Search This Blog

Showing posts with label Famous E - Books. Show all posts
Showing posts with label Famous E - Books. Show all posts

Tuesday, September 23, 2014

Book of the Week: THE FUTURE OF THE MIND



For the first time in history, the secrets of the living brain are being revealed by a battery of high tech brain scans devised by physicists. Now what was once solely the province of science fiction has become a startling reality. Recording memories, telepathy, videotaping our dreams, mind control, avatars, and telekinesis are not only possible; they already exist.

The Future of the Mind gives us an authoritative and compelling look at the astonishing research being done in top laboratories around the world—all based on the latest advancements in neuroscience and physics. One day we might have a "smart pill" that can enhance our cognition; be able to upload our brain to a computer, neuron for neuron; send thoughts and emotions around the world on a "brain-net"; control computers and robots with our mind; push the very limits of immortality; and perhaps even send our consciousness across the universe.

Dr. Kaku takes us on a grand tour of what the future might hold, giving us not only a solid sense of how the brain functions but also how these technologies will change our daily lives. He even presents a radically new way to think about "consciousness" and applies it to provide fresh insight into mental illness, artificial intelligence and alien consciousness.

With Dr. Kaku's deep understanding of modern science and keen eye for future developments, The Future of the Mind is a scientific tour de force--an extraordinary, mind-boggling exploration of the frontiers of neuroscience.

About the Author:
Dr. Michio Kaku is a professor of physics at the City University of New York, cofounder of string field theory, and the author of several widely acclaimed science books, including Hyperspace, Beyond Einstein, Physics of the Impossible, and Physics of the Future.

Monday, January 27, 2014

இணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

இணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

பெரும்பாலான தமிழர்களுக்கு நாவல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராஜேஷ்குமார். அடுத்து சுபா,இந்திரா சௌந்தர்ராஜன், ரமணிச்சந்திரன் என பலரும் அடுத்த நிலை. 

இதில் நான் அதிகம் படித்தது ராஜேஷ்குமார் நாவல்களை. அடுத்து இந்திரா சௌந்தர்ராஜன் இவரது நாவல்கள் பெரும்பாலும் அமானுஷ்யம் என்ற வகையில் இருக்கும். இந்த நிலையில் நான் புதியதாக ஒன்றை படிக்க நினைத்த போது கண்ணில் பட்ட பெயர் தான் "எண்டமூரி வீரேந்திர நாத்". 



தொடர்ந்து லிங்குசாமி, விஜய் படங்களையே பார்த்தவனுக்கு மணிரத்னம், கமல் படங்களை பார்த்தால் எப்படி இருக்கும்? சும்மா ஜிவ்வுன்னு ஏறும்ல அதான், அதேதான். 

இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், தெலுங்கில் எழுதப்பட்ட இவரது பெரும்பான்மையான நாவல்கள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. நிறைய மொழிபெயர்ப்பு செய்தவர் கெளரி கிருபானந்தன்

நான் முதலில் படித்த நாவல் "துளசி தளம்", அமானுஷ்யம், அறிவியல் என கலந்து எழுதி இருப்பார், ஒரே நாளில் படித்து விட்டேன், அடுத்து "மீண்டும் துளசி" இது முந்தைய நாவலின் இரண்டாம் பாகம். முதலாவதை விட இது மிகவும் அருமை. 

தொடர்ந்து சாகர சங்கமம், அந்தர் முகம், பணம் மைனஸ் பணம், நிகிதா, 13-14-15, பட்டிக்காட்டு கிருஷ்ணன், பிரளயம், தளபதி, தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் (சிறுகதை தொகுப்பு),  தூக்கு தண்டனை,பர்ண சாலை என பல நாவல்களை படித்தேன். ஒரு முறை, இரு முறை அல்ல. குறைந்த பட்சம் மூன்று நான்கு முறை. ஆம் ஒரு படம் போல கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் நகர்த்தி இருப்பார். பல நேரங்களில் படங்கள் கூட இதனை சொதப்பி விடும். 

ஆனால் இவர் மொத்தம் மொத்தம் 50 நாவல்கள் எழுதி இருக்க, நான் அதில் பாதியை கூட படிக்க வில்லை. ஏன் என்றால் எங்கள் ஊர் நூலகத்தில் மட்டுமே கிடைத்தன அவை.  நிறைய இணைய நண்பர்கள் கூட இதே நிலையில் இருந்தனர். 

ஒரு நாள் வலைமனை சுகுமார் சுவாமிநாதன் அவர்களின் எண்டமூரி வீரேந்திரநாத் பற்றிய பதிவை படித்து விட்டு, அவரிடம் இது குறித்து கேட்ட போது நூலகத்தில் தான் அவரும் படித்ததாக கூறினார். ஆனாலும் இணையத்தில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து என் முயற்சிகள் தொடர, திடீரென ஒரு தளத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களை கண்டேன். கலிங்கபட்டில இருந்தவனுக்கு கலிபோர்னியாவுக்கு இலவச டிக்கெட் கிடைத்தால் எப்படி குதிப்பான், அப்படி தான் குதித்தேன் நானும். 

நான் மட்டும் குதித்தால் போதுமா? எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் அனைத்து ரசிகர்களும் குதிக்க, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நான் கண்டெடுத்த அனைத்தின் இணைப்பும் உங்களுக்கு தருகிறேன். 

இவை அனைத்தையும் Upload செய்த நண்பரும் நூலகத்தில் இருந்தே ஸ்கேன் செய்து இருக்கிறார். இதற்கு Copyright பிரச்சினை இருக்குமா எனத் தெரியவில்லை. இருந்தாலும், மழை நீரை குடிக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? என்ஜாய்......  

அத்தோடு ஒரு முக்கிய விஷயம், இவரது நாவல்களை எங்கேனும் வாங்க முடியும் என்றால் அதை இங்கே தெரிவிக்கவும். இரண்டே நாவல்கள் மட்டுமே  விலைக்கு நான் வாங்கி உள்ளேன். மற்றவை இணையத்தில் வாங்க முடியவில்லை. கொரியர், VPP என்று எதன் மூலம் வாங்க முடியும் என்றாலும் சொல்லுங்கள். என்ன இருந்தாலும் புத்தகத்தில் படிக்கிற சுகமே தனி அல்லவா?

சமீபத்தில் NHM தளத்தில் சில புத்தகங்கள் வந்துள்ளன. வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம் - எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

கார்த்திகை தீபம - http://www.mediafire.com/?gh36hta5jvdogdl

ராஜமுத்திரை - http://www.mediafire.com/?ye4ux49mjz9dukn 

வஜ்ர கவசம் - http://www.mediafire.com/?f0qdbbt9e9c8gq9 

வாழ்க்கைப் படகு - http://www.mediafire.com/?4llft866c8asmfg

காதல் செக் - http://www.mediafire.com/?622vc3f589g8q9m

பதியன் ரோஜா - http://www.mediafire.com/?pcxbbqucfcr44ie

புஷ்பாஞ்சலி - http://www.mediafire.com/?965m3dg54cgqd7q

தளபதி - http://www.mediafire.com/?9u9yyl0b1g5ftfu

வெள்ளை ரோஜா - http://www.mediafire.com/?nv62rg0zy2d1022

காகித பொம்மை - http://www.mediafire.com/?vmxx9kilxlm74t6

பணம் மைனஸ் பணம் - http://www.mediafire.com/?i4i32bfdooe1ob2

காதலிக்கிறாள் சரிதா - http://www.mediafire.com/download.php?3x34tab8iavx3tt

Black Master - http://www.mediafire.com/?q8d6iy3wiw5jzp7

தர்மாத்மா - http://www.mediafire.com/download.php?ubd6fftpa26t2do

நாட்டிய தாரா - http://www.mediafire.com/?1gu86h9lyk53mx2

லேடீஸ் ஹாஸ்டல் - http://www.mediafire.com/download.php?y27z8ykk56ihaqd
thanks http://www.prabukrishna.com/

Saturday, May 5, 2012

சுஜாதா என்றால் சுவாரஸ்யம்



சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடு முயற்சி செய்தவர்!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* புத்தக கண்காட்சி சென்றால் சித்தமருத்துவம், சமையல் கலை, சுஜாதாவின் ஏதாவது ஒரு புத்தகம், பாலகுமாரனின் ஏதாவது ஒரு புத்தகம் வாங்கிவிடுவேன் ......வீட்டில் சொல்வார்கள் ..சட்டை எடுத்தால் எப்பொழுதும் sky blue கலர் ..புத்தகம் வாங்கினால் இதே லிஸ்ட்....என்னடா நீ ..என்று புலம்பல்.

* என்னை நான் சொல்லி கொள்வதுண்டு கணேஷ் பாதி / வசந்த் பாதி கலந்த கலவை நான் என்று. உண்மை என்று தான் நினைக்கிறேன்.

* அப்புறம் சுஜாதாவின் மெக்ஸிகோ மற்றும் வேலைக்காரி மற்றும் வண்ணான் ஜோக் ...........வேண்டாம் அடி விழும் அப்புறம் ......ஜோக் படித்தவர்கள் .......மீண்டும் நினைத்து சிரித்து கொள்ளவும்.................

* தமிழில் புத்தகம் வாசித்தவர்கள்......சுஜாதா தெரியாது என்று சொன்னால் நீங்கள் அவரை தாராளமாக திட்டலாம்.


Thursday, July 7, 2011

குண்டுவின் மென்நூல்கள்: கேண்டீட் நாவல் தமிழில்!

குண்டுவின் மென்நூல்கள்: கேண்டீட் நாவல் தமிழில்!: "Candide - Tamil Novel"

குண்டுவின் மென்நூல்கள்: ஒரு மோதிரம் இரண்டு கொலைகள்

குண்டுவின் மென்நூல்கள்: ஒரு மோதிரம் இரண்டு கொலைகள்: "Oru Mothiram Iru Kolaigal - Tamil Novel - Sherlock Holmes ..."

குண்டுவின் மென்நூல்கள்: அவதானி சரித்திரம்

குண்டுவின் மென்நூல்கள்: அவதானி சரித்திரம்: "First Tamil Novel - Avadhani Saritram"

குண்டுவின் மென்நூல்கள்: 100 பிரபலமான தமிழ் புத்தகங்கள்

குண்டுவின் மென்நூல்கள்: 100 பிரபலமான தமிழ் புத்தகங்கள்: "100 Best Tamil Books"

குண்டுவின் மென்நூல்கள்: உலக பிரபல கதைகள் தொகுப்பு

குண்டுவின் மென்நூல்கள்: உலக பிரபல கதைகள் தொகுப்பு: "World Best Stories in Tamil Translation ..."

குண்டுவின் மென்நூல்கள்: போர்கேஸ்

குண்டுவின் மென்நூல்கள்: போர்கேஸ்: "borges"

குண்டுவின் மென்நூல்கள்: கிழவனும் கடலும்

குண்டுவின் மென்நூல்கள்: கிழவனும் கடலும்: "Old Man and the Sea - Novel in Tamil"

குண்டுவின் மென்நூல்கள்: கள்ளர்

குண்டுவின் மென்நூல்கள்: கள்ளர்: "kallar saritram"

Tuesday, April 19, 2011

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - நிலமங்கை

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் யவனராணி - 2

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் யவனராணி - 2: "Sandilyan - Yavana Rani Part 2 டிஸ்க்க..."

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் யவனராணி - 1

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் யவனராணி - 1: "Sandilyan - Yavana Rani Part 1 டிஸ்க்..."

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - மோகனசிலை

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - மோகனசிலை: "Mogana Silai - Sandilyan டிஸ்க்கி : இந..."

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - மலைவாசல்

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - மலைவாசல்: "Malai Vaasal - Sandilyan டிஸ்க்கி : ..."

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - நாகதீபம்

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - நாகதீபம்: "Naaga Theepam - Sandilyan டிஸ்க்கி : இ..."

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - இளையராணி

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - இளையராணி: "Ilaiya Raani - Sandilyan டிஸ்க்கி : இந..."

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - மலையரசி

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - மலையரசி: "Malai Arasi-Sandilyan டிஸ்க்கி : இந்த ..."

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - கவர்ந்த கண்கள்

குண்டுவின் மென்நூல்கள்: சண்டியன் - கவர்ந்த கண்கள்: "Kavarntha Kangal - Sandilyan டிஸ்க்கி ..."