Search This Blog

Thursday, June 2, 2011

University of Peradeniya in 1970

70 දශකයේ පේරාදෙනිය විශ්ව විද්‍යාලය-Very rare collection of images of University of Peradeniya




























Rare Waterfal

அரிதான தீ நீர் வீழ்ச்சி
அமொரிக்காவில் கலிபோர்னியா நகரத்தில் உள்ள Y osemite National Park கில் இந்த தீ நீ்ர் வீழ்ச்சி உள்ளது. இங்குள்ள தீ நீர் வீழ்ச்சி மற்றும் பழமையான பைன் மரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த நீர் வீழ்ச்சி சூரிய வெப்பத்தினால் உருவாகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் காலநிலைகளுக்கு ஏற்ப சில நேரங்களில் மட்டும் அரிதாகத்தான் இந்த தீ நீர் வீழ்ச்சி வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





Bones Art

மனித எலும்பினாலான ஓவியங்கள்
பிரான்சியஸ் ரோபேட் எனும் ஓவியரால் வன்முறைகளை நிறுத்துங்கள்’ என்ற தொனிப்பொருளில் எலும்புக் கூட்டிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டில் பாடசாலையொன்றில் நடைபெற்ற ஏல விற்பனையின் போது விற்கப்பட்ட மனித எலும்புக் கூட்டை வாங்கியுள்ளார். கல்வி நடவடிக்கைகளுக்காக இவர் வாங்கிய இந்த எலும்புக் கூடு வயரினால் கட்டப்பட்டிருந்தது.

இந்த எலும்புக் கூட்டை பயன்படுத்தி இவர் ஓவியம் வரைந்துள்ளார். இந்த ஓவியங்களை வரைவதற்கு பிரன்சியஸ் ரோபேட்டுக்கு நீண்ட காலம் சென்றதாக கூறப்படுகிறது.













Nature by Foods

இயற்கை காட்சிகளான உணவுப்பொருட்கள் 
நீங்கள் பார்ப்பது இயற்கை காட்சிகள் தான் ஆனால் முழுக்க முழுக்க காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.













Cakes

அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களான கேக் 
இந்த் பொருட்கள் அனைத்தும் முழுக்க முழுக்க உணவுப்பொருட்கள் தான் சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது மற்ற எந்த் வித செயற்கை பொருட்களும் இவற்றில் இல்லை. இந்த கேக்கை வடிவமைத்தவர் zhanna Shukla.