பாடல்- 01.வாராயோ வெண்ணிலாவே. (00:01)
பாடியவர்கள்- A.M.ராஜா & ஜிக்கி.
பாடல்- தஞ்சை ராமையாதாஸ்.
இசை- S.ராஜேஸ்வர ராவ்.
படம்- மிஸ்ஸியம்மா.
வருடம்- 1954.
படம் வெளியான நாள்- 14-01-1955.
பாடல்- 02.வாராய் நீ வாராய். (02:33)
பாடியவர்கள்- திருச்சி லோகநாதன் & ஜிக்கி.
பாடல்- A.மருதகாசி.
இசை- G.ராமனாதன்.
படம்- மந்திரி குமாரி.
வருடம்- 1950.
படம் வெளியான நாள்- 24-06-1950.
பாடல்- 03.சரவணப் பொய்கையில். (05:40)
பாடியவர்- P.சுசீலா.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி.
படம்- இது சத்தியம்.
வருடம்- 1963.
படம் வெளியான நாள்- 30-08-1963.
பாடல்- 04.கங்கைக்கரை தோட்டம். (10:02)
பாடியவர்- P.சுசீலா.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன்.
படம்- வானம்பாடி.
வருடம்- 1963.
படம் வெளியான நாள்- 09-03-1963.
பாடல்- 05.கண்ணன் மனநிலை. (16:28)
பாடியவர்- S ஜானகி.
பாடல்- மகாகவி பாரதியார்.
இசை- G.ராமனாதன்.
படம்- தெய்வத்தின் தெய்வம்.
வருடம்- 1962.
படம் வெளியான நாள்- 28-12-1962.
பாடல்- 06.பழமுதிர்ச் சோலையிலே. (21:55)
பாடியவர்- P.சுசீலா.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
படம்- குழந்தையும் தெய்வமும்.
வருடம்- 1965.
படம் வெளியான நாள்- 19-11-1965.
பாடல்- 07.குயிலே கவிக்குயிலே. (25:09)
பாடியவர்- S.ஜானகி.
பாடல்- பஞ்சு அருணாசலம்.
இசை- இளையராஜா.
படம்- கவிக்குயில்.
வருடம்- 1977.
படம் வெளியான நாள்- 29-07-1977.
பாடல்- 08.சிங்கார வேலனே. (30:47)
பாடியவர்- S.ஜானகி.
பாடல்- கு.மா.பாலசுப்ரமணியம்.
இசை- S.M.சுப்பையா நாயுடு.
நாதஸ்வரம்- காருகுறிச்சி அருணாசலம்.
படம்- கொஞ்சும் சலங்கை.
வருடம்- 1961.
படம் வெளியான நாள்- 14-01-1962.
பாடல்- 09.இசைத்தமிழ் நீ. (37:04)
பாடியவர்- T.R.மகாலிங்கம்.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன்.
படம்- திருவிளையாடல்.
வருடம்- 1965.
படம் வெளியான நாள்- 31-07-1965.
பாடல்- 10.மலர்ந்தும் மலராத. (40:28)
பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி.
படம்- பாசமலர்.
வருடம்- 1961.
படம் வெளியான நாள்- 27-05-1961.
Search This Blog
Showing posts with label Music. Show all posts
Showing posts with label Music. Show all posts
Wednesday, September 6, 2023
Thursday, August 3, 2023
"ஒரே ராகம்"கௌரி மனோகரி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்
பாடல்- 01. மலரே குறிஞ்சி மலரே. (00:01)
பாடியவர்கள்- K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி.
பாடல்- கவிஞர் வாலி.
இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
படம்- டாக்டர் சிவா.
வருடம்- 1975.
படம் வெளியான நாள்- 02-11-1975.
பாடல்- 02.பூபாளம் இசைக்கும். (03:24)
பாடியவர்கள்- K.J.ஜேசுதாஸ் & உமா ரமணன்.
பாடல்- கவிஞர் முத்துலிங்கம்.
இசை- இளையராஜா.
படம்- தூறல் நின்னு போச்சு.
வருடம்- 1982.
படம் வெளியான நாள்- 14-04-1982.
பாடல்- 03.கௌரி மனோகரி. (07:43)
பாடியவர்கள்- S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்.
பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.
இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.
படம்- மழலை பட்டாளம்.
வருடம்- 1980.
படம் வெளியான நாள்- 09-05-1980.
பாடல்- 04.தூரத்தில் நான் கண்ட. (12:13)
பாடியவர்- S.ஜானகி & குழுவினர்.
பாடல்- பஞ்சு அருணாசலம்.
இசை- இளையராஜா.
படம்- நிழல்கள்.
வருடம்- 1980.
படம் வெளியான நாள்- 06-11-1980.
பாடல்- 05.கண்ணன் நாளும். (17:12)
பாடியவர்- S.ஜானகி.
பாடல்- கங்கை அமரன்.
இசை- இளையராஜா.
படம்- இளமைகோலம்.
வருடம்- 1980.
படம் வெளியான நாள்- 19-07-1980.
Monday, July 24, 2023
அண்ணா சினிமாவுக்கு எழுதிய ஒரே பாடல்
Movie Name : Kaadhal Jothi
Actors : Ravichandran, Jai Sankar, Kanchana, Thengai Srinivasan, Nagesh......
Song : Un mela konda aasai uthamiye nitham undu
Singer : Dr. Sirgali Govindarajan
Story : Arignar Anna
உன் மேல கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு
சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே..
உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே..
தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்
தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்...
உன் மேல கொண்ட ஆச...........
சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல்
சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல்
முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே
மூணு முடிச்சிப்போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே
நேத்து நீ போட்டக்கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சி
மாக்கோலம் போடடுக்கலாம் தங்க ரத்தினமே...
என்ன மச்சான்னு கூப்பிடம்மா பொண்ணு ரத்தினமே
என் தங்கம்
என் பொண்ணு
என் தங்கம்
என் பொண்ணு
(உன் மேல....)
ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம்
ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம்
காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணுரத்தினமே
ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம
ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்
காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே
கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே
கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே
என் தங்கம்
என் பொண்ணு
என் தங்கம்
என் பொண்ணு
(உன் மேல ...)
படம் - காதல் ஜோதி
பாடல் - அண்ணா
Subscribe to:
Posts (Atom)