Search This Blog

Sunday, February 12, 2017

Tutankhamun's Dagger துட்டகாமன் கத்தி
1925 ... ஹோவர்ட் கார்டர் எனும் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் எகிப்து பகுதியில் அகழ்வாராய்சி செய்துகொண்டிருக்கிறார்.. அப்போது வித்தியாசமாக ஒரு பெரிய சவப்பெட்டி கிடைக்கிறது... நிச்சயமாக அது ஃபேரோவின் கல்லறையாக தான் இருக்க வேண்டும்.. அவ்வளவு வேளைப்பாடுகள்... திறந்து பார்த்தால் , 17 வயது சிறுவனின் பதப்படுத்தபட்ட உடல்...

ஆம்.. பதின்மவயதில் துட்டகாமன் எனும் ராஜா இருந்துள்ளார்.. அதிசயம் அதுவல்ல.. அவர் வைத்திருந்த குறுவாள்.. பல ஆயிரம் வருடங்கள் ஆயினும் துருப்பிடிக்காத குறுவாள்..!!!

தங்கத்தால் கைப்பிடி இழைக்கபட்டிருந்தது.. தங்கத்தால் உறையும் இருந்தது.. "non-invasive X-ray technique" மூலமாக ஆராய்ந்தனர்.. இந்த கத்தி விண்கல் உலோகத்தால் செய்யபட்டது என கூறினர்.. இதன் உலோக கலப்பில் நிக்கலும் கோபால்டும் இன்னும் விளங்கமுடியாத உலோகமும் இருப்பதாக Daniela Comelli ன் ஆராய்சி முடிவு வந்தது...

அக்காலத்தில் எகிப்தில் இருந்த செங்கடலை சுற்றி 2000 கி.மீ சுற்றளவில் எங்காவது அந்த விண்கல் விழுந்திருக்கலாம் என்றும் அதனை வைத்து குறுவாள் செய்திருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது..

இன்னொரு சாரார் , இது ஏலியன் தந்த பரிசு என்கிறார்கள்.. இந்த கத்தியில் இருந்த லில்லி பூ மொட்டு , இறகு போன்ற வேலைப்பாடுகள் செய்வதற்கு அக்காலத்தில் வழியில்லை.. இது நிச்சயமாக பூமிக்கு வந்த ஏலியன் தந்த பரிசு தான் என்கிறார்கள்..

எதுவாகினும் பல ரகசியங்களை தன்னகத்தே வைத்து , தற்போது எகிப்தில் உள்ள கெய்ரோ மியூசியத்தில் உறங்குகிறது.. இன்னொரு மர்மத்தை சொல்ல மறந்து விட்டேன்..

துட்டகாமன் ஃபேரோ.... யாரோ ஒருவரால் துரத்தபட்டு கொலை செய்யபட்டதற்கான அடையாளம் அவர் உடலில் உள்ளது... ஏன் துரத்தபட்டார்.. யாரால் கொலை செய்யபட்டார் ? மர்மம்...


A dagger entombed alongside the mummy of Egyptian pharaoh Tutankhamun was made with iron that came from a meteorite, researchers say.
The weapon was one of a pair of daggers discovered by British archaeologist Howard Carter in 1925 within the burial wrappings of the teenaged king.
The origin of its unrusted iron blade has baffled scientists because such metalwork was rare in ancient Egypt.
Tutankhamun was mummified more than 3,300 years ago.
Italian and Egyptian researchers used "a non-invasive X-ray technique" to confirm the composition of the iron without damaging it, according to a study published in the journal of Meteoritics and Planetary Science.
Tutankhamun's beard glued back on
'High chance' of chamber in Tut's tomb
"Meteoritic iron is clearly indicated by the presence of a high percentage of nickel," the study's main author, Daniela Comelli, said.
The researchers say the presence of iron - along with levels of nickel and cobalt - "strongly suggests an extraterrestrial origin".
They compared the composition of the dagger to known meteorites within 2,000km around the Red Sea coast of Egypt, and found that one in particular - which landed 150 miles (240km) west of Alexandria - contained similar levels of nickel and cobalt.
Ancient Egyptians attached great significance to meteoritic iron for the production of fine ornamental or ceremonial objects, the researchers say.
"They were aware that these rare chunks of iron fell from the sky already in the 13th [Century] BCE, anticipating Western culture by more than two millennia," they write in their findings.
The high manufacturing quality of the blade in comparison with other simple-shaped meteoritic iron artefacts "suggests a significant mastery of ironworking in Tutankhamun's time", they say.
The dagger - which features a decorated gold handle and a gold sheath with a floral lily motif on one side and a feather pattern on the other - is now on display at the Egyptian Museum in Cairo.

Tutankhamun (1336 BC - 1327 BCE)

  • The 11th pharaoh of the 18th dynasty of Ancient Egypt
  • Made famous by the discovery of his completely intact tomb by the British archaeologist Howard Carter in 1922
  • He was about 17 when he died and was likely to have inherited the throne at the age of eight or nine
  • Chief achievement during his short time on the throne was repairing the damage inflicted upon the temples of Amun during his father Akhenaten's tenure
  • Uncertainty still surrounds Tutankhamun's death. He may have been assassinated, or died as the result of an injury received while hunting

No comments:

Post a Comment