Search This Blog

Thursday, June 23, 2016

Mysterious Gleaming Gold - Marlene Affeld


Since prehistoric man first stumbled upon a nugget, raw gold with its radiant sun yellow coloration and metallic luster has captivated and fascinated mankind. The unique gleam of gold attracts the eye, enabling the seeker to detect the smallest of grains in an aggregate of many other materials. The tiniest flakes are easily detected.
Anthropological excavations of Stone Age burial sites indicate that gold was the first element collected and prized by man. This unique metal, gathered in the form of nuggets, seems to have been highly prized but was not used in practical applications. Rating 2.5 – 3 on Mohs scale of hardness, gold was much too pliable to be hammered into workable tools or weapons. Gold carried little value for prehistoric man except to be admired and treasured for its rare, intrinsic beauty.




However, as man developed he soon discovered numerous applications for the mysterious golden metal. The earliest record of gold exploration dates to Egypt around 2000 B.C. Ancient records tell of an enormous alluvial gold deposit in Nubia, between the Nile River and the Red Sea in southeastern Egypt. This incredible discovery encompassed over one hundred square miles. Using the most primitive of tools and working to an average depth of less than six feet, these first “miners” pried an estimated one thousand tons of gold from this rich discovery. Egyptian artisans, recognizing the extraordinary malleability of gold fashioned incredible jewelry, ornaments and idols of breathtaking beauty.
Throughout the history of man’s involvement with gold, the precious metal has been prized not only for its beauty but for gold’s ability to withstand the rigors of time. No substance that appears commonly in nature will destroy gold. Unaffected by air, moisture, heat or cold, this noble metal will not tarnish, corrode, rust or tarnish. Shimmering gold dust, golden nuggets of placer gold and brilliant vein occurrences have survived 4.5 Billion years of cataclysmic geologic and climate changes; volcanic eruption, earthquakes, upheavals and deposition. Treasures of gold jewelry, bullion and coins, buried for thousands of years beneath land and sea have been found intact; as brilliant as the day they were abandoned.
A relatively rare native metallic element, gold ranks fifty-eighth in abundance amongst the ninety two natural elements that make up the earth’s crust. Although considered a rare element, of all metals gold is, with the exception of iron, the most widely distributed over the planet. Gold has been found on 90 per cent of the earth’s surface and is mined in high mountain ranges, in the deeply weathered soil of the tropics, harsh deserts and in the permanently frozen tundra of the Arctic.
Gold is commercially mined on every continent with the exception of Antarctica. The richest gold producing area of the world is the Witwatersrand District of South Africa. This ultra rich area has yielded eighteen thousand tons of gold with no end in sight. Additional notable gold bearing areas around the world are Siberia in the former USSR, the Porcupine District in Ontario, Canada and in the United States the Yukon District of Alaska and the famous Mother Lode District in California.
In the United States nature was extremely generous. Thirty-two states have recorded significant commercial gold production. The highest yielding areas are located within the western states, California, Colorado, Alaska, Nevada and South Dakota. Other abundant locations for prospecting include Georgia, Arkansas, Idaho, Utah, Montana, Washington, New Mexico, Wyoming, North and South Carolina, Tennessee, Michigan, Vermont and New Hampshire. The recreational gold prospector can find gold in his pan in practically every state of the union.




Gold is an ideal media for craftsmen. It is a metal that can be deformed by pounding without breaking or crumbling. Gold, in its pure form is the most malleable or workable of all metals. One single ounce of gold can be drawn and stretched into an ultra fine wire over 50 miles in length without breaking or pounded to the amazing thinness of one hundred thousandth of an inch without disintegrating. Gold is easily carved, readily buffs to a gleaming polish, can be heated repeatedly without discoloration and joins to itself or other metals by soldering without the need for a bonding flux.
For more than 6000 years gold has been considered symbolic of wealth, power and status. In 1350 B.C. the Egyptian boy king, Tutankhamen, was interred in a coffin elaborately cast from 242 pounds of solid gold. Throughout history men and women have adorned their bodies with brilliant, gleaming gold. The ancient custom of exchanging gold during marriage ceremonies continues today.
The nobility of Medieval Europe liberally sprinkled gold in the form of dust, flake or leaves on their food to demonstrate the host’s great wealth. Today gold is still often used in food and has the E Number 175. However, since metallic gold is inert to all body chemistry, it adds no taste nor has any other nutritional effect and leaves the body unaltered.
Primitive man believed gold contained a hidden, internal fire, a gift from the Gods with mysterious healing and magical powers. Numerous cultures of sun-worshippers revered gold as the tangible essence of their God; solid sunshine. In modern day Japan believers seek gold’s medicinal magic by immersion in a bathtub designed in the form of a phoenix crafted from 400 pounds of pure gold. Health and gold have long been entwined in the wondrous belief that something so rare and beautiful could not be anything but healing and healthy.






Today modern esotericists and forms of alternative medicine embrace the healing properties of gold. Some gold salts have anti-inflammatory properties and are used as pharmaceuticals in the treatment of arthritis and other similar conditions. However, only salts and radioisotopes of gold are of pharmacological value, as elemental or metallic gold is inert to all chemicals it encounters within the body.
Gold is a “storehouse of value”, the natural way for man to preserve capital and protect against financial uncertainty or monetary collapse. In modern times gold has served as a hedge against the threat of inflation and as a secure and safe way to secret away assets. The “hoarding” of gold occurs most frequently during times of war, adverse world conditions and international fears of economic instability. Gold has often defeated the attempts of governments to inflate the currency of their country as well as circumventing the aims of those holding political power to direct the economy of other nations.




Throughout recorded history, gold, the crowned king of metals, has been considered the ultimate monetary exchange. Gold is the only currency that isn’t someone else’s responsibility or liability; it is more that just a paper promise to pay upon demand. Gold’s worth does not rely on the economic stability of any country, political power or financial cartel. Gold has value in and of itself.
The current world price of gold is established daily by the London Gold Market which trades gold bullion and coins with other financial world centers such as Zurich, Hong Kong , Frankfurt and Paris. The price is based on pure or “fine” gold, therefore the value of gold gleaned in its natural state may vary depending on the impurities it contains. However, raw gold sold as specimens or jewelry will always bring a considerably higher price. Gold nuggets are as distinctively different as snowflakes, although similar, no two nuggets are alike. A nugget of unique character and shape may sell for as much as five times its value by weight.
Do you have broken or discarded gold jewelry you not longer wear? Now may be the time to cash in on the current gold rush. With the price of gold exceeding the $1000 an ounce benchmark, an errant earring or broken gold chain could add up to a significant sum.





To receive the best price for gold you may wish to sell, know the karat count. Because of the softness of pure 24k gold, it is usually alloyed with base metals for use in jewelry, altering its hardness, color, melting point and ductility. Alloys with lower karatage, typically 22k, 18k, 14k or 10k, contain higher percentages of silver, copper or other base metals in the alloy. The higher the karat the more you should expect to be paid.
If you only have a piece or two to sell, try a local jeweler or take a vintage piece to an antique jeweler. They’ll take the artist’s craftsmanship into consideration and you will net a much higher price than for just the gold weight.



உங்கள் விரல்களுக்கு மசாஜ் போல அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் பெரும் நன்மைகள்

மிருதுவான முறையில், உங்கள் விரல்களுக்கு மசாஜ் போல அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் பெரும் நன்மைகள் பற்றி காணலாம்...
கட்டைவிரல்: உங்கள் கட்டை விரலில் அறுபது நொடிகள் தினமும் அழுத்தம் தருவதால், நுரையீரல் மற்றும் இதயம் வலுப்பெறும். உங்களுக்கு இதய துடிப்பு வேகமாக இருக்கும் பிரச்சனை இருந்தால், இந்த பயிற்சியினால், இதயத் துடிப்பை சீராக்க முடியும்.
ஆள்காட்டிவிரல்: ஆள்காட்டி விரல் வயிறு மற்றும் பெருங்குடலுடன் சார்புடையது. இங்கு நீங்கள் 60 நொடிகள் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், வயிறு வலி குறையும், செரிமானம் சீராகும்.
நடுவிரல்: நடுவிரல் சிறுகுடல், இதயம், இரத்தம், சுவாசக் குழாய் பகுதிகளோடு தொடர்புடையது. இந்த விரலில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து பயிற்சி செய்வதால், குமட்டல், தூக்கமின்மை, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவைக்கு தீர்வுக் காண முடியும்.
மோதிரவிரல்: மோதிரவிரல் உங்கள் உணர்ச்சி, மனநிலையுடன் தொடர்புடையது. இது மன அழுத்தம் குறைய பயனளிக்கிறது.
சுண்டுவிரல்: சுண்டுவிரல் உங்கள் சிருநீரகத்துடன் தொடர்புடையது. இது, கழுத்து வலி, தலைவலி போன்றவற்றை குறைக்கவும், பெரியவலிநிவாரணியாகவும் பயனைளிக்கிறது.
உள்ளங்கை: உங்கள் உள்ளங்கை நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது. இங்கு 60 நொடிகள் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மனநிலையை மேம்பட வைக்கலாம். சாதாரணமாக கைத்தட்டுவது போல பயிற்சி செய்தாலே போதுமானது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.

சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் தூய்மை யான தென்சொற்களுக்குப் பதிலாக வடசொற்கள் அவற்றுட் சில

தமிழ் மாது ஆரிய மொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப்பதாக, மஹாமஹோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள், தங்கள் 'சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்' என்னும் நூலிற் கூறியிருக்கிறார்கள். இது எத்துணை உண்மையென ஆராய வேண்டும்.
வீண் வடசொல்
வடமொழி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மை யான தென்சொற்களுக்குப் பதிலாக, வீணான வடசொற்கள் மேன் மேலும் வழங்கி வருகின்றன. அவற்றுட் சில வருமாறு:
அங்கவஸ்திரம் - மேலாடை
அசங்கியம் - அருவருப்பு
அன்ன சத்திரம் - உண்டிச் சத்திரம்
அத்தியாவசியம் - இன்றியமையாமை
அந்தரங்கம் - மறைமுகம்
அநேக - பல
அப்பியாசம் - பயிற்சி
அபிவிர்த்தி - மிகுவளர்ச்சி
அபராதம் - குற்றம் (தண்டம்)
அபிஷேகம் - திருமுழுக்கு
அபூர்வம் - அருமை
அமாவாசை - காருவா
அர்ச்சனை - தொழுகை (வழிபாடு)
அர்த்தம் - பொருள்
அவசரம் - விரைவு (பரபரப்பு)
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு
அற்புதம் - புதுமை (இறும்பூது)
அன்னவஸ்திரம் - ஊணுடை
அன்னியம் - அயல்
அனுபவி - நுகர்
அனுஷ்டி - கைக்கொள்
அஸ்திபாரம் - அடிப்படை
ஆக்கினை(ஆணை) - கட்டளை
ஆகாரம் - உணவு
ஆச்சரியம் - வியப்பு
ஆசாரம் - ஒழுக்கம்
ஆசீர்வாதம் - வாழ்த்து
ஆதரி - தாங்கு (அரவணை)
ஆதியோடந்தமாய் - முதலிலிருந்து முடிவுவரை
ஆபத்து - அல்லல்
ஆமோதி - வழிமொழி
ஆரம்பம் - துவக்கம், தொடக்கம்
ஆரோக்கியம் - நலம், நோயின்மை
ஆலோசி - சூழ்
ஆயுள் - வாழ்நாள்
ஆனந்தம் - களிப்பு
ஆஸ்தி - செல்வம்
ஆக்ஷேபி - தடு
ஆட்சேபணை - தடை
இந்திரன் - வேந்தன்
இருதயம் - நெஞ்சம், நெஞ்சாங்குலை
இஷ்டம் - விருப்பம்
ஈஸ்வரன் - இறைவன்
உத்தேசம் - மதிப்பு
உத்தியோகம் - அலுவல்
உபகாரம் - நன்றி
உபசாரம் - வேளாண்மை
உபயானுசம்மதமாய் - இருமையால் நேர்ந்து
உபவாசம் - உண்ணா நோன்பு
உபாத்தியாயர் - ஆசிரியர்
உற்சவம் - திருவிழா
உற்சாகம் - ஊக்கம்
உஷ்ணம் - வெப்பம்
கங்கணம் - வளையல் (காப்பு)
கங்கண விஸர்ஜனம் - சிலம்பு கழி நோன்பு ஆக்கினை
கபிலை - குரால்
கருணை - அருள்
கர்வம் - செருக்கு
கவி - செய்யுள்
கனகசபை - பொன்னம்பலம்
கஷ்டம் - வருத்தம்
கஷாயம் - கருக்கு
காவியம் - தொடர்நிலைச் செய்யுள்
காஷாயம் - காவி
கிரகம் - கோள்
கிரீடம் - முடி
கிருகப்பிரவேசம் - புது வீடு புகல்
கிருபை - அருள், இரக்கம்
கிருஷிகம் - உழவு
கோஷ்டி - குழாம்
சக்கரவர்த்தி - மாவேந்தன்
சக்தி - ஆற்றல்
சகலம் - எல்லாம்
சகஜம் - வழக்கம்
சகுனம் - குறி, புள்
சகோதரன் - உடன் பிறந்தான்
சங்கடம் - இடர்ப்பாடு
சங்கரி - அழி
சங்கீதம் - இன்னிசை
சத்தம் - ஓசை
சத்தியம் - உண்மை
சத்துரு - பகைவன்
சந்ததி - எச்சம்
சந்தி - தலைக்கூடு
சந்திப்பு - கூடல் (Junction)
சந்திரன் - மதி, நிலா
சந்தேகம் - ஐயம், ஐயுறவு
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்நிதி - முன்னிலை
சந்நியாசி - துறவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பாஷணை - உரையாட்டு
சம்பூரணம் - முழுநிறைவு
சமாச்சாரம் - செய்தி
சமுகம் - மன்பதை
சமுசாரி - குடும்பி (குடியானவன்)
சமுச்சயம் - அயிர்ப்பு
சமுத்திரம் - வாரி
சர்வமானியம் - முற்றூட்டு
சரணம் - அடைக்கலம்
சரீரம் - உடம்பு
சன்மார்க்கம் - நல்வழி
சாதம் - சோறு
சாதாரணம் - பொதுவகை
சாஸ்திரம் - கலை(நூல்)
சாஸ்வதம் - நிலைப்பு
சாக்ஷி - கண்டோன்
சிங்காசனம் - அரியணை
சிநேகிதம் - நட்பு
சிரஞ்சீவி - நீடுவாழி
சீக்கிரம் - சுருக்கு
சுகம் - உடல் நலம் அல்லது இன்பம்
சுத்தம் - துப்புரவு
சுதந்தரம் - உரிமை
சுதி (சுருதி) - கேள்வி
சுபம் - மங்கலம்
சுபாவம் - இயல்பு
சுயமாய் - தானாய்
சுயராஜ்யம் - தன்னாட்சி
சுரணை (ஸ்மரணை) - உணர்ச்சி
சுவர்க்கம் - துறக்கம், உவணை
சுவாசம் - மூச்சு (உயிர்ப்பு)
சுவாமி - ஆண்டான், கடவுள்
சுவாமிகள் - அடிகள்
சேவகன் - இளையன்
சேவை - தொண்டு (ஊழியம்)
சேனாபதி - படைத்தலைவன்
சேனாவீரன் - பொருநன்
சேஷ்டை - குறும்பு
சொப்பனம் - கனா
சோதி - நோடு
சௌகரியம் - ஏந்து
ஞாபகம் - நினைப்பு
ஞானம் - அறிவு
தயவு - இரக்கம்
தருமம் - அறம்
தாசி - தேவரடியாள்
தானியம் - கூலம், தவசம்
தினம் - நாள்
துக்கம் - துயரம்
துரோகம் - இரண்டகம்
துஷ்டன் - தீயவன்
தூரம் - சேய்மை
தேகம் - உடல்
தைலம் - எண்ணெய்
தோஷம் - சீர் (குற்றம்)
நதி - ஆறு
நமஸ்காரம் - வணக்கம்
நஷ்டம் - இழப்பு
நக்ஷத்திரம் - வெள்ளி (நாண்மீன்)
நித்திரை - தூக்கம்
நியதி - யாப்புறவு
நியமி - அமர்த்து
நியாயம் - முறை
நாசம் - அழிவு
நாதம் - ஒலி
நிஜம் - மெய்
நிச்சயம் - தேற்றம்
நீதி - நயன்
பிரயோகம் - எடுத்தாட்சி (வழங்கல்)
பிரயோஜனம் - பயன்
பிரஜை - குடிகள்
பிராகாரம் - சுற்றுமதில்
பக்தன் - அடியான் (தேவடியான்)
பிராணன் - உயிர்
பிராணி - உயிர்மெய் (உயிர்ப்பொருள்), உயிரி
பக்தி - தேவடிமை
பகிரங்கம் - வெளிப்படை
பிராயச்சித்தம் - கழுவாய்
பசு - ஆன்(ஆவு)
பிரியம் - விருப்பம்
பஞ்சேந்திரியம் - ஐம்புலன்
பத்திரம் - தாள் (இதழ்)
பத்திரிகை - தாளிகை
பத்தினி - கற்புடையாள்
பதார்த்தம் - பண்டம் (கறி)
பதிவிரதை - குலமகள் (கற்புடையாள்)
பந்து - இனம்
பரம்பரை - தலைமுறை
பரிகாசம் - நகையாடல்
பரியந்தம் - வரை
பக்ஷி - பறவை (புள்)
பாத்திரம் - ஏனம் (தகுதி)
பார்வதி - மலைமகள்
பாவம் - தீவினை
பானம் - குடிப்பு (குடிநீர்)
பாஷை - மொழி
பிச்சை - ஐயம்
பிச்சைக்காரன் - இரப்போன்
பிசாசு - பேய்
பிரகாசம் - பேரொளி
பிரகாரம் - படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசவம் - பிள்ளைப்பேறு
பிரசுரம் - வெளியீடு
பிரத்திக்ஷணம் - கண்கூடு
பிரதக்ஷிணம் - வலஞ்செய்தல்
பிரயாசம் - முயற்சி
பிரயாணம் - வழிப்போக்கு
பிரயாணி - வழிப்போக்கன்
பிரேதம் - பிணம்
புண்ணியம் - நல்வினை (அறப்பயன்)
புத்தி - மதி
புத்திமதி - மதியுரை
புருஷன் - ஆடவன்
புஷ்டி - தடிப்பு (சதைப்பிடிப்பு)
புஷ்பம் - பூ
புஷ்பவதியாதல் - முதுக்குறைதல் (பூப்படைதல்)
பூமி - ஞாலம், நிலம்
பூர்வீகம் - பழைமை
பூரணசந்திரன் - முழுமதி
பூஜை - வழிபாடு
போதி - கற்பி, நுவல்
போஜனம் - சாப்பாடு
போஷி - ஊட்டு
பௌரணை - நிறைமதி
மத்தி - நடு
மத்தியானம் - நண்பகல் (உச்சிவேளை)
மயானம் - சுடுகாடு, சுடலை
மரியாதை - மதிப்பு
மாமிசம் - இறைச்சி
மார்க்கம் - வழி
மிருகம் - விலங்கு
முக்தி - விடுதலை
முகஸ்துதி - முகமன்
மூர்க்கன் - முரடன்
மைத்துனன் - அத்தான் (கொழுந்தன்), அளியன்
மோசம் - கேடு
மோக்ஷம் - வீடு, பேரின்பம்
யதார்த்தம் - உண்மை
யமன் - கூற்றுவன்
யஜமான் - தலைவன் (ஆண்டான்)
யாகம் - வேள்வி
யோக்கியம் - தகுதி
யோசி - எண்
ரகசியம் - மறைபொருள், மருமம்
ரசம் - சாறு
ரணம் - புண்
ரத்தினம் - மணி
ரதம் - தேர்
ராசி - ஓரை
ருசி - சுவை
ரோமம் - மயிர்
லஜ்ஜை - வெட்கம்
லக்ஷ்மி - திருமகள்
லாபம் - ஊதியம்
லோபம் - இவறன்மை
லோபி - இவறி (கஞ்சன், பிசிரி)
வசனம் - உரைநடை
வமிசம் - மரபு
வயசு - அகவை
வர்க்கம் - இனம்
வர்த்தகம் - வணிகம்
வருஷம் - ஆண்டு
வாத்தியம் - இயம்
வாயு - வளி
வார்த்தை - சொல்
விகடம் - பகடி
விசுவாசம் - நம்பிக்கை
விசனம் - வாட்டம்
விசாரி - வினவு, உசாவு
விசேஷம் - சிறப்பு
வித்தியாசம் - வேறுபாடு
விநோதம் - புதுமை
வியவகாரம் - வழக்கு
வியவசாயம் - பயிர்த்தொழில்
வியாதி - நோய்
வியாபாரம் - பண்டமாற்று
விரதம் - நோன்பு
விரோதம் - பகை
விஸ்தீரணம் - பரப்பு
விஷம் - நஞ்சு
வீரன் - வயவன் (விடலை)
வேசி - விலைமகள்
வேதம் - மறை
வைத்தியம் - மருத்துவம்
ஜயம் - வெற்றி
ஜலதோஷம் - நீர்க்கோவை, தடுப்பு
ஜன்மம் - பிறவி
ஜன்னி - இசிவு
ஜனம் - நரல் (நருள்)
ஜனசங்கியை - குடிமதிப்பு
ஜன மரணம் - பிறப்பிறப்பு
ஜாக்கிரதை - விழிப்பு
ஜாதகம் - பிறப்பியம்
ஜாதி - குலம்
ஜீரணம் - செரிமானம்,
ஜீரணோத்தாரணம் - பழுது பார்ப்பு
ஜீவன் - உயிர்
ஜீவனம் - பிழைப்பு
ஜீவியம் - வாழ்க்கை
ஜோதி - சுடர்
ஜோதிடன் - கணியன்
ஸ்தாபனம் - நிறுவனம்
ஸ்திரீ - பெண்டு
ஸ்தோத்திரி - பராவு
ஸ்நானம் - குளிப்பு
க்ஷணம் - நொடி
க்ஷீணம் - மங்கல்
க்ஷேமம் - ஏமம், நல்வாழ்வு (காப்பு)
இங்ஙனம் நூற்றுக்கணக்கான வடசொற்கள் தமிழில் வேண்டாமை(அனாவசியம்)யாய் வழங்குகின்றன. இவை எங்ஙனம் வந்தன? தமிழர் மொழி வடமொழியன்று. ஆகவே வடசொற்கள் தமிழர்கட்குத் தெரியா. அவை பார்ப்பனரே தொன்று தொட்டுச் சிறிதுசிறிதாய்த் தமிழில் நுழைத்தவை யாகும்.
ஒப்பியன் மொழிநூல்
மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்

Wednesday, June 22, 2016

Genghis Khan ஜெங்கிஸ்கான் (கி.பி.1162-1227)


நாடுகளை வெற்றி கொள்வதில் மாபெரும் சாதனைகளைப் புரிந்த மாவீரர் ஜெங்கிஸ்கான் 1162 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சிறிய மங்கோலிய பழங்குடியின் தலைவராக இருந்தார். அவர் தமக்குப் போட்டியாக இருந்த தெமுஜின் (Temujin) என்ற மற்றொரு பழங்குடித் தலைவனைத் தோற்கடித்தார். இந்த வெற்றியின் நினைவாக அவர் தம் மகனுக்கு தெமுஜின் என்று பெயர் சூட்டினார். தெமுஜின் 9 வயது சிறுவனாக இருந்தபோது, அவரது தந்தையை ஒரு போட்டி பழங்குடியைச் சேர்ந்தவர்கள் கொன்று விட்டனர். இவரது குடும்பத்தில் உயிர் பிழைத்திருந்தவர்களின் உயிருக்கும் ஆபத்து நிலவியது. அதனால் அவர்கள் சில ஆண்டுகள் ஒளிந்திருக்க வேண்டியிருந்தது. இவ்வாறு தெமுஜினைப் பொறுத்தவரையில் அவர் இன்னும் பல கொடுந் துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு போட்டிப் பழங்குடியினர், ஒரு தாக்குதலின் போது தெமுஜினைப் பிடித்துச் சென்றனர். தெமுஜின் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அவருடைய கழுத்தில் மரவளையம் ஒன்றை மாட்டி வைத்தனர். இவ்வாறு, நாகரிக வாடை சிறிதும் இல்லாமலிருந்த ஒரு வறண்ட நாட்டில், கல்வியறிவில்லாத ஒரு கைதியாக, உதவிபுரிவார் யாருமின்றி, கரைகாண முடியாத பெருந்துயரக் கடலில் ஆழ்ந்திருந்த தெமுஜின், உலகிலேயே மிகவும் வல்லமை வாய்ந்த ஒரு மனிதராக உயர்ந்தார்.



தெமுஜின் தம்மைச் சிறைப் பிடித்து வைத்திருந்தவர்களிடமிருந்து எப்படியோ தப்பினார். அதன் பின்னர் இவருடைய வட்டாரத்தில் இவரது பழங்குடிக்கு நெருங்கிய உறவுடைய ஒரு பழங்குடியின் தலைவரும் இவருடைய தந்தையின் நண்பருமாகிய தோக்ரில் (Toghril) என்பவருடன் நட்புக் கொண்டார். பல்வேறு மங்கோலியப் பழங்குடிகளிடையே பல ஆண்டுகள் ஒருவரையொருவர் அழிக்கும் உட்பகைப் போர்கள் நடந்தன. அந்தப் போர்களில் தெமுஜின் ஒவ்வொன்றாக வென்று, படிப்படியாக முன்னேறி உச்ச நிலையை எய்தினார்.
மங்கோலியப் பழங்குடியினர் நெடுங்காலமாகத் திறமை வாய்ந்த குதிரை வீரர்களாகவும், கொடூரமான போர்வீரர்களாகவும் விளங்கினர். வரலாறு நெடுகிலும், அவர்கள் வடக்குச் சீனாவிற்குள் பலமுறை படையெடுத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், தெமுஜின் எழுச்சிக்கு முன்பு இந்தப் பல்வேறு பழங்குடிகள் தங்களுக்குள் போரிடுவதிலேயே தங்களின் பெரும்பாலான ஆற்றலை வீணடித்து வந்தனர். தெமுஜின் தம்முடைய இராணுவத் தந்திரம், அரசியல் செயலாண்மைத் திறம், ஈவிரக்கமற்ற கொடூரம், மகத்தான அமைப்புத் திறம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிதறுண்டு கிடந்த இந்தப் பழங்குடிகள் அனைத்தையும் தமது தலைமையில் ஒரே கொடியின் கீழ் ஒற்றுமைப்படுத்தினார். 1206 ஆம் ஆண்டில் மங்கோலியப் பழங்குடிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருங்கு கூடி தெமுஜினை ஜெங்கிஸ்கான் எனப் பிரகடனம் செய்தனர். ஜெங்கிஸ்கான் எனப் பிரகடனம் செய்தனர். ஜெங்கிஸ்கான் என்றால் அகிலப் பேரரசர் (Universal Emperor) என்று பொருள்.

பெயரை வைத்து இவர் முஸ்லீம் என்று நினைத்து விட வேண்டாம்..
தி மூ ஜின் என்பது தான் உண்மையான பெயர் அன்றைய சீனாவில் உள் நாட்டு குழப்பங்கள் ஏற்பட்டு கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்த சீனா இவரிடம் உதவி கேட்டது
அப்போது இவர் போய் புரட்சியாளர்களை கொலை செய்து அரசிடம் அமைதியாக ஒப்படைத்தார்
அவர்கள் சூட்டிய பெயர் தான் ஜெங்கிஸ்காண் அதாவது மன்னனுக்கெல்லாம் மன்னன் என்பது தான் இதன் அர்த்தம்..
சாப்பாடு தரவில்லை என்பதர்க்காக தனது
அன்னைனையே கொன்று விட்டதாக கூறப்படுகிறது ...
அப்பொழுது ஜெங்கிஸ்கானின் வயது 10.
இந்த உலகத்தில் இவர்கள் போர் செய்து
வெற்றி பெற்ற இடங்களில் உள்ள 700 மில்லியன் டன்
மரங்களை எரித்து அளித்துள்ளனர் ....
உலகத்தில் இன்றும் கூட இராணுவ டெக்னிக்குகளை கையாட இரண்டு கமாண்டர்களின் போர் நுட்பத்தை தன் நாட்டு ராணுவத்திற்கு
கற்று கொடுப்பார்கள் ........
அதில் முதலாமவர் ....
முஹம்மது நபியின் கமாண்டர்
ஹாலீத் இப்னு வலீத் .
இவரின் தனி சிறப்பு
இவர் தனது படை வீரர்களின் உயிரை காப்பற்றி அதே வேளையில் வெற்றியும் பெற்று வருவார் ....
இரண்டாமவர் ஜெங்கிஸ்கான் ..
ஜெங்கிஸ்கானின் தனி தன்மை உக்கிரமாக போர் நடந்து கொண்டு இருக்கும் பொழுது திடீரென்று ஒரு வித சத்தத்துடன் பின்னோக்கி ஓடி விடுவார்கள் ..
எதிரிகள் ஒன்றும் புரியாது சிறுது நேரத்தில் நாம் தான் வெற்றி பெற்று விட்டோம் என்று சந்தோசமடையும் தருவாயில் ...
ஈசல் போல் வந்து உயிரை பறித்து விட்டு செல்லுவார்கள் ..
இவரது ஆட்சி 12 மில்லியன் மைல் போனது ...
மொங்கோளியாவில் இருந்து இன்றைய
ஈரான் வரை
ஈரானில் மட்டும் ஒரு லட்சம் அன்றைய மக்களை கொன்றுள்ளார் ..
அங்கே பிணங்களின் இடையே மலை பொழிந்து பின வாடை எடுத்து தொற்றுநோய் பரவி ஜெங்கிஸ்கானின் படையினர் சிலர் இறந்துள்ளனர்
உடனே தனது நாட்டிற்கு திரும்பினார் ,,
இல்லை என்றால் இன்னும் பல நாடுகளையும் விட்டு...
வைத்து இருக்க மாட்டார் ..
s kalka river என்ற ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி
ஜெங்கிஸ்கானின் இராணுவம் ...
இன்றைய ரஷ்யாவின் இராணுவத்தை விட 4 மடங்கு சக்தி வாய்ந்தது மற்றும் பெரியது ...
இந்த ஆய்வாளர் சொல்லும் பொழுது ரஷ்யா வல்லரசு நாடாக இருந்தது எனபது குறிப்பிடத்தக்கது ..
உதாரனத்திற்க்கு நம்ம இந்தியா ராணுவம் அமெரிக்க ராணுவம் ரஷ்யா ராணுவம் ஓன்று சேர்ந்தால் எவ்வளவு பலம்
அது தான் அன்றைய செங்கிஸ்கான் இராணுவம் ...
நீங்கள் நம்பினால் நம்புங்கள் ஆனால் வரலாற்றில்
தெளிவாக உள்ளது ..
ஜெங்கிஸ்கான் ஒரு இடத்தை டார்கெட் வைத்து விட்டால் அங்கு போகும் வரை நிம்மதியான ஓய்வு கிடையாது ...
வழியில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் தனது குதிரையின் கழுத்தில் லேசாக கீறி அதன் இரத்தத்தை குடிப்பார்கள் ... தாகத்திற்கு
மற்றும் ஜெங்கிஸ்கான் தமது படையினருக்கு போட்ட மிக முக்கியமான உத்தரவு லட்சக்கணக்கில் இருக்கும் தமது வீரர்கள் யாருமே குளிக்க கூடாது
அவர்கள் குளிக்காமல் இருந்ததால் ஒரு வித துர்நாற்றம் அவர்கள் உடலில் இருந்து வெளிப்படும் ...
இந்த வாடையை உணர்ந்தாலே எதிரி நாட்டு மக்கள் பயப்பட ஆரம்பித்துவிடுவார்கள் ......
எனபது ஜெங்கிஸ்கானின் திட்டம்
அது உண்மையும் கூட இந்த படையினர் பக்கத்துக்கு ஊரில் வந்து இறங்கி விட்டால் அருகே உள்ள ஊருகளுக்கும் வாடை அடிக்க கிளம்பி விடும் ...
மக்கள் கதி கலங்க ஆரம்பித்து
விடுவார்கள் ..
நினைத்து பாருங்கள் லட்சக்கணக்கான படை வீரர்கள் பல ஆண்டுகளாக குளிக்காமல் காட்டு விலங்குகளின் இறைச்சியை தின்றும் மற்றும் வித்யாசமான இனிப்புகளை தின்றும் இரத்தம் போர் கத்தி படையினரின் வித்யாசமான சப்தம்
இவர்கள் நம்மை நோக்கி தான் வருகின்றனர் என்று எந்த அரசனாவது கேள்விப்பட்டாளே பல பேருக்கு பீதியடைய ஆரம்பித்து விடுவார்கள்
உலகத்தில் முதன் முறையாக நடமாடும் கூடார மாளிகை தயார் செய்தது ஜெங்கிஸ்கான் தான் ..
காரணம் தனது நாட்டில் இருந்து பல ஆயிரம் மைல் தள்ளி வந்து விட்ட தமக்கு மாளிகை போன்ற அமைப்பில் கூடாரம் செய்யப்பட்டு அவர்கள் போகும் இடங்களுக்கெல்லாம் அதை கொண்டு போவது வழக்கம் .......
கூடாரம் கிடையாது கூடார மாளிகை....
இப்பேற்பட்ட ஜென்கிஸ்கானை வெற்றி பெற்றவர் வரலாற்றில் ஒரே ஒருவர் மட்டுமே அவரின் பெயர் சுல்தான் அல் அய்யூபி என்ற மன்னர் என்று படித்த நியாபகம் ...
தெளிவாக பெயர் நினைவில் இல்லை ...
இதற்கான காரணம் இவர் அந்த பகுதியில் பிறந்தவர் என்பதால் இவர்களது போர் முறைகளை பற்றி அறிந்து இருந்தார்...
உலக நாடுகளிலுள்ள பொதுவான விதி இருண்டு படையினருக்கான மத்தியில் பேச்சுவார்த்தைக்கு வருகின்றன தூதரின் உயிருக்கு பாதுகாப்பு உத்திரவாதம் தருவது
எதிரி நாட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துகின்ற நபர்கள் சாதாரண மனிதராக இருக்க மாட்டர்கள் அப்படிப்பட்ட வீரமும் பேச்சு திறனுள்ள மனிதராக தான் இருக்க வேண்டும்
ஆனால் ஜெங்கிஸ்கானிடம் பேச்சு வார்த்தைக்கு வரும் தூதர் யாராக இருந்தாலும் அவரது கலுத்து தனியாக வெட்டி அவரது நாட்டிற்கே திருப்பி அனுப்ப படும் .
இதை அறிந்த மக்கள் ஜெங்கிஸ்கானிடம் பேசுவதற்கு கூட அலறுவார்கள்..
மற்றும் இவர்களது உணவு முறைகளும் வித்தியாசம் தான்
இந்த ஜெங்கிஸ்கான் படையினரின் ஒரு இனிப்பு உணவை நாம் இன்றும் விரும்பி உண்டு வருகிறோம்
அந்த இனிப்பு வகை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இன்றும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் உண்மையில் அந்த இனிப்பு
இவர்களது தான்
இவர்களது உணவு வகைகளை மிகவும் வித்தியாசமானது
அதில் ஒன்றுதான் குலோப் ஜாமுன்
இது இவர்களது உணவு தான்...
மற்றும் இவர்களை பற்றி கூறும்போது மிகவு‌ம் முக்கியமான ஒன்று குதிரை ஏறுதல்...
எந்த அளவுக்கு குதிரை ஓடுமோ அதே அளவுக்கு இவர்களது தந்திரம் இருக்கும்...
பயங்கர வேகத்தில் ஓடும் குதிரையில் இருந்து எந்த வித பாதிப்பும் இல்லாமல் அதே வேகத்தில் குதிக்க முடியும்...
இன்றும் கூட மங்கோலியர்கள் அதிகமானவர்கள் குதிரை வீரர்களாகவே இருப்பார்கள் இது அவர்களது பரம்பரை பரம்பரையாக வந்த பழக்கம்...
இவர்களது போர் தந்திரங்களிள் ஒன்று தம் எதிரிகளை வைத்து தம்மை பாதுகாத்து கொள்வது..
அதாவது எதிர் நாட்டு ஆண்களை கொலை செய்து விடுவார்கள் அதேசமயம் நல்ல கட்டுமஸ்தானவர்களை பிடித்து வைத்து கொள்வார்கள்
வேறோரு நாட்டிற்கு போகும் போது இவர்களை சங்கிலிகளை கட்டி படையின் முன் பகுதியில் நிறுத்தி விடுவார்கள்...
எதிர் நாட்டு இராணுவம் மங்கோலியர்களை நெருங்க இவர்களை கொலை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்...
முன் வரிசையில் இருப்பவர்கள் தங்கள் பக்கத்து நாட்டவராக இருந்தாலும் வேறு வழியில்லை ....
இப்படி மங்கோலியர்களை சாதாரணமாக நெருங்கி விட முடியாது...
அப்படியே நெருங்கினாலும் அவர்களது வெறி பிடித்த உக்கிர சண்டைக்கு இவர்களால் ஈடு கொடுக்க முடியாது .
இவர் இந்தியாவிற்குள் வரவே இல்லை.
இந்தியாவை எதனால் விட்டுவைத்தார் என்பது இன்றும் கூட புரியாத புதிராகவே உள்ளது ....
ஒருவேளை பக்கத்தில் உள்ள நாடு எப்போது வேண்டுமானாலும் பிடித்து கொள்ளலாம் என்று நினைத்தாரோ என்னவோ ???
இப்படி பட்ட அரக்க குணம் படைத்தவர்களிடம் ஓர் நல்ல குணம் ஒன்று உள்ளது
அது என்ன ?
செங்கிஸ்கான் படையினரிடம் உள்ள நல்ல குணம் பெண்கள் விஷயத்தில் சரியாகவே நடந்து கொண்டனர்
என்கிறது வரலாறு
கற்பழிப்பு இதெல்லாம் ஜெங்கிஸ்கான் படையில் கிடையாது
ஆனால் ஒன்று உண்டு
ஆரம்பத்தில் இவர்கள் ஒரு நாட்டை பிடித்துவிட்டால் அங்கே தீயிட்டு தீக்கிரையாக்கி விட்டுத்தான் அடுத்த நாட்டிற்கு புறப்படுவார்கள்...
பின்னூட்டத்தில் சிலரது கமெண்ட் தவறாக உள்ளது அதில் ஒன்று மொங்கோலியர்கள் தான் முகலாயர்கள் என்பது
முகல் சாம்ராஜ்யம் வேறு ஆப்கானியர்கள் எதிர்புகளாலும் அருகே இருந்து மொங்கோலியர்கள் தந்திரங்களை பார்தமையாலும் மொங்கோலியர்களை அவர்களை தாண்ட விடாமல் தடுத்து விட்டனர்...
செங்கிஸ்கான் இந்தியாவிற்குள் வராமல் இருக்க மிக முக்கியமான காரணம் ஆப்கானிய மக்கள் தான்....
ஆனால் ஒன்று உள்ளது
செங்கிஸ்கான் இறப்பிற்கு பின்னர் முழு உலகமும் மங்கோலிய மக்களை பலி வாங்கியது அதாவது சீனா ரஷ்யாவை வைத்து...
இவர்கள் இன்று தஜிகிஸ்தான் துர்க்மெனிஸ்தான் பகுதிக்கு உயிருக்கு பயந்து நாடோடிகளாக சென்றனர் என்பதும் வேதனை
இன்றைய தஜிகிஸ்தான் பகுதியில் மொங்கோலியர்கள் இருக்கிறார்கள்..
இதை அறிந்து கொண்ட இன்றைய சமூகமும் இவர்களை சீண்டிகொண்டே தானிருக்கிறது....
போராட்டங்கள் தான் இவர்களது வாழ்க்கை இவர்களுடைய மூதாதையர் செய்த செயலுக்கு இவர்கள் பலி வாங்க படுகிறார்கள்...
இதிலிருந்து ஒருவர் மூலம் பிறந்தவர் தான் பாபர் என்றும் சில வரலாறு உண்டு...
இதன் உண்மை தண்மை சரியாக தெரியவில்லை....
காரணம் சிலர் இது பொய்யான வரலாறு என்றும் கூறியுள்ளார்கள்..
இப்பேற்பட்ட ஜெங்கிஸ்கான் இறந்தது யாருக்குமே தெரியாது ???
எப்படி இறந்தார் என்று யாருக்குமே தெரியாது ...
ஆனால் அவர் இறந்த பிறகு 40 குதிரைகள் 40 கன்னிப்பெண்களை பலியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதாக வரலாறு உண்டு
அது மட்டுமின்றி 2000 கைதிகளை பலியிட்டதாகவும் வரலாறு உண்டு ஆனால் இதன் உண்மை தன்மை எனக்கு சரியாக தெரியவில்லை
சில நூற்களில் 2000 என்பது பொய் என்றும் எழுதியுள்ளார்கள் ...
ஆனால் 40 கன்னி பெண்கள் சாகடிக்கப்பட்டது உறுதி ..
இப்போது புரிகிறதா ? மங்கோலியா ஏன் உலக நாடுகளின் மறைமுக ஒதுக்கி வைப்பை.....
உலக நாடுகளுக்கு இவர் கொடூரமானவராக இருந்தாலும் அவர்கள் நாட்டிற்கு ஜெங்கிஸ்கான் ஒரு வரலாற்று நாயகன்....
ஒரு சாதாரண கிராமத்தான் உலக நாட்டு மன்னர்களை கதி கலங்க வைத்தார் என்பது சாதாரண விஷயமல்ல
இவருக்கு பிறகு அந்த மக்களுக்கு நிறையவே கொடுமைகள் நடந்தது என்பதையும தெரிந்து கொள்ளுங்கள்

Five brilliant mathematicians and their impact on the modern world

Cecile G. Tamura
We owe a great debt to scores of mathematicians who helped lay the foundation for our modern society with their discoveries. Here are some of the most important.
Math. It's one of those things that most people either love or hate. Those who fall on the hate side of things might still have nightmares of showing up for a high school math test unprepared, even years after graduation. Math is, by nature, an abstract subject, and it can be hard to wrap your head around it if you don't have a good teacher to guide you.
But even if you don't count yourself a fan of mathematics, it's hard to argue that it hasn't been a vital factor in our rapid evolution as a society. We reached the moon because of math. Math allowed us to tease out the secrets of DNA, create and transmit electricity over hundreds of miles to power our homes and offices, and gave rise to computers and all that they do for the world. Without math, we'd still be living in caves getting eaten by cave tigers.
Our history is rich with mathematicians who helped advance our collective understanding of math, but there are a few standouts whose brilliant work and intuitions pushed things in huge leaps and bounds. Their thoughts and discoveries continue to echo through the ages, reverberating today in our cellphones, satellites, hula hoops and automobiles. We picked five of the most brilliant mathematicians whose work continues to help shape our modern world, sometimes hundreds of years after their death.

http://www.mnn.com/…/5-brilliant-mathematicians-and-their-i…

Photo: Wikimedia Commons
Isaac Newton (1642-1727)

Sir Isaac Newton, considered by many to be the greatest scientist of all time. There aren't many subjects that Newton didn't have a huge impact in — he was one of the inventors of calculus, built the first reflecting telescope and helped establish the field of classical mechanics with his seminal work, "Philosophiæ Naturalis Principia Mathematica." He was the first to decompose white light into its component colors and gave us the three laws of motion, now known as Newton's laws. (You might remember the first one from school: "Objects at rest tend to stay at rest and objects in motion tend to stay in motion unless acted upon by an external force.")

We would live in a very different world had Sir Isaac Newton not been born. Other scientists would probably have worked out most of his ideas eventually, but there is no telling how long it would have taken and how far behind we might have fallen from our current technological trajectory.


Photo: Wikimedia Commons
Carl Gauss (1777 - 1855)

Carl Gauss. If Newton is considered the greatest scientist of all time, Gauss could easily be called the greatest mathematician ever. Carl Friedrich Gauss was born to a poor family in Germany in 1777 and quickly showed himself to be a brilliant mathematician. He published "Arithmetical Investigations," a foundational textbook that laid out the tenets of number theory (the study of whole numbers). Without number theory, you could kiss computers goodbye. Computers operate, on a the most basic level, using just two digits — 1 and 0, and many of the advancements that we've made in using computers to solve problems are solved using number theory. Gauss was prolific, and his work on number theory was just a small part of his contribution to math; you can find his influence throughout algebra, statistics, geometry, optics, astronomy and many other subjects that underlie our modern world.

Photo: Wikimedia Commons
John von Neumann (1903-1957)

John von Neumann was born in Budapest a few years after the start of the 20th century, a well-timed birth for all of us, for he went on to design the architecture underlying nearly every single computer built on the planet today. Right now, whatever device or computer that you are reading this on, be it phone or computer, is cycling through a series of basic steps billions of times over each second; steps that allow it to do things like render Internet articles and play videos and music, steps that were first thought up by John von Neumann.

Von Neumann received his Ph.D in mathematics at the age of 22 while also earning a degree in chemical engineering to appease his father, who was keen on his son having a good marketable skill. Thankfully for all of us, he stuck with math. In 1930, he went to work at Princeton University with Albert Einstein at the Institute of Advanced Study. Before his death in 1957, von Neumann made important discoveries in set theory, geometry, quantum mechanics, game theory, statistics, computer science and was a vital member of the Manhattan Project.


Photo: Wikimedia Commons
Alan Turing (1912 - 1954)

Alan Turing a British mathematician who has been call the father of computer science. During World War II, Turing bent his brain to the problem of breaking Nazi crypto-code and was the one to finally unravel messages protected by the infamous Enigma machine. Being able to break Nazi codes gave the Allies an enormous advantage and was later credited by Winston Churchill as one of the main reasons the Allies won the war.

Besides helping to stop Nazi Germany from achieving world domination, Alan Turing was instrumental in the development of the modern day computer. His design for a so-called "Turing machine" remains central to how computers operate today. The "Turing test" is an exercise in artificial intelligence that tests how well an AI program operates; a program passes the Turing test if it can have a text chat conversation with a human and fool that person into thinking that it too is a person.


Photo: Wikimedia Commons
Benoit Mandelbrot (1924-2010)

Benoit Mandelbrot landed on this list thanks to his discovery of fractal geometry. Fractals, often-fantastical and complex shapes built on simple, self-replicable formulas, are fundamental to computer graphics and animation. Without fractals, it's safe to say that we would be decades behind where we are now in the field of computer-generated images. Fractal formulas are also used to design cellphone antennas and computer chips, which takes advantage of the fractal's natural ability to minimize wasted space.

Mandelbrot was born in Poland in 1924 and had to flee to France with his family in 1936 to avoid Nazi persecution. After studying in Paris, he moved to the U.S. where he found a home as an IBM Fellow. Working at IBM meant that he had access to cutting-edge technology, which allowed him to apply the number-crunching abilities of electrical computer to his projects and problems. In 1979, Mandelbrot discovered a set of numbers, now called the described by science-fiction writer Arthur C. Clarke as Mandelbrot set, that were "one of the most beautiful and astonishing discoveries in the entire history of mathematics."

Benoit Mandelbrot died of pancreatic cancer in 2010.

மன அழுத்தத்திற்குத் தீர்வு


அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள், மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர். மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள், இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றைப் பார்க்கலாம்.
அழுத்தத்தின் அடையாளம்
மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.
மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்
உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை. பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.
புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல், பின் கழுத்தில் அழுத்தம் தருதல்,. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல் போன்றவைகளால் அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.
புன்னகையின் சக்தி
மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.
மனம் சொல்லும் மந்திரம்
நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. 'எல்லாம் செய்யக்கூடும்', 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.
எதையும் எழுதுங்கள்
மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய
வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.
காபியைக் குறையுங்கள்
காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர். தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.
அழுத்தம் போக்கும் நட்பு
மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

Tuesday, June 21, 2016

சமஸ்கிருத‬ வானியல் நூல் ஆர்யபட்டீயம் ஜோதிடவியலின் வளர்ச்சி

இந்தியாவில் 5ம் நூற்றாண்டில் வாழ்ந்தஆர்யபட்டர்‬ எழுதிய சமஸ்கிருத‬ நூல் ஆர்யபட்டீயம்.
மேலை நாட்டு வானியல் விஞ்ஞானிகளை அதிர வைத்த
வானியல் நூல் இது!
கிரகணத்துக்கான காரணத்தை ஆர்யப்பட்டர் தனது நூலில் மிகத் தெளிவாக விளக்கி இருந்தார்.
"சடயாஷ்டி சசி சூர்யம் சகினாம் மகதிக பூசார்ய..........................."
நூல்; ஆர்யப்பட்டம் கோல் பாதம் சுலோகம் 39
இதன் பொருள்:

சூரியன் சந்திரனை மறைக்கும் போது சூரிய கிரகணம் தோன்றுகின்றது..
பூமி சந்திரனை மறைக்கும் போது சந்திரகிரகணம் தோன்றுகின்றது.
மேலும்,
அவர் கிரகணங்கள் எப்போதெல்லாம் தோன்றும் என்றும் பூமி சூரியனை சுற்ற 365 நாட்கள் 12 மணித்தியாலங்கள் 30 வினாடிகள் செல்லும் என்றும்,
பூமி தன்னத்தானே சுற்ற 23 மணித்தியாலங்கள் 56 நிமிடம் 4.1 வினாடி செல்லும் எனவும் அப்போதே துல்லியமாக கூறிவிட்டார்.!!

கணித மேதையாகவும்,வானியல் விஞ்ஞானியாகவும்
விளங்கிய இவரே பூஜ்ஜியத்தை(zero) கண்டறிந்தவர்!

இவரது பெயரையே இந்தியாவின் முதல் செயற்கைக்கோளுக்கு வைக்கப் பட்டுள்ளது(ஆரியபட்டா)
ஆரிய பட்டீயம் போன்ற பல அறிவியல் சமஸ்கிருத நூல்கள் உலகப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப் படுகிறது.பாதுகாக்கப் படுகிறது.ஆனால் இங்கு?

ஜோதிடவியலின் பதினெட்டு மூலகர்த்தாக்களான,முனிவர்கள் அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள் ஆவர். அவர்கள் சூரிய, பிதாமக, வியாஸ, வசிஷ்ட, அத்ரி, பராசர, கஸ்யப, நாரத, கர்க, மரீசி, மனு, ஆங்கிரஸ, லோமச,  பௌலிச, ஸ்யவன,  யவன, பிருகு மற்றும் சௌனக ஆகிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு சித்தாந்ததை எழுதியுள்ளனர்.

இவர்களுக்குப்பின் பிருகு முனிவர், பிருகஸ்பதி,  பத்தராயணர், கபிலர், கஷ்யபர்,  மனு, மகரிஷி பராசரா, சதயாச்சார்யா, வராகிமிஹிரா, படோத்பவா,  வராஹிமிகிரரின் புதல்வர் பிருத்யுயசா, வைத்தியநாத தீட்சிதர், உத்திரகாலாமிர்தம்  எழுதிய  காளிதாசர்,  ஜாதகதத்வா   எழுதிய மகாதேவா, இன்னும் எத்தனையோ மகாமுனிகள், அறிஞர்கள், இந்திய ஜோதிட முன்னேற்றத்துக்குத் தங்கள் சேவையையும், பங்களிப்பையும் வாரி வழங்கியவர்கள் ஆவர்.

                மகரிஷி பராசரர் : இந்திய ஜோதிடத்தின் தந்தை எனப் பலராலும் புகழப்பட்டவர்.இவர் படைத்த மிகப் பெரிய ஜோதிடநூல்”பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா” ஆகும்.

                மகரிஷி ஜெய்மினி : இவர் “வியாச மகரிஷி”யின் பிரதான சீடர்.இவர் தனது குரு வியாசரை “பத்ராயணர்” என குறிப்பிடுகிறார்.

இவரது சூத்திரங்களில்,ருத்ராம்சம், சஸ்த்தாம்சம்,சப்தாம்சம் மட்டுமின்றி இலக்னம் மற்றும் யோகங்கள் இணைக்கப்பட்டுள்ளன..

                ஆர்யபட்டா : வானியல் சாஸ்த்திரத்திலும்,கணிதத்திலும் சிறந்து விளங்கியவர்.பாடலிபுத்திரம் அருகே அஷ்மாக் என்ற கிராமத்தில் பிறந்தவர்.தனது பள்ளிப்படிப்பை குஷ்மபுராவில் முடித்தார்.

ஆர்யபட்டீயம்,ஆர்யபட்டா சித்தாந்தம் ஆகியவை இவரின் மிகச்சிறந்த படைப்புகளாகும்.

                வராஹிமிகிரர் :இவர் இந்திய வானியல்வலலுனர் ,கணிதமேதை மற்றும் ஜோதிடமேதையும் ஆவார்.

இவர் உஜ்ஜெய்னியில் பிறந்தவர்.ஐந்து வானியல் கணிதம் சம்பந்தமான நூல்களான சூர்யசித்தாந்தம்,ரோமகசித்தாந்தம்,பௌலிசசித்தாந்தம்,வசிஷ்டசித்தாந்தம், மற்றும் பிதாமகசித்தாந்தம் ஆகியவற்றின் சாரமே இவரின் பஞ்சசித்தாந்திகா சிறந்த நூலாகும்.

கலைக்களஞ்சியம் என பெயர பெற்றது இவரது பிருகத் சம்கிதா வாகும். இவரது புதல்வர் பிருத்யுயசாவின் ஜோதிடஉலகுக்கான பங்களிப்புத்தான் ஹோரா சாரா. தனது தந்தையின் நூல்களுக்கு மிகச் சிறந்த விளக்கங்களை அளித்துள்ளார்.வராகிமிகிரர்,கோள்கள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவருவதையும்,சூரியனுக்கு மிக அருகிலுள்ள கிரகங்கள் மிக வேகமாகச் சுற்றுவதையும், தூரத்திலிருக்கும் கிரகங்கள் மெதுவாகச் செல்வதையும் கேப்லருக்கு முன்னரே அறிந்திருந்தார் என சொல்லப்படுகிறது.

                இவர்களைத் தவிரவும்,முதலாவது பாஸ்கரா,இரண்டாவது பாஸ்கரா,லல்லா,வடேஸ்வரா,வீரசேனா,ஜெயதேவா, ஆரியபட்டா ஒனறு/இரண்டு ,ஸ்ரீ பதிஎன  வானியல்,கணிதம்,ஜோதிடத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் ஏராளம் இவ்வாறாக ஜோதிட வரலாற்றை எழுதிக் கொண்டே போகலாம். விரிவஞ்சி இத்துடன் முடித்துக் கொள்ளலாம்.. நன்றி-முகநூல் ஹிந்து மீடியா

Monday, June 20, 2016

Galaxies












Thanks to the Hubble Telescope, we know definitively that galaxies come in many various shapes and sizes. Many of the objects we thought were planetary nebula, when seen from Earth based telescopes, have now been proven to be galaxies and interacting galaxies. In fact, it is almost impossible to view an image made with the Hubble space telescope without also seeing numerous galaxies in the background.
Most galaxies come in four basic types: spiral, barred-spiral, elliptical, and irregular. There are also globular clusters and lenticular types and the rarer ring type. Galaxies also come in three size classes: dwarf, galaxy, and giant. Virtually all galaxies fall into the Hubble Classification Scheme created by Edwin Hubble in first half of the 20th century. The original was dubbed the "tuning fork" diagram, but it has since been updated and revised. The below images show the original and updated versions.
Spiral and Barred-Spiral Galaxies
This is the common form of galaxy. It is also the shape we tend to think of when we think "galaxy." They have a round, spheroidal core surrounded by the classic "pinwheel" with at least two arms, but most often have more. The core can actually resemble an elliptical galaxy and contains the metal-poor stars found in elliptical galaxies. Thus, the core stars can have a distinct yellowish to whitish tint, where the arms will have a bluish-white tint due to the younger stars that can be found there due to the rich star-breeding grounds of large dust and gas clouds like the Orion Nebula. The arms can be loosely or tightly packed, intact or patchy, closely or loosely wound. Barred-spirals will tend to have arms that are more loosely wound than in a spiral galaxy. Although it may appear to be so, the space between galaxy arms is far from empty and can have healthy star-breeding grounds. In fact, our stellar system is situated on the inner side of the Orion Spur.
Ring Galaxies
Ring galaxies were perhaps spiral or barred-spiral before colliding with another galaxy. These are the rarest of all galaxies. So far, we have only found 43 ring galaxies out of the few billions of galaxies discovered. This works out to about 1 in 65,000,000 galaxies being a ring galaxy. This type of galaxy has a structure similar to the spiral and barred-spiral galaxy; however, instead of the classic "pinwheel" structure, the ring galaxy has an elliptical core surrounded by a ring of stars. Some traces of spiral structuring may be seen between the ring and the core. Although ring galaxies have a smaller habitability zone, they may still have stellar systems that can be habitable.
Irregular Galaxies
Irregular galaxies are just that, rough assemblages of stars with little or no regular structure. The Large and Small Magellanic Galaxies are irregular companions of our Milky Way Galaxy. In fact, they may be remnants of collisions or close encounters with other galaxies. Irregulars tend to be too small to generate star-breeding grounds, but on occasion, they can. The Tarantula Nebula in the Large Magellanic Galaxy is a star-breeding area. Because some irregular galaxies can have star-breeding areas, there is a chance for stellar systems possessing terrestrial planets.
Elliptical Galaxies
Also referred to as "dead" galaxies, this type of galaxy has very little gas and dust for star-breeding and are predominantly old, metallicity poor stars. Elliptical galaxies have the widest range of sizes ranging from a couple thousand light years to truly immense monsters such as M87 in the Virgo Cluster which is over 3000× the size of our Milky Way (>30,000,000 ly across). Monsters like M87 tend to sit in the centroid region of galactic superclusters. Some elliptical galaxies may possess a dusty disc which could indicate a near dying region of star-breeding. However, there will be very little new star-breeding.
Lenticular Galaxies
As with the elliptical galaxies, lenticulars are considered to be "dead" galaxies. They can have a spheroidal and/or barred core, but exhibit very little else in common with the spiral and barred-spiral, except for overall shape. These galaxies have used up all of their interstellar hydrogen and helium and, thus, they will have an orangish-yellow to orangish-red glow. Lenticulars also have very little in the way of star-breeding areas since they have very little gas and dust. Virtually all of the stars in a lenticular galaxy are very old, most being twice as old as our star or older.
Interacting Galaxies
This is at least two galaxies, or more, that are about to collide or have just collided. Interacting galaxies tend to be hot breeding grounds for new stars, revitalizing perhaps two dead galaxies. Some of these can produce spectacular layouts.
Globular Clusters
These are very similar to open clusters, except in size and age. Globular clusters tend to be fuzzy balls of stars with an orangish-yellow to orangish-red glow. Like a lenticular galaxy, the stars tend to be old stars, most being 2× or older than our sun. The stars tend to be more closely packed in the center than with open clusters. The core, which is usually one to two parsecs in size, can contain as many as one to three thousand stars. It has never been verified that any globular cluster has a black hole as most other galaxies have. Mostly there will only be Jovian planets and Pluto-like ice balls within a globular cluster.
Open Clusters
Although not true galaxies, some consider open clusters to be dwarf galaxies inside other galaxies. Open clusters are actually regions within galaxies where new star formation is currently occurring or has recently occurred. They tend to have only a few tens to a few hundred stars and are rarely larger than 15 to 20 parsecs (48.925 to 65.234 light years) and rarely have any definitive structure. Open clusters are dominated by the young Population I blue-white O and B class stars and are also associated with emission and reflection nebulae (q.v.). Open clusters make poor areas for habitable terrestrial planets due to the immense radiation pumped out by the O and B stars. However, asteroid, planetesimal, and planetoid mining might be profitable, albeit dangerous.
Globular Common Open
Group of tens of thousands to hundreds of thousands of stars Group of stars held together by mutual gravitational attraction Group of hundreds of star
Highly symmetrical ball of stars All of its stars are the same age, having formed from the same cloud of gas and dust Irregular shaped grouping of stars
Frequently contains bright red giant stars Stars in the cluster are basically at the same distance from Earth Contains bright blue stars
Located in the halo or bulge of a galaxy The star color indicates the age of the stars in the cluster Located in the arms of spiral and barred-spiral galaxies
Composed of old stars that formed when the universe was younger Orbits the center of a galaxy Composed of young stars that recently formed in the disks of galaxies
No longer forming in or near any galaxy Continues to form in the arms of spiral and barred-spiral galaxies

Image 1: Original Hubble Classification Scheme
Image 2: Revised Hubble Classification Scheme
Image 3: Milky Way Showing Our Sun's Approximate Position
Image 4: Example spiral galaxies.. M64 Hubble Images - The "BlackEye" Galaxy: a spiral choked with stellar dust.
Image 5: AM 0644-741, a ring galaxy in Volans
Image 6: NGC 3718 - "Bowtie" Galaxy: This one is the result of a collision/merge of at least two galaxies.
Image 7: M87: The largest know galaxy. Notice the jet from the black hole on the right side.
Image 8: Lenticular Galaxies - Centauri A
Image 9: Interacting Galaxies The "Rose" - Arp 273 is a group of interacting galaxies
Image 10: Open Clusters - NGC 290