Search This Blog

Saturday, May 11, 2019

குஞ்சு தெய்வம் (kunju deivam)எனும் மலையாள திரை மொழி



Little Joseph is a mischief maker who hates school, dreads exams and wouldn't mind praying to God for somebody's death if that means getting a chance to skip school! One fine day, God answers Joseph's prayers - the only problem is that it was Joseph's grandfather who passed away. A guilt-ridden Joseph is convinced that he is responsible for the demise of his grandpa, and decides to redeem himself by saving someone from death - not only through prayers, but also by the virtue of his deeds.
Among the animated loudmouth child roles in Malayalam, Adish's Ouseppachan comes as a whiff of fresh air. Hope more such stories about love and humanity are told from a child's perspective, without compromising on charm and innocence. 

The movie has no hair-raising moments, high action scenes or peppy songs, but leaves you a little emotional and lost. If you want to take a stroll down childhood and if you still believe in miracles, watch Kunju Daivam; Jeo Baby and Adish won't disappoint you. Walk in with a smile and take home happy, hope-filled memories.

An ode to the age of innocence, Oru Kunju Daivam tells the story of a spirited boy and his little world full of miracles.
மலையாளத்திலிருந்து மனம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒரு அற்புதமான திரை மொழி குஞ்சு தெய்வம்.
குறிப்பிட்ட சில கதா பாத்திரங்கள் மட்டுமே திரையில் வருகிறார்கள்.ஒரு பாடசாலை தேவாலயம் ஒன்று பாதிரியார் இன்னும் சில மனிதர்கள்.படம் முழுவதும் நிறைந்திருக்கும் அந்த சிறிய பையன் குழந்தை என்றும் வைத்துக் கொள்ளலாம் .
அவனும் அவன் தாத்தாவுக்குமான உரையாடல்கள் குறும்பும் கொண்டாட்டமுமாய் நீளும் அவன் பொழுதுகள்.
சைக்கிலில் தன் ஊர் முழுவதும் சுற்றி வரும் அவன் வாழ்வில் சந்திக்கும் போலி முகங்களை வாழ்வு அவனுக்கு கற்றுக் கொடுக்கிறது.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம்மை நகர விடாமல் கட்டிப் போட்டு விடும் காட்சி படிமங்கள் சுள்ளென நகரும் திரைக் கதை .இசையும் பாடலும் ஒளிப்பதிவோடு இணைந்து ஒரு காவியமாய் விரியும் திரை மொழி.
சிறுவர்களும் பெரியவர்களும் அவசியம் பார்க்க வேண்டும் இந்த திரைப்படத்தோடு சென்ற வாரம் என் மகனுடன் பார்த்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் என்ற திரைப் படத்தை ஒப்பிட்டு பார்க்கிறேன் .இது மனிதர்கள் வாழ்வை சொல்ல அது அதீதமான கற்பனைக்குள் சிறுவர்களை தள்ளுகிறது.
திரைப் படம் என்பது சின்ன சின்ன விடயங்களால் கட்டி எழுப்பப் படும் காவியம்
குஞ்சு தெய்வம் என் மனம் முழுவதையும் நிறைத்திருக்கிறான்.


No comments:

Post a Comment