Search This Blog

Friday, May 4, 2012

Tamil Movie Song - Nandu - Kaise Kahoon Kuch Kahna Sakoon

P.B.ஸ்ரீனிவாஸ் இசைஞானி இளையராஜாவுக்காக ஒரு பாட்டு எழுதிருக்கார். 

தமிழ் பாட்டு இல்ல...ஹிந்தி பாட்டு. 

ஹிந்தி படத்துல இல்ல...தமிழ் படத்துல. 

அதி அழகான பாடல்கள் நிறைந்த., மகேந்திரன் இயக்கத்துல வெளி வந்த “நண்டு “ படத்துல “Kaise Kahoon Kuch Kahna Sakoon” அப்படின்னு ஒரு ஹிந்தி பாட்டு உண்டு.

அந்த பாட்டை இளையராஜாவுக்காக எழுதி கொடுத்தது P.B.ஸ்ரீனிவாஸ்.

கூடுதல் தகவல். இந்த படத்தின் கதை எழுத்தாளர் சிவசங்கரியோடது. 



                                                        Movie name: Nandu (1981) || Language: Tamil || Actors: Ashwini, Suresh, Kutti Padmini, Vanitha || Singers: Bhupendra, S.Janaki || Music Director: Ilayaraja

Disclaimer: This video clip is posted for entertainment purpose only without any commercial intent or any other intent to violate copyrighter's rights. If anyone is offended by my posting please let me know, and I will remove the clip promptly. If you like this clip, please buy the original movie from authorized sellers.

No comments:

Post a Comment