தர்மவதி கருநாடக இசையின் 59வது மேளகர்த்தா இராகமாகும். எப்பொழுதும் பாடக்கூடிய இராகம்.
அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு தாமவதி என்று பெயர்.
இலக்கணம்
தர்மவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ
ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ்
நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ
"திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 5 வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம்
(க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள்
வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
பிரத்தியாகத கமக சஞ்சாரங்களும், தாட்டு சுரப்பிரயோகங்களும் இந்த இராகத்திற்கு அழகைக்
கொடுக்கின்றன.
நிஷாதம் நன்கு தீர்க்கமாகவும், கமகமாகவும் பிடிக்கப்படுகின்றது.
23வது மேளமாகிய கௌரிமனோகரியின் நேர் பிரதி மத்திம
மேளம் ஆகும்.
மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே சக்ரவாகம் (16), சரசாங்கி (27) ஆகிய மேளங்களைத்
தோற்றுவிக்கும்.
ஆனந்தபைரவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின்ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகம் இந்தியாவின்நாட்டுப்புற பாடல்களில் பிரபலமானது. பண்டைய தமிழிசைப் பண்களில் திருவிசைப்பா என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இது ஒரு ஸம்பூர்ண இராகம் என்றாலும் ஒரு மேளகர்தா இராகம் ஆகாது, ஏனெனில் இதில் வக்ர ஆரோகணம் உள்ளது.
இது ஒரு பாஷாங்க இராகம். இன்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன. இவை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் வரவில்லை, ஆனால் சில பிரயோகங்களில் வருகின்றன.
"நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்."
...
பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.
எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர். மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு
இரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.
இவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார். இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது
இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.
பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.
துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வட-கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.
தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது. இதனாலேயே பல குடும்ப உறவுகளே சிதைவடைகின்றது.
தமது வாழ்க்கை தொடர்பான உண்மை நிலையை இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை.
Pablo Emilio Escobar Gaviria was considered as the wealthiest criminal of his time. Apart from being a part of the riches clan, he was a Colombian Drug Lord and a narco-terrorist; well now you can assume from where did he get all the money rolling. He had an estimated net worth of 30 billion USD by early 1990's. Pablo was very much into the cocaine business that there was a time when he was also called as 'The King Of Cocaine'. He is the most popular drug criminal there has ever been in history.
The Drug Lord has also been the subject of various popular movies, TV shows, plays and other performances. The Netflix US television series 'Narcos' is said to be probably the most popular programme ever made on his life, which is set to return for its third season very soon.
Pablo Escobar had tremendous wealth which he earned from an illicit sale of narcotic drugs. He became the kingpin and drug lord smuggling almost 80% of the cocaine that went to the US. For seven years in a row, his name was included in the Forbes annual list of billionaires and world's richest persons with being at number 7 worldwide in 1989.
2. His property shocked the government
The Columbian government seized some of Pablo's property in the late 1980's. This included 20 helicopters, 32 yachts, 142 planes and 141 homes and offices.
3. The deadliest killer of all time.
Pablo Escobar was charged with killing at least 4,000 people including thousands of police officials, 200 court judges and several government officials and journalists. In 1989, he was determined to get rid of then presidential candidate Cesar Gaviria Trujillo and planned to plant a bomb in the flight, which Gaviria was supposed to take. Gaviria was stopped by the CIA official from taking the flight. Pablo Escobar ended up bombing the Avianca Flight 203, aircraft Boeing 727-7, killing 110 innocent people. This was the deadliest ever criminal attack in the history of Colombia.
4. The costliest rubber band ever used
Pablo used to spend around $2,500 a month on rubber bands to tie the money into a bundle.
5. Tyres, drugs and money
Escobar had an organised network of drug suppliers and smugglers named as, 'Medellin Cartel.' In his hey days, he smuggled up to 15 tonnes of cocaine each day. He even smuggled cocaine into plane tyres by giving an opportunity to earn as much as $500,000 per day for pilots depending on how much quantity pilots could fly.
6. Personal luxurious jail.
Escobar surrendered before Columbian authorities in 1991 on one condition that he will live in his luxury prison named as 'La Catedral' he had built for himself. It was guarded by his own men and prison had a casino, spa, nightclub, bar, jacuzzi and all luxury items used at that time.
7. Biggest Shipment ever smuggled.
The largest single shipment of cocaine which was ever smuggled by Escobar to the US weighed 51,000 pounds.
8. His death drew humongous attention.
Pablo Escobar died at the age of 44 on December 2, 1993, in a shootout, which has never been proved whether he was shot dead or he killed himself. About 25,000 people attended his burial in Medellin. For his shootout, two American Drug Enforcement agents Steve Murphy & Javier Pena worked for years on the case of Pablo Escobar.
9. Luxurious Hacienda Napoles
He built numerous residences and safe houses but his most luxurious estate was 'Hacienda Napoles' in Puerto Triunfo. It was spread across 20 square kilometres, which include a Spanish colonial house, a sculpture park and other elegant possessions.
10. Subject to several art forms.
Various books, TV Series & Films have been made on The Colombian Drug Lord Pablo Emilio Escobar Gaviria.
வரிகள் :ந முத்துக்குமார் இசை : யுவன் ஷங்கர் ராஜா படம் : தங்கமீன்கள் ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்து பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி
Dhanush got an opportunity to dine with the India Prime Minister Manmohan Singh and Japanese Prime Minister Yoshihiko Noda on Wednesday.
The national award-winning actor received a special invitation from Manmohan Singh. Dhanush was invited to be part of the prestigious dinner party hosted by Dr. Singh for his Japanese counterpart, Yoshihiko Noda at his residence in the national capital on Wednesday.
Dhanush said,” When I got a call from the Prime Minister’s office and was told that I’d been chosen as one of the special invitees from all over the country for the State dinner hosted by Prime Ministerji for Japanese Prime Minister Yoshihiko Noda at his Race Course residence in New Delhi, for a moment I did not know what was happening! I had mixed reactions.” He added, “I am happy I could make my parents proud without anyone’s support.”
Prime Minister of Japan, Yoshihiko Noda and first lady Hitomi Noda arrived in Delhi on Tuesday for a short visit to India. Dishes like idli and paranthas were part of the menu.
After having dinner with them, Dhanush tweeted, “It’s a great honour dining with the Prime Minister of India and Japan. It’s you guys who made it possible. I’m glad god gave me an opportunity to make my parents feel proud of me. God bless.”
Earlier, Dhanush had met Amitabh Bachchan, Abhishek and Aishwarya Rai at their home. The actor had a luncheon meeting with Ratan Tata, India’s top business tycoon and the privilege of dining with the Mayor of Kolkata.
And after dinner, Ratan Tata tweeted, “Had a wonderful and refreshing meeting with Dhanush. He has unleashed the power of communicating unconventionally with the masses.”
“The song has, of course, opened many avenues for me. It’s indeed a meaningful song as the English lyrics have touched the soul of the listeners. I’m thankful to God for all this,” Dhanush says.CNN has taken special note and crowned Kolaveri di the Top Song of the Year 2011. Superstar Rajinikanth’s son-in-law Dhanush has already become a youth icon of sorts in India and now he’s gearing up to be the new and hot international face. Dhanush apparently is not going to stop there. A little birdie tells us that a Hindi version of this song is already ready and remix and jazz versions are on the cards. We are just waiting for Dhanush’s next to zip into place on the global map and make us feel even prouder!
Movie - Jeans
Song - Poovukkul
Artist - Prashanth, Aishwarya Rai
Music - A. R. Rahman
Lyrics - Vairumuthu
Director - Shankar
Singer - P. Unnikrishnan, Sujatha