Search This Blog

Wednesday, August 10, 2011

ரயில் தண்டவாளத்தை தூக்கி எறிந்த சித்தர் மற்றும் ஜீவ சமாதிகள் பற்றிய அரிய தகவல்கள்




நமது வாசகர்களில் சிலர் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் , சில ஜீவ சமாதிகள் பற்றிய தகவல்கள் கூற முடியுமா , என்று கேட்டதை அடுத்து நமது நட்பு வட்டாரத்தில் உள்ள சென்னை நண்பர் திரு. அனந்து அவர்கள் , ஏற்கனவே சேகரித்து வைத்து இருந்ததாக அனுப்பியிருந்த சென்னை , காஞ்சிபுரம் அருகிலுள்ள  50 சித்தர்களின் ஜீவ சமாதிகள் பற்றிய அரிய தகவலை , நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த கட்டுரையின் முடிவில் கீழே அந்த தகவல்கள் இருக்கின்றன. 

ஒரு இரண்டு , மூன்று வருடங்களுக்கு முந்தைய குமுதம் பக்தி இதழில் - ஒரு கட்டுரை " ஜீவ சமாதியை" பற்றி படித்து இருந்தேன். சித்தர்களின் ஜீவ சமாதியைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், நீங்கள் அதை தெரிந்து கொண்டு மேலே படித்தல் நலம் . 

ஆங்கிலேயர் காலத்தில் , நாடெங்கும் ரயில் தண்டவாளம் போட்டுக் கொண்டு இருந்த காலம். கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம் இது. இஞ்சினியர் ஒருவரின் மேற்பார்வையில் , அவர் கூறிய வரைபட அளவுகளின்படி ,ரயில்வே  track போட்டு , அவைகளை ஒன்றன் பின் ஒன்றாய் இணைத்துக் கொண்டு கூலியாட்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். பொழுது அடையும் நேரம் . வேலையை அப்படியே விட்டு விட்டு , சரி , நாளை வந்து தொடர்வோம் என்ற சென்று விட்டனர்.
மறுநாள் வந்து பார்த்தபோது , அவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. அவர்கள் போட்டு இருந்த பாதைக்கு சுமார் பதினைந்து , இருபது அடி தள்ளி , அந்த தண்டவாளம் தள்ளிப் போடப்பட்டு இருந்தது. அவர்களால் நம்ப முடியவில்லை . ஒரு பெரிய கிரேன் அல்லது முப்பது , நாப்பது பேர் வந்து தூக்கி இருந்தால் ஒழிய இது சாத்தியமே இல்லை. அவர்களுக்கு தெரிந்து வேறு எந்த கூலி ஆட்களும் அருகில் இல்லை. பிறகு எப்படி ? சரி விடு. என்று அதை திரும்ப எல்லோரும் , குழுவாக சேர்ந்து பழைய இடத்தில் போட்டுவிட்டு , மேலே வேலை பார்க்க ஆரம்பித்தனர். இருட்ட ஆரம்பித்ததும்,  வேலையை அப்படியே விட்டுவிட்டு , மறுநாள் வந்து பார்த்தால், திரும்பவும் அதே கதை. சரியாக அதே இடத்தில், தண்டவாளம் தூக்கி வீசப்பட்டு இருந்தது.

அந்த இஞ்சினியரும் சரி,  கூட இருந்த வேலையாட்களும் சரி மிரள ஆரம்பித்து விட்டனர். அன்றைய வேலையை தொடரவே இல்லை. அன்றைய தினம் இரவில் அந்த குழுவில் இருந்த ஒருவரின் கனவில் , ஒரு துறவி / சித்தர் தோன்றி சொன்னாராம்." ஏன்பா, எவ்வளவு இடம் இருக்கு ? கொஞ்சம் தள்ளிப் போட்டுக்கோங்களேன்பா..என் மேலதான் போட்டு ஆகணுமா? நான் தூக்கிப் போட்டாலும், திரும்ப ஏன் மேல மேல போடுறீங்க ? "  அவருக்கு ஒரே ஆச்சர்யம். தூக்கம் கலைந்துவிட்டது. கூட இருந்தவர்களை எழுப்பி , விஷயத்தை சொல்ல - அவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே சென்று - அந்த இடத்தை , நன்றாக சுத்தம் செய்து , குழி தோண்டிப் பார்க்க - அங்கே ஒரு அற்புத மகானின் ஜீவ சமாதி தெரிய ஆரம்பித்து  இருக்கிறது.
அதன் பிறகு அங்கே அந்த சித்தரின் ஜீவ சமாதிக்கு - சிறு ஆலயம்  எழுப்பி , இன்றும் அவரது அருளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றனர்.  அந்த இடத்தில் , அந்த தண்டவாளம் சம்பந்தமே இல்லாமல் , கொஞ்ச தூரம் வளைந்து செல்வதை இன்றும் காணலாம்.
விரைவில் , அந்த ஆலயம் இருக்கும் இடம் , பெருமைகளை பற்றி , அந்த குமுதம் பக்தி - பேப்பர் கட்டிங்குடன் - விரிவான ஒரு கட்டுரை தர முயற்ச்சிக்கிறேன்.

இதை எதற்காக சொல்ல வந்தேன் என்றால், ஒரு தண்டவாளத்தை தூக்கி எறியக் கூடிய சக்தி போல பலப்பல மாபெரும் சக்திகளை தன்னகத்தே கொண்டவர்கள் தான் சித்த மகா புருஷர்கள். அவர்கள் ஜீவ சமாதியில் அவரது அருள் அலைகள் இன்றும் வெளிப்படும். உங்கள் நிறை, குறைகளை குறித்து மனம் உருக வேண்டினால் , அவர்கள் உங்களுக்கு தக்க வழி காட்டுவர்.  இந்த இடங்களில் சென்று தியானம் பண்ண முயற்ச்சித்தாலே போதும். உங்கள் மனது எளிதில் அடங்கி உங்கள் வசப்படும். இது ஒன்றே, ஜீவ சமாதியின் உன்னதத்துக்கு போதுமான சாட்சி.

அப்படிப் பட்ட சில குறிப்பிடத்தக்க ஜீவ சமாதிகளை பற்றித்தான் இங்கே பார்க்க விருக்கிறோம்.

 திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து , நம் அன்றாட வாழ்வில் பாமரரும் கடை பிடிக்கவேண்டிய சில எளிய , வாழக்கை முறைகளைப் பற்றி , அப்படி செய்வதால் அவர்களின் கர்மாக்களை ஒழித்து , நிம்மதியும் , சுபிட்சமும் எய்துவதைப் பற்றி ஒரு சிறிய ஆய்வு செய்து கொண்டு இருக்கிறேன். மத , இன வேறுபாடு இன்றி தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் -  இந்த விஷயங்களை கடை பிடித்தாலே போதும். சந்தேகமே இல்லாமல், நம் தமிழ் நாட்டின் மாபெரும் பொக்கிஷம் இந்த திருமந்திரம். என்னுடைய , வியப்பு கலந்த அந்த ஆச்சர்யத்தை விரைவில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருக்கிறேன். இன்னும் சில தினங்களில் , அடியேன் எழுதவிருக்கும் சில தொடர் கட்டுரைகளை எதிர் பார்க்கலாம்.  

மீண்டும் சிந்திப்போம்.. இறையருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும் ! 


 ஜீவ சமாதிகளின் அமைவிடங்கள்  :
======================================
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6E215zehqcW5mO-T8tq0kTWz-v85okvmU6hGFh0u6xvsfdj88yzVzAf9aM_jkZJ36zC6QJhyphenhyphenJ7Kn5SxphR6_kvAyqLC_AqY8NOvTFi5Ya3a9hTL2k5V55NhWe5Pb3d4sEubAv_RwzoyZr/s320/bud1.jpg
1.Gurulinga swamigal jeeva samadhi temple saidapet chennai:

10/92 , Karaneeswarar Temple Street,Saidapet.100 meters from karaneeshwarar temple saidapet and also west side of saidapet railway station.


2.Muthulinga swamigal jeeva samadhi temple – royapettah high road

When u start at radhakrishnan salai you will find the bridge passing over this road .That road is royapettah high road.Take left from that bridge and go around 400 to 500 meters then you will find this temple at your right. Straight Opposite of state bank of indore bank is the jeeva samadhi temple and diagonal opposite to hotel swagath in royapettah high road.


3.Nandhamuni swamigal jeeva samadhi temple 
Take the road adjacent to Pachaiappa College and take 4th right and go around 100 meters and you will find the jeeva samadhi temple at your right side.Temple name is Nadhamuneeswarar alayam.Time 6.30 to 9.30


4.Gangadhara Swamigal jeeva samadhi temple:
After sisiting Nadhamuni swamigal temple go down below the fly over bridge then u will find mcc school at ur right in 200 to 300 meters.Opposite to MCC school is the Harrington road 6th avenue .Go further for 100 Meters then you will find the Temple at right sdie.Address:Jaya Vinayakar Temple, Harrington Road 6th Avenue, Chetpat.Time 6.30 to 9 and 5 to 80m


5.Ganapathi siddhar jeeva samadhi temple alias istha lingeshwar temple
In the richie street signal at mount road take the road opposite to hotel vasantha bhavan is the wallaja road it will join at MGR samadhi/Marina beach.In the wallaja road go for 500 meters and take left road which is opposite to MCC stadium and which is just before the fly over bridge.in that road go further 100 meters u will find this  templs just before chennai press club.


6.Padagacheri ramalinga swamigal jeeva samadhi temple-thiruvotriyur
After the vadivudai amman temple entrance road ,take the second right.That road is market road as well as  pattinathar koil street road ,in that road you will find a vallalar madam.Back side to that vallalar madam is the Jeeva samadhi temple.Time 9 to 12 and 4 to 7pm.One old name named Mr.arumugam will be there and having the key for the temple.Ask him to open he will open and show the samadhi temple.!0 meters after this temple is appudu swamigal jeeva samadhi temple.For this temple key is also available with that old man.


7.Appudu swamigal jeeva samadhi temple -thiruvotriyur
Very Near to padagachery ramalinga swamigal temple about 10 meters after that temple.Thiruvotriyur.10 meters from padagacheri ramalinga swamigal temple.


8.Mahadevendra saraswathi IV jeeva samadhi temple-thiruvotiyur
Mahadevendra Saraswati Jeeva Samadhi Alayam, Sankara Madam Location: Sankara madam (take left at the vadivudai amman temple entrance and take right road .Then u will find the temple in 50 meters at your right side.), Thiruvottiyur, Chennai.Time 7 to 9 and 5 to 7 pm


9.Nirdisaianandar swamigal jeeva samadhi temple-triplicane
Start from light house of marina beach road and go around 200 meters you will find vivekananda house,take immediate left road .This road is Dr.Beasnt road.Take second left in that road and take first right and go around 150 meters then you will find the jeeva samadhi temple at the left side.OR take right turn from Ice house police station and take the road opposite to parthasarathy temple arch and go futher in the first left road then you will find the temple at your right side after 2oo meters.Address :Gajapathy Lala Street, Krishnampet.Disciple of Saangu siddha sivalinga nayanar .


10.Mounandha swamigal jeeva samadhi temple-Ambattur OT
No.52,Mouna Swami Madam street,ambattur OT,chennai-53.Inside amdattur OT bustand two roads will be going take the left road .this road is muona swamigal madam street.Go around 300 meters then you will find the 52 inside the house at the left end is the samadhi temple .it is opposite to vallalar kottam gyana sabai in that road.


11.Pamban swamigal Jeeva samadhi temple – thiruvanmiyur
Take the(left end corner road corner road) road opposite to thiruvanmiyur bus satnd and go further 200 meters and take right turn and go to dead end and take left turn and go around 200 meters then u will find the Temple at
your right side.Arulmighu Pamban Kumaragurudasar Thirukoil, Mayurapuram, Thiruvanmiyur, Chennai – 41. .*Backside of pamban swamigal samadhi is the samadhi of subramanya Dasar in the same temple.*Open from 6 to 12 am & 4 to 9pm


12.sakkarai Ammal Jeeva Samadhi Temple -Thiruvanmiyur
ake the(left end corner road corner road) road opposite to thiruvanmiyur bus satnd and go further 200 meters and take right turn and again take second left turn then u will see the temple at your left side with in 20 meters.AddressNo 31, Kalakshetra road, (near Pamban Swamigal temple), Thiruvanmiyur, Chennai – 600041 .open from 6 to 9am & 5 to 8 pm.Temple is always open .anybody can go and see the samadhi through via gate.


13.Mouna Swamigal Jeeva Samadhi temple(3 Jeeva samadhi’s) -Thiruporur
Thiruporur is located at 45km from chennai and 15 km from mahabhalipuram.Get  down at thiruporur   bustand and move back ward direction and take the first  right  and move 20 meters and take first left and go  for 150 meters then u  will find Mouna swamigal temple at your left   and befor to chidambara swamigal jeeva samadhi temple.Sri Mouna Swamigal  Madam, Thiruporur – 603110.Also contains samadhi of Mouna swamigal (Main Peetam) and nest one is  Sambandha moorthy(Second Peetam) swamigal and  subramanya swamigal(Third peetam) in the staright line.Time.7 to 1 pm and 3  to 8pm.

14.Chidambara Swamigal  Jeeva samadhi Temple(With samadhi of his 12  disciples) -thiruporur 

Thiruporur is located at 45km from chennai and 15 km from mahabhalipuram.Get  down at thiruporur bustand and move back ward direction and take the first  right  and move 20 meters and take first left and go  for 150 meters then u  will find Mouna swamigal temple at your left and move further 10 meters and  take right turn and u will see the Chidambara swamigal jeeva samadhi  temple.Also contains samadhi of his 12 disciples.Thiruporur – 603110.time 7  to 1 pm and 3 to 8 pm. 


15.Vadapalani siddhar jeeva samadhi temple(3 Jeeva samadhis)Anna  Samy, Rathinasamy, Bagyalingam)
Next to Valli Thirumana Mantapam, Nerkundram Road, Vadapalani, Chennai –  600026. Go to the back side of of vadapalani murugan temple  through the vadapali  murugan koil entrance.,and take the second  left This road is nerkundarm  road.When u go 100 meters in the  road then you will find valli thirumana  mandapam at your left next to this is the siddhar jeeva samadhi temple.Jeeva  samadhi’s of Annasamy siddhar,Rathinasamy siddhar and Bagyalingam siddhar  are there in the temple.Time 8 to 12 am and 5 to 8 pm.


16.Omkarananda – Kodambakkam – Chennai
 
Sri Omkara Swami madam, Gnanodaya mandram (Dawn of Knowledge institute),  Gnanodaya Alayam, Dr Subbarayan Nagar, Kodambakkam, Chennai -600034 Ph:  24841024  Bus 17d,37d, 25e, 25b ask for samiyar madam and opp to this stop is the  samadhi. OR When u come from valluvar kottam after pass over the kodambakkam fly over  and take the first left turn after power house bus stop  and go around 400  meters and u will find Brown star hotal at right side ….Take that right in  20 meters u will find the temple. Temple Timings. 6.30 to 11 and 6 to 9pm 


17.pattinathar Jeeva samadhi Temple
Get down at Tiruottiyur Market Bus Stop.or take the road opposite to vadivudai amman temple road.That road is appar  swamy koil road.Come to the end of the road and take left.Go further 300  meters you will find on the right  small  display board saying way to go  patinathar temple.Go in that road around 100 meters then you will find his temple.time 9.00 to 12pm and 4 to 7pm.


18.veeraraghavar jeeva samadhi temple-thiruvotriyur
After worshipping the patinathar samadhi and reach the main road once again  take left and go further 200 meters on the main road ,then u will find  Veeraraghavar jeeva samadhi temple near to thiruvatriyur cemetry on your left(Burrial  Ground).


19.Lord govindadass  jeeva samadhi temple

G.P. Road Near Mahavir and Co .Take the  immediate road on left side after  popular tyres company.Before the  first print office.No one  look after this Jeeva Samadhi.Its is poor state all the waste materials are put in this  place because of no proper maintenance..Thus place will be look as old mandapam. Or in the mount road when u start from tarapore towers towards spencers,take  the first left from tarapore towers which will be in 100 meters …This road  is G.P road.But it is one way.At the end of the road before 10 meters u will  find popular tryes company on your left.This samadhi is in the road attached  before to the popular tryes company.


20.Kozhipi Swamigal (Sri Satyananda siddhar).
Inside Saibaba Temple (oppositeto  guindy bus stop) Guindy.


21.Thadikara swamigal – Jeeeva samadhi temple,Alandur,chennai

Alandur.Go in the MNK road and corss the fly over and take first right on the road, take left turn on the vembuli
subedar street.On the vembuli subedar street take left on  hadikara swami koil street,.In this street you will find small left turn of 10meters lenght.Go towards it u will find his samadhi . It is opened always.only gate will be closed but u can see the jeeva samadhi from the gate.



22.Veera Subbaiah Swamigal Jeeva samadhi temple-Veppery chennai.

Take the left road (perambur barracks road) below the purasaivalkam fly over when u come from abirami theater. Take the road  opposite to Buvaneshwari Theatre .you will find jeeva samadhi temple very near to your left side. Address: Thavathiru Veera Subbaiah Swamigal Madam, 52, Perambur barracks road, Vepery, Chennai .Ph: 26691475. Temple timings: morn: 6.30 to 11am and 4.30 to 8.30pm.(Disciple of Sri Karapatra Sivaprakasa Swamigal)


23.Easur Satchidhananthar -Purasaiwalkam,chennai
Take the left road (perambur barracks road) below the purasaivalkam fly over when u come from abirami theatre.In the perambur barrtacks road  Opposite to  Vasanthi Theatre, is the Venkatachala bhaktan street.In that street there will be  Easur Satchitananthar Temple,.Time 5 to 8 am and pm.

24.Saangu Siddha Sivalinga Nayanar jeeva samadhi temple,alandur,chennai

Ezhumalai Swamigal,Kollapuri Swamigal (3 jeeva samadhi’s)”- Guindy- No 36, Bringu Managar (opposite to Maangulam) M.K.N. Road, Guindy, Chennai – 600032.Elumalai swamigal and kollapuri swamigal are disciples of saangu siddhar, lingam between two sides of saangu siddhar samadhi  are the samadhi of his disciples.It is open any time. When u come from madhyakailsah towards guindy rountana ,before giundy bridge there will be a one way.Go in that one way and take first left ……road will ends in the jeeva samadhi temple.



25.Karapatra Swamigal Jeeva samadhi temple – Vyasar padi - chennai
Opposite to Ambedkar College comes Palla Street, Samiyar Thottam, Vyasarpadi. Near to karapatra swamigal samadhi (main linga peedam of temple) is the palli peetam is the samadhi of muthananda swamigal.Inside the same compund  back side another two jeeva samadhi’s of Gyani Thayammal and Muthu kumara swamigal are there.Near to this first one is Kannapa swamigal and next one is amjikarai swamigal. samadhi of Srimat Ubaya Ityadi Ramanuja Yatheeshwara Swamigal is also there inside the same compound.Time 6 to 12 and 4 to 7 pm.


26.Guru Dhakshinamoorthy swamigal jeeva samadhi temple tondaraipet chennai

Guru Dakshinamurthy Temple, Railway Colony, Tondiarpet. Take the road  below mint bridge and go in the road  and cross the fly over bridge .And go in the railway colony road .Temple is very near  to it.Time 6 to 12 and 4 to 8


27.Mayil Andavar Jeeva samadhi temple thiruvotriyur chennai
Road opposite to vadivudai amman temple road is the Appar swamy koil street .Third parallel road form appar samy koil street is the ellaiammam street in that road next to ellaiamman temple on the right side is the Mayil Andavar Samadhi Temple, Thiruvatriyur.


28Sadai Swamigal Jeeva Samadhi Alayam. Thiruvotriyur chennai
Take the road opposite to vadivudai amman koil street  that is appar swamy koil street and then take the road opposite to appar swamy koil street road.(Just cross the beach road ) And in that road take the right turn  and reach parallel road ,in that road in  the right side there will be sadai swamigal temple.

29.Mouna guru swamigal jeeva samadhi temple thiruvotriyur chennai 

From sadai swamigal samadhi go about few meters and take left(Small cut  road) and walk about 100 mts. Ther will be mouna guru swamigal jeeva samadhi temple. Time 6 to 12 and 5 to 8pm


30.Sarba siddhar Jeeva samadhi temple near near pattu maangadu chennai
It is located between maangaddu and pattu maangaddu route.Take the metal road  and go to Govindarajapuram you will find the jeeva samadhi temple.It is back side to SMIT Engg college.Time 8 to 9.30 and 4.30 to  7.30.Sunday 8 to 12 and 4 to 9pm.

31.Vibbothi baba jeeva samadhi temple chromepet chennai

Sai Viboothi Baba Seva Samajam, 83 1st Main Road, M.C. Nagar, Chitlapakkam, P.O., Chennai.Get in to the fly over bridge at chromepet and take left  and again take left  and take right after indian bank,hasthinapuram branch and at the dead end there will be telephone exchange take left from there and take fourth right …this road is mc raman nagar  go further for 20 meters then you will find saibaba temple at your right .This is the viboothi bab’s jeeva samadhi temple and samadhi is placed near back to saibaba statue.


32.Ethiraja raja yogi jeeva samadhi temple oorapakkam  chennai

Take left at oorapakkam that road is karanaipuducherry road  and go further 3km in that road .Opposite to the Mariammam koil street display  board go further around 30meters in the sand road then you eill find the jeeva samadhi temple.  Address: -Karanaipuducheri village via Oorapakkam. 7, Mariamman Koil street Karanaipuducheri.


33.Subbiah swamigal  jeeva samadhi temple Thirukalukundram 18kms from Dhindivanam,

Before  Thirukazhmkundram Siva temple you will find  petrol bank in your right   adjacent to that  that  is the Jeeva samadhi temple  in the main road, when u come from chengelpattu  via thirukalukundram.


34.Malayala swamigal jeeva samadhi temple Guduvancherry   chennai

Near to nandheeshwarar temple  in nandhavaram,guduvancherry.Ask for nandeeshwarar temple and take immediate right from that temple,there will be samll road go between hut ho uses go to that road end anad take left from there and go further 20 mts then you will see the temple at your right.This temple is just inside the road.


35.Sundaramoorthy swamigal ongur 14km from melmaruvathur via dhindivanam

Sundaramurthy Swamigal temple,ongur which is after 14km from melmaruvathur via dhindivanam.its is on the right side in the main road itself.


36.Moonambigai,Gyanambigai,Ramaswamigal jeeva samadhi temple nanganallur chennai

Pongi Madalayam .Pongi Madalayam Street,State bank colony, Nanganallur, Chennai – 600061 (In nanganallur go to  MGR road inthe MGR road go in  Modern high school road,take first right and first left.pooja 7.ooam .Ask request in the next house they will open the temple.


37.Sadhanandha swamigal jeeva samadhi temple perungulathur chennai

Srimat Sadhananda Swamigal Ashramam, Alapakkam - Sadhanandapuram, Chennai. 600063.

Also contain samadhi’s of his disciples …narayana swamingal,agandapuri swamigal,mayaa swamigal and gopal swamigal.Take left at the left turn before perungalathur police station and go further 1km in the second road bend u will find the temple board at your left ,take that turn and take first right and take first left in will ends at this Jeeva samadhi temple.It will be alsways open from morning 8 to night 8 pm.


38.Adi seshananda jeeva samadhi temple valluvar kottam chennai:

Shiva Temple, Near ValluvarKottam, Nungambakkam.When u come from kodambakkam high road to valluvar kottam signal from jemini fly ouver,take rioght at valluvar kottam signal,go further 100 meters then u will find this temple at your left  30 meters before the next signal.It will be open only in mondays from 10 to 2 pm.


39.Kulandhai velayudha swamigal jeeva samadhi temple thirukachur Near singaperunmal koil

Kulandaivel Swamigal Temple, near Maruntheeswarar Temple, Tirukachur. Corss the singaperumal koil level cross and go rurther 500 meters and take the right from there(Display borad says way to thiyagarajar temple) go to dead end and take left  ,gop in that road this road will go to marundeeshwarar temple,thirukachur ,near to this temple  is the jeeva samadhi temple you will find in in your right. Temple having another jeeva samadhi of Veeraasamy samadhi temple.




40.Kalanginathar Jeeva samadhi temple Ekampareshwarar temple Kancheepuram:

Idapeshwarar sannidhi at Ekamparanathar Temple, Kanchipuram 


41.Kaduveli siddhar Jeeva samadhi temple Kancheepuram:

It is around 300 to 400 meters from ekamparanathar temple,kancheepuram.When  u you start from ekamparanathar temple entrance take immediate left and go to the road end and take left turn anfd go for 10 to 20 meters then wait there then u will find the dargha (Amudha valli dargha) at your right side (Inside).from there there will be small route to reach the dargha.Then reach that dargha ,then see left side there will be a lingam at 100 meter distance.This is kaduveli siddhar jeeva samadhi.If you reach the darga in another route then u will see lingam back side to that dargha in 100 meter distance.


42.Adi sankarar Kamatchi amman temple Kancheepuram :

Inside kamatchi amman temple ,kancheepuram.After worshipping kamatchi amman and when u come around then you will find Adi sankarar sannidi at your left end.


43.Sri Chandrasekarendra Saraswathy Swamigal temple Kancheepuram :

Inside sankara madam near to ekampareshwarar temple,kancheepuram.


44..Karapasavaraja Desikendrar swamigal temple Kancheepuram:

It is around 2 to 3km from ekamparaeshwarar temple at kancheepuram and take right road when you  start from the ekampraeshwarar temple and go further 2 to 3 km and ask for arakonnam road.In the arakonnam road there will be panchupettai .At panchupettai go in panchupettai big street and go around 200 meters then u will find panchupettai samll street .Go in that road ,that road ends at this temple. Address.No.5, Panchupettai Small Street,Panchupettai.


45.Siva samy siddhar temple Kancheepuram :

It is around 2 to 3km from ekamparaeshwarar temple at kancheepuram and take right road when you  start from the ekampraeshwarar temple and go further 2 km and ask for velliakulam street or siva samy madam.They will guide you. Address:Siva Swami Madam, Vellaikulam Street,Near cremation ground, Kanchipuram.


46.Ramamoorthy bhramath swamigal -Saaram near Thindivanam

8  km before dindivanam near saaram on the chennai  tindivanamm highway on saaram,take right at union office go further 30 meters after the high school you will find this jeeva samdhi temple.



47.Madurai swamigal Saaram near Thindivanam


Near to ramamoorthy swamigal jeeva samadhi temple about 15 meters.8  km before dindivanam near saaram on the chennai dindivanamm highway on saaram,take right at union office go further 30 meters after the high school you will find this jeeva samdhi temple.It is always open


48.Thava munivar jeeva samadhi temple chennai


After crossing the chennai fort station fly over in 20 meters you will find indain oil petrol bunk,take the adjacent left after the petrol bunk then you will find the Dhava munieshwarar temple at your left in 10 meters.


49.Roma Maharashi Jeeva samadhi temple Vadivudai amman koil temple thiruvotriyur.

Askasa lingam sannidhi is the the samadhi of romarishi inside vadivudai amman temple at thiruvotriyur.


50. Appar swamigal jeeva samadhi temple -royapettah high road

When u start at radhakrishnan salai you will find the bridge passing over this road .That road is royapettah high road.Take right from that bridge and go around 300 meters then you will find this temple at your right.It is just Opposite to Sanskrit College. Arulmighu Apparswamy Thirukoil, 171, Royapettah High road, Mylapore, Chennai – 600004Time 7 to 12 and 4 to 8 pm


Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_09.html#ixzz1Ub0zS8pf

கலாமும் , கடவுளும் ( அவசியம் படிக்க வேண்டிய பதிவு)




 http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTlhx-AfC1tqZFgqptlDn5LCKOF1f4GIYnQ3HgMQPG-fEqmBUVr

மாசு , மருவற்ற  நம் சம காலத்து மகாத்மா  - தான் பதவியில் அமர்ந்ததால் , குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த  Dr . APJ அப்துல் கலாம் அவர்களின், பள்ளிப் பருவத்தில் நடந்ததாக கூறப்படும், ஒரு சுவையான நிகழ்ச்சி. நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி..

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ....... அவரது ஆசிரியருடன்...

ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)

ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?

கலாம்: (பதிலில்லை)

— (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) —

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது. நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும்கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது. நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும் அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா? இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள். கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள். ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை. மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை. இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது. இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?

(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள் அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?

(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?

(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா? எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது. தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?

(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

எப்பூடி...?

 
இதே போன்று , சுவையான நிகழ்வு - ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் நடந்ததாக கேள்வி.
கரென்ட் கம்பத்திலே கைவைச்சுத்தான் , நான் கரென்ட் இருக்கிறதை நம்புவேன்னு சொன்னா, நீங்க கடவுளையும் பார்த்து , உணர்ந்து அதுக்கு அப்புறம் நம்புனா, போதும்...

இல்லையா , உணர முயற்சிப்போம்.. நானும் உங்க கூட சேர்ந்துக்கிடுறேன். ...


Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_9909.html#ixzz1Ub0Qy37q

6 DANGERS EVERY SUCCESSFUL BUSINESS ENCOUNTERS




Once a business is successful, is it also in the clear from elements that can make it flounder? Absolutely not.

SIX TRAPS THAT WRECK ESTABLISHED BUSINESSES

Longevity in business can leave owners complacent, unprepared, and misaligned with their personal goals. Here’s how to avoid the key dangers success can bring

There is a plethora of advice available for new business owners. But it’s wrong to assume that the hard work diminishes once entrepreneurs have established their ventures. It’s just that over time, creativity and innovation can subside: When mature companies fail, it is often because they haven’t adapted, particularly during an economic downturn. In thisSmart Answers column, three longtime business consultants lay out six major pitfalls that lie in wait for established businesses—and they illustrate how owners can overcome them.
1. Complacency. Once a company grows to the point where it owns its product or service niche, it’s all-too-easy to stagnate by following conventional wisdom and obsolete business practices. For instance, a 69-year-old professional service provider recently asked when social media would “just go away,” says Mark Stevens, chief executive officer of MSCO, a Rye Brook, N.Y., management-consulting firm and author of Your Company Sucks: It’s Time to Declare War on Yourself (BenBella Books, August 2011). “Worst of all, a company may have a certain way of doing things that it clings to, even when all the evidence says it isn’t working the way it used to,” he says. Even a mature company must maintain a startup mentality, invest in innovation, and raise the bar for its products and services. If that doesn’t happen, Stevens says, it can face a long and painful slide into obscurity.
2. Labor Costs. As a business grows and loyal employees get yearly salary increases, their compensation may grow out of proportion to their market value. “We go into companies and find salaries that boggle the mind,” says Corey Massella, a CPA and partner at Citrin Cooperman, a business advisory firm based in New York. “You can have a long-time secretary who earns as much as the officers of the company.” Evaluate staff salaries annually, making sure they remain competitive, but do not get far out-of-line with the duties and responsibilities required. “It’s a tough thing because you don’t want to hurt loyal people, but small companies cannot maintain these huge salaries, especially during a tough economic time,” Massella says.

TIPS TO BECOMING CEO



How do those who are at the top rise to the top to begin with? Becoming your own boss does not have to be merely a dream. Here are 8 tips to turn your desire into reality.

How to Become Your Own Boss


If you want to start a business but don’t know where to start, don’t worry–you are not alone. In fact, given the new economic reality of our time, more people than ever before have found the “job” they thought was waiting for them doesn’t exist. Others have come to the conclusion that they would rather create work they love, constructed to fit with their own life goals. No matter what the motivation is to be your own boss, you can start today.

Take a Stand for Yourself.
If you are dissatisfied with your current circumstances, admit that no one can fix them except for you. It doesn’t do any good to blame the economy, your boss, your spouse or your family. Change can only occur when you make a conscious decision to make it happen.
Identify the Right Business for You.
Give yourself permission to explore. Be willing to look at different facets of yourself (your personality, social styles, age) and listen to your intuition. We tend to ignore intuition even though deep down we often know the truth. Ask yourself “What gives me energy even when I’m tired?”
How do you know what business is “right” for you? There are three common approaches to entrepreneurship:
Do What You Know: Have you been laid off or want a change? Look at work you have done for others in the past and think about how you could package those skills and offer them as your own services or products.
Do What Others Do: Learn about other businesses that interest you. Once you have identified a business you like, emulate it.
Solve a Common Problem: Is there a gap in the market? Is there a service or product you would like to bring to market? (Note: This is the highest-risk of the three approaches.) If you choose to do this, make sure that you become a student and gain knowledge first before you spend any money.

10 EASIEST WAYS TO SAVE MONEY EACH MONTH




As the economy continues to plummet it might be a good idea to begin pinching pennies. These tips may seem obvious, but you would be surprised by how easy it is to cut costs and how little you really will be sacrificing. Try these ideas to build wealth instead of lose it!
Moneyning.com recommends…
1. Cell Phone – Remember megetting a few hundred dollars for switching cell phone carriers? What I didn’t mention is that many people are starting to look into prepaid plans as well. The per minute cost may be high but if you never experienced having your ears burn because you talk too much on the phone, you probably can save some money by paying as you go.
2. Home Phone – I don’t have a home phone and I have no idea why the business model still exists. Do you have one still? That’s so 1980s…
3. Internet – Have you looked into the different technology (and thus, options) available to you? Could you actually buy an Internet capable phone and hook it up to a PC (a feature known as tethering) to get essentially the same service for a fraction of the cost?
4. TV – The case is made countless times but I bet many of you still pay way too much for your favorite shows. There are many legal ways to watch TV online like hulu.com and if you are a movie buff, there’s always the idea of using a Netflix coupon to get some free service.
5. Gym Membership – Gym? Do you actually go? Most people are going after a healthy and fit body instead of becoming a muscle man (or lady). The fittest people are always the ones who go out to jog every day. They run on the road, on the beach and in the parks. You don’t need to smell other people’s sweat and pay a bunch of money just to stay fit right?
6. Clubs, Newsletters, Subscriptions – Enough said. Unless they provide real value, stop paying for it.
7. Electricity – Many tricks we know, but in order to save money every month, we have to change our habits. Turn off the lights and electronics whenever it’s not needed, dial down the water heater to 112 degrees, open the windows instead of using A/C are all simple ways to not only save but to put less strain on the overall environment.
8. Pills – It’s easy to switch your subscriptions to generic brands and best of all, it’s almost always cheaper. (Stole this tip from Frugal Dad. Check out his list at the bottom of the post)
9. Cars – Oil changes and regular maintenance may be out of your league but wash your own cars. Please.
10. Insurance Companies – Call the representatives regularly and see if there is a better deal (remember their competition as well). If everyone does this, it may even create more jobs.