Search This Blog

Thursday, June 9, 2011

நாஸ்டர்டாமஸ் என்னும் ஐரோப்பிய தீர்க்க தரிசி ! Interesting facts ( பாகம் - 01 )

நாஸ்டர்டாமஸ் என்னும் ஐரோப்பிய தீர்க்க தரிசி ! Interesting facts ( பாகம் - 01 )

நாஸ்டர்டாமஸ் என்னும் ஐரோப்பிய தீர்க்க தரிசி ! Interesting facts (பாகம்-01)
Posted: 07 Jun 2011

நம் நாட்டு சித்தர் பெருமக்களை ஒப்பிடும்போது , இவை எல்லாம் ஒன்றுமே இல்லை. என்ன பண்ணுவது? அவர் தான் மேலை நாட்டில் பிறந்து விட்டாரே ! அற்புதம் என்று தோன்றும் விஷயங்களை அவர்கள் தான் விளம்பரப் படுத்துவதில் ஜித்தர்களே. அவரை வைத்து எழுதிய புத்தகங்கள் அனைத்தும், மில்லியன் டாலர்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளன.   சரி, நமது நண்பர்களுக்காக  - அவரைப் பற்றி ஒரு சில பதிவுகள் . இந்த தகவல்கள், தற்செயலாக நான் படிக்க நேர்ந்தது. நமது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 'நூற்றாண்டுகள்' என்ற இவரது நூல் 942 செய்யுட்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன.. 

14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது. ஆனால் ஹிந்து மதம் மிக உயரிய நிலையை இந்த நூற்றாண்டில் அடையப் போகிறது என்பதையும் இவர்தான் கூறியுள்ளார். லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின் கொலை போன்றவற்றை இவரால் எப்படித் துல்லியமாகக் கூற முடிந்தது என்பது ஆச்சரியகரமான விஷயம்தான்!

லத்தீனில் ஆழ்ந்த புலமை பெற்ற நாஸ்டர்டாமஸ் அம்மொழியின் செழுமையான வார்த்தைகளைக் கையாண்டிருப்பதால் அதன் உள் அர்த்தம் புரியாமல் அறிஞர்களும் ஜோதிட ஆர்வலர்களும் இன்று வரை அச்சொற்பொருள்களை அறிய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளில் இந்நூலை முடித்து 1555ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வெளியிட்டார். நூல் அச்சிடப்பட்ட மேஸ்பான்ஹோம் பிரஸ்ஸின் முன்னே வெகு தூரத்திற்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்று இதை வாங்கி மகிழ்ந்தனர். ஆனால் சங்கேத மொழியில் பலன்களைக் கொண்டுள்ள பாடல்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தின

அவரது மகனுக்கே அவர் ஒரு எச்சரிக்கையை சங்கேத மொழியில் அளித்திருந்தார். ஒரு கடித வடிவில் அது இருந்தது, சீஸர் என்ற பெயருடைய அவரது மகன் 22ம் வயதில் தன் தந்தையின் பெயரைத் தீய வழியில் பயன்படுத்துவார் என்றும் அது அவருக்கு நலம் பயக்காது என்றும் எச்சரித்திருந்தார் நாஸ்டர்டாமஸ். இதை அலட்சியப்படுத்திய சீஸர், தந்தையைப் போல் பலன்கள் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாரிஸ் என்ற நகர் அழியப் போகிறது என்று ஆரூடம் கூறினார். ஆனால் அரசாங்கப் படைகளின் பாதுகாப்பில் இருந்த அந்த நகரத்திற்கு ஒரு ஆபத்தும் நேரவில்லை. மக்கள் சீஸரைச் சூழ்ந்து கொண்டு எப்போது நமது நகரம் அழியப் போகிறது என்று கேட்கலாயினர். பளீரென்று சீஸர் 'இன்னும் மூன்று நாட்களில்' என்றார். அடுத்த நாள் இரவு அவரே நகருக்குத் தீ வைக்க முயன்ற போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அரசாங்க வீரர்களால் கொல்லப்பட்டார்.

இதே போல நடந்த இன்னொரு விசித்திரமான சம்பவம் அவர் புகழை வெகுவாகப் பரப்பி விட்டது. புகழ் பெற்ற மருத்துவராகவும் தீர்க்கதரிசியாகவும் அவர் திகழ்ந்ததால் பிரான்ஸிலுள்ள பெரும் தனவந்தர்களும் பிரபுக்களும் அவரை அழைத்துத் தங்கள்குறைகளைப் போக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்தது, ஒரு சமயம் லொரெய்ன் என்ற மாகாணத்தில் இருந்த பெயின்ஸ் கோட்டையின் உரிமையாளரான லார்ட் ப்ளோரின்ஸ்வில்லி அவரை அழைத்தார். அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பிரபு ப்ளோரின்ஸ்வில்லி கேட்டுக் கொள்ளவே சலான் என்ற தனது நகரிலிருந்து பயணப்பட்டு லொரெய்ன் வந்து தன் சிகிச்சையைத் தொடங்கினார் நாஸ்டர்டாமஸ். சீக்கிரமே அவர் குணமடைந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிரபு தன் தாயார் குணமடைந்ததைக் கொண்டாட ஒரு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்து நடக்கும் நாளன்று காலையில் தோட்டத்தில் நாஸ்டர்டாமஸுடன் அவர் உலாவச் சென்றார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு குட்டிப் பன்றிகள் இருந்தன. ஒன்றின் நிறம் கறுப்பு. இன்னொன்றின் நிறம் வெள்ளை. அதைச் சுட்டிக் காட்டிய ப்ளோரின்ஸ்வில்லி நாஸ்டர்டாமஸிடம் கிண்டலாக "இந்த இரண்டு பன்றிகளின் எதிர்காலம் பற்றிச் சொல்ல முடியுமா" என்று கேட்டார். நாஸ்டர்டாமஸின் உண்மையான பெருமை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

இரண்டு பன்றிகளையும் உற்றுப் பார்த்த நாஸ்டர்டாமஸ் ப்ளோரின்ஸ்வில்லியிடம்"இதோ இந்த கறுப்புப் பன்றி ஒரு ஓநாய்க்கு உணவாகப் போகிறது. இதோ இந்த வெள்ளைப் பன்றி நமக்கு இரவு விருந்தில் உணவாகப் போகிறது" என்றார். ப்ளோரின்ஸ்வில்லி இதைப் பொய்யாக்கி விட வேண்டுமென்று எண்ணம் கொண்டு தனது சமையல்காரரை ரகசியமாக அழைத்து கறுப்புப் பன்றியை விருந்து உணவிற்குக் கொல்லுமாறு கட்டளையிட்டார். இரவு விருந்தில் தனது அருகில் உட்கார்ந்திருந்த நாஸ்டர்டாமஸிடம் "உங்கள் கூற்றுப் பொய்யாகி விட்டது. இதோ நாம் சாப்பிடுவது கறுப்புப் பன்றியைத்தான்" என்றார். நாஸ்டர்டாமஸோ சிரித்தார். "இல்லை, இது நான் சொன்ன வெள்ளைப் பன்றிதான்" என்றார். உடனே பிரபு தன் சமையல்காரரை அழைத்தார். சமையல்காரர் நடந்ததை விளக்கினார். "கறுப்புப் பன்றியைக் கொன்ற பின்னர் சில நிமிடம் நான் வெளியே போனேன். அப்போது ஒரு நொண்டி ஓநாய் உள்ளே வந்து அந்த மாமிசத்தை உண்டு விட்டது. வேறு வழியின்றி வெள்ளைப் பன்றியையே சமைத்தேன்" என்றார். இந்த விஷயம் வெளியில் பரவவே நாஸ்டர்டாமஸின் புகழ் பெருமளவில் பரவியது. அவரை பய பக்தியுடன் அனைவரும் வணங்கினர்.

இன்னொரு சம்பவம்: ஒரு நாள் மாலையில் அவரைத் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண் தனது மாலை வணக்கத்தைத் தெரிவித்து அருகிலுள்ள காட்டில் சுள்ளிகளைப் பொறுக்கப் போவதாகச் சொன்னாள். நாஸ்டர்டாமஸும் அவளிடம் "மாலை வணக்கம் இளம் பெண்ணே" என்று கூறினார். சற்று நேரம் கழிந்து இரவான போது அவள்திரும்பி வந்தாள். அவருக்குத் தனது இரவு வணக்கத்தைத் தெரிவித்தாள். நாஸ்டர்டாமஸ், "மாலை வணக்கம் கூறிய போது இளம் கன்னியாகப் போனாய்; இப்போது இளம் மனைவியாக வந்து விட்டாயே" என்று சிரித்துக் கொண்டே கூறினார். அரண்டு திகைத்துப் போன அவள் ஓடியே விட்டாள். தனது காதலனைக் காட்டில் சந்தித்த அவள் கன்னிமை இழந்ததை நாஸ்டர்டாமஸ் போகிற போக்கில் கூறியது அவரது எதையும் உணரும் ஆற்றலை உணர்த்தியது. நாளுக்கு நாள் அவர் புகழ் பெருகவே அவர் வாயிலிருந்து என்ன சொல் உதிரப் போகிறது என்பதை அனைவரும் அறிய ஆவலுற்றனர். அவர் மரணத்திற்குப் பின்னும் கூட அவர் ஆரூடம் பலித்ததுதான் விசித்திரத்திலும் விசித்திரம்!

வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!!!! பொருட்பால்:நட்பியல்!!!! கூடாநட்பு:அதிகாரம்83/133

வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!!!! பொருட்பால்:நட்பியல்!!!! கூடாநட்பு:அதிகாரம்83/133

வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!!!!
பொருட்பால்:நட்பியல்!!!!
கூடாநட்பு:அதிகாரம்83/133

821.
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177394"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Anvil where thou shalt smitten be, when men occasion find,
Is friendship's form without consenting mind.
Explanation :
The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.
*************************************************
822.
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177395"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Friendship of those who seem our kin, but are not really kind.
Will change from hour to hour like woman's mind.
Explanation :
The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.
***************************************************
823.
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177396"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
To heartfelt goodness men ignoble hardly may attain,
Although abundant stores of goodly lore they gain.
Explanation :
Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.
*****************************************************
824.
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177397"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
'Tis fitting you should dread dissemblers' guile,
Whose hearts are bitter while their faces smile.
Explanation :
One should fear the deceitful who smile sweetly with their face but never love with their ஹார்ட்
****************************************************
825.
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177398"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
When minds are not in unison, 'its never; just,
In any words men speak to put your trust.
Explanation :
In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.
****************************************************
826.
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177399"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Though many goodly words they speak in friendly tone,
The words of foes will speedily be known.
Explanation :
Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).
*****************************************************
827.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177400"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
To pliant speech from hostile lips give thou no ear;
'Tis pliant bow that show the deadly peril near!
Explanation :
Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.
******************************************************
828.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177401"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.
Explanation :
A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.
*****************************************************
829.
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177402"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
'Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship's guise.
Explanation :
It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).
****************************************************
830.
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177403"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
When time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.
Explanation :
When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).
********************************************************** 
குறட்பா இணைப்புக்களை சேமித்துக் கொள்ளுங்கள் நண்பரே!!! எப்போது வேண்டுமானாலும் எந்த குறள் வேண்டுமானாலும் உங்கள் குழந்தைகளுடனோ, நண்பர்களுடனோ இனிய இசையில், விளக்கத்துடன் தமிழில் கேட்டு மகிழ உதவியாக இருக்கும். ஆங்கிலத்திலும் போப், அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு மொழிகளில் பதிவுகள் கிடைத்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் உண்டு. விருப்பம் உள்ள அன்பர்கள் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். நன்றி.......அன்புடன் கே எம் தர்மா....

Sheja aarthi-Sai baba-Shiridi-1

விட்ட இடத்திலேயே.


 

ஆயிரம் பேர் கொண்ட சபையில்

அர்த்தமாய்த் தெரிபவன் நீ மட்டுமே...
நிழலாய் எப்போதும் என்னுள்
நினைவாகவே நிற்கின்றாய் ....

நீ
படிக்கிறாய் என்றே
கவிதை எழுதுவேன்...
என்னை படித்த அளவு
நீ
கவிதை படித்ததில்லை!

உள்ளங்கசிந்து நினைந்துருகி
கவிதைகள் பல புனைந்தாலும்
எடுத்துச் செல்லவும்
கொடுத்துச் செல்லவும்
உன்னைவிட இங்கு
யாரும் இருந்திடவில்லை

உடையும் நீர்க்குமிழியின்
காற்றைப் போல
நான் உடைந்தாலும்
உள்ளிருப்பது நீயல்லவா..
கவிதை உனக்கு பெரிதல்ல
உன்னை விட
வேறெதுவும் எனக்கு
பெரிதல்ல..

மௌனங்களின் இடைவெளியை
கடக்க வழிகள் பல இருந்தும்
மீண்டும் இணைகின்றோம்
விட்ட இடத்திலேயே......

சலனமேயில்லாமல்
என் தனிமையைக் கண்டு
ரசிப்பவர்களுக்கு மத்தியில்
என் நினைவில்
புதைந்திருக்கும் துயரங்களை
புறந்தள்ளி உன் நினைவுகளை
உள்ளத்தினுள் பொருத்தி
மீண்டும் பொருமுகிறேன்...

எத்தனை முறை
புரட்டிப் பார்த்தாலும்
கிழிந்து போகாத
உன் ஞாபகப் பக்கங்களை
எனது காலத்தின் சிறகுகளோடு
கட்டிவைக்கின்றேன்...

Attention and awareness aren't the same

 Psychology & Psychiatry 
Paying attention to something and being aware of it seems like the same thing -they both involve somehow knowing the thing is there. However, a new study, which will be published in an upcoming issue of Psychological Science, a journal of the Association for Psychological Science, finds that these are actually separate; your brain can pay attention to something without you being aware that it's there.
"We wanted to ask, can things attract your attention even when you don't see them at all?" says Po-Jang Hsieh, of Duke-NUS Graduate Medical School in Singapore and MIT. He co-wrote the study with Jaron T. Colas and Nancy Kanwisher of MIT. Usually, when people pay attention to something, they also become aware of it; in fact, many psychologists assume these two concepts are inextricably linked. But more evidence has suggested that's not the case.
To test this, Hsieh and his colleagues came up with an experiment that used the phenomenon called "visual pop-out." They set each participant up with a display that showed a different video to each eye. One eye was shown colorful, shifting patterns; all awareness went to that eye, because that's the way the brain works. The other eye was shown a pattern of shapes that didn't move. Most were green, but one was red. Then subjects were tested to see what part of the screen their attention had gone to. The researchers found that people's attention went to that red shape – even though they had no idea they'd seen it at all.
In another experiment, the researchers found that if people were distracted with a demanding task, the red shape didn't attract attention unconsciously anymore. So people need a little brain power to pay attention to something even if they aren't aware of it, Hsieh and his colleagues concluded.
Hsieh suggests that this could have evolved as a survival mechanism. It might have been useful for an early human to be able to notice and process something unusual on the savanna without even being aware of it, for example. "We need to be able to direct attention to objects of potential interest even before we have become aware of those objects," he says.
Provided by Association for Psychological Science
"Attention and awareness aren't the same." June 6th, 2011. http://medicalxpress.com/news/2011-06-attention-awareness-arent.html
Posted by
Robert Karl Stonjek

Evolutionary reasons for believing in luck

Evolutionary reasons for believing in luck

 Biology / Evolution 
Evolutionary reasons for believing in luck
Credit: kaibara87 via flickr
How far will you go to avoid bad luck? Do you avoid walking under ladders, carry lucky charms, or perhaps instead perform special rituals before important meetings or sporting events?
If you do any of those things, hold your head up high and be proud, because researchers are finding evidence that superstitions may not be as pointless at all. By adopting a belief that you can -- or cannot -- do something to affect a desired outcome, you're among the cadre of beings that learn. By the way, that cadre includes pigeons.
Superstition is an evolutionary surprise -- it makes no sense for organisms to believe a specific action influences the future when it can't. Yet superstitious behavior can be recognized in many animals, not just humans, and it often persists in the face of evidence against it. Superstitions are not free -- rituals and avoidances cost an animal in terms of energy or lost opportunities. The question becomes how can natural selection create, or simply allow for, such inappropriate behavior?
"From an evolutionary perspective, superstitions seem maladaptive," said Kevin Abbott, biologist at Carleton University in Ottawa, Ontario and co-author with Thomas Sherratt of a recent study published in Animal Behaviour.
The study suggests multiple reasons for such anomalies to exist: perhaps superstition is adaptive as a placebo, or for social bonding. Or maybe it really is maladaptive now, but is "the outcome of traits that were adaptive in ancestral environment; sort of like cognitive wisdom teeth," said Abbott.
The first description of superstitious behavior in animals came from psychologist B.F. Skinner in 1948. He put half-starved pigeons in cages, offering them a few seconds of access to food trays at regular intervals. As long as the intervals were short, the birds began offering up behaviors -- like spinning counter-clockwise, rocking from side to side or tossing their heads up as if they were lifting a bar. They would do these behaviors "as if there were a causal relation between [its] behavior and the presentation of food," wrote Skinner. Once the behaviors were established, they tended to persist, even as time intervals between feeding lengthened.
Skinner's work compared pigeon behavior to conditioned responses; the birds were trying to learn to produce the food on their own. That they believed their actions were causal when they weren't made them look, well, stupid.
In 1977, Peter R. Killeen wrote in Science that he challenged the conclusion that "animals were as badly off as Skinner's analysis suggests." Killeen, then a professor of psychology at Arizona State University, gave his pigeons opportunities to detect whether or not a result was due to their actions or simply random. Killeen found that the birds could discern subtle differences, even scoring as well as humans asked to make the same discriminations. The birds could judge cause and effect, at least when they had all the information they needed.
Today Killeen concludes that insufficient data or "prior beliefs" could guide birds to the wrong conclusions.
In models described in 2009, Foster and Kokko compared superstition to a good wager. A mouse, hearing a rustle in the grass bets it's a cat and dives underground. That the mouse also dives underground at the rustle of a wind-blown tree branch is not stupid, but more likely reflects that lack of data -- the mouse can't tell if the rustle is a cat in the grass or wind in the trees.
Abbott and Sherratt's work goes a step further, designing choice and experience into their model. They base it on a ‘two-armed bandit' scenario. A one-armed bandit is a slot machine -- you take a chance on paying to play because you think you might win, and the pay-off is big. A two-armed bandit gives you choice between two arms, one you have experience with and one you don't. The same model holds true for animals.
Built into this new model is the ability to run multiple trials and to learn from them. The results account for change based on experience, with parameters for preference that can allow for change or leave the subject mired in superstitious habit. So no longer is the subject basing a decision on a single event, one rustle in the trees. Now what happened in the last 10 or more trials has an impact. The results tend to follow common sense: you will dump an old superstition if it is not too expensive in comparison with your old ways -- the model predicts what we tend to see in real life.
This model tests the robustness of superstitions, and how they might persist in the face of contradictory evidence. The more times you carry a lucky charm the more likely you will be convinced it doesn't work, surprisingly only if you originally believed it would. If you doubted it in the first place, a large number of trials might present you with enough positive experiences so that you might very well begin to believe.
"Their work is helpful," said Marc Mangel, professor of mathematics at the University of California, Santa Cruz. "It shows how these adaptive learning mechanisms can be leading us to places we shouldn't go."
But Killeen thinks something is left out of their model, elegant as he thinks it is.
"Sometimes simpler answers suffice; for beasts like us who are never quite sure that we are well enough informed, taking that multivitamin and knocking wood puts the semblance of control back in our hands, and that feels good," Killeen said.
More information: The evolution of superstition through optimal use of incomplete information, Animal Behaviour, Article in Press,doi:10.1016/j.anbehav.2011.04.002
Abstract 
While superstitions appear maladaptive, they may be the inevitable result of an adaptive causal learning mechanism that simultaneously reduces the risk of two types of errors: the error of failing to exploit an existing causal relationship and the error of trying to exploit a nonexistent causal relationship. An individual’s exploration–exploitation strategy is a key component of managing this trade-off. In particular, on any given trial, the individual must decide whether to give the action that maximizes its expected fitness based on current information (exploit) or to give the action that provides the most information about the true nature of the causal relationship (explore). We present a version of this ‘two-armed bandit’ problem that allows us to identify the optimal exploration–exploitation strategy, and to determine how various parameters affect the probability that an individual will develop a superstition. We find that superstitions are more likely when the cost of the superstition is low relative to the perceived benefits, and when the individual’s prior beliefs suggest that the superstition is true. Furthermore, we find that both the total number of learning trials available, and the nature of the individual’s uncertainty affect the probability of superstition, but that the nature of these effects depends on the individual’s prior beliefs.
Provided by Inside Science News Service
"Evolutionary reasons for believing in luck." June 7th, 2011. http://www.physorg.com/news/2011-06-evolutionary-believing-luck.html
Posted by
Robert Karl Stonjek

கண்ணதாசனின் செப்பு மொழிகள்

1. வசந்த காலத்தில் உன்னைச் சிறையில் வைப்பான். கோடைக் காலத்தில் பாலைவனத்தில் கொண்டு போய் விடுவான். அவனை நீ கோபித்துப் பயனில்லை. கூடவே வைத்துக்கொள். நீ படும் துயரத்தை அவனும் படட்டும்.

2. கொய்யாப் பழத்தைஅறுக்கும் முன்பே, அதற்குள் விதை இருப்பது உனக்கு தெரிய வேண்டும். ஒருவனோடு நன்கு பழகுவதற்கு முன்பே, அவனைப் பற்றி நீ புரிந்து கொண்டு விட வேண்டும்.

3. சிங்கத்தின் நகத்தையும் பல்லையும் பிடுங்கி விட்டுப் பெதடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன்மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்.

4. ஆணவமும் அழிவும்  இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது  குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவுதான் .

5. தம்புரா மீட்டுகிறவனுக்கும், ஜால்ரா போடுகிறவனுக்கும் ஸ்வர ஞானம் எதற்கு? எதையும் ஆமோதிப்பவனுக்கோ, எதையும் எதிர்ப்பவனுக்கோ அறிவு எதற்கு?

6. காலை நேரம் எப்படி தோன்றுகிறதோ, மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது. விடியும் பொழுதுக்கும், முடியும் பொழுதுக்கும் தோற்றத்தில் வேறுபாடு இல்லை. இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்து விடு. எந்த கட்டத்திலும் நீ அழ வேண்டிய அவசியம் இருக்காது.

7. நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்கள் ஆவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித் தருவதில்லை. 

8. வாசனைத் திரவியங்களை எவன் திகம் பூசிக் கொள்கிறானோ அவன் உடம்பு இயற்கையிலேயே நாற்றமடிக்கிறது என்று பொருள். எவன் அளவுக்கு மீறிச் சுய விளம்பரம் செய்துக் கொள்கிறானோ, அவன் இயற்கையிலேயே தகுதியற்றவன் என்று பொருள். 

9. வேண்டும் வரை தருமம் செய்து, முடிந்த வரை உதவி செய்து, பொறுமை இக்காது  வாழ்ந்தால், நீ சொர்கத்துக்கு போகலாம். ஆனால் சொர்க்கத்தின் வாசலிலும் சைத்தானே நின்று, உன்னை சோதனை இடுவான். அப்போது நீ பொறுமை இழந்தாலும், சொர்க்கம் உனக்குக் கிட்டாமற் போய்விடும்.

10. ஒரு ரம் பெய்த மழையே ஒரு தலைமுறைக்குப் போதுமானதாக இருந்து விடுமானால் ஆண்டவனின் யக்கதிற்க்கே அர்த்தமில்லாமல் போய் விடும். நீ ஒரு நாள் செய்த நன்மையே வாழ்நாள் முழுவதும் போதுமானதாகி விடுமானால், உன் ஒவ்வொரு நாளுமே வீணான நாளாகி விடும்.

கவியரசர் கண்ணதாசன் 
செப்பு மொழிகள் 250 என்ற நூலில் இருந்து

ப. ரவிச்சந்துரு