Search This Blog
Monday, October 3, 2011
Rare Radha song (Chinna arumbu from Pangaligal)
திரைப் படம்: பங்காளிகள் (1961)
இசை: V தச்சிணாமூர்த்தி
குரல்:
பாடல்: மருதகாசி
இயக்கம்: ராமகிருஷ்ணா
நடிப்பு: ஜெமினி, அஞ்சலி தேவி
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்த காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்
சிரிப்பை சிந்தி வளரும்
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே மனம்
மகிழும் நாள் வரும்
நான் மகிழும் நாள் வரும்
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
நீ எங்கு இருந்த போதும்என் இதயம் உன்னை வாழ்த்தும்
தாய் அன்பு உன்னை காக்கும்
தாய் அன்பு உன்னை காக்கும்
நீ அழுவதேனடா
உறங்கி அமைதி காணடாஅழுவதேனடா
அமைதி காணடா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
Subscribe to:
Comments (Atom)