Search This Blog

Wednesday, March 25, 2015

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் !!





இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்
கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள
வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும்
கோயில்களுக்கு மட்டும் தான் இது.
பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த
கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும்
பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும்
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும்
என்று.
கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும்
காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்..
அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்).. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்
அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும்
கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய்
போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த
எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்),
குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல்
எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட
அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
தை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும்
காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த
உடம்பை புண்ணியமாக்க; மீதி இரண்டு சொட்டு உங்கள்
உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும்
இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும்
போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக
எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்.
அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும்
போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம்
இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில்
சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய
நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட
கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார்
சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம்
இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன்
எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில்
ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின்
மூலஸ்தானம்.
கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால்
அது மிகையாகது..
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்
கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட
லைட்னிங் அரெஸ்டர்ஸ்..
கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும்
இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில்
கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால்
எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும்
ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர்..
இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்..
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில்
இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த
எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற
மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி...

Tuesday, March 24, 2015

What happens in the brain when the heart stops?

"A research project funded by the Austrian Science Fund FWF is now set to provide scientific insights into one of these still unsolved mysteries: what goes on in the brain of people who are on the brink of death due to cardiac arrest and have memories of the time when their heart had stopped after resuscitation? Although a very rare occurrence, such experiences are reported from time to time. From a scientific point of view they are hard to explain, since electrical activity in the brain ceases seconds after the blood supply is interrupted – or does it? Scientists are still at a loss, but project head Roland Beisteiner is convinced that there are explanations for such events. "Although no comprehensive evidence of brain activity during cardiopulmonary resuscitation (CPR) has been found so far, this doesn't mean that it doesn't exist", observes the neurologist from the Medical University of Vienna and explains that an increasing amount of data, for instance from coma patients or the realm of anesthesia, points to the fact that the brain has great capacities for regeneration and information processing invisible to outside observers."

A new player in the neural learning circuit!


Zebrafish have also become an ideal model for studying vertebrate neuroscience and behavior. "Normal fish startle with changes in noise and light level by bending and swimming away from the annoying stimuli. They do eventually habituate and get used to the alterations in their environment. However, fish mutants fail to habituate -- they never get used to their surroundings and always flinch at the loud noises."
Scientists developed Zebrafish mutants and exposed them to the startle response test. Most fish larvae habituated and stopped reacting to the noise stimulus. Some of the mutants, did, however, fail to habituate and continued to respond to the noise.
One of the mutants was vertebrate-specific gene pregnancy-associated plasma protein-aa (pappaa). This gene encodes an enzyme that cleaves other proteins and works outside the cell. It is known to increase the availability of the hormone IGF at the cell surface, thereby enhancing receptor signaling for the IGF pathway.
A role of the PAPPAA enzyme in or on neurons had not been described; however, IGF is known to be an important molecule in pathways that determine long-term memory.
The team verified the involvement of the IGF pathway by rescuing mutant behavior to normal by adding an activator of downstream molecules that interact with the IGF receptor. Mutants that were treated this way, when put back in the startle test, reacted normally and habituated to the loud noise. Also, when the team used an inhibitor of the IGF receptor in normal zebrafish larvae, these fish showed the same behavior in the startle test as the pappaa mutants. This all indicates that the pappaa gene promotes learning by acutely and locally increasing IGF availability to the cell.

ஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி)



நத்தைச் சூரி குழி மீட்டான் மூலிகை என்றழைக்கப்படுகிறது.அதாவது பிணமாகிக் குழியில் விழுந்தவனையும் மீட்டெடுக்கும் என்பதால் இந்தப் பெயர். நத்தைச் சூரி எண்ணெய் வர்ம பாதிப்புகளில் இருந்து உடலைவிட்டு உயிர் பிரியாமல் மீட்பதாலும் இதற்கு இந்தப் பெயர்.
நத்தைச் சூரி விதையை புறாவும் , காடையும் , கவுதாரியும் , குருவியும் இதை சாப்பிடுவதால் அவற்றுக்கு போக சக்தி மிக அதிகமாக இருக்கிறது.உடலை மிக அதிகமாக இறுக்கும்.உடல் இரும்பு போல ஆகும்.ஒரு மண்டலம் இச்சா பத்தியத்துடன் இருக்க அதிக பலமுண்டாகும்.விந்தை ஸ்தம்பனம் செய்ய உதவும்.இதனால் நூறு பெண்கள் வந்தாலும் இந்திரிய ஸ்கலிதம் ( விந்து நஷ்டம் ) இல்லாமல் , நூறு பெண்களையும் திருப்தி செய்யலாம். ஏனெனில் விந்து ஞானத்துக்கு மிக முக்கியம்.
நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு கண்ணில் மண்ணைப் போட்டால் உறுத்தாமல் கண்ணீர் கொட்டாமல் எப்போதும் போல பார்த்துக் கொண்டிருக்கலாம்.கண்ணிற்கு அவ்வளவு வல்லமை அளிக்கும். நோக்கு வர்மம் மற்றவரின் மேல் பிரயோகம் செய்ய கண்ணிற்கு பலம் அளிக்கும் மஹா மூலிகை.இது மட்டுமல்லாமல் மந்திரப் பிரயோகங்களிலும், இதை காலற்ற , உடலற்ற , தலையற்ற நாட்களைத் தவிர்த்து மற்ற முழு நாளில் தூப தீப எலுமிச்சம் பழம் பலி கொடுத்து சாப நிவர்த்தி செய்து எடுத்து இதன் வேரை தாயத்தில் அடைத்து இடுப்பில் அணிய சகல லோக வசியம் , ஞான வசியம் , லட்சுமி வசியம் , சரஸ்வதி வசியம் , பார்வதி தேவி வசியம் சித்திக்கும் என்று மூலிகை ஜால ரத்தினம் கூறுகிறது.நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.




The stress of money



APA’s latest Stress in America survey found that 72 percent of Americans reported feeling stressed about money at least some time in the prior month. In this episode, psychologist and researcher Linda Gallo, PhD, talks about how stress from finances and other sources can affect your health.
About the expert: Linda Gallo, PhD
Linda Gallo, PhDLinda Gallo, PhD, received her doctorate in clinical/health psychology from the University of Utah in 1998. After completing a postdoctoral fellowship in cardiovascular behavioral medicine at the University of Pittsburgh, she joined the faculty at San Diego State University in 2001. She is currently an associate professor of psychology, an adjunct associate professor in the Graduate School of Public Health and a co-director of the Institute for Behavioral and Community Health Studies.
Her research focuses on how stress and health are linked and the differences in how people from different ethnicities and socioeconomic backgrounds are affected by stress and other psychological conditions. She has published more than 60 peer-reviewed articles, books and book chapters
Transcript
Audrey Hamilton: Money is a top cause of stress for many Americans. That's according to the latest Stress in America survey conducted by the American Psychological Association. Stress can negatively affect health and even contribute to chronic health problems such as diabetes and heart disease. In this episode, we talk with psychologist and researcher Linda Gallo about managing stress and how it affects people from different economic and ethnic backgrounds. I'm Audrey Hamilton and this is “Speaking of Psychology.”
Linda Gallo is a professor of psychology at San Diego State University. She is also co-director of the Institute for Behavioral and Community Health Studies, which promotes research aimed at making behavioral science applicable to medicine and health care. Dr. Gallo has extensively studied how stress and other psychological problems can lead to increased risk of chronic disease and she has helped develop a number of psychological interventions aimed at lowering disease risk in lower income populations. Thank you for joining us, Dr. Gallo.
Linda Gallo: Thank you very much for having me.
Audrey Hamilton: I think there are many people who are aware that stress can negatively affect our health, but what are some side effects of stress that people may not expect? You know, what sort of diseases can be aggravated or even caused by stress?
Linda Gallo: Well, humans are actually equipped to deal with stress and stress can be beneficial, at least initially, because it allows us to avoid danger and face challenges. But, stress becomes unhealthy when it is unrelenting and people do not experience opportunities to recover. So, in these cases stress can lead to physical problems, things like headaches and stomach aches and also mental health issues, such as anxiety, trouble sleeping.
And then over time, the toll of stress on the body accumulates and can contribute to chronic physical conditions, such as heart disease, diabetes and other illnesses.
And in addition, some conditions can be made worse by stress. For example, stress can exacerbate auto immune conditions like rheumatoid arthritis. And yeah, something else that people may not be aware of is that chronic stress can also affect our immune system in a way that makes us more vulnerable to acute viral illnesses like colds and the flu. But, it should more likely to get sick with those conditions than those under stress as well.
Audrey Hamilton: What's the difference between good stress and bad stress?
Linda Gallo: I think that bad stress is the kind that makes us distressed or upset. When those feelings continue over time, you know, that can be particularly detrimental to the body. Sometimes stress prepares us to face a challenge. And if we have the resources to meet that challenge, then it can be a positive thing but that sort of incites us to prepare and get ready for things like an important event or a meeting or things like that.
In those cases, it is OK. It is really the situations that are uncontrollable or that causes a lot of distress that end up being the most unhealthy for us.
Audrey Hamilton: Now APA's 2015 Stress in America survey tells us that money continues to be a top source of stress for Americans from all economic backgrounds. Now however, in this last survey, lower income households reported higher overall stress levels than those living in higher income households. Can you explain why we're seeing such a stress gap between lower and higher income families?
Linda Gallo: So, there are a number of factors that contribute to higher levels of stress in people with lower incomes. First, as we know from the Stress in America survey, financial stress is a very common cause of stress overall and it's more likely to occur if people have lower incomes. But, people with lower incomes may also experience exposure to stress across many other domains in their lives. They may work in jobs that are stressful because they are demanding but don't allow a lot of control or their work environment may be unhealthy. For example, they could have a lot of noise or exposure to toxins in their work environment. And they may also be exposed to more stressful community environments – community environments that have less green space, more traffic, crowding or even violence.
And then, the other component is that in addition to increased exposure to stress people with lower incomes often have fewer resources to cope with stresses that they face. So, this includes both tangible resources like health insurance, a savings account, a reliable source of transportation and also psychosocial resources such as a source of social support, in that sense of control over one's life and destiny. So those can cause stress to escalate and continue to create an unhealthy cycle.
Audrey Hamilton: And you mention this. How important is family and social support when it comes to managing stress?
Linda Gallo: So I think we all recognize that family can be both a critical source of support and well-being and also a source of stress for many people. And people with cohesive and supportive families tend to live healthier lifestyles and have better health than those who have less supportive families. But when there are problems in the family relationships or when a family member is having difficulties, this can be an important source of stress.
And in addition, as we were just saying, we know that having good social support, having someone to talk about problems with, people who can provide help or guidance is very important to health. And that support can come from family members or friends and also from other sources like formal support groups or religious organizations. Overall, social support is an important resource for coping with stress and it's also more generally important for maintaining good health and well-being.
Audrey Hamilton: Is this something that comes up pretty frequently in your research – looking at these factors that contribute to how people manage stress?
Linda Gallo: Absolutely. Yes and the point that I raised initially about family being both an important source of support and stress – this is something that people mention all of the time that they ask me what is the most relevant stressors or resources in your life – family comes up sort of in both of those questions.
Audrey Hamilton: Right. I can imagine. Both sides of the coin with that one.
Linda Gallo: Exactly.
Audrey Hamilton: Your research focuses on people from different ethnic backgrounds as well. Can you talk a little about what, if any, differences you found and how various ethnic groups experience and manage psychosocial health problems?
Linda Gallo: Well, a person's cultural background can influence the experience and expression of emotions in psychosocial health problems and also how they go about seeking help, the types of coping styles they have and how much stigma they may attach to having a mental health problem. In some cultural contexts it may be more socially acceptable to report physical health problems than mental health problems. So sometimes people from ethnic minority groups might report things like physical symptoms, such as stomach aches, headaches or pain when they're experiencing a lot of stress or depression. All of us have those symptoms arise when stress is high, but sometimes those might be the ones that are primarily reported in certain cultural groups.
And unfortunately, we know that psychosocial health problems are undertreated in general, but this is especially the case in diverse groups. Racial and ethnic disparities in mental health treatment are very well documented in the United States and ethnic minorities are also more likely to seek help for behavioral health problems in primary care settings and less likely to seek some in outpatient mental health care settings. So, it may be that the trend toward integrated care models where behavioral and physical health care are integrated but within the same context is a potential avenue to reduce disparities and improve care for diverse groups.
Audrey Hamilton: You think this is mainly related to stigma issues or just a lack of feeling of effectiveness?
Linda Gallo: Yes, I think there's a number of issues going on. So one of the stigma attached with having mental health problems – one is kind of preferences about what's most comfortable to talk about and the words people like to use to explain how they're feeling.
And in terms of healthcare seeking, part of it is stigma, there's a lot of access issues. Having access to good care and culturally appropriate access to care can be a challenge for many people. So there's a lot of different barriers that could interfere with help seeking, particularly for ethnically diverse groups.
Audrey Hamilton: So what would you recommend people do if they think their stress levels are out of control and you know, you can talk about this from different groups. I mean, we're talking about lower income or different ethnic backgrounds or just people who may be more apt to go out and get care, but what are some of the recommendations from psychologists as to what they can do to get their stress under control?
Linda Gallo: Well, if someone does feel overwhelmed by stress, they can definitely seek help from a psychologist or another mental health provider. In addition, they can stay in touch with people who can provide social support. So they can ask for help from family and friends or a community or religious organization. So whatever setting is most comfortable for them to seek support. And that's something obviously that anyone can do and as I was mentioning earlier, social support can be important in maintaining health at all times, not just when we're under stress.
And we also know that regular exercise is an excellent means of reducing or coping with stress. There's a lot of research showing that engaging in moderate activity for about 30 minutes a day can improve mood and, of course, we know that has many physical benefits as well. And walking can be ideal for a lot of people because it doesn't require any special equipment or gym memberships and it can be done with a friend of family member as well, which can also create social support or someone can join a walking group in their neighborhood. Things like that.
And since stress can really get in the way of activities like these, it's important to set aside time regularly for healthy and relaxing behaviors because I think, as we all know, we know it's good for us, we know it's healthy, but when stress arises often we let go of the behaviors that could help us deal with it most effectively.
Audrey Hamilton: Well Dr. Gallo, thank you so much for joining us. Appreciate you taking the time.
Linda Gallo: Thank you very much. It was a pleasure to talk with you, Audrey.
Audrey Hamilton: Find more tips on how to manage stress and read the complete Stress in America report on our website. With the American Psychological Association's “Speaking of Psychology” I'm Audrey Hamilton.

Sunday, March 22, 2015

வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்


. “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள்.
எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும்
. இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள். அதேபோல், பணம் சம்பாதிக்கும் ஆர்வமும் குறைந்துவிடும். உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள்.
முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம். உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

Sunflower seeds have a high content of vitamin E, selenium and copper.

Sunflower seeds have the power to nourish the entire body. They are a rich source of easily digestible and assimilable protein which is essential for the repair of tissues, nerves, and cells. Sunflower seeds are an excellent source of Vitamin D, B-complex, Vitamin K, and Vitamin E. Vitamin E, also known as tocopherol, is an antioxidant that can protect cells from free-radical damage and aid in preventing heart disease, cancer, and eye degeneration such as cataracts. Sunflower seeds are also high in selenium, magnesium, zinc, and iron which helps to strengthen the blood and immune system. They also contain lignans, phenolic acids, and tryptophan making them an ideal food to eat for those who are seeking better sleep and weight loss. Sunflower seeds have also been known to help prevent asthma, atherosclerosis, stroke, heart attack, clogged arteries, and osteoarthritis. They contain no cholesterol and are very low in saturated fats making them highly beneficial for the cardiovascular system. Raw sunflower seeds also contain pectin which has the unique ability to bind to radioactive residues and remove them safely from the body. Sunflower seeds can help to relieve sensitivity to light, eyestrain, and farsightedness. They also are highly beneficial for strengthening hair and nails. Raw sunflower seeds or sunflower seed butter are a healthy and nutrient rich snack that should be included into the diet for a wide range of benefits. Try grinding a cup or two of sunflower seeds in a food processor with some garlic, lemon juice, and fresh herbs. It creates a delicious nutty spread or dip that can help boost your immune system and fuel your body with real energy and nutrition.

புகை பிடிப்பதால் 26 நன்மைகள் !

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன்.
எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
1) பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.
2) நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.
3) நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையேசஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.
4) சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.
5) சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
6) சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
7) எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.
8) சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
9) பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை.
10) ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
11) சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.
12) அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
13) தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.
14) இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.
15) வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
16) எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.
17) வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.
18) புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.
19) மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.
20) சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.
21) வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.
22) சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.
23) வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.
24) மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.
25) சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.
26) நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே என்ற நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.....
‪#‎பிடிச்சா‬ லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

The Science of Breaking Out of Your Comfort Zone (and Why You Should)

Here are some ways to break out (and by proxy, expand) your comfort zone without going too far:
Do everyday things differently. Take a different route to work. Try a new restaurant without checking Yelp first. Go vegetarian for a week, or a month. Try a new operating system. Recalibrate your reality. Whether the change you make is large or small, make a change in the way you do things on a day-to-day basis. Look for the perspective that comes from any change, even if it's negative. Don't be put off if things don't work out the way you planned.
Take your time making decisions. Sometimes slowing down is all it takes to make you uncomfortable—especially if speed and quick thinking are prized in your work or personal life. Slow down, observe what's going on, take your time to interpret what you see, and then intervene. Sometimes just defending your right to make an educated decision can push you out of your comfort zone. Think, don't just react.
Trust yourself and make snap decisions. We're contradicting ourselves, but there's a good reason. Just as there are people who thrive on snap decisions, others are more comfortable weighing all of the possible options several times, over and over again.Sometimes making a snap call is in order, just to get things moving. Doing so can help you kick start your personal projects and teach you to trust your judgement. It'll also show you there's fallout to quick decisions as well as slow ones.
Do it in small steps. It takes a lot of courage to break out of your comfort zone. You get the same benefits whether you go in with both feet as you do if you start slow, so don't be afraid to start slow. If you're socially anxious, don't assume you have to muster the courage to ask your crush on a date right away, just say hello to them and see where you can go from there. Identify your fears, and then face them step by step.
There are lots of other ways to stretch your personal boundaries. You could learn a new language or skill. Learning a new language has multiple benefits, many of which extend to learning any new skill. Connect with people that inspire you, or volunteer with an organization that does great work. Travel, whether you go around the block or across the globe. If you've lived your whole life seeing the world from your front door, you're missing out. Visiting new and different places is perhaps one of the best ways to really broaden your perspectives, and it doesn't have to be expensive or difficult to do. The experiences you have may be mind-blowing or regrettable, but that doesn't matter. The point is that you're doing it, and you're pushing yourself past the mental blocks that tell you to do nothing.

Saturday, March 21, 2015

Why do we see aggressive behavior in all animal species, including in humans? What is its usefulness?

From an ethological point of view, aggression is a behavior which allows for a hierarchical status to be established within a group, facilitates the access to resources, allows one to defend against the attackers, ensures the territorial defensive or the conquest of other territories, helps one to protect the individuals from the native group, favors us in the contest with other males for the conquest of females, helps us to protect our sexual partner and to dispirit our rivals from other assaults in the future and so on. Practically speaking, the role of aggression is crucial for the existence, protection and evolutionary adaptation of the individual and the group [Kaufmann, 1965; Buss, Shackelford, 1997, apud Goetz, 2010, p. 17; Buss, Duntley, 2002]. There have been numerous and substantial potential advantages of aggression which have ensured the survival and the reproductive success of individuals so much, that, respectively, there have been enough reasons for the consolidation of these behavioral mechanisms on different stages of evolution, on a genetic level. We try to assign rational motivations to these acts; we label them as being immoral. However, they are, primarily, evolutionary adaptations, even if they seem to be ill-suited nowadays, and some manifestations of the instinct of aggression, such as homicides, military interventions, rapes, massacres, genocides and identity conflicts, are downright horrible [Duntley, Buss, 2011]. Let us examine a practical and recent example from the living world and see how the aggressive behavior can be advantageous for the ascension of a species. It’s about Dikerogamarus villosus, a species of shrimps which is also called “the killer shrimps” – a particular rapacious species, that succeeded in spreading panic among the European hydrobiological experts. These shrimps usually populate the rivers of East Europe, but in recent years, they have emigrated into the water of the Western Europe, where they proved to be a “total killer” of the microfauna from the local waterbodies. This little crustacean of only 3 cm in length and with powerful mandibles kills and cripples, unselectively, everything it meets along the way and can knock down other species of shrimps, the offspring of fish and amphibians, small fish, aquatic insects, worms and other beings that are unable to run or protect themselves. The thing that surprised the researchers was that the “killer shrimp” kills more than he needs in order to feed himself; he kills in order to exterminate all the other potential competitors. We could say that he kills in a “genocidal” manner. Due to his ferocity and high prolificacy, the “killer shrimp” colonized new and new aquatic spaces in Western Europe almost unrestrictedly (with a speed of about 124 km per year); he destroyed the populations of other species of shrimps (species that were also invasive), he imposes his status of an absolutely dominant species in the limits of the European aquatic microfauna and he smashes the ecological links that has stabilized themselves over the decades [1] [Macneil et al., 2013]. This is how, due to an extraordinary aggressiveness, a species manages to eliminate its competitors, to invasively expand its living area and to multiply, in order to raise its evolutionary opportunities for a long period of time. Of course, aside from competition through aggressiveness, there are other strategies in the living world which are used by some species (and nations) to ensure their survival and to gain evolutionary advantages, strategies like cooperation, reciprocal altruism, coalition formation etc., but no other strategy seems to be so omnipresent and efficient as the one that implies fighting for survival through… fighting. The aggression has foreshadowed the history of the human society itself. First, during the prolonged period of our species evolution, then in the process of geographical expansion and social affirmation, the aggressive behavior represented a compulsory factor for the ensuring of the existence and perpetuation of an individual, a group or a nation. This behavior had an adaptive role, i. e. it facilitated the survival and the reproduction of the individuals and the groups which demonstrated a higher capacity of combativeness and which used the aggression as a tool for protection and conquest. There are studies showing that overconfident states predominate in the population at the expense of unbiased or underconfident states. Overconfident states win because: (1) they are more likely to accumulate resources from frequent attempts at conquest; (2) they are more likely to gang up on weak states, forcing victims to split their defences; and (3) when the decision threshold for attacking requires an overwhelming asymmetry of power, unbiased and underconfident states shirk many conflicts they are actually likely to win. These “adaptive advantages” of overconfidence may, via selection effects, learning, or evolved psychology, have spread and become entrenched among modern states, organizations and decision-makers. This would help to explain the frequent association of overconfidence and war, even if it no longer brings benefits today [Johnson et al., 2011]. Political scientists admit the fact that the shy and peaceful nations stood to lose during territorial competition, just as the fractions which exhibit weakness and insufficient incisiveness stand to lose during competitions for power. On a political or geopolitical level, those who use the tool of violence and pressure have a higher chance of reaching their goals, and a force which has political power can be combated, usually, only by another force which is fiercer. On a historical scale, the global dominance of the Occident itself must be understood as a function of the capacity of the Westerners to impose themselves through violence [2]. On the other side, according to the Canadian anthropologist Peter Frost, the fall and the conquest of the Roman Empire happened because of the pacification of the most Rome’s population, which had lived in luxury and laziness for a couple of centuries, so that it would not be able, eventually, to resist the blows of extremely aggressive barbarian hoards. The bravest Romans were being recruited in the professional army and they often died without leaving offspring in Roma; instead, many weak, lazy and peaceful individuals stayed in towns, individuals who had promoted the culture of subordination and pacifism. The genes of these people had a larger distribution, as well as their habits. Thus, in a couple of centuries, somehow paradoxically for a Rome that had conquered the world through boldness and sword, the number of the Romans who were used to a life which was dependent on luxury and non-violence has essentially exceeded the number of the Romans that had a combative spirit. There took place something that Frost terms as “genetic pacification” of a population – a phenomenon that proved to be fatal for the empire in the conditions of foreign invasions [Frost, 2010]. With all the vulnerabilities that Frost’s theory contains, the emphasis that the author lays on the defensive state of a nation is interesting. Non-violence, as a spirit and tradition, besides being very useful for the development of a society in times of stability, proved to be a handicap during a crisis, in a period when violence equals success. Thanks to the communities, the nations and the states that showed a combative character and got engaged in endless fights, violence and aggressiveness remained, as behavioral states, up to now; the aggression stepped from prehistory into history. The American sociologist Charles Tilly has argued, in his writings, that “war made the state, and the state made war” and that the aggression is the only way in which a nation can survive and perpetuate itself throughout history. These states and nations, which were capable of developing and sustaining great armies, have dominated on a geopolitical level, while the weakly militarized nations, as well as the ones with a low demography, were conquered and destroyed or absorbed by the others [Tilly, 1985]. In this context, I shall also mention that, according to some researchers from the field of national history, like Eric Hobsbawm, the capacity to conquer is one of the three basic criteria that allow a nation to become and to consider itself a nation [Hobsbawm, 1997, p. 41]. In the works of the Romanian historian Nicolae Iorga, we could find the following sententious statement: „At the core of all actions and manners of the old state is the remembrance of the conquest.“ In political sciences, the so-called Just War Theory, the theory which states that violence is a „necessary evil“ and that it represents an immuable reality of history, is quite influently. At their extremes, the idylic pacifism and the roaring militarism would be much more ephemere conditions in the millenial history of humanity [3]. This variety of aggression‘s expressions in history – from pacifism to militarism -, is nothing more than a gradation of the manifestation of a behavioral phenomenon that is as lively as possible and that does never really disappear, but which can only be partially and temporary shaped and moderated, under the influence of the social context. However, there is something important which has to be observed and that is the fact that, sooner or later, the aggression breaks out.   © Dorian Furtună, ethologist Sources: Photo: Romans / Flickr / https://www.flickr.com/photos/duncanh1/4123999205Dikerogammarus villosus // http://en.wikipedia.org/wiki/Dikerogammarus_villosus 1. Dikerogammarus villosus // http://en.wikipedia.org/wiki/Dikerogammarus_villosus 2. Why Violence Works // By Benjamin Ginsberg. The Chronicle of Higher Education. August 12, 2013 / http://chronicle.com/article/Why-Violence-Works/140951/ 3. Just war theory // http://en.wikipedia.org/wiki/Just_war_theory • Buss D.M., Duntley J.D. Murder by Design: The Evolution of Homicide // Behavioral and Brain Sciences. 2002 / http://www.philosophy.dept.shef.ac.uk/AHRB-Project/Papers/Non-pdf-papers/Buss.html • Buss D.M., Shackelford T.K. Human aggression in evolutionary psychological perspective // Clinical Psychology Review. Vol. 17. 1997. P. 605-619. • Duntley J.D., Buss D.M. Homicide adaptations // Aggression and Violent Behavior. Vol. 16. 2011. P. 399-410. • Frost P. The Roman State and Genetic Pacification // Evolutionary Psychology. Vol. 8(3). 2010. P. 376-389. • Goetz A.T. The evolutionary psychology of violence // Psicothema. Vol. 22(1). 2010 Feb. P. 15-21. • Hobsbawm E. Nations and Nationalism Since 1780: Programme, Myth, Reality. Cambridge University Press. 1991. • Johnson D.D.P., Weidmann N.B., Cederman L.-E. Fortune Favours the Bold: An Agent-Based Model Reveals Adaptive Advantages of Overconfidence in War // PLoS ONE. Vol. 6(6). e20851. 2011. doi:10.1371/journal.pone.0020851 • Kaufmann H. Definitions and methodology in the study of aggression // Psychol. Bull. 1965. Nr.64. P.351-364. • Macneil C., Boets P., Lock K., Goethals P.L.M. Potential effects of the invasive ‘killer shrimp’ (Dikerogammarus villosus) on macroinvertebrate assemblages and biomonitoring indices // Freshwater Biology. Vol. 58, Issue 1. January 2013. P. 171-182. • Tilly Ch. War Making and State Making as Organized Crime. in “Bringing the State Back In”, edited by Peter Evans, Dietrich Rueschemeyer, and Theda Skocpol (Cambridge: Cambridge University Press, 1985). P. 169-191.
See more: http://socialethology.com/role-aggression-lives-individuals-species-nations
Copyright © Dorian Furtuna

Reality is not problematic

Negative feelings are in you, not in reality. So stop trying to change reality. That’s crazy! Stop trying to change the other person. We spend all our time and energy trying to change external circumstances, trying to change our spouses, our bosses, our friends, our enemies, and everybody else. We don’t have to change anything. Negative feelings are in you. No person on earth has the power to make you unhappy. There is no event on earth that has the power to disturb you or hurt you. No event, condition, situation, or person. Nobody told you this; they told you the opposite. That’s why you’re in the mess that you’re in right now. That is why you’re asleep. They never told you this. But it’s self-evident.
Let’s suppose that rain washes out a picnic. Who is feeling negative? The rain? Or YOU? What’s causing the negative feeling? The rain or your reaction? When you bump your knee against a table, the table’s fine. It’s busy being what it was made to Be — a table. The pain is in your knee, not in the table. The mystics keep trying to tell us that reality is all right. Reality is not problematic. Problems exist only in the human mind. We might add: in the stupid, sleeping human mind. Reality is not problematic. Take away human beings from this planet and life would go on, nature would go on in all its loveliness and violence. Where would the problem be? No problem. You created the problem. You are the problem. You identified with “me” and that is the problem. The feeling is in you, not in reality.
Anthony De Mello