Search This Blog

Monday, June 11, 2012

உடலுக்கு வலிமையை தரும் தானியங்கள்




ஊட்டச்சத்து மிக்க உணவு தான் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது, அதிலும் தானியங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான்.
இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும், உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர்.
கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால் தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை.
கம்பு: கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும் வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும். இது தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
சோளம்: சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுபுண்னை ஆற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
வரகு: வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.
கேழ்வரகு: தானியங்களில் அதிக சத்துமிக்க கேழ்வரகு ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம், கேழ்வரகை கொண்டுதான் ராகிமால்ட் தயாரிக்கிறார்கள்.
நாம் உன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி, என பல வகை உள்ளது. புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது.
பச்சரிசி: பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும், இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.
சம்பா: சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்ப நிலை, வாத நோய்களை போக்கவல்லது. பசியை ஊக்குவிக்கும் ஈக்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா. மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா, போன்றவை மருத்துவ குணம் போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.
கோதுமை: அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. கோதுமையில், புரதம், சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் நியாசிக் போன்றவை பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது. எண்ணெய், நெய்விடாத சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.
பார்லி: குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. 
பார்லி காய்ச்சலை தடுக்கும், வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்னை ஆற்றும். இருமலைத் தணிக்கும் எலும்புகளுக்கு உறுதி தரும்.

முழு இணைய பக்கத்தையும் Screen Shot எடுப்பதற்கு




எந்தவொரு மென்பொருளும் நிறுவாமலேயே Screen Shot எடுக்கலாம் என்ற போதிலும், முழு தளத்தையும் நம்மால் ஸ்கிறீன் ஷாட் எடுக்க இயலாது.
Capturefullpage.com
இந்த தளத்தில் சென்று உங்களுக்கு ஸ்கிறீன் ஷாட் எடுக்க வேண்டிய பக்கத்தின் முகவரி மட்டும் கொடுத்தால் போதும், அது முழு பக்கத்தையும் எடுத்து தந்து விடும்.
FireShot - Webpage Screenshots - Firefox Add-On
Firefox Browser-ஐ பயன்படுத்துபவர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்கிறீன் ஷாட் எடுக்கலாம். அதை பேஸ்புக்கில் பகிரலாம், உங்கள் கணணியில் சேமிக்கலாம், பிரிண்ட் செய்யலாம். இதிலேயே இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.
Screen Capture - Chrome Add-On
கூகுள் குரோம் பயன்படுத்துபவர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்கிறீன் ஷாட் எடுக்கலாம். இதில் ஸ்கிறீன் ஷாட் எடுக்க பல வித வசதிகளும் உள்ளன. குறிப்பிட்ட பகுதி, முழு பக்கம், முழு ஸ்கிறீன் என இதிலேயும் இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.
DuckLink
ஸ்கிறீன் ஷாட் எடுக்க பயன்படும் மிக அருமையான மென்பொருள் என்றால் அது இது தான். இதை நிறுவி விட்டு, தேவையான பக்கத்தை ஓபன் செய்து வைத்துக் கொண்டு ஸ்கிறீன் ஷாட் எடுக்க கிளிக் செய்தால் போதும், அதன் பின்னர் இதிலேயே எடிட் செய்தும் கொள்ளலாம்.

Sysrestore Pro 3.3: கணணியை பழைய நிலைக்கு மீட்பதற்கு உதவும் மென்பொருள்




சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் கணணிகள் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக பிரச்னையை ஏற்படுத்தலாம். இதனால் சேமிக்கப்பட்ட தரவுகள், தகவல்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
இவ்வாறு இழக்கப்படும் தரவுகளை மீளப் பெறுவதற்காக Sysrestore, Recovery முறைகள் பயன்படுத்தப்படும்.
தவிர சில மென்பொருட்கள் சீராக இயங்காது தொல்லை செய்யலாம், இவற்றிற்கு Sysrestore முறை சரியான தேர்வாக அமையலாம்.
இவ்வாறான தலைவலிகளுக்கு சிறந்த நிவாரணியாக Sysrestore Pro 3.3 மென்பொருள் காணப்படுகின்றது.
இம்மென்பொருளானது கணணி சிறந்த நிலையில் இயங்கும் போது ஆயிரக்கணக்கான ஸ்னாப் ஷாட்களை எடுத்துக் கொள்கின்றது. இவற்றைப் பயன்படுத்தி குளறுபடி செய்யும் நிலையிலிருந்து கணணியினை பழைய நிலைக்கு மீட்க முடியும்.

Tamil Numbers


THE GREAT...
தமிழ் எண்கள்: பத்தும் நாலுமே பதினான்கு; ஒன்றும் நான்குமல்ல.

இந்தக் கல்வெட்டில் தமிழ் எண்கள் மற்றும் இந்தோ-அரேபிய எண்கள் இரண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். இது ஒரு மைல்கல் (தஞ்சாவூர் அருங்காட்சியகம்).

இங்கு 14 என்பதற்கு சமமான தமிழெண் ௰௪ (14= ௰௪) என்றே சரியாகப் பதியப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ௰=10, ௪=4. இன்று பலரும் 14=௧௪, அதாவது ௧=1, ௪=4 என வசதிக்காகப் பாவிக்கின்றனர். இது தவறானது. பிற்காலத்தில் நம்மூலச் சுவடிகளை வாசிக்கும்போது குழப்பங்களைத் தோற்றுவிக்கும். பத்தும் நாலுமே பதினான்கு; ஒன்றும் நான்குமல்ல நன்றி.


தமிழ் எண்கள்
௦ - 0
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௱ = 100
௲ =1000
Photo: THE GREAT...
தமிழ் எண்கள்: பத்தும் நாலுமே பதினான்கு; ஒன்றும் நான்குமல்ல.

இந்தக் கல்வெட்டில் தமிழ் எண்கள் மற்றும் இந்தோ-அரேபிய எண்கள் இரண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். இது ஒரு மைல்கல் (தஞ்சாவூர் அருங்காட்சியகம்).

இங்கு 14 என்பதற்கு சமமான தமிழெண் ௰௪ (14= ௰௪) என்றே சரியாகப் பதியப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ௰=10, ௪=4. இன்று பலரும் 14=௧௪, அதாவது ௧=1, ௪=4 என வசதிக்காகப் பாவிக்கின்றனர். இது தவறானது. பிற்காலத்தில் நம்மூலச் சுவடிகளை வாசிக்கும்போது குழப்பங்களைத் தோற்றுவிக்கும். பத்தும் நாலுமே பதினான்கு; ஒன்றும் நான்குமல்ல நன்றி.


தமிழ் எண்கள்
௦ - 0
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௱ = 100
௲ =1000

Thursday, June 7, 2012

PLEASE MUST READ CAREFULLY.(For Contact Lenses Users )


The biggest dams in India



Hailed as the "Temples of Resurgent India" by Pandit Jawaharlal Nehru, the country's dams help provide water and electricity to millions citizens. We look at some of the biggest ones.



Visit Us @ www.MumbaiHangOut.Org

The Tehri Dam is a multi-purpose rock and earth-fill embankment dam on the Bhagirathi River near Tehri in Uttarakhand, India. It is the primary dam of the Tehri Hydro Development Corporation Ltd. and the Tehri hydroelectric complex. The dam is a 260 metres (850 ft) high rock and earth-fill embankment dam. Its length is 575 metres (1,886 ft), crest width 20 metres (66 ft), and base width 1,128 metres (3,701 ft). [Photo: By Arvind Iyer from Mumbai [CC-BY-SA-2.0 (http://creativecommons.org/ licenses/by-sa/2.0)], via Wikimedia Commons}




Visit Us @ www.MumbaiHangOut.Org

Kerala Government has long been demanding construction of a new dam in Mullaperiyar on the Kerala-Tamil Nadu border. Many believe that the existing 116-year-old dam could pose safety hazard.
While the matter rests with the apex court, we look at some of India’s biggest and most famous dams, hailed by Pandit Jawaharlal Nehru as ‘The Temples of a Resurgent India’.


Visit Us @ www.MumbaiHangOut.Org


Bhakra Dam is a concrete gravity dam across the Sutlej River, and is near the border between Punjab and Himachal Pradesh in northern India. The dam, located at a gorge near the (now submerged) upstream Bhakra village in Bilaspur district of Himachal Pradesh, is Asia's second highest at 225.55 m (740 ft) high next to the 261m Tehri Dam. The length of the dam (measured from the road above it) is 518.25 m; it is 9.1 m broad. Its reservoir, known as the "Gobind Sagar", stores up to 9.34 billion cubic meters of water, enough to drain the whole of Chandigarh, parts of Haryana, Punjab and Delhi.The 90 km long reservoir created by the Bhakra Dam is spread over an area of 168.35 km2. In terms of storage of water, it withholds the second largest reservoir in India, the first being Indira Sagar dam in Madhya Pradesh with capacity of 12.22 billion cu m.Nangal dam is another dam downstream of Bhakra dam. [Photo by KawalSingh at en.wikipedia (Transferred from en.wikipedia - Public domain from Wikimedia Commons]




Visit Us @ www.MumbaiHangOut.Org

Hirakud Dam is built across the Mahanadi River, about 15 km from Sambalpur in the state of Orissa in India. Built in 1957, the dam is one of the world's longest earthen dam. Hirakud Dam is the longest man-made dam in the world, about 16 mi (26 km) in length. It is one of the first major multipurpose river valley project started after India's independence. [Photo by Quarterbacker (Own work) [CC-BY-3.0 (http://creativecommons.org/ licenses/by/3.0)], via Wikimedia Commons]




Visit Us @ www.MumbaiHangOut.Org

Nagarjuna Sagar Dam is the world's largest masonry dam built across Krishna River in Nagarjuna Sagar, Nalgonda District of Andhra Pradesh, India, between 1955 and 1967. The dam contains the Nagarjuna Sagar reservoir with a capacity of up to 11,472 million cubic metres. The dam is 490 ft (150 m). tall and 1.6 km long with 26 gates which are 42 ft (13 m). wide and 45 ft (14 m). tall. Nagarjuna Sagar was the earliest in the series of large infrastructure projects initiated for the Green Revolution in India; it also is one of the earliest multi-purpose irrigation and hydro-electric projects in India.




Visit Us @ www.MumbaiHangOut.Org

The Sardar Sarovar Dam is a gravity dam on the Narmada River near Navagam, Gujarat, India. It is the largest dam and part of the Narmada Valley Project, a large hydraulic engineering project involving the construction of a series of large irrigation and hydroelectric multi-purpose dams on the Narmada River. The project took form in 1979 as part of a development scheme to increase irrigation and produce hydroelectricity. It is the 30th largest dams planned on river Narmada, Sardar Sarovar Dam (SSD) is the largest structure to be built. It has a proposed final height of 163 m (535 ft) from foundation. The dam is one of India's most controversial dam projects and its environmental impact and net costs and benefits are widely debated. The World Bank was initially a funder of the SSD, but withdrew in 1994. The Narmada Dam has been the centre of controversy and protest since the late 1980s. [Photo by AceFighter19 (Own work) [Public domain], via Wikimedia Commons]


Visit Us @ www.MumbaiHangOut.Org 

The Indirasagar Dam is a multipurpose key project of Madhya Pradesh on the Narmada River at Narmadanagar in the Khandwa district of Madhya Pradesh in India. The Project envisages construction of a 92 m high and 653 m long concrete gravity dam. It provides Irrigation in 1,230 square kilometres of land with annual production of 2700 million units in the districts of Khandwa and Khargone in Madhya Pradesh and power generation of 1000 MW installed capacity (8x125). The reservoir of 12,200,000,000 m3 (9,890,701 acre•ft) was created. { By Nvvchar (Own work) [CC-BY-SA-3.0 (www.creativecommons.org/ licenses/by-sa/3.0) or GFDL (www.gnu.org/copyleft/fdl. html)], via Wikimedia Commons}


Visit Us @ www.MumbaiHangOut.Org

The Tungabhadra dam is constructed across the Tungabhadra River, a tributary of the Krishna River. The dam is located near the town of Hospet in Karnataka. The dam creates the biggest reservoir on the Tungabhadra River with 101 thousand million cubic feet (tmc) of gross storage capacity at full reservoir level (FRL) 498 m MSL, and a water spread area of 378 square kilometres. The dam is 49.5 meters high above its deepest foundation. {Photo by Amol.Gaitonde (Own work) [CC-BY-SA-3.0 (www.creativecommons.org/ licenses/by-sa/3.0)], via Wikimedia Commons}




Visit Us @ www.MumbaiHangOut.Org

The Bhavanisagar Dam and Reservoir, also called Lower Bhavani Dam, is located on the Bhavani River between Mettupalayam and Sathyamangalam in Erode District, Tamil Nadu, South India. The dam is situated around 16 km (9.9 mi) west to Satyamangalam and 35 km (22 mi) from Gobichettipalayam, 36 km (22 mi) north-east to Mettuppalayam and 70 km (43 mi) from Erode and 75 km (47 mi) from Coimbatore.
The dam is considered to be among the biggest earthen dams in the country. Bhavani Sagar dam is constructed on Bhavani River, which is merely under the union of Moyar River. The dam is used to divert water to the Lower Bhavani Project Canal.
{Photo by Rsrikanth05 (Own work) [CC-BY-SA-3.0 (http://creativecommons.org/ licenses/by-sa/3.0)], via Wikimedia Commons}



Visit Us @ www.MumbaiHangOut.Org

The Koyna Hydroelectric Project is the largest completed hydroelectric power plant of India It is a complex project consisting of total four dams with the largest Dam built on Koyna River known as Koyna Dam hence the name Koyna Hydroelectric project. The total Installed capacity of the project is 1,920 MW. The project consists of 4 stages of power generation. Due to the project's electricity generating potential the Koyna River is considered as the life line of Maharashtra.



Visit Us @ www.MumbaiHangOut.Org

The Idukki Dam, located in Kerala, India, is a 168.91 m (554 ft) tall arch dam. The dam stands between the two mountains - Kuravanmala (839) m and Kurathimala (925)m. It was constructed and is owned by the Kerala State Electricity Board. It supports a 780 MW hydroelectric power station.
It is built on the Periyar River, in the ravine between the Kuravan and Kurathi Hills in Kerala, India. At 167.68 metres, it is one of the highest arch dams in Asia and third tallest dam in India.
Photo by http://www.kseb.in/ [CC-BY- SA-2.5-in (http://creativecommons.org/ licenses/by-sa/2.5/in/deed.en) ], via Wikimedia Commons


Visit Us @ www.MumbaiHangOut.Org

 

Krishna Raja Sagara, also popularly known as KRS, is the name of both a lake and the dam that causes it.Sir. Mokshagundam Visvesvarayya served as the chief engineer during the construction of this dam. The dam is named for the then ruler of the Mysore Kingdom, Krishnaraja Wodeyar IV [Photo by Amarrg at the English language Wikipedia [GFDL (http://www.gnu.org/copyleft/ fdl.html) or CC-BY-SA-3.0 (http://creativecommons.org/ licenses/by-sa/3.0/)], from Wikimedia Commons]


Visit Us @ www.MumbaiHangOut.Org

The Mettur Dam is a large dam in India built in 1934.[1] It was constructed in a gorge, where the Kaveri River enters the plains. The dam is one of the oldest in India. The total length of the dam is 1,700 m (5,600 ft). [Photo by Praveen Kumar.R (Own work) [CC-BY-SA-3.0 (http://creativecommons.org/ licenses/by-sa/3.0)], via Wikimedia Commons]



Visit Us @ www.MumbaiHangOut.Org

The Srisailam Dam is a dam constructed across the Krishna River at Srisailam in the Kurnool district in the state of Andhra Pradesh in India and is the second largest capacity hydroelectric project in the country. The dam was constructed in a deep gorge in the Nallamala Hills, 300 m (980 ft) above sea level. It is 512 m (1,680 ft) long, 145 m (476 ft) high and has 12 radial crest gates. It has a reservoir of 800 km2 (310 sq mi). [Photo by Chintohere (Own work) [Public domain], via Wikimedia Commons]




Visit Us @ www.MumbaiHangOut.Org


The Banasura Sagar Dam is located 21 km from Kalpetta, in Wayanad District of Kerala in the Western Ghats. It is the largest earthen dam in India and the second largest in Asia. [Photo by Challiyan (Own work) [CC-BY-SA-3.0 (http://creativecommons.org/ licenses/by-sa/3.0)], via Wikimedia Commons]

Further more




After independence we have made lots of progress in Dam and water reservoirs, Now India is one of the world’s most prolific dam-builders. Around 4300 large dams already constructed and many more in the pipeline, Almost half of which are more than twenty  years old. These dams are major attraction of tourists from all over India. Some facts about the Indian dams are: Tehri Dam is the eighth highest dam in the world. The Idukki dam is the first Indian arch dam in Periyar River Kerala and the largest arch dam in Asia. The Grand Anicut, Kallanai, located on Holy Cavery River in Tamil Nadu, is the oldest dam in the world. Indira Sagar Dam is the Largest Reservoir in India. These dams with the channel provides an ideal environment for wildlife.
Tehri Dam: Tehri Dam located on the Bhagirathi River, Uttaranchal Now become Uttarakhand. Tehri Dam is the highest dam in India,With a height of 261 meters and the eighth tallest dam in the world. The high rock and earth-fill embankment dam first phase was completed in 2006 and other two phases are under construction. The Dam water reservoir use for irrigation, municipal water supply and the generation of 1,000 MW of hydroelectricity.
  • Height: 260 meters
  • Length: 575 meters
  • Type: Earth and rock-fill
  • Reservoir Capacity: 2,100,000 acre·ft
  • River: Bhagirathi River
  • Location: Uttarakhand
  • Installed capacity: 1,000 MW
Bhakra Nangal Dam: Bhakra Nangal Dam is a gravity dam across the sutlej river Himachal Pradesh. Bhakra Nangal is the largest dam in India, with a height of 225 meters and second largest Dam in Asia. Its reservoir, known as the “Gobind Sagar Lake” it is the second largest reservoir in India, the first being Indira Sagar dam.
  • Height: 226 meters
  • Length: 520 meters
  • Type: Concrete gravity
  • Reservoir Capacity: 7,501,775 acre·ft
  • River: Sutlej River
  • Location: Punjab and Himachal Pradesh
  • Installed capacity: 1325 MW
Hirakud Dam: Hirakud dam built across the Mahanadi River in tribal state Orissa. Hirakud Dam is one of the longest dams in the world about 26 km in length. There are two observation towers on the dam one is “Gandhi Minar” and another one is “Nehru Minar”. The Hirakud Reservoir is 55 km long used as multipurpose scheme intended for flood control, irrigation and power generation. It was one of the major multipurpose river valley project after Independence.
  • Height: 60.96  meters
  • Length: 25.8 km
  • Type: Composite Dam
  • Reservoir Capacity: 4,779,965 acre·ft
  • River: Mahanadi River
  • Location: Orissa
  • Installed capacity: 307.5 MW
Nagarjunasagar Dam: Nagarjuna Sagar Dam is the world’s largest masonry dam with a height of 124 meters, built across Krishna River in Andhra Pradesh. Nagarjuna Sagar Dam is certainly the pride of India-considered the largest man-made lake in the world. The 1.6 km long with 26 gates dam was symbol of modern India’s architectural and technological triumphs over nature.
  • Height: 124 meters
  • Length:1,450 meters
  • Type: Masonry Dam
  • Reservoir Capacity: 9,371,845 acre·ft
  • River: Krishna River
  • Location: Andhra Pradesh
  • Installed capacity: 816 MW
Sardar Sarovar Dam: Sardar Sarovar Dam also known as “Narmada Dam” is the largest dam to be built, with a height of 163 meters, over the Sacred Narmada River in Gujarat. Drought prone areas of Kutch and Saurashtra will get irrigate by this project. The gravity dam is the largest dam of Narmada Valley Project with power facilities up to 200 MW. The dam is meant to benefit the 4 major states of India Gujarat, Madhya Pradesh, Maharashtra and Rajasthan.
  • Height: 163 meters
  • Length:1,210 meters
  • Type: Gravity Dam
  • Reservoir Capacity: 7,701,775 acre·ft
  • River: Narmada River
  • Location: Gujarat
  • Installed capacity: 1,450 MW