Search This Blog
Monday, June 11, 2012
Reading Film with Lacan (2/16)
This is a seminar by Dr. Sean Homer August 2007 in Hong Kong. In this seminar, Dr. Homer discusses Lacan's concept in Jouissance, object a and how it can be used in reading film.
சக்கரை நோயை தடுக்கும் கைக்குத்தல் அரிசி!
பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியையே உணவிற்காக பயன்படுத்திவந்தனர். கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஸ் செய்யப்படாத அரிசியில் நார்ச்சத்தும் எண்ணற்ற வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்தும் அடங்கியுள்ளன. ஆனால் இன்றைக்கு அரிசியை பலமுறை பாலீஸ் செய்து எந்த சத்தும் இல்லாத வெறும் மாவுப்பொருளை மட்டுமே கொண்ட அரிசியை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலானதுநோய்களின் கூடாரமாகிறது. பாலீஸ் செய்யப்படாத அரிசியை உணவாக உட்கொண்டால் நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
வைட்டமின் சத்துக்கள்
உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநில மக்களின் மிக முக்கிய உணவுப்பொருள் அரிசி. இது ஒரு மாவுப் பொருளாகும். பாலீஸ் செய்யப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
முற்காலத்தில் உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை. இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.
நீரிழிவு வராது
தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது. இந்த அரிசியை உண்பதால் உணவு எளிதில் சீரணமடையும். மலச்சிக்கலைப் போக்கும், சிறுநீரை நன்கு பிரிக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது. இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். பித்த அதிகரிப்பை குறைக்கும். உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும். சருமத்தைப் பாதுகாக்கும். வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்
இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.
சத்து நீக்கப்பட்ட அரிசி
தமிழ்நாட்டில் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான அரிசியையே விரும்புகிறோம். இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது. இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.
நோய்கள் அதிகரிப்பு
இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. எனவே அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்பதே ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
Reference By : http://
Verified:::
Four gene loci predispose people to most common subtype of migraine
An international research group has identified four new gene loci predisposing people to the most common subtype of migraine, migraine without aura. About two-thirds of migraine sufferers belong to this group. The study will be published in Nature Genetics on June 10, 2012.
Researchers studied genetic data of more than 11 000 people and found altogether six genes that predispose to migraine without aura. Four of these genes are new and two of them confirm previous findings.
The new genes identified in this study provide further evidence for the hypothesis that dysregulation of molecules important in transmitting signals between brain neurons contribute to migraine. Two of the genes support the hypothesis of a possible role of blood vessels and thus disturbances in blood flow.
The researchers carried out what is known as a genome-wide association study (GWAS) to zoom in on genome variants that could increase susceptibility to migraine; they compared genomes of 4800 migraine patients with more than 7000 non-migraine individuals. The project was performed by the International Headache Genetics Consortium consisting of leading migraine researches from Europe and Australia.
This was the third report on genes predisposing people to common forms of migraine, but the first one on the most common migraine subtype. "The study establishes for the first time a specific gene that contributes to this common disease" said Professor Aarno Palotie at FIMM and the Wellcome Trust Sanger Institute, the chair of the International Headache Genetics Consortium.
The carefully studied migraine patients collected from specialized headache clinics were provided a strong basis for the success of this study.
Migraine affects approximately one in six women and one in eight men, making it a leading cause of work absence and short-term incapacity: 25 million school or work days are lost for migraine each year. A US report measures its economic costs as similar to those of diabetes and WHO lists it as one of the top twenty diseases with the causes of years lived with disability (YLDs). In up to one third of migraine patients, the headache phase may be preceded or accompanied by transient neurological disturbances, the so-called aura (i.e. migraine with aura), while the majority of patients suffer from migraine without aura.
"Studies of this kind are possible only through large-scale international collaboration - bringing together the wealth of data with the right expertise and resources. The identified genes open new doors to investigate how this type of migraine comes about," said Dr. Arn van den Maagdenberg, one of the senior authors on the paper.
More information: DOI: 10.1038/ng.2307
Provided by University of Helsinki
"Four gene loci predispose people to most common subtype of migraine." June 10th, 2012. http://medicalxpress.com/news/2012-06-gene-loci-predispose-people-common.html
Posted by
Robert Karl Stonjek
Robert Karl Stonjek
The art of conversation
NASA | Evolution of the Moon
From year to year, the moon never seems to change. Craters and other formations appear to be permanent now, but the moon didn't always look like this. Thanks to NASA's Lunar Reconnaissance Orbiter, we now have a better look at some of the moon's history. Learn more in this video!
Vishwaroopam (2012) Latest Tamil Trailer
Kamal Haasan's 'Viswaroopam', the makers have released the digital poster teaser today as planned earlier.
The First Look poster of Kamal Haasan's 'Viswaroopam' has the Ulaganayagan smirking from under a hoodie with a pigeon (peace) behind him. Remember the action thriller is touted to throw light on international terrorism? What's interesting is the font the makers have used for their title, 'Viswaroopam', that's stylized to look like Arabic words.
Watch this short teaser that has music by Shankar Ehsaan Loy and post your feedback in here and we'll make sure the makers catch a glimpse of your feedback.
Viswaroobam is a film which has Kamal Haasan in the lead role. He is also directing this film. Of all the films he has acted, this film will be magnificent.
This film is being produced at a cost of Rs 120 Crores. Andrea and Pooja Kumar are pairing with Kamal Haasan in this film. Kamal Haasan has penned one lyric for this film.
The lyrics for the other songs have been penned by Vairamuthu. Kamal Haasan’s younger daughter Akshara Haasan is working has an assistant director in this film. The first schedule of the shooting commenced in Chennai. Then the shooting took place in Jordan for 25 days. Important sequences were shot here. Coming 16th the shooting of this film is to take place in USA. 75 crew members will be accompanying Kamal Haasan to America. The shooting of the film will be talking place in America for a month’s time.
After this, the shooting of this film will be taking place in London. After this the shooting of Viswaroobam will come to an end. So far 60% of the shooting has been completed. So far Rs 52 Crores has been spent for this film which is being made in Tamil, Telugu and Hindi languages.
The shooting of this film recently took place in Old Mahabalipuram Road. In the same spot, 30 years before Kamal Haasan had worked as an assistant director in the film Annai Velankanni. Kamal Haasan while speaking about his olden day memories said, "In the same place I worked as an assistant director 30 years back in the same place for the film Annai Velankanni now my daughter Akshara is working as an assistant director in the same place now.
Studies challenge established views development of children raised by gay or lesbian parents
Despite considerable research showing that children of same-sex parents fare just as well as children with heterosexual parents, two papers - a review of existing studies and a new study - published today in Elsevier's Social Science Research, find insufficient data to draw any definitive conclusions.
The review by Dr. Loren Marks from Louisiana State University finds that much of the science that forms the basis for the highly regarded 2005 official brief on same-sex parenting by the American Psychological Association (APA) (http://www.apa.org/pi/lgbt/resources/parenting-full.pdf) does not stand up to scrutiny. The new study by University of Texas sociologist and professor Mark Regnerus, provides compelling new evidence that numerous differences in social and emotional well-being do exist between young adults raised by women who have had a lesbian relationship and those who have grown up in a nuclear family.
Dr. Marks reviewed studies published between 1980 and 2005 cited by the 2005 official APA brief which asserted that: "Not a single study has found children of lesbian or gay parents to be disadvantaged in any significant respect relative to children of heterosexual parents."
"The jury is still out on whether being raised by same-sex parents disadvantages children", explains Marks. "However, the available data on which the APA draws its conclusions, derived primarily from small convenience samples, are insufficient to support a strong generalized claim either way."
Of the 59 studies referenced in the APA brief, more than three-quarters were based on small, non-representative, non-random samples that did not include any minority individuals or families; nearly half lacked a heterosexual comparison group; and few examined outcomes that extend beyond childhood such as intergenerational poverty, educational attainment, and criminality, which are a key focus of studies on children of divorce, remarriage, and cohabitation. In other words, "A lack of high quality data leaves the most significant questions unaddressed and unanswered," concludes Marks.
In his study, Professor Mark Regnerus used data from the New Family Structures Study (NFSS) (http://www.prc.utexas.edu/nfss/), a large nationally representative sample of just under 3,000 young Americans aged 18 to 39, to compare how children raised in eight different family structures fared on 40 social, emotional, and relationship outcomes.
According to his findings, children of mothers who have had same-sex relationships were significantly different as young adults on 25 of the 40 (63%) outcome measures, compared with those who spent their entire childhood with both their married, biological parents. For example, they reported significantly lower levels of income, more receipt of public welfare, lower levels of employment, poorer mental and physical health, poorer relationship quality with current partner, and higher levels of smoking and criminality.
"This study, based on a rare large probability sample, reveals far greater diversity in the experience of lesbian motherhood (and to a lesser extent, gay fatherhood) than has been previously acknowledged or understood," explains Regnerus. "The most significant story in this study is arguably that children appear most apt to succeed well as adults when they spend their entire childhood with their married mother and father, and especially when the parents remain married to the present day."
In a series of commentaries published in the same issue of Social Science Research, three family researchers share their views on both studies.
David Eggebeen, Associate Professor of Human Development and Sociology at Pennsylvania State University, remarks, "Dr. Marks' paper, by turning a bright light on the shortcomings of previous work, challenges researchers to develop better data and conduct kinds of analyses that allow more confidence in generalizations. The Regnerus paper introduces a data set based on a national probability sample that has the potential to address some of Mark's criticisms. The analyses in the Regnerus paper are provocative but far from conclusive. These very preliminary findings should not detract from the real importance of this paper, the description of a new data set that offers significant advantages."
"Whether same-sex parenting causes the observed differences cannot be determined from Regnerus' descriptive analysis," cautions Professor Cynthia Osborne from the University of Texas at Austin. "Children of lesbian mothers might have lived in many different family structures and it is impossible to isolate the effects of living with a lesbian mother from experiencing divorce, remarriage, or living with a single parent. Or, it is quite possible, that the effect derives entirely from the stigma attached to such relationships and to the legal prohibitions that prevent same-sex couples from entering and maintaining 'normal relationships'."
In a final comment on Regnerus' research, Pennsylvania State University, sociologist and professor Paul Amato points out, "If growing up with gay and lesbian parents were catastrophic for children, even studies based on small convenience samples would have shown this by now […] If differences exist between children with gay/lesbian and heterosexual parents, they are likely to be small or moderate in magnitude—perhaps comparable to those revealed in the research literature on childrn and divorce."
More information: "How different are the adult children parents who have same-sex relationships? Findings from the New Family Structures Study" by Professor Mark Regnerus (http://dx.doi.org/ … .2012.03.009).
"Same-sex parenting and children's outcomes: A closer examination of the American Psychological Association's Brief on lesbian and gay parenting" by Dr. Loren Marks (http://dx.doi.org/ … .2012.03.006).
"What can we learn from studies of children raised by gay or lesbian parents?" by Associate Professor David Eggebeen (http://dx.doi.org/ … .2012.04.008).
"Further comments on the papers by Marks and Regnerus" by Dr. Cynthia Osborne (http://dx.doi.org/ … .2012.05.002).
"The well-being of children with gay and lesbian parents" by Professor Paul Amato (http://dx.doi.org/ … .2012.04.007).
Also of interest:
"Response to Paul Amato, David Eggebeen, and Cynthia Osborne" by Professor Mark Regnerus (http://dx.doi.org/ … .2012.05.003).
"We see what we seek: A rejoinder to the responses of Amato, Eggebeen, and Osborne" by Dr. Loren Marks (http://dx.doi.org/ … .2012.05.001).
Provided by Elsevier
"Studies challenge established views development of children raised by gay or lesbian parents." June 10th, 2012. http://phys.org/news/2012-06-views-children-gay-lesbian-parents.html
Posted by
Robert Karl Stonjek
Robert Karl Stonjek
கி.மு 600ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய எகிப்து மம்மியின் செயற்கை உறுப்பு கண்டுபிடிப்பு
கி.மு 600ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய எகிப்தின் புகழ் பெற்ற மம்மியின் செயற்கை உறுப்பு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளர் ஜாக்கி பின்ச் எகிப்து நாட்டின் புகழ் பெற்ற மம்மிகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.
அதில் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் மம்மி ஒன்றின் வலது கால் பெருவிரல் ஒன்று, உறுப்பு மாற்று சிகிச்சையின்படி ஒன்றிணைக்கப்பட்டு உள்ளதாக கின்ச் கண்டறிந்துள்ளார்.
கார்பன் ரேட்டிங் அடிப்படையில் அதன் காலம் கி.மு. 600ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி பின்ச் கூறுகையில், 3 பங்கு மரத்தாலும் மற்றும் தோலாலும், ஒரு மனிதனின் 40 சதவீத உடல் எடையை தாங்க கூடிய அளவில் அந்த வலது கால் பெருவிரல் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது உலகின் மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை பெறுகிறது என்றார்.
எனினும் இந்த செயற்கை உறுப்பு குறிப்பிட்ட அந்த மனிதனால் பயன்படுத்தப்பட்ட ஒன்றா அல்லது மம்மியாக மாற்றுவதற்கு என வடிவமைக்கப்பட்டதா என்ற அடிப்படையில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கின்ச் கூறினார்.
இதுவரையிலும் சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ரோமானிய செயற்கை காலே, மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
|
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த தினமும் 4 கப் டீ போதும்: ஆய்வாளர்கள்
தினமும் 4 கப் டீ குடித்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜேர்மனியில் உள்ள ஹெயின்ரிச் ஹெயின் பல்கலைக்கழகம் மற்றும் லிப்னிஸ் சென்டர் ஃபார் டயாபடிக் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, க்ரிஸ்டியன் ஹெர்பர் தலைமையில் நீரிழிவு நோய் குறித்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தினர்.
தினமும் அவர்களுக்கு டீ கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதில் டைப் 2 வகை நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
டீ குடிக்காத மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர்களுக்கு 20 சதவீதம் அதிக பாதுகாப்பு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆனால், பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் டீ மட்டுமே அருந்த வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
டைப் 2 நீரிழிவு நோய்க்கு நார்ச் சத்துள்ள உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் இணைந்தே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.
இவற்றுடன் தினசரி 4 கப் டீ, டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது உறுதியாகி உள்ளது. இதனால் பக்க விளைவுகளும் பாதிப்புகளும் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
|
புதிய அம்சங்களுடன் கூடிய பயர்பொக்ஸ் 13 பதிப்பு வெளியீடு
பிரபல இணைய உலாவி பயர்பொக்ஸ் ஆனது தனது 13ஆவது பதிப்பை வெளியிட்டுள்ளது.
Firefox 13.0 மிக வேகமான மற்றும் திறமையான உலாவியாக செயற்படும் என மொஸில்லா நிறுவனம் கூறியுள்ளது.
புதிதாக ஹோம் பேஜில் bookmarks, history, settings, add-ons, downloads போன்றவற்றின் ஐகான்கள் காட்டப்படுகின்றன. Sync செய்வதற்கு ஒரு பட்டன் கிளிக் போதுமானது.
பயர்பாக்ஸ் 13 இல் புதிய Tab ஐ திறக்கும் போது அதிகம் பார்வையிட்ட தளங்களின் தொகுப்பை காண்பிப்பது சிறப்பாகும்.
இதனை நிறுவிக் கொள்வதற்கு பயர்பொக்ஸ் மெனுவில் Help சென்று பின்னர் About அழுத்துங்கள். சிறிது நேரத்தில் 13ம் பதிப்பு தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் Apply செய்து நிறுவிவிடலாம்.
|
செரிமானத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்
இன்றைய காலத்தில் உணவில் கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமாக உணவு உண்டு, பின் செரிமானம் ஆகாமல் நிறைய பேர் அவஸ்தைப்படுகிறார்கள்.
அப்படி செரிமானம் ஆகவில்லை என்பதற்காக மாத்திரைகளை சாப்பிட்டால் உடல் தான் கெடும். ஆனால் அதைவிட ஈஸியான சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்தாலே செரிமானம் ஆகிவிடும்.
1. அதிகமாக சாப்பிட்டப்பின் சிறிது தூரம் நடக்கவும். ஏனென்றால் அதிகமாக உண்ட பின் நடந்தால் செரிமானத் தன்மை அதிகரிக்கும்.
மேலும் உண்டபின் நடப்பதால் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்காமல், உடல் எடை போடாமலும் இருக்கும்.
2. பிறகு குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும்(Twisting) பயிற்சிகள் மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது போன்ற பயிற்சிகளை செய்யும் போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
3. செரிமானத்தில் மூச்சுப் பயிற்சியும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. முதலில் நேராக உட்கார்ந்து, மனதிற்குள் 5 வரை எண்ணிக் கொண்டு, மூச்சை 2-3 நிமிடம் உள் இழுக்கவும்.
பின் அதேபோல் மனதிற்குள் 5 வரை எண்ணிக் கொண்டு, மூச்சை வெளிவிடவும். இவ்வாறு செய்தால் செரிமானமாவதோடு மனதும் ரிலாக்ஸ் ஆகும்.
4. அடுத்ததாக தரையில் உட்கார்ந்து, கால்கள் இரண்டையும் நீட்டி, பின் அவற்றில் வலது காலை மடக்கி, பின் இரண்டு கைகளாலும் இடது காலின் பாதத்தை தொடவும். அப்போது நன்கு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும். இதை அப்படியே தலைகீழாக செய்யவும்.
உடற்பயிற்சியைத் தவிர நினைவில் கொள்ள வேண்டியவை:
1. செரிமானம் ஆகவில்லை என்றால் குளிரிச்சியானவற்றை குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அதை குடித்தால் செரிமானத்தன்மை குறைந்துவிடும். செரிமானம் உடல் வெப்பத்தைப் பொறுத்தே நடைபெறும்.
2. இயற்கை பானமும் செரிமானத் தன்மையை அதிகரிக்கும். ஃபுரூட் ஜூஸோடு சிறிது ஆப்பிள் பழச்சாற்றினாலான ஒரு வகை சாஸை விட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லது.
3. நெல்லிக்காய் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு அகலும். ஏனென்றால் நெல்லிக்காயில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால் இது எளிதாக உணவுப் பொருட்களை செரித்துவிடும்.
4. தினமும் யோகாசனம் செய்வது ஒரு நல்ல, உடலுக்கு ஆரோக்கியமான, செரிமானத்திற்கு சிறந்த பயிற்சி.
|
Subscribe to:
Posts (Atom)