Search This Blog

Monday, April 16, 2012

Providing Comforts



Krishna with cows“If water is poured on the root, the leaves are enlivened perfectly and automatically, but if water is poured on the leaves only, the whole energy is spoiled. Maharaja Yudhishthira, therefore, was constantly engaged in the service of the Lord, and thus the parts and parcels of the Lord, the living beings under his careful administration, were perfectly attended with all comforts in this life and all progress in the next. That is the way of perfect management of state administration.” (Shrila Prabhupada, Shrimad Bhagavatam, 1.12.4 Purport)
Based on the way life presently operates, the common conception is that if you want comforts in life, you have to work hard for them. The “work” in this case involves industry. Some business venture is producing a good or service and selling it to the public for a profit. There wouldn’t be much issue with this practice if there were only a few businesses and a few products. As freedom is concomitant with residence in a playing field conducive to the pursuit of sense gratification, everyone has the same chance to chase after profit. Hence there is stiff and constant competition, requiring the businesses to regularly retool and look for new ways to continue earning a profit.
Caught in the fever of this competition, the good citizen of the state thinks that to find comforts in life one has to either start their own business and enter the competitive field directly or at least offer service to an existing company, acting as an integral member of a production unit. In reality, however, the comforts of life are provided by nature. That nature is not partial to anyone, as who can say that the nearby lake exists exclusively for their benefit? Is the sunshine only meant for me? Do not the countless trees and plants around the world derive nourishment from the splendorous sun?
Recognizing nature’s superiority is difficult when the necessities of life are currently acquired through purchases at a local market. The money used in those purchases is earned through work in industry; hence the obvious chain of causation. “If I don’t work at a business, how am I going to earn money to put food on the table?” In times past, more of the workforce was involved in agriculture, so they were directly responsible for producing the items that they would consume to keep life going.
Yet even in agriculture there must be conditions conducive to fertility. The soil must be right, there must be a certain climate, and there needs to be ample amounts of water. These factors cannot be controlled by the human being, no matter what they may falsely think. The inquisitive mind, reaching the conclusion that nature is ultimately responsible for the living being’s sustenance, can delve further into the matter. Where does nature come from? Who gives the clouds the water they need for rain? Who controls the heat?
“O Arjuna, I control heat, the rain and the drought. I am immortality, and I am also death personified. Both being and nonbeing are in Me.”  (Lord KrishnaBhagavad-gita, 9.19)
Lord KrishnaIn the Bhagavad-gita, a sacred text of the Vedic tradition, it is said by Lord Krishna that He is the controller of heat and the rain. Krishna is purported to be God. Followers of the Vedic tradition know that God is not a sectarian figure. The Supreme Absolute Truth is beyond duality, so He is not favorable or applicable to only a certain set of people. There may be different viewpoints, varying levels of clarity in the vision of the Absolute Truth, but His fixed position as the savior of all surrendered souls never changes.
In the Vedas, the Supreme Personality of Godhead is described as all-attractive. To attract in such a way, there must exist a form, and if that form is real, it must have features which are somewhat identifiable. Depending on your angle of vision and your mood of worship, the features you are attracted to will be different. Looking at God in a mood of reverential worship, you may only know of Him in His form of Vishnu, which has four hands and is opulently adorned. If you are attracted by protection of the most innocent, who have to unjustly absorb the attacks of superiors, you might be attracted by the half-man/half-lion form of the Lord known as Narasimhadeva.
The Bhagavad-gita is spoken by Krishna, Bhagavan in His ultimate feature. Krishna’s activities and transcendental qualities are attractive in so many ways. The Gita contains His direct instructions, so anyone interested in high philosophy and rational thought can worship and honor Krishna as the smartest person in the world. If you’re attracted to sweetness in vision, then the same Krishna as a child roaming the sacred land of Vrindavana will be your preferred deity. There is also Krishna the transcendental lover and Krishna the protector of the cows and the devotees. In this way, through so many of His opulences, one can be attracted to God and learn their true position as His servant.
Lord Krishna with cowThrough the realization of God in His personal form one can take up bhakti-yoga, or devotional service. A benefit of this highest engagement is that it automatically takes care of other responsibilities. I offer service to the proprietor of the business and I may earn a good living as a result. At the same time, I am dependent on entities that are not all-controlling. Your boss cannot guarantee that you will always have a job because you can’t be assured that his business will always be profitable.
Relying on the field to grow food is the next-best option, but again the conditions are controlled by higher authorities, namely nature and its component elements. If you worship inanimate nature, you’re not guaranteed of anything good happening. Torrential downpours, earthquakes, tornadoes and the like can strike at any moment. And since nature has no way of responding directly to your pleas, acknowledging your allegiance, for you that worship will be difficult to continue.
On the other hand, with worship of Krishna, not only are your prayers heard and acknowledged, but the benefactor in this case can make the conditions auspicious for both you and your dependents. A great example of this fact was seen with Maharaja Yudhishthira. Krishna had directly intervened on the good leader’s behalf to ensure that he would be successful in a great war. As the victor, Yudhishthira regained the throne of Hastinapura that rightfully belonged to he and his brothers. If not for their devotion to Krishna, the brothers would not have survived the many prior attacks from their enemies.
Yudhishthira provided all the comforts in life for his citizens not by promoting industry or setting up fiercely competitive ventures. Rather, simply through his direct devotion to Krishna, nature made sure to supply enough comforts so that everyone was satisfied. Whether you had a little or a lot, you could get whatever you needed from the water, minerals, grains and fruits that abounded in Yudhishthira’s kingdom. From those commodities the cows were pleased, which in turn allowed for society to flourish.
The question remains: how to water the root of the tree? How do we worship Krishna in the same way that Yudhishthira did? The king had the good fortune of having Krishna by his side, but what about us? In pure devotion, the desire is to simply connect with Krishna. That is actually the tie that holds everything else together. What this means is that if your sincere wish is to think of God, be by His side mentally, and never forget Him, the person being worshiped will make sure that the conditions around you will always remain conducive to that remembrance.
King Yudhishthira and his brothersThis doesn’t necessarily equate to a one hundred percent success rate in fruitive ventures. If you get distracted through the pursuit of profit, perhaps the Lord will purposefully make you unsuccessful to keep you on the straightened path, which in the end is the best thing for you. So many devotees of the past have been favored in this way, and there is no blame to be put on Krishna for this. His rescuing the bhaktas from a hellish life they mistakenly took to be heavenly is equally as kind as His delivering good fortune to the materially struggling devotee.
Whether in Krishna’s presence or not, chanting His names always keeps Him within the heart. Reciting the sacred formula of, “Hare Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama, Hare Hare”, is the way to create a miniature replica of the famous Hastinapura within our immediate surroundings. Krishna is the root of the tree of material existence, so by watering the root the living being can start to relish fruits that no longer cloud but instead further purify consciousness. By knowing Krishna and His position, one acquires the greatest comfort in life in being able to always find the Lord by their side.
In Closing:
Bow to the feverish competition of industry,
Then worry constantly about money and property.

But know that on nature’s gifts we depend,
On sun, crops, and rain that the clouds send.

These elements have a higher controller,
Of every opulence He is the exclusive holder.

Shri Krishna, the Supreme Lord of all,
Worship Him through holy name’s call.

King Yudhishthira protected by Krishna’s grace,
Follow bhakti and avoid illusion’s chase.

Smallest Micro-Sculptures by Willard Wigan



 

You�ll need a magnifying glass or superhero vision to check out these miniature works of art by England-based micro-sculptor Willard Wigan. All of his sculptures are displayed on the head of a pin, the tip of an eyelash, or a grain of sand. He uses materials such as toothpicks, sugar crystals, and grains of rice to carve and paint his sculptures and the smallest sculpture can be measured in thousandths of an inch.
Wigan is completely self-taught. At the early age of five years old, Wigan said, �I started making houses for ants because I thought they needed somewhere to live. Then I made them shoes and hats. It was a fantasy world I escaped to. That�s how my career as a micro-sculptor began.�
If you aren�t impressed yet, read on. Wigan has actually figured out ways to control his body and nervous system, reaching meditative states and performing his sculpting between breathes to ensure exact control and detail in his sculptures. Though he learned the hard way that he has to be extra careful in his process. When referring to his Alice in Wonderland piece, he said, �There was a tragedy when I first tried making this piece�I inhaled Alice!�

















!! Jewelry From Kuwait Market !!











Nature View!










இந்த சமூகம் இன்னும் ஆணாதிக்க சமூகம் தான்.


வணக்கம்

திரைப்பட பாடல்கள்கள், குறுஞ்செய்திகள், என அனைத்திலுமே நான் பார்த்த விசயங்களில் எல்லா ஆண்களும் பெண்கள் தங்களை  ஏமாற்றி விட்டதாகவும், பெண்களை நம்பி அவர்கள் மோசம் போய் விட்டதாகவும் வார்த்தைகளை பயங்கரமாய் கோர்த்து பாடல்களும், செய்திகளும் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். 

எனக்கு ஒன்று புரியவே இல்லை... ஆண்கள் எல்லாருமே நல்லவர்களா? பெண்கள் எல்லாருமே கெட்டவர்களா? 

எல்லா திரைப்படங்களிலும், எல்லா பாடல்களிலும் இதையே வலியுறுத்தி தான் வெளியிடுகிறார்கள். படம் எடுப்பவர்களும் ஆண்கள், பாட்டு எழுதுபவர்களும்  ஆண்கள். எனவே தங்கள் எண்ணத்தை வெளியிட்டு விடுகிறார்கள். அது சுலபமாக பரவியும் விடுகிறது. (உடனே கேட்பார்கள்.. ஏன் நீங்களும்  படம் எடுத்து ஆண்கள் ஏமாற்றி விட்டாகள் என்று எழுத வேண்டியது தானே என்று... அனால் அப்படி எடுக்க யாரேனும் முன்வந்தால் அவர்களை அந்த துறையில் கண்டிப்பாக காணாமல் அடித்து விடுவார்கள் என்பது உலகறிந்த கசப்பான உண்மை)

எத்தனை ஆண்கள் பெண்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்? எத்தனை ஆசை வார்த்தைகள் சொல்லி, நம்ப வைத்து பெண்களை ஏமாற்றி வருகிறார்கள். எத்தனை சுலபமாக பெண்களை மாற்றிக்கொள்கிறார்கள்.? ஏமாற்றி கல்யாணம் செய்பவர்கள் எத்தனை பேரை செய்திகளில் பார்த்து விட்டோம்.  உண்மையும் தோற்றோட செய்யும் அலங்கார வார்த்தைகளால் பெண்களை ஏமாற்றி விட்டு பின்னர் இன்னொரு பெண்ணை தேடி போகும் ஆண்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள். அதை பற்றி யாருமே பெரிதாய் இது  போல் திரைப்படங்களிலோ பாடல்களிலோ அதிகமாய் சொன்னதாய் தெரியவில்லையே.....!

ஆணோட காதல் கைரேகை போல பெண்ணோட காதல் கைக்குட்டை போல - என்று பாடுகிறார்கள்.. ஆனால் உண்மையில் எத்தனை ஆண்கள் கைக்குட்டை போல பெண்களை நினைக்கிறார்கள், ஒரு கைக்குட்டை அறியாமல் இன்னொரு கைக்குட்டை தேடுகிறார்கள் என்பதெல்லாம் உலகுக்கு தெரியாத ஒன்றா?  ஏன் அதைபற்றி யாரும் வெளிப்படுத்துவதில்லை? கைரேகை போல காதலை நினைத்து ஏமாந்து கொண்டிருக்கும் பெண்களின்  நிலைமையை எங்கே போய் சொல்வது?

வேணாம் மச்சி வேணாம் இந்த பொண்ணுங்க காதலு .. அது மூடி தெறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு.. - என்று பாடுகிறார்கள். ஆனால் உண்மையில் எத்தனை பெண்களின் நேசத்தை ஆண்கள் பொய்யாலும், ஏமாற்றியும் கவிழ்க்கிறார்கள் என்பது வெளியே வருவதே இல்லையே...

நான் ஆண்கள் எல்லாருமே கெட்டவர்கள் எல்லா பெண்கள் எல்லாருமே நல்லவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் எல்லா ஆண்களுமே எல்லா பெண்களும் கெட்டவர்கள் போல் ஏன் சித்தரிக்கிறார்கள் என்று தான் கேட்கிறேன்... ஆண்களில் எத்தனையோ கெட்டவர்கள் இருக்கிறார்கள். அது மட்டும் வெளியே வருவதே இல்லையே.. என்பதுதான் வேதனையும் ஆத்திரமுமாக இருக்கிறது.  உண்மையில் அதிகமாய் ஆண்களிடம் ஏமாந்த பெண்கள் தான் இருக்கிறார்கள். 

ஆயிரம் ஆண்கள் பத்தாயிரம் பெண்களை ஏமாற்றுகிறார்கள். அது வெளியே வருவதே இல்லை.. சில பெண்கள் சில ஆண்களை ஏமாற்றி விட்டால் உடனே வரிந்து கட்டிக்கொண்டு பாட்டிலும், சினிமாக்களிலும் பெண்கள் தான்  ஏமாற்றுவது போல் காட்டுகிறார்கள். 

எனக்கு தெரிந்து சமீபத்தில் ஒரு அலுவலகத்தில்  ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள் என்று தெரிய வந்ததும் உடனே அந்த பெண்ணை மட்டும் பணியில் இருந்து நீக்கி விட்டார்கள். அந்த ஆண் மட்டும் அங்கேயே பணியை தொடர்கிறான். தப்பு செய்த இருவரில் ஆணின் தப்பு ஏற்கப்பட்டு விட்டது. பெண்ணின் தப்பு தண்டிக்கப்பட்டு விட்டது, 

இதை எல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. 

எத்தனை முன்னேறினாலும் இந்த சமூகம் இன்னும் ஆணாதிக்க சமூகம் தான்.
நட்புடன் 

Join Only-for-tamil

ஸ்ரீ வசந்தா 

சட்ட விரோத பரிசு வாங்காதீர்


சட்ட விரோத பரிசு வாங்காதீர்
மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் கூறியது 
 
ன் தந்தை ஜனாப் அவல் பக்கீர் ஜெயினுலாபுதீன் சிறிய வயதில் ஒரு படிப்பினை கற்று தந்தார். நாடு விடுதலையடைந்த நாட்கள் ராமேஸ்வரம் பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்ற தந்தையார், அதே நாளில் ராமேஸ்வரம் பஞ்சாயத்து போர்டு தலைவராகவும் தேர்வு பெற்றார். 30,000 மக்கள் எண்ணிக்கையில் அமைந்த அழகிய தீவு ராமேஸ்வரம். மதம் சார்ந்து அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சாதி காரணமல்ல. நல்ல மனிதர். தரமான சிந்தனையாளர், நேர்மைவாதி, 

நியாயவிலைக்கடை மண்ணெண்ணை விளக்கு ஒளியில் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருந்தேன், மின் வசதியில்லை. உரத்த குரலில் வாசித்தேன். கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவு தாழிடும் வழக்கம் ராமேஸ்வரம் வட்டாரத்தில் இல்லை. வந்தவர் தந்தை குறித்து வினவினார்.

நமாஸ் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு சென்றுள்ளதாக பதிலளித்தேன். புதியவர் கேட்டார். உமது தந்தைக்கு ஏதோ பொருள் கொண்டு வந்திருக்கிறேன் இங்கே வைத்து விடட்டுமா? நான் உடனே என் அம்மாவை உரத்த குரலில் கூப்பிட்டேன். பொருளை வாங்கிக் கொள்ள அனுமதி வேண்டினேன். தொழுகையில் அம்மா ஈடுபட்டிருந்தார். பதில் வரவில்லை. கட்டில் மேல் வைத்துவிட்டு செல்லுமாறு கூறினேன். பாடத்தில் கவனம் செலுத்தினேன். தந்தை திரும்பி வந்தவர், கட்டில் மேல் வைக்கப்பட்ட பொருட்களை பார்த்து திடுக்கிட்டார். தாம்பூலம், விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள் இனிப்பு வகைகள் காட்சியளித்தன.

ன்பளிப்பு தந்தவரின் பெயர், முகவரியுடன் துண்டுச் சீட்டு, வீட்டில் நான் கடைக்குட்டி பையன். என் மீது தந்தையாருக்கு பெரும் வாஞ்சை. அவர் மீது எனக்கு அளவிடமுடியா பாசம். ஆனாலும் என்னை அடிக்க ஆரம்பித்தார். அவ்வளவு கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை. நிலைகுலைந்து பேரதிர்ச்சிக்கு ஆளானார். கோபம் உச்சந்தலைக்கேறியது. அடிவலி தாங்க முடியாமல் அரற்றினேன் அழுதேன். சிறிது நேரம் கழித்து அம்மா, ஆறுதல் கூறினார். தோளை அன்புடன் தழுவி தந்தையார் கூறினார். பரிசுப் பொருட்களை வாங்கக்கூடாது. ஹதீஸ் சொற்களை ஆலோசனையாக நெகிழ்வுடன் எடுத்துரைத்தார்.

ரு மனிதரை அல்லாஹ் உயர் பொறுப்பில் அமர்த்துகிறான். தமக்கு வழங்கப்பட்ட உரிமையை விட கூடுதலாக அனுபவித்தால் சட்ட விரோத ஆதாயம். பாவம் ஆகுமானதல்ல. வெகுமதி பொருட்களுக்கு அலைவது தவறான வழக்கம். தீய பண்பாடு. பரிசு ஏதேனும் உள்நோக்கம், சுயநலத்தை சேர்த்துக் கொண்டு வழங்கப்படுகிறது. நச்சு உடலில் தீண்டும். பரவும். எழுபது வயதை கடந்தும் படிப்பினை மறக்கவில்லை. மனதில் நீங்கவில்லை. மனு சமிதி கூறுகிறது - பரிசுப் பொருட்கள் மனிதருக்குள்ளிருக்கும் ஆன்ம ஒளியை அழிக்கும்.
     

சுறுசுறுப்பு மிக்க 99 வயதுப் பாட்டி


ட்டக்கல்லை தோளில் தூக்கிய பின்னரே திருமணம் என்ற நிலையில் இருந்த, சமூகத்தில் இன்று, சின்ன பிரச்னை ஏற்பட்டாலும் சோர்ந்து போகும் இளைய தலைமுறை உருவாகி விட்டது.

இந்த சூழலில், வீட்டில் அனைத்து வேலைகளையும் தானே முன்வந்து செய்யும் பாட்டிக்கு, 99 வயது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும், அது தான் நிஜம். அம்பத்தூர், திருவேங்கடபுரத்தில் உள்ள சாவித்ரி அம்மாள் தான் அந்த வயதான தேவதை. பேரனுக்கும் பேரன் பார்த்து விட்ட இந்த பாட்டி தான் அவரது வீட்டின் தூண்.
Join Only-for-tamil

ஈடுபாடு மிகுந்த தினசரிகள்: இந்த தள்ளாத வயதிலும், சாவித்ரி அம்மாள் பாட்டி வாழ்வின் ஒழுங்கு முறைகளை கடைபிடித்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கும் அவர், ஒரு மணி நேரம் ஜெபம் செய்கிறார். பின், 7 மணியிலிருந்து 8 மணி வரை, தன்னுடைய துணிகளை தானே துவைத்து காயப்போடுகிறார். 9 மணி முதல் 10 மணி வரை, சமையலுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறார். காய் நறுக்குவது, வெங்காயம் வெட்டுவது என அனைத்தையும் பொறுமையுடன் செய்கிறார்.

வீட்டிற்கான தினசரி உணவை அவரே முடிவு செய்கிறார். 10 மணிக்கு முழுச் சாப்பாடு சாப்பிட்டவுடன், தினசரி புறட்டுவது, அதன் பிறகு சிறிது உறக்கம் என, அவருடைய தினசரி வாழ்வு நேர்கோடாக செல்கிறது.மதிய நேரங்களில் ஆன்மிக வாசிப்பில் ஈடுபடும் சாவித்ரி அம்மாள், பின், கடவுள் குறித்து பாடல்கள் எழுதுகிறார். அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் இவரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னரே தேர்வு எழுதச் செல்கின்றனர்.

அப்பகுதியில் புதுமணத் தம்பதிகள், இவரிடம் ஆசி பெற்ற பின்னரே, அவர்களது வீட்டிற்குச் செல்கின்றனர். அனைவரிடமும் ஆன்மிகம் குறித்து போதிக்கிறார். கேட்கும் திறன் இழந்துள்ளதால், கையோடு வைத்திருக்கும் சிலேட்டில், பொதுமக்கள் தங்கள் குறைகளை எழுதி ஆலோசனை பெற்றுச் செல்கின்றனர்.

சத்தான உணவே காரணம்:
 இயற்கை உணவு முறைகள் தான், அவருடைய ஆரோக்கியத்திற்குக் காரணம் என்கின்றனர், அவருடைய வாரிசுகள். கடந்த, 50 ஆண்டுகளாக காலையில் முழுச் சாப்பாடும், மதியத்திலும் இரவிலும், வெறும் பாலை மட்டுமே அருந்தி வருகிறார். 50 வரையில், தான் பயன்படுத்திய சுத்தமான நிலத்தடி நீரும், சத்தான காய்கறிகளும் தான் தன்னை இந்த வயதிலும் திடமாக செயல்பட உதவியதாக, தன்னுடைய வாரிசுகளிடம் தெரிவித்திருக்கிறார். உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன என்று கேட்டால், வெட்கம் பரவிய சிரிப்பு அவர் முகத்தில் படிகிறது.

Major study finds memory in adults impacted by versions of four genes



Major study finds memory in adults impacted by versions of four genesIn studying a gene that drives cell growth, Project ENIGMA scientists found a variant that boosted gene expression levels (shown as colored dots), which also enlarged the brain's memory centers (shaded in green). Credit: UCLA
Two research studies, co-led by UC Davis neurologist Charles DeCarli and conducted by an international team that included more than 80 scientists at 71 institutions in eight countries, has advanced understanding of the genetic components of Alzheimer's disease and of brain development. Both studies appear in the April 15 edition of the journal Nature Genetics.
The first study, based on a genetic analysis of more than 9,000 people, has found that certain versions of four genes may speed shrinkage of a brain region involved in making new memories. The brain area, known as the hippocampus, normally shrinks with age, but if the process speeds up, it could increase vulnerability to Alzheimer's disease, the research suggests.
The second paper identifies two genes associated with intracranial volume — the space within the skull occupied by the brain when the brain is fully developed in a person's lifespan, usually around age 20.
DeCarli is an internationally renowned pioneer in the field of neuroimaging of the aging brain who has been at the forefront of developing and using quantifiable imaging techniques to define the relationship between structure and function in the healthy aging brain and to characterize the changes associated with vascular and Alzheimer's dementias. He is professor of neurology and director of the UC Davis Alzheimer's Disease Center and the UC Davis Imaging of Dementia and Aging Laboratory.
Genetic variants of hippocampus study
The gene variants identified in the first study do not cause Alzheimer's, but they may rob the hippocampus of a kind of "reserve" against the disease, which is known to cause cell destruction and dramatic shrinkage of this key brain site. The result is severe loss of memory and cognitive ability.
Scientists calculated that hippocampus shrinkage in people with these gene variants accelerates by about four years on average. The risk of Alzheimer's doubles every five years beginning at age 65, so a person of that age would face almost twice the Alzheimer's risk if he or she had these versions of the gene.
Looked at another way, if a person with one of these variants did get Alzheimer's, the disease would attack an already compromised hippocampus and so would lead to a more severe condition at a younger age than otherwise, the research suggests.
"This is definitely a case of 'bigger is better,'" said DeCarli. "We already know that Alzheimer's disease causes much of its damage by shrinking hippocampus volume. If someone loses a greater-than-average amount of volume due to the gene variants we've identified, the hippocampus is more vulnerable to Alzheimer's."
Why the aging hippocampus normally decreases in volume is unclear. The new research shows that the genes most strongly linked to shrinkage are involved in maturation of the hippocampus and in apoptosis, or programmed cell death – a continual process by which older cells are removed from active duty.
The scientists suggest that if the gene variants they identified do affect either maturation or the rate at which cells die, this could underlie at least some of the increased rates of hippocampus shrinkage.
"Either by making more or healthier hippocampal neurons or preventing them from dying with advancing age, the healthy versions of these genes influence how people remember as they get older," said DeCarli. "The alternate versions of the genes may not fully provide these benefits."
The researchers hope that they can find ways to protect the hippocampus from premature shrinkage or slow its decline by studying the normal regulation of the proteins coded by these genes.
The genetic analysis draws on what is known as a genome-wide association study -- research aimed at finding the common genetic variants associated with specific diseases or other conditions. Different versions of a gene usually come down to changes in just one of the tens of thousands of DNA "letters" that make up genes. These one-letter differences are known as single-nucleotide polymorphisms, or SNPs.
The research involved more than 80 scientists at 71 institutions in 8 countries. Many researchers are needed for such a study in order to put together the large samples, or cohorts, of people whose genetic makeup is to be investigated, to measure the hippocampus from magnetic resonance pictures of the brain and for the labor-intensive statistical analysis of the findings.
The study used a very large assemblage of genetic and disease data called the Cohorts for Heart and Aging Research in Genomic Epidemiology Consortium, or CHARGE. The consortium brings together several population-based cohorts in the United States and Europe.
The cohort was made up of 9,232 dementia-free volunteers with an average age of 67. The study identified four different gene variants associated with hippocampus volume decline. One, known as rs7294919, showed a particularly strong link to a reduced hippocampus volume, suggesting that this gene is very important to hippocampus development or health.
The findings were then assessed in two other cohorts. One, including both normal and cognitively compromised people with an average age of 40, showed that three of the suspect SNPs were linked to reduced hippocampus volume. Analysis of results from the third group, comprised primarily of older people, showed a significant association between one of the SNPs and accelerated memory loss.
"With this study, we have new evidence that aging, the hippocampus and memory are influenced by specific genes," DeCarli said. "Understanding how these genes affect the development and aging of the hippocampus may give us new tools to delay memory loss with advanced age and possibly reduce the impact of such diseases as Alzheimer's disease."
Genetic variants of Intracranial-volume study
While the first study deals with the genetic associations with brain shrinkage, the second deals with associations impacting intracranial volume, which is an indirect measure of the size of the brain at full development.
Though brain volume and intracranial volume are both highly heritable, the genetic influences on these measures may differ. To assess the genetic influence on these two measures, researchers in the second study performed a genome-wide association study on cross-sectional measures of intracranial volume and brain volume in 8,175 elderly in the CHARGE consortium.
They found no associations for brain volume, but they did discover that intracranial volume was significantly associated with two loci: rs4273712, a known height locus on chromosome 6q22, and rs9915547, tagging the inversion on chromosome 17q21.
"Since geneticists are already familiar with the other functions of these same genes, associating these particular genes with intracranial volume may help us better understand brain development in general," said DeCarli. "For instance, we know that one of these genes has played a unique evolutionary role in human development, and perhaps we as a species are selecting this gene as a way of providing further advances in brain development."
Provided by University of California - Davis
"Major study finds memory in adults impacted by versions of four genes." April 15th, 2012. http://medicalxpress.com/news/2012-04-major-memory-adults-impacted-versions.html
Posted by
Robert Karl Stonjek

மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு




நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம், மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
உடல் எடை அதிகமாக உள்ளதே இதற்கு பொதுவான காரணங்களாக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன் தான் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட காரணமாக உள்ளது. அதிக அளவில் உடல் உழைப்பு இல்லாதவர்கள் இந்த நோய்களினால் தாக்கப்படுகின்றனர்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை கட்டுப்பாட்டிற்குள் வைக்க சில உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதேபோல் நடைபயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளையும் நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்கின்றனர். இது உடல் பருமனை குறைப்பதற்காகத்தான்.
ஆனால் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியாது. கை, கால்களில் ஏற்படும் வலிகளினால் எரிச்சலும், சோர்வும் ஏற்படும். தொடக்கத்தில் வலி ஏற்பட்டாலும் உடற்பயிற்சி, நடப்பது, நீச்சல் போன்றவற்றை மூட்டுவலி, நீரிழிவு இரண்டும் சேர்ந்த நோயாளிகள் கைவிடக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.
மூட்டுவலி உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்களாவது நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். 10 நிமிடங்கள் என்று ஆரம்பித்து 30 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும். உடல் எடை குறைந்தால் மூட்டுவலியும் குறையும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

இரகசிய தகவல்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க




உங்களது இரகசியத் தகவல்களை சேமித்து வைத்துள்ள கோப்பை யாரும் தெரியாமல் அழிக்கவோ அல்லது கொப்பி செய்து கொள்ளவோ முடியாத படி தடுக்கலாம்.
இதற்கு Prevent என்ற மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளை நிறுவிய பின் தோன்றும் விண்டோவில், Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key  ஒன்றை தெரிவு செய்து கொள்ளவும். உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தெரிவு செய்து கொள்ளவும்.
இதன் பின் Activate என்ற பட்டனை அழுத்தவும். பின் தோன்றும் விண்டோவில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட், பேஸ்ட், கொப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.
மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தெரிவு செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.