Search This Blog

Monday, June 25, 2012

Gubaidullin Raushan Zinurovich. Painter. Paintings















































Gubaidullin Raushan Zinurovich.
Painter. 

Born in 1963 in Kazan (Tatarstan).

Education: 
1978-1982 - Kazan Art College named after N. Feshin.
1987-1993 - Institute of Painting, Sculpture and Architecture (now Russian Academy of Arts), Workshop prof. P.T Fomin.
1994-1997 - creative workshop of painting of hands. Acad. VF Zagonek, prof. VI Reyhet.

Since 1996 - Member of the Russian Union of Artists.

His paintings belong to private collections in Russia, Finland, Sweden, Germany, Holland, Japan, China, USA and ect… 
 

Shirdi Wale Sai Baba by Sinharafi

Sunday, June 24, 2012

Genetic Variants Build a Smarter Brain by Moheb Costandi


 
Brain gain. Brain scan data showing regions where two of the newly identified SNPs interact with each other to affect white matter tract integrity.
Credit: Paul Thompson/UCLA
Researchers have yet to understand how genes influence intelligence, but a new study takes a step in that direction. An international team of scientists has identified a network of genes that may boost performance on IQ tests by building and insulating connections in the brain.
Intelligence runs in families, but although scientists have identified about 20 genetic variants associated with intelligence, each accounts for just 1% of the variation in IQ scores. Because the effects of these genes on the brain are so subtle, neurologist Paul Thompson of the University of California, Los Angeles, devised a new large-scale strategy for tackling the problem. In 2009, he co-founded the ENIGMA Network, an international consortium of researchers who combine brain scanning and genetic data to study brain structure and function.
Earlier this year, Thompson and his colleagues reported that they had identified genetic variants associated with head size and the volume of the hippocampus, a brain structure that is crucial for learning and memory. One of these variants was also weakly associated with intelligence. Those carrying it scored on average 1.29 points better on IQ tests than others, making it one of the strongest candidate intelligence genes so far.
The researchers have now used the same strategy to identify more genetic variants associated with brain structure and IQ. In the new study, they analyzed brain images and whole-genome data from 472 Australians, including 85 pairs of identical twins, 100 pairs of nonidentical twins, and their nontwin siblings. They identified 24 genetic variations within six different genes, all of which were linked to differences in the structural integrity of major brain pathways. "We measured the insulation of the neural pathways," says Thompson. "This affects how fast nervous impulses are routed around the brain. If the pathways are insulated poorly, the brain functions less efficiently and is less resistant to disease."
Many of the genes were already known, but "most haven't been linked to brain integrity before," says Thompson. He adds that the genes "help to make cell membranes and connections" in pathways that are involved in spatial abilities and working memory, which allows us to store information for short periods of time while performing mental tasks.
The researchers also found that some of the variants are associated with intelligence, in that individuals carrying them performed several points better on standardized IQ tests than others. The variants seem to amplify each other's effects, so that possessing more than one provided a synergistic IQ boost, the team reports online today in the Journal of Neuroscience. "We found a whole range of genetic variants that affect the impact of other variants," says Thompson, "and we are beginning to understand the guiding principles of these gene networks."
The researchers used a "highly sophisticated method" that simplifies the statistics involved by identifying gene networks rather than individual variants, says human geneticist Silvia Paracchini of the University of St. Andrews in the United Kingdom, who was not involved in the study.
She questions how robustly the experiments were designed, however, and says that the number of participants was relatively small for a study of this kind. "I would like to see the findings replicated, with further evidence from larger samples."
Epidemiologist Sarah Medland of the Queensland Institute of Medical Research in Australia adds another note of caution: Most large-scale genetic studies replicate their findings using preexisting sets of data, Medland says, but "There was no replication here." But that may be because there are no other appropriate data sets. Medland says she knows of only one other study that collected both IQ scores and the same kind of brain imaging data, and that "the data probably aren't comparable."
Posted by
Robert Karl Stonjek

வயதிற்கேற்றார் போல் நல்லா தூங்குங்க



இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் இதுவும் ஒன்றுதூக்கம்

  

தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான  ஒன்று. நன்றாக தூங்கினால்தான் அடுத்த ஓட்டத்துக்கு நாம் நம்மை தயார் செய்து கொள்ள முடியும். ஆனால், பணம் பணம் என்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் 8 மணி நேர தூக்கம் என்பது பலராலும் இயலாத காரியம். தூங்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க ஓடுகிறோம். 

24 மணி நேரமும் சம்பாதிக்க தயாராக இருக்கும் நாம் 8 மணி நேரம் தூக்கத்துக்கு ஒதுக்க ரொம்பவே கஷ்டப்படுறோம். இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறோம். மன அழுத்தம், ரத்த அழுத்தம், கண் எரிச்சல், சோர்வு... ஹார்ட் அட்டாக் கூட வருமாம். அதனால இனிமே 8 மணி நேரம் தூங்குறதை தவிர்க்காதீங்க. அதுக்காக இதோ சில டிப்ஸ்...
    
குறிப்பிட்ட நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் அந்த நேரத்தில் கட்டாயம் தூங்க சென்று விட வேண்டும்.
பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இது இரவு நேர தூக்கத்தை பாதிக்கும். எனவே, இரவில் மட்டுமே தூங்க வேண்டும். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் என்ற கணக்கில் ஒருவாரத்துக்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். தூங்குவதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்பாகவே உடற்பயிற்சியை முடித்துவிட வேண்டும்.

எந்த சத்தமும், ஒலியும் பெட்ரூமில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தெரு விளக்கு வெளிச்சம் கூட வரக்கூடாது. அப்படியே வந்தால் கனமான ஸ்கிரீன் துணியால் ஜன்னல்களை மூடி வையுங்கள். பெட்டில் அமர்ந்தபடி வேலை பார்ப்பது, டிவி பார்ப்பதை தவிர்க்கவும். பெட்ரூமில் டிவி இல்லாமல் இருப்பதே நல்லது.

தூங்குவதற்க 2 மணி நேரம் முன்பாகவே இரவு உணவை முடிப்பது நல்லது. ஆனாலும், பசியோடு தூங்க செல்லக் கூடாது. இரவு தூங்குவதற்கு முன் பாலுடன் தேன் கலந்து குடித்தால் நல்லது. இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்ச விஷயம்தானே என்று யோசிங்கிறீங்களா... இதனால எந்த பலனும் இல்லை என்று கருதி விடாதீர்கள்.
 

தொடர்ந்து 2, 3 வாரங்கள் கடைபிடியுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். சரியா தூங்கவில்லை என்றால், அது உங்கள் மனதையும் உடலையும் பாதிப்பதுடன் ஹார்ட் அட்டாக் ரேஞ்ச்சுக்கு கொண்டு போயிடும். அதனால உங்க உடல் நிலையை பாதுகாக்கக் கூடிய தூக்கத்தை அலட்சியப்படுத்தாதீங்க!
நல்லா தூங்குங்க!
அதற்காக எப்போதும் தூங்கிகிட்டு இருக்காதீங்க !!!
வயதிற்கேற்றார் போல் தூங்குங்கள்

வயது                        தூங்கும் நேரம் 
மாத குழந்தை      12 - 18 மணி வரை
மாதம் - வயது   14 - 15 மணி வரை
1  - 3 
வயது                12 - 14 மணி வரை
3 - 5 
வயது                 11 - 13 மணி வரை
5 - 12 
வயது               10 - 11 மணி வரை
12 - 18 
வயது              8 - 10 மணி வரை
18 
வயதுக்கு மேல்   7 - 8 மணி வரை

 

தூக்கம் சில மருத்துவ உண்மைகள்

 
தூக்கம் என்பது ஒவ்வொர் உயிருக்கும் இன்றியமையாதது. ஆனால் தூக்கம் என்பது எதனால் வருகிறதுஅறிவியல் அறிஞர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.. மறுநாள் ஒருவர் சுறுசுறுப்புடன் வேலை செய்வதற்கும் உழைக்க ஆயத்தமாவதற்கும் இயற்கை அளித்த பரிசு தான் தூக்கம்.
நாம் ஏன் தூங்குகிறோம்.? இது கேள்வி.
தூக்கம் வருவதால் தூங்குகிறோம். இது பதில்
பதில் வேடிக்கையாயில்லை..

நம் தூக்கத்தில் தான் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அடினோசின் என்கிற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் அதிகமாகும் போது நமக்குத் தூக்கம் வருவதாகவும் தூக்கத்தில் இந்த வேதிப்பொருட்கள் முற்றிலும் குறைக்கபடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தூக்கத்தில் கண் அசையாத் தூக்கம், விரைவு கண் அசைவு தூக்கம், என இரண்டு வகைகள் உள்ளன.
 

தூக்கத்தில் ஐந்து கட்டங்கள் உள்ளன. முதல் கட்ட தூக்கமான லேசான தூக்கத்தின் போது சத்தம் கேட்டதும் கலைந்துவிடும் அல்லது கூப்பிட்டவுடன் எழுந்து விடலாம். இரண்டாவது கட்டத் தூக்கத்தில் கண் அசைவுகள் முழுமையாக நின்று மூளையின் அலை வேகம் குறையும்.

மூன்றாவது கட்டத் தூக்கத்தில் மூளையின் அலை வேகமானது, மேலும் குறைந்து இடை இடையே அலையாக மாறுகிறது. நான்காம் கட்டத்தில் முழுக்க டெல்டா அலைகள் தூக்கத்தை ஆக்கிரமிப்பதால் மூன்றாம், நான்காம் கட்டம் ஆழ்ந்த தூக்கம் எனப்படுகிறது. இவ்வேளையில் உடல் அசைவோ கண் அசைவோ முற்றிலும் இருப்பதில்லை. இந்த நிலையிலிருந்து விழித்து எழுவோர் எழுந்த பின்னரும் தங்களைச் சுற்றி நடைபெறுவது ஏதும் அறியார்..

கண் அசைவுத் தூக்கத்திற்கு வருகையில் விரைவாக மூச்சு விடுதல், மூச்சு விடுவதை அதிகரித்தல் ஆகியன ஒழுங்கின்றி இருக்கும் கண்கள் மேலும் கீழுமாகப் பல்வேறு திசைகளில் அசைவதுடன் இதயத்துடிப்பு ரத்த அழுத்தம் ஆகியன அதிகரித்து கைகால்களை அசைக்க முடியாது. இது போன்ற நிலைகளில் கனவுகள் ஏற்படும்.

நாம் தூங்கத் தொடங்கிய 70 முதல் 90 நிமிடத்தில் ஏற்படுவது கண்ணசைவுத் தூக்கம், முதல் கட்டத்திலிருந்து நான்கு கட்டங்கள் வந்தபிறகு கண்ணசைவு தூக்கம் வருவதை ஒரு சுற்றுத் தூக்கம் சுழற்சி என்பார்.

ஆழ்ந்த உறக்கத்தில் தொலைபேசியில் பேசியது. அலாரம் அடித்தால் நிறுத்தி விட்டுத் தூங்கச்  செல்வது போன்றவை பலருக்கு நினைவில் இருக்காது. காபி, மூக்கடைப்பிற்கு போடப்படும் சில மாத்திரைகள் மருந்துகள் தூக்கத்தைக் கெடுக்கும். மன அழுத்தத்திற்கு மாத்திரை  சாப்பிட்டால் கண்ணசைவு தூக்கம் வரும். அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கும் கண்ணசைவு தூக்க பாதிப்பு ஏற்படும். உடலில் நிக்கோடின் அளவு புகை பிடிப்பவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குறைவதால் தூக்கத்திலிருந்து விழிப்பு வரும்.

மது அருந்தினால் ஆழ்ந்த தூக்கம் வராது.. லேசான தூக்கமே வராது. லேசான தூக்கமே வரும். ஆதலால் அவர்களை விரைவில் எழுப்பி விடலாம். ஒரு முறை  கண்ணசைவுத் லேசான தூக்கம்  பாதிக்கப்பட்டால் திரும்பவும் ஒரு சுற்றுத்  தூக்கம் பாதிக்கும். கண்ணசைவு தூக்கம் முடிந்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும்.  தூக்கமானது இவ்வளவு நேரம் தான்  தூங்க வேண்டும்  என்று பொதுவாக கூறவியலாது. தூங்குபவரின் வயதுக்கு ஏற்ப மாறும். பிறந்த குழந்தைக்கு 16-20 மணி நேரம், வளரும் குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் ஆண்களுக்கு 6 மணி நேரமும் பெண்களுக்கு 7 மணி நேரமும் தூக்கம் தேவைப்படும்.. கருவுற்ற பெண்கள் முதல் மாதங்களில் சற்று அதிகம் தூங்குவர்..

ஒரு மணி நேரம் தூக்கம் கெட்டால் அதனை அடுத்த பகல் பொழுதிலோ அல்லது இரவிலோ அதிகமாக தூங்கி உடல் சரி செய்கிறது. இது போன்று முடியாத போது மற்ற வேலைகளை அது பாதிக்கிறது. வயது ஏற ஏற ஆழ்ந்த தூக்கம் வருவது இல்லையெனில் சர்க்கரை நோய், இதய நோய் ஆகிய உடல் உபாதைகளே காரணம். பகலில் உட்கார்ந்தவாறு தூங்கி விழுந்தால் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கிளால் சரியாகத் துங்கவில்லை என அர்த்தம். துக்கம் கெட்டு   வண்டி ஒட்டினால் நிச்சயம் விபத்துகள் நேருகின்றன.

கண்களை சாலையில் சாய்ப்பது சிரமமாக இருந்தால் கொட்டாவி  வருவதை நிறுத்த முடியாமல் போனால் வண்டி எந்த இடத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது என்பதே தெரியவில்லையெனில் வண்டி ஒட்டக்கூடாது. தூங்காமல் இருந்து வண்டி ஒட்டுவது ஆபத்து..

மூளையும் நரம்புகளும் சரியாக  வேலை செய்யத் தூக்கம் அவசியம். தூக்க குறைவினால் வேலையின்மை கவனக்குறைவு ஞாபக மறதி மன உளைச்சல் ஆகியன ஏறபடும். குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தில் தான் ஹார்மோன் வளர்ச்சி பெற்று வளர்கின்றனர். புரத உற்பத்தி தூக்கத்தில் தான் அதிகரிக்கும்.தூங்குகிறவர்கள் தான் அழகாக இருக்க முடியும். வெயில் மழை அன அழுத்தப்பாதிப்புகளை ஆழ்ந்து தூங்கினால் தான் சரி செய்ய முடியும்

இரவு நீண்ட நேரம் மருத்துவமனைகளில் கண்விழித்து பணிபுரியும் மருத்துவர்களால் சரியாக வைத்தியம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பிரகாசமான விளக்குகள் எரியவிட்டால் இடையிடையே தூங்க அனுமதித்தால் அடிக்கடி ஷிப்ட் மாற்றினால் இக்குறைப்பாட்டை சரி செய்யலாம். 85 வகையான தூக்க நோய்கள் இருக்கின்றன என்பது தெரியுமா? 

தூக்கம் கெடுவதால் ரத்தக்கொதிப்பு, இதய நோய் சர்க்கரை நோய் மன அழுத்தம் குழப்ப நோய் எதிர்ப்பு குறைவு -ஆகியன ஏற்படும். பகல்  இரவு ஷிப்ட் மாற்றி வேலை செய்வதால் உடல் பசி முதல் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல் மனக்குழப்பம், மன இறுக்கம் இதய பாதிப்பு கல்லீரல் குடல் நோய்கள் ஆகியன  ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பிபிஒ கால் சென்டரில் வேலை பார்ப்போர் இனிமையான தூக்கத்தையும் உடல் நலத்தையும் தொலைக்கிறார்கள். தூக்கம் கெடுவதுடன் -முறையற்ற உறவுகள் போதைப் பழக்கம் ஆகியன இதனால் ஏற்படுகின்றன. நல்ல தூக்கத்தை மாத்திரை தராது இடையிடையே விழிப்பதை தவிர்க்க நீண்ட தூக்கம் அவசியம்
(நண்பன் சொன்ன ஒரே காரணத்தால் உடனே ஆபீஸ் சில் தூங்கிவிடாதீர்நான் சொல்வது வீட்டில் தூங்கும் நேரத்தில் கடைபிடிக்கவேண்டியதுஆமாம்.)

Om Namah Shivaya!

தமிழா இது தான் உன் பகுத்தறிவா ?

 

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், " அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் " கடவுள் " பெயரை சொல்லிவிட்டு சென்றது தான்,ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினாலாவது பயந்து கொண்டு அந்த விடயங்களை கடைபிடிப்பார்கள் என்ற தொலை நோக்கு பார்வையாக கூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக்கெல்லாம் கோயில் எழுப்பி,தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவு படுத்துவர் என்று, இன்றைக்கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அரி கண்டுபிடிப்புகளை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும்,கோவிலுக்கு செல்ல கூடாது,சாமியும் இல்லை,பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறிவின் வெளிப்பாடாக இருக்கின்றது.அது உண்மையா,பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது.ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால்,பலவிதமாக திரித்து இன்று நம் அடையாளங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதே உண்மை
.ஆனால் அதே கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெயரை கூறியதால் இன்று நாத்திகர்கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித " பாசிடிவ் எனர்ஜி " நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு,நம் உடலில் இறங்கினால் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஞானம் கூறுகின்றது.

இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்குகளோ,கல்வி கற்பதற்கு "ஏரிகளின்" மேல் கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அவர்கள் கட்டிவைக்க வில்லை, இவை அனைத்தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத்தையும் கற்க முடியும் என்றால் ( கல வி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது, அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது , அதனால் தான் கோவில் சிற்பங்களில் கலவி சம்மந்தப்பட்ட சிற்பங்கள் கூட காண நேர்கின்றது," கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங்கள் அரங்கேறியுள்ளது, கல்வி கற்க பாட சாலைகள் அமைக்கப்பட்டது, சில கோவில்கள் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டுள்ளது ,உதாரணத்திற்கு திருச்சி, திருவைகுண்டத்தை கூட கூறலாம் அங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னே,வெறும் மூலிகைகளை வைத்து " OPEN SKULL" சர்ஜரி வரை நடைபெற்றுள்ளது. இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை ஆக பெரு வெள்ளம் வரும் போது, பெரும் பாறைகளால், பெரும் உழைபிற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடைந்திருக்க கூடும் , கோவில் தூண்களில் தான் நம் கலைகளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதை தான், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முடன் பயணிக்கும் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் சாதாரணமாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது.அந்த இடமானது பூமத்திய ரேகை கோட்பாடுகளின் படி அறிவியல் அமைப்புகளுடன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது,கோவில் கல்வெட்டுகள் முழுவதும் தான் அது பதியப்பட்டுள்ளது,அந்த கல்வெட்டுகளில் தான் தமிழனின் வரலாறு புதைந்துள்ளது, தஞ்சை பெரிய கோயில் கட்டியது " ராஜ ராஜன் " என்று ஹார்ட் டிஸ்கிலோ, பென் ட்ரைவிலோ,பதியப்படவில்லை, அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது, அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற்பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று யோசித்து பாருங்கள் ! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம் ,மொழி மட்டும் போதும் என்பவர்கள் ,மரங்கள் வேண்டாம் ஆக்சிஜன் மட்டும் போதும் என்று முரண்பாடான கருத்தை கூறுவதைப் போன்றது என்பதை உணரவேண்டும். ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான்,வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப்போகிறோம் ? மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும்,இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்லவிருக்கிறோம்?தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவையேனும் காப்பாற்றுவோம்.வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம்.அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம் !தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்

பிரம்மராஜன் கவிதைகள்-நகுலன்



அப்படித்தான் தோன்றுகிறது: பழகிப் பழகி நைந்துபோன விஷயங்கள் சிந்தையில் கவ்விப் பிடிப்பதில்லை. பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று யந்திர ரீதியில் இழுத்துப் பார்ப்பது போல் பழக்கங்களின் பிடியிலிருந்து மாறுகையில்தான் சிந்தனை தீவிரமாக இயங்குகிறது. பிரக்ஞை சிலிர்க்கிறது; ஒரு புதிய மரபின் தொடக்கம்; பிறகு மீண்டும் பழைய கதை; பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று இழுத்துப் பார்ப்பதுபோல். ஆனால் பழக்கத்தின் பிடிப்பை உதறி ஒரு புது உலகை – அப்படி முழுவதும் புதிதில்லை – படைப்பாளி சிருஷ்டிக்கையில், பழக்கத்தின் வேகத்தில்nagulan-by-viswamithran-1மரத்துப்போன பிரக்ஞை புதியதையும் , அது நைந்துபோன பாஷையில்லை என்ற அதே காரணத்தின் அதை அசட்டை செய்கிறது!
ஞானக்கூத்தன் சொல்வது மாதிரி பிரம்மராஜன் கவிதை “ஒரு வித்தியாசமான குரல்” என்பது மாத்திரமில்லை; அது ஒரு சாசுவதமான குரல் என்பதிலும் ஐயமில்லை. அதன் தன்மைகளை பின்வருமாறு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். அது படிம வியாபகமானது; இங்கு படிமம் நுண்மையாகக் கட்டுக் கோப்புடன் இணைகிறது; இறுக்கமான நடை; அவரே சொல்கிற மாதிரி அறிவுலகின் இணைப்பிருந்தாலும் அறிவு உணர்வாக மாறுகிறது. எனவே கவிதை பிறக்கிறது. அவர் Co-authorship என்பதையும் புறக்கணிப்பதற்கில்லை. ஏன் என்றால் ஒரு கவிஞன் உலகம் அவன் அனுபவ உலகம்; இந்த அனுபவ உலகம் வாசகனுடைய அனுபவ உலகுடன் இணைகையில்தான் உண்மையான ரஸனை சூடு பிடிக்கிறது. இது வாசகனுக்கு அவனுக்குரிய மதிப்பைத் தருகிறது.
கவிதையில் வார்த்தைகள் ஒன்றிற்கு மேற்பட்ட “அர்த்தங்கள்” உடையவை. ஐம்புலன்களால் கிரகிக்கப்பட்டு, அனுபவச் சூழல்களால் வளர்ச்சியுற்று, சப்தமும் சித்திரமுமாக உள்வியாபகமுற்று அனுபவம் வார்த்தையின் மூலம் அதீத எல்லைகளை நோக்கி நகர்கிறது. சுருக்கமாகக் கவிதையில் வார்த்தையின் உள்வியாபகம் எல்லையற்ற பரிமாணம் உடையது. பிரம்மராஜன் வார்த்தையில் “அரூபமான வார்த்தைகள் செயல் இழந்து போகும் பொழுது அந்த இடத்தை நிறைவு செய்யப் படிமங்களால் மட்டுமே முடியும்.” மீண்டும், “படிமங்கள் இயக்கம் மிகுந்தவை” எங்கு ”படிமம் இயக்கமற்றதாக இருப்பின் அதைக் கொண்டிருக்கும் கவிதை செயல்வீச்சு அற்றதாகவே இருக்கும்”. ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஒரு இந்தியக் கவிஞர் சொன்னதாகக் கேள்வி: சில இந்தியக் கவிஞர்களின் படைப்புகளை நோக்குகையில் அவர்கள் ஐம்புலன்கள் அற்றவர்கள் என்று சந்தேகம் தோன்றுகிறது” என்று. அது எப்படியாவது போகட்டும்.
எதிர் கொள்ளல்” என்று ஒரு கவிதை. பாரதி கவிதையில் இருந்து ஒரு வரி. “வீணையடி நீயெனக்கு; மேவும் விரல் நானுக்கு”. இங்கு ரஸனை என்பது நேர்கோடாக இணைக் குறியீடாகச் செல்கிறது. ஆனால் பிரம்மராஜன் கவிதை இந்த அனுபவத்தை அதன் நானாவிதமான, ஏன், தாறுமாறான தன்மைகளுடன் காட்டுகிறது. ஆமாம், முதல்வரியே விதவிதமான விபரீதமான சப்த அலைகளை எழுப்புகிறது.
“அரங்கத்தில் அடிக்கடி இருள்”. இந்தக் கவிதையில் கலைஞனுக்கும் கலைக்கும், கலைக்கும் அதை எதிர்கொள்பவர்களுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிப் பேசப்படுகிறது. இந்த அடிப்படையில்; இருள், வானவில், கழுதைகள், அன்னை மடியில் பால் சுரப்பது, வீணை, கங்கை நீர், தகரத்தின் பிய்ந்த குரல்கள், மனதின் சுவர்கள், தளிர், உதயம் என்ற படிம வரிசைகள் இணைகின்றன. மௌனமாகப் படிப்பவர்களுக்கு நிறையவே கிடைக்கும்.
தொடர்கிறேன். தொடரும் பொழுதே இப்படியெல்லாம் தெளிவு படுத்த வேணுமா என்று என்னையே  நான் கேட்டுக் கொள்கிறேன். புதுக் குரலின் பரிணாமத்தில் ஈடுபாடுள்ளவன் bramarajanஎன்பதனாலும், அந்தக் குரல் அதன் இயல்பில் வெளி உலகிலும் தொடர்ந்து ஒலிக்க ஒரு சூழலைச் சிருஷ்டி செய்ய வேண்டியிருப்பதும் ஒரு அவசியம் என்ற நோக்கத்திலும் என்னைத் திருப்திப் படுத்திக் கொள்கிறேன். “அறிந்த நிரந்தரம்” என்ற கவிதை, வாழ்க்கையை மீறியது ஒன்றுமில்லை என்ற ஒரு தத்துவச் சரடு (இந்தத் தத்துவத்தின் மீது உங்களுக்கும் எனக்கும் ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது இல்லையே இங்கு விஷயம்) இதில் வரும் படிம வரிசை :-
கருப்புச் சூரியன் X ரேடியம் முட்கள்
நகராத காலம் X ஊரும் நத்தை
காகம் X குழந்தையின் ரோஜாப் பாதங்கள்
சாமச்சேவலின் கூவல் = ஒரு ஸிம்பனி
வாழ்க்கையில் எந்த பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு என்ற மையம். இந்தக் கவிதையில் ஒரு படிம ப்ரயோகத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
மூன்று வரிகள் :_
அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.
இங்குச் சில வாசகர்களேனும் “விழித்த காகம்… ரோஜாப் பாதங்களை கேட்காமல் மறதியில் கரைகிறது” என்ற அடிக்குறி இடப்பட்ட தொடரைக் கண்டு “புரியவில்லை” என்று சொல்லலாம். இதற்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தரலாம்; ஆனால் மீண்டும் அது இல்லையே இங்கே விஷயம்! நவீன கதையில் ஒரு புலனால் உணர்வதை இன்னொரு புலனுக்கு இணைப்பது என்பது ஒரு உத்தியாகக் கையாளபடுகிறது. மாத்திரமில்லை, இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் ரௌத்ரம் என்ற அனுபவம் வரும்போது ரத்தச் சிவப்பை நினைவு கூர்கிறோமென்றால், ரோஜாவின் இளஞ் சிவப்பில் இனிமையான மெல்லிய இசையின் நாதத்தைக் கேட்கிறோமென்று சொல்லலாம்.
இளம் இரவில் இறந்தவர்கள்” என்ற இன்னொரு கவிதை இந்த வார்த்தைச் சேர்க்கையே, பிரம்மராஜன் கூறுகிறது மாதிரி, ஒரு கலாபூர்வமான விளைவை உண்டு பண்ணுகிறது. முக்கியமாக “இளம்” என்ற வார்த்தை. நவீன இலக்கியத்தில் வாழ்க்கை சிக்கல் நிரம்பியதாக இருப்பதால் நமது கவிதை படிம மயமாகி விடுகிறது. இந்தக் கவிதையில் படிம ப்ரயோகத்தைப் பற்றிச் சற்று விரிவாகவே எழுதலாமென்று நினைக்கிறேன். பிணவாடை தொங்கும், பூக்கும்-காளான் பூக்கும் என்பதால் இதயச் சுவர்கள் பிறகு குயில்X சில் வண்டு . இதைத் தொடர்ந்து காகை மரங்கள் X மூளைச் சாலைகள் (தொகுதியை ஒரு முறை முழுவதும் படித்தவர்களுக்கு மிஷின்களுக்குப் பின்னாலும் மனிதர்கள்என்ற கவிதை ஞாபகம் வரும்)
லாரி எஞ்ஜின்கள் ஸிம்பனி முற்றுப் பெறும்.  விஞ்ஞானம் வியாபார உலகை நோக்கி நகரும் புகைப்பலம். இதற்கு எதிராக இயற்கையின் உயிர்த்தெழல்- … இறந்த இவைகள் கிசுகிசுக்கும். இதை நவீன விமர்சன பாஷையில் குறிப்பிடுவதென்றால் எழுத்துக்கொண்டு ஜனனம் X மரணம் என்ற எதிர்மறைகளை இசைக்கும் வித்தை. மறுபடியும் காடு கருக, உடல் நாற்றம் வீச, ஒயற்கை உயிர்த்தெழுவது போல் படிமம் மூலம் நூலறுந்த பட்டம் மூங்கையில் படபடப்பது யோனியில் நீந்தும் விந்து என்பதால் அது போல்-இது என்ற ஒத்திசைப்பு- மீண்டும் வார்த்தை மூலம் ஒரு ஒத்திசைப்பு-முரண்பாடு இணைகிறது என்று கடைசியாக உச்சம் – நாளைக்கும் காற்று வரும். கவிதையில் அர்த்தம் எலியட் பாஷையில் சொல்வதென்றால் வாசகனுக்குப் போடும் இறைச்சித் துண்டு! அனுபவத்தின் ஐக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இதைப் படிமங்கள் இயங்குவதால் வெவ்வேறு உலகங்களை மாறுபட்ட நிலைகளை ஒற்றுமை அடையச் செய்வது மாறாக நிற்கும் அனுபவ உலகங்களிலிருந்து படிமங்களை இணைப்பதால் பிரம்மராஜன் கூறியமாதிரி படிமம் தனியாகி நிற்காமல் ஒரு சுழற்சி மூலம் கட்டமைப்பில் பாய்கிறது. இன்னும் ஒரு கவிதையை விஸ்தரித்து விட்டு மேலே போகின்றேன்.கடைசிக் கவிதை, இதைப் பற்றி நான் அதிகமாக எழுத விரும்பவில்லை. படிமங்களை ஊன்றிப் படிப்பவர்களுக்கு -
பச்சைப் புதரில்
வெறும் விரல் பிடுங்கிய மூங்கில் கிளை ஒன்று
என்றதில் “வெறும் விரல்” என்பது எந்தத் தோல்வியும் அதன் இயல்பை மீறி சாசுவத்தை நோக்கி நகர்கிறது என்று.
இந்தக் கவிதைகளைப் படிப்பவர்கள் படிமங்களைக் கவனமாகப் படிப்பவர்களுக்குப் “புரியாமல் இருக்கிறது” என்ற பிரமை நீங்கி விடும். மேலும் கவிதையில் வார்த்தை “கருத்துத் தொடர்பு” என்ற அடிப்படையில் வித-விதமான நிலைகளைப் பெறுகிறது. இன்னும் ஒன்று – கவிதையில் வரி- சப்த அடிப்படையில் நகர்கிறது என்ற பிரமையில் மயங்காமல் வரிக்குவரி “அர்த்தம்” தொடர்கிறது என்பதையும்  ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வாசித்தால் “புரியவில்லை” என்ற பிரச்னை தலை காட்டாது! ஆனால் படிமம் மாத்திரமில்லை கவிதை, உயிரின் துடிப்பு உணர்ச்சி வேகத்தில் இங்கு கவிதையாக மிளிர்கிறது. அனுபவத்தின் பல குரல்களை இங்கு கேட்கலாம். அவற்றில் சில வருமாறு:
மனிதன்தான் வாழ்க்கைக்கு, இயற்கைக்கு, ஏன் சாவுக்குக்கூட அர்த்தம் கொடுக்கிறான். (இறப்புக்கு முன் சில படிமங்கள்) கலைஞனுக்கு அனுபவத்தின் வெளிப்பாடு மாத்திரம் போதும். (எதிர் கொள்ளல்) இந்த நிற்கும் பொழுது கூட எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு ஜ்வலிக்கிறது. (இப்பொழுது)
இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். முன்னர் கூறிய மாதிரி – இவற்றில் எல்லாம் மனித குலத்தின் மாறாத புராதனமான குரல் மிகப் புதுமையாக வருகிறது. ஒரு சமயம் கூறிய மாதிரி மிகப் புதியதின் பின் மிகப் பழையதின் சாயை காணப்படுகிறது.
சில உதாரணங்கள் :-
ஒரு யுகம் வேண்டும் முகம் தேட அய்யப்ப பணிக்கர்
மீட்சிக்குப் பயனற்றுப் போயினும் தாறு மாறாய்க் கிடக்கும்
வார்த்தைகளை எழுப்ப வேண்டும் உலுக்கி.
”புத்தகங்களை விட்டுச் சென்றவன் தனக்கு”
என்று ஒரு பெண் சொல்லலாம்.
இந்த வரிகள் உன்மனதின் கேள்வியாகும் நேரம்
என்னுருவம் எங்கோ தொலைவில் கல்மரம்.
***
அறிந்த நிரந்தரம்
ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.
இரவெனும் கருப்புச் சூரியன்
வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.
நெட்டித் தள்ளியும் நகராத காலம்
எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.
அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.
இதோ வந்தது முடிவென்ற
சாமச் சேவலின் கூவல்
ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.
இரண்டாம் தஞ்சம்
பொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.
நாதியற்றுப்போன நாரைகள்
கால்நடைகளின் காலசைப்பில்
கண் வைத்துக் காத்திருக்கும்.
எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்?
தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த
மனிதன் ஒருவன்
ஒட்டடை படிந்த தலையுடன்
வாசல் திறந்து வருகிறான்
கோதும் விரல்களிடம்.
காயும் நிலவிலும் கிராமக் குடிசை
இருள் மூலைகள் வைத்திருக்கும்
மறக்காமல்
மின்மினிக்கு.
வாழும் பிரமைகள்
காலம் அழிந்து
கிடந்த நிலையில்
கடல் வந்து போயிருக்கிறது.
கொடிக்கம்பியும் அலமாரியும்
அம்மணமாய்ப் பார்த்து நிற்க
வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.
நினைவின் சுவடாய்  உதட்டில் படிந்த கரிப்பும்
காற்றில் கரைந்துவிட
வந்ததோ எனச் சந்தேகம் கவியும்.
பெண்ணுடல்  பட்டுக் கசங்கிய ஆடைகள்
மறந்த  மனதின்
இருண்ட மூலைகளினின்று
வெளிப்பட்டு
உடல் தேடி  அலைவதால்
எங்கும் துணியின் சரசரப்பு.
அன்று பக்கவாட்டில்  நடந்து  வந்த மஞ்சள் நிலா
தசைகளின் சுடரை
நகல் எடுக்க முயன்று
கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது.
இறந்த நாள்களின்
குளிர் நீளக் கைகள்
நீண்டு வந்து
மறதியைக் கொண்டு தூர்த்துவிட
கற்பனைக்கும்  சொந்தமில்லை
கோலங்கள். 
அறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி - பிற கவிதைகள்

Lichen Can Survive in Space: Space Station Research Sheds Light On Origin of Life; Potential for Better Sunscreens


Expose allows long exposures to space conditions and solar UV-radiation on the International Space Station. Several trays filled with organisms were installed on the outside of the European Columbus laboratory as one of the nine payloads of the European Technology Exposure Facility (EuTEF). Further Expose units are continuing to study the effects of outer space on organisms and organic chemicals. (Credit: ESA)
Science Daily — You can freeze it, thaw it, vacuum dry it and expose it to radiation, but still life survives. ESA's research on the International Space Station is giving credibility to theories that life came from outer space -- as well as helping to create better sunscreens.

When astronauts venture on a spacewalk, hours are spent preparing protective suits to survive the hostile conditions. No effort was made to protect the bacteria, seeds, lichen and algae attached to the outside of the Space Station, however.
In 2008 scientists sent the suitcase-sized Expose-E experiment package to the Space Station filled with organic compounds and living organisms to test their reaction to outer space.
"We are exploring the limits of life," explains ESA's René Demets.
Our atmosphere does a wonderful job of protecting life on Earth by absorbing harmful UV rays and keeping temperatures relatively stable.
In contrast, the space samples endured the full power of the Sun's rays. The samples were insulated somewhat by the Space Station but still had to cope with temperatures changing from -12ºC to +40ºC over 200 times as they orbited Earth.
The samples returned to Earth in 2009 and the results have now been published in a special issue of the journalAstrobiology.
Lichen have proven to be tough cookies -- back on Earth, some species continue to grow normally.
René explains, "These organisms go into a dormant state waiting for better conditions to arrive."
The lichen have attracted interest from cosmetic companies. They can survive the full power of the Sun for 18 months, so knowing more could lead to new ingredients for sunscreen.
Living organisms surviving in open space supports the idea of 'panspermia' -- life spreading from one planet to another, or even between solar systems.
It seems possible that organisms could colonize planets by hitching rides on asteroids. ESA is probing this intriguing theory further on future Station missions with different samples

BERMUDA TRIANGLE MYSTERY SOLVED...!!




Computer studies of ocean floors around the world, particularly the area known as The Bermuda Triangle, reveal evidence of massive methane explosions in the past. For years, believers in the paranormal, aliens, and other outlandish theories pointed to the the disappearance of ships and aircraft as an indicator of mysterious forces at work in the “Devil’s triangle.” Scientists have finally pointed the rest of us to a more plausible cause.

The presence of methane hydrates indicates enormous eruptions of methane bubbles that would swamp a ship, and projected high into the air- take out flying airplanes, as well.

Any ships caught within the methane mega-bubble immediately lose all buoyancy and sink to the bottom of the ocean. If the bubbles are big enough and possess a high enough density they can also knock aircraft out of the sky with little or no warning. Aircraft falling victim to these methane bubbles will lose their engines-perhaps igniting the methane surrounding them-and immediately lose their lift as well, ending their flights by diving into the ocean and swiftly plummeting.

Courtesy: do u know page.

One Rupee Note India 1917



Death of Che Guevara 1967 ....

Higher infection risk in cars



QUEENSLAND UNIVERSITY OF TECHNOLOGY   
Share on print


Travelling in a car with a person infected with the flu can mean your chance of getting sick is up to 99.9%, a study from Queensland University of Technology (QUT) shows.

Professor Lidia Morawska, director of QUT's International Laboratory for Air Quality and Health, said the risk of transmitting influenza over a 90-minute car trip with someone ill could be higher than travelling on a Boeing 747 for 17 hours with an infected person.

The study, which compared 1989 and 2005 models of passenger cars, estimated the risk ranged from 59% to 99.9% for a 90-minute car trip when air was recirculated in newer, more air-tight vehicles.

"This area hadn't been studied before and the results have implications for preventing in-car transmission of other illnesses spread by airborne particles," Professor Morawska said.

"Airborne transmission is now strongly suspected of playing a significant role in the spread of influenza indoors under certain conditions including in newer cars and in other modes of transportation.

"There are a lot of unknowns associated with how infections spread through the air. For example, are you more likely to catch the flu at home or work?"

'Infection spread: will breathing kill you?' will be among issues debated at the 10th International Healthy Buildings Conference, from July 8 to 12, at the Brisbane Convention & Exhibition Centre.

QUT is hosting the four-day event which will bring world-leading experts from across Australia and internationally to examine major issues facing building, environmental and health professionals.

Two other symposiums at the conference are: 'Other balance of power: energy conservation versus indoor environmental quality'; and 'Race against time: population, urban growth and miracles of technology'.

Major keynote speakers include Professor Clive Beggs, leader of the Bradford Infection Group at the University of Bradford in the UK, who will chair a panel on controlling the transmission of emerging pathogens in hospitals, offices and in transport, as well as bio-terrorism.

Professor Morawska, who is also a member of QUT's Institute of Health and Biomedical Innovation, said poorly-designed buildings contributed to the spread of illnesses from the common cold to dangerous viruses such as Severe Acute Respiratory Syndrome (SARS).

"There is still much work to be done to be able to quantify all of the factors that contribute to the spread of infection indoors," she said.

"If the design of buildings were modified to focus on reducing infection spread people would contract fewer colds and flu. This would have a huge impact on people's quality of life and benefit the economy as well.

"When it comes to emergency responses to exotic diseases, we need to look at the role of buildings in preventing or mitigating the spread of pathogens such as SARS or avian influenza."
Editor's Note: Original news release can be found here.

Exotic mosquito found underground


THE UNIVERSITY OF SYDNEY   
Share on print

Researchers have found that the Culex molestus mosquito has adapted to life underneath cities.
Image: The University of New South Wales
A secretive and exotic species of mosquito, found across much of Australia, has revealed a new twist on the insect's famous 'blood-sucking' reputation to researchers at the University of Sydney.

Researchers discovered that rather than breeding in ponds, pools or wetlands, the Culex molestus mosquito has adapted to life underground, particularly in septic tanks and disused stormwater pipes.

Unlike other mosquitoes, the Culex molestus can also develop their eggs without requiring a blood meal.

"The curious biological trait of this underground-dwelling mosquito shows that people in cities need to consider mosquitoes' amazing adaptability when designing water storage systems," said Dr Cameron Webb from Sydney Medical School and the Department of Medical Entomology at Westmead Hospital.

Dr Webb is the team leader of a study on mosquitoes published in this month's edition of the Journal of Vector Ecology.

"We have spent the last two years chasing the species, which has adapted superbly to life beneath our cities," Dr Webb said.

"Finding this mosquito isn't easy. Instead of wandering through pristine wetlands, we were snooping around stormwater drains and other polluted structures," said Dr Webb.

"However, the toilet blocks in urban parklands were where we struck gold. This mosquito is commonly found in the disused septic tanks associated with these structures."

While the majority of pest mosquitoes require blood to develop their eggs, the female of this species can develop and lay a batch of eggs using nutrients stored earlier in its life cycle.

This phenomenon is known as autogeny and has been documented in a number of mosquitoes.

"The breakthrough with our study is that if this mosquito is offered a blood meal, it won't bite until its first batch of eggs has been laid. We believe this is the only Australian species to exhibit this behaviour," Dr Webb said.

"Once that first batch of eggs has been laid, they are on the hunt for blood and can be severe nuisance-biting pests."

It is difficult to know why the mosquito ignores the offer of blood but given the absence of suitable animals to feed on in underground tanks and pipes, this biological adaptation ensures the mosquito can exclusively exploit these habitats not just during the summer but throughout the year.

"One of the major implications of this work is that we must be mindful of the mosquito risks when designing subterranean water storage systems in our cities so we do not create new opportunities for mosquitoes."

"Ensuring water storage structures are screened or designed to limit the opportunities for mosquito access is crucial. Perhaps more importantly, when assessing the risks of mosquito-borne disease, these underground habitats shouldn't be ignored," said Dr Webb.

Culex molestus is thought to have been introduced into southern Australia in the 1940s, hitching a ride into the country with travelling American military personnel. Since then, the mosquito has been found in all states except Queensland and the Northern Territory.

Where exactly the mosquito came from before arriving in Australia is still a mystery but is well known from US and European cities. The mosquito infamously made a meal of Londoners sleeping in the Underground during the Blitz and is often commonly referred to as the London Underground Mosquito.

"Mosquitoes have adapted to various ecological niches, from coastal rock pools to alpine snowmelt pools. Advancing our understanding of how mosquitoes adapt to their habitats will improve how we manage their pest and public health impacts," Dr Webb said.

The contributing authors of the paper are Nur Faeza Abu Kassim and Professor Richard Russell from the Department of Medical Entomology at Westmead Hospital.
Editor's Note: Original news release can be found here.

Shiridi Saibaba telugu bhajan

Saturday, June 23, 2012

Nadanthadu Enna - Kutramum Pinnaniyum 06/18/12

Yuga Avatars



Yuga avatars:
Four yugas ( Ages ) which come in cycles: 
1] Satya yuga, lasting 1,728,000 years 
2] Treta yuga, lasting 1,296,000 years 
3] Dwapara yuga, lasting 864,000 years 
4] Kali-yuga, lasting 432,000 years
In each of these yugas, the Lord incarnates with a different body color according to the yuga.
 “Krishna appears as an incarnation in every millennium. In the past, He assumed three different colors - white, red and yellow - and now he has appeared in a blackish colour.” 
In the Satya yug a white avatar appeared to Kardama muni to establish meditation as the process for self-realisation.
In the Treta yug a red avatar appeared to Brahma to establish fire sacrifice as the process for self-realisation.
In the Dvapara yuga dark avatar (Krishna) appeared as the son of Devaki to establish temple worship as the process for self-realisation.
In the Kali yug a Yellow avatar appeared (Chaitanya Mahaprabhu) as the  son of Sachi Mata to establish the chanting of the holy names (nama-sankirtana) as the process for self-realization.

Fascinating X-ray photographs by Nick Veasey


X-ray photographer and film-maker Nick Veasey works with x-ray and scientific equipment to create these unusual x-ray photos



Working with X-rays is dangerous. So, safety is paramount. has built bespoke concrete structures to contain the radiation. This building which appears to be a black box is where he now creates the vast majority of the X-ray work. Inside the black box are several different X-ray machines and a film processor.  The different X-ray machines have varying outputs and capabilities. The X-ray machines consist of a head unit that emits X-raysand an electronic control that drives the head unit. The head unit is inside the area built to contain radiation, the control outside. Once the X-ray is complete Nick retreats from the X-ray room to the controls outside. He then selects an appropriate exposure time for the subject. Now enjoy the absolutely  amazing X-Ray photography by Nick Veasy.
 
 
Visit Us @ www.MumbaiHangOut.Org







Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org



Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org





Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org



Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org

-- 

*Sana*