Search This Blog

Sunday, December 25, 2016

PREDATORS பிரிடேட்டர்ஸ் (2010)


'பிரிடேட்டர்ஸ்' 1987 ல் அர்னால்ட் ஸ்வாஷ்நேகர் நடிப்பில் வெளிவந்த சயின்ஸ்பிக்ஷன் கிளாசிக் ஹாரர் படம்.
அதன் வழியொற்றி அடுத்த பாகமாக வந்த படம்தான் 2010ல் வெளியான பிரிடேட்டர்ஸ்.
ஆரம்பக்காட்சியில் Adrien brody வானிலிருந்து மிக வேகமாக மயக்கநிலையில் கீழே விழுகிறார்.சுதாரிக்கும் Adrien பாராசூட்டை இயக்கி முட்டி மோதி காட்டில் தரையிறங்குகிறார்.அப்போது அவரைப்போல் மேலும் சிலரும் அங்கே தரையிறங்குகின்றனர்.அதில் Isabella எனும் ராணுவ கமாண்டோ மேலும் சில ராணுவ வீரர்கள்,மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள்,கைதி,மருத்துவர் அனைவரும் அடக்கம்.
அனைவரும் தங்கள் இடத்திலிருக்கும்போது திடீரென ஒரு ஒளி மூலம் கடத்ததப்பட்டு இங்கு வந்து விழுந்ததாக கூறுகின்றனர்.
பின் எல்லோரும் அங்கிருந்து தப்பிக்க வழிதேடுகின்றனர்.அப்போதுதான் அவர்கள் உணர்கின்றனர் தாங்கள் இருப்பது பூமியல்ல வேற்றுகிரகம் என்றும்,மேலும் தாங்கள் அனைவரும் வேட்டையாடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்றும்.
பின் விசித்திர விலங்குகளின் தாக்குதலிருந்து தப்பி ஓடுகின்றனர்.அப்போதுதான் ஒரு இடத்தில் பிரிடேட்டர் ஒன்று சிறைபட்டிருப்பதைப் பார்க்கின்றனர்.அப்போது கண்ணுக்கு தெரியாத மற்ற பிரிடேட்டர்களால் தாக்கப்பட்டு தப்பி ஓடுகின்றனர்.

அப்படி போகும்போது வழியில் பல ஆண்டுகளாக பிரிடேட்டரிடமிருந்து தப்பி மறைந்து வாழும் நோலேண்டை சந்திக்கின்றனர்.அவன் மூலமாக பிரிடேட்டர்களிடம் ஒரு ஸ்பேஸ்ஷிப் இருப்பதை தெரிந்துகொள்கிறான் Adrien.மேலும் இரண்டு வகையான பிரிடேட்டர்கள் உள்ளதெனவும் அவைகளில் நல்லது ஒன்று தீயது ஒன்று உள்ளதெனவும் நோலேண்ட் சொல்கிறான்.எனவே அடிமைப்பட்டுள்ள நல்ல பிரிடேட்டரை விடுவித்து அதன் மூலம் ஸ்பேஸ்ஷிப்பில் பூமிக்கு தப்ப முடிவு செய்கிறான் Adrien.அவர்கள் இருக்கும் இடத்திலும் பிரிடேட்டர்ஸ் வந்து தாக்குகிறது.தப்பி செல்லும்போது ஒவ்வொருவராக வேட்டையாடுகிறது.கடைசியாக Adrien,Isabella,மருத்துவர் மட்டும் தப்பிக்கின்றனர் அந்த பிரிடேட்டர் இருக்கும் இடத்திற்கு வருகின்றனர்.Adrien நல்ல பிரிடேட்டரை விடுவிக்கிறான் அதற்கு கைமாறாக அது ஸ்பேஸ்ஷிப்பை அவனுக்கு காட்டுகிறது.அதற்குள் அங்கு வரும் தீய பிரிடேட்டர் நல்ல பிரிடேட்டரை கொன்று விடுகிறது.ஸ்பேஸ்ஷிப்பையும் வெடிக்க செய்கிறது.கோபமாகும் Adrien நேருக்கு நேராக மோதி பிரிடேட்டரை வேட்டையாடுகிறான்.
இறுதியில் Isabel,Adrien மட்டும் உயிர்பிழைக்கின்றனர்.அப்போது அவர்களைப்போலவே மேலும் பலரும் வானிலிருந்து பாராசூட் மூலம் காட்டுக்குள் விழுவதைப்பார்க்கின்றனர்.முற்றும்.
கிளாசிக் அர்னால்ட் ன் பிரிடேட்டரின் பெயரை இது தக்கவைத்ததா என்றால் ஓரளவுதான் எனலாம்.
கதைக்களம் பலமுறை பார்த்துப் பழகிய ஹாலிவுட் டெம்ப்ளேட்.காட்சியமைப்புகள் மட்டும்ஓரளவு பரவாயில்லை.பிரிடேட்டர் அறிமுகக் காட்சி நம்ம ஊர் ஹீரோ இன்ட்ரொடக்ஷன் போல செம மாஸாக உள்ளது.மற்றபடி படம் ஓகே ரகம்.
அட்வெஞ்சர் பட ரசிகர்கள் பார்க்கலாம்.
கா.அருண் பாண்டியன். 
Predators” may be the first film in history to open with a deus ex machina. Yes, the entire plot and all the human characters drop into the movie from the heavens. The last thing they remember is a blinding flash of light. Now they're in free fall, tumbling toward the surface, screaming, grabbing for ripcords on the parachutes that they didn't know they had.
The first to land, with a mighty thump, is Royce (Adrien Brody). The others start dropping all around him. These people are savage professional killers from all over: a mercenary, a Japanese samurai, an Israeli markswoman, a mass murderer, an African warlord, and so on. How did they get in this thick jungle, and why?
They discover they're on another world: a perfectly terra-formed world, it would seem. The gravity allows them to walk normally, and they can breathe the air and drink the water. Royce notices something odd: The sun never moves. They arrive in a clear space and realize there are three or four moons in the sky, which are either very close or very huge, since their circumferences are many times that of our moon.
Now hold on here. As every science-fiction fan knows, if a planet always presents the same face to its sun, and is ringed by bodies apparently larger than it is, it will quickly become molten lava pulled hither and yon by vast tidal forces. But never mind. After the visitors are attacked by humongous beasts of prey, Royce figures it out: They're in a game preserve. He figures out a lot of things in the movie, which might have been more fun if he hadn't.
Who runs this game preserve, and why? If you recall the first “Predator” (1987), Arnold Schwarzenegger and other killers found themselves in the Amazon fighting an unseen predatory alien. Has that race of aliens imported humans to its solar system for a rematch? Is it a wise use of resources to transport several mammals untold light years through space just so you can watch them getting their asses predatored?
No time to think about them. Here come some really vicious warthog-looking creatures. They weigh about half a ton apiece, move as fast as lions, and have so many horns and spikes sticking out of them that fornicating must have to be a sometime thing.
Can you spot the design flaw? Its horns or fangs, whatever they are, extend too far in front of its mouth! Yes, after they kill their prey, how do they eat them? It's as inconvenient as a muzzle on a pitbull. I thought, maybe they lie on their backs and shovel the food in with their feet? But no, how's that gonna work with all the spikes on their backs?
Never mind. The movie is mostly about our nasty heroes being attacked by terrifying antagonists in incomprehensible muddles of lightning-fast special effects. It lacks the quiet suspense of the first “Predator,” and please don't even mention the “Alien vs. Predator” pictures, which lacked the subtlety of “Mothra vs. Godzilla.” The resident aliens view everything in POV shots through what looks like a video monitor with a haywire color adjustment, and they appear in ways I will not go into.
There are always a few characters who get killed in attack movies like this. What confuses me is why they don't all get killed? Think about that warthog again. If that thing hit you at 20 mph and got you down on the ground and all you could do was stab it with your knife, would you expect to have dialogue later in the film?
There is of course one woman in the film, Isabelle (Alice Braga). She and Royce slowly bond, and eventually at the end ... but no, I can't tell you if they kiss. That would be a spoiler. One thing you know for sure: The alien warthogs don't spend a lot of time frenching.


No comments:

Post a Comment