Search This Blog

Thursday, March 29, 2012

கணவன் - மனைவி



ருவர் தன் மனைவியோடு எதற்கெடுத்தாலும் அடிக்கடி சண்டைக்கு நிற்பார். “ஒரு நாள் அலுவலகம் சென்று நீ வேலை செய்து பார்; சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பது உனக்கு புரியும்... ஒரு நாள் ஆபிஸ் போய் வா பார்ப்போம்...” என்றெல்லாம் அடிக்கடி மனைவியை சவாலுக்கு அழைப்பார். அந்தப் பெண்ணும் பல காலம் இதைக் கேட்டுக் கேட்டு புளித்துப் போனாள். ஆனாலும், 

ஒரு நாள் பொறுமை இழந்தவளாய்
 “எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க! ஒரு நாள் நீங்க வீட்டில் இருந்து இந்தப் பசங்களையெல்லாம் பார்த்துக்கோங்க... காலையில குளிப்பாட்டி சாப்பிட வைத்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடைகள் அணிவித்து பள்ளிக்கு அனுப்பிப் பாருங்கள்... அதோடு வீட்டில் சமைப்பது துவைப்பது என எவ்வளவு வேலைகள் இருக்கு...
ஒரு நாள் இதையெல்லாம் நீங்களும் தான் செஞ்சிப் பாருங்களேன்...” என பொங்கி எழுந்து எதிர் சவாலை எடுத்து விட, அவளது கணவனோ, “சரி அப்படியே செய்வோம்... இன்று நீ என் அலுவலகத்துக்கு போ... நான் வீட்டில் இருந்து பசங்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று போட்டிக்கு தயாரானான். அவன் மனைவியோ “ஏங்க இதெல்லாம் வேண்டாங்க உங்களால முடியாது...” என்று சொல்லிப் பார்த்தாள்.
ஆனாலும் விடாப்பிடியாய் அவளது கணவன் நிற்க, “சரி, நான் என்ன செய்ய முடியும்?” என்றவாறே வீட்டையும், பிள்ளைகளையும் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனாள். 

அங்கே போய்ப் பார்த்தால் அலுவலகம் ஒரே குப்பையும், கூளமுமாகக் கிடந்தது. முதலாளியின் மனைவி என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவளே கூட்டிப் பெருக்கி அனைத்தையும் சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து கால தாமதமாய் அலுவலகம் வருபவர்களிடம் கண்டித்து அறிவுறுத்தினாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். இடையிடையே இந்நேரம் வீட்டில் அந்தப் பாவி மனுஷன் என்ன செய்யறாரோ... என்ற கவலை வேறு வந்து வந்து போனது.

ஒரு வழியாய் மாலை ஐந்து மணி ஆனதும் வீட்டிற்கு புறப்படலாம் என்ற வேளையில் அலுவலகத்தில் பணிபுரிபவரின், மகளின் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் வந்து சொல்ல உடனே அதற்கொரு பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு அந்த கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். மணமக்களிடம் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு தன் கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு மணமக்களின் கட்டாயத்தின் பேரில் சாப்பிடச் சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே. இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று தனது கைப்பைக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள். முறுக்கு அவருக்கு பிடிக்குமே என்று அதையும் எடுத்து தான் சாப்பிடுவது போல் நடித்துக்கொண்டே தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். 

அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் என
 அவள் பைக்குள் பதுக்கியதே அதிகம். ஒரு வழியாய் வேக வேகமாய் வீட்டை நோக்கி வந்திறங்கியவள் ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டிற்குள் அவசரத்தோடே நுழைந்தாள். வாசலில் அவளது கணவன் கையில் ஒரு பிரம்போடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கோபத்தின் உச்சத்திற்கே ஏறிய வண்ணம் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான்.
இவளைப் பார்த்ததும் “பிள்ளையா பெத்து வச்சிருக்கே... அத்தனையும் குரங்குங்க... எதுவும் சொல்றதைக் கேட்க மாட்டேங்குது... படின்னா படிக்க மாட்டேங்கிறாங்க... சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்கிறாங்க... அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள நல்லா கெடுத்து வச்சிருக்கே...” என்று மனைவி மீது கோபம் கொப்பளித்துப் பாய...அவளோ “அய்யய்யோ பிள்ளைங்களை அடிச்சீங்களா...” என்றவாறே உள்ளே ஓடி தாழிட்டிருந்த கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும், பொருமலுமாய் பிள்ளைகள்.

விளக்கைப் போட்டவள் அதிர்ந்தவாறே “ஏங்க இவனையும் அடிச்சிப் படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டுப் பையனாச்சே...?” என்று அவள் அலற... “அது தானா அவன் எழுந்து எழுந்து வெளியே ஓடுனான்?” என அவளது கணவனும் அதிர்ச்சியுற
 அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது. இல்லாள் என்றும் மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்கிறார்கள் என்றால் அது சாதாரணமானது அல்ல.

ஒரு இல்லத்தை பராமரிப்பதிலும்; பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்; ஒரு பெண்ணின் பங்கும் தலையாயது.

அது போலவே, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.
 இந்நிலையில் ஒரு இல்லத்தின் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமே கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் எதையும் சாதிக்கும் மனநிலையைக் கொண்டிருப்பது தான். உயர்வு-தாழ்வு கொள்ளாது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது தான்.

பகுத்தறிந்தால் என்னுள் தெய்வத்தை தேடலாமா ,,,,,!


சிவ மேனகை



சக்தி இன்றி சிவம் இல்லை ,,,,தந்தை தாய் இன்றி நாம் இல்லை,,உலகில் முதல் கோட்பாடு எனக்கு தெரிந்தவகையில் இது தான்;;! நான் எழுதும் பல விடயங்களை ஏற்றுகொள்ள விரும்பாத அன்பு நெஞ்சங்கள் என்னை மன்னிக்கவும் ,அன்னை தந்தையின் பாதங்களை செயலில் அல்லது மானசீக மாக தொட்டு கும்பிடும் உறவுகள் சிந்திக்கவும் ,குழந்தையின் உள்ளத்தில் அனாதரவு அற்றவர்கள் இதயத்தில் கடவுளை காணும் மனித நேயம் படைத்தவர்கள் யோசிக்கவும் ,,கடவுள் இல்லை என்று வாதிடுபவனை ஆன்மீக வாதிகள் பல வழிகளில் எதிர்வாதம் செய்கின்றார்கள் ,அவர்களும் பிரதி வாதம் செய்கின்றார்கள் ,,மேன்மை உள்ள மேலான சக்தி எங்கே ,,,!

இறைவழிபாடு எவ்வாறு தோன்றியது என்பதை எந்த ஒரு வரலாற்று நூல்களையோ ஆதார சான்றுகளையோ கருத்துக்கு எடுக்காமல் பகுத்தறிவு ரீதியாக சிந்தித்து பார்ப்போமானால் சில விடை காண முடியாத வினாவுக்கு விடை கிடைக்கலாம். உலகின் முதலில் தோன்றிய இனங்களில் நாகரீகத்திலும் வழிபாட்டு முறையிலும் ஆய்வுகளுக்கு அப்பால் சென்றுபார்த்தாலும் இருப்பவர்கள் தாந்திரீய சைவர்கள் இவர்கள் ஆரம்பத்தில் வாழ்ந்த இடம் குமரி கண்டத்தில் ஒரு மலை அடிவாரத்தில் அது எந்த மலை என்று என்னால் குறிப்பிட முடியவில்லை ,அதை பின்னர் இன்றைய திபெத்தில் இருக்கும் இமயமலை என்று வாதிடுவோர் பலர். இதுவும் ஆராய்சிக்கு உரிய விடயம் .ஆனால் அவர்கள் வணங்கிய தெய்வம் கண்கண்ட தெய்வங்களான அம்மா அப்பா .காலப்போக்கில் அவர்கள் சிவலிங்கத்தை வணங்கினார்கள் இதுவே சக்தியோடு இணைந்த சிவம் அதாவது ஆண்குறியும் பெண்குறியும் இணைந்த நிலை.,அன்னை தந்தையை வழிபடுவதை எவரும் தடுக்கவோ விவாதிக்கவோ இடமில்லை. இது தெளிவான ஒன்று .காலபோக்கில் இயற்கைகளால் மனிதர்கள் பாதிக்கபட்டார்கள் ,அதனால் இயற்கைக்கு பயந்தும் நின்றார்கள் ,அந்த பயம் அவர்களை பணிந்து தணிந்து செல்ல அவற்றையும் வணங்குவதற்கு நிர்பந்திக்க பட்டார்கள் .( 2004 ,சுனாமி அமெரிக்காவின் இந்தோனேசிய கடலுக்கு அடியிலான அணுஆயுத பரிசோதனையால் தான் சுனாமி வந்தது என்று உண்மையை சொன்னால் இன்று நவீன உலகில் வாழும் எம்மவர்கள் கூட அமெரிக்காவை வணங்குவார்கள் .அது பற்றி இன்னொரு சந்தர்பத்தில் பார்ப்போம் )எனவே இயற்கை அழிவுகளில் இருந்து தம்மை காப்பாற்றி கொள்ள இடி, மின்னல்,புயல் சூரியன் சந்திரன் ,நீர் நிலைகள் என அவற்றையும் வணங்கினார்கள் ,இவற்றுக்கு அடிப்படை காரணம் மனித மனத்தின் பயம் ,எம்மை யாராவது இயலாத அளவுக்கு அடித்தால் உயிர் போய் விடும் என்ற பயத்தில் அவர்களை கையெடுத்து கும்பிடுகின்றோம் ,இது தான் அன்றும் நடந்து இருக்கலாம் ,கொடிய பாம்புகள் பறவைகள் மிருகங்களிடம் இருந்து தம்மை காப்பாற்றி கொள்ள காலப்போக்கில் அவற்றையும் வணங்கி இருக்கலாம் ,சரணடையும் பொழுது கை உயர்த்தவேண்டிய நிலை ஏன் உருவாகியது அதுவும் பயத்தின் அடிப்படையில் ஏற்படும் வணக்கமுறையே,,!

ஆரம்பத்தில் இவ்வாறு வாழ்ந்துகொண்டு இருந்த மனித இனம் பல்வேறு வழிபாட்டு முறைக்களுக்கும் வாத பிரதி வாதிகளுக்கும் கருப்பொருளாகி தத்தளிக்கும் நிலை ஏற்பட்டதன் காரணம் காலப்போக்கில் ஏற்பட்ட இனத்தின் எண்ணிக்கையின் அதிகரிப்பால் ஏற்பட்ட வாழ்வியல் போட்டி அன்று தொடங்கிய நான் பெரிதா நீ பெரிதா என்ற நிலையே அவர்கள் குழுக்களில் வாழ்ந்த பெரிய மனிதர்கள் மிருகங்களை அடக்கியவர்கள் இயற்கை அழிவுகளில் இருந்து மக்களை இயல்பு வாழ்க்கைக்கு நெறிப்படுத்தியவர்கள் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள் அன்று வாழ்ந்த அறிவு ஜீவிகள் அவர்கள் ஒவ்வெருவரும் இயற்கையை கண்காணிப்பதாக குறிப்புகள் தங்கள் அறிவுக்கு தகுந்த முறையில் பரிமாறி வந்தார்கள் அவர்கள் எல்லாரையும் வழிநடத்தும் திறமையான ஒருவர் முழு முதல் கடவுள் ஆனார் .அவர்களால் அடக்கப்பட்ட மிருகங்கள் அவர்களுக்கு வாகனம் ஆக்க பட்டார்கள் ,குறிப்பாக நாங்கள் வீதியில் கல்வி கற்பித்த ஆசிரியரையோ அல்லது இன்னொரு ஆசானையோ கண்டால் மரியாதை செய்கின்றோம் அல்லவா அதுபோலவே அவர்களும் மரியாதைக்கு உரியவர்கள் ஆனார்கள் ,,பிற்காலத்தில் பெயர்கொடுத்து வணக்கத்துக்கு உரியவர்கள் ஆக்கி இருக்கலாம் .

காலப்போக்கில் இன்னொரு இனத்தில் வருகையால் மனிதனை மனிதன் சண்டை இட்டு அழிக்கும் நிலை தோன்றியது ,இதில் வென்றவர்கள் தேவர்கள் ஆனார்கள் தோற்றவர்கள் அரக்கர்கள் அசுரர்கள் ஆனார்கள் ,இந்த போரில் வென்ற தேவர்கள் தான் மூட நம்பிக்கைகளை மனித மனங்களில் விதைத்தவர்கள் இவர்கள் வெற்றி கலியாட்டங்களுக்காக பலியிடும் முறை படையல் போன்றவற்றை உருவாக்கி தாங்கள் உண்டு மகிழ்ந்தார்கள் வெல்பவன் சொல்வது வேதமாகி ,அவற்றை நான்கு வேதம் ஆக்கி ,இருக்கு யசூர் யாமம் அதர்வணம் என்று பெயர் இட்டு பிரிவினைக்கு வித்திட்டார்கள் .அதற்கு பிறகு என்ன நடந்தது என்று எல்லோரும் சிந்திக்கலாமே ,,இதனால் மோசம் போனவர்கள் இதுவரை மீளவில்லை மீளவும் போவதில்லை ,,,,,,,,சக்தி இன்றி சிவம் இல்லை ,

Wednesday, March 28, 2012

Cell therapy using patient’s own bone marrow may present option for heart disease



 by  




Cell therapy may present an option for patients with ischemic heart disease to use their own bone marrow cells to repair the damaged areas of their hearts, and may pave the way for future treatment options, according to the FOCUS trial, which was presented as a late-breaking clinical trial March 24 at the 61st annual American College of Cardiology (ACC) scientific session.
The cell on the left, the middle one and the cell on the right are at different stages of mitosis (cell division): their duplicated chromosomes (in blue) align along the midline (cell on the left), and then are pulled towards the poles of the cell (middle and right-hand cell), by protein cables (in green). The top cell has finished mitosis and is entering gap phase G1, when centromeres are duplicated, as seen by newly made CENP-A (in red). Credit: Mariana Silva & Lars Jansen, IGC
This is the largest study to date to look at stem cell therapy, using a patient’s own stem cells, to repair damaged areas of the heart in patients with chronic ischemic heart disease and left ventricular dysfunction. Researchers found that left ventricular ejection fraction (the percentage of blood leaving the heart’s main pumping chamber) increased by a small but significant amount (2.7 percent) in patients who received stem cell therapy. The study also revealed that the improvement in ejection fraction correlated with the number of progenitor cells (CD34+ and CD133+) in the bone marrow; and this information will help in evaluating and designing future therapies and trials.
“FOCUS is an incredibly important trial, as it has informed the cell therapy community how to better treat this high-risk patient population, and allows us to enter into an exciting, next generation of stem cell therapy armed with more data,” said study investigator Timothy D. Henry, MD, an interventional cardiologist at the Minneapolis Heart Institute® (MHI) at Abbott Northwestern Hospital in Minneapolis and director of research with the Minneapolis Heart Institute Foundation.

This multicenter study was conducted by the Cardiovascular Cell Therapy Research Network (CCTRN), which is supported through a research grant from the National Institutes of Health’s National, Heart, Lung and Blood Institute (NHLBI), with the goal to evaluate novel stem cell-based treatment strategies for individuals with cardiovascular disease.
FOCUS will be presented at ACC.12 by its lead investigator Emerson C. Perin, MD, PhD, director of clinical research for cardiovascular medicine at the Texas Heart Institute, one of the five sites in the CCTRN. The Minneapolis Heart Institute is another site of the five in the network, and a large number of CCTRN patients were enrolled in Minnesota.
For this study, which took place between April 2009 and April 2011, the five sites randomly selected 92 patients to receive stem cell treatment or placebo. The symptomatic patients, with an average age 63, all had chronic ischemic heart disease and an ejection fraction of less than 45 percent (baseline 34 percent) along with heart failure and/or angina and were no longer candidates for revascularization. “These patients had no other options, as medical management failed to improve their symptoms,” explained the study’s co-investigator Jay Traverse, MD, an interventionalist cardiologist at the Minneapolis Heart Institute at Abbott Northwestern Hospital and physician researcher with the Minneapolis Heart Institute Foundation.
Bone marrow was aspirated from the patients and processed to obtain just the mononuclear fraction of the marrow. In patients randomly selected to receive stem cell therapy, physicians inserted a catheter into the heart’s left ventricle to inject 100 million stem cells in more than 15 sites that showed damage on the electromechanical mapping image of the heart.
“Studies such as these are able to be completed much faster because of the team approach of the network” said Sonia I. Skarlatos, PhD, NHBLI’s deputy director of the division of cardiovascular sciences and program director of CCTRN.
The FOCUS trial was designed to determine whether left ventricular end systolic volume and myocardial oxygen consumption improved in patients who received stem cell treatment. Researchers also wanted to see if nuclear scans of the heart showed a reversible change in perfusion defects in patients who had received the treatment.
While the study did not achieve its primary endpoint, the researchers found that those patients with more progenitor cell types had much better improvement with ejection fraction, explained Henry, and demonstrated a linear relationship between the number of CD34+ cells and the improvement in ejection fraction.
“As a result, these findings are revealing the importance of certain cell types that are delivered and that modifying the cells may create more robust cells capable of achieving better results in future studies,” concluded Traverse.
_________
The study is published in the Journal of the American Medical Association.

Vitamins doing gymnastics: Scientists capture first full image of vitamin B12 in action



 by  




Work by University of Michigan and MIT team yields new understanding of crucial reaction in the body and in CO2-scrubbing bacteria

ANN ARBOR, Mich. — You see it listed on the side of your cereal box and your multivitamin bottle. It’s vitamin B12, part of a nutritious diet like all those other vitamins and minerals.
But when it gets inside your body, new research suggests, B12 turns into a gymnast.
In a paper published recently in the journal Nature, scientists from the University of Michigan Health System and the Massachusetts Institute of Technology report they have created the first full 3-D images of B12 and its partner molecules twisting and contorting as part of a crucial reaction called methyltransfer.

That reaction is vital both in the cells of the human body and, in a slightly different way, in the cells of bacteria that consume carbon dioxide and carbon monoxide. That includes bacteria that live in the guts of humans, cows and other animals, and help with digestion. The new research was done using B12 complexes from another type of carbon dioxide-munching bacteria found in the murky bottoms of ponds.
The 3-D images produced by the team show for the first time the intricate molecular juggling needed for B12 to serve its biologically essential function. They reveal a multi-stage process involving what the researchers call an elaborate protein framework – a surprisingly complicated mechanism for such a critical reaction.
U-M Medical School professor and co-author Stephen Ragsdale, Ph.D., notes that this transfer reaction is important to understand because of its importance to human health. It also has potential implications for the development of new fuels that might become alternative renewable energy sources.
“Without this transfer of single carbon units involving B12, and its partner B9 (otherwise known as folic acid), heart disease and birth defects might be far more common,” explains Ragsdale, a professor of biological chemistry. “Similarly, the bacteria that rely on this reaction would be unable to consume carbon dioxide or carbon monoxide to stay alive – and to remove gas from our guts or our atmosphere. So it’s important on many levels.”
In such bacteria, called anaerobes, the reaction is part of a larger process called the Wood-Ljungdahl pathway. It’s what enables the organisms to live off of carbon monoxide, a gas that is toxic to other living things, and carbon dioxide, which is a greenhouse gas directly linked to climate change. Ragsdale notes that industry is currently looking at harnessing the Wood-Ljungdahl pathway to help generate liquid fuels and chemicals.
In addition to his Medical School post, Ragsdale is a member of the faculty of the U-M Energy Institute.
In the images created by the team, the scientists show how the complex of molecules contorts into multiple conformations — first to activate, then to protect, and then to perform catalysis on the B12 molecule. They had isolated the complex from Moorella thermoacetica bacteria, which are used as models for studying this type of reaction.
The images were produced by aiming intense beams of X-rays at crystallized forms of the protein complex and painstakingly determining the position of every atom inside.
“This paper provides an understanding of the remarkable conformational movements that occur during one of the key steps in this microbial process, the step that involves the generation of the first in a series of organometallic intermediates that lead to the production of the key metabolic intermediate, acetyl-CoA,” the authors note.
Senior author Catherine L. Drennan from MIT and the Howard Hughes Medical Institute, who received her Ph.D. at the U-M Medical School, adds, “We expected that this methyl-handoff between B vitamins must involve some type of conformational change, but the dramatic rearrangements that we have observed surprised even us.”
________
In addition to Ragsdale and Drennan, the research team included the first author, Yan Kung, from MIT, and co-authors include U-M’s Gunes Bender, MIT’s Nozomi Ando, former MIT researchers Tzanko Doukov and Leah C. Blasiak, and the University of Nebraska’s Javier Seravalli.
Courtesy University of Michigan Health System 

Interventional radiology: Potential breakthrough to treat men’s enlarged prostate



 by  




Society of Interventional Radiology showcases minimally invasive option to surgery that relieves lower urinary tract symptoms, helps men get their lives back

A new interventional radiology treatment, prostatic artery embolization, may bring hope to men with debilitating symptoms caused by an enlarged prostate, say the group of researchers who pioneered its use. The findings were presented at the Society of Interventional Radiology’s 37th Annual Scientific Meeting in San Francisco, Calif.
Prostate cancer forms in the prostate gland, and can sometimes be felt on digital rectal examination. Photo: ADAM
“Having an enlarged prostate is very common in many men over the age of 50, and these new findings provide hope for those who might not be candidates for transurethral resection of the prostate, or TURP—and may allow them to avoid serious complications that sometime result from surgery, such as impotence, retrograde ejaculation and urinary incontinence. This could mean that more men have a chance at getting their lives back,” said Francisco Cesar Carnevale, M.D. Ph.D., professor and chief of the interventional radiology section at the Hospital das Clínicas Hospital of the Faculty of Medicine at the University of São Paulo in Brazil.
A man’s prostate can slowly grow larger with age due to a noncancerous process called benign prostatic hyperplasia, or BPH. In many men this enlargement can compress the urethra and cause urination and bladder problems such as dribbling at the end of urinating, an inability to urinate, incomplete emptying of the bladder, incontinence, and having a strong and sudden urge to urinate or a weak urine stream. For these men, symptoms can cause a marked decrease in quality of life, said Carnevale. Continue reading below…

“More than a quarter of a million men undergo surgery for an enlarged prostate every year, at an estimated annual costs of over $1 billion per year because current therapies including medication just aren’t working for them,” commented Ziv J Haskal, M.D., FSIR, one of numerous Society of Interventional Radiology members who traveled to Brazil to learn about the treatment and to begin the process that may bring this treatment to the United States. “I saw firsthand how these men responded to treatment. With the possibility of faster recovery—on an outpatient basis—and with no bladder catheters, reduced symptoms, improved urination and fewer potential side effects, prostatic artery embolization could signal a bold new change in accepted prostate therapy,” added Haskal, a professor of radiology and surgery at the University of Maryland School of Medicine and editor-in-chief of the Journal of Vascular and Interventional Radiology.
“Interventional radiologists have always pioneered the use of minimally invasive treatments for many disease states. Interventional radiologists have used embolization, where a catheter is used to deliver tiny beads to block blood flow to a target area, for many years to treat uterine fibroids, on an outpatient basis, with very few complications. Applying this same principal to the prostate by embolizing or blocking the prostatic arteries, thereby reducing its size and releasing the pressure on the urethra so that a man is then able to void normally, seemed like a natural progression,” explained Carnevale.
“This study looked at results from men who suffered with acute urinary retention due to an enlarged prostate and who were treated,” noted Carnevale, who indicated that prior to embolization, all had medical treatment and urethral catheters and were waiting for surgery. “After the treatment, we assessed quality of life and evaluated how well the urinary system was working. Clinical success was seen in 91 percent of those treated and technical success was evident in 75 percent of those treated,” he added.
Using a tiny one-millimeter diameter microcatheter threaded into the prostate arteries, 12 prostatic artery embolization procedures using resin microspheres as embolizing agents were performed on 11 individuals (ages 59-78 years; average age, 68.5 years) under local anesthesia. Magnetic resonance imaging and ultrasound were also used to study the exact anatomy of the prostate.
Carnevale’s subjects had follow-up ranging from 16-45 months. At the time of treatment, the men’s prostate size ranged from 30-90 grams (the normal male prostate weighs 20-25 grams); all reported acute urinary retention. Both ultrasound and MRI revealed an overall 30 percent volume reduction in the prostate size at final follow-up. Overall clinical improvement in lower urinary tract symptoms at the one-year mark was observed and corroborated by all patients. All of those treated also reported a high degree of satisfaction and increased quality of life after the treatment.
“Although these preliminary results are very promising for American men, it must be noted that prostate artery embolization is an extremely advanced embolization procedure requiring rigorous training and a detailed knowledge of the prostate anatomy and surrounding vessels,” said James B. Spies, M.D., MPH, FSIR, professor and chair of the radiology department at Georgetown University Medical Center in Washington, D.C. “Because interventional radiologists are the leaders in bringing forth new treatments responsibly, I expect there will be considerable additional study, including multicenter clinical trials, that explore the safety, efficacy and durability of this procedure before it will become broadly available in clinical practice. At that stage, the specialty will take the lead on ensuring that practice guidelines are established to ensure appropriate patient care,” he added.
__________
More information about the Society of Interventional Radiology, interventional radiologists and minimally invasive treatments can be found online at www.SIRweb.org.
Abstract No.3: “Quality of Life and Symptoms Relief Support Prostatic Artery Embolization for Patients With Acute Urinary Retention Due to Benign Prostatic Hyperplasia,” F.C. Carnevale, J.M. Motta Leal Filho, A.A. Antunes, L.M.O. Cerri, R.H. Baroni, A.S.Z. Marcelino, G.C. Freire, O.M. Gonçalves, E.M. Yoshinaga, G.G. Cerri, M. Srougi, Departments of Urology, University of São Paulo Medical School, Brazil. SIR 37th Annual Scientific Meeting, March 24-29, 2012. This abstract can be found online at www.JVIR.org and www.SIRmeeting.org.

Rare Photo NIAGARA FROZEN 1911


Stunning Looks of Interior Design