Search This Blog

Showing posts with label Images Photos and Paintings. Show all posts
Showing posts with label Images Photos and Paintings. Show all posts

Wednesday, February 12, 2020

SYMBOLISM OF LORD GANESHA


The form of Lord Ganesha is very inspiring and charming. While the form of Lord Ganesh evokes our imaginations and pleases us beyond compare.
There is a deep spiritual symbolism behind the farm of Lord Ganesha.
Read more about the symbolism of Lord Ganesha.

Tuesday, January 28, 2020

கங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண்டவம்


இந்த படத்தில் உள்ள நடராசர் மஹா தாண்டவம்.


கங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண்டவம். இக்கரணம் பரதநாட்டி யத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர்.

தாண்டவம் ஆடும் முறை

ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி, உடலைப் பின்புறமாக வளைத்து,கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த அற்புதமான சிற்பம் கும்பகோணம் ஸ்தபதி ஒருவரிடம் இருந்ததாகவும் பின்னர் Honesty Engineers &contractors என்பாரிடம் விற்கப்பட்டு அயல் நாடு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் மூலம் கிடைத்த படம் இது. நுட்பமான யோகக்கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.

ஒரு கையில் தீ, ஒரு கையில் உடுக்கை, ஒரு கை அபயமாகவும் மற்றொன்றை மல்லாந்து கிடக்கும் முயலகன் மார்பில் ஊன்றி தலைகீழாக இரண்டு திருவடிகளையும் இடுப்பிற்கு மேல் உயர்த்தி ஆடுகின்ற அற்பத நடனம்..

திருச்சிற்றம்பலம்.

Friday, November 29, 2019

குபேரன் லிங்கம்


குபேரன் லிங்கம் தரிசனம் செல்ல முடியாதவர்கள் தரிசித்து ஷேர் பண்ணலாம்...

குபேர கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குபேரலிங்கம் முன்பு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

குபேர கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேரலிங்கம் முன்பு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருவது சிறப்பு.

கார்த்திகை மாதம் சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை குபேர லிங்கத்திற்கு குபேரர் வந்து சூட்சமாக பூஜை செய்வார் என்பதும், அதன் பின்னர் குபேரர் கிரிவலம் செல்வார் என்பதும், குபேரர் பூஜை செய்வதை கண்டால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம்.

இதையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை செய்யப்பட்டது.

Friday, June 7, 2019

How Black and White Aragvi Rivers reunite in Georgia ,இரண்டு நதிகள் கலக்காமல் செல்கிறது , ஜார்ஜியா

Ananuri - a castle complex on the Aragvi River in Georgia, Pasanauri – a small town in Dusheti district , the confluence of Black and White Aragvi Rivers, travertines – you will meet all these incredible sites on the way to Kazbegi, a beautiful town in the Mtskheta-Mtianeti region of north-eastern of the country. Yet, through this footage and different perspective you will rediscover this mesmerizing part of Georgia from the bird’s eye view.

Wednesday, May 22, 2019

மூன்று பெரும் சித்தர்கள் இது கிடைத்தற்கரிய படம்

மூன்று பெரும் சித்தர்கள் இது கிடைத்தற்கரிய படம்.
வல ஓரம்
இருப்பவர் ஆந்திரா அணந்தப்பூரூக்கு அருகில் ஜீவசமாதி ஆன
ஸ்ரீ ஏரிநாத சுவாமிகளின் சீடர் ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி இராமலிங்க
சுவாமிகள். இவர் வள்ள ளாரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்
இவர் சென்னை திருவெற்றியூரில் ஜுவசமாதி பெற்றுள்ளார்.

2.மையத்தில் இருப்பவர் நேபாள நாட்டு மன்னர். ஸ்ரீலஸ்ரீ ராஜாராம் சுவாமிகள். இவர் பிரம்ம
நிலை உணரப்பெற்றவுடன் நொடியில் நாட்டை துறந்து உலக
வாழ்வை விட்டு விலகியவர். இவர் நேபாளநாட்டிலேயே சமாதி
ஆனவர்.

3. இடஓரம் இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ சரவணானந்த பவர் இவர்
பல ஆன்மயோகிகளுக்கு வழிகாட்டியாகவும் மன்னருக்கு நன்பராகவும் ஒருஆன்மஞான
தூண்டு கோளாகவும் இருந்துள்ளார் இவர் இமயலைச்சரிவில்
ஜீவசமாதி கொண்டுளார். இந்த இருவரும் ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி
சுவாவாமிகளை சந்திக்க சென்னை வந்த போது கிடைக்கப்பட்ட படம் இது 18ம் நூற்றாண்டின் நிகழ்வு ஆகும்.

PhotosShowing Animal Human Love
















Saturday, May 18, 2019

Chapel of the Princes, Florence



The Chapel of the Princes


This Chapel is a grand and striking mausoleum erected between 1604 and 1640 by the architect Matteo Nigetti following the designs of Giovanni de Medici, who practised architecture in a semi-professional manner. The Mausoleum, with its large dome and lavish interior ornamented with marble, was conceived to celebrate the power of the Medici dynasty which had successfully ruled Florence for several centuries. The octagonal room designed to contain the bodies of the Grand Dukes is in fact almost entirely covered with semi-precious stones and different-coloured marbles. The sarcophagi of the Grand Dukes are contained in niches and complemented by bronze statues . The inlay of the semi-precious stones, partially executed by highly skilled workers from the laboratories of the Opificio delle Pietre dure (see the related section, below) took several centuries to complete due to the difficulty of obtaining such rare materials that were available only at very high cost.
The interior of the dome was planned originally to be entirely covered with lapis lazuli, but was left incomplete at the end of the Medici period; the frescoes we see today were painted by Pietro Benvenuti in 1828 and feature scenes of the Old and New Testaments; these frescoes were commissioned by the then-reigning Lorraine family.

thanks www.museumsinflorence.com