இந்த சேனலை சீனாவின் மத்திய தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வருகிறது. வரும் ஜனவரி 23ம் திகதி சீனாவில் வசந்த விழா கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய நாளில் இந்த 3டி சேனல் அதிகராப்பூர்வமாக ஒளிபரப்பப்படும். முப்பரிமாண முறையில் காட்சிகளை கண்முன்னே நிறுத்தும் இந்த 3டி சேனல் உலகின் முதன் முதலாக தொடங்கப்பட்டது என்ற பெருமையைப் பெறுகிறது. |
Search This Blog
Monday, January 2, 2012
உலகின் முதல் 3டி சேனல் சீனாவில் தொடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment