Search This Blog

Sunday, May 15, 2011

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-21 பதிவு:15.5.2011..கே எம் தர்மா..

by Keyem Dharmalingam on Sunday, 15 May 2011 at 01:35
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-21   posted:15.5.2011

ஆழ்மனதின் சக்திகளை விண்வெளியில் ஆராய்ந்த மனிதர் வேறு யாருமல்ல நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்களில் ஒருவரான எட்கார் டீன் மிட்சல் தான். 22-06-1972 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

அப்போலோ 14 விண்வெளிக்கலத்தில் நிலவிற்குப் போய் வருகையில் நான் உலகின் முதல் விண்வெளி ஆழ்மன ஆராய்ச்சியைச் செய்தேன். நட்சத்திரம், சிலுவை, வட்டம், நெளிவு வரி, சதுரம் ஆகிய ஐந்து சின்னங்களை 25 வரிசைகளில் தொடர்பில்லாமல் மாறி மாறி வைத்தேன். அதை அமெரிக்காவில் உள்ள நான்கு மனிதர்கள் யூகிக்க முயன்றார்கள். அந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. குருட்டாம் போக்கில் யூகித்து சொல்வதானால் 3000 தடவை செய்யும் யூகங்கங்களில் ஒரு முறை மட்டுமே சாத்தியமாகும் வெற்றியாக அது இருந்தது.”

இளமையில் இருந்தே விஞ்ஞானத்திலும், மெய்ஞானம் மற்றும் ஆழ்மன சக்திகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தவர் எட்கார் மிட்செல். பலரது ஆழ்மன ஆராய்ச்சிகளை ஆர்வத்துடன் கவனித்து வந்த அவருக்கு சந்திரனுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்த போது அவரைப் போலவே ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலர் இது போன்ற ஆராய்ச்சியை விண்வெளியில் ஏன் செய்து பார்க்கக் கூடாது என்று கேட்டனர். இது போன்ற சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற அவர்களைப் போலவே எண்ணிய எட்கார் மிட்செல் ஒத்துக் கொண்டார்.

சந்திரனுக்குக் கிளம்புவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் நான்கு பேர் கொண்ட குழு அமைந்தது. அந்தக் குழுவில் இருவர் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பாய்ல் மற்றும் டாக்டர் மேக்சி. மற்ற இருவர் ஆழ்மன சக்திகள் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் சிகாகோவில் தன் சக்திகளால் அக்காலத்தில் பிரபலமான ஓலோஃப் ஜான்சன்.  சந்திரனுக்குச் செல்லத் தேவையான ஆயத்தங்களில் முழுமையாக ஈடுபட்டிருந்த எட்கார் மிட்செலுக்கு நேரமின்மை காரணமாக அந்த ஆராய்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த நால்வருமே கலந்து தீர்மானித்தனர். எட்கார் மிட்சல் ஓரிரு முறை அவர்களிடம் சென்று அந்த ஆராய்ச்சி முறையில் மாதிரி பயிற்சிகளில் ஈடுபட்டார்.

அப்போலோ 14ல் இருவர் உறங்குகின்ற நேரத்தில் ஒருவர் விண்கலத்தைக் கண்காணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. எட்கார் மிட்செல் தான் உறங்குவதற்கு முன் சில நிமிடங்கள் ஆழமன ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள சின்னங்களை மனதில் நினைத்து அதை பூமியில் உள்ள நண்பர்களுக்கு அனுப்ப ஒவ்வொரு சின்னத்திற்கும் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.

இந்தத் தனிப்பட்ட ஆராய்ச்சியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் எண்ணம் ஆரம்பத்தில் எட்கார் மிட்சலுக்கு இருக்கவில்லை. ஆனால் விண்கலம் பூமிக்கு வந்து விண்வெளியில் இருந்து அனுப்பிய தகவல்களும், பூமியில் பெற்ற தகவல்களும் சரிபார்க்கப்படும் முன்பே அவர்களது குழுவின் ஓலோஃப் ஜான்சன் பத்திரிகைகளுக்கு இந்த ஆராய்ச்சி பற்றி சொல்லி விட்டார். பின் வேறு வழியில்லாமல் எட்கார் மிட்சலும் அது பற்றி தெரிவிக்க வேண்டியதாயிற்று. பின் அந்த இரு தகவல்களையும் சரிபார்க்கையில் எட்கார் மிட்சல் நியூயார்க் டைம்ஸிற்குத் தெரிவித்தபடி அது வெற்றிகரமான அளவுக்குப் பொருந்தியே இருந்தது.

நாசா(NASA)வின் பல விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தனித்தனியாக இந்த ஆழ்மன ஆராய்ச்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்கள் என்றாலும் வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசத் தயங்கினார்கள் என்று எட்கார் மிட்செல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஒரு பேட்டியில் தெரிவித்தார். எது எப்படியோ அந்த விண்வெளிப்பயணம் எட்கார் மிட்சலுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருந்தது. விண்வெளியில் அந்த இயற்கையின் பிரம்மாண்டத்தை கண்கூடாகத் தரிசிக்கையில் மனிதனின் வேற்றுமைகளும், குறுகிய எண்ணங்களும் அர்த்தமில்லாமலிருப்பதை அவரால் உணர முடிந்தது.

அது போல ஆழ்மன ஆராய்ச்சிகளின் வெற்றிக்குப் பூமியில் பல மைல் தூரங்கள் ஒரு தடையல்ல என்பதைப் பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தி இருந்தாலும், பூமியைத் தாண்டியும் கூட அந்த அகண்ட இடைவெளி ஒரு பொருட்டல்ல என்பதை அவரால் அந்தப் பயண ஆராய்ச்சி மூலம் உணர முடிந்தது.

அவர் 1973ல் The Institute of Noetic Sciences (IONS) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். மனிதனின் ஆழ்மனம் பற்றியும், அதன் உணர்நிலைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதே அந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. இன்றும் கூட அந்த அமைப்பு கலிபோர்னியாவில் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்மன சக்தியைத் தன் தனிப்பட்ட வாழ்வில் எட்கார்மிட்செல் உணரும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அவர் சிறுநீரகத்தில் புற்று நோய் ஏற்பட்டு விட அதை தொலைதூரத்தில் இருந்து வான்கூவரைச் சேர்ந்த ஆடம் ட்ரீம்ஹீலர் என்ற புனைப்பெயரில் அறியப்படும் ஒரு ஆழ்மனசக்தி பெற்ற இளைஞன் குணமாக்கினான். வான்கூவரில் இருந்தே அந்த இளைஞன் டிசம்பர் 2003ல் இருந்து ஜூன் 2004 வரை அந்த நோயைக் குணப்படுத்த தன் ஆழ்மனசக்தியைப் பிரயோகித்தான் என்று எட்கார் மிட்செல் தெரிவித்தார்.

ஆழ்மனசக்திகள் பற்றிக் குறிப்பிடுகையில் அது குறித்து பழங்கால இந்திய, திபெத்திய சம்ஸ்கிருதப் படைப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன என்று எட்கார் மிட்செல் கூறுகிறார். அந்த நூல்களில் சொல்லப்படுகிற நிர்விகல்பசமாதி என்ற தியானநிலையில் மனிதனின் ஆழ்மன சக்திகள் மிக உயர்ந்த அளவுக்கு விழிப்படைகின்றன என்று ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்ததாக அவர் கூறுகிறார். எதையும் வெளிநாட்டுக்காரர்களும், விஞ்ஞானமும் கூறினால் ஒழிய கற்பனை, கட்டுக்கதை என்று முடிவெடுக்கும் மனநிலை நம் நாட்டில் நிறையவே இருந்து வருகிறது. நம் முன்னோர் அடைந்திருந்த உயர் அறிவார்ந்த நிலையை ஒத்துக் கொள்ளவோ, திறந்த மனத்துடன் ஆராயவோ நாம் முற்படுவதில்லை. எட்கார் மிட்சல் போன்றவர்களே ஒத்துக் கொண்டு பாராட்டுகிறார்கள் என்பதை அறிந்த பின்னாவது நாம் அந்த மனநிலையை மாற்றிக் கொள்வதுதானே அறிவு?

Saturday, May 14, 2011

8 Essential Project Management Steps A Project Manager Must Follow

“In every great endeavor we wish to achieve, twice as much hard work is needed for us to give”. I believe in this statement and every project manager would definitely agree. A project manager sees to it that everything goes well as planned and if problems may arise as they usually do, a resolution is immediately implemented. To be able to create a successful project, one must go through the project management steps carefully completing each and every project management phases. Here is a guide of the project management phases:
1. Team Assembly
No man is on an island. Same is true in undergoing a project. It is a collaboration of different minds working together to come up with a cohesive idea and plan out the strategies needed to execute the project successfully. In creating your team make sure that you have different people from a variety of fields to have the most brilliant ideas on hand.
2. Project Initiation
Identification of the project definition, objectives and approach are discussed in this phase. It is important to have your goal in mind before starting to brainstorm into the scope and specifications of your project to serve as your guide throughout the duration of the project.Project 
Management
3. Project Planning
Among the project management steps, I would say this is very important since the foundation and backbone of the project will depend on the planning stage. If a complete and thorough planning is done the probability of setbacks and problems along the course of the project will be highly prevented. As a project manager you would need to use management-level planning to map out an overview of resources, acquisitions, subcontracts and costs. It is expected of you to estimate, plan and oversee all phases of the project management phase. As a project manager you need to include your team or set up a committee to execute project planning. 
4. Project Execution
In this project management step the project manager needs to know the importance of delegation. Each task needs to be delegated to everyone to achieve efficiency in delivering results. It is also helpful since easy tracking can be done through small teams or groups working together as one to achieve a single goal identified on the Initiation phase. Use a project management software to give a constant overview of how the project is going in terms of scheduling, cost control, budget management, resource allocation, collaboration software, communication, quality management and documentation or administration systems especially in large scale projects. Then collaborate with your team to hold meetings and conferences to provide feedback solve challenges and aid in decision making. Communication is essential in making your project a success to determine degree of dependency among team members and to foster camaraderie.
5. Project Leadership
What sets apart a manager and a leader? Some might not even know the slightest difference. A leader leads by example by that it means he embodies in himself the values of providing quality service to others. He is passionate in helping his team members be productive and resourceful without demanding for results right away. A leader knows and understands his team members weaknesses and strengths which he works around to motivate them to do their best and work collaboratively to produce excellent results.
6. Project Monitoring and Controlling
In any project you need to be able to allocate your resources effectively. Project software is available to oversee your costs, resources and financial capability throughout the project. Highest quality is achieved by constant monitoring and project tracking. Standard Quality is the goal being obtained in this phase to be able to present a high quality result.
7. Project Presentation
This phase is close to completion of the project wherein majority of what was planned has already taken place. The client will have a preview of the project outcome before it is officially launched to be able to change, update or do some minor revisions. The project manager will have the responsibility in presenting to the clients since he is the head of the organizing team. Effective communication skills are needed to undergo this phase impressively.
8. Project Conclusion
At any project close there should be a complete documentation, audit and feedback. Regardless of the success of the project, proper transition of work processes and deliverables should be done. Proper documentation of processes should have been established with sufficient data for the operation of the system and to also provide basis for future projects and maintenance.
Being a project manager has a lot of work. You have to be passionate in helping your team to be able to yield good results. It is not all theories and principles. Though there are a lot of resources on how to use project management steps wisely and effectively to help you along the way.
A Guest Post by Jason Westland.
Jason Westland has 15 years experience in the project management industry. From his experience he has created software to help speed up the management process. If you would like to find out more information about Jason’s online project management software visit www.ProjectManager.com.

கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை



நீங்கள் இன்டர்நெட்டில் ப்ரௌசிங் செய்து கொண்டிருக்கும்போது திடீரென “Page not found” என error message வருவதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.நீங்கள் உங்கள் மொடம் உட்பட எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி என்ன நேர்ந்தது என கேட்க ஆரம்பிப்பீர்கள்.
இவ்வாறான நிகழ்வுகள் உங்கள் கணணியின் Internet Protocol (IP) முகவரியினை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுவதால் நிகழுகின்றது. கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகள் எவ்வாறு IP முகவரியினை புதுப்பிப்பது என்பதை விளக்குகிறது.
வழிமுறைகள்
strat button இல் க்ளிக் செய்து Run என்பதை தெரிவு செய்யுங்கள்.
Type “cmd” in the box and click on “OK.” விண்டோவில் உடனடியாக கட்டளை ஒன்று தென்படும். இது பழைய DOS operating system இனை ஒத்திருக்கும்.
Type “ipconfig /release” and press “Enter இது உங்கள் கணணியின் தற்போதைய IP முகவரியினை வெளியிடும்.
Type “ipconfig /renew” and press “Enter.” இது புதிய IP முகவரியினை ஒப்படைக்கும்.
Type “Exit” and press “Enter” பின்னர் உங்கள் விண்டோ close செய்யப்படும். தற்போது உங்கள் கணணி புதிய IP முகவரியினைப் பெற்றிருக்கும்.

பொன்மொழிகள்

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
-A.P.J. அப்துல் கலாம்


நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப் படாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- அடோல்ப் ஹிட்லர்.


உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும்
நேரம் இல்லையென்றால்,
நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்.
- அலெக்சாண்டர் 


உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரைக் கூட
வேதனைப்படுத்த கூடாது.
- சார்லி சாப்ளின் .


தண்டனை கொடுப்பதற்கு
தாமதம் செய்.
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே.
- அன்னை தெரேசா.


யாருக்காகவும் உன்னை
மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.
- கவியரசு கண்ணதாசன் 

காபி அருந்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்



Coffee குடிப்பதன் மூலம் பெண்களுக்கு தீவிர மார்புப் புற்றுநோயை கணிசமான அளவுக்குத் தடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.சூடான பானங்களை வழமையாக அருந்துகின்றவர்களுக்கு இந்த நோயின் பாதிப்பு குறைவாகவே காணப்படுகின்றது.குறிப்பாக ஒரு நாளைக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் Coffee அருந்துவது சிறந்தது. மார்புப் புற்றுநோய் பெரும்பாலும் மருந்துகளால் குணப்படுத்த முடியாதது.
கெமோதெரபி(chemotherapy) சிகிச்சை தான் அதற்குரிய மிகச் சிறந்த தெரிவு. Coffee அருந்தும் பெண்கள் அந்தப் பழக்கம் அற்ற பெண்களை விட மிகவும் குறைந்த அளவிலேயே மார்புப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர் என்று ஸ்டொக்ஹோமின் கரோலின்ஸ்கா நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 6000 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஐந்து கப் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு Coffee அருந்தும் பெண்களுக்கு மார்புப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 57 சதவீதம் குறைவாகவே இருந்தது.

மனித நுரையீரலின் முக்கிய ஆதாரச் செல்லை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை



மனித நுரையீரலின் ஆதாரச் செல்லை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நீண்ட கால நுரையீரல் நோய்களுக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய விடயங்கள் கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
முந்தய ஆய்வுகளில் மனித கரு ஆதாரச் செல் மூலம் நுரையீரல் செல்லை உருவாக்க முடிந்தது. அறுவை சிகிச்சை மாதிரிகளை வளர்ச்சி அடைந்த மனித நுரையீரல் திசுக்களுடன் பயன்படுத்தும் போது கரு ஆதாரச் செல் மூலம் உருவான நுரையீரல் செல் தனித்த நிலையில் இருந்தது.
இந்த சூழ்நிலையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆராய்ச்சியில் உண்மையான மனித நுரையீரல் ஆதாரச் செல்லைக் கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய அரிய கண்டுபிடிப்பு மருத்துவத்திற்கான நியூ இங்கிலாந்து இதழில் வெளியாகி உள்ளது.
மனித நுரையீரல் ஆதாரச் செல் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் நீண்ட கால நுரையீரல் நோய்களுக்கு புதுவிதமான மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும் என ஆய்வினை மேற்கொண்ட குழுவில் உள்ள பியரோ அன்வெர்சா தெரிவித்தார்.
இவர் பிரகாமில் உள்ள மறு உற்பத்தி மருத்துவ மையத்தின் இயக்குனர் ஆவார். கண்டுபிடிக்கப்பட்ட செல் ஆதாரச் செல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஆதாரச் செல் தானாக பாதிப்பை சரிசெய்து புதுப்பித்து கொள்ளும் தன்மை உடையதாக உள்ளது.
அமெரிக்காவில் இதய நோய், புற்றுநோய் பலியை தொடர்ந்து அதிக அளவில் உயரிக்கும் மூன்றாவது நோயாக நுரையீரல் நோய் உள்ளது.

இசைகளை கேட்டு ரசித்தால் எப்பொழுதும் இளமையாக இருக்கலாம்

ஆராய்சி செய்தி


எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் யாருக்கு தான் இருக்காது. இசைக் கருவிகள் பயிற்சி பெறும் நபர்கள் இளமைத் தோற்றத்துடன் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.இசைப்பயிற்சி இல்லாதவர்களை காட்டிலும் இசை பயின்ற நபர்களில் 45-65 வயதுக்கு உட்பட்டவர்கள் நல்ல நினைவுத் திறன், கேட்கும் திறன் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் நரம்பு அறிவியல் ஆய்வக இயக்குனர் நினா கிராஜ் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
நீண்ட காலம் இசைப்பயிற்சி மேற்கொள்வதால் வயோதிகம் தெரிவதில்லை. நல்ல நினைவுத்திறன், தெளிவான கேட்கும் திறன் ஆகியவை ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
வயதானவர்களுக்கு சத்தமான இடத்தில் கேட்கும் திறன் மிகவும் குறைவாக இருக்கும். காது சரியாக கேட்காத நிலையில் சமூகத்தில் தனித்து விடுதல் மற்றும் மனஅழுத்த நிலைக்கும் வயதானவர்கள் ஆளாவது உண்டு.
இசைப்பயிற்சி பெற்றவர்களுக்கு நரம்புகள் வயதான காலத்திலும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. சிறிய வயதில் இருந்து மேற்கொள்ளும் தொடர் இசைப்பயிற்சி நரம்பு செயல்பாட்டு முறையை நல்ல நிலையில் வைக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வயதானவர்கள் தகவல் தொடர்பு பிரச்சனையை தவிர்க்க உதவும் இசைப்பயிற்சி குறித்த ஆய்வு ஓன்லைன் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பரசிடமோல் மாத்திரைகளை உட்கொண்டால் இரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது: ஆய்வில் தகவல்

பரசிடமோல் மாத்திரைகளை உட்கொண்டால் இரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது: ஆய்வில் தகவல்

பரசிடமோல் மாத்திரைகளை வழமையாகப் பாவிப்பதன் மூலம் இரத்தப் புற்று நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.இந்த மாத்திரைகளில் acetaminophen என்ற ஒரு வகை இரசாயனம் உள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருக்கலாம் என்று இனம் காணப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை பயன்படுத்தும் பலருக்கு புற்றுநோய் ஏற்பட இதுவே காரணமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
அமெரிக்காவிலும் ஏனைய பல உலக நாடுகளிலும் உள்ள இலட்சக்கணக்கானவர்களை இது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறிய பிரச்சினைகளுக்காக எந்தவிதத் தயக்கமும் இன்றி அநேகமான மக்கள் பாவித்து வரும் ஒரு மாத்திரையே பரசிடமோல் ஆகும்.
புற்றுநோய்க்கும் வலி நிவாரணிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ஆய்வொன்றிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இரத்தப் புற்றுநோய் குறித்து தனி நபர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவு தெரியவந்துள்ளது.
பெரும் எண்ணிக்கையானவர்கள் மத்தியில் நீண்ட கால அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகம் உட்கொள்வது ஏனைய பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்பது ஏற்கனவே கண்டறியப்பட்ட உண்மையாகும்.
பரசிடமோல் உலகில் மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான வலி நிவாரணியாகும். 1953ல் அமெரிக்காவில் இது முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.

Dil Tadap Tadap Ke

Nim Him Sewwa (Original Recording) - Pundit Amaradeva - From the Sinhala...

Amaradewa - Thanha Aasha

Yasoodara

Sandakada Pahanaka......Sunil Edirisinghe

sasanda sasanda rohana baddage jana gee played by sagara wijesinghe.

AMARADEVA ....SINIDU SUDU MUTHU THALAWE.....

Nanda Malani - Yamuna Gan Thera.wmv

Thursday, May 12, 2011

ScienceInsider: Breaking news and analysis from the world of science policy.

ScienceInsider: Breaking news and analysis from the world of science policy.

ScienceInsider: Breaking news and analysis from the world of science policy.

ScienceInsider: Breaking news and analysis from the world of science policy.

Live Chat: A New Push to Cure AIDS - ScienceNOW

Live Chat: A New Push to Cure AIDS - ScienceNOW

Mysore Palace




Mysore Palace front view

The Palace of Mysore (Kannadaಮೈಸೂರು ಅರಮನೆ) is a palace situated in the city ofMysore in southern India. It is the official residence of the Wodeyars - the erstwhile royal family of Mysore, and also houses two durbar halls (ceremonial meeting hall of the royal court).
Mysore Palace lit up in different ways.
Mysore is commonly described as the City of Palaces, however, the term "Mysore Palace" specifically refers to one within the old fort. The Wodeyar kings first built a palace in Mysore in the 14th century, it was demolished and constructed multiple times. The current palace construction was commissioned in 1897, and it was completed in 1912 and expanded later around 1940.[1]
Mysore palace is now one of the most famous tourist attractions in India after Taj Mahal with more than 2.7 million visitors.[2] Although tourists are allowed to visit the palace, they are not allowed to take photographs inside the palace. Price of admission for foreign tourists is 200 INR., and for Indians - 20 INR. All visitors must remove their footwear to enter the palace.

]History                                                                           

The Mysore Palace before the additions to the palace, and specifically the Durbar Hall, made between 1932-1940.
The Kingdom of Mysore was ruled by the Wodeyar dynasty from 1399 until the independence of India in 1947. The Wodeyar kings built a palace in Mysore in the 14th century, But the Raja Wodeyar shifted his Capital to the island fort town of Srirangapattana in 1610 and Mysore lost its importance as a seat of power. But this palace was partially damaged by a lightning strike in 1638. It was repaired and expanded by Ranadhira Kanteerava Narasa Raja Wodeyar. With the Kingdom taken over by the Hyder ali in 1762 Mysore Palace further lost its importance. But Hyder ali's son , Tipu Sultan demolished the entire fort town including the Palace in 1787 and used the fort material to build a new town nearby known as Nazarabad (now part of the mysore City). Fourth Mysore war in 1799 brought an end to the reign of Tipu sultan and then Governor General of India, Lord Mornington ( later Marquis Wellesley and elder brother of Arthur Wellesley - who rose to become Duke of Wellington and is famously known as Iron Duke) decided to restore part of the conquest to the ancient Hindu Royal family and shifted the capital of the newly defined territory of Mysore Kingdom to Mysore.
Thus the scion of the Wodeyar, then five year old, Krishna Raja Wodeyar III was crowned as the new King in 1799 in a make shift premises within the destroyed fort. In due course the Nazrabad fort was dismantled and the material made its way back in building the Mysore fort once again. A new palace was built in its place by 1803. This palace was destroyed in a fire in 1897 during the wedding of Princess Jayalakshmanni.
The regent of Mysore, Maharani Vani Vilas Sannidhna, commissioned a British architect, Henry Irwin, to build yet another palace in its place. The construction was completed in year 1912. But slowly the beautification of the fort was also taken up and the inhabitants of the fort were slowly shifted out to newer Extension built outside. The present Public Durbar Hall wing was also added much later around 1940.


Architecture

The architectural style of the palace is commonly described as Indo-Saracenic, and blends together HinduMuslimRajput, and Gothic styles of architecture. It is a three-storied stone structure, with marble domes and a 145 ft five-storied tower. The palace is surrounded by a large garden.
The three storied stone building of fine gray granite with deep pink marble domes was designed by Henry Irwin. The facade has seven expansive arches and two smaller ones flanking the central arch, which is supported by tall pillars.
Above the central arch is an impressive sculpture of Gajalakshmi, the goddess of wealth,prosperitygood luck, and abundance with her elephants.

Special event

Mysore Palace, illuminated for the Dasarafestival.
A concert held inside the palace.
Every autumn, the Palace is the venue for the famous Mysore Dasara festival, during which leading artists perform on a stage set up in the palace grounds. On the tenth day of the festival Vijaya Dashami, a parade with caparisoned elephants and other floats originate from the palace grounds.
Dasara is the most extravagant festival of Mysore. The Dasara festival is celebrated in the months of September and October of each year.
The festival celebrates and commemorates the victory of the great Goddess Durga, after she slew the demon, Mahishasura, and thereby, symbolizing the triumph of good over evil according to Hindu mythology. Some call her Chamundeshwari.
This festival has been celebrated by the Wodeyars at Srirangapatna from 1610 and in Mysore with great pomp from 1799 and the tradition still is carried on although the scale of the celebrations has diminished. The Dasara festivities have become an integral part of the culture and life in Mysore.
To celebrate this festival the Palace of Mysore is illuminated with more than 96,000 lights during that two month period.