Search This Blog

Tuesday, February 4, 2014

சிறு பொன் மணி அசையும் - Siru pon mani asaiyum

Jai Jai Sai Jai Jai Sai - Shirdi Sai Bhajan By Anurdha Poudwal

First Time, Scientists Capture Brain Making Memories

We talk a lot about making memories to last a lifetime... but how does the brain actually make memories?
Researchers at the Albert Einstein College of Medicine used advanced imaging techniques to visualize how the brain turns molecules into memories. In research conducted on mice, scientists put fluorescent "tags" on beta-actin mRNA, the "molecules crucial to making memories."

Scientists have created stem cells without using embryonic material AND without introducing genetic material!

Scientists have created stem cells without using embryonic material AND without introducing genetic material! 

While the testing has only included cells from mice, the approach could one day work for humans as well. 

The idea of taking individual cells to a point of near-death, either by subjecting them to acid or other unfavorable conditions, was inspired by other work with plants. Botanists have long been able to take injured plants and regrow them from a node.

LIVING EXAMPLE

Unbelievable facts's photo.

How a living, beating heart is grown from stem cells.

Scientists are growing human hearts in laboratories, offering hope for millions of cardiac patients.
American researchers believe the artificial organs could start beating within weeks.
The experiment is a major step towards the first ‘grow-your-own’ heart, and could pave the way for  livers, lungs or kidneys to be made  to order.
The organs were created by removing muscle cells from donor organs to leave behind tough hearts of connective tissue.
Researchers then injected stem cells which multiplied and grew around the structure, eventually turning into healthy heart cells.
Dr Doris Taylor, an expert in regenerative medicine at the University of Minnesota in Minneapolis, said: ‘The hearts are growing, and we hope they will show signs of beating within the next weeks.
‘There are many hurdles to overcome to generate a fully functioning heart, but my prediction is that it may one day be possible to grow entire organs for transplant.’
Patients given normal heart transplants must take drugs to suppress their immune systems for the rest of their lives.
heart
This can increase the risk of high blood pressure, kidney failure and diabetes.
If new hearts could be made using a patient’s own stem cells, it is less likely they would be rejected. 
 
The lab-grown organs have been created using these types of cells – the body’s immature ‘master cells’ which have the ability to turn into different types of tissue. The experiment follows a string of successes for researchers trying to create spare body parts for transplants.
In 2007, British doctors grew  a human heart valve using stem  cells taken from a patient’s  bone marrow. 

HOW TO GROW YOUR OWN HEART

  • The donor heart is removed from the body; pig hearts may also be suitable.
  • Detergents are then used to strip the cells from the heart leaving behind the protein skeleton or 'ghost heart'.
  • Stem cells grown from cells taken from a patient are then added to the ghost heart.
  • The stem cells then multiply and generate new heart cells. now all that is left is the hope that these will start beating.
A year later, scientists grew a beating animal heart for the first time.
Dr Taylor’s team have already created beating rat and pig hearts. Although they were too weak to be used in animals, the work was an important step towards tailor-made organs.
In their latest study, reported at the American College of Cardiology’s annual conference in New Orleans, researchers created new organs using human hearts taken from dead bodies.
The scientists stripped the  cells from the dead hearts with a powerful detergent, leaving ‘ghost heart’ scaffolds made from the protein collagen.
The ghost hearts were then injected with millions of stem cells, which had been extracted from patients and supplied with nutrients.
The stem cells ‘recognised’ the collagen heart structure and began to turn into heart muscle cells.
The hearts have yet to start beating – but if they do, they could be strong enough to pump blood.
However, the race to create a working heart faces many obstacles.
One of the biggest is getting enough oxygen to the organ through a complex network of blood vessels. Scientists also need to ensure the heart cells beat in time.
Dr Taylor told the Sunday Times: ‘We are a long way off creating a heart for transplant, but we think we’ve opened a door to building any organ for human transplant.’


Read more: http://www.dailymail.co.uk/health/article-1372938/Live-human-heart-grown-lab-using-stem-cells-potential-transplant-breakthrough.html#ixzz2sJyoUlKO

LATEST MECHANICAL ENGINEERING INVENTION IN THERMODYNAMICS

Prototype of single ion heat engine created:

Scientists at Johannes Gutenberg University Mainz (JGU) and the University of Erlangen-Nuremberg are working on a heat engine that consists of just a single ion. Such a nano-heat engine could be far more efficient than, for example, a car engine or a coal fired power plant. A usual heat engine transforms heat into utilizable mechanical energy with the corresponding efficiency of an Otto engine amounting to only about 25 percent, for instance. The proposed nano-heat engine consisting of a single calcium ion would be much more efficient. The main aim of the research being conducted is to better understand how thermodynamics works on very small scales. A pilot prototype of such a single-ion heat engine is currently being constructed at Mainz University.

As the physicists explain in an article recently published in the journal Physical Review Letters , the efficiency of heat engines powered by thermal heat reservoirs is determined by the second law of thermodynamics, one of the fundamental concepts in physics. It was as far back as 1824 that Frenchman Nicolas Carnot calculated the maximum possible efficiency limit of such engines, now known as the Carnot limit.

In the case of the newly proposed nano-heat engine, the scientists have been theoretically able to exceed the classic Carnot limit by manipulating the heat baths and exploiting nonequlibrium states. Calculations and simulations made about a year ago showed for the first time that the thermo-dynamic flow in an internal combustion engine could be reproduced using individual ions. The idea was to use a calcium 40 ion, which has a diameter a million times smaller than that of a human hair, for this purpose. "Individual ions can basically act as the piston and drive shaft or, in other words, represent the entire engine," explained Johannes Roßnagel of the Quantum, Atomic, and Neutron Physics (QUANTUM) work group of the JGU Institute of Physics. Individual ions have already been captured in Paul traps and, using laser beams and electrical fields, not only cooled and heated but also compressed. "This means we are able to manipulate the pulse location distribution for optimum efficiency," added Roßnagel.

"Exceeding the Carnot limit for a standard heat engine thus does not violate the second law of thermodynamics but instead demonstrates that the use of specially prepared, non-thermal heat reservoirs also makes it possible to further improve efficiency." In their publication, the physicists calculated the general Carnot limit for this situation. As the mechanical capacity of a single ion machine is extremely low, it can probably only be used in heating or cooling nano systems.

The intention is now to actually develop the proposed single ion heat engine in initial experiments and construct a prototype in the laboratory.

In Photo: A single trapped ion in a linear Paul trap with special geometry: The heat engine is being realized by the divergent bars; the squeezing is being caused by establishing special electrical fields.

Photo Credit: Quantum, Mainz University

Source: Science Codex.
Posted by: Er_sanch.


LATEST MECHANICAL ENGINEERING INVENTION IN THERMODYNAMICS (Feb. 04, 2014)

Prototype of single ion heat engine created:

Scientists at Johannes Gutenberg University Mainz (JGU) and the University of Erlangen-Nuremberg are working on a heat engine that consists of just a single ion. Such a nano-heat engine could be far more efficient than, for example, a car engine or a coal fired power plant. A usual heat engine transforms heat into utilizable mechanical energy with the corresponding efficiency of an Otto engine amounting to only about 25 percent, for instance. The proposed nano-heat engine consisting of a single calcium ion would be much more efficient. The main aim of the research being conducted is to better understand how thermodynamics works on very small scales. A pilot prototype of such a single-ion heat engine is currently being constructed at Mainz University.

As the physicists explain in an article recently published in the journal Physical Review Letters , the efficiency of heat engines powered by thermal heat reservoirs is determined by the second law of thermodynamics, one of the fundamental concepts in physics. It was as far back as 1824 that Frenchman Nicolas Carnot calculated the maximum possible efficiency limit of such engines, now known as the Carnot limit.

In the case of the newly proposed nano-heat engine, the scientists have been theoretically able to exceed the classic Carnot limit by manipulating the heat baths and exploiting nonequlibrium states. Calculations and simulations made about a year ago showed for the first time that the thermo-dynamic flow in an internal combustion engine could be reproduced using individual ions. The idea was to use a calcium 40 ion, which has a diameter a million times smaller than that of a human hair, for this purpose. "Individual ions can basically act as the piston and drive shaft or, in other words, represent the entire engine," explained Johannes Roßnagel of the Quantum, Atomic, and Neutron Physics (QUANTUM) work group of the JGU Institute of Physics. Individual ions have already been captured in Paul traps and, using laser beams and electrical fields, not only cooled and heated but also compressed. "This means we are able to manipulate the pulse location distribution for optimum efficiency," added Roßnagel. 

"Exceeding the Carnot limit for a standard heat engine thus does not violate the second law of thermodynamics but instead demonstrates that the use of specially prepared, non-thermal heat reservoirs also makes it possible to further improve efficiency." In their publication, the physicists calculated the general Carnot limit for this situation. As the mechanical capacity of a single ion machine is extremely low, it can probably only be used in heating or cooling nano systems.

The intention is now to actually develop the proposed single ion heat engine in initial experiments and construct a prototype in the laboratory.

In Photo: A single trapped ion in a linear Paul trap with special geometry: The heat engine is being realized by the divergent bars; the squeezing is being caused by establishing special electrical fields.

Photo Credit: Quantum, Mainz University 

Source: Science Codex.
Posted by: Er_sanch.

1890s. Charles B. Tripp the armless man and Eli Bowen the legless man.

1890s. Charles B. Tripp the armless man and Eli Bowen
the legless man. #Teamwork

Dam Patin La Sanda Basa Yanawa - Gunadasa Kapuge & Malani


Monday, February 3, 2014

Sina Thotak Wiya


Nube Suwada Pirunu - Sanath Nandasiri


Incredible Animal Photo Gallery














தமிழ்ச்சட்டம்பி


 அராலியூரான்

 'தங்கம்மா! தங்கம்மா! இஞ்சை ஒருக்கா ஓடியா?'

 'ஏனணை அம்மா கூப்பிடுகிறியள்?'

 'உன்ரை கொத்தானெல்லே பெண்சாதியோடை போறார். ஓடியந்து பாரன்'

 'உண்ணாணைப் போறார்?'

 'உண்ணாணைப் போறார் பிள்ளை' என்று பார்வதி சத்தியம் செய்து கூறியதும் வீட்டு விறாந்தையைக் கூட்டிக்கொண்டு நின்ற தங்கம் கூட்டுமாறையும் அப்படியே விட்டுவிட்டு ஒடினாள் தெருப்படலையடிக்கு.

 'பாத்தியே உன்ர கொத்தானை. எங்கண்ட வீட்டுக்கே வராமல் போறார். அவருக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள்'

 'என்ன செய்தனீங்களோ? அவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் நினைத்தால்........'

 'என்னத்தைச் செய்தனாங்கள்? நாங்கள் சொன்னமாதிரிப் படிச்சிருந்தால் ஏன் இப்படியெல்லாம் வருகுது'

 'நீங்கள் சொன்னமாதிரிப் படிப்பிச்சாப்போலை ஏதோ பெரியமனுசனா விடுவாரே? இப்ப மாத்திரம் ஏதோ குறைவே?'

 'இப்ப குறைவில்லைதான். இருந்தாலும்.........'

 'என்ன? என்ன இருந்தாலும் என்று இழுத்துப்பேசிறியள். இப்பதானாமே அவருக்குச் சரியான சம்பளம். வேலையும் சொந்த ஊரிலையாம். அவருக்கு சம்பளம் ஏறப்போகுதாம்.'

 'ஆர் சொன்னது?'

 'பேப்பர் தான் சொல்லுது. சுயபாiஷகாரருக்கு இன்னும் சம்பளத்தைக் கூட்டப்போறாங்களாம்'

 'உண்ணாணை எண்டு சொல்லு?'

 'உண்ணாணை'

 'நாங்களெல்லே கொத்தான்ரை சம்பளம் பிச்சைக்காரச் சம்பளம். குடும்பத்தைக் கொண்டு நடத்தமுடியாதெண்டெல்லோ நினைச்சு உன்னை...'

 'என்னை அவருக்குச் செய்து குடுக்காமை விட்டாப்போலை அவர் குறைஞ்சு போனாரே? என்னைக் கல்யாணம் செய்ய வேணுமெண்டு அவர் பட்டபாடு. பாவம்' என்று தங்கம் சொன்னதும் கடந்த காலச் சம்பவங்கள் யாவும் பார்வதியின் நினைவுக்கு வந்தன.


 ஆனந்தன் பார்வதியின் அண்ணன் மகன். அவன் பிறந்து ஐந்து ஆண்டுகளால் தகப்பன் இறந்துவிட்டான். சின்னஞ்சிறு வயதிலே தகப்பனை இழந்த ஆனந்தன் அவ்வூர்த் தமிழ்ப் பாடசாலை ஒன்றில் படித்தான். ஆனந்தன் படிக்கும் காலத்தில் ஆங்கிலத்திற்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆங்கிலம் படித்தவர்களுக்கே அரசாங்கத்தில் உத்தியோகங்கள் கிடைத்தன. உத்தியோகத்திற்காக ஆங்கிலத்தில் மோகங்கொண்ட தமிழர்கள் பலர் தமிழை வெறுத்து ஆங்கிலக் கல்லூரிகளில் ஆங்கிலம் படிக்கத் தொடங்கினர்.

 'ஒரு நாள்,

 'தம்பி ஆனந்தன்! இந்தக் காலத்திலை இங்கிலீசு படிக்காமை ஒண்டும் செய்ய முடியாது. நீயும் இங்கிலீசுப் பள்ளிக்கூடத்திலை போய்ப்படியன்'

 'எனக்கேன் இங்கிலீசை. எங்கண்டை தமிழ் இருக்கையுக்க தமிழை விட்டுட்டு இங்கிலீசு படிக்கிறதே'

 'பின்னை உனக்கு உத்தியோகம் வேண்டாமே?'

 'உத்தியோகத்துக்காகத் தாய் மொழியை விடச்சொல்லுறியளே, தமிழ் படிச்சவை உத்தியோகம் பாக்கையில்லையே. பண்டைத் தமிழர்கள் எல்லாம் உத்தியோகம் பாத்தவையே'

 'தமிழ் படிச்சவைக்;கு என்ன உத்தியோகம் கிடக்குது. ஆக அந்த வாத்தி வேலைதான் கிடக்குது. அதுவும் பிச்சைக்காரச் சம்பளம்'

 'அந்தக் காலத்து வாத்திமாரெல்லாம் சம்பளத்துக்காகவே படிப்பிச்சவை. என்ன இருந்தாலும் நான் தமிழ்தான் படிக்கப்போறன். தமிழிலை இருக்கிற இலக்கண இலக்கியம் வேறை எந்த மொழியிலை இருக்குது?'

 'ஆர் சொன்னது உப்பிடி? நானும் தமிழ் படிச்சனான்தான்'

 'ஓ நீங்களும் தமிழ் படிச்சிருக்கலாம். ஆனால் அங்கினை ஒண்டையும் இங்கினை ஒண்டையும் படிச்சிருப்பியள். முற்றும் ஆராய்ந்து படித்தவனுக்குத்தான் அதன் பெருமையும் சிறப்பும் தெரியும்'

 'சரி சரி உன்னோட கதைச்சு வேலையில்லை. உன்ரை கொம்மாவை ஒருக்கா வந்திட்டு போகச்சொல்லு!' என்று பார்வதி சொன்னதும் ஆனந்தன் சிரித்துக்கொண்டே எழுந்து வீட்டுக்குப் போனான்.

 'தங்கம்! மச்சாள் இருக்கிறாவே?'

 'என்ன மாமி! அம்மாவையே கேக்கிறியள். அவ கோலுக்கை இருக்கிறா. வாருங்கோவன் உள்ளுக்கு!' என்று கூறித் துள்ளிக் குதித்துக்கொண்டு மான் போல் ஓடி மறைந்தாள் தங்கம். தங்கத்தைப் பின்தொடர்ந்து சென்றாள் பரிமளம்.

 'உதார் எங்கண்டை பரிமள மச்சாளே? வா மச்சாள் வா'

 'வரச்சொல்லிச் சொல்லியனுப்பினீங்களாம். அதுதான் வந்தனான்.'

 'ஏனணை மச்சாள் நிண்டு கொண்டு கதைக்கிறியள். உதிலை இரன். உன்ரைமேனைப் பற்றித்தான் கதைக்க வேணும்' என்று பார்வதி சொன்னதும் சேலைத்தலைப்பை சரிசெய்து கொண்டே நாற்காலியில் அமர்ந்தாள் பரிமளம்.

 'நேற்றைக்கு மேன் என்ன சொன்னவர்?'

 'அவன் எல்லா விஷயமும் சொன்னவன் தான். என்ன இருந்தாலும் தமிழ்தானாம் படிக்கப்போறான். வருங்காலத்திலை தமிழுக்குத் தானாம் மதிப்பு வரும்'

 'உந்த எம்.பீ மார் சும்மா சொல்லுவாங்கள். பிறகு என்ன நடக்குதெண்டு பாருங்கோவன்'

 'மச்சாள்! என்னை என்னணை செய்யச் சொல்லுறாய்?'

 'மேனை இங்கிலீசு படிக்கச் சொல்லு. கண்டவன் நிண்டவனெல்லாம் இங்கிலீசு படிக்கையுக்கை இவர் மாத்திரம் தமிழ் படிக்கப்போறாராமே?'

 'அவன் தமிழ்தான் படிக்கப் பேறேணெண்டு ஒற்றைக்காலிலை நிக்கிறான்'

 'அப்பிடியெண்டா உன்ரை மேனுக்கும் என்றை மேளுக்கும் ஒத்துவராது. அவளை நாங்கள் இங்கிலீசு படிப்பிக்கப்போறம்'

 'நான் என்ன செய்யிறது? நீங்கள் என்னத்தை எண்டாயென்ன செய்யுங்கோ' என்று சொல்லிக்கொண்டே நழுவியிருந்த முந்தானைச் சேலையைச் சொருகிக்கொண்டு போனாள் பரிமளம்.


 ஐந்து வருடங்களுக்குப் பின்:


 'என்ன மச்சாள்! இண்டைக்கு உறவினர்களோடை வந்திருக்குறாய்? என்ன விNஷசம்?'

 'ஒண்டுமில்லை. என்ரை மேன்ரை விஷயமாகத்தான் வந்தனாங்கள்'

 'என்ன விஷயம்?'

 'கலியாண விஷயமாகத்தான்'

 'ஆருக்குச் செய்ய....'

 'என்ரை ஆனந்தனுக்கும் தங்கத்துக்கும்...'

 'என்ன!... நான்தானே படிக்கையுக்கை சொன்னனான்...'

 'போனதைவிடு மச்சாள். அவன்தானே இப்ப உத்தியோகமாகி விட்டான்'

 'என்ன உத்தியோகம்? தமிழ்ச் சட்டம்பிதானே?'

 'ஓமணை மச்சாள்.'

 'அது ஒத்துவராது. வேறை யாரையும் பாத்துச் செய்யுங்கோ'

 'உருத்துக்காகவே, உத்தியோகத்துக்காகவே கலியாணம் செய்யப் போறியள்'

 'எல்லாற்றை பெட்டையளும் காற்சட்டை போட்டவங்களோடை இங்கிலீசு பேசிக்கொண்டு போக என்ரை பெட்டையை மாத்திரம் வேட்டி உடுத்தவரோடை தமிழ் பேசிக்கொண்டு போகச் சொல்லுறியளே?'

 'ஏன் தமிழ்ச் சட்டம்பி உத்தியோகம் சரியில்லையே?'

 'சரியெண்டு வை. சம்பளம் என்ன தெரியுமே?'

 'இஞ்சைபார் மச்சாள்! சம்பளம் குறைஞ்சாப்போலை தமிழ்ச் சட்டம்பியைத் தள்ளி வைக்காதையுங்கோ. ஒரு காலத்திலை தமிழ்ச் சட்டம்பிமாருக்கும் நல்ல காலம் வரும்'

 'அது வந்த காலத்திலே பாப்பம். இனிமேல் இதைப்பற்றிக் கதைக்காமல் உன்ரை மேனுக்கு எங்கையாலும் பார்த்துக் கலியாணத்தைக் கட்டிவை.'

 'அது எனக்கும் தெரியும். இனிமேல் இந்த விஷயமாக உன்ரை வீட்டுக்கு வந்தால் உன்ரை காலுச் செருப்பாலை அடி' என்று சொல்லிக்கொண்டே விறுவிறென்று நடந்தான் பரிமளம்.

 ஆனந்தனுக்கும் அவ்வூரைச் சேர்ந்த பிரபல விவசாயி ஒருவரின் மகள் ரோகினிக்கும் திருமணம் வெகுசிறப்பாக நடைபெற்றது. ரோகினி வறுமைப்பட்டவள். ஆனால் பண்புள்ளவள். ரோகினியின் சிறந்த பண்பு ஆனந்தனைக் கவர்ந்தது. ஆனந்தன் ரோகினியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டதையிட்டுப் பெருமைப்பட்டான்.

 'என்ன பார்வதி! றோட்டையே பார்த்துக்கொண்டு நிக்கிறியள்? என்ன விNஷசம்?' என்று அந்த வீதியால் வந்த தம்பையா மாஸ்ரர் கேட்டதும் பார்வதி சுயநினைவுக்கு வந்தாள்.

 'ஒண்டுமில்லை மாஸ்ரர். எங்கண்டை மருமேனும் பெண்சாதியும் போகினம். அதுதான் என்றை மேளுக்குக் காட்டினனான்'

 'இப்ப காட்டினாப்போலை என்ன. அந்தப் பொடியன் கேட்ட நேரம் செய்து கொடுத்திருந்தா உன்ரை மேள் ஏன் உப்பிடி இருக்குது'

 'அதுக்கென்ன மாஸ்ரர் செய்யிறது. மருமேனுக்குப் பேசியிருந்ததென்டெல்லே ஒருத்தரும் மாட்ட மெண்ணுறாங்கள்'

 'பார்வதி! இப்பவெல்லே மருமேனுக்குச் சம்பளம் கூட்டிப் போட்டாங்கள். அவன்றை சம்பளத்துக்கும் மதிப்புக்கும் ஆரும் கிட்ட நிக்க முடியுமே?'

 'நானென்ன செய்யிறது. இதெல்லாம் காலம் செய்யிற வேலை மாஸ்ரர். அல்லாட்டித் தமிழ்ச் சட்டம்பியை வேண்டாமெண்டு தள்ளியிருப்பேனே? தமிழை வேம்பென வெறுத்துவிட்டு இங்கிலீசைக் கரும்பென நினைத்தது என் தவறுதான். அதுக்கினி என்ன செய்யிறது?'

இளமை நாட்டியசாலை - Ilamai Naatiyasalai - Kalyanamam Kaly

Ponnenrum Poovenrum பொன்னென்றும் பூவென்றும்


பேய் மிரட்டி செடியின் மருத்துவ குணங்கள் :-

பேய் மிரட்டி செடியின் மருத்துவ குணங்கள் :- எதிர் அடுக்குகளில் அமைந்த வெளிரிய வெகுட்டல் வாடை மணமுடைய நீண்ட இலைகளையும், வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும் உடைய செடி இனம் பேய் மிரட்டி. வேறு பெயர்கள்: எருமுட்டை பீநாறி, பிரமட்டை, இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய் மருட்டி, வகைகள்: ஒற்றைப் பேய் மிரட்டி, இதை வெதுப்படக்கி என்றும் அழைப்பார்கள். இதன் இலைகள் சற்று வட்டமான வடிவில் இருக்கும். எல்லாமே ஏறக்குறைய ஒரே மருத்துவக் குணம் உடையதாக இருக்கின்றன. ஆங்கிலத்தில்: Anisomeles malabarica, R.br, Lamiaceae மருத்துவக் குணங்கள்: பேய் மிரட்டி இலையைக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க விடாத வாதக் காய்ச்சல் குணமாகும். பேய் மிரட்டி இலையை சாறு எடுத்து அரையங்குல அளவு எடுத்து அத்துடன் அரை சங்களவு நீர்விட்டு கொதிக்க வைத்து 2 மணிக்கு ஒருமுறை ஒரு சங்களவு குடித்து வர காலரா, அம்மை குணமாகும். பேய் மிரட்டி இலைச்சாறு 5 சொட்டு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப் பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும். பேய் மிரட்டி இலையைக் கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 50 மில்லியளவு குடித்து வர சீதவாதக் காய்ச்சல், முறைக் காய்ச்சல், மலக் கழிச்சல் குணமாகும். பேய் மிரட்டி இலையை 2 மட்டும் எடுத்து ஒரு கைப்பிடி நெற்பொறியுடன் சேர்த்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியளவு வீதம் 3 மணிக்கு ஒருமுறை குடிக்கக் கொடுக்க காலரா குணமாகும். பேய் மிரட்டி இலையை 40 கிராம் அளவு எடுத்து இடித்து, தனியாக ஒரு சட்டியில் மிளகு 10 கிராம், ஓமம் 3 கிராம் சேர்த்துப் போட்டு வறுத்துக் கருகிய சமயம் 1/2 லிட்டர் நீரை விட்டு, கொதிவரும்போது பேய் மிரட்டி இலையைப் போட்டு, 125 மில்லியளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 15 மில்லியளவில் 3 வேளையாகக் குடித்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்


P சுசீலா அம்மாவின் இனிமையான வித்தியாசமான குரல் இந்த பாடலில். அதற்காகவே இந்த பாடலை பலமுறை கேட்கலாம். வேதாவின் இனிமையான இசை.

திரைப் படம்: நான்கு கில்லாடிகள் (1969)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இசை: வேதா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: L பாலு
நடிப்பு: ஜெயசங்கர்,  பாரதி
 செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத

நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்

உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

புதையல்

புதையல்

ஆவூரான்











ஊர் அடங்கி நிலைமை மோசமாகிப் போய்விட்டுது.

கொடுமைக்காரனின் ஊர்திகள் என்னை நசித்துக் கொன்றுவிடுமாப்போலை தான் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்தக் கிராமத்தின் வளம் கொழித்த காலமொன்று இருந்தது. விவசாயம் செய்து தங்களின் விடாமுயற்சியால் ஒவ்வொரு குடிமகனும் ஓலைக்குடிசையிலிருந்து ஓட்டுவீடும், அமெரிக்கன் பற்றேணில் கல்வீடும் கட்டி, களித்திருந்தபொழுது .......
ஐயோ! நான் சொல்லுற விதத்திலை கிராமத்தின்ரை உண்மை எழில் உங்களுக்கு விளங்காது. இந்த மக்களின் வாழ்வு புரியாது.
போங்கோ! போய், எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'பச்சை வயல் கனவு' எண்ட கதையைப் படிச்சுப் பாருங்கோ!

தள்ளி நில்லுமேன்! ஊர் தின்ன வருவாரின்ரை ஊர்திகள் பூநகரிப்பக்கம் போகப் போகுது. உங்களையும் உழக்கிக்கொண்டு போகலாம். என்னையும்தான் உழக்கிக்கொண்டு போவாங்கள். அது உண்மை.
இந்தக் கிராமமும் இந்தக் கிறெவல் ரோட்டும் ஏன் இப்பிடிக் கிடக்குது தெரியுமே?
இவன்கள் சாள்ஸ், நாதன், ராஜா, வேந்தன், ரவி, கோவிந்தப்பாவின்றை மகன், தங்கராசா, படியலிங்கம், சுட்டுக் கொன்றாங்களே வளாகத்துப் பொடியன் சத்தியசீலன், எல்லாருமாய்ச் சேர்ந்து, அதோ அந்த மைதானத்தைத் திருத்;தித் தரச்சொல்லி – அதுதான் எங்கடை விரல்கள் எல்லாம் எரிய எரியத் தேசிக்காய் போட்டு உரஞ்சி, தேர்தல் மையைக்கழுவி கள்ள வோட் போட்டுப் பார்ளிமேந்துக்கு அனுப்பிவைத்தமே சங்கரி – அவரிட்டை இந்த மைதானத்தைத் திருத்தித் தாங்களேன் எண்டு கேட்டதுதான் ...... உடனே கோபம் வந்துட்டுதே எம்.பீக்கு!
'நீங்கள் எல்லாரும் ஆர்? எந்தக் கிராமம் எண்டே தெரியாது'  எண்டு சொல்லிப்போட்டார்.
படிச்சவங்கள், அறிவுள்ள பிள்ளையள், தங்களின்ரை முழுமுயற்சியாலை,
சிறிதாய் வளரும் சின்னக் கிராமம்
சிந்திக்க வைப்போம், அது எங்கள் இதயம்
எண்டு எழுதிப்போட்டு, அதைச் செய்தும் காட்டினாங்கள். ஆனால் அவங்களும் எங்கேயோ தூரதேசம் போய்விட்டாங்கள். அது கொடுமையான கதை.
ஆ! அடிச்சுதா? பார்த்தீங்களா? நான் சொன்னென் பார்த்துப்போங்கோ எண்டு! எதுக்கும் என்னைத்தான் கோவிப்பீங்கள்.
இப்பிடி எத்தினைபேர் என்னிலை உரஞ்சிப்போட்டு நாசமாய்ப்போன கல்லு எண்டு திட்டிப்போட்டுப் போகினம்.
இவ்வளவுகாலத்துக்கும், முழு வெறியிலைகூட, என்னிலை முட்டாமலே நடந்து போன ஆட்கள் ஆக மூண்டு பேர்தான் -
1. ஒண்டு, அவர் அய்யம்பிள்ளை மாஸ்டர் (அதுதான் மணிவாசனுடைய தகப்பன்) - இயக்கத்திலை இருந்தபோது ஆமி அடையாள அட்டையைக் காட்டச்சொல்ல, அவர் தன்ரை அடையாள அட்டைக்குப் பதிலாய்க் கராட்டிக்காட்டைக் காட்டி, ஆமியிடம் அம்பிட்டவர்2. மற்றது, தலையை ஆட்டியாட்டி 'தெரிதெரி, தெரிதெரி, கண் தெரியாதடோய்! சுண்ணாகத்துக் கோவியரே?' எண்டு றோட்டாலை சத்தம் போட்டுக்கொண்டு நடக்கிற கிழவன்.3. மூன்றாவது, பெரியதம்பி எண்டு, கண்டாவளைப் பொடியன். அவன் படிச்சவன் ஆனால் மூளை சுகமில்லாதவன்.

இவன் செயக்குமார் குடிச்சுப்போட்டு வந்து தானாக எனக்குமேலை விழுந்து கீறுப்பட்ட காயத்தைக் காட்டி, ஆமி அடிச்சுது, புலிகள் பிடிச்சுது, அதனாலை இனிமேல் இலங்கையிலை வாழமுடியாது எண்டு சொல்லித்தான் டென்மார்க்கிலை அகதி அந்தஸ்து கேட்டவன், எண்டு, ஆரோ பேசிக்கொண்டினம்.
பார்த்து நடக்கிற ஆட்கள், கண்ணிருக்கிறவை, நிதானமாய்ப் போறவை, இவைகூட என்னிலை உரஞ்சிப்போட்டு, கல்லு எண்டு என்னை ஏசி, மேலும் ஒருக்காய் எனக்கு உதைஞ்சுபோட்டுப் போவினம்.

எனக்குள்ளையும் எத்தனை வேதனைகள், மனஉளைச்சல்கள், ஆசைகள், கனவுகள்.
....... ம்....... எல்லாம் நிலைச்சுவிடவேணும் எண்ட நம்பிக்கைதான்.

முந்தி, இளைஞர்வட்டப் பொடியள் கூடியிருந்து கதைச்ச இடமும் இதுதான். பரந்தன் சந்தியிலையிருந்த இராணுவமுகாமை உளவுபார்த்த புலிவட்டனுகள் மறைவாய் என்னைத்தானே பயன்படுத்தினவங்கள்.
ஆமிக்காரங்கள்கூட என்னிலை குந்தியிருந்தவங்கள்தானே! இப்பிடி இருக்கிற பொழுது, ஒருநாள் அந்த ஆமிக்காரன் வந்து புல்டோசராலை என்னைக் கிளப்பப்பார்த்தான். ஆனால் அவன்ரை கப்டன் வந்து தடுத்துப்போட்டான்.
அந்தத் தடுப்புத்தான் புலிகள் என்னைத் ஒரு தடுப்பாகப் பாவிக்க வாய்ச்சுப்போச்சுது.
அப்ப, புல்லானாலும் புலிக்கு ஆயுதமாகும் எண்டு சொன்னது சரிதானே!
ஆ! பரந்தன் இராணுவமுகாமைப் பெடியள் அழிச்சுத் தரைமட்டமாக்கினபோது நீங்கள் பார்த்திருக்கவேணுமே! அப்பா! எத்தினை பொடியன்கள் என்னிலை தங்கடை உடம்பை உரஞ்சிக்கொண்டு போனவங்கள்! உண்மையிலை கல்லாய் இருந்தாலும் எனக்கிந்தத் தவப்பேறு கிடைத்து, நான் அனுபவித்தது எப்பவெண்டால் - அந்த வீரமறவரின்ரை உடல் என்னிலை உரசிக்கொண்டு தவழ்ந்துபோனபோதுதான். அதுவே நான் செய்த தவம்.
புகைபுகையாய் வந்தார்கள், படைபடையாய் வந்தார்கள் எண்டெல்லாம் ஆமிக்காரர் அறிக்கைகள் விட்டாங்களே!
கற்பனையில்லை கரும்புலி யாகம்!
கவிதையில் நானும் பாடிட
விற்பனைக்கில்லா இந்தப் பூக்கள்
உயிர்த்தேன் தந்தே தமிழ்த்தேன் காக்கும்!
எண்டு ஒரு வழிக்கிறுக்கன் பாடினானே! நினைவிருக்குதா?
அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு
அதிட்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
எண்டு ஒரு பாட்டு நடராசாவின்ரை கடை ரேடியோவிலை கேட்கும். சிலவேளைகளிலை சயிக்கிள்க்கடைப் பசுபதி வேலைமுடிந்து போகிறபோது பாடிக்கொண்டு போவார், எவனை நினைச்சுப் பாடினாரோ, ஆருக்குத் தெரியும்!

வடிவாய்க் கேளுங்கோ! என்ரை காலடியிலை பெரியதொரு புதையல் கிடக்குது. கிட்டத்தட்ட
250 ஆண்டுகளுக்கு முந்தி எண்டு சொல்லலாம்.All of you Gentlemen, listen!
Pandara-vanniyan is a very strong king.
Our soldiers are not enough to round him up.
Open that rock, and put that golden ball under.
m...m...Oh God!  ..... Run away.
Follow me ............
எண்டு சொல்லிக்கொண்டு அண்டைக்கு அந்த வெள்ளையன்கள் ஒரு புதையலை என்ரை காலடியிலை வைச்சபோது பண்டாரவன்னியன்ரை படைகள் அவங்களை விரட்டிக்கொண்டு போய்விட்டினம்.
அன்றிலிருந்து இன்றுவரை நான் அதைப் பாதுகாத்துக்கொண்டு வாறேன்.
ஒருநாள் அய்யம்பிள்ளை வாத்தியார் குடிக்காமல் நிதானமாய்ப் போகிறபோது தன்ரை காலாலை என்னை உரஞ்சிப் போட்டார். உடனே அவருக்குக் கோபம் வந்திட்டுதே!. அதனாலை டியூசன் மாஸ்டர் சார்ல்ஸ் குணரத்தினத்திட்டைச் சொல்லி அவற்றை மாணவப் பொடியளைக்கொண்டு என்னைக் கிளப்ப முற்பட்டினம்.
எனக்கெண்டால் சந்தோசம்தான். இந்தப் பொடியள் இந்தப் புதையலை எடுத்தால் இந்தக் கிராமமும் முன்னேறும், பொடியளுக்கும் கொஞ்சம் நனையும் எண்டு நினைச்சு சந்தோசப்பட்டேன். ஆனால், அதுக்குள்ளை பாட்டுக்காரப் பாகவதர் வந்து தடுத்துப்போட்டார்.
இது எனக்குப் பெரிய கவலை பாருங்கோ! இவ்வளவு காலமும் பாதுகாத்துக் கொண்டு வந்த புதையலை ஒருவராவது எடுப்பதாக இல்லை.
நாட்டிலை புலிகளின்ரை போர்நிறுத்தம் வந்தபின்னாலை, உலக வரைபடத்திலை வன்னிப்பிரதேசம் ஊன்றிப் பார்க்கப்படுகுது. எல்லா நாட்டவர்களும் வந்து பார்க்கினம். இப்பிடித்தான் அண்டைக்கு வந்த வெள்ளையன் ஒருத்தன், கையிலை வரைபடத்தை வைச்சுக்கொண்டு, பூநகரிவீதி முனையிலை நிண்டுகொண்டு, எதையோ பார்க்கிறான். அந்த மனிதனைப் பார்த்தால், ஆரும் ஒல்லாந்தனோ அல்லது ஆரோ ஆங்கிலேயன்றை உறவுக்காரனுடைய தாத்தாவோ, பாட்டனோதான் இந்த வரைபடத்தை இவனுக்குக் குடுத்திருக்கவேணும் போலையிருக்குது.
அய்யையோ! இந்தச் சங்கதி தெரியாமல் இந்தப் புலிப்பொடியளும் அவனுக்கு வழிகாட்டுறாங்களே! நான் எப்பிடி இதை அவங்களுக்கு விளங்கப்படுத்துவேன்? பண்டாரவன்னியன் காலத்துப் புதையலை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஆரும் பயன்படுத்தாமல் நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இரண்டு பரம்பரைச் சகாப்தத்துக்குப் பிறகு, இந்தப் புதையல் பிறகும் வெள்ளைக்காரன்ரை கைக்குத்தான் போய்விடுமோ?! அதுதான் பயமாயிருக்குது. அல்லது
அல்லும்பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு
அதிட்டமில்லை என்று அலட்டிக்கொண்டார்
எண்ட பாடலிலை சொன்னதுபோலைதான் ஆகிவிடுமோ?
ஆமிக்காரங்களை அடித்து வன்னி மண்ணைவிட்டு அகற்றிய பின்னர் என் மனம் ஆறியிருந்தது உண்மை. ஒருநாள் இந்தப் பொடியள் றோட்டைத் திருத்துவாங்கள், அந்தநேரம் என்னைக் கிளப்பி எடுக்கிறபொழுது புதையலும் வெளிப்படும். அதை வைச்சு இந்தச் சின்னச் சிவன்கோவிலையும் புதுப்பிச்சுக் கட்டி, மைதானத்தையும், அந்த வாசிகசாலையையும் திருத்தி, புனரமைப்பாங்கள் எண்டு நினைச்சிருந்தேன்.
ஆனால் இப்ப எல்லாம் கலைஞ்சுபோய் கனவாய்ப்போய்விடும் போலிருக்குது. இப்பிடி நான் தனியாய்க் கிடந்து தவிக்க இந்த வெள்ளைக்காரர்தான் காரணம். உண்மையாய், வெள்ளைக்காரர் நல்லது செய்வாங்களாம். அவங்கள் இங்கிருந்து சுரண்டிக்கொண்டு போனதை வைத்து, தங்கள் நாட்டைத் திருத்தி வளப்படுத் தினபடியால்தானே இண்டைக்கு எங்கடை தமிழ் அகதிகளுக்கு அங்கை தஞ்சம் கொடுத்து வாழவைக்கிறாங்கள். இது ஒருவகையிலை பார்த்தால், ஈடுசெய்யும் பணி எண்டுதான் சொல்லவேணும். .... அப்பிடியெண்டால், இந்தப் புதையலை என்ன செய்யிறது? அதுக்காக, இதை வெள்ளைக்காரர் எடுக்க அனுமதிக்கலாமோ?
வெள்ளைக்காரர் போட்ட றோட்டும் அவங்கள் வரைந்த வரைபடத்துடனும்தானே இந்த மண் இப்பிடியே கிடக்குது! கடவுளே! எல்லாம் நல்லபடியாய் நடக்கவேணும்...........

ஆர் இது? என்ன, புதுமுகமாயிருக்குது?
இல்லையில்லை. இந்தப் பொடியனை எங்கையோ பார்த்தமாதிரி இருக்குது.
அடட!....... இந்த எங்கடை கிராமத்துப் பொடியன்தான்!........  எனக்குத் தெரியும்.

இவன்...
..... இவன், நாகம்மா கிழவியின்ரை பேரனெல்லோ! அதுதானே பார்த்தென். இவன் கலியாணமும் கட்டி, பிள்ளையளும் இருக்கினம்.
அவன் கொண்டுவந்த பெட்டியிலை என்ன எழுதியிருக்குது? ஒஸ்ரேலியா என்று எழுதியிருக்கின்றது.
ஆனால், இவன் ஏன் பூநகரி றோட்டையும், மற்றப் புழுதி றோட்டையும் நிண்டு உன்னிப்பாய்ப் பார்க்கிறான்?
பெண்சாதியோடை வாறான். கிட்ட வாறான். எனக்குக் கிட்டவாய் வந்துநிண்டு என்னைக் காட்டி எதையோ சொன்னவன், பிறகு தன்ரை சப்பாத்தைக் கழட்டிப்போட்டு, பெண்சாதிக்குத் தன்ரை கால் நடுவிரலையும் காட்டுகிறான்.
அய்யோ, பாவம்! என்னாலைதான் அவன்ரை கால்நகம் கழண்டது. பாவம்.
அதை ஞாபகப்படுத்திக் காட்டுகிறான். ஏதோ கதைக்கினம்........ கேட்பம்!
'இங்கை, உசானி! இந்தக் கல்லாலைதான் எனக்கு ஒஸ்ரேலியாவுக்கு நிரந்தர விசா கிடைச்சது. இந்தக் கல் அடிச்சுத்தான் என்ரை கால்நகம் கழண்டுபோனது. நான் என்ரை கால்நகத்தை ஆமி புடுங்கிப் போட்டான் எண்டு சொல்லித்தான் வழக்குப்போட்டு விசா எடுத்தனான். அதுதான்;, இந்தக் கல்லைக் கிளப்பி,
இதிலை ஆஞ்சநேயர் சிலை ஒண்டு செய்து, ஒஸ்ரேலியா மெல்போணிலை ஒரு கோயில் கட்டலாம் எண்டு யோசிக்கிறென்'. என்ன சொல்கிறீர்கள் உங்களுக்கொரு நிரந்தர வாழ்க்கையை அமைக்க உதவின கல்லை தெய்வமாய் நினைச்சு வழிபடுகிறது பெரிய விசயம் தானே.
'அப்பாடா! இப்பதான் நிம்மதி. அவன் சொன்னதைச் செய்துமுடிக்கிறதுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்கின்றான்........
என்ரை கனவும், நினைவும், உண்மையாய் நடக்கப் போகிறத ..........
அப்பனே! ஆஞ்சநேயா! நீ வாழ்க!

அது சரி,
......   அப்பிடியெண்டால்........  கீழேயிருக்கிற புதையல்???..............
thanks http://eelaththusirukathaikal.blogspot.com

One of the best Pic I've ever Seen ..

Love this pic