Search This Blog

Thursday, July 28, 2011

உங்கள் எதிர்காலம் அறிய , நீங்களே உங்கள் மூன்றாம் கண்ணை திறக்கும் ரகசியம்



உங்களைப் பார்த்ததுமே சில ரிஷிகள் , உங்கள் எதிர்காலத்தை சொல்லிவிட 
முடியும். நீங்களே உங்கள் எதிர்காலம் அறிய , உங்கள் ஆத்மாவை விழிப்படைய செய்ய , ஒரு எளிய பயிற்சிமுறை இது. 

சிவபெருமானுக்கு நெற்றிக்கண் இருப்பது போல, நாம் ஒவ்வொருவருக்கும் நெற்றிக்கண் உண்டு.ஆதிகாலத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்ததால் அவரவர் தமது எதிர்காலத்தை அறிந்தனர்.இப்படி அறியும் அறிவே ஆறாம் அறிவாகும்.காலப்போக்கில் கடவுளின் சாபத்தினால் இந்த ஆன்மீகச்செல்வத்தை இழந்துவிட்டோம்.
இதில் இந்துக்களாகிய நாம்தான் முன்னோடிகளாகவும்,முழுமை பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறோம். தற்போது இந்த முறை அரிதான ஒன்றாகிவிட்டது.


திபத் நாட்டில் புருவமத்தியில் சுத்தியாலால் ஓட்டைபோட்டு மூன்றாம் கண்ணைத் திறக்கிறார்கள்.இது மிகவும் கொடூரமானது.ஒவ்வொரு மனிதருக்கும் புருவமத்தியில் நெற்றிப்பகுதியிலிருந்து சில சென்டிமீட்டர்கள் ஆழத்தில் பட்டாணி சைசுக்கு ஒரு சுரப்பி இருக்கிறது. இதன் மையத்தில் தான் நமது மூன்றாவது கண் இருக்கிறது. பழங்குடி மக்கள் புருவமத்தியில் சூடு போட்டுக் கொள்கின்றனர். பச்சைக்குத்திக் கொள்கின்றனர். வைணவர்கள் சுழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர். சாக்தர்கள் குங்குமம் இட்டுக்கொள்கின்றனர்.பெண்கள் நெற்றிச்சுட்டி இட்டுக்கொள்கின்றனர்.பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம் செய்விக்கின்றனர்.இஸ்லாமியர்கள் முட்டி முட்டி தொழுகின்றனர். யோகிகள்  சுழுமுனை மந்திரத்தாலும், பிராணயாமத்தாலும் நெற்றிக்கண்ணைத் திறக்கின்றனர்.  ராஜகுருக்கள் வைரக்கற்களால் நெற்றிக்கண்ணைத் திறக்கின்றனர். ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர். மருத்துவர்கள் கண்ணுப்புழை என்னும் மூலிகையாலும், மந்திரவாதிகள் ருத்திரபஸ்பத்தாலும், சைவ மடாதிபதிகள் ஒரு முகருத்தராட்சத்தாலும். மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக்கல்லாலும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளிமூலமும் நெற்றிக்கண்ணைத்திறக்கிறார்கள்.

சிலருக்கு விபத்துமூலமாகவும் எதிர்பாராமல் நெற்றிக்கண் திறப்பதுண்டு.

இப்போதும் இந்த மூன்றாவது கண் ஞானிகள்,ரிஷிகள்,சித்தர்களுக்கு விதிவிலக்காக இயங்கி வருகிறது.நெற்றிக்கண் திறப்பு என்பது பருவமடைந்த பெண்கள் பூப்படைவது போல எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் ஆன்மீகத் திறப்பு (Mystic Maturity) என எடுத்துக்கொள்ளலாம். நெற்றிக்கண்ணுக்கு சுமார்30 பெயர்கள் சாஸ்திரங்களில் உண்டு.
 
தற்காலத்தில் சுவாமி வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையின் மூலம் நமது நெற்றிக்கண்ணைத்திறக்கமுடியும். மதுரை தெப்பக்குளம் உலகசமாதான ஆலயத்தில்குரு பதவியாளர் ரெங்காச்சாரியும் பரஞ்சோதி மகானின் வழிகாட்டுதல் படி “நெற்றிக்கண்” பயிற்சியளித்து வருகிறார்.

இதை வேறு ஒரு விதமாகவும் திறக்கலாம். அதைஇப்போது பார்ப்போம்:

நாட்டுமருந்துக்கடையில் கருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் என கேளுங்கள். ஒரு கிராம் ரூ.5/-இருக்கும். 5 முதல் 10 கிராமுக்குக் குறையாமல் கேட்டு வாங்குங்கள். வாங்கிய கல்லை உப்புத்தாளில் (எமரிப்பேப்பரில்) தேய்த்து எடுக்கவும். வாங்கும் கல் கோணலும் மாணலுமாக இருக்கும். அதிலுள்ள ஒளிக்கற்றை சூட்சுமமாக வெளிப்படும்.தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல் விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும். வடக்கு தவிர இதர திசைகளில் ஏதாவது ஒரு திசைநோக்கி தலைவைத்து மல்லாந்து படுக்கவும்.

இரவில் சுமார் 7 மணிக்குப் பால்சாதம் சிறிது சாப்பிட்டு
10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம். அஞ்சனக்கல்லை கண்களை மூடியோ மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கவும். கருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீகஒளிக்கற்றைகள் நெற்றிக்கண் ஜவ்வை சிறிதுசிறிதாகக் கிழிக்கும். ஒளி சிறிது சிறிதாக வெளிவரும். அதேகல்லை உபயோகித்து மறுநாளும் பயிற்சி செய்யலாம்.

பயிற்சி ஆரம்பிக்கும் முன் சரியை கிரியையில் உள்ளவர்கள் தங்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். மந்திர யோகம் அல்லது வாசியோகம் பயிற்சி பெற்றவர்கள் அதனையும் சேர்த்துச் செய்யலாம். ஒளிநிலை கூடுதலாகி நெற்றிக்குள் பூரணச்சந்திரன் போல காட்சி கொடுக்கும். அருள் நிலைபெருகும். 90 நாள் பயிற்சியில் வெற்றி பெருவீர்கள் என்பது உறுதி.

பொதுவாக ஏதாவது ஒரு பொருளை படுத்த நிலையில் நெற்றி நடுவில் வைத்தால் அதில் ஒரு உறுத்தல் ஏற்படும்.பின் அங்குள்ள இருள் விலகும்.
சிலருக்கு 90 நாட்களுக்கு மேல் தான் இந்த அனுபவம் கிடைக்கும்.அது அவரவரின் பிறந்த ராசி, உடல்தன்மை, மன வலிமை  இவற்றைப் பொறுத்தது.

நன்றி : கை. வீரமுனி (ஆன்மீக கடல் ) 

How the brain keeps track of what we’re doing

 Psychology & Psychiatry 
“Working memory” is what we have to keep track of things moment to moment: driving on a highway and focusing on the vehicles around us, then forgetting them as we move on; remembering all the names at the dinner party while conversing with one person about her job.
Most psychologists explain working memory with a “controlled attention” model: one flexible system that directs the brain’s focus to stimuli and tasks that are important and suppressing the rest. The capacity of working memory, they say, is limited by our ability to attend to only one thing at a time.
Now, in the August issue of Current Directions in Psychological Science, a journal published by the Association for Psychological Science, University of Edinburgh cognitive neuroscientist Robert H. Logie challenges this model.
“We have a range of different capacities, each with its own function, and they operate at the same time” when we perform a task or think about something, says Logie. Within this “multiple-component framework,” working memory capacity is “the sum of the capacities of all these different functions.”
This “workspace” in the brain, as Logie calls it, allows us to do something while other functions operate in the background or to apply ourselves to a single task involving more than one function.  In reading, for instance, we both see words and process meaning. The “sum” of the capacities isn’t a gross measure, though, because we often tax one function more than another. In reading, processing has its shoulder to the grindstone, while vision takes it easy.
In addition to the attentional model of working memory, Logie critiques the experimental methods shaped by it. Example: Studies measuring capacity ask participants to read a sentence (process) and remember the sentence’s last word (memory), then read several sentences and recall all the final words in order. How well a person does can predict performance on other tasks or exams. But the experiment, which assumes one big resource pouring into different tasks until it’s used up, tests only one function, memory for words.
If you want to understand not just the capacity but the structure of working memory—which Logie considers a more fruitful avenue of research—there’s a better experimental methodology: cognitive neuroscience. “Imaging data demonstrate that if you ask people to do one sort of task, you get one [brain] pattern, and if you ask them to do another, you get another pattern.”  Make the same task harder—say, remember word lists faster—and “you see increased activation in the same area.”
Complicate it—add words to the sequence, and thus processing along with recall—and different networks fire.
The multiple-component model holds great practical promise, says Logie. In education, “if you assume there is a single general capacity,” interventions for people struggling to learn are few. Assume multiple components to draw on, and those other resources stand ready for development.
Similarly, if you see general impairment in aging or after brain damage, you can give only generalized support. Look for decline or impairment in specific functions—not just physical but cognitive—and you can exercise the still-robust functions, helping people live richer, more independent lives.
Provided by Association for Psychological Science
"How the brain keeps track of what we’re doing." July 27th, 2011. http://medicalxpress.com/news/2011-07-brain-track.html
Posted by
Robert Karl Stonjek

Researchers show how memory is lost -- and found


Yale University researchers can't tell you where you left your car keys- but they can tell you why you can't find them.
A new study published July 27 in the journal Nature shows the neural networks in the brains of the middle-aged and elderly have weaker connections and fire less robustly than in youthful ones, Intriguingly, the research suggests that this condition is reversible.
"Age-related cognitive deficits can have a serious impact on our lives in the Information Age as people often need higher cognitive functions to meet even basic needs, such as paying bills or accessing medical care," said Amy Arnsten, Professor of Neurobiology and Psychology and a member of the Kavli Institute for Neuroscience. "These abilities are critical for maintaining demanding careers and being able to live independently as we grow older."
As people age, they tend to forget things more often, are more easily distracted and disrupted by interference, and have greater difficulty with executive functions. While these age-related deficits have been known for many years, the cellular basis for these common cognitive difficulties has not been understood. The new study examined for the first time age-related changes in the activity of neurons in the prefrontal cortex (PFC), the area of the brain that is responsible for higher cognitive and executive functions.
Networks of neurons in the prefrontal cortex generate persistent firing to keep information "in mind" even in the absence of cues from the environment. This process is called "working memory," and it allows us to recall information, such as where the car keys were left, even when that information must be constantly updated. This ability is the basis for abstract thought and reasoning, and is often called the "Mental Sketch Pad." It is also essential for executive functions, such as multi-tasking, organizing, and inhibiting inappropriate thoughts and actions.
Arnsten and her team studied the firing of prefrontal cortical neurons in young, middle-aged and aged animals as they performed a working memory task. Neurons in the prefrontal cortex of the young animals were able to maintain firing at a high rate during working memory, while neurons in older animals showed slower firing rates. However, when the researchers adjusted the neurochemical environment around the neurons to be more similar to that of a younger subject, the neuronal firing rates were restored to more youthful levels.
Arnsten said that the aging prefrontal cortex appears to accumulate excessive levels of a signaling molecule called cAMP, which can open ion channels and weaken prefrontal neuronal firing. Agents that either inhibited cAMP or blocked cAMP-sensitive ion channels were able to restore more youthful firing patterns in the aged neurons. One of the compounds that enhanced neuronal firing was guanfacine, a medication that is already approved for treating hypertension in adults, and prefrontal deficits in children, suggesting that it may be helpful in the elderly as well.
Arnsten's finding is already moving to the clinical setting. Yale is enrolling subjects in a clinical trial testing guanfacine's ability to improve working memory and executive functions in elderly subjects who do not have Alzheimer's Disease or other dementias.
Provided by Yale University
"Researchers show how memory is lost -- and found." July 27th, 2011. http://medicalxpress.com/news/2011-07-memory-lost-.html

Psychopharmacology (Berl). 2005 Oct;182(2):205-13. Epub 2005 Oct 19.

Lack of effects of guanfacine on executive and memory functions in healthy male volunteers.
Müller U, Clark L, Lam ML, Moore RM, Murphy CL, Richmond NK, Sandhu RS, Wilkins IA, Menon DK, Sahakian BJ, Robbins TW.

Department of Experimental Psychology, University of Cambridge, Downing Street, Cambridge, CB2 3EB, UK. um207@cam.ac.uk

RATIONALE: Guanfacine is an alpha2-adrenergic receptor agonist that has been shown to have beneficial effects on working memory and attentional functions in monkeys and in patients with attention deficit hyperactivity disorder. OBJECTIVES: The aim of this study was to further investigate the cognitive-enhancing properties of guanfacine using an established battery of tasks measuring executive and memory functions. METHODS: Sixty healthy male volunteers were randomised into three groups. Cognitive testing was performed from +2 to +4 h after double-blind administration of a single oral dose of 1 or 2 mg of guanfacine or placebo. RESULTS: Systolic blood pressure was significantly reduced by both doses of guanfacine at the end of the testing session. There were no statistically significant effects on any of the cognitive measures. Two trend effects were observed with poorer performance on digit span backward and slower 'Go' reaction times after guanfacine.
CONCLUSION: This study found no improvement of prefrontal memory or executive functions after guanfacine. Negative effects on blood pressure and trend effects on digit span backward and go reaction time indicate a mild sedative effect of guanfacine at these doses, possibly via mechanisms of autoreceptor down-regulation.

PMID: 16078088 [PubMed - indexed for MEDLINE]

Posted by
Robert Karl Stonjek

JAPANESE LATEST TRAIN





http://groups.yahoo.com/group/babes_in_blue/

http://groups.yahoo.com/group/babes_in_blue/
 
 
http://groups.yahoo.com/group/babes_in_blue/

 
http://groups.yahoo.com/group/babes_in_blue/

http://groups.yahoo.com/group/babes_in_blue/
 

 
http://groups.yahoo.com/group/babes_in_blue/
  
http://groups.yahoo.com/group/babes_in_blue/

http://groups.yahoo.com/group/babes_in_blue/
http://groups.yahoo.com/group/babes_in_blue/

http://groups.yahoo.com/group/babes_in_blue/
http://groups.yahoo.com/group/babes_in_blue/

96 வகை தத்துவங்கள்

96 வகை தத்துவங்கள்: ஆன்மிகம் அறிந்து கொள்வோமே:;






96  வகை தத்துவங்கள்: 

 
இறைவனின் படைப்பு துருவ வேற்றுமை ஒற்றுமைகளாக, வினையும் எதிர்வினையும் 
கொண்டவைகளாக, இது வரையிலும் அவிழ்க்க முடியாத புதிராகவும் உள்ளது. அவைகளில் சிலவற்றை ஞான, விஞ்ஞான, அஞ்ஞான, வேதாந்த விளக்கங்களின் மூலம் ஆன்றோர்கள், சான்றோர்கள் விளக்கி உள்ளனர். அறிந்து கொள்வோமா!!!!


ஒன்பது வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள்:
அறிவு .........................................1 புத்தி
வினைகள் ................................2நல்வினை, தீவினை
ஆசைகள் ..................................3 மண், பொன், பெண்
அந்த கரணங்கள்.....................4 மனம், புத்தி, அகங்காரம், சித்தம்
பஞ்ச பூதங்கள்..........................5 (பிருதிவி/பூமி/நிலம்/மண்),(அப்பு/ஜலம்/நீ​ர்/புனல்),(தேயு/அக்னி/நெருப்பு/அனல்),(வா​யு/கால்/கற்று/கனல்),(ஆகாயம்/வெளி/வானம்/விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்....5 மெய், ,கண், மூக்கு, செவி
பஞ்ச கன்மேந்திரியங்கள்....5 (வாக்கு-வாய், பாணி-கை, பாதம்-கால், பாயுரு-மலவாய், உபஸ்தம்-கருவாய்)
பஞ்ச தன்மாத்திரைகள்........5 (சுவை-ரசம், ஒளி-ரூபம், ஊறு-ஸ்பரிசம், ஓசை-சப்தம், நாற்றம்-கந்தம்)
பஞ்சகோசங்கள்......................5 (அன்னமய கோசம், பிராமணய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்)
மூன்று மண்டலங்கள...........3 ( அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் )
குணங்கள்.........................​........3 ராஜசம், தாமசம், சாத்வீகம். 
மலங்கள்..........................​.........3 ஆணவம், கன்மம், மாயை
பிணிகள்..........................​..........3 வாதம், பித்தம், சிலேத்துமம்.
ஏட.......................................​........3 லோக ஏடணை, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை.
ஆதாரங்கள்.......................​.......6 மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா
அவஸ்தைகள்.........................​5 சாக்கரம்-நனவு, சொப்பனம்-கனவு, கழுத்தி-உறக்கம், துரியம்-நிஷ்டை, துரியாதீதம்-உயிர்ப்படக்கம்
தாதுக்கள்........................​..........7 இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம்/சுரோனிதம்
ராகங்கள்.........................​..........8 காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடம்பம், அகங்காரம்.
தசநாடிகள்.........................​ .....10 இடகலை/இடபக்க நரம்பு, பிங்கலை/வலபக்க நரம்பு, சுழுமுனை/நாடு நரம்பு, சிகுவை/உள்நாக்கு நரம்பு, புருடன்/வலக்கண் நரம்பு, காந்தாரி/இடக்கண் நரம்பு, அத்தி/வலச்செவி நரம்பு, அலம்புடை/இடச்செவி நரம்பு, சங்கினி/கருவாய் நரம்பு, குகு/மலவாய் நரம்பு.
தசவாயுக்கள்..........................10​ பிராணன்/உயிர்க்காற்று, அபாணன்/மலக்கற்று, வியானன்/தொழிற்காற்று, உதானன்/ஒலிக்காற்று, சமானன்/நிரவுக்காற்று, நாகன்/விழிக்காற்று,கூர்மன்/இமைக்காற்று, கிருகரன்/தும்மல்காற்று, தேவதத்தன்/கொட்டாவிக்காற்று, தனஞ்செயன்/வீங்கல்காற்று.

ஆக கூடுதல் 96 தத்துவங்கள்.ஆகும்

நாத்தீக செருப்புக்களை கழற்றி விடு!!! ஆன்மிகம்




குத்தறிவுவாதிகள் என தங்களை தாங்களே அழைத்து கொள்ளும் நாத்திக வாதிகள் ஆலயம் சென்று இறைவனை தொழுவதும் நெஞ்சம் உருக வேண்டுதல் செய்வதும் முட்டாள் தனமான காரியம் என சொல்கிறார்கள். இன்னும் மறைக்காமல் உண்மையை உடைத்து சொன்னால் கடவுளை வணங்கும் அனைவருமே காட்டுமிராண்டிகள் என்பது அவர்களின் வாதம் .மொட்டை அடிப்பதுஅலகு குத்துவதுசதையில் குத்தி தேர் இழுப்பது என்பது எல்லாம் மூடத்தனமானது.  பகுத்தறிவு அற்றது என்று பலர் சொல்கிறார்கள். உண்மையில் இப்படி சொல்வது தான் பகுத்தறிவு இல்லாதது ஆகும்.


மனித உடலுக்கு அழகு தருவதில் மிக முக்கியமானது தலைக் கேசமாகும். கிளியோபாட்ரா கூட மொட்டை தலையாக இருந்தால் எவனும் சீண்ட மாட்டான். அழகு கொடுக்கின்ற முடியை முண்டகம் செய்வது என்றால் அதற்கொரு மன துணிச்சல் வேண்டும். கொசு கடிப்பதையே நம்மால் தாங்க முடிவதில்லை.  ஆனால் உடலெங்கும் ஊசி குத்துவதையும் பெரிய கம்பியால் சதையை குத்துவதையும் ஒருவன் தாங்கி கொள்கிறான் என்றால் அதற்கு எத்தகைய மனத்துணிச்சல் வேண்டும்?


இதை தான் கடவுள் விரும்புகிறாரா?  என்று சுலபமாக கேட்டு விடலாம்!!!
பதில் என்னவோ ஆம் அதையும் தாங்கும் மன பக்குவத்தை தான் கடவுள் வளர்க்க சொல்கிறார் என்பதாகும்.  நாத்திகவாதம் பகுத்தறிவு என்பதெல்லாம் இந்த சமுதாயத்திற்கு செய்துள்ளதை விட பல மடங்கு சேவைகளை பக்தி மார்க்கம் செய்துள்ளது.  கடவுளை நம்புகிறவர்கள் அனைவருமே முட்டாள்கள் என நாத்திகன் நினைக்கிறான்.  இது அவனது
ஆணவத்தின் வெளிபாடு.  பக்திமான் யாரையும் முட்டாள் என நினைப்பது இல்லை.  கடவுள் படைப்பில் எல்லாவற்றிலுமே சக்தி இருக்கிறது என அவன் நம்புகிறான். அதனால் தான் நாத்திகர்களை விட ஆத்திகர்கள் அதிக சக்தி வாய்ந்த வர்களாக இருக்கிறார்கள்
ராமாயணத்தை போல பகவத் கீதையை போல் ஏன் பைபிள்கூர்-ஆனை போல் அழிக்க முடியாத கருத்து பெட்டகத்தை எந்த நாத்திகவாதியாலும் இன்று வரை படைக்க
 முடிய வில்லை.அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகள் எல்லோருமே நாத்திகர்கள் அல்லபக்திமான் என்று சொல்லி கொள்கிற வர்களை விட அதிக பக்திமான்கள் இந்த விஞ்ஞானிகள்.

அயல்நாட்டு உதாரணங்கள் கூட வேண்டாம்.  நம் உள்ளூர் உதாரணங்களே ஏராளமாக யிருக்கிறது. கவியரசு கண்ணதாசனால் நாத்திக வாதியாக இருந்த வரையில் எந்த உருப்படியான படைப்புகளையும் தர முடியவில்லை. நாத்திக செருப்புகளை கழற்றி விட்டு ஆத்திக சிறகுகளை பொருத்தி கொண்ட பிறகு தான் இலக்கிய வானில் ராஜாளி பறவை போல் பறக்க முடிந்தது.

நம்முடைய பிரம்மாண்டமான கோவில்களிலும் அவற்றில் காணப்படும் கலையழகு கொப்பளிக்கும் சிற்பங்களும் நாத்திகவாதம் தந்த கொடையல்ல.  ஆன்மிகமாகும்.



வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை காட்டு என சொன்னது பொருள் முதல்வாதியான லெனின் அல்ல.  மெய்பொருள் வாதியான இயேசு கிறிஸ்துவேயாகும். 

ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும் அரண்மனையில் வாழாமல் குடிசையில் வாழ்ந்தது மாசேதுங் அல்லமுகமது நபியே ஆகும். 

 பொன்னும் மண்ணும் ஒன்று தான் என வாழ்ந்தது இங்கர்சால் அல்ல.  ராமகிருஷ்ண பரமஹம்சரே ஆகும்.

எனவே ஆன்மிகம் அறிவை மழுங்கடிக்கும் போதை பொருள் அல்ல.எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்த கற்று கொடுக்கும் மெய்பொருள் பாதையாகும் பொய்யை மெய்யாக காட்டுவது தான் நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஆகும்.