Search This Blog

Saturday, September 17, 2011

5 TIPS FOR CITY SAVINGS




Do you live in a large city or plan on moving to one? Looking for ways to save some money? These tips are great ideas on how to make the most of your funds in city living!
Money Smart Life recommends…
1. Public Transportation:
Be smart, taxis are convenient but also costly.  Become familiar with local bus routes and any underground transportation that might be available to you.  If you are staying for longer periods of time, spring for a multi-ride card as opposed to paying each individual fare…you’ll save in the long run…on time and money.  Most of all–WALK.  That’s one of the biggest benefits of living in a big city.
2. Free entertainment
Major cities boast cultural experiences and many of them are free.  Think movies in the park, gallery openings, Sunday museums and local sporting events.  Take in the sights and sounds without the cost by researching city websites.  Most offer calendars with upcoming events, many of which are free to the public.
3. Passes
Many museums, theaters and venues offer memberships with reduced rates.  Also, numerous cities offer City Passes that, for a flat purchase price, include admission to multiple city attractions at drastically cheaper prices.  A City Pass is also a convenient way to experience a city because they often include a list of every location it is accepted, many of which you might not of known about or had thought of trying.
4. Part time job
A part time job does not have to be just for the money–or too help defray those big-city expenses.   Many people work because of a specific benefit it provides them.  Can’t afford a gym membership? Get a part time job at the local gym in exchange for a membership.  Need work-appropriate clothes?  Take on a part time job at your favorite clothing store, pending it offers great employee discounts.
5. Free Wi-fi
Coffee shops, libraries, ball-parks, pretty much everywhere offers free WiFi.  Take advantage of it when you are out and about.  You might find that between internet access at work and around the city, you may be able to forgo that costly monthly internet bill.
Get more tips at Money Smart Life!

3 FOOL-PROOF WAYS TO EVALUATE YOUR BUSINESS IDEA BEFORE LAUNCHING IT




You know the feeling, the excitement when you just come up with the best business plan ever. Most the time you never act upon it, but what if you wanted to? Is there an easy way to check if your plan might be successful without putting down your life savings? Read these insightful tips to evaluate your plan before you put everything on the line!
INC recommends..
The facts are sobering: the majority of small businesses fail within five years of starting up. While there are many reasons that businesses fail, including some that have nothing to do with an owner’s skills, it’s also possible that many of those same businesses collapsed simply because they couldn’t get enough customers to buy their product or service. In other words, the owners founded their business on a strategy of “build it and they will come” where, unfortunately, the customers never came. In fact, a recent study undertaken by the Blackbox seed accelerator found that many tech start-ups failed because they focused more on their product than on their potential customers.
The good news is that there are a variety of ways you, as an entrepreneur, can conduct some market research to assess the potential demand for your product or service without spending a lot of money or hiring an expensive market research team.

Ask the Right Questions

  • Is this product or service I have in mind going to satisfy a market need?
  • Who are my potential customers, and where can they be found?
  • What competition is out there? Is it direct or indirect, local, national, or international?
  • How distinct is my product from what is being offered by the competition?
  • Can the product stand the test of changing trends or take advantage of it before it dies out?
  • Does the law of the land allow for such a business to be established?
  • At what prices are consumers prepared to buy my product, and can I make any profit at any stage?

Google It

While it may seem obvious, using Google and other search engines can be an effective way to gauge the potential market for your idea and whether or not you’ll be facing competition. “Believe it or not, you can do a simple keyword search using either Google keywords or any reputable marketing software such as Market Samurai or Magic Bullet to see if your idea already has a demand,” says Jesue Walker, a serial entrepreneur and president of The Ultimate Emergence Company.  Once you have the keyword results in front of you, click on them and pay attention to the right column of the search, which lists the paid advertising. “Click on each of these and see what they are offering,” says Walker. “This is your competition, if any at all. Going back to the search page or keyword results and [seeing] how many times a day and week this keyword is searched for…is the beginning of finding out if you can gain at least one percent to two percent of this market.”

Collect Feedback

Getting direct feedback via surveys or interviews can be another very effective way to gauge interest in your product or service. The easiest way to test a new business idea is by crowdsourcing your idea first,” says Ian Aronovich, CEO and president of GovernmentAuctions.org, a site that compiles and provides information about government auctions of seized and surplus merchandise from all over the country. “Get the perspective of a large group that you already know is capable of giving you truthful and helpful advice. Crowdsourcing is quick, easy, and you will get an array of positive and negative criticism.”
To do this, you may want to draw on an increasing number of online tools that will allow you to tap into the wisdom of the virtual crowd for modest prices. Examples include: uSamp, UserTesting.com, UsabilityHub.com, CrazyEgg.com, GutCheckit.com, and Ask Your Target Market.

Sell Something, Anything

While spending time in front of your computer conducting research and gathering information can be helpful in ascertaining the potential of your product or service, the truth is that the most valuable feedback you can get is whether someone, regardless of what they tell you, will actually hand over money for it. “It is amazing how many people will spend years and hundreds of thousands of dollars on concepts that people ‘really like’ without ever asking them if they would buy it,” says Matt Ferguson, president and CEO of Progressive Health Innovations. “Even better, also ask the people selling in the space if they could sell it for a certain price.”
The best way to get this kind of feedback, then, is to actually create a prototype of your product or service, even in its most basic form that you can shop around to retailers, distribution partners, or even attendees at an industry trade show.
Get more information from INC!

Friday, September 16, 2011

மாடு ஏன் காலேஜ் போகல??





படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..

அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..
பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…


படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?


விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி..,  சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..


படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு..,  தலைய மட்டும் ஆட்டினா..!  அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!


படிச்சவன்: ? ? ? ? ?

பெருசுக்கு  லொள்ளு கொஞ்சம் கூடத் தான் 
 
அன்புடன் 
ஜெகநாதன்

Carbon Nanoparticles Break Barriers–and That May Not Be Good



Posted by 
A study by researchers from the schools of science and medicine at Indiana University-Purdue University Indianapolis examines the effects of carbon nanoparticles (CNPs) on living cells. This work is among the first to study concentrations of these tiny particles that are low enough to mimic the actual exposure of an ordinary individual.
The effects on the human body of exposure to CNPs — minute chemicals with rapidly growing applications in electronics, medicine, and many other fields — is just beginning to be revealed. Exposure at the level studied by the IUPUI researchers is approximately equivalent to what might be the result of improperly disposing of an item such as a television or computer monitor containing CNPs, living near a CNP producing facility, or working with CNPs.
Single wall and multiwall carbon nanotubes, types of nanoparticles which caused changes in kidney cells in the study conducted by researchers from the schools of science and medicine at Indiana University-Purdue University Indianapolis.
The research, published in the September 2011 issue of the journal Nanotoxicology, focuses on the effect of low concentration CNP exposure on the cells that line the renal nephron, a tubular structure inside the kidney that makes urine. The investigators found the role of the CNPs in this part of the body to be significant and potentially worrisome.
“Unlike many other studies, we have used low concentrations of CNPs that are typical of what might appear in the body after ingesting them from environmental contamination or even from breathing air with CNPs. We found that these minute particles cause leakage in the cellular lining of the renal nephron,” said study first author Bonnie Blazer-Yost, Ph.D., professor of biology at the School of Science at IUPUI and adjunct professor of cellular and integrative physiology and of anatomy and cell biology at the IU School of Medicine.
“Breaching this biological barrier concerns us because things that should be retained in the forming urine can leak back into the blood stream and things in the blood can leak into the urine. Normal biological substances as well as waste products are dangerous if they go where they are not supposed to be,” Blazer-Yost said.
“These CNPs don’t kill cells – so they are not lethal, but they do affect cells, and in this case it’s an adverse effect,” said corresponding and senior author Frank Witzmann, Ph.D., professor of cellular and integrative physiology and of biochemistry and molecular biology at the IU School of Medicine and adjunct professor of biology at the School of Science.
 Biological barriers are very important to human health. The most well understood is the skin, but there are many others. “The human body needs intact barriers, whether it be skin, airway linings, gut walls or the kidney cells we looked at in this study. We need to gain a better understanding of how CNPs modify and change characteristics of barriers as these tiny particles become more common in the air we breathe,” said Witzmann.
The two researchers note that these incredibly strong particles, visible only under an electron microscope, perform useful functions including roles in drug delivery and are responsible for many advances in electronics such as the impressive colors seen on plasma televisions and computer monitors.  What they worry about is when CNPs enter the air and the environment and eventually the human body from inappropriate disposal or from manufacture of products containing the particles.
This study is part of the team’s larger body of work, which looks at the effect of CNPs on barriers throughout the body including those of the airways and large intestine.
“At this point, we know that CNPs have many beneficial qualities, but also pose potential risks. These particles are so small that when they get into various organs or systems they can bind to many things. We need to further study what they look like in various parts of the body, how they affect protein expression, as well as what they do when they cross a barrier or are excreted,” said Witzmann.
“Studying the cellular alterations in the urine-blood barrier in the kidney caused by repeated exposure to low concentrations of CNPs is the initial step to understanding the assault on the human body of accidental exposure to CNPs but it is an important one,” said Blazer-Yost.
Adam Amos, a study co-author, performed some of the initial work that contributed to this study during a five-semester intensive undergraduate research experience in the Blazer-Yost laboratory in the School of Science. He is currently attending the IU School of Medicine. This work was continued as part of the Ph.D. thesis research of Amiraj Banga.
In addition to Blazer-Yost, Witzmann, Amos and Banga, co-authors of “Effect of Carbon Nanoparticles on Renal Epithelial Cell Structure, Barrier Function, and Protein Expression” are Ellen Chernoff, Ph.D. of the School of Science at IUPUI; Xianyin Lai, Ph.D. of the IU School of Medicine and Cheng Li, Ph.D. and Somenath Mitra, Ph.D. of the New Jersey Institute of Technology. The School of Science and the IU School of Medicine are located on the IUPUI campus.

அவ்வையார் யார்? அற்புதத் தகவல்கள்.....


ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா? அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். அந்தப் பாடல்களை மட்டும் இல்லாமல் மேலும் பல பாடல்களையும் நூல்களையும் பாடியவர் தான் அவ்வையார். அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அவ்வை என்றால் அம்மை என்று பொருள். அம்மை என்றதும் ஒரு வகையான நோயின் பெயர் என்று கூட, இக்காலத்தில் உள்ள  சிலர் நினைத்துக் கொள்வார்கள். அம்மை என்றால் அம்மா, அன்னை என்று பொருள். ஆனால் அவ்வை என்ற சொல் கிழவி என்ற பொருளில் தான் இங்கு வழங்குகிறது. அது தவறு.
திருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சில பகுதிகளில் அவ்வை என்ற தெய்வம் கூட இருக்கிறது. இது ஒரு சிறு தெய்வம்.


ஒளவ்வை என்று எழுதுவதும் தவறு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

"ஒள' என்ற எழுத்தில் தொடங்கி எழுதுவதற்காக ஒரு சொல் வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒளவ்வை என எழுதப்படுகிறது. "அவ்வை' என்று எழுதுவதே சரி.  பல காலகட்டங்களில் இப்படி வாழ்ந்த அவ்வையார்களில் நான்கு அவ்வையார்களைப் பற்றி ஓரளவிற்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால் அவை கூட சிறிய அளவில்தான் இருக்கின்றன. அவர்கள் பின் வருமாறு :

1. சங்க கால அவ்வை
2. அங்கவை - சங்கவை அவ்வை
3. சோழர் கால அவ்வை
4. பிற்கால அவ்வை

1. சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடி இருக்கிறார். இக்காலம் கி.மு.300 முதல் கி.பி.250 வரையில் உள்ளது. சேரன் மாரி வெண்கோ, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் பெரு நற்கிள்ளி ஆகிய மூவேந்தர்கள் பற்றியும் அதியமான், எழினி, தொண்டைமான், பாரி ஆகிய குறுநில மன்னர்கள் பற்றியும் இவர் பாடலில் குறிப்புகள் உள்ளன. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டது இவர்தான்.
"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்'
என்று திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான். இவர் நெஞ்சுரம் கொண்டவர், மன்னர்களிடமும், மக்களிடமும் பெருமதிப்பும், அறிமுகமும் கொண்டவர் பெண்ணிய சிந்தனை உடையவர் என்று கூறலாம்.

2. அங்கவை - சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப் பற்றி ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்' என்று பாடி இருக்கிறார்கள்.
இவர்களின் பெயர்கள் தான் 'சிவாஜி' எனும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பெண்கள் அசிங்கமானவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிறம் அசிங்கமானதும் இல்லை.

3. சோழர் கால அவ்வை : இவரின் காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை எழுதியவர் இவர்தான். இந்த அவ்வைகளோடு புராண கருத்துகளும், கதைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. முருகனுக்கு அறிவுரை கூறியவர். அற்புதங்கள் செய்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி பல கற்பனைக் கதைகள் உள்ளன. இக்கால அவ்வை எழுதிய ஒரு பாடல் உழவுத் தொழிலைப் போற்றுகிறது.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்

இந்தச் செய்யுள் தோன்றக் காரணமாக அமைந்த ஒரு சம்பவம் வருமாறு:
சோழ நாட்டு மன்னரின் அரச சபையிலே, புலவர்கள் எல்லோரும் சோழ மன்னரைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவ்வையாரின் முறை வந்தது அவர் "வரப்புயர" என்று மட்டும் கூறி விட்டு அமர்ந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதே நேரம் தங்களது அறியாமையை மற்றவரின் முன் காட்டிக் கொள்ளவும் தயக்கம். ஆகவே எல்லோரும் அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மன்னன் கேட்டார் " அவ்வையே! அனைவரும் என்னையே புகழ்ந்து பாடினார்கள் தாங்கள் மட்டும் வரப்புயர என்று சம்பந்தமில்லாமல் வாழ்த்தினீர்கள். இதன் அர்த்தம் என்ன என்று கூற வேண்டும்.
அதற்குத் தான் அவ்வை மேற்கண்ட செய்யுளைப் பாடினார். 
வரப்பு எவ்வளவு உயரமாகக் கட்டுகிறார்களோ, அவ்வளவு உயரத்திற்கேற்றவாறு நெற்கதிர்கள் உயர்ந்து வளரும். நெற்கதிர்கள் நன்கு வளர்ந்தால் விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்க்கைத் தரத்தில் உயரும். மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாட்டைத் தான் செங்கோல் ஆட்சி நடக்கும் நாடு என்று கூறுவார்கள். ஆட்சி நன்றாக நடந்தால், அந்நாட்டு மன்னனும் நன்றாக வாழ்வான் என்பது தான் இப்பாடலுக்கான பொருள்.

4. பிற்கால அவ்வை : பல தனிப்பாடல்களை பாடிய அவ்வை இவர். இவரோடும் புராணக் கதைகள் பிணைக்கப்பட்டுள்ளன. அவ்வையை ஒரு பக்திப் பெண் எனவும், மந்திர மாயங்கள் செய்தவர் எனவும், இந்துக் கடவுளர்களான சிவன், முருகன் போன்றோரிடம் அருள் பெற்றவர், அவர்களோடுவாழ்ந்தவர் எனவும் பல கற்பனைக் கதைகள் இருக்கின்றன. அவ்வையைப் பற்றி இதைப் போன்ற கருத்துக்களை சொல்லி, திரைப்படங்களும் வந்துள்ளன. இந்த கற்பனைகளை நீங்கள் தள்ளிவிடுங்கள். 

ஆனால் அவ்வை என்பது அழகிய தமிழ்ச்சொல் என்பதையும், அக்காலத்தில் அறிவுடைய பெண்களை இப்படி அழைத்தனர் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். கல்வி பெற்று ஆண்களுக்கு இணையாக பொது வாழ்வில் ஈடுபட்டிருந்த பெண் தான் அவ்வை என்பதை உணர வேண்டும். 

பாரிசவாதமும் பரிகாரமும்





பாரிசவாதம் - Stroke (Cerebro Vascular Accident)



மூளை உடலின் தலையாய உறுப்பாகும். உடலின் அனைத்துத் தொழிற்பாடுகளையும் ஆரம்பித்து சீராக இயக்குவது நமது மூளையே. இம் மூளையில் உருவாகும் முதன்மையான பாதிப்பு அல்லது நோய் பக்கவாதம் என்றழைக்கப்படும் பாரிசவாதம்.

பாரிசவாதம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட பாகங்கள் செயலிழந்து போதலே பாரிசவாதமாகும். உதாரணமாக உடலின் ஒருபக்கக் கைகால்கள் செயலிழத்தல் அல்லது கால்கள் செயலிழத்தல் அல்லது எல்லாக் கைகால்களும் செயலிழத்தல். சிலரின் முகத்தில் ஒரு பகுதியும் பாதிக்கப்படலாம். அவ்வாறனவர்களால் பேசுவதற்கும் விழுங்குவதற்கும் கூட முடியாமல் போகலாம்.

பாரிசவாதம் எவ்வாறு ஏற்படுகிறது?
மூளை சரியாகத் தொழிற்படுவதற்கு அதற்குப் பிராணவாயுவும் (Oxygen) ஊட்டச்சத்துக்களும் (Nutreents) தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும். இவை குருதியின் மூலமே வழங்கப்படுகின்றன.
மூளைக்குத்  தேவையான குருதியைக் கொண்டு செல்லும் குருதிக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலமும் அல்லது அவை வெடிப்பதனாலும் மூ்ளைக்குத் தேவையான குருதி கிடைக்காமல் போகின்றது. ஆகவே குருதி கிடைக்காத மூளையின் பாகங்கள் பழுதடைகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இக் குறித்த மூ்ளையின் பாகத்தால் இயக்கப்படும் உடலின் பகுதிகள் தமது செயற்பாட்டை இழந்து போகின்றன. இதுவே பாரிசவாதமாகும். மூ்ளையின் எப்பாகம் பாதிக்கப்படுகின்றதோ. அத்தோடு எவ்வளவு மூளைப்பாகம் பாதிக்கப்படுகின்றதோ அதற்கேற்ப உடலில் பாதிப்பு ஏற்படும்.

 குருதிக் குழாய்கள் எவ்வாறு அடைபடுகின்றன?

குருதியில் கட்டிகள் உண்டாதல் (Thrombosis), இக்கட்டிகள் குருதிக் குழாய்களை அடைப்பதால் மூளையில் பக்கவாதமும், இதயத்தில் மாரடைப்பும் (Heart attack-Ischaemic Disease) உண்டாகின்றது.
இக்கட்டிகள் உண்டாக என்ன காரணம்?
புகையிலைப் பாவனை, சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைத்தல் (Smoking), புகையிலை சப்புதல் (வெற்றிலையுடன்), மூக்குப்பொடி பாவனை
கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உள்கொள்ளல் (High Cholesterol)
நீரிழிவு நோய் - Diabetes Mellitus - குருதியில் குளுக்கோஸின் அளவு கட்டுப்பாடின்றி அதிகரித்தல்
உயர் குருதியமுக்கம் - High blood pressure (Hipertension)
இதய நோய்கள்
மதுபாவனை - Alcohol abuse
உடற்பயிற்சியின்மை -  Lack of Exercise (Sedenteric life style)
மன உளைச்சல் (Stress)
குடும்பத்தில் அல்லது பரம்பரையில் இதே பாதிப்பு உள்ளமை
அதிக உடற்பருமன் (Obesity)


குருதிக்குழாய்கள் ஏன் வெடிக்கின்றன?

▪  உயர் குருதியமுக்கத்தைத் தாங்கமுடியமல்

▪  தலையில் உண்டாகும் தாக்கம் - விபத்து மூலமாகவோ அல்லது விழுந்து தலை அடிபடுவதன் மூலம்

▪  குருதிக் குழாய்களில் அதாவது நாடிகளில் உருவாகும் வீக்கம் வெடிப்பதால் (Aneurysm)

இதனைக் குணப்படுத்த முடியாதா?

இந்நோய் குணப்படுத்த முடியாத ஒன்றாகினும் சரியான பராமரிப்பி்ன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை சீராக வைத்திருக்கலாம்.  இந்நோயாளர்களில் 20% ஒருமாதத்திலும், 10% ஒருவருடத்துக்குள்ளாகவும் இறக்க வாய்ப்புண்டு.  முகம், கண், வாய் பாதிக்கப்பட்டவர்களும், உடலின் அரைப்பாகத்துக்கு மேல் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களும் குறுகிய காலத்தினுள்ளேயே இறக்கும் வாய்ப்புண்டு. ஆகவே இந்நோய் வந்தபின் வருந்துவதை விட வருமுன் காப்பதே சாலச் சிறந்ததாகும்.

இந்நோயாளரைப் பராமரிப்பது எவ்வாறு?

▪முகம் பாதிக்கப்படாதிருப்பின் சாதாரணமாக உணவு உட்கொள்ளலாம்.  முகம்பாதிப்பு இருப்பின் மூக்கினூடாக செலுத்தப்படும் குழாய்மூலம் (naso Gastric tube) மருத்துவ ஆலோசனைப்படி சத்துள்ள நிறையுணவைத் திரவமாகக் கொடுக்கலாம்.

▪உடற்பயிற்சி (Physiotherapy)
தகுதிபெற்ற  Physiotherapist மூலம் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.  இதன் மூலம் மேலதிக பாதிப்புகள் வராது தடுப்பதோடு காலப்போக்கில் சிறிதளவு முன்நேற்றத்தையும் எதிர்பாக்கலாம்.

▪மருத்துவ அறிவுரையின்படி, Blood Pressure  மற்றும் Diabetes ஐ கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

▪படுக்கைப்புண்கள் ((Bed Sores) வராது பாதுகாத்தல் - இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை திருப்பிப்புரண்டு படுக்கவைத்தல்.  தற்போது விசேடவகை மெத்தைகள் கடைகளில் கிடைக்கின்றன.  வசதிக்கேற்ப, காற்றடைக்கக்கூடிய மெத்தைகளையோ அல்லது நீரடைக்கப்பட்ட மெத்தைகளையோ வாங்கிப் பாவிக்கலாம்.  இவற்றின் மூலம் ஒரே விதமாகப் படுப்பதால் உருவாகும் படுக்கைப்புண்கள் வராது தடுக்கலாம்.  ஒருவேளை படுக்கைப் புண்கள் ஏற்படின் தகுந்த மருத்துவரிடம் காட்டி புண்ணைச் சுத்தப்படுத்தி (Wound toilet) சரியான மருந்துகளைப் பாவித்தல்.

▪மாதமொரு தடவையேனும் மருத்துவசோதனை செய்தல்

இந்நோய் ஏற்படாது தடுப்பது எவ்வாறு?

▪புகையிலைப் பாவனையை உடன் நிறுத்துதல். புகையிலையை எவ்வடிவில் பாவித்தாலும் அது எமது உடலாரோக்கியத்தை நிச்சயம் பாதிக்கும் (சிகரெட், பீடி, சுறுட்டு, பைப், புகையிலை சப்புதல் மற்றும் மூக்குப்பொடி பாவனை).
புகையிலையிலுள்ள Nicotin குருதி அமுக்கத்தைக் கூட்டி மூளைக்கு கிடைக்கும் பிராணவாயுவைக் குறைத்து குருதிக்குழாய்களில் கொழுப்புப் படிவதைக் கூட்டும்

புகைப்பதால் பாரிசவாதம் மட்டுமன்றி மாரடைப்பு,  நுரையீரல் தொண்டை மற்றும் வாய்ப்புற்றுநோய்கள், தொய்வு (Asthma),  போன்ற   நோய்களும் உண்டாகலாம்.

மேலும் புகைப்பவர் தன்னை மட்டுமன்றி தன்னைச் சுற்றியிருப்போரையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றார் (Passive Smoking) ஆதலால் புகைத்தலை உடன் நிறுத்துவதன் மூலம் தன்னை மட்டுமன்றி தன் சுற்றத்தவரின் ஆரோக்கியத்தையும் பேணலாம்.

மேலும், பலர் மூக்குப்பொடியை, அவை புகையிலைத்தூள் என்று அறியாமல் பீரங்கிக்கு மருந்து அடைவது போல் தமது மூக்கினுள் அடைத்துக் கொள்கின்றனர். பாவம்! அவர்களுக்குத் தெரியவில்லை புகைத்தலால் உண்டாகும் அதே பாதிப்பு இதனிலும் உண்டு என்று.  ஆகவே இப்பழக்கத்தையும் உடன் நிறுத்துதல் சாலச் சிறந்தது.

▪கொழுப்புச்சத்து (Cholesterol) நிறைந்த உணவுகளைத் தவிர்த்தல்.  குருதியில் கொழுப்புகள் காணப்படுகின்றன. இது குறித்த அளவுக்குள் காணப்பட வேண்டும்.

Total Cheleserol 240mg/dl  க்கு அதிகமாகவோ
LDL Cholesterol >130mg/dl   க்கு அதிகமாகவோ (bad Cholestrol)
HDL Cholesterol <40mg/dl  க்கு குறைவாகவோ  (Good Cholestrol)

காணப்படின் இவை விரைவில் குருதிக்குழாய்களில் படிந்து குருதியோட்டத்தை தடை செய்யும்.  இதனால் பாரிசவாதம், மாரடைப்பு போன்ற நோய்கள் உண்டாகும்.

இதனைத் தவிர்பதற்கு உணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலமும், உடற்பயிற்சியின் மூலமும் குருதியின் கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.  இவற்றாலும் கட்டுப்படாவிடின் தகுந்த வில்லைகள் பாவிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

உணவில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம்:

▪ முடிந்தவரை மிருகக் கொழுப்பைத் தவிர்த்தல்

▪ பொரித்த உணவுகளைத் தவிர்த்தல்

▪ நெய்,  தேங்காய்ப்பால், சிவப்பு இறைச்சி, உலர்ந்த பழங்கள், ஊறுகாய், அச்சாறு, முட்டை மஞ்சள்கரு, ஈரல், மூளை,  Cheese, Butter, Margarine, Ice Cream ஆகியவற்றைத் தவிர்த்தல்.

▪ ஆடை நீக்கிய பால்மா (Non Fat) பாவித்தல்

▪ கூடியவரை நார்த்தன்மையுள்ள இலைக்கறிவகைகள், பழங்கள், அவரையினப் பருப்புகள், கோவா தானியங்களை உணவில் சேர்த்தல்.

. மீன் உண்ணலாம். ஆனால் இறால், நண்டு, கணவாய் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

▪  நீரழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
மருத்துவர் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் பாவித்தல்.

▪  குருதி அமுக்கத்தைச் சீராக வைத்திருத்தல்.
உணவில் உப்பைக் குறைத்தல்; உணவில் எண்ணெய், கொழுப்பை தவிர்த்தல்; மது, புகைத்தலை நிறுத்தல்; தகுந்த உடற்பயிற்சி செய்தல்; மருத்துவ ஆலோசனைப்படி வில்லைகளைப் பாவித்தல் போன்றன மூலம் குருதியமுக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.  குருதியமுக்கத்திற்குரிய வில்லைகளை வாழ்நாள் முழுதும் தொடர்ச்சியாக பாவிக்க வேண்டியது மிகமிக முக்கியமாகும். வில்லைகள் ஒத்துவராவிடின் மருத்துவ ஆலோசனையுடன் வேறு வில்லைகளைப் பாவிக்கலாம்.

▪  மதுபானம் தவிர்த்தல்

▪  உடற்பயிற்சி
ஒழுங்காக வாரத்தில் 5-6 நாட்கள் உடற்பயிற்சி செய்வதால் உயர் குருதியமுக்கத்தக் குறைக்கலாம்,.  குருதியிலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம், குருதிக்குழாய்களில் கொழுப்பு படிந்து குழாய்கள் அடைபடுவதைத் தடுக்கலாம்.

▪  நீங்கள் முத்ன்முதலாக உடற்பயிற்சி செய்பவராயின்:
ஆரம்பத்தில் 10-15 நிமிடங்கள் வேகமாக நடக்கவும்.
இதனை வாரத்தி 2-3 தடவைகள் மட்டும் ஆரம்பத்தில் செய்யவும்
பின் படிப்படியாக நேரத்தை 20-25-30  நிமிடங்களாக கூட்டவும். பின்பு
செய்யும் தடவைகளை வாரத்திற்கு 3-4-5-6 எனக் கூட்டவும்.

உடற்பயிற்சியின் மூலம்:
குருதியிலுள்ள கொழுப்பு குறையும்
எலும்புகள் வன்மைபெறும்
இதயம், சுவாசப்பை வலிமையடையும்
உடலும் மனமும் வலிமை பெறும்
உடலில் ஊளைச்சதை போடுதல் தடுக்கப்படும்

▪  மன உளைச்சலில்லிருந்து (stress) விடுபடல்
மனதை ஓய்வாகவும் இலகுவாகவும் வைத்திருப்பதற்கு யோகாசனம், தியானம் (Meditation) போன்றவற்றை மேற்கொள்ளலாம். உணர்ச்சிவசப்படுதலையும், கோபப்படுதலையும் தவிர்த்தல் நலம்.

▪  உடல் பருமனைக் குறைத்தல்
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்வதால் உடல் பருமனை சீராக வைத்திருத்தல்.

சாரம்:
பாரிசவாதமானது முற்றிலும் வராது தவிர்க்கக்கூடிய ஒரு நோயாகும். வந்தபின் வருந்துவதைவிட வருமுன் காத்தலே சிறந்ததாகவும்,  முப்பத்தைந்து வயதானபின் கிரமமாக மருத்துவ சோதனை செய்து, ஆலோசனைப்படி தகுந்த உடற்பயிற்சி  உணவுப்பழக்க வழக்க மாற்றம், மற்றும் சரியான வாழ்கை முறை மூலம் பெரும்பாலான நோய்களிலிருந்து விடுபட்டு குறையற்ற வாழ்வை வாழ்வோம்

நன்றி: Dr. ஏகாம்பரம்  குகதீபன்
 Engr.Sulthan

MIT's Tiny Energy-Harvester Makes Electricity From Low-Frequency Vibrations

By Julie Beck
MIT's Mini-Energy-Harvester A new energy harvesting device converts low-frequency vibrations into electricity. The device, the size of a U.S. quarter, is shown mounted on a stand Arman Hajati
The rumbling you feel driving along a bridge may soon serve a purpose beyond just waking you up behind the wheel. Researchers at MIT have developed a tiny energy-harvester that is able to harness low-frequency vibrations like those made by a bridge or pipeline and converting them to electricity for wireless sensors.
Wireless sensors are used for all kinds of things, from monitoring factory machines and oil pipelines to keeping track of pollution. While the efficiency of their energy consumption has improved, the sensors' batteries still need to be changed occasionally. MIT's device, a microelectromechanical system (we prefer the term energy-harvester) makes electricity from the vibrations of foot traffic and other low-power energy sources from the environment, potentially removing the need for batteries completely.
The quarter-sized energy-harvester has improved on the designs of similar devices by taking inspiration from the bridges themselves. MIT's energy-harvester consists of a microchip with a bridge-like structure anchored at either end. On the bridge is a weight sitting on one layer ofpiezoelectric material (PZT), which naturally gathers electric charge when faced with mechanical stress. Other devices use a cantilever beam instead of a bridge to pick up vibrations, which is much less efficient. MIT's design picks up a wider range of vibrations and produces 100 times more energy than any other harvester available.
The next step for the project is to get the device to pick up lower-frequency vibrations and generate at least 100 microwatts of power, a target that would be able to power a whole network of wireless sensors.
[MIT]

Some sri lankan currency note(old 2 NEW)