optical fiber. The presence of that additional light changed the speed at which light waves of different wavelength zip along to modify the alignment of the waves. Typically, this second wave absorbs so much of the signal light that pushing the peak ahead even 1 nanosecond reduces the peak's intensity by about 20%. By contrast, the researchers managed to push the light forward by 211.3 nanoseconds before losing that much light, they report in a paper in press at Physical Review Letters.
Although information can't really travel faster than light speed, Zhan argues that communications could make small gains in the speed at which signals are detected. The receivers in optical communication systems also react to the peak of a pulse, not its leading edge. Pushing the peak closer to that edge might save only a few hundred nanoseconds, but Zhan says it could one day make the difference in the whirlwind world of high-speed stock exchange.
"This may be true, but they have not done the experiment," says Daniel Gauthier, a specialist in fast light at Duke University in Durham, North Carolina. Based on his research and that of others, he expects the pulse's information-carrying shape will be mangled in the process. Günter Nimtz, an expert in faster-than-light-speed phenomena at the University of Cologne in Germany, agrees that changes to the pulse shape would be problematic, but he suggests that with some knowledge about the wavelengths in the pulse, and the material it moves through, the receiving end could recover the information.

'Serial Killer' Immune Cells Put Cancer in Remission




sn-tcell.jpg
Fighter. T cells, like the one shown here, help the immune system kill invaders to the body, such as bacteria.
Credit: © NIBSC / Photo Researchers, Inc.
The patient was dying of leukemia. One hundred seventy out of every 200 cells in his bone marrow had a cancer-causing mutation, and his lymph nodes were swelling, a sign the cancer was getting worse. He'd already been on multiple courses of chemotherapy, but his disease showed few signs of improvement. Then, in July 2010, he enrolled in a clinical trial for an experimental treatment, designed to turn his own immune cells against his cancer. Months later, all signs of leukemia had vanished, his physicians report today.
"The surprise was how well this worked in clearing so much tumor so rapidly," says immunologist Bruce Levine of the University of Pennsylvania, one of the scientists who created the new treatment.
The cancer therapy, described today in two papers in Science Translational Medicine and The New England Journal of Medicine, is based on the idea that the human body is already primed to fight abnormal, dangerous cells. T cells, frontline defenders of the immune system, recognize cells that don't belong in the body—such as bacteria—and set off a cascade of events to kill them. Scientists studying cancer have long grappled with how to make these T cells kill tumor cells. But they've never before found the perfect combination of factors to turn T cells into cancer killers.
Levine and his colleagues designed a new gene that can be inserted into T cells to trick them into attacking cancerous B cells, the cause of chronic lymphocytic leukemia (CLL). The new gene encodes a receptor that, on one end, can bind to a molecule that's unique to cancerous B cells. The other end of the receptor sets off a chain reaction when such a B cell is bound, eventually leading the T cell to destroy the cancerous cell. "Essentially, we're converting T cells that would normally recognize other types of cells to be tumor specific," Levine says.
In the initial clinical trial, the researchers tested their method in three patients with CLL. They took a sample of each patient's T cells and added the new gene to the cells, using the same procedure and new gene in each case, while keeping the T cells from each patient separate. Once the T cells contained the new, tumor-specific receptors, the scientists infused the T cells back into the blood of each patient.
All three patients are now in remission. On average, the modified T cells killed over a kilogram of tumor cells in each patient. For every modified T cell infused into the patients' blood, at least 1000 tumor cells were killed, leading the researchers to dub the T cells "serial killers." Moreover, after 12 months, blood tests revealed that the patients still had copies of the modified T cells circulating in their bloodstream able to kill cancer cells. And although the data spans only a year, Levine says the effects are likely even longer.
"The power of these T cells," Levine says, "is that you don't have to keep giving them like you do with chemotherapy drugs. They are a dynamic, living, dividing drug, and you can administer them once and they survive and multiply, continuing to protect against cancer."
The new therapy isn't just a potential boon for CLL patients, says oncologist Walter Urba of Providence Cancer Center in Portland, Oregon. The success of the clinical trial could translate to other cancer types. "You can now try to switch this receptor to recognize a different target," says Urba, who specializes in cancer immunotherapy. "Let's make a breast cancer-specific receptor, and a prostate cancer-specific receptor, and a colon cancer-specific receptor. The potential here is huge to apply this to different tumor types."
And Urba cautions that the current results are based on a small sample size. More work is needed to verify that the treatment is broadly successful in all CLL patients and that stray cancer cells don't eventually mutate so that they avoid displaying the molecule targeted by the T cells.
"This is really exciting," he says. "The results are very promising. But it's also important to remember that this is just a couple of patients and they've only been followed for a short time. We need to see more studies now."

Study finds multiple sclerosis genes



THE UNIVERSITY OF MELBOURNE   

io_nia_-_sunlight
Previous research has shown an increased risk of multiple sclerosis from Vitamin D deficiency.
Image: io_nia/iStockphoto
In one of the largest human genetic studies ever undertaken, scientists have identified the major common genetic variants that contribute to the cause of the devastating neurologic disease, multiple sclerosis (MS).

The results of the study are published today in the prestigious scientific journal, Nature. They represent years of work by the International Multiple Sclerosis Genetics Consortium (IMSGC) involving more than 250 researchers, in 15 countries, including from the University of Melbourne and Florey Neuroscience Institutes.

Australian scientists have played a significant role and more than 1000 Australians with MS contributed DNA samples.

The study confirmed the presence of up to 57 MS genes with a remarkable pattern that shows that the reason some people get MS and others don’t is largely due to subtle, inherited differences in immune function. It points to a pivotal role for T cells – the ‘orchestra leaders’ of the immune system and makes it clear that MS is primarily an immunologic disease.

Professor Trevor Kilpatrick, Director of the Melbourne Neuroscience Institute at the University of Melbourne, with his research team and colleagues at the Florey Neuroscience Institutes, were able to provide a strong cohort of patients to the internationally-led research.

“Our assembled cohort of thousands of patients is a huge resource for international research efforts such as this. Our Victorian team and colleagues also have the expertise to assist in investigating the significance of this discovery.

“The next step is rigorous assessment of hundreds of patients to see how these newly identified genes function and contribute to the development of MS. This study has already commenced.” he said.

The Australian and New Zealand contribution was led by Prof Graeme Stewart, a Clinical Immunologist in the Westmead Millennium Institute, University of Sydney. It involved a consortium of 18 researchers from 5 states and New Zealand (in a group called ANZgene).

“Discovering so many new leads is an enormous step towards understanding the cause of MS,” Professor Stewart said. “Most importantly, for people with MS, these genes also strengthen the case for immunologic treatments currently in clinical trials and point to new therapeutic approaches.”

Previous Australian research has suggested a link between Vitamin D deficiency and an increased risk of multiple sclerosis and the ANZgene consortium identified a vitamin D gene on chromosome 12. The international study has now identified a second vitamin D gene and provides insight into a link between genetic and environmental risk factors.

Multiple Sclerosis Research Australia (MSRA), together with the Australian government, has funded MS genetic research over the past ten years.

MSRA’s Executive Director Jeremy Wright welcomed the breakthrough announcement.

“This is a terrific milestone which brings welcome new hope to people with MS and great credit to the researchers. The ANZgene groups played a significant role in this international effort and have put Australia in the front line of potential new findings in both the diagnosis and treatment of MS,” Mr Wright said.

Antibody linked to infertility


RENEE SIZER, SCIENCENETWORK WA   

nazdravie_-_not_pregnant
A number of women who have unknown causes of fertility have the antibodies to ZP3.
Image: nazdravie/iStockphoto
A UWA study has found antibodies to be a potential factor in causing autoimmune disease associated with female infertility.

The study, originally aimed at producing a contraceptive for mice, uncovered new insight into the causes of ovarian disease.

Researchers at UWA’s school of Biomedical, Biomolecular and Chemical Sciences found that an antibody to the glycoprotein zona pellucida 3 (ZP3) greatly depleted follicles within the ovary, causing complete infertility in mice.

The glycoprotein zona pellucida 3 is a vital component of ovarian follicles that is important for their development and enables fertilization to occur.

Mice were given a genetically modified virus expressing the glycoprotein ZP3 which caused an immune response to the protein and the subsequent production of antibodies.

Presence of the antibodies in the mice resulted in a fertility reduction within 14 days and complete infertility within 21 days.

Research head Dr Megan Lloyd says these results show that it is possible antibodies to ZP3 contribute to ovarian damage in humans.

“In humans there are a number of women who have infertility of unknown cause and a proportion of these women do have antibodies to ZP3,” Dr Lloyd says.

“The importance of these antibodies is really difficult to determine because usually if you have infertility you’re probably quite away through the disease process already.”

Dr Lloyd says further research into the early stages of the auto immune disease is hard because diagnosis often occurs after the disease has done damage.

“What I would hope is that we can get more information about the genesis of autoimmune disease and what actually goes wrong within the ovary in those early times,” Dr Lloyd says.

“We are hoping to look at the type of antibody that’s produced and what happens to that antibody whether it induces other parts of the immune system to act within the ovary.”

Dr Lloyd says she’s interested to know why ovarian follicles are lost in the early stages of autoimmune disease and whether normal bodily processes have increased or whether it’s an abnormal process.

The research paper, ‘Immunoglbulin to zona pellucida 3 mediates ovarian damage and infertility after contraceptive vaccination in mice,’ was awarded in the medical category for UWA’s best published article in ground breaking research 2011.

Dr Lloyd has worked in this area of research since her PhD began in 1998 and has partnered with research teams from UWA and the University of Adelaide.