Search This Blog

Showing posts with label Jokes. Show all posts
Showing posts with label Jokes. Show all posts

Friday, August 12, 2011

நோ நோ.....குச்சி எல்லாம் தேடக்கூடாது..


நீண்ட நாள் உயிரோடு வாழ என்ன செய்யணும்?

ம்ம்ம் சாகாம இருக்கணும்..

Join Only-for-tamil


எலக்ட்ரிக் ஒயர்ல 3 எறும்பு போயிட்டு இருந்தது... அதுல ரெண்டு எறும்புக்கு மட்டும் ஷாக் அடித்தது.. ஒரு எறும்புக்கு அடிக்கல. ஏன்?

ஏன்?

ஏன்னா... அது கட்ட எறும்பு...

Join Only-for-tamil

ஒரு மனிதன் எப்போது முழு மனிதன் ஆகிறான்?

கடைசி சென்டிமீட்டர் வரை வளர்ந்ததும்..

Join Only-for-tamil

வாழ்க்கைல வழுக்கி விழுந்தவங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?

இனிமேலாவது நடக்கும்போது ஜாக்கிரதையாய் நடங்க...
Join Only-for-tamil
ஏன் அவர் தலைகீழ கையால நடந்து வரார்..?

அவர் தண்ணி அடிச்சிருக்கார்.. நேரா நடந்த எல்லாம் தலைகீழா தெரியுதாம்....
Join Only-for-tamil
சீக்கிரமா ஒரு பேப்பர் தோசை கொண்டு வாப்பா....

சீக்கிரம் நா நேத்திய இஷ்யு தான் கெடைக்கும் பரவாயில்லையா?
Join Only-for-tamil
கேரட் பச்சையா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு சொன்னாங்க னு எல்லா கடைலயும் தேடி பார்த்தேன்,, கிடைக்கவே இல்ல

அப்படியா?

அமாம்... எல்லா கடைலயும் கேரட் ஆரஞ்சு கலர் ல தான் இருக்குது 
Join Only-for-tamil
நோ நோ.....குச்சி எல்லாம் தேடக்கூடாது....
Join Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilJoin Only-for-tamilyahoooJoin Only-for-tamilJoin Only-for-tamil
சிரிச்சிட்டு பாவம் சின்ன புள்ள னு விட்டுட்டு போய்டணும்...
Join Only-for-tamil

நட்புடன்
Join Only-for-tamil

கணவன்...மனைவி...



Join Only-for-tamil
 
கணவன் : ஏண்டி ! உன்னை யாரு ஆபீசுக்கு வரச்சொன்னது ? 

மனைவி : வீட்டுல வேலைக்காரியைக் காணோம்,.... 
அதனாலத்தான் நீங்க ஆபீசுல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் ! 

******************************​****************************************************

மனைவி : என்னங்க... வேலை செய்யும் போது 
இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தனை தடவை சொல்றது ! 



வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா, நானும் எத்தனையோ தரம்   
சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல ! 

******************************​****************************************************

கணவன் : இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு மனைவியா வரணும்.... 


மனைவி : அப்படீன்னா எட்டாவது ஜென்மத்தில எவ கூட சேர்ந்துவாழப்போறிங்க ?    

******************************​****************************************************

கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..? 

மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி    
சொல்றீங்க..! 

******************************​****************************************************

கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ? 

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா 
இருக்கேன்னு..!      
           
******************************​****************************************************

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?

கணவன் : எப்படி கண்டுபுடிச்சே? 

மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில 
நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..! 
 
 
Join Only-for-tamil
 
 
கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ? 

மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? 
தினமும் S T D போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு... 

******************************​****************************************************

மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க .. 

கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று.. 

******************************​****************************************************

டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ? 

கணவன் : அதுதான் தெரியல டாக்டர்! 
ரெண்டு நாளா என் அம்மாவைப் புகழ்ந்து ரொம்ப பெருமையாப்   
பேசுறா..   எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!

******************************​****************************************************


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன்: ஒண்ணுமில்ல!

மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட 
பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

******************************​****************************************************

மனைவி:
 டின்னர் வேணுமா?

கணவன்: சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: வேணுமா?வேண்டாமா?

******************************​****************************************************

பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் 
நான் பங்கெடுத்துகுவேன்!

ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

Join Only-for-tamil

Thursday, August 11, 2011

SMART EMPLOYEES!!!





The Proprietor of an underwear making company was having a tough time
with stock shortages. On departure for home, all employees' bags were
searched and everything always seemed to be ok.

All security measures you can think of were put in place, auditors were
called in but still no one was caught and stock continued to disappear.
In addition to all the available security, all employees including mgt
were to be checked if on departure each was wearing just one pair of
panties, stock still went missing and no one was caught with more than
one pair.

Then one day the proprietor had a dream. He was being advised to check
the employees on arrival. He got the shock of his life when he found
that all of the employees, including management, had no panties on them.


The company was CLOSED!!!!

Wednesday, August 10, 2011

Why Husbands Should Remain Silent ... :)



WIFE: "What would you do if I died? Would you get married again?" HUSBAND: "Definitely not !"
WIFE: "Why not ? Don't you like being married ?" 
HUSBAND: "Of course I do."
WIFE: "Then why wouldn't you remarry ?" 
HUSBAND: "Okay, okay, I'd get married again."
WIFE: "You would ?" 
HUSBAND:  ....... ??
WIFE: "Would you live in our house ?" 
HUSBAND: "Sure, it's a great house."
WIFE: "Would you sleep with her in our bed ?" 
HUSBAND: "Where else would we sleep ?"
WIFE: "Would you let her drive my car ?" 
HUSBAND: "Probably, it is almost new."
WIFE: "Would you replace my pictures with hers ?" 
HUSBAND: "That would seem like the proper thing to do."
WIFE: "Would you give her my jewelry ?" 
HUSBAND: "No, I'm sure she'd want her own."
WIFE: "Would she wear my shoes ?" 
HUSBAND: "No, her size is 
7."
WIFE: -- silence - 
HUSBAND: "Shit".