Search This Blog

Tuesday, November 15, 2011

தொல்காப்பியம் - தமிழும் இலக்கியமும்






தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம்,
  • எழுத்ததிகாரம், 
  • சொல்லதிகாரம் 
  • பொருளதிகாரம் 
என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதலாவதுஎழுத்ததிகாரம் தனிமொழியிலும்,புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது.
 இரண்டாவதுசொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. 
மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும்அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்புஅணி முதலான பாங்குகளையும்தமிழ்மரபையும் விளக்குகிறது. 


தொல்காப்பியம் என்பது இன்று கிகைக்கப்பெரும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கான நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பிய பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச் செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. இந்த தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

தொல்காப்பியர் காலம்தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் "ஐந்திரம்" நிறைந்த தொல்காப்பியன்என்று குறிப்பிடு கிறார். "ஐந்திரம்" என்பது சமற்கிருத இலக்கணநூல். இது பாணினி எழுதிய சமற்கிருத இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'(அகத்தியம்) கண்டிருந்தார். எனவே தொல்காப்பியர் பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு. 

ஐந்திரம்தொல்காப்பியம் ஆகிய நூல்களைப் பற்றிப் பர்னல் என்பவர் ஒப்பிட்டு ஆராய்ந்தார். இந்திரன் செய்தது ஐந்திரம் என்றனர். இந்த இந்திரன் சமணமதத்தைத் தோற்றுவித்த இந்திரன் என இவர் கொண்டார். விளைவு தொல்காப்பியம் சமணர் காலத்துக்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் எனக் காட்டலானார். உண்மையில் ஐந்திரம் என்னும் நூல் ஐந்திரன் என்பவரால் இயற்றப்பட்டது என்பதே பொருத்தமானது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பர்னல் விளக்கம் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னதாக்கிவிடும்

தொல்காப்பியம் பெயர் விளக்கம்:-தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம். தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவி வருகின்றன. தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர்தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல் காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.  

அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம். இந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கை பாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும்தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும்,பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பிம் எனக் கொள்வதே முறைமை. தொல்காப்பியப் பாயிரம் புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


அமைப்பு:
மூல ஓலையுடனான தொல்காப்பிய அமைப்பு.
தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம்,எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்,பொருளதிகாரம் என மூன்று அதிகாரங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும்புணர் மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும்அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்புஅணி முதலான பாங்குகளையும்தமிழ்மரபையும் விளக்குகிறது.

தோற்றம் தொல்காப்பியப் பாயிரம் இவரை:"ஐந்திரம்" நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்'தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் புலவர் "பனம்பாரனார்"குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலை களங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. 


தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை. தொல்காப்பிய ஆசிரியர் சமணர் என்று சிலரும் பிராமணர் என்று சிலரும் குறிப்பிட்டாலும்வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல் என்றே நம்புகின்றனர்.  தி.பொ.மீனாட்சி சுந்தரம்,இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன் பின்னாகக் கணிப்பிட்டார்கள். 

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோகி.மு.3-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். எனினும்இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும் பாலானவர்களின் கருத்தாகும்.

எழுத்ததிகாரம்:  எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.

எழுத்ததிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள் முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துக்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துக்களின்தொகுப்புப்பெயர்கள்எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன. இரண்டாவதாகஉள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துக்களைப் பற்றிய விளக்கமும்,சொல் தொடங்கும் எழுத்துக்கள்சொல்லில் முடியும் எழுத்துக்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துக்களின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன. நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப் படுகிறது. இயல்பு, திரிபு,சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது. ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சிவேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன.

ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது. ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில்உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. ஒன்பதாவதாகஉள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப் படுகிறது.  இப்படி எழுத்துமொழி(word),புணர்மொழி(combination of words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன.

சொல்லதிகாரம்சொல்லதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. அவையாவன1.கிளவியாக்கம் - (கிளவியாக்கச் செய்திகள்), 2. வேற்றுமை இயல் (வேற்றுமையியல் SEITHIKAL), 3. வேற்றுமை மயங்கியல் (வேற்றுமை மயங்கியல் செய்திகள்), 4.விழி மரபு(விளிமரபுச் SEITHIKAL), 5. பெயரியல் (பெயரியல் செய்திகள்), 6. வினை இயல் (வினையியல் செய்திகள்), 7. இடையியல் - (இடைச்சொல் அகரவரிசைத் தொகுப்பும் விளக்கமும்), 8.உயிரியல் - (உரிச்சொல் அகரவரிசைத் தொகுப்பும் விளக்கமும்), 9. எச்சவியல் - (எச்சவியல் செய்திகள்).

சொல்லதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்முதலாவது கிளவியாக்கம் என்னும் இயலில் தமிழ்ச் சொற்றொடர் வாக்கியமாக அமையும் பாங்கு கூறப்படுகிறது. இரண்டாவது வேற்றுமை யியலில் வேற்றுமை உருபுகள் இன்னின்ன கருத்துக்களைப் புலப்படுத்திக்கொண்டு சொற்றொடராக அமையும் என்பது விளக்கப்படுகிறது. மூன்றாவது வேற்றுமை மயங்கியலில் 234567 வேற்றுமை உருபுகள் உருவில் திரிந்தும்பொருளில் வேறுபட்டும் நிற்கும் இடங்கள் எவை என விளக்கப் படுகிறது. நான்காவது விளிமரபு என்னும் இயலில் 8-ஆம் வேற்றுமையாக எந்தப் பெயர்ச்சொல் எவ்வாறு மாற்றம் கொள்ளும் என்பது விளக்கப்படுகிறது. ஐந்தாவது பெயரியலில் பெயர்ச்சொற்கள் தோன்றுமாறும்அவை ஒருமைபன்மை என்னும் எண்ணைப் புலப்படுத்தும்போதும்தன்மைமுன்னிலைபடர்க்கை என்னும் இடத்தைப் புலப்படுத்தும்போதும் எவ்வாறு அமையும் என்பது விளக்கப்படுகிறது.
ஆறாவதுவினையியலில் வினைச்சொற்கள் காலம் காட்டும் பாங்கும்ஐம்பால் மூவிடங்களில் ஈறுகள் கொள்ளும் பாங்கும்எச்சங்களாகத் திரியும் பாங்கும் விளக்கப்படுகின்றன. ஏழாவது இடையியலில் பெயரையும் வினையையும் கூட்டுவிக்க இடையில் வந்தமையும் இடைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. எட்டாவது உரியியலில் பெயருக்கும்வினைக்கும் உரிமை பூண்ட உரிச்சொறகள் எடுத்துக் காட்டப்பட்டு அவை உணர்த்தும் பொருள்கள் இவை என்பதும் சொல்லப்படுகிறது.

ஒன்பதாவது எச்சவியலில்: இயற்சொல்திரிசொல்திசைச்சொல்வடசொல் என்னும் பாகுபாடுகளும்பெயரெச்சம்வினையெச்சம்சொல்லெச்சம் பிரிநிலையெச்சம்எதிர்மறை எச்சம்ஒழியிசை எச்சம்உம்மை எச்சம்என-என்னும் எச்சம் முதலானவை பற்றிய விளக்கங்களும்தாகொடு ஆகிய சொற்களின் சிறப்புப்பொருள்களும்இடக்கரடக்கல்குறைசொற்கிளவி பற்றிய விளக்கங்களும்காலமயக்கம்ஒருமை-பன்மை மயக்கம் பற்றிய பல்வகை மொழிக்கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையே நிரல்நிறை,சுண்ணம்அடிமறி-மாற்றுமொழிமாற்று ஆகிய செய்யுளின் பொருள்கோள் வகை புகுந்துள்ளது விந்தையே. மொத்தத்தில் சொல்லதிகாரம் மொழியின் வாக்கிய அமைப்பைக் (Syntax) கூறுகிறது எனலாம்.

பொருளதிகாரம்:  அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆக 9  வகை இயல்கள் உள்ளன. 
பொருளதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்:  பொருளதிகாரம் தொல்காப்பியம் எழுத்துசொல்பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரமும்சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. 

முதலாவதாக உள்ள அகத்திணையியல்,புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழையும்புறத்திணைகள் ஏழையும் விளக்குகின்றன. மூன்றாவதாகஉள்ள களவியலும்நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள். ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப்பாடல் களுக்குப் பொருள் காணும் முறைமையை விளக்குகிறது. ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும்புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. பெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள் உடலில்(மெய்யில்) வெளிப்படுவது. 

தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி

ஏழாவதாக உள்ள உவம இயல் வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது. எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும்நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது. ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும்அவற்றின் இளமை, ஆண்பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன. அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும்புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய்,பழம்முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களும் சுட்டப்படுகின்றன. நிலம்,தீநீர்வளிவிசும்பு என்னும் வரிசையில் ஐந்து பூதப்பொருள்களும் சுட்டப்படுகின்றன.
உயிரினங்களின் இளமைஆண்பெண் ஆகியவற்றை விளக்கிய பின்னர்ஓரறிவு உயிரினங்களை விளக்கியிருப்பதற்கு முன்னர்,இடைப்பகுதியில்மக்களை அந்தணர், அரசர்வைசியன்வேளாண் மாந்தர் என்னும் பாகுபாடுநிரல் மாறி உள்ளதால் இந்தப் பாகுபாட்டைப் பிற்கால இடைச்செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் மரபியலுக்குப் புறனடையாக அமைந்துள்ள நூற்பாக்களுக்குப் பின்னர் ஓர் இணைப்பைப் போல் நூல்உரைஉத்தி பற்றிய பாகுபாடுகள் பிற்காலத்து 13ஆம் நூற்றாண்டு நன்னூலார் பாங்கில் அமைந்துள்ளன. 
மொத்தத்தில் பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலையும்தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம். 

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்: தொல்காப்பிய ஆறு பண்டை உரையாசிரியர்கள்:
இளம்பூரணர், பேராசிரியர், செனாவரியர், நச்சினார்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார் ஆவார்கள். 
மேலதிக தகவல்களுக்கு காண்க: தொல்காப்பியம்:http://tawp.in/r/2wz 


http://pm.tamil.net/pub/pm0100/tolkap.pdf  
126 பக்கங்களில் இந்த தொல்காப்பிய நூலினை நமக்கு மின்னூலாக்கி கொடுத்துள்ள மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின் கீழ் நமக்கு வழங்கிய கூட்டு முயற்சி குழுமத்திற்கு மிக்க வந்தனங்களுடன் தொல்காப்பிய ஆசிரியர் தொல்காப்பியரின் ஏனைய குறிப்புக்களை காண்போமாக!!! 

அன்புடன் கே எம் தர்மா...

Sri Shirdi Sai Seva Org. : love in action...

Monday, November 14, 2011

Seeing The Future



 


Krishna's lotus feet“He who meditates on the Supreme Personality of Godhead, his mind constantly engaged in remembering Me, undeviated from the path, he, O Partha [Arjuna], is sure to reach Me.” (Lord Krishna, Bhagavad-gita, 8.8)
The ascendency to the amazing species that is the human being results in, among other things, the ability to remember. Not only is there short-term memory, but the images of times that have long since passed can be conjured up very quickly. The images, the experiences that created them, and the lessons learned in the aftermath are stored in the memory bank, to be utilized when necessary. As more time elapses, however, the past images bring to mind a period of time that is forever gone. Revisiting a bygone age shows that which is no more. Though the conditioned soul may not be aware of this, there is a way to see what the future looks like. The mental picture of what is in store for the purified individual is captured and held on to by reading a set of famous works, which depict the form of the best friend of every living entity, whose association brings the sweetest pleasure.
Lord KrishnaWith the technology available today, you can go back thirty years in time very quickly. Just fire up a movie or a television show that you used to watch a long time ago and immediately you can go back to that time in your life. “Wow, I was here during such and such time. Life was so much simpler back then. Too bad there is no way to go back.” Another emotion that can result is sadness, wherein you realize how quickly things change. “Wow. So many years have passed and what has actually been made of those years? How quickly time passes, and yet we are not advancing at all. What is the point to our existence?”
No matter how hard you try, you can’t get that time back. Look at pictures from your childhood and you’ll see events that you don’t even remember. “Was that really me? I don’t remember any of this. I don’t remember that day. Oh well, that is now lost forever.” In past eras travelling back in time like this wasn’t as easy to do; hence the sadness resulting from nostalgia wasn’t as commonplace. The mind’s tremendous thinking ability incorporates the power of memory, but when focusing on things which are no more and which can never be again, does not that ability become a deficiency?
The advanced intelligence of the human being is there for a reason, though. It is better to have a high school diploma than to be in the first grade. This only makes sense after all, but until that diploma is put to good use, there is no difference between the person who has acquired a sufficient intelligence and one who is in the bottom rung of education, working their way up the ladder of grades within the school system. With advanced intelligence one can notice the pitfalls in life - how death knocks on everyone’s door and how the past can never be recaptured. The unintelligent youth doesn’t have these abilities; hence they don’t suffer from the sadness that comes with its familiarity.
The Vedas, the ancient scriptures of India, are meant to give us a glimpse into our future. This is ironic, considering that the works were composed so long ago that no one can actually date them. Though images from the past can reveal very quickly how life changes at every second and how time passes too fast to even notice, sounds from the past don’t necessarily have the same effect. Images appeal to emotion, while sound vibrations purposefully sequenced to provide sublime instruction tackle the intellect. A properly situated intellect can direct emotions towards the proper area as well, to something permanent, a composition of spirit that remains in existence forever. With eternality comes changelessness, which means that in the future the entity in question will remain in existence, ready to continue to accept one’s sincere emotions.
Lord KrishnaThe Vedas, though containing information presented in the most ancient language, Sanskrit, describe the Supreme Personality of Godhead Lord Krishna
 
 and His non-different expansions. Vishnu is His primary expansion, having four hands and being opulently adorned. Vishnu and Krishna are the faces behind the names of the Lord. They are the personalities addressed in the callouts in the middle of the night for help. They are the saviors for the distressed looking for answers to life’s most difficult questions.
It is not that the Christians can only believe in one God and one set of values, and others have their own. Rather, with every system, the knowledgebase carries varying degrees of detail. In most popular spiritual traditions, the personal presence and features of the Supreme Lord are not covered. While this makes it easier to convince a wide spectrum of people to believe in God, the dedication to the worship actually suffers.
How does this work exactly? If you’re at school or work and someone tells you that the person in charge is sitting behind a curtain in front of you, you at least know that there is a controller. You respect what they have done through their energies, namely the operation of the company or the school. Appreciation and recognition arrive due to the efforts of the proprietor, but actual worship is very difficult to perform.
Radha and KrishnaWhy is it necessary to worship? Rasa, or the sweet taste resulting from personal interaction, is what the living being craves. Depending on the life form’s particular outward manifestation, the interactions have can specific natures. In the advanced animal species, there are the tastes of association through conjugal love, friendship and parenthood. In the human species, the rasas come from so many different outlets, all of which involve service. Just as the heat and light we see around us are rooted in the supremely powerful sun, the tastes that are sought out show that the internal sun, the soul, craves delightful association, the sweetness of transcendental interaction.
Without a tangible object of affection, the energy of man gets misused, or at least not tapped into fully. When the person behind the curtain is revealed, at least an attachment can be formed. One can talk to them, find out what they like, offer service directly to them, and do many other things. The worship represents the full maturation of the acknowledgment of the superior entity’s presence. Hearing the superior is even better than seeing him because the sound vibrations can be remembered and acted upon. Moreover, if the revealed person is given names that speak to their different features and personal glories, the level of association can continue through even more channels.
All of this describes how and why the Vedas choose to provide the most complete information about the Supreme Lord. Without knowing God’s personal aspect, the level of worship adopted must be checked. I can say that I believe in God and love Him, but if I don’t know what He looks like, what His personality traits are, what makes Him happy, and how to address Him, how can that worship consume my life? How can I makedevotional service
 
 to Him my full-time engagement if I’m not even sure that what I’m doing is pleasing Him?
Lord KrishnaVedic literature, compiled by God’s direct representatives, addresses all of these issues. Not only are the personal features of the Lord enumerated, but so are His pastimes, His wishes, and His teachings. The best presentation of His teachings is found in the famous Bhagavad-gita, a poem sung on the battlefield of Kurukshetra by Krishna Himself. The Lord’s qualities are sung throughout the original Vedas themselves, which consist of hymns and songs. The Puranas, and especially the Bhagavata Purana, describe Krishna’s activities. Through stories of His personal descents to earth, the lessons learned from them, and the firsthand accounts of the people who interacted with Him, one can become very familiar with God. TheShrimad Bhagavatam
 
 is so glorious that it is considered non-different from Krishna. This means that if you have the Bhagavatam in your house, you have God residing within your home.
Does this mean that you can honor and worship the Bhagavatam like a person? Isn’t that a little weird? The words on the pages create for you Krishna’s image, which is the sweetest and most beautiful of all portraits, so how can the book not be worshiped? In times past, the Bhagavatam and other famous Puranas were held in such high esteem that they weren’t recited by just anyone. The spiritual masters were the safe keepers of these treasures, and they only shared the sublime information with those who were properly qualified, worthy of receiving it.
Think of an expensive vase in the house or even the large screen television that costs so much money. Young children have no idea what expensive is, and neither can they have it explained to them. If you try to tell your child, “Listen, this vase is hundreds of years old. It is very fragile and has somehow remained intact through all these years. I don’t want you touching it, for if you break it I will be very angry. An important antique will be ruined if you break this.”, they may take the stern warning to heart, but they have no concept of time or value. There is no way to properly convey the value of expensive items to someone who is not ready to understand the concept.
Shrimad BhagavatamSimilarly, a person dedicated to meat-eating, intoxication
 
gambling
 
 and illicit sex
 
 life cannot appreciate the sound instruction of the Shrimad Bhagavatam
 
 and other Vedic texts. This is a harsh assessment, but imagine trying to study while you’re drunk. Imagine trying to drive your car while people are yelling and fighting in the backseat. Obviously you will be distracted from the task at hand and thus not be able to concentrate on what’s important. Sinful activity has the same effect on spiritual awakening, i.e. it kills it. Sins are identified for mankind’s benefit, not to punish him. The more one avoids the most detrimental sinful behavior, the greater their chances of finding transcendental enlightenment are.
What’s the big deal about being enlightened? The future, what is in store in the days ahead, is known to those who are intimately familiar with Shri Krishna and His features. While time has debilitating effects on the outer coverings of the soul, the essence of individuality does not ever change. If it did, we couldn’t survive the effects of time. We may not remember the day we emerged from the womb of our mother, but we were there all the same. What did change was the size of our dwelling, the body. Therefore we can conclude that the soul is transcendental to matter, that it is not affected by outward shifts.
“Never was there a time when I did not exist, nor you, nor all these kings; nor in the future shall any of us cease to be.” (Lord Krishna, Bhagavad-gita
 
, 2.12)
Lord KrishnaThe Vedas reveal that this unique position of the soul continues after death. The soul was also in the same constitutional position prior to the present birth. In this way we see that reincarnation
 
 is not a dogmatic principle concocted by the Hindus. Just as it would be silly to say that you don’t believe in the laws of gravity, to say that your specific religious tradition doesn’t believe in reincarnation is invalid. The leaders of the time may deny the factual transmigration of the soul, but such information is never outwardly denied in any religious text. Rather, only in the Vedas, and especially the Bhagavad-gita, is the concept fully explained as an aspect of spiritual science, thereby making it very easy to understand.
God is also a spirit, though He is of a slightly different nature. He has a body that never changes; there is no difference between spirit and matter for Him and He does not have to undergo reincarnation. This means that the images of Krishna described by the Vedas and the qualities the Vedas constantly glorify in their songs do not deteriorate. Krishna’s beautiful form – holding a flute in His hands, wearing a peacock feather in His hair, donning a flower garland around His neck, having the most adorable smile on His face, and wearing the resplendent Kaustubha gem on His chest - exists forever. You can draw a picture of Krishna based on the descriptions found in Vedic literature and look at it every day for the rest of your life and never have to feel sadness over the passage of time. That same Shri Krishna is awaiting the God conscious soul desperate for personal interaction with the one person who never changes.
Lord KrishnaTo reach that end, to find your true destiny, simply chant the names of God, “Hare Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama, Hare Hare
 
”. The steady influx of transcendental sound vibrations to the ear works best at attacking consciousness, removing it from the depressing images of the past and keeping it focused on the bright future ahead. While delighting in discussions about Krishna’s most intimate pastimes may be reserved for only the liberated souls, chanting
 
 His names is not. Any person, irrespective of their dedication to sinful or pious life, can relish the transcendental association that comes through honoring and worshiping the holy name. If there is steady chanting of Krishna’s names, gradually all impurities get removed, and the vision of Krishna’s form becomes clearer and clearer. When that pure image is remembered always, what other fate can there be besidesliberation
 
, release from the cycle of birth and death, and Krishna’s eternal association in the spiritual sky?
In Closing:
So sad is the passage of time,
Of man’s mortality does it remind.
Look at old pictures and marvel at how much has changed,
Through the many years what have I really gained?
From Vedas get a glimpse into future that is bright,
From words in pages create most beautiful sight.
Gaze upon this form, the Supreme Lord’s image that is clear,
He accepts your praise and attention, removes your fear.
Dive back into the past too much and you’ll find depression,
But remembering Krishna daily leaves lasting impression.
Of knowledge, eternality and unmatched bliss,
Chant His names so that past you’ll no longer miss.

DOES REBRANDING ACTUALLY WORK?





Is your business doing fine, but not at the level you want it to be? Perhaps the company’s name is hindering business. Find out why this company sought to change its name and how the change affected business.
INC explains…
Chris Russo had a healthy business. The only thing holding it back, he thought, was its name. Three years after its launch in 2006, Fantasy Sports Ventures‘s revenue was increasing 40 percent to 50 percent a year, a pace that surprised even Russo. But by the fall of 2009, he was uneasy. Despite the heady growth, Russo felt the company’s brand positioning was pigeonholing the business and would soon limit further expansion. What started as an online fantasy sports company had morphed into a business that owned and partnered with all sorts of other sports websites, numbering in the hundreds. The growth of the network had helped FSV amass millions of monthly visitors and placed it among the Top 10 sports online networks, right up there with ESPN and Yahoo Sports. Its name no longer reflected what the company had become. “Advertisers make judgments on new companies in a snap,” Russo says, “and if they don’t want to advertise on a fantasy site for whatever reason, it gets tough because of our name.”
Still, Russo was reluctant to tinker with a business that, for the most part, worked. Should the company, he pondered, risk upsetting its trajectory on the bet it might do even better with a new strategy and brand?
Almost from the start, though, FSV’s name was a bit of a contradiction; its first acquisition was Hoopsworld, a basketball news site that Russo felt would appeal to fantasy basketball players. The company continued to branch out from fantasy sites — signing on, for example, blogs targeted to sports at specific colleges and universities. By 2009, FSV was selling advertising space and securing promotions for hundreds of sites, forming a network that attracted as many as 16 million visitors a month. But the Fantasy Sports Ventures name sometimes confused advertisers. “We reached a point where marketers and advertisers were asking for things beyond fantasy,” says Evan Kamer, FSV’s chief operating officer, “but because of the fantasy moniker, it increasingly became a hurdle for our sales team.”
By last fall, Kamer and others were pushing for a name change, but Russo remained conflicted. The business was growing, and it had taken considerable resources to build the brand it had. Was hitting Reset really the best move? At one point, Russo proposed the idea of refocusing exclusively on the fantasy sports market. FSV’s continued success, though, was forcing his hand. “Traffic continued to grow, and I saw that we had a chance to be a top one or two site,” Russo says. “The chance of being bigger than ESPN online started to become a goal to shoot for that two years ago wasn’t even in the realm of possibility.”
The Decision In December 2009, Russo enlisted the branding firm SME to help him come up with a fresh concept for FSV and explore the possibility of coming up with a new brand name. (The company’s name would remain Fantasy Sports Ventures.) To start, FSV’s executive team worked with SME’s Ed O’Hara to explore repositioning the company. O’Hara ran the team through an exercise to articulate what made FSV different from other sports sites. Russo recalls saying, “What we have is really unparalleled breadth and depth of sports knowledge and insight that helps make fans smarter. And we’re also independent, a little bit irreverent, and entrepreneurial.”
Next, O’Hara began discussing the brand name. “Fantasy Sports Ventures was not a long-term, sustainable, public-facing brand,” O’Hara says. “It felt more like a holding company and was too heavily weighted on the fantasy side.” O’Hara, Russo, and Kamer worked through dozens of possibilities for a new name. Sports Drunks, Gutcheck, and Big Air Sports were floated and then, one by one, shot down. So were Fanarchy and Fantology, though Russo felt a special affinity for the latter. But Kamer, his COO, hadn’t loved any of the names and confronted his boss. “What’s really the difference between Fantology or Fantalicious?” Kamer asked Russo. “Either way, it’s going to be very difficult for us to make a completely new brand mean something to somebody. Why don’t we just borrow from one of the ones we already have?”
Kamer’s suggestion made a lot of sense, Russo figured. The company could rebrand around The Big Lead. “It already has relevance in the online community and is already seen as an independent spirit,” Russo says. The group had some reservations that The Big Lead’s brash and snarky tone could come off as too strong for the overall brand but liked the name’s potential for brand building. By June, Russo, Kamer, and O’Hara agreed on Big Lead Sports as the new brand name. “Big Lead Sports is about being ahead of the news, it’s about the big headline,” Russo says, “and it also means getting more information and analysis in fantasy so you can be smarter than your buddies.”
Now that the new name was in place, the company set out to reinvent its sites’ overall image. SME developed a new logo to be carried on all FSV-owned and partnering sites. And Russo and his team went to work on redesigning McIntyre’s blog, on which the best content from around the Big Lead Sports network will be showcased daily.
Will the rebranding make a difference? Before the October kickoff, FSV previewed new marketing materials and the website design with key advertisers. But it will take many months before Russo and his team will know if Big Lead Sports will measure up to their expectations. For now, they are putting on their game face. “We have the potential,” says McIntyre, “to grow into a beast.”

The Experts Weigh In

Build the Brand
Strategically, FSV is making the right move. It has a core audience of real fantasy gamers that are certainly very valuable, but every major sports property or network has a fantasy gaming component, and those companies have the bonus of adding footage and having substantial resources to market themselves. As an independent venture, Fantasy Sports Ventures doesn’t have access to those same assets. So it makes sense for it to come up with a brand that has better awareness and more flexibility, and that can help it build audiences more effectively.
Lee Berke
CEO, LHB Sports, Entertainment, and Media
ScarsdaleNew York
Get the full story at INC!

HOW TO TAKE THE LEAP FROM THINKER TO LEADER





Can You Move From Thought Leader to Business Leader?

By definition, most entrepreneurs are thought leaders. They have the ability to recognize a market need, the skills to design and implement a solution, and the drive to start a business from that solution. It all comes from within themselves. A business leader does the same thing and more through the people around them. Most entrepreneurs are not both.
In reality, a successful startup can be built by a thought leader, but growing a successful business requires a business leader. That’s why venture capital investors often replace startup CEOs as a condition of their scale-up investment. That’s why so many startups plateau after gaining some initial traction, and are run over or acquired by their competition.
Much has been written on this subject, including the integration and update of two famous business books by Steve Farber (former partner of Tom Peters), this one called “The Radical Leap Re-Energized”. Farber highlights succinctly the traits of radical and profound leaders (extreme leaders) as follows:
  • Cultivate love. Successful leaders model the intensity and energy that it takes to stay ahead competitively and meet ever more ambitious goals. They do this because they love what they do. As they continue to pursue their passion, they remain focused on the contribution made to others and to the surrounding community.
  • Generate energy. Ask yourself this question – Do I generate more energy when I walk into a room, or when I walk out of it? Do your actions create positive energy for those around you, or are you an “energy vampire,” sucking the life out of your workplace? Hopefully you are the former, and not the latter.
  • Inspire audacity. This is a bold and blatant disregard for normal constraints. Thinking and acting, “outside the box.” Audacity inspires people to do something really significant and meaningful. It enables them to change the business, the world, and themselves, for the better.
  • Provide proof. How do we prove to ourselves (and to others) that we are really exercising extreme leadership? The simple answer is “Do What You Say You Will Do” (DWYSYWD). The best leaders achieve their own success by raising the self-esteem of followers. They build credibility by looking for ways to respond to the needs and interests of others.