Search This Blog

Friday, December 23, 2011

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்



ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.
1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.
2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.
3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.
எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.
8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.

இதயநோய், புற்றுநோய்களை குணப்படுத்தும் புரொக்கொலி (broccoli )




புராக்கோலி என்ற மேலைநாட்டு காய்கறியானது இதயநோய் மற்றும் புற்றுநோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜோன் இன்ஸ் மையத்தின் உதவியுடன்  உணவு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலியில் அதிகமாக சூப் வைப்பார்கள். அவித்தும் சாப்பிடுவார்கள்.
முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ப்ராக்கோலியில் விட்டமின் சி, விட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு புரக்கோலி முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள தாது உப்புக்கள் உயர் இரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.
சூப்பர் புராக்கோலி
நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் ஆய்வு செய்து ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ள புதிய புராக்கோலியை உருவாக்கியுள்ளனர். இது இதயநோய் மற்றும் குடல், புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
புற்றுநோயை கட்டுப்படுத்தும்
சூப்பர் புரொக்கொலி  வழக்கமான புராக்கோலியைப் போலவே இருக்கும். ஆனால் இந்த சூப்பர் புராக்கோலி, மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் குறைக்கிறது, புற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது,
இதன்மூலம், நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளை மேலும் சத்து நிறைந்ததாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?


ங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

ம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்' என்னும் அதிவேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது. 

நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி - ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.

ன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக
www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

அதென்ன தகவல் பாக்கெட்? 
ன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப்படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப் படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப் பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன. ஒவ்வொரு ஹெடரிலும் "செக்சம்' (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது. 

ப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், "டொமைன் நேம் சர்வர்' (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன. 


G. செல்வராஜ் 

Band Aid - Feed The World (Original Version)

In the 80s, Bono, Bob Geldof, Sting and other great musicians teamed up to create a song to help awareness for the famine in Ethiopia during Christmas time. That song is very much still relevant today. 
                       Band Aid was a British and Irish charity supergroup, founded in 1984 by Bob Geldof and Midge Ure to raise money for famine relief in Ethiopia by releasing the record "Do They Know It's Christmas?" for the Christmas market that year. The single surpassed the hopes of the producers to become the Christmas number one on that release. Two subsequent re-recordings of the song to raise further money for charity also topped the charts. The original was produced by Midge Ure. The 12" version was mixed by Trevor Horn.

Participants
The original Band Aid ensemble consisted of (in sleeve order):

Linda Ronstadt
Adam Clayton (U2)
Phil Collins (Genesis)
Bob Geldof (The Boomtown Rats)
Steve Norman (Spandau Ballet)
Chris Cross (Ultravox)
John Taylor (Duran Duran)
Paul Young
Tony Hadley
Glenn Gregory (Heaven 17)
Simon Le Bon (Duran Duran)
Simon Crowe
Marilyn
Keren Woodward (Bananarama)
Martin Kemp (Spandau Ballet)
Jody Watley (Shalamar)
Bono (U2)
Paul Weller (The Style Council, and previously The Jam)
James "J.T." Taylor (Kool & The Gang)
George Michael (Wham!)
Midge Ure (Ultravox)
Martyn Ware (Heaven 17)
John Keeble (Spandau Ballet)
Gary Kemp (Spandau Ballet)
Roger Taylor (Duran Duran)
Sara Dallin (Bananarama)
Siobhan Fahey (Bananarama)
Sting (The Police)
Pete Briquette (The Boomtown Rats)
Francis Rossi (Status Quo)
Robert 'Kool' Bell (Kool & the Gang)
Dennis Thomas (Kool & the Gang)
Andy Taylor (Duran Duran)
Jon Moss (Culture Club, former member of Adam and the Ants)
Rick Parfitt (Status Quo)
Nick Rhodes (Duran Duran)
Johnny Fingers (The Boomtown Rats)
David Bowie (who contributed via a recording that was mailed to Geldof and then dubbed onto the single)
Boy George (Culture Club)
Holly Johnson (Frankie Goes to Hollywood)
Paul McCartney (Wings and The Beatles, who contributed via a recording that was mailed to Geldof and then dubbed onto the single)
Stuart Adamson (Big Country)
Bruce Watson (Big Country)
Tony Butler (Big Country)
Mark Brzezicki (Big Country)
The sleeve artist, Peter Blake, was also credited on the sleeve.

Kofi Annan speaks to See Africa Differently


Delivering Global Food and Nutrition Security – the Challenge of our Time

Click on a photo to download it in hi-res format.
Mr. Kofi Annan Chair of the Alliance for a Green Revolution in Africa (AGRA) and former UN Secretary-General delivered the McDougall memorial lecture, addressing global food and nutrition security issues. FAO Conference, 37th session, FAO headquarters (Plenary Hall).
Kofi Annan: Nobel Peace Prize-winner; former UN Secretary-General and now See Africa Differently interviewee! He speaks to Gary Nunn about the fibre optic cables that will transform Africa, the agricultural revolution that has already transformed Africa - and how we can transform perceptions of the continent
Gary Nunn (GN): See Africa Differently is a campaign to showcase the under-reported progress from Africa. As Chair of the Africa Progress Panel, what do you predict will be the largest area of progress for Africa in the next decade?
Kofi Annan: In the past several years, there has been an enormous leap in information and communications technology (ICT) usage in Africa and I believe what we’ve seen so far is just the beginning.
Over the last decade, internet usage on the continent has increased by over two thousand percent. Africa has gone from having hardly any undersea fibre optic cables in 2000 to having nine that will connect almost all of Africa by 2012, reducing costs dramatically compared to satellite connectivity. At the same time, the continent has become the world’s second largest mobile market behind Asia – and the fastest growing. At present, more than one in three Africans owns a cellular phone.
These numbers are impressive and very promising. What I find even more impressive and promising, though, is how Africans around the continent are making use of these advancements - boosting the continent’s growth and facilitating a social transformation.
 
Small-scale agriculture and harvesting of natural resources provide livelihoods for over 70% of the African population. Having said this, most African farmers face numerous challenges on a daily basis, most of which have been aggravated by changes in the climate. Ever resourceful, Africans have embraced ICTs, as a means to access timely, appropriate and comprehensive agricultural information to support and improve their productivity.
We see similar progress in other sectors such as health care, where for example SMS codes are used to check for counterfeit drugs, and education, where just this week UNESCO unveiled an initiative to connect cellular phones to the classroom so as to provide additional support to teachers and students alike. In banking, M-PESA, originating from Kenya, is the first mobile money transfer service, anywhere in the world.
With greater access to the Internet, comes greater access to Facebook and Twitter. Never before has the world seen the extent to which these and other social networking sites can impact politics, as was seen this year in Africa. Africans throughout the continent have embraced social media as a way to voice their concerns, encourage and mobilise action, and bring about change. And in doing so, they have given a uniquely African meaning to the phrase ‘social media revolution’. 
GN: One of the focuses of the Kofi Annan Foundation is sustainable development. What’s the greatest success story of sustainable development in Africa of the last decade?
 
Kofi Annan: There are many wonderful success stories to be found across the continent.  The change that I am most pleased to see is the green shoots of a uniquely African Green Revolution taking root in many countries.
   
With the right investments throughout the agricultural value chain and an approach centered on empowering the small holder farmer – many of whom are women - I believe that Africa is now on the road to being able to feed itself.
The transformation of African agriculture into an engine of economic development has come about because of changes in government priorities and policies, development of the private sector, the creation of vibrant new partnerships, and an alignment of international aid with Africa’s priorities. 
I have talked to smallholder farmers in Mali who tell me that high-yielding seeds and fertilizer are making a big difference to their livelihoods.  Farmers are growing new varieties of sorghum, maize, and rice that are drought tolerant and disease resistant, and increasing their yields.
But more importantly I heard from them about their hopes for the future – that with more support they and their neighbors will do well year after year.
Similar aspirations are rising across the continent and African governments are stepping up to the challenge.  In Ghana, agriculture has grown at an average of 5% a year for over 10 years. Malawi transformed itself into a net exporter of maize for four years running. Rwanda increased its food production by 15% in 2007 and 16% in 2008. In Tanzania, a government program supporting farmers through vouchers to purchase seeds and fertilizers enabled 700,000 smallholder farmers to produce five million tons of maize. And Mali now dedicates 14% of its national budget to agriculture in a concerted effort to change the future for its farmers.
Across sub-Saharan Africa, 19 countries have put in place plans to accelerate their annual agricultural growth of 6% a year. 
I hope that these developments will help to banish the image of Africa as a continent of disease, hunger and despair.
GN: Recent ComRes polling we commissioned of 2,000 UK adults found that 1 in 5 misidentify Africa as a country and 62% associate Africa with corruption - but only 3% say Africa is 'good for business.' How should we clear up these misconceptions and portray a more diverse and positive depiction of African countries?
Kofi Annan: Africa is a diverse continent of 54 countries with hundreds of languages and cultures, and endowed with plenty of natural resources. Despite this rich diversity, Africa and its people are often reduced to a single sound-bite or image of helplessness. This stems from ignorance or bias. 
Fortunately, this perception is being challenged. Increasingly, Africans are telling their own story - their voices amplified by new technologies and media.  Civil society is growing and demanding more democratic and accountable governance.  African entrepreneurs are creating new jobs and business on the continent and abroad. Sub-regional economic integration is increasing growth and opportunity.
Over the past decade six of the world’s ten fastest-growing countries were African. In eight of the past ten years, Africa has grown faster than East Asia, including Japan. Even allowing for the knock-on effect of the northern hemisphere’s slowdown, the IMF expects Africa to grow by 6% this year and nearly 6% in 2012, about the same as Asia.
The story of Africa today is that of a continent where there are incredible opportunities for growth and investment, where a young and dynamic population is making contributions in the area of business innovation, music, art, sport and social and environmental change. The road will be long and the challenges numerous but Africa has a story that no one can afford to ignore! 
 
GN: What 3 words sum up a modern, progressive Africa to you?
Kofi Annan: Changing. Dynamic. Opportunity. 
The Kofi Annan Foundation works to promote better global governance and strengthen the capacities of people and countries to achieve a fairer, more secure world.
Article appeared in: See Africa Differently

Quantum Computing Has Applications in Magnetic Imaging, Say Pitt Researchers



 by  

Pitt physicists able to obtain higher-precision measurements with “single-electrons in-diamond” approach.
Quantum computing—considered the powerhouse of computational tasks—may have applications in areas outside of pure electronics, according to a University of Pittsburgh researcher and his collaborators.
Working at the interface of quantum measurement and nanotechnology, Gurudev Dutt, assistant professor in Pitt’s Department of Physics and Astronomy in the Kenneth P. Dietrich School of Arts and Sciences, and his colleagues report their findings in a paper published online Dec. 18 in Nature Nanotechnology. The paper documents important progress towards realizing a nanoscale magnetic imager comprising single electrons encased in a diamond crystal.



“Think of this like a typical medical procedure—a Magnetic Resonance Imaging (MRI)—but on single molecules or groups of molecules inside cells instead of the entire body. Traditional MRI techniques don’t work well with such small volumes, so an instrument must be built to accommodate such high-precision work,” says Dutt.
However, a significant challenge arose for researchers working on the problem of building such an instrument: How does one measure a magnetic field accurately using the resonance of the single electrons within the diamond crystal? Resonance is defined as an object’s tendency to oscillate with higher energy at a particular frequency, and occurs naturally all around us: for example, with musical instruments, children on swings, and pendulum clocks. Dutt says that resonances are particularly powerful because they allow physicists to make sensitive measurements of quantities like force, mass, and electric and magnetic fields. “But they also restrict the maximum field that one can measure accurately.”
In magnetic imaging, this means that physicists can only detect a narrow range of fields from molecules near the sensor’s resonant frequency, making the imaging process more difficult.
“It can be done,” says Dutt, “but it requires very sophisticated image processing and other techniques to understand what one is imaging. Essentially, one must use software to fix the limitations of hardware, and the scans take longer and are harder to interpret.”
Dutt—working with postdoctoral researcher Ummal Momeen and PhD student Naufer Nusran (A&S’08 G), both in Pitt’s Department of Physics and Astronomy—has used quantum computing methods to circumvent the hardware limitation to view the entire magnetic field. By extending the field, the Pitt researchers have improved the ratio between maximum detectable field strength and field precision by a factor of 10 compared to the standard technique used previously. This puts them one step closer toward a future nanoscale MRI instrument that could study properties of molecules, materials, and cells in a noninvasive way, displaying where atoms are located without destroying them; current methods employed for this kind of study inevitably destroy the samples.
“This would have an immediate impact on our understanding of these molecules, materials, or living cells and potentially allow us to create better technologies,” says Dutt.
These are only the initial results, says Dutt, and he expects further improvements to be made with additional research: “Our work shows that quantum computing methods reach beyond pure electronic technologies and can solve problems that, earlier, seemed to be fundamental roadblocks to making progress with high-precision measurements.”
__________
Courtesy University of Pittsburgh

Myths and Truths of Obesity and Pregnancy



 by  

Ironically, despite excessive caloric intake, many obese women are deficient in vitamins vital to a healthy pregnancy. This and other startling statistics abound when obesity and pregnancy collide. Together, they present a unique set of challenges that women and their doctors must tackle in order to achieve the best possible outcome for mom and baby.
In the December issue of the journal Seminars in Perinatology, maternal fetal medicine expert Loralei L. Thornburg, M.D., reviews many of the pregnancy-related changes and obstacles obese women may face before giving birth. The following myths and truths highlight some expected and some surprising issues to take into account before, during and after pregnancy.
“I treat obese patients all the time, and while everything may not go exactly as they’d planned, they can have healthy pregnancies,” said Thornburg, who specializes in the care of high-risk pregnancies and conducts research on obesity and pregnancy. “While you can have a successful pregnancy at any size, women need to understand the challenges that their weight will create and be a partner in their own care; they need to talk with their doctors about the best way to optimize their health and the health of their baby.”

Myth or Truth?
Many obese women are vitamin deficient.
True
Forty percent are deficient in iron, 24 percent in folic acid and 4 percent in B12. This is a concern because certain vitamins, like folic acid, are very important before conception, lowering the risk of cardiac problems and spinal defects in newborns. Other vitamins, such as calcium and iron, are needed throughout pregnancy to help babies grow.
Thornburg says vitamin deficiency has to do with the quality of the diet, not the quantity. Obese women tend to stray away from fortified cereals, fruits and vegetables, and eat more processed foods that are high in calories but low in nutritional value.
“Just like everybody else, women considering pregnancy or currently pregnant should get a healthy mix of fruits and vegetables, lean proteins and good quality carbohydrates. Unfortunately, these are not the foods people lean towards when they overeat,” noted Thornburg. “Women also need to be sure they are taking vitamins containing folic acid before and during pregnancy.”
Obese patients need to gain at least 15 pounds during pregnancy.
Myth
In 2009, the Institute of Medicine revised its recommendations for gestational weight gain for obese women from “at least 15 pounds” to “11-20 pounds.” According to past research, obese women with excessive weight gain during pregnancy have a very high risk of complications, including indicated preterm birth, cesarean delivery, failed labor induction, large-for-gestational-age infants and infants with low blood sugar.
If a woman starts her pregnancy overweight or obese, not gaining a lot of weight can actually improve the likelihood of a healthy pregnancy, Thornburg points out. Talking with your doctor about appropriate weight gain for your pregnancy is key, she says.
The risk of spontaneous preterm birth is higher in obese than non-obese women.
Myth
Obese women have a greater likelihood of indicated preterm birth – early delivery for a medical reason, such as maternal diabetes or high blood pressure. But, paradoxically, the risk of spontaneous preterm birth – when a woman goes into labor for an unknown reason – is actually 20 percent lower in obese than non-obese women. There is no established explanation for why this is the case, but Thornburg says current thinking suggests that this is probably related to hormone changes in obese women that may decrease the risk of spontaneous preterm birth.
Respiratory disease in obesity – including asthma and obstructive sleep apnea – increases the risk for non-pulmonary pregnancy complications, such as cesarean delivery and preeclampsia (high blood pressure).
True
Obese women have increased rates of respiratory complications, and up to 30 percent experience an exacerbation of their asthma during pregnancy, a risk almost one-and-a-half times more than non-obese women. According to Thornburg, respiratory complications represent just one piece of the puzzle that adds to poor health in obesity, which increases the likelihood of problems in pregnancy. She stresses the importance of getting asthma and any other respiratory conditions under control before getting pregnant.
Breastfeeding rates are high among obese women.
Myth
Breastfeeding rates are poor among obese women, with only 80 percent initiating and less than 50 percent continuing beyond six months, even though it is associated with less postpartum weight retention and should be encouraged as it benefits the health of mom and baby.
Thornburg acknowledges that it can be challenging for obese women to breast feed. It often takes longer for their milk to come in and they can have lower production (breast size has nothing to do with the amount of milk produced). Indicated preterm birth can result in prolonged separations of mom and baby as infants are admitted to the neonatal intensive care unit or NICU. This, coupled with the higher rate of maternal complications and cesarean delivery – up to 50 percent in some studies – in obese women, can make it harder to successfully breast feed.
“Because of these challenges, mothers need to be educated, motivated and work with their doctors, nurses and lactation professionals to give breast feeding their best shot. Even if you can only do partial breastfeeding, that is still better than no breastfeeding at all,” said Thornburg.
______________
Courtesy  University of Rochester Medical Center