களப்பிரர்கள்
தமிழை ஆட்சி மொழியாக வைத்து சுமார் 300 ஆண்டுகள் , தமிழகத்தை ஆண்டனர்
சிந்துவெளி நாகரீகத்தை சேர்ந்த பாளி வகை மொழியாக எழுதப்பட்டு வந்த
தமிழுக்கு , இன்றைய வடிவத்தை கொடுத்தவர்கள் இவர்கள்.உலகப் பொது மறையாம்
திருக்குறளை தமிழுக்குத் தந்தவர்கள் . தமிழுக்கு இலக்கணம் கொடுத்து தமிழை
சீர்திருத்தி மறுமலர்ச்சி கொடுத்தவர்கள் இவர்கள் காலத்து நாணயத்தில் தமிழ்
மொழி இடம் பெற்று இருக்கிறது தமிழ் பெண்கள் நெற்றியில் திலகம் இட
வேண்டும் என்ற சட்டம் இயற்றி முதன் முதலாக தமிழகத்து பெண்களை குங்குமம்
வைக்க செய்தவர்கள் களப்பிரர்கள் .குழந்தைகளுக்கு காது குத்தும்
சம்பிரதாயமும் , களப்பிரர் காலத்து சமணத்தை சார்ந்த ஒரு வழக்கம் தான்
ஒவ்வொரு தமிழனும் , தமிழை நேசிப்பவர்களும் , களப்பிரர்கள் பற்றி தெரிந்து
கொள்ள வேண்டியது அவசியம் . ஆரியர்களை ஒடுக்கிய காரணத்தால். சுமார் 300
ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட களப்பிரர்கள் காலத்தை ,அதன்பிறகு வந்த
மன்னர்களுக்கு உடன் இருந்து அரசாட்சிக்கு நல்வழி கூறுகிறேன் என்று
வாழ்ந்த ஆரிய அமைச்சர்கள் , களப்பிரர்கள் பற்றிய வரலாற்றை முழுவதுமாக
அழித்தனர் . அதன் பின் வந்த வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர்கள் காலம்
தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்லத் துவங்கினர். தமிழன் தமிழனாக
வாழ்ந்த பொற்காலம் களப்பிரர்கள் காலம் என்பதே உண்மை . திருக்குறள்,
சீவக சிந்தாமணி ,முதுமொழிக் காஞ்சி ,கார் நாற்பது , சிலப்பதிகாரம் ,
மணிமேகலை,களவழி நாற்பது ,இனியவை நாற்பது , திரிகடுகம் ,ஏலாதி அந்தாதி
மற்றும் முத்தொள்ளாயிரம் , திருமந்திர , நாலடியார், காரைக்கால் அம்மையார்
நூல்கள் களப்பிரர் காலத்தில் படைக்கப்பட்ட தமிழ் நூல்கள் அது வரை
தமிழில் ,ஆசிரிய , வெண்பா, வஞ்சி ,கலி என்ற பா வகைகள் மட்டுமே இருந்தது .
களப்பிரர்கள் காலத்தில் தான் தமிழுக்கு மறு மலர்ச்சி உருவாகி , தாழிகை ,
துறை, விருத்தம் போன்ற பா வகைகள் அறிமுகப் படுத்தப் பட்டன . அபிநயம் ,
காக்கை பாடினியம் , நத்தத்தம் , பல்காப்பியம் ,பல்காயம் போன்ற இலக்கண
நூல்கள் இவர்கள் காலத்தில் தோன்றியவைதான் .களப்பிரர் காலத்தில் நாளந்தா
பல்கலைக் கழகத்தின் தலைவராக ஒரு தமிழர் நியமிக்கப் பட்டு இருந்தார்
களப்பிரர்கள் கன்னட மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறினாலும் அது
ஒரு வரலாற்று திரிபு தானே தவிர உண்மையல்ல என்பதற்ககு பல ஆதாரங்கள் கிடைத்து
இருக்கின்றன. அரசின் ஆட்சி முறையில் ஒடுக்கப்பட்ட இனக் குழு மக்கள்
ஒன்றிணைந்து போராடி அரசை கையிலெடுத்த முயற்சியே களப்பிரர்கள் என்றும் ஒரு
கூற்று உண்டு . காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது என்கின்றனர்
சிலர் கி.பி.3ஆம் நூற்றாண்டில் ஆண்ட அரசர்கள் விளிம்புகளிலுள்ள இனக்குழு
சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களின்
உழைப்பின் ஒரு பகுதியை வரி என்ற பெயரில் அரசு கஜானாவில் சேர்ப்பது நடை
முறையாக இருந்து வந்து இருக்கிறது . பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது
நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும்
வன்முறையாக கைப்பற்றப்பட்டன. இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து
விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச
மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த
எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்...” என்கிறார் ஆய்வாளர் பர்டன்
ஸ்டெயின் பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே
உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும்
தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார். களப்பிரருடைய ஆட்சி தமிழக
அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம்
கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.
களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு
ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள்
பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது.
அடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில்
பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த
ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில்
வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள்
பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பார்ப்பனர்களுக்கு சமூகத்தில்
இருந்த முன்னுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின்
செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை
செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை
பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள்
நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன.ஆரியர்களை தீவிரமாக எதிர்த்து ,
அவர்களை ஒடுக்கிய காரணாத்தால் , களப்பிரர்கள் இந்து மதத்திற்கு
எதிரானவர்கள் என்ற பிரச்சாரத்தை ஆரியர்களை கையில் எடுத்து செயல்பட
துவங்குகின்றனர் .முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட களப்பிரர்கள் 7
ம் நூற்றாண்டில் , கொடுங்கண் பாண்டியன் , சிம்ஹ விஷ்ணு பல்லவன் மற்றும்
சில சாளுக்கிய மன்னர்களால் களப்பிரர்கள் தோற்கடிக்கப் பட்டனர். மயிலை சீனி
வேங்கடசாமி களப்பிரர்களின் இருண்ட காலத்தை பற்றி விவரமான ஆய்வு நூல்
எழுதியுள்ளார்
Wasps get their fair share of bad press. They have painful stingers, and they're not as useful (or cute) to us as bees. However, their time to step in the spotlight may be just around the corner: Their venom has been shown to attack cancer cells while leaving healthy cells alone.
The cancer-targeting toxin in the wasp is called MP1 (Polybia-MP1) and until now, how it selectively eliminates cancer cells was unknown. According to new research, it exploits the atypical arrangement of fats, or lipids, in cancer cell membranes. Their abnormal distribution creates weak points where the toxin can interact with the lipids, which ultimately pokes gaping holes in the membrane. These are sufficiently large for essential molecules to start leaking out, like proteins, which the cell cannot function without.
The wasp responsible for producing this toxin is the Polybia paulista. The toxin has so far been tested on model membranes and examined using a broad range of imaging techniques.
Reversing paralysis : According to Dr. Andrew Jackson, a neuroscientist at Newcastle University in the UK, as early as the end of this decade, we may witness patients with spinal cord injuries regain control of their own two legs and walk again.
The field of brain-machine interfaces is moving so fast that blink, and you might miss the latest breakthrough. Within the past year or so, BMIs have allowed paralyzed patients to Google on a tablet with brain waves, grasp objects using robotic surrogates and control a variety of prosthetic hands and other devices. And just a few months ago, a surprisingly study showed that implants that directly stimulate the spinal cord helps paraplegic patients recover some voluntary movement of their own legs.
Yet even amongst this slew of incredible advances, Courtine’s study stands out.
By implanting a wireless neural prosthetic into the spinal cord of paralyzed monkeys, a team led by Dr. Grégoire Courtine at the Swiss Federal institute of Technology (EPFL) in Lausanne, Switzerland achieved the seemingly impossible: the monkeys regained use of a paralyzed lower limb a mere six days after their initial injury without requiring any training.
The close-looped system directly reads signals from the brain in real-time and works on the patients’ own limbs, which means it doesn’t require expensive exoskeletons or external stimulation of the patient’s leg muscles to induce the contractions necessary for walking. That’s huge: it means the system could be readily used by patients in their own homes without doctor supervision.
Sakthi Jothi 1. காரணமேதுமின்றியே இன்று காலையில் நினைவுக்கு வந்தது தாழம் பூக்களின் வாசனை
பூக்கள் என்றாலே வண்ணத்திற்கும் முந்தி நிற்பது வாசனைதான் அதிலும் தாழம்பூ தனிவகை
இரவு மின்னலின் போது இரகசியமாக இதழ் அவிழும் இந்தப் பூவிற்கு மயக்கும் மணம் உண்டு
இயலும் மட்டும் எல்லோருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யப் பழகியதாலோ என்னவோ எனக்கென எதையும் செய்து கொள்ளத் தோன்றாதவளாகவே இருக்கிறேன்
சிறுபிராயத்தில் ஒற்றைப் பின்னலிட்டு தாழம்பூச் சூட்டி விடும் போது அம்மா சொல்வாள் “தனக்கென்று தனிநிறம் இல்லாமல் போனாலும் ஊருக்கென்று மணக்குமாம் தாழம்பூ”
2. உலர்ந்த திராட்சைகளை அறிவாய்தானே தோழி அனலோடிய எனதுடல் இப்போது அப்படித்தான் வாடியிருக்கிறது
மாநகர அடுக்ககத்தின் சின்னஞ்சிறு இடுக்குகளிலிருந்து புறாக்களின் குரல் கேட்டுத்தானே இன்று கண் விழித்தேன்
தோழி நீ அறியக்கூடாத இரகசியம் ஒன்றுமில்லை என்னிடம் தலைவன் என்னைவிட்டு நீங்கிய நாள் ஓர் அமாவாசை இரவு
நிலவோடு சேர்ந்து நாட்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன தேய்ந்து மறைகின்றன அவன் நினைவில் ஊர்முழுக்க அலைந்து திரிந்த பிறகு அன்றாடம் வீடடைகிறேன்
முன்பு அவன் நிகழ்த்திய எந்த ஆட்டத்திலும் பங்கு கொள்ளாமலேயே பரிசு பெற்றாற் போல மகிழ்வுற்ற மனம்தான் இப்போது எனதிந்த துன்பத்திற்கு காரணம்
உடுத்திய ஆடைகளை அவிழ்ப்பது போல அவ்வளவு எளிதல்ல உறுத்திடும் நினைவுகளை களைவது அது என்னை மேலும் தளர்வடையச் செய்துகொண்டிருக்கிறது தோழி.
3. அதற்காக நடந்த யுத்தங்களை அதற்காக சரிந்த ராஜ்யங்களை அதன்பொருட்டு உருண்ட மகுடங்களை அதை வேண்டி மரித்த உயிர்களைப் பற்றி பலவாகப் படித்த போதெல்லாம் அவள் நம்பவேயில்லை
பேதையாக இருந்து பேரிளம் பெண்ணென அவள் வளர வளர அதிலிருந்து மீள முயன்று மீண்டும் அதற்குள்ளாகவே வீழ்கிறவர்களாக அநேகமானவர்களை சந்தித்து விட்டாள்
உயிர்ப்புடையதாக நீங்காத இரகசியங்கள் நிரம்பியதாக குறையாத அதிசயங்கள் கொண்டதாக மென்மேலும் கொண்டாடப் படவேண்டியதாக தன்னுடலை உணர்ந்துகொண்டிருக்கும் அவள் இப்போது அறிந்திருக்கிறாள் ஒரு ஆணுடைய வாழ்வின் அதிஅவசியமான தேவை அதுவென.
The mechanism of memory remains one of the great unsolved problems of biology. Grappling with the question more than a hundred years ago, the German zoologist Richard Semon formulated the concept of the engram, lasting connections in the brain that result from simultaneous “excitations”, whose precise physical nature and consequences were out of reach of the biology of his day. Neuroscientists now have the knowledge and tools to tackle this question, however, and this Forum brings together leading contemporary views on the mechanisms of memory and what the engram means today.
Fig. 1
Synaptic connectivity between engram cells as a mechanism for memory storage. a Cellular connectivity in a feedforward excitatory circuit, b synaptic configuration, c dendritic spine density, and d protein synthesis state, shown in a naïve circuit, a circuit during encoding, a circuit after consolidation, or a circuit in an amnesic condition. Engram circuit, cells, and synapses are displayed in green, non-engram in gray. In the naïve state, the circuit displays a variety of synaptic patterns, including strong (thick gray lines) and weak synapses (thin gray lines) as well as silent synapses (dotted lines) exclusively expressing NMDA receptors. During encoding, a network of engram cells is recruited. The preferential connection between engram cells occurs either by potentiation of existing connections (blue dotted circles) or by unsilencing synapses (red dotted circles). A spine density increase supports the synaptic changes. During consolidation, the steady state synthesis of AMPA receptors is shifted to a higher level and the disruption of consolidation with protein synthesis inhibitors (PSI) results in retrograde amnesia. However, during PSI-induced amnesia, memory storage persists within an engram-specific set of weak synaptic connections
An electron corrals a nearby atom closer, creating a supersized molecule – for a fraction of a second Flitting chemical bond makes giant butterfly molecules A new type of atomic bond has been discovered And it forms a whole new class of molecules. Physicists built a new, supersized molecule made of atoms held together by a far-roaming electron – like a flock of sheep being herded by a sheepdog. Reporting in Nature Communications, the team from Germany and America created fleeting “butterfly” Rydberg molecules they predicted on paper 14 years ago – and which could find a place in quantum computers. The new kind of molecule is bound by a lone electron ranging extremely far from its nucleus and whizzing around another atom, herding it close like a sheepdog does a stray sheep. “It's a whole new way an atom can be bound by another atom," says Chris Greene a physicist at Purdue University, who co-authored the research. Back in 1888, when most scientists didn’t believe in atoms, Swedish physicist Johannes Rydberg found a formula that reproduced colours of light emitted by different chemical elements. Some 25 years later, Danish physicist Niels Bohr built on Rydberg’s ideas when he described the ‘solar system’ model of the atom, with the nucleus at the centre orbited by electrons. One of Bohr’s central ideas was that if you give an electron a kick of energy, you can promote it to a higher energy level, meaning it orbits further, on average, from the nucleus. Rydberg atoms are extreme examples of this. The outermost electron, promoted to an extremely high energy, can roam up to 1,000 times further from the nucleus than normal. Rydberg atoms are also atomic monstrosities. They can be up to a millionth of a metre in diameter. That might seem small, but it’s about the size of an Escherichia coli bacterium, which is built from about 90 billion regular atoms.
In 2002, Greene and his team predicted that the free-ranging electron of a Rydberg atom might be used to form a new kind of chemical bond. They worked out the shape of the atomic orbitals (describing the probability of finding an electron at a particular position around the nucleus) and found it looked like a butterfly – hence the name. Now they’ve made one. Since the molecule would be bound by only the “tiniest conceivable” force, Greene knew their only hope using ultracold, almost motionless atoms. His team used rubidium, an element chosen for cold atom experiments because it’s easy to manipulate with lasers. Greene’s team cooled rubidium gas to just 10 millionths of a degree above absolute zero. Using a laser, they gave an electron a kick of energy, knocking it from its usual orbit out into a super-excited state and creating a Rydberg atom. They then used the laser again to corral another rubidium atom into just the right distance nearby. That’s when the excited electron took over. “This electron is like a sheepdog,” says Greene. This herding creates a tiny force of attraction holding the two atoms together in the very fragile butterfly state. Though the molecule lasted only about five millionths of a second, it was long enough to study. The butterfly state caused changes in the frequency of light that the Rydberg molecule absorbed. By detecting these changes, the team could measure the energy of binding between the two atoms. This is not the first kind of Rydberg molecule created. Back in 2007, scientists managed to coax two Rydberg atoms together, each with a herding electron, to form a molecule that looked a little like an extinct marine animal called a trilobite. The butterfly Rydberg is different because only one atom needs to be in a super-excited state. The other is passively herded. From a practical point of view, Rydberg molecules have a very high electric dipole moment (in essence, the separation of charge within the molecule) coming from the large distance between the negative electron and positive nucleus. This means they can be moved around with electric fields 100 times weaker than those needed for regular atoms – useful for setting up the long-range interactions between atoms needed for quantum computing. For now, Greene plans to see if the ranging electron can herd more than one atom. https://en.wikipedia.org/wiki/Rydberg_molecule http://iopscience.iop.org/article/10.1088/0953-4075/…/10/102 http://www.purdue.edu/…/weak-atomic-bond,-theorized-14-year… http://journals.aps.org/…/ab…/10.1103/PhysRevLett.104.010502 https://en.wikipedia.org/wiki/Rubidium https://cosmosmagazine.com/…/new-kind-of-chemical-bond-make… http://www.nature.com/…/jo…/v458/n7241/full/nature07945.html http://www.nature.com/articles/ncomms12820 http://www.telegraph.co.uk/…/A-giant-molecule-stuns-the-sci…
This computer-generated image is of a strange molecule that has shocked chemists. It is as big as a bacterium and should exist in the real world according to research.
Around 200,000,000,000,000,000 conventional atoms would fit on the full stop at the end of this sentence. They are mostly empty space - the positively charged nucleus, where most mass resides, is 100,000 times smaller than the overall atom, which is a mist of negative charge, consisting of one or more electrons.
But the molecule shown here, consisting of only two atoms, is enormous - about one millionth of a metre across, about the same size as an E-coli bacterium.
The predictions that these fragile giants should exist have been published in the Journal of Physics by Edward Hamilton and Prof Chris Greene of the University of Colorado, with Dr Hossein Sadeghpour of the Harvard-Smithsonian Centre for Astrophysics in Cambridge, near Boston.
These are called "butterfly Rydberg states", where butterfly refers to the shape and state refers to the way electrons are distributed around an atom or molecule. Rydberg acknowledges pioneering work in the late 1800s by Johannes Rydberg that helped in the development of quantum mechanics.
This image shows the likelihood of finding an electron in orbit around the molecule (the peaks correspond to where it is most likely to be), calculated by the most successful theory in science, quantum mechanics.
Two years ago, Prof Greene and colleagues, including Prof Alan Dickinson of the University of Newcastle, found a novel and bizarre class of molecular states that involved electron motion that are far more complicated than previously thought. "They showed an uncanny resemblance to a trilobite, and for this reason they were dubbed trilobite states," he said.
Now the team has found a related but different butterfly Rydberg state, which once again is vast compared with conventional atoms and molecules.
Although the practical importance of this work is unclear, the finding has caused a buzz among scientists.
"The main excitement about this work in the atomic and molecular physics community has related to the fact that these huge molecules should exist and be observable, and that their electron density should exhibit amazingly rich, quantum mechanical peaks and valleys," said Prof Greene.
At least one well-known chemist has told Prof Greene that he was shocked by the work because he had thought that everything was known about the simplest molecules that consist of two atoms.
The giant molecules, which are extremely tenuous, have not yet been seen in a laboratory, but a team at the University of Connecticut is now looking for them.
கர்நாடக இசைக்கு உலக அளவில் சேவை செய்த பெருமை இசை ஜாம்பவான்
பாலமுரளிகிருஷ்ணாவிற்கு உண்டு. 5 வயதில் பாட ஆரம்பித்தவர் இறுதிவரை 81
ஆண்டுகளாக பாடி இசைக்கு தொண்டாற்றிய பெருமை அவருக்கு உள்ளது.
தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் என பல இந்திய மொழிகளில் பல
பாடல்களை பாடியவரின் மறைவு திரையுலகிற்கு மிகவும் பேரிழப்பு.
அவரின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து கமல்ஹாசன், தனுஷ், விஷால்,
பிரசன்னா, ஜி.வி.பிரகாஷ் , பாடகி சின்மயி ஆகியோர் ட்விட்டரில் அனுதாப
செய்தி வெளியிட்டுள்ளனர்.
"இசைமேதை" Dr.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் மறைவு, இசையுலகில் ஈடுசெய்ய முடியாதது........... நமது"இதயஅஞ்சலியை" மகா மேதைக்கு செலுத்துவோம்.
“The construction of a lunatic asylum costs 6 million
marks. How many houses at 15,000 marks each could have been built for
that amount?”
“ஒரு மனநலக்காப்பகம் கட்டுவதற்கு 6 மில்லியன் மார்க்குகள்
செலவாகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே தொகை இருப்பின் 15000 மார்க்குகள்
வீதத்தில் எத்தனை வீடுகள் கட்டியிருக்க முடியும்?”- (1934ஜெர்மானிய பள்ளி
கணக்கு பாடப்புத்தகத்திலிருந்து)
முதலாம் உலகப்போர் முடிந்த தருவாயில், ஜெர்மனியில் ஒரு
புத்தகம் வெளிவந்தது. 1920-ல் நீதிபதி காரல் பைண்டிங், மனநல மருத்துவர்
ஆல்ப்ரெட் ஹோக் ஆகியோர் எழுதிய அந்தப் புத்தகம், 30-களின் இறுதியில்
தொடங்கவிருந்த யூதர்களின் ’ஹொலோகாஸ்ட்’ மற்றும் ‘இறுதித் தீர்வு’க்கான
விதையாக இருக்கும் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாமலேயே இருந்தது.
‘வாழ்வதற்குத் தகுதியில்லாதவரின் வாழ்வைச் சிதைப்பதற்கான அனுமதி’ என்ற தலைப்பில் வெளிவந்த அந்த புத்தகத்தின் சாரம் இதுதான்:
வாழ்வதற்கு லாயக்கற்றோர் பட்டியலில் இருக்கும்
மனநோயாளிகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், ஊனமுற்றவர், வயது
முதிர்ச்சியினால் முடங்கிக் கிடப்பவர்கள் ஆகியோருக்கு பொருளாதார ரீதியில்
செலவு செய்வது தேவையற்றது; எனவே அவர்களுக்கு ’விடுதலை’ அளிக்க கருணைக்கொலை
என்ற வழிமுறையே சிறந்ததாகும் என்று அந்த புத்தகத்தில் கார்ல் பைண்டிங்கும் ஹோக்கும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
சகமனிதனுக்குத் துளியளவும் பயன்படாத உயிர்கள், சமூகத்திற்கு
மிகப்பெரிய பொருளாதாரச் சுமையாக இருக்கிறார்கள்; அதனால் அவர்களுக்கு
விடுதலை அளிக்கவேண்டும்; அது கொலையல்ல, கருணைக்கொலை; சட்டரீதியாகவும்
அதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர். ஜடங்களாய்
வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு மரணம் விடுதலை கொடுக்கும் ,மேலும்
இவர்களைப் பராமரிப்பதால் ஏற்படும் கடுஞ்சுமையிலிருந்து சமூகத்திற்கும்
விடுதலை கிடைக்கும் என்றும் கூறினார்கள்.
’சமூகத்தில் மனிதர்கள் மரபுரீதியாகச் சமமானவராக
இருக்கமுடியாது’ என்ற கருத்தியலை, அறிவியலாளர்கள் மற்றும் படித்த
மேட்டுக்குடியினர் மெல்ல ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, மரபியல் நிபுணர்கள்,
மானுடவியலாளர்கள், மனநல மருத்துவர்கள், பல்வேறு அறிவியல் இதழ்வெளியீடுகள்,
புத்தகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் ஊசியில் ஏற்றப்பட்டது. மேலும், இந்தக்
கருத்தியலை அரசியல் சட்டகத்தில் புகுத்தி தூய இனத்தை உருவாக்குவதற்காகவும்
தகுதியற்றவரை ஒதுக்கி விலக்குவதற்கான ஒரு புதிய அரசியல் கருத்தியல்
உருவாக்கப்பட்டது.
1912-ல் அமெரிக்க உளவியலாளரும் யுஜெனிக்ஸ் அமைப்பின்
முன்னோடியுமான ஹென்ரி கோடார்ட் என்பவர் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
அறிவுத்திறன் அலகிடுதலில்(IQ) சிறிது மாற்றம் செய்து, அறிவுத்திறன் 50
முதல்70 வரை உள்ளவர்கள் அமெரிக்க ஜனநாயகத்திற்கு தகுதியற்றவர்கள் என்றவர்,
அவர்களை ‘மோரான்’கள் என்ற புதிய பதத்தில் அழைத்ததுடன், அவர்களை தனி
காலனிகளில் அடைக்கவேண்டும் என்றும் கூறினார். மேலும் மோரான்கள் நாட்டின்
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் குற்றச்செயல்களுக்கு
முக்கிய காரணமானவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
மோரான்களின் சந்ததிகள் உருவாகாமல் இருக்கவும் ஒரு வலுவான ,
பரிசுத்தமான அமெரிக்க மரபுணுகளை உருவாக்கவும் வேண்டுமென்றால் மோரான்களுக்கு
குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டும் என்றார். அதன்படி, ஒப்புதலின்றி பல
ஆயிரக்கணக்கானோருக்கு விரைகள், கருப்பைகள் பிடுங்கி எறியப்பட்டன.1907 முதல்
1939 வரை 27 அமெரிக்க மாகாணங்களில் 30000த்திற்கும் மேற்பட்டோர்
வலுக்கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டனர்
எல்லிஸ் தீவில் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு
குடியேறச் சென்றவர்களை கோடார்ட் ஆய்வுசெய்தார். கொடார்டின் கீழ்
பணிபுரிந்தவரகள் குடியேறியவர்களை பார்த்தமாத்திரத்திலேயே மோரான் என்று
முத்திரையிட்டனர். மோரான்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள்
விரட்டப்பட்டனர்.
கோடர்டின் இந்த ’ஆய்வு’ முடிவுகள் பிற்காலத்தில் நாஜி
ஜெர்மனியில் மரபணுத் தூய்மை இனவாதம், வலதுசாரி பாசிச அரசியல்
கருத்தியலுக்கு வலுசேர்த்தது. மரபணுரீதியாக தாழ்நிலையில் உள்ளவர்கள்
அறுவைச்சிகிச்சையின் மூலம் ஒடுக்கப்படவேண்டும் அல்லது தனி காலனிகளில்
ஒதுக்கப்படவேண்டும் என்ற வாதம் மேலோங்கியது. நடைமுறையிலும் அரங்கேறியது.
முதலாம் உலகப்போரின் தொடக்கத்தின்போது கோடார்டின்
எழுத்துகளும், போர் முடிந்தவுடன் இருந்த பொருளாதாரத் தேக்கநிலையும், கார்ல்
பைண்டிங் மற்றும் ஆல்பெரெட் ஹோக் எழுதிய புத்தகமும் இரண்டாம் உலகப்போரில்
ஹிட்லரின் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க யார் தேவை யார் தேவையில்லை
என்று தரம் பிரித்து ,வாழ்வதற்கு லாயக்கற்றவர்களுக்கு மரணமே பரிசு என்று
கொல்வது நியாயப்படுத்தப்பட்டது. முன்னர் வெளிவந்த புத்தகங்கள், அறிவியல்
கட்டுரைகளில் அதற்கான மேற்கோள்கள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நெருக்கடி
நிலையில் ஏற்பட்ட சமூகக் கொந்தளிப்பை அரசின் மீது திரும்பாமல் திசை
திருப்பி அப்பாவி நோயர், வயோதிகர், மனவளர்ச்சி குன்றியவர் மீது குவியச்
செய்து திட்டமிட்ட படி படுகொலைகளை நிகழ்த்தி வெற்றியும் கண்டது பாசிச அரசு.
1930களின் முற்பகுதியில் நாசி ஜெர்மனியில் தொடங்கிய அப்பாவி
மக்கள் மீதான கொடூர வன்முறை தாக்குதல் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு
துல்லியமாக திட்டமிடப்பட்டு மேல்மட்டத்திலிருந்து கீழ்வரை மிகவும்
நேர்த்தியாக செயல்படுத்தபட்டது. 1934 கில் தொடங்கிய கட்டாயக் கருத்தடை
அறுவை சிகிச்சைகள் 3 லட்சம் முதல் – 4 லட்சம் மாற்றுத்திறனாளிகள்
(மோரான்கள், மனச்சிதைவு நோயாளிகள், வலிப்பு நோயாளிகள்) என்று பல்வேறு மனநல
நிறுவனங்கள், திருச்சபை நடத்தும் வைத்திய நிறுவனங்களில் அரங்கேறியது. ரோமன்
கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள், பிஷப்கள் அதை எதிர்த்தனர். இந்த
கட்டாயக் கருத்தடையைச் செயல்படுத்த கருத்தடைச் சட்டமும், இரண்டு மருத்துவர்
ஒரு நீதிபதி உள்ளடக்கிய 200 மரபணு சுகாதார நீதிமன்றங்கள் ஜெர்மனி
முழுவதும் தொடங்கப்பட்டன. கடுமையாக கருத்தடைகள் அரங்கேற்றப்பட்டன. ஆரிய
இனத்தைத் தூய்மைப்படுத்த வேண்டிய முக்கியத்துவம் அதற்கான தேவை, அதற்கு
’தடை’யாக, ’பொருளாதார சுமையாக’ இருக்கும் மனநலம் பாதித்தவர், மனவளர்ச்சி
குன்றியவர் என பலவிதமானவர்கள் வலுக்கட்டயாமக கருத்தடை செய்யப்பட்டனர். அதே
சமயம் மக்கள் ஆதரவை வலுப்படுத்த திரைப்படங்கள் மூலமாகவும், பல்வேறு அரசு
செய்தித் தொடர்பு நிறுவனங்கள் மூலமாகவும் ஹிட்லரின் கட்டாயக் கருத்தடை சேவை
நியாயப்படுத்தப்பட்டது.
பள்ளிக் கணக்குப் பாடப்புத்தகத்தில் உபயோகமில்லா உயிர்களின்
பொருளாதாரச் சுமைக்குறித்தும் மாணவர் மனதில் புகுத்தப்பட்டது. கத்தோலிக்க
மதகுருமார்களின் எதிர்ப்பொலியும் ஒரு சில மருத்துவர்களின் எதிர்ப்பொலியும்
சேர ஹிட்லர் கட்டாயக் கருத்தடையை தற்காலிகமாக 1938-வாக்கில்
நிறுத்திவைத்தார். இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில் தன்னுடைய ஆரிய
இனத்தூய்மையை சுலபமாகச் செயல்படுத்தவும் முடியும் என்று ஹிட்லர் கூறினார்.
1939-ன் பிற்பகுதியில் கருணைக்கொலை என்ற பெயரில் சுலபமாய் தன்
திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று ஹிட்லர் தெரிவித்தார். போர்காலத்தில
மனித உயிர்களின் மதிப்பு மலிவான போது ஹிட்லர் தன்னுடைய செயல் திட்டத்தை
வேகமாய் செயல்படுத்த தொடங்கினார். தன்னுடைய தலைமை மருத்துவர் காரல்
பிரான்ட்ட்க்கு அப்பணியயை செவ்வனே அரங்கேற்றி செயல்படுத்தவும் அதிகாரம்
வழங்கினார். மாற்றுத்திறனாளிகள், வயதுமுதிர்ந்தோர் மீதான திட்டமிட்டே
கட்டமைக்கப்பட்ட வன்முறைகளுக்கு போர் ஒரு கரும்போர்வையாகவே அமைந்தது.
கருணைக் கொலைகள் என்ற சொல்லுக்கு புதிய உள்ளர்த்தம்
கற்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் பிறவிக்குறைபாடோடு பிறக்கும்
குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியக் குழந்தைகள் நச்சு மருந்துகள் கொடுத்து
கொல்லப்பட்டனர்.
வயதானவர்களுக்கு ரகசிய திட்டமான ‘ஆக்டியான் டி4 திட்டம்’
செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி அரசு, மற்றும் மத நிறுவனங்களில்
தங்கி வைத்தியம் பார்க்கும் நோயாளிகளை, வயது முதிர்ந்தவர்களுக்கான
விடுதிகளில் இருப்பவர்களை ஒரு குழு ஆய்வு செய்து ஒரு தாளில் அவர்களை உடல்
நிலை மட்டுமன்றி, அவர்களின் பயன்பாடு, வேலை செய்யும் திறன்பற்றிய தகவல்களை
சேகரித்து மேலிடத்திற்கு அனுப்பும்.அந்த தகவல்களை ஒரு குழு கூறாய்வு
செய்தனர்.அந்த குழுவில் மருத்துவர்கள், குறிப்பாக மனநலமருத்துவர்கள்
இருந்தனர். நோயர்களையோ, வயோதிகர்களையோ நேரடியாக பாராமல் ஒரு காகிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை வைத்து அவர்கள் பென்சில்களால் குறியிட்டனர்.
சிகப்புக் கூட்டல் குறி- மரணம், நீலக் கழித்தல் குறி- உயிரோடு
இருக்கலாம், கேள்விக்குறி- மறுஆய்வு என மனித உயிர்கள் காகிதத் தகவல்களின்
அடிப்படையில், வாழ்வதற்கு தகுதியானவரா இல்லையா எனத் தீர்மானிக்கப்பட்டு,
குறியீடுகளாகச் சுருக்கப்பட்டனர். சிகப்பு கூட்டல் குறியினர் அவரவர்
தங்கும் இடங்களிலேயே கொல்லப்பட்டனர். முதலில் விஷ ஊசியின் மூலம் உயிர்
பறிக்கப்பட்டு பின்னர் அவர்களை எரித்து சாம்பலாக்கினர். பிற்கால ஆய்வில்
விஷ ஊசி செலுத்தும் முறையைவிட கார்பன் மோனோ ஆக்ஸைடு வாயு செலுத்துவது
சாவின் வேதனையைக்குறைக்கும் என்றும், சுலபான வழிமுறையாகவும் இருந்ததால்
அந்த முறை பின்பற்றப்பட்டது.
ஹார்தியம், சோனன்ஸ்டின், கிராஃப்னெக், பெர்ன்பெர்க், ஹாடமார்,
பிராண்டென்பெர்க் ஆகிய ஆறு ஊர்களிலும் தனியே கட்டப்பட்ட கொல்கலன்கள்,
‘கூட்டல் குறிகளுக்கு’ வாயு சேம்பர்களில் விஷவாயு குளியல் செலுத்தப்பட்ட,
கூட்டல் குறிகளை சாம்பலாக்கிக் கரைத்துவிட உதவியது.
ஆரிய இனத்தைத் தூய்மைப்படுத்தும் நோக்கிலும், பொருளாதார வீண்
சுமையைக் குறைப்பதிலும் 1940 ஜனவரியிலிருந்து 1941 ஆகஸ்டு வரை 70273
கூட்டல் குறிகள் சுழியங்களாக ஆக்கப்பட்டன. மிகவும் ரகசியமாய்
அரங்கேற்றப்பட்ட டி4 திட்டம் வெளியே கசியத் தொடங்கியதும் ஒரு சில ஊர்களில்
கத்தோலிக்க திருச்சபையும், சில நீதிபதிகளும் எதிர்த்தனர். எதிர்ப்புக்குரல்
வலுக்கவும் அதை தொடக்கத்தில் ஒடுக்கும் முயற்சியிலும் ஈடுபடத்தொடங்கினர்.
இறுதியாக எதிர்ப்புக் குரல்களால் 1941 ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று ‘டி4’
திட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும் 1941- 1945 வரை ’T 14 F 13’ என்ற திட்டத்தின்
கீழ் சிறைக்கைதிகள் ஆய்வு செய்யப்பட்டு, உடல் உழைப்பபுக்குத்
தகுதியில்லாதவர், நோயினால் பாதிப்படைந்தவர் என்று 20000 த்திற்கும்
மேலானோர் கொல்லப்பட்டனர். யூதர்கள், ஜிப்சிகள், போலிஸ், ருசிய, ஜெர்மானிய
சிறைக்கைதிகள் இதில் அடங்குவர்.
நிற்க!
“நியாயப்படி
இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச
காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம்
நன்றாகச் செய்யும்போல.”
மகாராஷ்டிர வங்கிப் பணியாளர் பிரேமலதா ஷிண்டேவைப் பற்றி
ஜெயமோகன் எழுதியவைதான், இந்த வரிகள். இதில் கொப்பளிக்கும் எதிர்மறை
உணர்வுகளும் ’ஆக்டியான் டி4’ திட்டத்தை மீண்டும் தொடங்கவேண்டும் என்ற
உள்ளர்த்தத்திலும் அந்த எழுத்துகளில் ஒளிந்திருக்கும் அரசியல் அதற்கான
திறவுகோலாகவும் அமைகிறது.
வயது முதிர்ந்தவர், மாற்றுத்திறனாளி, உடல் நோயால்
பாதிக்கப்பட்டவர் வேலையில் நிதானமாக இருப்பவர்கள் தூக்கியெறியப்படவேண்டும்,
கழுத்தைப்பிடித்து வீச வேண்டும் என்பது டி4 திட்டம். அதன் கீழ்
எல்லோரையும் பரிசோதித்து, பொருளாதார ரீதியாக உபயோகற்றவர் ,வேலைக்கு
லாயக்கற்றவர் , வாழ்வதற்கே தகுதியற்றவர் என்று முத்திரைக்குத்தி
சமூகத்திற்கு சுமையானவர்கள் என்று சிகப்பு பென்சிலில் கூட்டல்குறி
இடப்பட்டது போன்று, ஜெயமோகனின் வரிகள் பிரேமலதா ஷிண்டேவை வேலைக்குத்
தகுதியில்லாவர் என முத்திரைக்குத்தி சிகப்பு பென்சிலில் கூட்டல் குறி
போட்டுள்ளார். அவருடைய கருத்தை வலுப்படுத்த, ’சமூகத்தில், அரசு துறை மிக
மோசம்; தனியார் துறையினர் திறமைசாலிகள்’ என்ற கோபத்தை மிகைப்படுத்தி,’அரசு
நிறுவனங்களில் தகுதியில்லாதவர், சோம்பேறிகள் மற்றும் வயோதிக நோயர் வேலையே
செய்யாமல் வெட்டியாக இருக்கைகளுக்கு சுமையாக உள்ளார்கள், அவர்களை விரட்ட
வேண்டும்’ என்ற மத்திய வர்க்க உணர்வுகளைத் தட்டியெழுப்பி, அந்த
சிகப்புக்கூட்டல் குறியை வலுப்படுத்தி நியாயப்படுத்தவும் செய்துள்ளார்.
இப்போது நிலவிவரும் பொருளாதார மந்தத்தன்மை, பொதுத்துறை
நிறுவனங்களை வேகவேகமாய் சுக்கு நூறாய் உடைத்து ஊதித்தள்ளும் அரசு,
தனியார்மயமாக்கலின் கொடூரத் தாக்கதல் என்று புதிய தாராளமயமாக்கலின்
கோரப்பற்கள் கடித்துக் குதறுவதற்கு, ஆட்களை காவு கேட்கிறது. பொருளாதாரம்
மந்தமாக இருக்கும் சூழலில் தேவையற்றவரைக் களையெடுக்கவேண்டும், ஆட்குறைப்பு,
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாய ஓய்வு தேவையான ஒன்று; அப்போது
தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்; நாட்டை வல்லரசாக தூக்கி நிறுத்த
முடியும் என்ற வலதுசாரி அரசின் கர்ஜனைகளும் நாளை காதைப் பிளக்கும். மத்திய
வர்க்கத்தின் கூட்டு மனசாட்சியைத் தூண்டி, அரசு தன் செயல்களை
நியாயப்படுத்தி வேகவேகமாய் நடைமுறைப்படுத்தும்.ஜெயமோகனின் அந்த வரிகள் நாளை
வரவிருக்கும் புதிய திட்டத்தின் முன்வரைவாகவே அமைந்துள்ளது.
சமூகத்தில் யார் வாழவேண்டும் , வேலை நிறுவனங்களில் எத்தகையவர்
பணிபுரியவேண்டும், எவரெவரை களையெடுத்து ’சமூகத்தைத் தூய்மைப்படுத்தும்
(societal cleansing)’ பணியை மேற்கொள்ளும் ஜெயமோகனின் ‘ஆக்டியன் டி4’
எழுத்துக்களை நாம் சுலபமாய் புறந்தள்ளிவிட முடியாது. மிகக் கொடுரமான ஓர்
இறுதித்தீர்வை நோக்கிய பயணத்தின் முன்னுரையாகவே ஜெயமோகனின் வரிகள்
அமைந்துள்ளன . கொல்கலன்களின் புகைக்கூண்டிலிருந்து வரும் பிணவாடையின்
துர்நாற்றமும், எலும்புகளை நொறுக்கி உடைக்கும்போது ஏற்படும் அருவருப்பான
சத்தமும் சாம்பல் துகள்களுமே அந்த வரிகளில் உறைந்துகிடக்கின்றன.
Aachaarya Naaraayana says, “That which can speed on earth, on water, through air, by its own power, like a bird, is a “Vimana.” Shankha says, “Experts in the science of aeronautics say, “That which can fly through air from one place to another is a Vimana” And Vishwambhara says, “Experts say that which can fly through air from one country to another country, from one island to another island, and from one world to another world, is a “Vimana“.”
To really understand the technology, we must go much further back in time. The so-called "Rama Empire" of Northern India and Pakistan developed at least fifteen thousand years ago on the Indian sub-continent and was a nation of many large, sophisticated cities, many of which are still to be found in the deserts of Pakistan, northern, and western India. Rama existed, apparently, parallel to the Atlantean civilization in the mid-Atlantic Ocean, and was ruled by "enlightened Priest-Kings" who governed the cities. The seven greatest capital cities of Rama were known in classical Hindu texts as "The Seven Rishi Cities." According to ancient Indian texts, the people had flying machines which were called "Vimanas." The ancient Indian epic describes a Vimana as a double-deck, circular aircraft with portholes and a dome, much as we would imagine a flying saucer. It flew with the "speed of the wind" and gave forth a "melodious sound." There were at least four different types of Vimanas; some saucer shaped, others like long cylinders ("cigar shaped airships").
The ancient Indian texts on Vimanas are so numerous, it would take volumes to relate what they had to say. The ancient Indians, who manufactured these ships themselves, wrote entire flight manuals on the control of the various types of Vimanas, many of which are still in existence, and some have even been translated into English. The Samara Sutradhara is a scientific treatise dealing with every possible angle of air travel in a Vimana. There are 230 stanzas dealing with the construction, take-off, cruising for thousand of miles, normal and forced landings, and even possible collisions with birds. In 1875, the Vaimanika Sastra, a fourth century B.C. text written by Bharadvajy the Wise, using even older texts as his source, was rediscovered in a temple in India. It dealt with the operation of Vimanas and included information on the steering, precautions for long flights, protection of the airships from storms and lightning and how to switch the drive to "solar energy" from a free energy source which sounds like "anti-gravity."
The Vaimanika Sastra (or Vymaanika-Shaastra) has eight chapters with diagrams, describing three types of aircraft, including apparatuses that could neither catch on fire nor break. It also mentions 31 essential parts of these vehicles and 16 materials from which they are constructed, which absorb light and heat; for which reason they were considered suitable for the construction of Vimanas.
The secrets which every Vimana pilot must learn are explained by Siddhanaatha: 1.Maantrika; As prescribed in “Mantraadhikaara,” by invoking the mantras of Chhinnamasta, Bhairavee, Veginee, Siddhaamba, acquire the powers of ghutikaa, paadukaa, visible and invisible and other mantraas with potent herbs and efficacious oils, and Bhuvaneswaree Mantra which confers spiritual and mesmeric powers, to construct aeroplanes, which don’t break cannot be cut, cannot be burnt, and cannot be destroyed. 2.Taantrika: By acquiring Mahaamaaya, Shambara, and other taantric powers, to endow the plane with those powers. 3.Kritaka: By study of architects like Vishwakarma, Chhaayaaparusha, Mann, Maya and others, to construct aeroplanes of various patterns. 4.Antaraala: In the wind-swept atmospheric region of the sky, in the clash at the borders of mighty currents, an inadvertent plane is likely to be smashed to pieces. But by getting warned of the approach of such danger spots, the plane could be halted and steered with care. 5.Goodha: As explained in ‘Vaayutatva-Prakarana’, by harnessing the powers, Yaasaa, Viyaasaa, Prayaasaa in the 8th atmospheric layer covering the earth, to attract the dark content of the solar ray, and use it to hide the Vimana from the enemy. 6.Drishya: By collision of the electric power and wind power in the atmosphere, a glow is created, whose reflection is to be caught in the Vishwa-Kriyaa-darapana or mirror at the front of the Vimana, and by its manipulation produce a Maaya-Vimana or camouflaged Vimana. 7.Adrishya: According to “Shaktitantra”, by means of the Vynarathya Vikarana and other powers in the heart centre of the solar mass, attract the force of the ethereal flow in the sky, and mingle it with the balaahaavikarana shakti in the aerial globe, producing thereby a white cover, which will make the Vimana invisible. 8.Paroksha: According to “Meghotpatthi-prakarana,” or the science of the birth of clouds, by entering the second of the summer cloud layers, and attracting the power therein with the shaktyaakarshana darpana or force-attraction mirror in the Vimana, and applying it to the parivesha or halo of the Vimana, a paralysing force is generated, and opposing Vimanas are paralysed and put out of action. 9.Aparoksha: According to ‘Shakti-tantra,’ by projection of the Rohinee beam of light, things in front of the Vimana are made visible. 10.Sankocha, or Contraction: As prescribed in the Yantraangopasamhaara section, when the Vimana is flying at speed with fully extended wings, and there is danger ahead, turning the 7th switch in the Vimana, its parts can be made to contract. 11.Vistrita: According to ‘Akaashatantra’, when the Vim ana is in the central air flood in the third and first regions of the sky, by turning the switch in the 11th section of plane, it becomes expanded suitably according to “Vaalmeeki Ganita.” 12.Viroopa Karana: As stated in “Dhooma Prakarana”, by producing the 32nd kind of smoke through the mechanism, and charging it with the light of the heat waves in the sky, and projecting it through the padmaka chakra tube to the bhyravee oil-smeared Vyroopya-darpana at the top of the Vimana, and whirling with 132nd type of speed, a very fierce and terrifying shape of the Vimana will emerge, causing utter fright to onlookers. 13.Roopaantara: As stated in “Tylaprakarana,” by preparing griddhrajihwaa, kumbhinee, and kaakajangha oils and anointing the distorting mirror in the Vimana with them, applying to it the 19th kind of smoker and charging with the kuntinee shakti in the Vimana, shapes like lion, tiger, rhinoceros, serpent, mountain, river will appear and amaze observers and confuse them. 14.Suroopa: By attracting the 13 kinds of Karaka force mentioned in “Karaka prakarana” applying snow-surcharged air and projecting it through the air conveying tube to the pushpinee-pinjula mirrors in the front right side of the Vimana, and focusing on it the suragha beam, a heavenly damsel bedecked with flowers and jewels will appear to onlookers of the Vimana. 15.Jyotirbhaava: As stated in “Amshubodhinee,” out of Samgnaana and other 16 digits of the solar glow, by attracting the 12th to the 16th digits and focusing them on the air force in the Mayookha section in the fourth pathway in the sky, and similarly by attracting the force of the etherial glow and mingling it with the glow in the 7th layer of air mass, and then by projecting both these forces through the 5 tubes in the Vimana on to the section of the guhaa-garbha mirror, a rich glow like the morning glow of the sun will be produced. 16.Tamomaya: As described in “Darpana Prakarana,” by means of the dark force mirror, capture the force of darkness, pass it through the Thamo-Yantra in the north-west side of the Vimana, and by turning a switch produce at noon-day the utter darkness of the night of the new-moon. 17.Pralaya: As described in the magic book of destruction, attract the 5 kinds of smoke through the tube of the contracting machine in the front part of the Vimana, and merge it in the cloud-smoke mentioned in “Shadgarbha Viveka”, and pushing it by electric force through the five-limbed aerial tube, destroy everything as in a cataclysm. 18.Vimukha: As mentioned in “Rig-hridaya”, by projecting the force of Kubera, Vimukha and Vyshawaanara poison powder through the third tube of the roudree mirror and turning the switch of the air mechanism, produce insensibility and coma. 19.Taara: By mixing with etherial force 10 parts of air forte, 7 parts of water force, and 16 parts of solar glow, and projecting it by means of the star-faced mirror through the frontal tube of the Vimana; the appearance of a star-spangled sky is created. 20.Mahaashabda Vimohana: By concentrating the air force in the seven tubes of the Vimana, and turning the switch, produce, as stated in “Shabda prakaash ikaa” a crescendo of thunderous din, which stuns people, and makes them quake with fear and become insensible. 21.Langhana: As stated in “Vaayu tattva prakarana” When crossing from one air stream into another, the Vimana faces the baadaba glow of the sun and catches fire. In order to prevent that, the electric force and air force in the Vimana should be conjoined and centred in the life-centre of the Vimana, and by turning the switch, the Vimana will leap into safety. 22.Saarpa-Gamana: By attracting the dandavaktra and other seven forces of air, and joining with solar rays, passing it through the zig-zagging centre of the Vimana, and turning the switch, the Vimana will have a zigzagging motion like a serpent. 23.Chaapala: On sighting an enemy plane, by turning the switch in the force centre in the middle section of the Vimana, a 4087 revolutions an hour atmospheric wave speed will be generated, and shake up the enemy plane. 24.Sarvatomukha: When a formation of enemy planes comes to attack one’s Vimana, by turning the switch at the crown of the Vimana, make it revolve with agility and face all sides. 25.Parashabda Graahaka: As explained in “Sowdaaminee kalaa” or science of electronics, by means of the sound capturing yantra in the Vimana, to hear the talks and sounds in enemy planes flying in the sky. 26.Roopaakarshana: By means of the photographic yantra in the Vimana to obtain a television view of things inside an enemy plane. 27.Kriyaagrahana: By turning the key at the bottom of the Vimana, a white cloth is made to appear. By electrifying the three acids in the north-east part of the Vimana, and subjecting them to the 7 kinds of solar rays, and passing the resultant force into the tube of the Thrisheersha mirror and making the cloth screen face the mirror, and switching on the upper key, all the activities going on down below on the ground, will be projected on the screen. 28.Dikpradarshana: Turning the key at the front of the Vimana the dishaampati yantra will show the direction from which the enemy plane is approaching. 29.Aakaashaakaara: According to “Aakaasha-tantra”, by mixing black mica solution with neem and bhoonaaga decoctions and smearing the solution on the outer body of the Vimana made of mica plates, and exposing to solar rays, the plane will look like the sky and become indistinguishable. 30.Jalada roopa: Mixing pomegranate juice, bilva or bael oil, copper-salt, kitchen smoke, granthika or gugul liquid, mustard powder , and fish scale decoctions, and adding sea-shell and rock-salt powder, and collecting smoke of the same solution and spreading it with solar heat enveloping the cover, the Vimana will have the appearance of a cloud.ç31.Stabdhaka: By projecting apasmaara poison-fume smoke through the tube on the north side on the Vimana, and discharging it with stambhana-yantra, people in enemy planes will be made unconscious. 32.Karshana: When enemy planes come in strength to destroy one’s Vimana, by setting aflame the Jwaalinee shakit in the Vyshwaanara-naala or pipe located at the navel of the plane, and switching the keys of the two wheels to 87 degrees of heat, the burning shakti will envelope the enemy plane and destroy it. These are the 32 rahasyaas or secrets which should be known by pilots according to Siddhanaatha.