Search This Blog

Saturday, May 20, 2017

ஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்



ஜோதிடத்தில் கைரேகை, கிளி, நாடி என பல வகைகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விஷமாக ஜோதிட பலன்கள் கூறுவார்கள். இவற்றுள் ஒன்று தான் எண் கணித முறை. இதில், ஒவ்வொரு எண்ணை வைத்தும் ஒருவரது வாழ்க்கை எப்படி அமையும் என கூறப்படும்.

அந்த வகையில் ஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என இங்கு காணலாம்...

கிரக அதிபதி!

7ம் எண்ணின் அதிபதியாக இருப்பது கேது பகவான். கேது பகவானை ஞானகாரகன் என்றும் கூறுவர்.

கூட்டு எண் 7!

உங்கள் பிறந்த திகதி மாதம், வருடம் மூன்றையும் கூட்டி, அது 7 என்று வந்தால் அவர்களுக்கு பொதுவாக திருமண தடங்கல்களும், தாமதமும் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது.

கணவன் - மனைவி!

இவர்களுக்கு திருமணம் நடந்தாலும் கூட, கணவன் - மனைவி உறவில் ஏதாவது காரணத்தால் சண்டை, பிரச்சனைகள் எழும்.

திருமண நாளும்!

பிறந்த திகதி மட்டுமின்றி, திருமண நாளின் கூட்டு எண் 7 என வருபவர்களுக்கும் இந்த தாக்கம் இருக்கிறது என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மாற்று என்ன?

திருமண திகதியை நாம் கூட்டு எண் 7 வராமல் தடுக்கலாம். ஆனால், பிறந்த தேதி கூட்டு எண் 7 வருவதை நாம் தடுக்க முடியாது.

தீர்வு? எனவே, பிறந்த திகதி கூட்டு எண் 7 வருபவர்கள், 1,2,5,6 என்ற தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என கூறுகின்றனர்.

கவனம்!

மேலும், இவ்வாறு திருமணம் செய்பவர்கள், அவர்களது திருமண நாளும் 1, 2, 6 திகதிகளாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

8 வேண்டாம்!

முக்கியமாக, பிறந்த திகதி கூட்டு 7 வருபவர்கள், 8-ம் தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ள கூடாதாம். 8 தேதியிலும் திருமணம் செய்துக் கொள்ள கூடாதாம்.
- See more at: http://www.manithan.com

புதிய பொழுது


செவ்வானம் மூடிய அஸ்தமனத்தின் பின்
இரவின் இருளின் முற்றுப் புள்ளியோடு
முடிவடைந்ததாய் சொல்லப் பட்ட
...
நாளொன்றின் பின்னலும்
தினமொரு புதிய பொழுது
நீள்கிறது
தீர்ந்து போன பத்தியின்
சாம்பலின் நசிவிலும்
வீடெங்கும்
விரட்டி விட முடியாது
நிறைந்து கிடக்கும் வாசமாய்
நீயும் நானும் பேசி முடித்து விட்ட
வாக்கியங்களின் நீள்
அமைதியின்
பின்னும்
இன்னும்
சொல்லி விட முடியாத
தேவையுமில்லாத
உணர்வுகள் நீளப் போகின்றன
சுவாசமுடன்

- கவிஞர் திலகபாமா

Friday, May 19, 2017

Sin City Movie

இந்த படம் எனக்கு குடுத்த ஃபீலிங்க் விவரிக்க முடியாதது... சின்ன வயசுல கருப்பு வெள்ளையில படிச்ச ராணி காமிக்ஸ், முத்து காம்க்ஸ் எல்லாம் ஞாபகபடுத்திடுச்சு....

ஒரு கார்ட்டூன் மாதிரியான மேக்ல ஒரு படம் எடுக்கனும்ன்னா??? எப்பா என்னா உழைப்பு.... காமிக்ஸ் கேரக்டர்க்கெல்லாம் உயிர் வந்து அது எல்லாம் துப்பாக்கியும் கையுமா சுத்துனா எப்படி இருக்கும்??!!.. அப்படி இருக்கு.

செம வயலன்ட்...செம ஸ்டைல், கண் கொள்ளா காட்சிபடுத்தல்....Mickey Rourke ஒரு காட்சியில் தண்ணீரில் காருடன் மூழ்குவார்... கார் ஒரு புறம் மூழ்க அவர் மேலே நீந்தி வரும் காட்சி... அக்மார்க் காமிக்ஸ் காட்சி... அசந்து விட்டேன்..!! (அந்த காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கமென்ட்டில் போடுகிறேன்).

கதையினு பார்த்தா... ஒரு கலவையான காமிக்ஸ் கதை... ஆக்ஷன் த்ரில்லர்...// காமிக்ஸ் நாம கதை தெரிஞ்சா படிக்கிறோம் ?? எஞ்சாய் பண்றதில்ல?? படம் வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ணாதீங்க... //

நிறைய நல்ல படங்களை அது கருப்பு வெள்ளையில இருக்குன்னே பார்க்காம விட்டிருக்கேன்.... :( So Sad.... இனி எல்லாத்தையும் பார்த்துறனும்...

:) 
If film noir was not a genre, but a hard man on mean streets with a lost lovely in his heart and a gat in his gut, his nightmares would look like "Sin City." The new movie by Robert Rodriguez and Frank Miller plays like a convention at the movie museum in Quentin Tarantino's subconscious. A-list action stars rub shoulders with snaky villains and sexy wenches, in a city where the streets are always wet, the cars are ragtops and everybody smokes. It's a black-and-white world, except for blood, which is red, eyes which are green, hair which is blond, and the Yellow Bastard.

This isn't an adaptation of a comic book, it's like a comic book brought to life and pumped with steroids. It contains characters who occupy stories, but to describe the characters and summarize the stories would be like replacing the weather with a weather map.
The movie is not about narrative but about style. It internalizes the harsh world of the Frank Miller "Sin City" comic books and processes it through computer effects, grotesque makeup, lurid costumes and dialogue that chops at the language of noir. The actors are mined for the archetypes they contain; Bruce Willis, Mickey Rourke, Jessica Alba, Rosario Dawson, Benicio Del Toro, Clive Owen and the others are rotated into a hyperdimension. We get not so much their presence as their essence; the movie is not about what the characters say or what they do, but about who they are in our wildest dreams.
On the movie's website, there's a slide show juxtaposing the original drawings of Frank Miller with the actors playing the characters, and then with the actors transported by effects into the visual world of graphic novels. Some of the stills from the film look so much like frames of the comic book as to make no difference. And there's a narration that plays like the captions at the top of the frame, setting the stage and expressing a stark existential world view.
Rodriguez has been aiming toward "Sin City" for years. I remember him leaping out of his chair and bouncing around a hotel room, pantomiming himself filming "Spy Kids 2" with a digital camera and editing it on a computer. The future! he told me. This is the future! You don't wait six hours for a scene to be lighted. You want a light over here, you grab a light and put it over here. You want a nuclear submarine, you make one out of thin air and put your characters into it.
I held back, wondering if perhaps the Spy Kids would have been better served if the films had not been such a manic demonstration of his method. But never mind; the first two "Spy Kids" were exuberant fun ("Spy Kids 3-D" sucked, in great part because of the 3-D). Then came his "Once Upon a Time in Mexico" (2003), and I wrote it was "more interested in the moment, in great shots, in surprises and ironic reversals and closeups of sweaty faces, than in a coherent story." Yes, but it worked.
And now Rodriguez has found narrative discipline in the last place you might expect, by choosing to follow the Miller comic books almost literally. A graphic artist has no time or room for drifting. Every frame contributes, and the story marches from page to page in vivid action snapshots. "Sin City" could easily have looked as good as it does and still been a mess, if it were not for the energy of Miller's storytelling, which is not the standard chronological account of events, but more like a tabloid murder illuminated by flashbulbs.
The movie is based on three of the "Sin City" stories, each more or less self-contained. That's wise, because at this velocity, a two-hour, one-story narrative would begin to pant before it got to the finish line. One story involves Bruce Willis as a battered old cop at war with a pedophile (Nick Stahl). One has Mickey Rourke waking up next to a dead hooker (Jaime King). One has a good guy (Clive Owen) and a wacko cop (Benicio Del Toro) disturbing the delicate balance of power negotiated between the police and the leader of the city's hookers (Rosario Dawson), who, despite her profession, moonlights as Owen's lover. Underneath everything is a deeper layer of corruption, involving a senator (Powers Boothe) whose son is not only the pedophile but also the Yellow Bastard.
We know the Bastard is yellow because the movie paints him yellow, just as the comic book did; it was a masterstroke for Miller to find a compromise between the cost of full-color reproduction and the economy of two-color pages; red, green and blue also make their way into the frames. Actually, I can't even assume Miller went the two-color route for purposes of economy, because it's an effective artistic decision.
There are other vivid characters in the movie, which does not have leads so much as actors who dominate the foreground and then move on. In a movie that uses nudity as if the 1970s had survived, Rosario Dawson's stripper is a fierce dominatrix, Carla Gugino shows more skin than she could in Maxim, and Devon Aoki employs a flying guillotine that was borrowed no doubt from a circa-1970 Hong Kong exploiter.
Frank Miller and Quentin Tarantino are credited as co-directors, Miller because his comic books essentially act as storyboards which Rodriguez follows with ferocity, and because he was on the set every day, interacting with the actors; Tarantino because he directed one brief scene on a day when Rodriquez was determined to wean him away from celluloid and lure him over the dark side of digital. (It's the scene in the car with Owen and Del Toro, who has a pistol stuck in his head.) Tarantino also contributed something to the culture of the film, which follows his influential "Pulp Fiction" in its recycling of pop archetypes and its circular story structure. The language of the film, both dialogue and narration, owes much to the hard-boiled pulp novelists of the 1950s.
Which brings us, finally, to the question of the movie's period. Skylines suggest the movie is set today. The cars range from the late 1930s through the 1950s to a recent Ferrari.The costumes are from the trench coat and G-string era. I don't think "Sin City" really has a period, because it doesn't really tell a story set in time and space. It's a visualization of the pulp noir imagination, uncompromising and extreme. Yes, and brilliant.
thanks: rogerebert.com

What is the significance behind this Hindu statue


அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ள ராசி



உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்க தெரியாதவர்களுக்கு தான் அழகான மனைவி கிடைப்பார்கள் அதாவதுதிங்க தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும்என்பது போல.

அதே போல சில சுமார் மூஞ்சி குமார்களுக்கு தான் நயன்தாரா போன்ற அழகான, அறிவான பெண்கள் அமைவார்கள். இதெல்லாம் அவரவர் செய்த புண்ணியம் போல. ஜாதகத்தில் கட்டம் சரியாக இருந்தால், நீங்கள் கட்டம் கட்டாமலே அழகான பெண் உங்களுக்கு அமையுமாம்.
ஏழாம் இடத்தில் சுபர் இருத்தல், குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் அமர்தல், பாவர்கள் பார்க்காமல் இருத்தல் போன்றவை அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ளதாம்

அனுபவிக்க பிறந்தவங்க

துலாம் ராசிக் காரர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள். இந்த உலகில் இவர்களுக்கு வாய்க்கும் அனைத்தையும் அனுபவித்து, இரசித்து வாழ்வார்கள். உணவாக இருந்தாலும் கூட நல்ல ருசியாக இருக்க வேண்டும், சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இராசிக் காரர்கள்.

உஷாரான ஆளுங்க

ரிஷப இராசிக் காரர்கள் மிகவும் உஷாராக இருப்பார்கள் இந்த விஷயத்தில். அதனால் இவர்களுக்கு அழகான மனைவி/கணவன் கிடைப்பது நிச்சயம்.

காதல் திருமணம்

தனுசு, துலாம், கடகம் இராசிக் காரர்கள் ஆண்/பெண் விஷயத்தில் பெரிய ஆய்வாளர்களாக இருப்பார்கள். ரசனையான ஆட்கள், புன்னகை, பேச்சு, கண்கள், மூக்கு என ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள் இவர்கள்.

கஷ்டமப்பா நீங்க

மகரம், கும்பம், சிம்மம், மேசம், விருச்சிகம் போன்ற இராசிக் காரர்கள் எல்லாம் இஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறுவதை விட மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறலாம். இதை ஜோதிடமே சொல்கிறது.

அதிர்ஷ்டம் அடிக்கனும் உங்களுக்கு

நல்ல நேரம் வந்தால் திருமணம் நடக்கும். இவர்கள் ஒருபக்கம் வேலையை பார்க்க, சுபர் லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

கணக்கு போடுவதில் வல்லவர்கள்

கன்னி, மீனம் இராசிகாரர்களுக்கும் மிதுனம் இராசிகாரர்களும் எதுவாக இருந்தாலும் கணக்குப் போட்டுப் பார்த்து செயலில் இறங்குபவர்கள். இவர்கள் இவர்களுக்கான துணையை தேர்வு செய்வதிலும் கூட இவ்வாறு தான் இறங்குவார்கள்.

கேரக்டரே புரிஞ்சுக்க முடியலேயே

ஒருவரது குணாதிசயங்கள், அவரது குடும்பம், என எல்லார் பற்றியும் தெரிந்துக் கொண்டு தான் திருமணம் செய்துக் கொள்ள இறங்குவார்கள். இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம் தான். அறிவும், திறமையும் தான் இவர்கள் எதிர்பார்ப்பது.

குறிப்பு

இவை யாவும் பொதுவான குறிப்புகள் தான். ஜாதகத்தில் நான்காம் இடம் வலுத்தவர், 7 ஆம் இடத்தை சுபர் பார்வை செய்பவர், சுக்கிரன், குரு வலிமையான நிலையில் உள்ளவர்களுக்கு அழகான கணவன்/மனைவிதான் அமையும்.
- See more at: http://www.manithan.com

Thursday, May 18, 2017

Listening


When we speak of listening with compassion, we usually think of listening to someone else. But we must also listen to the wounded child inside us. Sometimes the wounded child in us needs all our attention. That little child might emerge from the depths of your consciousness and ask for your attention. If you are mindful, you will hear his or her voice calling for help. At that moment, instead of paying attention to whatever is in front of you, go back and tenderly embrace the wounded child. You can talk directly to the child with the language of love, saying, “In the past, I left you alone. I went away from you. Now, I am very sorry. I am going to embrace you.” You can say, “Darling, I am here for you. I will take good care of you. I know you suffer much. I have been so busy. I have neglected you, and now I have learned a way to come back to you.” If necessary, you have to cry together with the child.” “Breathing in, I go back to my wounded child; breathing out I take good care of my wounded child.”
You have to talk to your inner child several times a day. Only then can healing take place. Embracing your child tenderly, you reassure him that you will never let him down again or leave him unattended. The little child has been left alone for so long. That is why you need to begin this practice right away. If you don’t do it now, when will you do it?
If you know how to go back to her and listen carefully every day for five or ten minutes, healing will take place. When you climb a beautiful mountain, invite your child within to climb with you. When you contemplate the sunset, invite her to enjoy it within you. If you do that for a few weeks or a few months, the wounded child in you will experience healing.
With practice, we can see that our wounded child is not only us. Our wounded child may represent several generations. Our mother may have suffered throughout her life. Our father may have suffered. Perhaps our parents weren’t able to look after the wounded child in themselves. So when we’re embracing the wounded child in us, we’re embracing all the wounded children of our past generations. This practice is not a practice for ourselves alone, but for numberless generations of ancestors and descendants.
Our ancestors may not have known how to care for their wounded child within, so they transmitted their wounded child to us. Our practice is to end this cycle. if we can heal our wounded child, we will not only liberate ourselves, but we will also help liberate whoever has hurt or abused us. The abuser may also have been the victim of abuse. There are people who have practiced with their inner child for a long time who have a lessening of their suffering and have experienced transformation. Their relationships with their family and friends have become much easier.
We suffer because we have not been touched by compassion and understanding. If we generate the energy of mindfulness, understanding, and compassion for our wounded child, we will suffer much less. When we generate mindfulness, compassion and understanding become possible, and we can allow people to love us. Before, we may have been suspicious of everything and everyone. Compassion helps us relate to others and restore communication.
The people around us, our family and friends, may also have a severely wounded child inside. If we’ve managed to help ourselves, we can also help them. When we’ve healed ourselves, our relationships with others become much easier. There’s more peace and more love in us.
Go back and take care of yourself. Your body needs you, your feelings need you, your perceptions need you. The wounded child in you needs you. Your suffering needs you to acknowledge it. Go home and be there for all these feelings. Practice mindful walking and mindful breathing. Do everything in mindfulness so you can really be there, so you can love.’
Thich Nhat Hanh, Reconciliation: Healing the Inner Child.

Lorna Wilson

நினைவுகள் புதைக்கப்படாமலே நீறுபூத்துக் கிடக்கிறது!

ஈரம் அறியாத ஈனர்களுக்கு
இன்னமும் குடைபிடித்துக்கொண்டு
எப்படி உங்களால் எங்கள் சிதைந்த உடல் வடித்த ஊனத்தின் மேல் நின்று
மௌனிக்கமுடிகிறது?
...
இரத்தம் காய்ந்த வடலிகள்
இன்று இளம்பனைகளாய்
காலம் அவற்றின் கறைகளைக் கழுவியபோதும்
காதுகளில் இன்னமும் ஓலங்கள் கேட்டபடியே!

புதைந்துபோன சிதைவுகளோடு
நினைவுகள் புதைக்கப்படாமலே
நீறுபூத்துக் கிடக்கிறது!


எங்கள் வலிகளைத்தோண்டி தோண்டி
உங்கள் வாய்ப்புகளை தக்கவைத்ததுபோதும்

கிழக்கில் விழுந்த சூரியனின் உதயத்துக்காய்
ஆவிகளாய் நாம் அலைந்துகொண்டிருக்கிறோம்
மேற்கு நோக்கி உங்கள் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டிருங்கள்
பல்லிழித்தபடிக்கு!

Sivabalasundran Ambalavanar

உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பண்புகள் மீது ஆர்வத்தை ஊட்டுங்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு உண்மை, நேர்மை,
துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்
1. உங்கள்... குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.
4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.
5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும்
6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக  கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.  அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை மனக் கவலைகளை நீக்கி  உங்கள் மீது அவர்களையறியாத ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.
7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.  ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.
8. உண்மை, நேர்மை,  துணிவு,  விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,  அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.
9. பொய், ஏமாற்று,  திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள். 10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.  கல்வியின் முக்கியத்துவம், ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.
12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள். அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும். 13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.  அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்  படுத்துங்கள்;
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்
.
15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;
கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.  அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும். 17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.
இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.
குறிப்பு:
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ
முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது.


Sivabalasundran Ambalavanar