Search This Blog

Saturday, March 17, 2012

Vitamins




Thei machi thei Short film

சிந்தனை செய் மனமே



Join Only-for-tamil
சிந்தனை ஒரு வரம். அடிக்க அடிக்க அம்மி நகரும், தட்டத் தட்டச் சிலை வடிவம் பெரும். அதே போல் சிந்தனையால் உங்கள் மூளையைக் குடையக் குடைய அறிவு வளரும், ஞானம் பிறக்கும். தினம் ஒரு 15 முதல் 30 நிமிடம் நாம் சிந்திப்பதற்காக ஒதுக்கினால், நம் ஞானம் விருத்தியாகும். மூளையை உபயோகிக்காமல் விடும் பொழுதுதான், மறதி பெருகுகிறது. ஆய்வுகள் சொல்கின்றன, நாம் நம் மூளையின் திறனில் வெறும் 10 விழுக்காடு தான் பயன்படுத்துகிறோமாம். மிச்சம்.... சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்.

வேலைகளுக்கு நடுவே நாம் ஏதாவது எண்ணிக்கொண்டேதான் இருப்போம். அவை எண்ணங்கள். நான் சொல்வது, ஓய்வாக அமர்ந்து நமக்கு நாமேமனத்துக்குள் விவாதம் நடத்துவது; 'சிந்தனை'. எதைப் பற்றியாவது கேள்வி கேட்டு, உங்கள் மூளையைக் குடையுங்கள்.  நீங்களே வியக்கும் வண்ணம், பல புதிய விஷயங்கள், சிந்தனைகள் உங்கள் கபாலத்தை நிரப்பும். ஏதோ ஓர் அலைவரிசை உங்களுக்குள் புதிதாய் பிறக்கும்.

சிந்தித்ததால் அசோகன் மனிதம் காத்தான், சித்தார்த்தன் புத்தன் ஆனான். சிந்தித்ததால் யானை முகன் ஞானப் பழம் வென்றான். சிந்தனை ஞானம் கொடுக்கும் சரி... அதை வைத்துக்கொண்டு 'புளியங்காய்' கூட வாங்க இயலாது... ஆமாம்! ஆமாம்.... வாங்க முடியாது.... உற்பத்தி செய்யலாம்...! சிந்தனை வேறு என்ன தரும்? அது உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டும். வழக்கமான முறையில் அல்லாமல், புதிய வழியில் செயலாற்றி, மற்றவரை வியப்பில் ஆழ்த்துவீர்.

ஒரு துணுக்கு:

ஒரு அலுவலகத்தில் வேலைக்கான ஒரு நேர்காணலில், மேலாளர் கேட்கிறார் - "what is before you?"

ஒருவன் சொன்னான் - காபி

மற்றொருவன் சொன்னான் - காபி

மூன்றாமவன் சொன்னான் - டீ

எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்றால் காபி தானே பரிமாரப்பட்டது. வியப்பாக, 'டீ' என்று சொன்னவன் தேர்வு செய்யப்பட்டான். எப்படி?

ஆங்கில எழுத்து வரிசையான 'a,b,c,d' யில் 'U' விற்கு முன் 'T' தானே!!!!

இந்தச் சாதுர்யம், பக்குவம், யோசனையெல்லாம், நீங்கள் அன்றாடம் சிறந்த புத்தகங்களை, கருத்துகளை, நிகழ்வுகளை படித்துத் தெரிந்து, கேட்டு, பின்பு நன்கு ஆய்ந்து உங்கள் கபாலத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் பொழுது தட்டித் திறந்துகொள்ளலாம்.

சிந்தனை நம்மை மனிதன் ஆக்குகிறது. செய்யும் பணியில் கவனம் செலுத்த உதவுகிறது, வெற்றிக்கு வழிவகுக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தித்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
சவிதா

------AMAZING---------


அருமையான அம்மாவும்.......... அருமையான மனைவியும் ...



 


அம்மா கலையிலேயே என் மனைவியிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள்..... எனக்கு என்னமோ
இன்னிக்கு முடியவே இல்லம்மா  ....குக்கர் நீ வைதுவிடம்மா  ....முடிந்தால் நான் அப்புறமாக
ஒரு பொரியலும் ரசமும் பண்ணிவிடுகிறேன் என்று ...

அம்மா சமையல் நன்றாக இருக்கும்.... பசங்களும்.........ஐயா .... பாட்டி சமையல் ...நன்றா
இருக்கும் என்று ஜொள்ளு விடுவார்கள்... என் மனைவி சமையலும் நன்றாக
இருக்கும் ...... இருந்தாலும் அம்மாவின் கை வண்ணம் கொஞ்சம்
டேஸ்ட் ஜாஸ்தி ...

அம்மாவுக்கு எண்பது வயது .... இருந்தாலும் அவள் வேலையை அவள் பார்த்துக்கொண்டு முடிந்தமட்டும் சமையலும்
பண்ணிக்கொண்டு .... ஏதோ கடவுள் புண்ணியத்தில் வீட்டிற்குள் நடமாடி கொண்டிருப்பாள்.
வீட்டுக்கு  வெளியில் வந்து கம்பௌண்டுக்கு உள்ளேயே ரு பத்து நிமிஷம் காலையிலும்
மாலையிலும்  வாக்கிங் போவாள் ....தன்னால் முடிந்த உதவியை வீட்டில் செய்துகொண்டிருப்பாள் .... 
எல்லாவிதமான சாப்பாட்டு பொடிகளும் பண்ணி வைத்துவிடுவாள்..

அம்மா முடியவில்லை என்று சொன்னது என் காதிலும் கேட்டது. ஆனால் நான் ன்றும்
கேட்டுக்கொள்ளவில்லை(கேட்டால் என் அருமை மனைவிக்கு கொஞ்சம் - மறுபடியும்
சொல்லுகிறேன் கொஞ்சம்தான் - பிடிக்காது என்பது வேறு விஷயம் )..... நான் கலையில்
வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்ததால்  ன்றும் கேட்கவில்லை ..

மதியம் என் மனைவியிடமிருந்து போன் ..... நான் என்மனதில் என்னடாது .... அம்மாவுக்கு ஏதோ
என்று போன் ஆன் செய்தேன் .....  ஏங்க ....நாளைக்கு  வெள்ளிகிழமை
இல்லையா ...வரும்போது பூஜை சாமான் வாங்கிட்டு  வந்துடுங்க ...... என்றாள்...  நான்
சரி என்று சொல்லிவிட்டு .... அம்மா சாதாரணமாக இருக்கிறாளா என்று கேட்பதற்குள் அந்த
பக்கத்தில் போன் கட்…………….நானும்…..  ஏதாவது என்றால்  இவள் சொல்லியிருப்பாளே என்று என்
மனதை சமாதான படுத்திக்கொண்டேன் ...

மாலை/இரவு  கிளம்பும்போது வங்கியில் எட்டு  மணி வரை லேட் ஆகிவிட்டது .....   நல்ல பசி வேறு...
வீட்டுக்கு சென்ற உடனே சாப்பிடவேண்டும் என்று நினைத்துகொண்டே வீட்டுக்கு போகும்போது மறக்காமல் பூஜை
சாமான் வாங்கிகொண்டு போனேன் ... (மறந்தால் என்ன ஆகும் என்று திருமணம் ஆனவர்களுக்கு தெரியுமே... ! ! ! )

அம்மாதான் கதவை திறந்தாள் ......எப்படி இருக்கேம்மா .... இப்போ பரவாயில்லையா .... என்று கேட்டுகொண்டே உள்ளே வந்தேன் ………….. இந்த வலது கைதான்டா
வலித்துக்கொண்டே இருக்கிறது .... ண்ணும் தூக்கமுடியவில்லை... என்று அம்மா சொன்னதை காதில்
வாங்கிக்கொண்டு டிரஸ் மாற்றிக்க சென்றேன் மனைவி பசங்களுக்கு ஹோம் ர்க்
சொல்லி கொடுப்பதில் மும்முரமாக இருந்தாள்

கை கால் அலம்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன் .... அம்மாதான் தட்டு வைத்து சாப்பாடு
போட்டாள்...  நீ உட்கார்ந்து கொள் அம்மா நான் பார்துகொள்ளுகிறேன் என்றேன்
...... இருக்கட்டும்டா ...  உனக்கு சாப்பாடு போட்டுவிட்டு நான் படுத்து கொள்ளுகிறேன்
என்றாள். நான் சாப்பிட்டு  \முடிக்கும் வரை எனக்கு பக்கத்திலேயே உட்கர்ந்திருந்தாள்….

சாப்பிட்டு விட்டு கை கழுவினேன் .... அம்மாவிடம் ஏதாவது மாத்திரை வேணுமா என்று 
கேட்டேன் .... அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டு படுக்க சென்றுவிட்டாள்... நான் கொஞ்சம்
நியூஸ் பார்க்கலாமே என்று டிவி ஆன் பண்ணினேன் ....

என் மனைவி பசங்களுக்கு ஹோம் வொர்க் எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தாள்...   என்னங்க வந்தவுடன் டிவி ஆன் பண்ணிட்டீங்க ....
பசங்களுக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு டிவி ஆப் பண்ணிடுங்க.
....  அப்படியே எனக்கு ரு தட்டிலே கொஞ்சம் ரைசும் (சாப்பாடு) மோரும் போட்டு
கொடுக்கிறீங்களா………. ரொம்ப டயர்டா……….. இருக்கு எனக்கு என்றாள் .... நான் டிவி ஆப் பண்ணி
விட்டு அவளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு என் பையன்களிடம் கொஞ்சம் விளையாடி விட்டு .... படுக்க சென்றேன்...  ஆண்டவா நாளைய பொழுது நல்ல
பொழுதாக விடிய வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணிக்கொண்டு ... முக்கியமான ன்றை சொல்ல மறந்திவிட்டேன் ....நான்
கொடுத்த தலைப்புக்கும் இந்த என் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லையே என்று நீங்கள் உங்கள்
மண்டையே பிய்துகொண்டிருப்பது எனக்கு தெரிகிறது...

விளக்கம்  இதோ:

அருமையான அம்மா ....  அதாவது
அம்மா நம்மை அருமையாக
பார்துகொள்ளுவாள் ..... (அவளுக்கு
உடம்பு முடியாவிட்டாலும்)
அருமையான மனைவி .... அதாவது நாம்
நம் மனைவியை அருமையாக 
பார்துகொள்ளவேண்டும்....
(அவளுக்கு உடம்பு
முடிந்தாலும்)

இதுதான் உலக நியதியோ  ...

நட்புடன்
வெங்கட்

Friday, March 16, 2012

Study suggests motivation to be active may lead to impulsive behavior


Study suggests motivation to be active may lead to impulsive behaviorA new study finds that those primed with words suggesting action are more likely to make impulsive decisions than those primed with words suggesting they pause, stop or rest. Credit: Wordle

Those motivated to actively change bad habits may be setting themselves up for failure, a new study suggests.
The study, described in an article in the journal Motivation and Emotion, found that people primed with words suggesting action were more likely than others to make impulsive decisions that undermined their long-term goals. In contrast, those primed to "rest," to "stop" or to be inactive found it easier to avoid impulsive decisions.
"Popular views of self-control maintain that individuals should 'exert' willpower, 'fight' temptations, 'overcome' desires and 'control' impulses when they want to successfully control their own behavior," said University of Illinois graduate student Justin Hepler, who led the study with psychology professor Dolores Albarracín. "Ironically, in these situations people are often 'fighting' to do nothing – for example, they want to not eat a piece of cake."
"Those who try to be active may make wild, risky investments, for example, and persist in behaviors that clearly make them unsuccessful," Albarracín said.
Hepler, Albarracín and colleagues at Idaho State University and the University of Southern Mississippi wanted to determine whether successful self-control involves the active, effortful pursuit of one's goals, as some researchers have proposed, or whether one is more likely to succeed by "delay(ing) behavior until sufficient pre-action information processing has occurred," as others suggest, the researchers wrote.
In a first experiment, the researchers exposed volunteer participants to words suggesting action ("start," "active," etc.) or inaction ("stop," "pause," etc.) and then tested their self-control by measuring their willingness to forego an immediate monetary reward in exchange for a larger, later one. A second experiment also primed participants with action and inaction words and then tested their impulse control on a simple computer game.
In both experiments, volunteers who were motivated to be active were more likely to select immediate rewards and had poorer impulse control than those who had been primed with words suggesting inaction, the researchers found.
"Overall, these experiments demonstrate that attempting to motivate oneself to be active in the face of temptations may actually lead to impulsive behaviors," Hepler said. "On the other hand, becoming motivated for inaction or calming oneself down may be the best way to avoid impulsive decisions."
"Of course, inaction words like 'stop' may induce effort directed at decreasing undesirable behavior," Albarracín said. "But these inaction words have been shown to relax individuals, and our research suggests that the relaxed state is better at inhibiting the pull of temptations."
More information: The paper, "Being Active and Impulsive: The Role of Goals for Action and Inaction in Self-Control," is available online.
Provided by University of Illinois at Urbana-Champaign
"Study suggests motivation to be active may lead to impulsive behavior." March 14th, 2012. http://medicalxpress.com/news/2012-03-impulsive-behavior.html
Posted by
Robert Karl Stonjek

Facts on Brhaspati or Jupiter - Effects in the 12 Houses



Brhaspati in the Ascendant/1st House
Jove or Brhaspti in the Ascendant makes one scholarly, beautiful, jovial. Jovian influence on the First House endows one with majestic appearance, magnetic personality, learning and wisdom. High longevity is conferred by Jovian presence in the First. Scholarship will grace in no uncertain measure. Will be respected by the multitude. Will be handsome and will have a high discriminative intellect.
Brhaspati in the 2nd House
In the second Jove bestows poetic faculties, handsomeness, wealth and fame. Will have the gift of the gab or the divine gift of articulate speech. Will speak beautifully. Will have scholarship and learning. The wisdom planet in the house of speech makes one scholarly.
Brhaspati in the 3rd House
Brhaspati in the 3rd makes one miserly and not an altruist. Will have to face many a defeat. Will have bad relations with brothers and sisters. Will be the subject of ridicule. Will have stomach problems.
Brhaspati in the 4th House
Jovian tenancy of the fourth makes one hedonistic with a lot of friends and relatives. Will be fortunate with respect to house. Your fame will cross the seas and spread all over the land. Will be of adamantine nature. Will enjoy all the comforts of life.
Brhaspati in the 5th House
High intelligence is conferred by the position of Jupiter in the fifth. Wealth will grace you in no uncertain measure. May be worried due to children. Will be versatile. Jupiter in one of the moral triangles can make one highly moral and spiritual.
Brhaspati in the 6th House
Brhaspati in the sixth is the destroyer of enemies. Will be lazy and physically weak. May resort to occult rites.
Brhaspati in the 7th House
Will be equivalent to a king as the royal planet of Wisdom becomes posited in a quadrant. Will destroy millions of afflictions. Will have high communication ability. Scholarly, a lover of poetry, handsome, will be more liberal than the father, famous with good life-partner and children-these are the effects of a benign Jove in the seventh.
Brhaspati in the 8th House
This adverse position of Jupiter makes one dependent on others, will do sinful acts, will have high longevity, will be well liked by all, will do jobs on behalf of others, will be highly determined & will be interested in base women.
Brhaspati in the 9th House
Jovian tenancy of the Ninth makes one highly spiritual. Will have devotion to preceptors, will be scholarly and well informed, will be of ministerial cadre, will be famous & will be highly moral and ethical.
Brhaspati in the 10th House
This benign position of Jupiter makes one well off in life. Will be equivalent to a lord, will be famous with comforts, vehicles and children, will be virtuous, scholarly and fortunate.
Brhaspati in the 11th House
Jupiter well posited in the eleventh makes one highly determined, scholarly with good longevity, with multiple streams of income, famous and with a lot of conveyances.
Brhaspati in the 12th House
In the adverse 12th, Jupiter makes one devoid of happiness, sons & fortune. Earlier wealth gets destroyed. Will be lacking in funds most of the time. Will be lazy and will lack proper education. Will be ridiculed by many. Will have dubious character.
In summary the facts on Jupiter or Brhaspati and its influences on the twelve houses points to strengths and weaknesses to help you better understand individual horoscopes.

Know your world better



Remember “ It's a dull day when nothing new is learned... 


Alaska























 

Stroke has a new indicator!





They say if you email this to ten people, you stand a chance of saving at least one life. Will you send this along?
 
B
lood Clots/Stroke - They Now Have a Fourth Indicator, the Tong
ue
 


I will continue to forward this every time it comes around!


STROKE:
 
Remember the 1st Three Letters..... 
S T. R. 
STROKE IDENTIFICATION:


During a BBQ, a woman stumbled and took a little fall - she
 
assured everyone that she was fine (they offered to call paramedics) ....
she said she had just tripped over a brick because of her new shoes.

They got her cleaned up and got her a new plate of food.
 While she appeared a bit shaken up, Jane went about enjoying herself the rest of the evening.

Jane's husband called later telling everyone that his wife had been taken to the hospital - 
(at 6:00 pm Jane passed away.) She had suffered a stroke at the BBQ. Had they
 known how to identify the signs of a stroke, perhaps Jane would be with us today. Some don't die. 
They end up in a helpless, hopeless condition instead.

It only takes a minute to read this.


A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can 
totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, 
diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough.

RECOGNIZING A STROKE


Thank God for the sense to remember the '3' steps, STR. Read and Learn!


Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness 
spells disaster. The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize 
the symptoms of a stroke.

Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions:


S *
 
Ask the individual to SMILE.
 
T *
 
Ask the person to TALK and
 
SPEAK A SIMPLE SENTENCE (Coherently)
 
(i.e. It is sunny out today.)


R *
 
Ask him or her to RAISE BOTH ARMS.
 
If he or she has trouble with ANY ONE of these tasks,
call emergency number immediately and describe the symptoms to the dispatcher.


New Sign of a Stroke -------- Stick out Your Tongue


NOTE: Another 'sign' of a stroke is this: Ask the person to
 
'stick' out his tongue. If the tongue is 'crooked', if it goes to one side or the other
 
that is also an indication of a stroke.
 
A cardiologist says if everyone who gets this e-mail sends it to 10 people;
you can bet that at least one life will be saved.


I have done my part. Will you?